Mani Osai Tamil Movie Songs | Devan Kovil Mani Osai Video Song | Sirkazhi Govindarajan | MSV-TKR

  Рет қаралды 137,750

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Пікірлер: 56
@radhikapounrajan3908
@radhikapounrajan3908 6 ай бұрын
இவருடைய. குரலுக்கு ஈடு. இணை யாரும் இல்லை
@shankarekambaram7561
@shankarekambaram7561 Ай бұрын
சீர்காழியாரை விட வேறு எவர் இப்பாடலுக்கு உணர்வு ‌ தர முடியும். பாடல் வரிகள்,இசை ,கல்யாண் குமார், நாகையா இவர்களின் சிறந்த நடிப்பு எத்தனை காலம் ஆனாலும் நெஞ்சில் நிற்கும்.❤
@elangovane8534
@elangovane8534 10 ай бұрын
இன்னும் 50 வருஷம் கடந்த பின்னரும் கேட்கலாம் standard song
@ragavank3532
@ragavank3532 8 ай бұрын
ஐம்பது வருடமல்ல ஆயிரம் வருடம் ஆனாலும் கேட்பார்கள்.
@ragavank3532
@ragavank3532 7 ай бұрын
இன்று இருக்கும் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் எல்லாம் இது போன்ற பாடல்கள் கேட்க வேண்டும் இல்லை யென்றால் தூக்கு போட்டு சாக வேண்டும்.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 6 ай бұрын
உண்மையான பதிவு.
@mohanbabu2637
@mohanbabu2637 2 ай бұрын
I fully agree with you Mohan Babu
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 3 ай бұрын
❤மனம் உடைந்து போகிறதே! ❤ சீர்காழி வெண்கலக் குரலில் மனம் உடைகிறதே இறைவா! ❤அந்த வெண்கல கோவில் மணி ஓசையில் மனம் உடைகிறதே! ❤அண்ணா.. அண்ணா.. ❤ அம்மா... அம்மா... ❤ அப்பா... அப்பா... ❤மனம் உடைகிறதே இறைவா ❤என் செய்வேன் இறைவா...
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
பாடலின் வரிகள் சொன்ன உணர்வை விட சீர்காழி கோவிந்தராஜன் பாடிய உணர்வுதான் என் நெஞ்சை கரைய வைத்து விட்டது .. மனிதனுக்கு மரணத்தை விட கொடுமையானது அவனை நேக வைக்கும் பாசமும் .. அன்பும்... தான் பெற்ற பிள்ளைகளால் அந்த ஜீவன்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு அளவே இல்லை .. கோயில் மணியோசையில் பாசத்தின் கொடுமை பாடிய கவிஞர் ..
@sahayarajks7223
@sahayarajks7223 2 жыл бұрын
Rightly said.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 ай бұрын
❤Days are not far off for me to be like this. எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் எனக்கு எளிமையான மரணத்தைத் தர வேண்டும். இறைவா.
@agboobi
@agboobi 10 ай бұрын
Positive vibes in this music and the voice of சீர்காழி ஐயா 💖🙏🏻
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Ай бұрын
❤ கோவில் மணி ஓசை❤ ❤கிராமத்து அக்ரஹாரம் வாழ்க்கையில் இந்த மணி ஓசை ஒரு சிறப்பான பங்கு வகிக்கும்❤
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 6 ай бұрын
இந்த பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த இசை மேதைகள் அற்புதமாக எழுதி தந்த கவிஞ்சர் அற்புதமாக பாடிய பாடகர் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அனைவரையும் வணங்குகிறோம்.பழைய இசை வடிவில் பதிவு தந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 ай бұрын
இந்த மணி ஓசையை கேட்டு இருக்கிறீர்களா! ஒரு நாள் வாழ்வில் உங்களுக்கும் இந்த மணி ஓசை அடிக்கும் நீங்களும் கேட்பீர்கள்!
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 Жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்.சீர்காழி கோவிந்தராஜனால் மட்டுமே பாடமுடியும்.காலத்தால் அழியாத பாடல்.மெல்லிசை மன்னர்கள் பற்றி என்னவென்று சொல்வது? வார்த்தை இல்லை.
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 3 ай бұрын
அருமையான குரல் அருமையான பாடல்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
என்றும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். "வெண்கலக்குரலோனின்" ஒரு தேய்வீக கானம். இன்று வரை நம் செவிகளுக்கு இனிமையாக.,!!! மலரும் நினைவுகள் மறுபடியும் நம் நினைவில் கருப்பு வெள்ளையாக.,!! படம் : மணி ஓசை., இசை : மெல்லிசை மன்னர்கள்.,
@Chella12-d1k
@Chella12-d1k 7 ай бұрын
நன்றி ஆண்டவரே
@salmannvincent
@salmannvincent Жыл бұрын
1963ஆம் ஆண்டு வெளிவந்த மணிஓசை தமிழ் திரைப்படத்தில் நடிகர் திருகல்யாணகுமார் அவர்களை காப்பி அடித்து பிறகு மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட பேரழகன் திரைப்படம் அந்த கதாபாத்திரத்தை 1963ஆண்டே நடித்துவிட்டார்கள் என திரு அந்தணன் மற்றும் பிஸ்மி அவர்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 3 жыл бұрын
The video is incomplete. Msv-Tkr brought out the various resonances of the bell at the end. With minimal technology, recording level is very high. Mellifluous tune and powerful lyrics very emotional output. Great masters.
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 3 ай бұрын
இயேசுநாதார் எண்பதூ அவர் பெயர் உண்மையை சொல்பவண் மற்றவர்கலுக்கு ஆபத்து வருததோ எண்று கவலைப்படும் இரக்கம் ஆத்மா நம் வள்ளாரூம் ஒரு இயெசுநாதரே அடீயேணூம் அப்படீயே நகல் தோற்றம் இருவரீண் உள்ளம் சூரீயணே சந்தீரணும் ஆவார் தாயை கண்டால் சந்திரணாகா குளிர்வாண் இப்போதூ இங்கு எண் வேலை முடிந்ததூ தந்தையைடமே செல்கீறேண் இங்கு மறைப்பு பூமீ இது நம் இரத்தத்தில் சேராததூ
@kayalkalai-ry3ni
@kayalkalai-ry3ni 8 ай бұрын
SOUL SMOOTHING😮
@mohanakrishnanranganathan4737
@mohanakrishnanranganathan4737 3 жыл бұрын
அருமை அருமை
@mohanbabu2637
@mohanbabu2637 2 ай бұрын
Great singing by Sirgazhi in his inimitable voice.. The song takes us to some other world. He has put so much soul into it. We miss him so much today. Mohan Babu
@m.m.baskermanickam1842
@m.m.baskermanickam1842 Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@vasudhakota972
@vasudhakota972 11 ай бұрын
Devan kovil mani osai Nalla seithigal solum mani osai ||2|| Pavigal meethoo andavan Katom pasathin osai mani osai || Devan kovil mani osai Nalla seithigal solum mani osai || Oorar veruthal Ulagam pazithal Uthavoom kovil mani osai Thayar vadivil Thavi anithey Thazuvom nenjil mani Osai Ithoo uravinai koorum mani Osai Ivan uyrinai kakum mani Osai || Devan kovil mani osai Nalla seithigal solum mani osai || Arumai maganey Endru varthai Vazangum kovil mani osai Anna anna enpor kuralil Adangum kovil mani osai Ithoo Asai kizavan kuralosai Athan anbinai katum mani osai || Devan kovil mani osai Nalla seithigal solum mani osai || Pavigal meethoo andavan Katom pasathin osai mani Osai || Devan kovil mani osai Nalla seithigal solum mani Osai ||
@sahayarajks7223
@sahayarajks7223 2 жыл бұрын
Touching song. What a beautiful music and Sirkali's voice is touching. Ilayaraja cannot stand before MSV AND RAMAMOORTHY.
@c3vids_shorts
@c3vids_shorts 5 ай бұрын
What a classic song 🙏
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 2 жыл бұрын
Anthem for honest souls..
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 3 ай бұрын
😅😊
@meenalochanilakshmanan2035
@meenalochanilakshmanan2035 4 жыл бұрын
Seirgali Sri singing beautiful. Very good song.Hats off.
@subikv5659
@subikv5659 Жыл бұрын
Very good and melodious song. It touches my soul.
@sivakumararuldoss2549
@sivakumararuldoss2549 Жыл бұрын
will the future generations have such a sweet song with beautiful follow up music?
@tomarumugam7131
@tomarumugam7131 11 ай бұрын
Nice song,mind soothing.
@SumathiR-c4l
@SumathiR-c4l 10 ай бұрын
Thívame aruthal sonnamadri paadal alugaivarugirathu
@babuammu6465
@babuammu6465 3 жыл бұрын
அருமையான பாடல்
@balakrishnanalpatchaiappan8757
@balakrishnanalpatchaiappan8757 Жыл бұрын
Super Super Super Song ❤
@MPArokiadoss
@MPArokiadoss Жыл бұрын
What a.beautiful .song
@murthhin9813
@murthhin9813 Жыл бұрын
Thank you
@abusmanian9556
@abusmanian9556 3 жыл бұрын
Melodious with meaning too !
@murthhin9813
@murthhin9813 Жыл бұрын
Sweet voice
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Arumayana🎥 movie my feveroute
@selvarajangovindasamy7737
@selvarajangovindasamy7737 3 жыл бұрын
Infinity of the bells
@selvarajangovindasamy7737
@selvarajangovindasamy7737 Жыл бұрын
2022 and I am here again !
@selvarajangovindasamy7737
@selvarajangovindasamy7737 Жыл бұрын
2023 I am here again!👍
@mallailaiwun4895
@mallailaiwun4895 4 жыл бұрын
Old songs is good
@jonahnesson
@jonahnesson 17 күн бұрын
❤😂🎉😢😅😊Praise the Lord almighty Shiva Isha Jesus Christ Allah Isha Shiva Shiva shamboo mahadeva adhiyogi arunachalesware Devi Shakti linga bhiravi Devi kaali Amman Durga murugan perumal ganapathy saptharish's yogis sethargal gnanaigal our sadhguru Ji😘😍🥰🤣😭🎉🧘😔🙏 all everything I am always saranam 🙏😔🙏🙏🔋😍🥰
@selvarajangovindasamy7737
@selvarajangovindasamy7737 8 ай бұрын
2024 and I am here again
@kalyanaramanrengarajan7488
@kalyanaramanrengarajan7488 2 жыл бұрын
Song based ragam Bagheshri of Hindustani/ Carnatic
@augustinmargreat5017
@augustinmargreat5017 2 жыл бұрын
Seerkaali gread
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
The great ledgent
@SumathiR-c4l
@SumathiR-c4l 10 ай бұрын
❤ superb
Kannan Vandhan | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Ramu (1966)
5:31
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 882 М.
Devan Kovil Mani Osai - Raja Raja Cholan (Malaysia)
4:48
Raja Raja Cholan
Рет қаралды 611 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 19 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 683 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
FilmShow MSV TKR Devan Kovil Maniyosai
4:57
Gnani Pratap
Рет қаралды 805 М.
Devan Koil Mani Osai SPB
4:07
jackpurush
Рет қаралды 14 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН