All these actresses were naturally beautiful and were able to become the character they played. You don't see actress Revathi in this song but that poor women struggling after losing her husband. None of the heroines now can do this...
@syedmohamedkhader71142 ай бұрын
விதவையின் வேதனை மிகுந்த வலிகளை பாடல் வரிகளால் தந்த வாலி மற்றும் ஜானகிஅம்மாவின் குரல் அருமை….
@harisriram21747 ай бұрын
பாடல் வரிகள்,பாடிய ஜானகி அம்மாள், இசைஞானி இளையராஜா, நடிகை ரேவதியின் நடனம், காட்சியமைப்பு அனைத்தும் அருமை
@dineshkumardineshkumar2729Күн бұрын
பாடலாசிரியர் கவிஞர் வாலி
@muthukumaran46648 ай бұрын
இதை பாடலாக கருதி கடந்துவிட முடியாது ஒரு விதவையின் உணர்வு தாபங்களின் வலியினை ஜானகி அம்மா அனுபவித்து பாடியிருப்பார்
நானும் 32 வயதில் இருந்து தனிமையை அனுபவித்த பாடல் வரிகள், அருமையான பாடல், ஒரு விதவை பெண்ணின் நிலைமையை விளக்கும் பாடல். இந்த பாடலை நான் அடிக்கடி கேட்பேன். மனது வருத்தமாக இருக்கும். அழுது விடுவேன்.
Revathi Madam 🙏🙌, u deserve all the highest accolades in movie industry, I watching your movies from the tender age of 10 years old n now I m 48 still your biggest fan n by the way I m from Singapore
So cute and beautiful words❤❤❤ Revathi mam dance nice steps 💯💯
@subac33322 ай бұрын
Any bady in 2024
@JancyideasАй бұрын
🖐️
@vipriyaranger501825 күн бұрын
Myself
@gamerartificial101221 күн бұрын
@subac3332 small correction anybody is the correct word
@jehangirpanthaki3036 ай бұрын
Janani amma super hats off to her
@mnisha786510 ай бұрын
Good lyrics song and voice and 🎶 9.3.2024
@muruganpandi63672 жыл бұрын
Annai saraswathi devi paatiyathu pol oru enimai
@GunaMahesh-bu5bz Жыл бұрын
கல்யாண வாழ்கை 20 தொடகி 23 முடித்து விட்டது😭 கடைசி வரைக்கும் erupan சொல்லிட்டு.......... Yan வாழ்கை முடித்து விட்டது😭😭😭
@PriyaMenaga6 ай бұрын
போதும் இந்த வேதனை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்
@cyberchid468710 ай бұрын
What a great work of director Sundar Rajan, musical, cast and camera work. Such a brilliant work.
@semmalart81362 жыл бұрын
Vazhimozhi munnamum annamum next generations
@vathsalasivaraj90746 ай бұрын
Kalathaal aliyatha padal ❤🇱🇰❤ 2024
@GopiM-s7w2 ай бұрын
Super songs
@PranaKaran-eb6wy2 ай бұрын
Janagi Amma🎉, Revathi 😍
@rajeerajee2544Ай бұрын
I know many people like this, Pathetic life, They re the living legends Upto me.. I ve seen lots of ladies like this in village, City Side ey re moving with Alternative options... That's what the speciality of india,, Through out the India They're almost villages only in all states...
@nivedha9541 Жыл бұрын
NG ma...podhum idhoda neenga kapathunadhu podhum😍🙏🏻... finally i relieved from these 2 predators....so i m going to treat you as mother only !!!!
@xingtravelchannel25574 ай бұрын
I don’t understand thecwords still it touch my heart such a melody song make emotional . Guys any language doesn’t matter enjoy the music in any language not
@sureshkumarm11533 ай бұрын
Omg rhythm song bass guitar 🎸😮
@mahasathishmahasathish-t2k3 ай бұрын
chinna vayadhil indha pattuku schoola dance adinan yan vazkkaiya ippaididhan🙏🙏
@T.sivaranjani-rk5vh6 ай бұрын
My marriage life only four years this song very touched
@Tharan19755 ай бұрын
Anyone 2024?
@Shanmugam-u9cАй бұрын
Kalathil azhiyatha kaviyam S.janagi
@2003sham3 ай бұрын
Miss u vaali sir
@GomathiVishnu-l4wАй бұрын
My favourite song
@sreejitha97769 ай бұрын
அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறென்ன நான் செய்த பாவம் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்
@saseendreansaseendrean34616 ай бұрын
❤❤❤❤
@jonahnessonАй бұрын
Namaskaram lord almighty God Shiva Shiva shamboo mahadeva adhiyogi natarajare devi Shakti linga bhiravi Devi our sadhguru Ji all everything I am always saranam namaskaram 🙏
நானும் ரொம்ப பாதிக்கப்பட்டு நடைபிணமாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ங்க
@karthika8872 жыл бұрын
@@jesyaseelanjeyaseelan8415 same 😧😧😧😧😧
@karthika8872 жыл бұрын
Romba kastama irukku 😧😧😧😧😧
@jesyaseelanjeyaseelan84152 жыл бұрын
@@karthika887 ஹலோ பிரண்ட் கார்த்திகா
@m2riyaz7 жыл бұрын
Also appreciate revathi dance
@Selvamani-g2e11 ай бұрын
😢😢😢
@sreejitha97769 ай бұрын
 Sing the song feel the long Home Home Songs அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள் அழகு மலராட பாடல் வரிகள் StarringVijayakanth, RevathiMovieVaidehi KathirunthalMusic ByIlaiyaraajaLyric ByVaaliSingersS. JanakiYear1984 Azhagu Malaraada Song Lyrics In English சா... சா... மக மக சா மக மக சா... சா... அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி
@vijayaramasamy1057 Жыл бұрын
My life ethuthaa
@sudharamdasmangu360810 ай бұрын
MRS.S.Janaki madam sang sooo beautifully with so many expressions.Revati didnt do the dance well at all...such q nice song waste on her...
@Rearcapture Жыл бұрын
inthe pattu male female rendu peru kkum pidikkum love u voice