ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
@mr.kevin47417 ай бұрын
❤
@sjnisha-li2vi5 ай бұрын
🎉🎉
@gowthamisrini87024 ай бұрын
Lines Mari iruku
@sandhyaRaja2809Ай бұрын
Its a magic.🎉
@pjtamil8708 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@Thowpic Жыл бұрын
😂
@classy_woman37 ай бұрын
I love his music. Nd im nt indian. ஆனால் மரியாதை தெரியாத மனிதர்
@saranksp5 ай бұрын
@@classy_woman3உங்களுக்கு மட்டும் தெரியுமா... யாருக்கு தான் இல்லை ego.
@ajayvkajayvk7487 Жыл бұрын
ಎಷ್ಟು ಸಾರಿ ಕೇಳಿದರು ಮತ್ತೆ ಕೇಳಬೇಕು ಅನಿಸುತ್ತದೆ 👌👌👌 ಐ ಲವ್ ಇಳೆಯ ರಾಜ ಗುರುಗಳು 🙏🙏🙏
@baskark11904 ай бұрын
ನೀವು ಹೇಳುವತು ನಿಜ. ಇಳಯರಾಜ is great.
@dharmaraj7516 Жыл бұрын
2024 Year Starting my Song always my favourite ❤
@girishbj340310 ай бұрын
That's true and it's evergreen song
@vijaypriyapriya62619 ай бұрын
Me my favourite one of this song
@maheswaranchandran20416 ай бұрын
August 18 2024🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Evergreen song 🎶 i❤ Maheswaran Singapore 🇸🇬 ❤
@CEMENTCEMENT-xd2nl3 ай бұрын
F our you only fot it Is 3:57 3:57
@CEMENTCEMENT-xd2nl3 ай бұрын
If you have under
@vijhaykumarp.s865810 ай бұрын
அருமை இரவில் கேப்பது இனிமை.....
@nagrec10 ай бұрын
2024..I am hearing like a new song..I am sure in 3024 also someone will enjoy it..
@RAMESH_WARAN Жыл бұрын
Maybe some comments come in the past, like who else listening in 2025? This song and comment section never dies. and no one is tired listening to this masterpiece.
@velkd9350 Жыл бұрын
இசையில் வரலாறு படைத்த இசை அரசன் 😍😍😍😍
@Alwaysjbjb Жыл бұрын
What a song nd what a movie. Brilliant screenplay. Extraordinary performance
@mohan1771 Жыл бұрын
Mohan as Chandra Kumar and Revathi as Divya lived in the roles 🥰
@abinash115 Жыл бұрын
2024 intha song yaaru kekkura..😊
@SaravananRamasamy-e6m11 ай бұрын
Ippa varrathu paatta bro?
@anusreegopi91310 ай бұрын
Who all still listening this masterpiece in 2024 ❤❤
@t.shakithya88010 ай бұрын
Myself
@jamunakushal17469 ай бұрын
Me bro😅
@rufusstanly36579 ай бұрын
❤❤
@sunrise96748 ай бұрын
My all time favourite
@RamKumar-hy6zy Жыл бұрын
2024la yaravathu Indha patta kekurengala❤
@medavi18 Жыл бұрын
me
@Dailydose_Gaming10 ай бұрын
Yes
@mamathachandradhekar7 ай бұрын
Yes I do listen to this song
@dharshu33087 ай бұрын
Now
@banukumarjayakumar64802 ай бұрын
Now iam
@mathavanmathavan1596 Жыл бұрын
2023 பாட்ட யாரு கேக்குறா
@nithyad7420 Жыл бұрын
In chennai
@VinothKumar-ct7wg Жыл бұрын
Yes
@ramamurthias2460 Жыл бұрын
2043 aanalum nàan ketpen.
@Dtyyyjjjiiijjjkdfyujb34455 Жыл бұрын
Yes without ilayaraja we are not Tamil Nadu
@akanand-ug9dk Жыл бұрын
This my 🎉🎉🎉
@Rangaraj-sr9tq7 ай бұрын
child age la appa kekura appo kalaipan but eppo dha purithu ethoda value😢❤
@suriyakala785210 ай бұрын
Yanakku rompa rompa pidittha Song & movie ❤️
@thalasaravanan6226 Жыл бұрын
My favourite movie and this song,, Such a wonderful lines and beautiful music, its like a magic..❤
@rajkn82484 жыл бұрын
Excellent song by spb sir
@Mohanmohan-e4l2 ай бұрын
மேடையை போல வாழ்கை அல்ல நாடகம் முடிந்ததும் விலகிசெல்ல 💯💯💯
@shaunaksirrole1 Жыл бұрын
I don't understand the language at all, but I have seen this film and particularly this song so many times, coz I have immense respect for Mani sir, Revathy mam, and the other actors. This film is a masterpiece. Cult classic. ❤
I was just 16 years old, this film, I had seen in telugu, nice movie.
@mallavarapuvaikuntavasu2117 Жыл бұрын
Film name pls in telugu
@chennachandranadham8566 Жыл бұрын
@@mallavarapuvaikuntavasu2117 same name bro,. Mounaragam..,.... In telugu. We enjoyed plus 2 period, nice movie.
@ELP1791 Жыл бұрын
What had you seen in Telugu was a dubbed version of Mouna Raagam , How far the dubbed version , whether absorbing one?
@chennachandranadham8566 Жыл бұрын
@@ELP1791 same dialogues bro, telugu version, those golden period, some of tamil films like Agninakshatram into telugu like Garshana...these film also we enjoyed... Those time, we had seen atleast 4 and 5 times...in Andhra, those time, too much of crezy of some of tamil hero's like Kamal sir, Rajani sir, Mohan sir, karthik sir.
2024 இந்த பாட்ட கேட்பேன் என்று சொல்லும் frd Like வேண்டாம்
@VRaja-wy8ly Жыл бұрын
உயிரே, வாழ்ந்துடோம்...அம்மு.. உன்னோட காதல் உண்மையானது.....
@ramamurthias2460 Жыл бұрын
To me, nobody but ilayaraja coild have done justice to this song.He made it memorable.
@premsivanya Жыл бұрын
😢
@Noorul_hajara06Ай бұрын
Anyone here in 2025??
@MrBlack-i9i11 күн бұрын
Ikiren ga❤from srilanka 😌early 2k kid
@DivyaDivi-qi1xv10 күн бұрын
@@MrBlack-i9iI am too early 2 K kid
@MrBlack-i9i10 күн бұрын
@@DivyaDivi-qi1xv 😌nice to meet you with same music taste as me
@manickamjohnchelliah5021 Жыл бұрын
Even after another 30 years this song will attract listeners
@medspartans4949Ай бұрын
ஆஆஆ ஆஹா ஆஆஆஆஆஆ மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே! என் அன்பே! தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே! என் கண்ணே! பூபாளமே... கூடாதெனும் வானம் உண்டோ சொல்? மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே! என் அன்பே! தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன? சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன... சொல்? மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே! என் அன்பே! மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன? வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே! என் அன்பே! தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே! என் கண்ணே! பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்? மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே! என் அன்பே!
@rsuresh9933 жыл бұрын
What a song what acting in 1980,s
@MrBlack-i9i11 күн бұрын
Who's here in 2025 ? Anyone like me
@narmathas4757 Жыл бұрын
I am 2k but I love this movie and songs
@vinodmadan47212 ай бұрын
My father had this car also in early 90s ❤❤ premier padmini fiat..i used to start this car every day for 10 mins.fond memories of my 90s
@ashokshanmugam9776 Жыл бұрын
Love you SPB Sir ❤️
@sankararaman18944 ай бұрын
என்றும் உயிர்புடன் இசைஞானி
@parthianparthian859521 күн бұрын
2025 யாரு கேக்குறீங்க
@manojhaseemraj3865 Жыл бұрын
2024 ல் யார் யார் கேட்பீர்கள்
@nethajikumar2736 Жыл бұрын
Uyirodu irunthal kannippa keppen......
@jollytalk5685 Жыл бұрын
❤..... I love this song 🎉
@sampasupathi90497 ай бұрын
Now 2024 Yarellam ippo intha paatta kekkureenga❤❤❤
@Rangaraj-sr9tq7 ай бұрын
Nan bro child age la appa kekura appo kalaipan but eppo dha purithu ethoda value😢❤
@MatheHussain-r9zАй бұрын
🎉❤
@Karunakaran-j4k8 күн бұрын
❤phaa vera level song
@ramyavikram1682 Жыл бұрын
Yelarukume life la ipadi oru moment irunthurukum silar athai soli irupanga palar athai manathodu vaithirupar
@vinothrathinamv6896 Жыл бұрын
Ss kandippa
@dhayasujith8518 ай бұрын
Anyone here 2024 ?????
@sajanvs89747 ай бұрын
Ys❣️
@kirubyrajarul29377 ай бұрын
No
@kirubyrajarul29377 ай бұрын
Vsp konjam try panlaam
@tamilvenkat90877 ай бұрын
😂
@shivar5717 ай бұрын
Yes it's me
@sarmakameshwar Жыл бұрын
Haunting voice of Balu. It was like two sides of a coin Balu and Raja. But, we the unfortunate that missed such a heavenly voice leaving the unforgettable memories with us. Hare Krishna.
@49gayathris6117 сағат бұрын
2025.....Still listening 🎧🎶🥹🫠
@GayathriGayathrivenkat4 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நான் மொகன் சார் ரசிகை மொகன் சார் நடித்த எல்லா படங்களும் பார்ப்பேன்
@lakshmiammu9375 Жыл бұрын
Wonderful bgm👌🏻👏
@shanks144Күн бұрын
Craft.... ❤ direction, music, acting,
@RoshiniRekaАй бұрын
I am 17 years old this type of songs makes me relaxing ❤
@bvpriya2004 Жыл бұрын
SBP voice is 😘❣️
@ramasamybhuvaneswari4249 Жыл бұрын
2:16 “
@danielraj4366 Жыл бұрын
Hello
@danielraj4366 Жыл бұрын
SBP musical magician
@upuvanesh9451 Жыл бұрын
Sema Feel Song My All Time Favourite ❤❤❤❤❤❤❤❤❤
@bala362023 күн бұрын
Anyone still 2025?😅❤
@MoganaPachendran6 ай бұрын
Anyone hera 2024
@prabaammu12335 ай бұрын
You r not updated inda sng itana yrsha kekama irukurathu periya tapu idhula anyone 24 haa
@nagarajnagu1664 Жыл бұрын
என்❤ உயிர் பாட்டு
@Meena-d5i7z6 күн бұрын
சூப்பர் சாங்
@sabariponraj8933 Жыл бұрын
Perfect actor னு confirm பண்ணது இந்தப்படத்துல தான் மோகன் அவர்கள்
@sankararaman18944 ай бұрын
நல்ல இசைப்பாடல் காட்சி அமைப்பு சொலப்பல்
@calvinbanet920Ай бұрын
God of music ilaiyaraja sir 🤴🏼🎧🙏🏻
@Prakashv2423 күн бұрын
Anybody here in 2025
@AzaarmbmКүн бұрын
Yes
@KumarM-is1jq Жыл бұрын
What a beautiful song
@pradeepkumar-bz3pd Жыл бұрын
My All Time Favourite Song
@thamizhselvang8930 Жыл бұрын
What a beautiful song I love it
@kalpanakalpanaraj3330 Жыл бұрын
❤❤❤ nice song my favourite song
@senthamizhanp Жыл бұрын
2024ல யாரெல்லாம் ரசிக்கிறீர்கள்
@hariprasadPrasad-cq2cp Жыл бұрын
2024 Layum Kekurommm❤
@RaviRavi-rd9cm Жыл бұрын
No Words . Ty
@ramj1702 Жыл бұрын
Manirathnam would've definitely experienced the pain...it's impossible to make such things without pain
@vamsihariharan7 ай бұрын
2024 indha song yaar kekringa
@AijthSekar20 күн бұрын
மீ 2025lovesong❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvamgobal-bk1jl Жыл бұрын
SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE SUPER ELAYARAJA MUSIC EXCLENT SUPER MUVIE HEART TECHING SONG SPB NOW NO MORE MOHANS EVERGREEN SONG
@niroshanshanmugam5514Ай бұрын
One of my favorite song ❤
@nethajimadhaiyan Жыл бұрын
2024 வரபோகுது அடுத்த வருசமும் கேட்பேன் கேட்டுடே இருப்பேன்😊
@balasingamtamilsa9628Ай бұрын
Still fresh in my mind. Miss you SPB Sir.😢😢😢
@soundarraj.v59603 жыл бұрын
Mohan sir acting 🎉👍
@littlechef201514 күн бұрын
2025 இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது
@venkateswarankrishnan7963 Жыл бұрын
Brilliant composition
@vivekajith9301 Жыл бұрын
ராஜா ராணி fans❤
@LINGABALAGANESHBR6 ай бұрын
Super song ❤😊❤❤😊
@ntsingamyt41192 ай бұрын
VAALI.. LEGEND
@ECKARPAGAVALLIS Жыл бұрын
Semmmaaa songs
@MahaPalanisamy-c9d3 ай бұрын
Soulful song for our memories ❤❤
@vaibhavsrikrishna14142 жыл бұрын
Male : Aaa…aaa…aaa…aahaa Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Medaiyai polae vaazhkai alla Naadagam aanadhum vilaghi sella Odayai polae uravum alla Paadhaigal maariyae payanam sella Vinnodudhaan ulaavum velli vanna nilaavum Yennodu nee vandhaal yenna… vaa… Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Thaamarai melae neerthuli pol Thalaivanum thalaiviyum vaazhvadhenna Nanbarghal polae vaazhvadharku Maalaiyum melamum thevaiyenna Sondhangalae illaamal bandha paasam kollaamal Poovae un vaazhkaidhaan yenna soll… Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae
@elanthendral7465 Жыл бұрын
❤❤❤❤❤
@aamecaamec6488 Жыл бұрын
Very nice song such a wonderful voice ever green song wow lovely. My favourite one of the song
@munusamyp4088 ай бұрын
Any one 2024
@jaganmaryjaganmary29169 ай бұрын
This is my favourite song and favourite hero
@Balannair526 күн бұрын
Heart touched classic movie
@RamyaKannan-n4n27 күн бұрын
2025 year starting my song always my favorite ❤
@BaskarDharmalingam-i4q2 күн бұрын
One of the best singer SP in the world the world one of the best singer I like in the
@vinithvinith63524 жыл бұрын
Love ly Move 💓💓💓
@shivarajshivu180510 күн бұрын
2025❤
@DivyaDivya-c5p Жыл бұрын
Most beautiful song
@tamilarasan-jk9kr Жыл бұрын
My all time favorites song in my life
@YkSapphie5 ай бұрын
I saw its film shoot scene with Mohan n Revathi near Safdarjung rly stn in Delhi somewhere around 1985-86 - they were very young then n had a word with them too
@srinivasank7314 Жыл бұрын
2023 illa 2030 vandhalum indha padal anaivarin madhilum idam perum