Amma engal | அம்மா எங்கள் தாயே

  Рет қаралды 437,738

Tamil Catholic Channel

Tamil Catholic Channel

Күн бұрын

Amma engal | அம்மா எங்கள் தாயே
‪@TamilCatholicChannel‬
Lyrics and Music:
Fr.G.V.Panneer Selvam
Music Director:
U. Thiyagarajan
Lyrics:
அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாளில்லையே
அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா
பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத்தேடி
1. ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவானதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம்
நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே }2
2. கோடான கோடி மக்கள் குறை தீரவே
தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ
கூடிவந்து திருப்பாதம் சரணாவதால்
ஆனந்த கானம் இங்கு அலைபாயுதே
மலரே மலரும் நிலவே
உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே } 2
For more videos visit us at: / @tamilcatholicchannel
Tamil Catholic Channel

Пікірлер: 166
@rubakimson8529
@rubakimson8529 2 жыл бұрын
கண்கள் கலங்கிவிட்டது, இந்த பாடலை கேட்ட போது 🥰
@EdisonPandian
@EdisonPandian 3 жыл бұрын
அம்மா எங்கள் தாயே உனைப்பாடாத நாவில்லையே அருகே நீயும் வரவே உனைத்தேடாத நாளில்லையே அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த‌ வெண்ணிலா என்னைத்தேடி அம்மா எங்கள் தாயே.... 1. ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே கானமழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே.. ஏந்திவந்த சுமையெல்லாம் கனவானதே சுகராகம் பாட‌ எங்கள் மனம் ஏங்குதே மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே... அம்மா எங்கள் தாயே... 2. கோடான கோடி மக்கள் குறைதீரவே தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ... கூடிவந்து திருப்பாதம் சரணாவதால் ஆனந்தகானம் இங்கு அலைப்பாயுதே... மலரே மலரும் நிலவே உள்ளம்‌ மகிழ்ந்தோம் உம்மிலே... அம்மா எங்கள் தாயே....
@carolinlisha7545
@carolinlisha7545 Жыл бұрын
Thank u bro
@rajivgandhi3051
@rajivgandhi3051 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@mageshkarthi8742
@mageshkarthi8742 4 ай бұрын
Tq 🙏sir
@mnarmadha2608
@mnarmadha2608 3 ай бұрын
thanks na
@Alexander-xu1nj
@Alexander-xu1nj 14 күн бұрын
🔥🥀🔥🥀🔥🥀🔥🥀🔥🥀🔥🥀
@jndv28
@jndv28 6 ай бұрын
Nice song... My fav
@JansanJansan-fi6bh
@JansanJansan-fi6bh 6 күн бұрын
இந்த பாடல் என்னுடைய வழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை தந்து உள்ளது😢
@tamil.0047
@tamil.0047 Жыл бұрын
அனைத்து உயிர்களும் இந்த பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும்
@arockiyadass143
@arockiyadass143 4 жыл бұрын
Ave maria . மாதா வின் பாடல்கள் அனைத்தும் மனதிற்க்கு சுகம் தரக்ககூடியது..🙏🙏
@arockiyaanusuya5056
@arockiyaanusuya5056 2 жыл бұрын
Amma thaaye engalukage vendikolum
@arockiyadass143
@arockiyadass143 2 жыл бұрын
@@arockiyaanusuya5056 hai... your name 👌👌
@jeevithajeevitha4896
@jeevithajeevitha4896 2 жыл бұрын
😂
@arockiyadass143
@arockiyadass143 Жыл бұрын
Arockiya dass
@arockiyadass143
@arockiyadass143 Жыл бұрын
@@jeevithajeevitha4896 oii
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மரியே எங்கள் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@abduljabbar6945
@abduljabbar6945 2 жыл бұрын
Aameen🤲🕋✨🕌
@abduljabbar6945
@abduljabbar6945 Жыл бұрын
Amen
@gracygracy8923
@gracygracy8923 4 жыл бұрын
Addict the song amen
@thangammariyappan7711
@thangammariyappan7711 4 жыл бұрын
Matha Amma neethan enagu oru vali kaminum unnai nambi iruken 🙏🙏
@mariyastellas207
@mariyastellas207 3 жыл бұрын
மரியே வாழ்க அம்மா மனதை உருக வைக்கும் வரிகள் ஆரோக்கியதாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்👌👏🌼🌻🌺🌷💒
@abduljabbar6945
@abduljabbar6945 2 жыл бұрын
Amen🤲
@anthonydass7206
@anthonydass7206 Жыл бұрын
@@abduljabbar6945 hhhhvhghbbgghvgehhehhhhhhhevvhhhvhgehves
@rajkumarsangeetha3179
@rajkumarsangeetha3179 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤️❤️ வாழ்த்துக்கள் 🎉
@ganagunamedia6427
@ganagunamedia6427 Жыл бұрын
Mariya vazhga🙏
@nilavanyogam5319
@nilavanyogam5319 5 ай бұрын
Ave mariya
@s.francismary7834
@s.francismary7834 2 жыл бұрын
Amma engal thaye unnai padatha nalilaye🙏🙏🙏engalukkaga vendikollum Amen 🙏🙏🙏✝️✝️✝️❤️😇❤️❤️
@ignatiusvimala8285
@ignatiusvimala8285 4 жыл бұрын
மரியே வாழ்க🙏
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 19 күн бұрын
அன்னை மரியே வாழ்க ❤❤❤
@AmuthaPacky
@AmuthaPacky 3 ай бұрын
Amma en kavalaikal theera vendum amma
@subasuba1374
@subasuba1374 4 жыл бұрын
Amma unnai nenaikkadha naal ellaiye
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
மறியே வாழ்க
@ElizabethL-dt1mp
@ElizabethL-dt1mp 2 ай бұрын
Enimaiyana paadal.thanks amma
@rangeelarathinam
@rangeelarathinam 5 ай бұрын
Amma nantri Amma intha podal kegum pothey kannula irunthu kanneer than varukirathu engaloda kavaikal thiranum en pirachana thiranum family kulla samathanam venum amma enga kavalaikal engala vittu poganum ammma nantri amma
@Abilash.y
@Abilash.y 2 ай бұрын
❤❤❤❤🫂🫂
@user-rx1gt9xl8f
@user-rx1gt9xl8f 24 күн бұрын
Maria. வாழ்க
@jaishaki7622
@jaishaki7622 Жыл бұрын
மனதிற்கு ஆறுதலையும் ஆற்றலையும் தரும் மாதாவின் பாடல்களில் இப்பாடலும் ஒன்று. மரியே வாழ்க!
@selevakumar567
@selevakumar567 2 жыл бұрын
Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen
@arulnathansasi3072
@arulnathansasi3072 9 күн бұрын
ஆவே மரியா ❤❤❤
@seelan1711
@seelan1711 2 ай бұрын
Super song god mother I am hindu✝️➕
@santhiyagujenova7323
@santhiyagujenova7323 2 жыл бұрын
Amma Ena ku Oru vazi katum😭😭
@Tharsika.tTarsi-if4sb
@Tharsika.tTarsi-if4sb 10 ай бұрын
Matiye valka 💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@jenisnstyle.25
@jenisnstyle.25 2 жыл бұрын
Amma en karuvil irukum kulanthai aasirvathiyum.
@olivetanton6900
@olivetanton6900 Жыл бұрын
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராத்திப் பாடல்
@ShobanaShoba-io6hx
@ShobanaShoba-io6hx Ай бұрын
Amma na entha thapumey panala avanga nala erukanumni than apdi panen ana epa avaluku nadaka vendiyatha naney poi enaku vangikiten
@user-yi2qz5wz4y
@user-yi2qz5wz4y 8 ай бұрын
Amma en kanavar velaikupogavendom veedokadavendom enkulanthaikal nallapadikavendom
@mnarmadha2608
@mnarmadha2608 3 ай бұрын
மரியே வாழ்க
@user-ri2fk6jk1v
@user-ri2fk6jk1v Жыл бұрын
Super mariya song
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
உள்ளத்தை உருக்குகிற பாடல். சிறந்த பாடல் வரிகள்.
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 3 жыл бұрын
Thanx
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
@@TamilCatholicChannel நன்றி.
@perbha5676
@perbha5676 Жыл бұрын
Ave Maria. 👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@KalaiArasi-zi2on
@KalaiArasi-zi2on 4 ай бұрын
Nice song 🎵 thanks 😊 👍 🙏
@dominicxavier1763
@dominicxavier1763 4 жыл бұрын
அருமையான பாடல்... இந்த பாடல் வரிகளை தரமுடியுமா
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 4 жыл бұрын
பாடல் வரிகள் எல்லாம் இருமுறை வருவதால் எழுதலாமே...
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
✝️✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️
@stelastela6651
@stelastela6651 4 жыл бұрын
All the songs of Rev. Fr. Paneer selvam is too good and fentabulous...
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 9 ай бұрын
*அருள் நிறைந்த அன்னை மரியாள் வாழ்க*
@anushyak9531
@anushyak9531 4 жыл бұрын
Loveable one
@amalakirasan8486
@amalakirasan8486 2 жыл бұрын
Ave Maria
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Many manyThanks🙏for uploading this Merciful Mother💕song
@ancybalaancybala8801
@ancybalaancybala8801 3 жыл бұрын
Super mariye
@josephsagayaraj-f8z
@josephsagayaraj-f8z 16 күн бұрын
Amma Thai this is one of the most beautiful song to praise you and workshop you ever kindly be with me always
@arulmsms7590
@arulmsms7590 3 жыл бұрын
Wow ❤️😘 what a song. ..,...semma fr. Heart melted song fr.
@brightbright4009
@brightbright4009 3 жыл бұрын
Super Amma
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Wounderful 🌷merciful song !everyday morning listening this song ! Merciful Mother🙏be with your devotees! 🌻 Hail Mary
@arulrajvinojanivino249
@arulrajvinojanivino249 2 жыл бұрын
Mariyea vallga
@prakashrsp6839
@prakashrsp6839 3 жыл бұрын
செவிக்கு விருந்தாக பாடல்
@johnmary6218
@johnmary6218 2 жыл бұрын
Wonder full song
@sahayasengolsahayasengol1776
@sahayasengolsahayasengol1776 3 жыл бұрын
My favt....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ArockiyaMary-ox8jj
@ArockiyaMary-ox8jj 3 ай бұрын
Marya vazhga
@deepakdeepu565
@deepakdeepu565 2 жыл бұрын
Ave maria... Ave maria... Ave maria... Ave maria...
@RCNVINITHARANIA
@RCNVINITHARANIA 4 жыл бұрын
Favorite song..😍 tq
@jenisha3464
@jenisha3464 2 жыл бұрын
Ss
@lavanyalavanya3915
@lavanyalavanya3915 Жыл бұрын
🙏🙏🙏Amma
@helandarsiny7913
@helandarsiny7913 2 жыл бұрын
Ave Maria!
@ancyp9278
@ancyp9278 4 жыл бұрын
My Favourite Song
@dominicxavier1763
@dominicxavier1763 4 жыл бұрын
இந்த பாடல் வரிகளை தரமுடியுமா சார்
@SheelaSheela-i1z
@SheelaSheela-i1z 2 ай бұрын
Amma very powerful
@nandhiniselvi2884
@nandhiniselvi2884 2 жыл бұрын
My fav song but miss you my hostels day trichy
@lillypushpam5202
@lillypushpam5202 3 жыл бұрын
Mother Mary is our mother, our loving mother. This song is excellent work, so nice , heart touching.
@thavamanix8160
@thavamanix8160 Жыл бұрын
Most favorite song
@johnmary6218
@johnmary6218 2 жыл бұрын
🌷🌼🌺🌻🌺🌻🌷🌼
@janabelfernando6322
@janabelfernando6322 Жыл бұрын
Toooo feelings 😢mind relax song
@divyas9953
@divyas9953 2 жыл бұрын
Love you அம்மா😘
@rasaiahmullai1414
@rasaiahmullai1414 3 жыл бұрын
My favt song... Can u hear the song to feel lyrics
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 2 жыл бұрын
Mother pray for us
@jasferking957
@jasferking957 2 жыл бұрын
Nice song
@vimalajay4467
@vimalajay4467 3 жыл бұрын
Mariea valga amma
@naturalbarath456
@naturalbarath456 2 жыл бұрын
Ave mariya 🎉 Madha songs only gives love & safe, etc.... 😊
@manodavid3650
@manodavid3650 2 жыл бұрын
Ave maria
@rajeswarir6820
@rajeswarir6820 Жыл бұрын
அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பாபு ராஜேஸ்வரி நிக்கில்
@rosemary5212
@rosemary5212 4 жыл бұрын
Wooow super song
@ParimalsS
@ParimalsS 4 жыл бұрын
Super song Ave Maria
@philominal7222
@philominal7222 Жыл бұрын
Thaayindri vetri illai, Thaayodu tholvi illai...
@Vellakani1973
@Vellakani1973 6 ай бұрын
Amen
@Vellakani1973
@Vellakani1973 6 ай бұрын
Hi
@JesusChrist-hj8sj
@JesusChrist-hj8sj 3 жыл бұрын
Amma engal thaayea unnai padaatha naal eilaiya.... Lyrics very nice... My heart melting
@anbu2274
@anbu2274 2 жыл бұрын
Nice song
@ezhilmaran6293
@ezhilmaran6293 3 жыл бұрын
I love song
@josejose6062
@josejose6062 10 ай бұрын
Super
@Mariya-kb6yt
@Mariya-kb6yt 2 жыл бұрын
Amen....🙏🙏🙏🙏🙏🙏
@skkesavan3051
@skkesavan3051 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@jacjoe8373
@jacjoe8373 Жыл бұрын
👌🙏🙏🙏
@johnfrancis1215
@johnfrancis1215 Жыл бұрын
Nice good ❤
@kumarking9970
@kumarking9970 5 ай бұрын
amen
@LOBO-ee1nl
@LOBO-ee1nl 3 жыл бұрын
அம்மா எங்கள் தாயே...மரியே வாழ்க.
@ansibalaansibala9883
@ansibalaansibala9883 3 жыл бұрын
🙏
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 жыл бұрын
👍👌💐
@Naresh-sw8yz
@Naresh-sw8yz 2 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijaykanthA-v8b
@VijaykanthA-v8b 6 ай бұрын
🙏🙏
@ursulallawranc3887
@ursulallawranc3887 6 ай бұрын
Best
@Cletus-cz2ep
@Cletus-cz2ep 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajarathinamrajarathinam7657
@rajarathinamrajarathinam7657 4 ай бұрын
🎉🎉
@ShobanaShoba-io6hx
@ShobanaShoba-io6hx Ай бұрын
Miss you amma
@vasanthgnanasekaranvasanth2940
@vasanthgnanasekaranvasanth2940 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thomasedisone4607
@thomasedisone4607 11 ай бұрын
My favorite singer❤❤❤
@elizabethchithra2406
@elizabethchithra2406 2 жыл бұрын
Enakkupidithapadalarthalagairukkindrathu
@seelan1711
@seelan1711 2 ай бұрын
Pain killer this song
@vettriselvivettri1968
@vettriselvivettri1968 3 жыл бұрын
🤗🤗🤗 💜💜💜
@vincentdharma
@vincentdharma Жыл бұрын
இந்தப் பாடலை இயற்றியவர் தற்பொழுது எங்களது நாகைபங்கு தந்தையாக இருந்து வரும் பேரருள் திரு ஜீவி பன்னீர்செல்வம் அவர்கள் தந்தை எங்களது பங்குக்கு கிடைத்தது நாங்கள் செய்த மாபெரும் தவம் என்றும் அன்புடன் வின்சென்ட் பாலையூர்
@alisrega4222
@alisrega4222 5 ай бұрын
Singer name theriyuma..nice voice❤
@ancybalaancybala8801
@ancybalaancybala8801 3 жыл бұрын
My favart song
@josephinevjy2457
@josephinevjy2457 2 жыл бұрын
Getting some good feelings inside the heart to hearing this song love u amma Ave Maria🙏🙏🙏❤❤❤
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Yarivalo... Yarivalo
6:28
Fr.G.V. Panneer Selvam - Topic
Рет қаралды 12 М.