NILAVE VAA | MOUNA RAGAM | MOHAN & REVATHI | TAMIL HD SONG | EVERGREEN TAMIL HS SONGS

  Рет қаралды 6,848,201

Paattu pattarai

Paattu pattarai

Күн бұрын

Пікірлер: 1 300
@dineshrajadurai2396
@dineshrajadurai2396 Жыл бұрын
2024 la kekravanga oru attendance pottutu ponga... SPB melting voice... 🫠
@sunithau2609
@sunithau2609 Жыл бұрын
I'm the one my all time fav❤😅
@AyyappanK481
@AyyappanK481 Жыл бұрын
😅
@Dailycupoflife_
@Dailycupoflife_ Жыл бұрын
Old is gold ❤
@sunithau2609
@sunithau2609 Жыл бұрын
@@Dailycupoflife_ yeah
@Chandru.sakthi07
@Chandru.sakthi07 10 ай бұрын
Fav❤❤❤
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 2 жыл бұрын
தூக்கம் இன்றி தவித்தாயோ இறைவா அதனால் தான் தாலாட்டிற்கு எங்கள் பாலனை அழைத்து சென்றாயோ
@cvdpallavan3092
@cvdpallavan3092 Жыл бұрын
வாவ் யாருயா நீ செமயா சொன்னயா SPB மேல அவ்ளோ பாசம் அத கவிதை செமயாருக்கு 😍👌
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
@@cvdpallavan3092 நன்றி நண்பரே அவர் இறந்த செய்தி கேட்டதும் நான் இறைவனிடம் கேட்ட கேள்வியை அப்படியே கவிதையாக எழுதினேன் 🙏 வாழ்க வளமுடன்
@cvdpallavan3092
@cvdpallavan3092 Жыл бұрын
@@vikneshvaranrk6134 ஹ்ம்ம் கவிதை மிகவும் அருமையாக இருந்தது We all are miss spb sir rip 😢❤
@kavinmk4683
@kavinmk4683 Жыл бұрын
கவிஞனே உன் கற்பனைக்கு எல்லைகள் உண்டோ
@SachinSachin-qs5yz
@SachinSachin-qs5yz Жыл бұрын
நான் அவள் மீது படுத்து இருந்தாள் என் அக்கா தங்கை
@vivekbharathi8389
@vivekbharathi8389 2 жыл бұрын
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் நிலாவே வா செல்லாதே வா காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை நிலாவே வா செல்லாதே வா பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
@graphenesridhar6366
@graphenesridhar6366 2 жыл бұрын
super
@ramyaravi887
@ramyaravi887 Жыл бұрын
😊
@manisha2128
@manisha2128 Жыл бұрын
Super song Sweet ✨️
@shankarganesh9169
@shankarganesh9169 Жыл бұрын
Good Try
@vijayanvijayan6226
@vijayanvijayan6226 Жыл бұрын
Super bro
@dream-captur_tattoo-Erode
@dream-captur_tattoo-Erode Ай бұрын
யாராவது 2024 டிசம்பர் மாதம் கேட்டுட்டு இருக்கீங்களா❤
@rajini4552
@rajini4552 Ай бұрын
Bro dailum keppen
@sethuk7985
@sethuk7985 Ай бұрын
22:12. 2024 டைம் pm 10:02. காரைக்குடி சூடாமணிபுரம் சேதுபதி ரயில்வே
@SulthanMohamedYousuf-yf7uq
@SulthanMohamedYousuf-yf7uq Ай бұрын
Yes
@yogawithshiva1775
@yogawithshiva1775 Ай бұрын
Yes
@AshwanthikaKalai
@AshwanthikaKalai Ай бұрын
I ammm ❤
@selenophile_36_
@selenophile_36_ 2 жыл бұрын
An 18 yr old me vibing into this song in 2023✨️ Just makes me feel so relaxed🥲💙
@Syampvrs
@Syampvrs Жыл бұрын
Me to
@justice_aj
@justice_aj Жыл бұрын
Aptiyei solranpa avan😌
@yogeshyeshwanth8938
@yogeshyeshwanth8938 Жыл бұрын
Me too bro valara valara dha Ilayaraja and spb songs puriyudhu ❤️❤️
@rameshv683
@rameshv683 Жыл бұрын
​@@justice_aj p 🎂
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 Жыл бұрын
இந்த பாடலையும், இன்னும் இனிய SPB யின் பாடல்களையும், அவை பிறந்த காலத்தில், என் பதின் பருவ காலத்தில் ( 11th,12th படிக்கும் போது) கேட்டு, கேட்டு, ரசித்தோம் உண்மையில், எனக்கு இசை ஞானி, SPB போன்றோர் இறை தந்த வரம், சுகம்
@kaviyashaheer8229
@kaviyashaheer8229 Жыл бұрын
That Ammadiyo neethaan....❤❤ Hey man(SPB) Take my heart ❤️
@sathish4765
@sathish4765 3 ай бұрын
True ❤❤
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
இந்த பாட்டை எவ்வளவு தரம் கேட்டாலும் அலுக்கவில்லை. SPB குரல் மட்டுமல்ல என்ன அருமையான இளையராஜா இசை, மோகன் மற்றும் ரேவதி நடிப்பு. இது மாத்திரமில்லை கார்த்திக் இளமையும் குறும்பும். என்னுடைய இளமைக் காலத்திற்க்கு நினவுகளை அப்படியே எடுத்து செல்கிறது. நிலாவே வா செல்லாதே வா காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை நிலாவே வா செல்லாதே வா - கவிஞர் வாலியின் மறக்கமுடியாத வரிகள்… ஐய்யய்யோ!
@RaviKumar-hj6bt
@RaviKumar-hj6bt 2 жыл бұрын
Ppp0pppppp
@manikandangurusamy741
@manikandangurusamy741 2 жыл бұрын
so?
@annamalaip1000
@annamalaip1000 Жыл бұрын
ஸ்ரீராம் நிணைவில்லையா உங்களுக்கு
@thangavelsujimon1332
@thangavelsujimon1332 Жыл бұрын
சுரேந்தர் அவர்கள் பாடிய பாடல்
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 26 күн бұрын
But mohan acting fentastic bro Andha feel kondu varadhu oru hero va la thaan mudiyum
@Bharathaaaa
@Bharathaaaa 2 жыл бұрын
திரை விமர்சனம் இல்லாத அருமையான நாட்கள் மறக்க முடியாத அந்த தருணம்
@sharankumar9923
@sharankumar9923 8 ай бұрын
2K Kids யாராவது இந்த பாட்ட கேட்பவர்கள் இருக்கீங்களா..❤😇
@Xiom-92
@Xiom-92 7 ай бұрын
Of course....👍🏻
@yaseer2755
@yaseer2755 6 ай бұрын
@antonysesammal7232
@antonysesammal7232 6 ай бұрын
80s pa
@zarasurya34
@zarasurya34 5 ай бұрын
Yahh
@subi336
@subi336 5 ай бұрын
Yess
@MrRWF2004
@MrRWF2004 Жыл бұрын
அந்த நாட்கள். எனது தந்தை உயிருடன் இருந்தார். நாங்கள் இந்தப் பாடலை GEC ரேடியோவிலும் ஊருக்கு போகும்பொழுது பேருந்து களிலும் கேட்டு மகிழ்வதுண்டு. அந்த நாட்களில் மரணத்தைப் பற்றி யாரும் நினைப்பதுகூட கிடையாது. கடந்த ஐந்து வருடங்களாக மரணங்கள் சாதாரணமாப் போகிவிட்டது. எனது தந்தையும் போய் விட்டார். நானும் எனது தந்தையும் ரசித்த SBPயும் மண்ணுடன் கலந்துவிட்டார். ஆனால் அவரது குரல் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நாமும் நமது குழந்தைகள் மறைந்தாலும் இந்தக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். என்ன ஒரு பிறவி.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
நண்பா, இதுவும் கடந்து போகும் 👍🏻
@MrRWF2004
@MrRWF2004 Жыл бұрын
@@mohan1771 நன்றி. SPB காலத்தினால் அழியாத ஒரு தமிழர்களின் ப்ரசாதம். தமிழ் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும்
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Жыл бұрын
📻🎶😢
@priyasumi4695
@priyasumi4695 3 ай бұрын
😢
@achari100
@achari100 2 жыл бұрын
ఈ మూవీ నేను ఆరో తరగతి లో ఉన్నప్పుడు వచ్చింది. ఈ పాట వింటుంటే మనసు, ఆలోచనలు ఎక్కడికో, ఎప్పటికో వెళ్ళిపోతుంటాయి. ఎందుకో తెలియదు ఈ పాట వింటుంటే కాలం అప్పటికి వెళ్ళిపోతే బాగుండు అనిపిస్తుంది. కాని ఈ మధ్య ఈపాట వింటుంటే గుండె బరువెక్కిపోతుంది. బాలూ గారు బాగా గుర్తొస్తుంటారు. ఆయన లేరంటే ఇప్పటికి తట్టుకోవడం కష్టం గానే ఉంది. ఒకప్పుడు ఎంతో ఆనందాన్ని ఇచ్చిన ఈ పాట ఇప్పుడు కన్నీళ్లు పెట్టిస్తుంది. Love you బాలు sir.
@swathisalandri
@swathisalandri Жыл бұрын
@narayanas9868
@narayanas9868 Жыл бұрын
ee movie telugu name cheppandi.
@BONCLI
@BONCLI 9 ай бұрын
REFUELING MY SOUL WITH THIS SONG RIGHT NOW . PART OF MY DAILY DOSE ❤
@arafaathjazeeb1394
@arafaathjazeeb1394 Жыл бұрын
As an International student living 10,000kms away from home, India, listening 🎧 this song alone at night is a bliss❤...
@goofydavid100
@goofydavid100 Жыл бұрын
Same feels buddy
@vikirio5449
@vikirio5449 Жыл бұрын
@@goofydavid100 neega entha orru bro?
@abinandhag.r9242
@abinandhag.r9242 5 ай бұрын
Literally I’m doing this right now in Australia 🥹🤌
@sasi_4395
@sasi_4395 2 ай бұрын
I m listening in the uk
@priyav6911
@priyav6911 Жыл бұрын
Revathy and Mohan fhey didn't act but lived their roles. Divya and CK the best arranged marriage couple of Tamil cinema. What a beautiful composition by Mastero and well sung by SPB sir. PC Shriram's magical cinematography and his collaboration with Maniratnam started here.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻👍🏻
@sln7839
@sln7839 Жыл бұрын
Your comment is spot on
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc Жыл бұрын
Revathy ku 1 st 2 nd life ❤ great mani rathinam sir
@shiromiruby554
@shiromiruby554 Жыл бұрын
This song is like my part of life
@sarunachalam4261
@sarunachalam4261 Жыл бұрын
❤❤
@raghud3855
@raghud3855 Ай бұрын
Now its 22nd December 2024 still in my fav list for SPB Sir.
@PalaniMurugan-en5sv
@PalaniMurugan-en5sv Жыл бұрын
மெளனராகம் சாங் மெளனமாய் ஏதோ செய்கிறது இனம் புரியாத பீல் இந்த பாடல் கேட்கும் போது.
@vignesh.gassassinscreed9968
@vignesh.gassassinscreed9968 8 ай бұрын
😢
@premasridhar3633
@premasridhar3633 Ай бұрын
Spb ya nenacha azhuga varudhu
@BONCLI
@BONCLI 9 ай бұрын
MOHAN BRILLIANT IN HIS ROLE .ONE CAN SEE THE EMOTION ETCHED ON HIS FACE. THIS SONG IS A MAGIC CARPET RIDE TO HEAVEN ❤
@BONCLI
@BONCLI 8 ай бұрын
THANK YOU
@shivanyashivanya9581
@shivanyashivanya9581 Жыл бұрын
மனதில் வலிகள் தீரும் ஒரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த படம்
@samuvelprabhu1104
@samuvelprabhu1104 3 ай бұрын
Past me : இதெல்லாம் ஒரு பாட்டா 😅 Present me : ஒம்மால இதான் டா பாட்டு
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 3 ай бұрын
Unga amma ila ya pavam
@ksprabakar9273
@ksprabakar9273 Ай бұрын
True❤❤❤❤😂
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 26 күн бұрын
Super mama
@panneerselvam6568
@panneerselvam6568 3 жыл бұрын
Mohan perfectly acting this song
@kgirijamma6952
@kgirijamma6952 2 жыл бұрын
തന്നെ 5തന്നെ
@drraj1164
@drraj1164 2 жыл бұрын
Song has acted perfectly tho 🤣🤣
@santhammasanthamma9888
@santhammasanthamma9888 2 жыл бұрын
@@kgirijamma6952 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@santhammasanthamma9888
@santhammasanthamma9888 2 жыл бұрын
@@kgirijamma6952 ❤️
@santhammasanthamma9888
@santhammasanthamma9888 2 жыл бұрын
@@kgirijamma6952 ❤️❤️
@king_lucifer6864
@king_lucifer6864 Жыл бұрын
👀Ore oru parvai thanthal enna theneyea....😢this line melt in my heart ❤️🫠
@pranavangunaseelan1829
@pranavangunaseelan1829 Жыл бұрын
2k kid thaan nanum but cant stop vibing for this magic #SPB sir
@ashikvichu525
@ashikvichu525 3 ай бұрын
Early 2k ♥️
@VoiceofSelvaa123
@VoiceofSelvaa123 10 ай бұрын
Without hearing this song my day feels like emptyy😢😢❤ love for this movie and especially this songgg
@logeshpadmanaban3083
@logeshpadmanaban3083 Жыл бұрын
8000km away from India.....hearing this song alone ❤️ gives superb feeling ❤️ SPB is always SPB ❤️
@obeth1069
@obeth1069 Жыл бұрын
Where
@deepikasasi3387
@deepikasasi3387 9 ай бұрын
True...😊
@ranganath3445ify
@ranganath3445ify 7 ай бұрын
Moon
@sln7839
@sln7839 Жыл бұрын
Watched this movie as a boy, couldn’t appreciate it back then. Now after getting married can relate to it. Husband eventually wins the heart of his wife by his love. Love eventually will win
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻
@Shakeeb_imran7
@Shakeeb_imran7 11 күн бұрын
Anyone in 2025?💔
@kishorep4098
@kishorep4098 7 ай бұрын
2024 june listeners 😩😩
@sunithastehly9943
@sunithastehly9943 6 ай бұрын
Little late but still in June 2024...🙂
@JemimahJemi-1298
@JemimahJemi-1298 6 ай бұрын
30.june,2024🙋🏻‍♀️🎧😌
@SNK2004NIO
@SNK2004NIO 6 ай бұрын
July visitors
@nikhildevsolomon2083
@nikhildevsolomon2083 5 ай бұрын
Aug
@karthikamani9669
@karthikamani9669 5 ай бұрын
2024 aug
@aneeshnair6939
@aneeshnair6939 2 жыл бұрын
S.P Sir's magical voice❤️😍
@vanisri8180
@vanisri8180 Жыл бұрын
Yes Exactly 💯👍👍👍👍 Balu Bangaram Voice Soooooo Sweet Miss you Balu Bangaram
@sathishkumar-fc6zw
@sathishkumar-fc6zw Жыл бұрын
No one has to fill he place
@arvindsuriakanth5222
@arvindsuriakanth5222 10 ай бұрын
Sunset + Cool breeze + coffee . Simply bliss
@ratansatish1604
@ratansatish1604 Жыл бұрын
Still ruling my heart......what a composition..Raja sir...👌👏
@kirubamerlinsornapandi3971
@kirubamerlinsornapandi3971 Жыл бұрын
ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆண் : அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை ஆண் : பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஆண் : ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆண் : ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
@VelSam-oo6dv
@VelSam-oo6dv Жыл бұрын
ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆண் : அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை ஆண் : பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஆண் : ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆண் : ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது எங்கள் ஊரில் உள்ள டூரிங் டாக்ஸில் படம் பார்த்த நினைவுகள் தான் வரும். அந்த மலரும் நினைவுகள் மீண்டும் வருமா???? 🌹🌹🌹🌹.
@anne-marierayar8702
@anne-marierayar8702 2 жыл бұрын
SPB SIR unforgatable voices forever you stay in my heart thanks for all thé songs we love
@bobstanley4595
@bobstanley4595 Жыл бұрын
My mom's favorite song but my mom is not in this world when ever I listen to this song I miss my mom..... really I miss you amma....
@divyavdivya6089
@divyavdivya6089 Ай бұрын
1:59 melting point of the song 🤌🏻🩵🎶
@divyadharshini3293
@divyadharshini3293 11 күн бұрын
Anyone in 2025🥲💙
@subinrajupanicker4131
@subinrajupanicker4131 Жыл бұрын
വല്ലാത്തൊരു നഷ്ട്ടം .. ജീവിതം സത്യത്തിൽ നഷ്ട്ടം മാത്രം ആണ്‌
@Joe.cardoza
@Joe.cardoza 10 ай бұрын
Mohan sir plus spb= unbeatable combination ...
@shalinilatha3083
@shalinilatha3083 Жыл бұрын
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே... It hits my heart soooo hard and deep💔
@nandhinivasanthakumar4086
@nandhinivasanthakumar4086 22 күн бұрын
Any one 2025❤
@yadhukrishna6768
@yadhukrishna6768 5 күн бұрын
Me
@bhavisree.p.r6428
@bhavisree.p.r6428 20 күн бұрын
Any 2025 listeners?? 😩🫶🏻
@joshuapavithira2206
@joshuapavithira2206 10 күн бұрын
✌🏻❤️‍🩹
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Жыл бұрын
பூமண்ணிலே ஜோடிபூக்கள் வாசம் அது கொஞ்சி வீசும்/ மழை எனும் ஊஞ்சல் இங்கே ஆடி செல்ல: ஏனோ ஒரு வெப்பம் காற்றை கீரி எங்கள் நெஞ்சை காயம் செய்யும்❤❤❤
@rajalaxmim.a8550
@rajalaxmim.a8550 Ай бұрын
I feel very low, mentally being tired But suddenly after listening this SPB's magic , I feel relaxed This is not just a song This is a meditation This is a magic ❤
@niroshaasha9638
@niroshaasha9638 13 сағат бұрын
2025 anyone?
@Mutharammankali
@Mutharammankali 5 күн бұрын
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை...!!!😊
@aswathynarayanan6474
@aswathynarayanan6474 21 күн бұрын
Anyone in 2025....❤
@vikram_all_in_one
@vikram_all_in_one 12 күн бұрын
🤚
@VikramVikram-s8o
@VikramVikram-s8o 9 күн бұрын
✋️
@karmouni5964
@karmouni5964 2 күн бұрын
Saraku broo Sariya vibe ❤
@AmalatharshaAmalatharsha-yf8ff
@AmalatharshaAmalatharsha-yf8ff 2 күн бұрын
I am here
@BONCLI
@BONCLI 9 ай бұрын
I HAD ANOTHER THOUGHT AFTER LISTENING TO THIS SONG FOR THE TENTH TIME EVERYDAY NOW FOR THE PAST FEW DAYS. MY HEART SAYS WHEN I DIE I WOULD LIKE THIS SONG TO BE PLAYED AS THE PROCESSION LEAVES. THIS SONG RESONATES IN MY VERY SOUL. I CANT GET ENOUGH OF IT. DOES ANYONE FEEL THIS MAGIC TOO ? ❤
@AnpuSMD
@AnpuSMD 11 ай бұрын
❤❤❤❤கார்த்தி இல்லை என்றாலும் இந்த படம் 200 நாள் ஒடி இருக்கும் மோகன் சார் நடிப்பு சூப்பர்❤❤❤
@lekshmygopakumar7492
@lekshmygopakumar7492 Жыл бұрын
Aah aha…aaa..aa aaa aaa aaa….aaa.. Nilaavae vaa sellaadhae vaa..aaa… Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen Nilaavae vaa sellaadhae vaa…. Kaaveriyaa kaanal neeraa pennae enna unmai Mulveliyaa mullaipoovaa sollu konjam nillu Ammaadiyo needhaan innum siru pillai Thangaadhamma nenjam neeyum sonna sollai Poondhenae… needhanae… sollil vaithaai mullai Nilaavae vaa sellaadhae vaa…. Poonjoolaiyil vaadai kaatrum vaada sandham paada Koodaadhendru koorum poovum yedhu mannin meedhu Orae oru paarvai thandhaal enna thaenae Orae oru vaarthai sonnaal enna maanae Aghaayam…thaangaadha megham yedhu kannae Nilaavae vaa sellaadhae vaa..aaa… Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen Nilaavae vaa sellaadhae vaa…. Ennaalum un ponvaanam naan….
@vipinvictor6680
@vipinvictor6680 Жыл бұрын
I'm only 26 years old.this song what A clasic song.when i hear this song some times i feel crying.
@samrinbanu8638
@samrinbanu8638 9 ай бұрын
My faaaaavourite song manasu kozhappama irukkum bodu indha song kettala avaluku sandhoshamavum nimmadiyavum irukkum tooo good listeningS.P.B sir voice chance se illai very nice and too good song and lyrics😊❤🎊🎉💐❤️❤️❤️😍❤❤
@pradeepaj5448
@pradeepaj5448 4 күн бұрын
2025 January listeners 😔
@joseseeli7541
@joseseeli7541 10 ай бұрын
நிதானமும் அமைதியும் உள்ள ரம்மியமான ராகம். மனதிற்கு இதமான குரல் திரு. SP பாலு அவர்கள்.
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej 4 ай бұрын
After G.O.A.T
@cvk4860
@cvk4860 Жыл бұрын
2:47 - ரேவதியின் முகத்தை அழகற்றதாக ஏன் இப்படி சிறந்த ஒளிப்பதிவாளரான PC ஶ்ரீராம் காட்டியிருக்கிறார்? என்ன சொன்னாலும் இந்த பாடலை பல்லாயிரம் தடவை கேட்டிருக்கிறோம் SPB-இன் மிகச் சிறந்த இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்காக. என்னமா பாடியுள்ளார்!
@Rajivraj-qm4gw
@Rajivraj-qm4gw Жыл бұрын
Sp യെ ഓർക്കാൻ എത്ര എത്ര ഗാനങ്ങൾ❤❤❤❤
@kookieabi
@kookieabi 23 күн бұрын
New year addicts ❤2025
@PS2-6079
@PS2-6079 Жыл бұрын
1986-ம் ஆண்டு சுஜாதா ஃபிலிம்ஸ் பேனரில் G.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் அவரது சகோதரர் கோபாலரத்னம் சுப்ரமணியம் @ மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "மௌனராகம்". நடிகர்கள் கார்த்திக், மோகன், ரேவதி, VK.ராமசாமி, R.சங்கரன், பாஸ்கர், காஞ்சனா, வாணி, கலைச்செல்வி, சோனியா மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு இசையின் மூலம் உயிர் கொடுத்தவர் இளையராஜா என்பதில் மாற்றுக் கருத்தில்லை. திரைக்கதைக்கேற்ப வாலிபக்கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான ஐந்து பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைந்ததில் இளையராஜாவின் பங்கினை தவிர்த்து விட முடியாதல்லவா? மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயாஜாலம்! சரி... பாடலிற்கு வருவோம்! இசையரசி S. ஜானகி குரலில் "ஓஹோ மேகம் வந்ததோ" & "சின்ன சின்ன வண்ணக் குயில்", "பாடும் நிலா" பாலு குரலில் "நிலாவே வா" & "மன்றம் வந்த தென்றலுக்கு", அவர்கள் இருவர் குரலில் ஒலிக்கும் "பனிவிழும் இரவு" என அனைத்தும் முத்தான பாடல்களாக அமைந்ததும் சிறப்பு தான்! கதைப்படி, பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மோகனை மணந்து கொள்ளும் ரேவதி தனது காதலன் கார்த்திக்கை பிரிந்தபோதிலும் தன்னுடைய பழைய நினைவுகளை மறக்க முடியாததால் தனது கணவரிடமிருந்து விலகிச் செல்ல விவாகரத்து கேட்கிறார். தன் மனைவியின் விருப்பத்திற்கேற்ப விவாகரத்து பெற மோகன் உதவுகிறார். நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஒராண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் ஒருவரையொருவர் பிரியமுடியாத அளவிற்கு இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் அவர்களை ஒன்றிணைப்பதோடு படமும் முடிகிறது. நிற்க. பொருளாதார வளர்ச்சி, பெற்றோர்களின் பிடிவாதம், சொந்தக் காலில் நிற்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கையின் காரணமாக தற்போதைய இளம் தலைமுறையினர் சிறு சிறு பிரச்னைகளைக் கூட நான்கு சுவற்றுக்குள் பேசி தீர்க்க முற்படாமல் சட்டென்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களை நாடுவது எல்லாம் இன்று தொடர்கதை மட்டுமல்ல; வாழ்வை தொலைத்த கதையாகவும் முடிகிறது! அந்த வகையில் இது இளம் தலைமுறையினருக்கு ஒரு சுவாரஸ்யமான பாடத்தை கற்பிக்கும் படமாக அமைந்ததில் இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பேசிப் பேசி கொல்லும் உறவுகளும், பேசாமலேயே கொல்லும் உறவுகளுக்கிடையே எதிர்பாராமல் எதிர்கொண்ட மௌன ராகத்தில் கண்களை மூடி பயணிப்பதில் தான் எத்தனை ஆனந்தம்! ஆம்! மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மெளனம் சில வேளைகளில் கொல்லாமல் கொல்லும்! அதையெல்லாம் சொல்லிமாளாது! சில நேரங்களில் தொண்டையை தாண்டி வெளிவராத துயரம் இதயத்தை அழுத்தும் போது அர்த்தமுள்ள மெளனம் அர்த்தமில்லாத ஆயிரம் வார்த்தைகளை விட மேலோங்கி போவதும் இயல்பு தான்! புரிதல் இல்லாத இடத்தில் நீங்கள் புரிந்து பேசினாலும் அந்த வார்த்தைகள் எல்லாமே பலவந்தமாகத் தானே தோன்றும்? உறவுகள் தொலைந்து போனாலும் கூட சில நினைவுகள் மனதிற்குள் மெளனித்து வாழ்கின்றன... மனதின் எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாடல்கள் ஓய்ந்து நின்றது கூட மௌனத்தின் அடையாளம் தானோ? எனது கனவுகள் தொடர பேராசை கொள்கிறேன். காதிற்கினிய பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர் 02.08.2023
@vimalvimal8406
@vimalvimal8406 4 ай бұрын
அருமை ❤
@PS2-6079
@PS2-6079 4 ай бұрын
@@vimalvimal8406 நன்றி
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 2 жыл бұрын
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்..😭😭😭
@abstergo4098
@abstergo4098 4 күн бұрын
2025 anyone😅
@AbdulHakim-s7h8b
@AbdulHakim-s7h8b 20 күн бұрын
Nice song
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.சலிக்காதது.
@tnsfamily6308
@tnsfamily6308 Жыл бұрын
😍Who are all vibing for this song in 2024❤‍🩹
@uheardit
@uheardit 8 ай бұрын
Me me me ❤❤😊
@tamil4ever330
@tamil4ever330 8 ай бұрын
😊
@venkatvenkat434
@venkatvenkat434 8 ай бұрын
​@@uheardit❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devikaaaa
@devikaaaa 8 ай бұрын
My tamil frnd jovanaa ❤️
@nisararakkel697
@nisararakkel697 2 жыл бұрын
Tribute 2 the Legend of Harmony ! Heard this song non stop for 36 hours with French red wine @ Nisar Arakkel
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👌🏻👌🏻👍🏻👍🏻
@purushothamg6300
@purushothamg6300 2 ай бұрын
We don't find such matured actor with great mannerism..his presence...expression speaks volumes....hats off to him.
@asifbasha9455
@asifbasha9455 2 жыл бұрын
voice and music 🎶 😍 ❤️❤️❤️has never end ...
@PriyankaKr-t7i
@PriyankaKr-t7i 4 ай бұрын
" എന്നും ഒറ്റയ്ക്ക് ഇരിക്കുമ്പോൾ കേൾക്കാൻ ഇഷ്ടമുള്ള പാട്ടുകളിൽ ഒന്ന് "...!!! 🥰🥰
@umanandhini6
@umanandhini6 4 ай бұрын
From past 25 years,I had never been to bed with out listening to this song.all time favourite.
@shameena1305
@shameena1305 2 ай бұрын
What new movies new songs infront of this song We are mature now As a 2 k kid I love those days songs, simplicity and 💯 reality ❤❤
@monistephan6919
@monistephan6919 2 жыл бұрын
1995 களில் எனது காதலுக்கு தீனி போட்டதே இந்த பாடல்தான் ..அழகியாக தெரிந்த S.புனிதா தேவதையாக தெரிந்தாள்....
@joshuasamuel4389
@joshuasamuel4389 2 жыл бұрын
I’ve seen so many comments on KZbin but your one is like so admirable brother ❤️ I can literally feel your words how much you loved her 😊
@sanjayshanmugam4272
@sanjayshanmugam4272 2 жыл бұрын
@@joshuasamuel4389 cringe
@ssselvam8838
@ssselvam8838 2 жыл бұрын
😊👌
@anandkrishanandkrish8934
@anandkrishanandkrish8934 2 жыл бұрын
nostalgic comment❤
@Angel-ev4sk
@Angel-ev4sk 2 жыл бұрын
​@@sanjayshanmugam4272 it's inappropriate to say like this.
@tharun8234
@tharun8234 Жыл бұрын
I love this song REVATHI EXTRE ORDINARY PERFORMANCE AND MOHAN ALSO I AM BOTH FAN INCLUDING ILLAYARAJA GENIUS MUSIC DIRECTOR I HAVE LOTS OF LOVE FOR HIS SONG❤🎉❤
@sa7gh8k
@sa7gh8k 11 ай бұрын
എവിടെ പോയി ഇത്രയും കാലം ❤‍🩹
@karpagavalli4900
@karpagavalli4900 40 минут бұрын
Ethana varusam analum endha song hit different 2025 peak laa spb voice 🥺
@CMBenoj
@CMBenoj 3 ай бұрын
More than 100+ time's listings this song 😌😌
@Painnagotou
@Painnagotou 3 ай бұрын
Yes am Haven 😌😌😔😔😩😫
@thangaduraithilagavathy7290
@thangaduraithilagavathy7290 6 ай бұрын
ஆ-ஆ-ஆ-ஹான் ஆ-ஆ-ஆ ஆ-ஆ ஆ-ஆ ஆ-ஆஹான்-ஆ நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் நிலாவே வா செல்லாதே வா காவேரியா கானல் நீரா பெண்மை என்ன உண்மை முள் வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை நிலாவே வா செல்லாதே வா பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
@karthinandhakumar1665
@karthinandhakumar1665 6 ай бұрын
(⁠。⁠♡⁠‿⁠♡⁠。⁠)
@Musicshorts3110
@Musicshorts3110 21 күн бұрын
2025 listeners attendance please❤
@saravanandhanush4470
@saravanandhanush4470 22 күн бұрын
2025 யாராச்சும் இருக்கீங்களா😂
@dvkrschannel
@dvkrschannel 6 ай бұрын
2024 July listeners 💙
@agalyaadvocate2789
@agalyaadvocate2789 6 ай бұрын
Daily will hear this song ..... Mohan hits 🔥
@nightlight1974
@nightlight1974 6 ай бұрын
July 8 2024
@Sandhiya_0727
@Sandhiya_0727 6 ай бұрын
Meee
@MohamedAfsal-h5r
@MohamedAfsal-h5r 6 ай бұрын
July 13🎧😇
@gowthammahendren2843
@gowthammahendren2843 6 ай бұрын
July 14🙃🤍
@Mahhhhh822
@Mahhhhh822 Ай бұрын
This line melt my heart : ore.... oru parvai thanthal ena thene...ore oru varthai sonal ena maaaane ❤🎉
@Santhosh028
@Santhosh028 2 жыл бұрын
2023 இல் கேட்பவர்கள் மட்டும் லைக் செய்யவும்
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@KamalKamal-ic9xc
@KamalKamal-ic9xc Жыл бұрын
Mudiyala bro
@KamalKamal-ic9xc
@KamalKamal-ic9xc Жыл бұрын
Ethoo seithu
@muruganji9067
@muruganji9067 Жыл бұрын
Solla varthai illa ✍🏻
@selvakumar-mg7co
@selvakumar-mg7co 7 ай бұрын
2023 ல மட்டுமல்ல 200023 ல கூட
@rvishwa5214
@rvishwa5214 7 ай бұрын
என்ன ஒரு சுகமான பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை சார் I miss you spb sir
@karen_tanya
@karen_tanya Жыл бұрын
I'm just an ordinary 13yo listening this piece of art...The voice just melts me and makes me feel relaxed 💗❤️‍🩹🎧
@TradeMarkets-x3k
@TradeMarkets-x3k 5 күн бұрын
salute for 2025 Listeners
@muralidharan4420
@muralidharan4420 Жыл бұрын
That first 20 seconds enough to mesmerize our heart 😍😍😍❤❤❤🥰🥰
@purushothamg6300
@purushothamg6300 9 ай бұрын
Mesmerizing....just amazing....can't resist...listening again and again
@heisenberg2417
@heisenberg2417 3 жыл бұрын
Thanks for clarity ❤ 2021 listening
@NanthigaMuruganantham
@NanthigaMuruganantham Жыл бұрын
I'm addicted this song.... every day I'm hearing the song ❤ the middle line fabulous 🎉
@gowthamravivlogs8528
@gowthamravivlogs8528 Жыл бұрын
Night 1:39 ku indha song keka vendiya nilanai ku thalpapatavargal sarbaga vanakam nanbaaaaaaas and nanbis
@vasanth5117
@vasanth5117 3 күн бұрын
2025 listeners 😇
@rashiatroad8658
@rashiatroad8658 Жыл бұрын
I don't know tamil but i can enjoy this at its fullest
@sumeerganapathi8195
@sumeerganapathi8195 11 күн бұрын
Who is 2025 watching this song 🌜✨
@sheikyasmine2187
@sheikyasmine2187 Жыл бұрын
1:55 awesome
@saranyasaranya7649
@saranyasaranya7649 Жыл бұрын
Ennavo feel akuthu intha song keta....no words... movie oh top notch... speach less feeling uhh..
@nousername1768
@nousername1768 3 ай бұрын
Gandhi to jeevan : " appadi Avan unta ena soli mathunan nu enaku theriyala" Jeevan gentle reply
@Jai-ni1gn
@Jai-ni1gn Жыл бұрын
நிலா மறைந்தாலும் spb ஐயா குரல் மறையாது ஒளித்து கொண்டே இருக்கும்
@mohanjayagopal
@mohanjayagopal 6 ай бұрын
All Mohan songs were heard, seen and made my day. Thanks.❤❤❤
@girijakannan739
@girijakannan739 4 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒரு வாழை இலை போட்டு சாப்பிட்டது போல் இருக்கிறது.
@VarshaV.R
@VarshaV.R 9 күн бұрын
2025 listeners🎶 ❤💔
@realityworld6268
@realityworld6268 18 күн бұрын
2025 jan still hearing this master piece
Mandram Vandha | MOUNA RAGAM | MOHAN & REVATHI | EVERGREEN HIT HD SONG
4:10
Paattu pattarai
Рет қаралды 4,7 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН