மிக மிக அற்புதமான படம். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜி.ஆர்.நாதன் பாராட்டுக்குரியவர். இப்படத்தைத் தயாரித்ததுடன், எட்டு இனிமையான பாடல்களையும் இயற்றிய கண்ணதாசனும் பாராட்டுக்குரியவரே. தேவிகா மிகவும் அழகாகத் தோன்றுவதுடன், மிகவும் அருமையாகவும் நடித்துள்ளார். இரண்டு தேவிகா பாத்திரங்களையும் சற்று வித்தியாசத்துடன் சிறப்பாக நடித்துள்ளார். எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.ராஜகுமாரி, புஷ்பலதா ஆகியோரும் பிரமாதமாக நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தை மீண்டும் ஒரு முறை ரசித்துப் பார்த்தேன்.
" வானம்பாடி " வாழ்த்துக்கள்.! கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்... இந்த பாடல் மிகவும் அருமை.! இந்த படம் மிகவும் அருமை.! கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அத்தனையும் இனிமையிலும் இனிமை நிறைந்தது.! வாழ்த்துக்கள்.!!!
@TamijarassaneАй бұрын
What a great screen play, direction, acting and music and songs. Hats off to everyone.
@manikandanammasi1602 Жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமையிலே சொல்லோடு பொருள் ஏந்தி விளையாட வந்தேன் துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே பூங்கவிதை வான் ஏறி தவழ்ந்து வரும் நிலவே மதி அறியா திருமகளும் கவி பாட வந்தேன் மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே 😍💖🥳🥰 ~ திகதி 05 செப்டம்பர் 2023 😍💐💐🥳🎊🎉👏🏼👏🏼
@rathnavel6510 ай бұрын
நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம்..."வானம்பாடி" கவிஞர் கண்ணதாசன், ஒரு பக்கம் பாடல்களை எழுதி குவித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு படம் தயாரிக்கும் ஆசையும் அதிகமாக இருந்தது. தனது கண்ணதாசன் புரொடக்சன்ஸ் மூலம் "மாலையிட்ட மங்கை", "சிவகங்கை சீமை", "கவலை இல்லாத மனிதன்" உள்பட ஆறு படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று "வானம்பாடி" "சேஷ் போரிச்சோய்" என்ற வங்கமொழி படத்தின் ரீமேக் இது. கண்ணதாசனின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப் படத்தின் வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார். கே.வி. மகாதேவன் இசை அமைத்திருந்தார். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.மனோகர், ஷீலா, புஷ்பலதா எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் சிறுவனாக நடித்திருந்தார். ஜமீனிடம் இருந்து தப்பிக்கும் இளம்பெண் மீனா, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைக்கிறார். ஆனால் வயதான தணிகாசலம் என்பவரால் காப்பாற்றப்பட்டு அவர் வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தணிகாசலத்தின் மருமகன் கவிஞர் சேகருக்கும், மீனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திடீரென்று அங்கு வரும் கோபால் என்பவர், மீனா தனது மனைவி என்கிறார்.பிறகு என்ன நடக்கிறது?என்று கதை போகும். இதில், தேவிகா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒரு காலத்தில், வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா ஆகியோருடன் ஹீரோவாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் இதில் புஷ்பலதா ஜோடியாக நடித்து காமெடி ஏரியாவையும் பார்த்துக்கொண்டார். கண்ணதாசன் சொந்தப் படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தன. சுசீலா குரலில் வெளியான 'கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்' பாடலில் ரசிகர்கள் மெய் மறந்தார்கள். 'தூக்கணாங்குருவி கூடு', 'ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக', 'ஏட்டில் எழுதி வைத்தேன்', 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாடலில் நடனத்தில் மிரட்டி இருப்பார். ஜோதிலட்சுமி. இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும் உணர்வை தருகிறது,இந்த பாடல். 9.3.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம். -நன்றி "இந்துதமிழ்" 9.3.2024
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" வானம்பாடி " வாழ்த்துக்கள்.! இந்த படத்தில் டி.ஆர். ராஜேந்திரன் தேவிகா, (இரட்டை வேடம்) டி.ஆர். ராஜா குமாரி புஷ்பலதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.! படம், பாடல்கள் அத்தனையும் அருமையிலும் அருமை. தேவிகா நடிப்பு மிகப் மிக அருமை, கேட்க, கேட்க திகட்டாத பாடல்கள், படமும் அருமை.!
@rajinigovindswamy3572 Жыл бұрын
T.R. ella. S.S.R
@alamelun81964 күн бұрын
பாடலுக்காக படமா படத்திற்காக பாடலா இனிமை இனிமை
@eraniyanm6454 жыл бұрын
தேவிகா மிகவும் அருமையான நடிப்பு அழகான கண்கள் பாடல்கள் மிகவும் அருமை இனிமை
@sridhersrimani43303 жыл бұрын
Ask la . TV Rl wet The world
@vasanthamarts62832 жыл бұрын
கண்ணதாசன் என்ற ஒரு கவிகரை நாம் இழந்தது எவ்வளவு பெரிய இழப்பு
@manickammuthu23114 ай бұрын
The matrimonial Iyer at 2:18 classics comedy 😂😂😂. Such a good this one. The actress Devika is brilliant! All the actors shine.
@ramanoudjam4 жыл бұрын
Now I am seventy years old. Being stranded in USA due to pandemic I am browsing old Tamil films in KZbin for time passing. It took 57 years for me to see this wonderful cinema, with sweet memorable songs heard many times during my boyhood, for the first-time. I didn't come across this picture either in TV channels or cinema theaters,touring talkies. Life would be mere waste without seeing such a film.
@செய்னப்சுபைதா2 ай бұрын
அருமையானபாடல்கள்நன்றி.
@velu.n.g4214 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் கவியம் நல்ல பாடல்கள்
@velu.n.g4214 жыл бұрын
காவியம்
@suseelaregunathan1322 жыл бұрын
.,Excellent movie wonderful songs Great performance by extraordinarily beautiful Devika. Stunning double role performance. For her beauty and exceptionaly nuanced acting abilities she deserved many more roles and opportunites.. But unfortunately unlike sarojadevi savithri she dint have the support of powerful heroes
@narayanans26204 жыл бұрын
'வானம்பாடி' திரைப் படத்தை ஹிந்தியில் 'Dhool ka phool' என்ற பெயரில் ரிமேக் செய்து எடுத்து 1963ல் வெளியிட்டனர்.
@rsubramanir63003 жыл бұрын
தங்கராஜ்
@nathiyadurai17023 жыл бұрын
Beautiful film...wat a pretty heroine ❤❤
@psathya7619 Жыл бұрын
Super movie KVM vida MSV orupadi kilethan yen endral KVM telungil kooda ekkachakka padathukku isai amaicharu MSV telungil countable films than Thiru KVM avargal unmaiyil isai chakravarthi than
@கிருஷ்ணன்வாசுதேவன்3 жыл бұрын
கதை. பாடல் அனைத்தும் அருமை
@rameshpriya8351 Жыл бұрын
Super movie. But Hero of this movie is Muthuraman. Not SSR.
@dhananjayathota52182 жыл бұрын
Gangakarai thotam song P. Suseela gari voice very nice one of the best in the hits
@murgasemurugase63272 жыл бұрын
啊咯
@manikkamphasa83913 жыл бұрын
அருமையான திரைப்படம்
@sivanantham29413 жыл бұрын
'வானம்பாடி' படம் ஒரு அருமையான காவியம். ஆனால்... படம் பார்க்கும்போது இரைச்சல் சப்தம் உள்ளதால் பேசுவது கேட்கவில்லை. சரி செய்து மீண்டும் வெளீயிடுங்கள்.
@venkatkumar5513 жыл бұрын
@@sivanantham2941 u
@VaratharajSantha2 ай бұрын
Best flim
@LoveLife-lw4py7 жыл бұрын
Wow! Devika has beautiful eyes.
@mathisamayal54956 ай бұрын
❤supper climax
@gopalakrishnan.g73443 жыл бұрын
This movie ladys special very super acting Mrs Deviks mam
@subhashkarunakaran9566 ай бұрын
I heard that Devika encourage d Kannadasan to act as hero in Vanambadi in the role of SSR that time Kavingar was young and handsome devika had close relationship with him
@rajathamizh61313 жыл бұрын
Dialogue at 1:34:34 is awesome. About relationship.
@jesusjesus55143 жыл бұрын
👌🌹👌🌹STORY & 👌🌹👌🌹SONGS. A❤️R❤️U❤️M❤️A❤️I🌹🌹
@Sujithh_147 жыл бұрын
I like this movie..devika's acting amazing...
@kalasanmugam96947 жыл бұрын
NewsIn T.Nagar
@Asaravana-qf8xy4 жыл бұрын
Super
@ravintharanvisumparan38424 жыл бұрын
Attention for your conceren here I am requesting this particular old is gold full Tamil movie title is vanambadi casting ssr and deviga and orther is realley torching in my mind full of loveing hearts.
@krishnan86334 жыл бұрын
What should we write about Kavingar Kanndasan and one of the ever greats Music Director, K.V. Mahadevan, MAHA VIDWAN's combination - all songs are immortals and they are Devaloga Gnanams. Still and for ever, these Golden era songs composed by mastros and unparallel M.Ds - KV Mahadevan & MSV-RAMANURTHY AND with the association of combination our ever green multifactes KAVINGAR KANNDASAN - IMMORTAL KAVINGAR. ALL SONGS ARE SO SWEET AND REALY HAVE PRACTICAL AND SITUAION SONGS. WE ARE ALL REALLY FORTUNATE ENOUGH TO HAVE THIS JAMBAVANS DURING OUR PERIODS AND STILL THEY GET GOING STRONGER AND STRONER DURIMG YHIS ERA OF FILTHY AND ABSURED LYRICS AND POOR TASTE MUSIC BEING COMPOASED BY CURRENT GENERATION.