Manmatha Leelaiyai Vendrar | MKT | T.R.Rajakumari | Haridas | மன்மதலீலையை

  Рет қаралды 547,873

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 295
@rajappamanickam4120
@rajappamanickam4120 2 жыл бұрын
78 ஆண்டுகளுக்கு முந்தைய பாடல், இன்றைக்கும் ஏழிசைமன்னனின் குரலில் தேனாய் இனிக்கிறது. என்ன ஒரு தரமான ஒலிப்பதிவு. சலங்கை ஒலியின் ஓசை துல்லியமாய் கேட்கிறது. அற்புதம்! ஆனந்தம். வாழ்க எம்.கே.டியின் புகழ்!
@ragavangopal3171
@ragavangopal3171 3 жыл бұрын
11அக்டோபர் 2021 அன்று எனது 1 வயது மற்றும் 4 வயது மகன்களுக்கு இந்த பாடலை கேட்க வைத்தேன். மனம் மகிழ்ந்து போனேன்.
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் திரையுலகில் அசைக்கமுடியாத Mktயின் பாடல் அவரைபோல் நாயகனை காண்பது அரிது.
@tiruvallurechambadiaravind6930
@tiruvallurechambadiaravind6930 2 жыл бұрын
பித்துக்குளி தமிழ் மக்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்த கிமாலியை கொண்டாடுகிறார்கள்
@ramanans761
@ramanans761 2 жыл бұрын
இன்றும் இவருடைய பாடல்களை விரும்பி கேட்கின்ற மக்கள் உள்ளனர் ஏழிசை மன்னர், கந்தர்வ குரலோன்.
@poongasiva9643
@poongasiva9643 2 жыл бұрын
பறக்கும் முத்தம் கொடுக்கும் பொழுது செய்த எடிட்டிங் மிக மிக அற்புதம் அந்த காலத்திலேயே இப்படியா ? வியக்கும் வண்ணம் இருக்கின்றது
@karunakarana4060
@karunakarana4060 3 ай бұрын
Excellent Song ever
@workshopkanagu2405
@workshopkanagu2405 3 жыл бұрын
ஏழிசை மன்னன்... இசை சக்கரவர்த்தி... கந்தர்வகுரலோன்... திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார்... அய்யா MKT அய்யா அவர்கள் நீர் புகழ் வாழ்க...
@rajatvr5974
@rajatvr5974 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் இசை சூப்பர் தலைவா அன்றே தமிழ்நாட்டில் பிறந்த வாரிசு என்று நிறுவித்துவிட்டாய்
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
3.22 அழகு தேவதை டி ஆர் ராஜகுமாரி அவர்களின் ஃபிளையிங் கிஸ்.
@mohamedarshath9631
@mohamedarshath9631 3 жыл бұрын
தமிழ் திரையுலகில் கதாநாயகனுக்கு நாயகியான டி.ஆர்.ராஜகுமாரி இப்பாடலில் முதன் முறையாக பிளையிங் கிஸ் கொடுத்து அறிமுகப்படுத்தியது தான் சூப்பர்... இன்றைய தமிழ் திரைப்படங்களுக்கு 90 ஆண்டுகளுக்கு முன் வந்த இப்பாடல் காட்சிகளுக்கு முன்னோடி பாடலாகும்...
@peermohamed7812
@peermohamed7812 2 жыл бұрын
Mohamed Arshath 1941 or 1943 ல் வெளிவந்த மங்கம்மா சபதம் என்ற படத்தில் வசுந்தரா தேவி நடன முடிவில் பறக்கும் முத்தம் தருவார். "Ayya Ayya சொல்ல வெட்கமாகுதே " பாடல்.Pls பாருங்கள். பீர்முகம்மது.
@jeevamuthu2340
@jeevamuthu2340 3 жыл бұрын
அற்புதமான திரைக்காவியம்...From Malaysia ..
@DirectorAryan
@DirectorAryan Жыл бұрын
Romantic! Bow and arrow shot and probably the first flying kiss of Tamil cinema . Unnai nayanthu naan vendi ohr (flying kiss) .. wow
@karunanithi478
@karunanithi478 3 жыл бұрын
ஒரு பிழை அறியா என் மனம் மலர் கணை பாய்ந்து அல்லல் படுமோ... மனங்கவர் மன்மத லீலையை .....தரம் 👏👏👍
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
Meaning puriyala
@venkatraman1807
@venkatraman1807 2 жыл бұрын
@@Villagetamizhan9500 Endha thappum seyyadha en manasula malargal kondu seyyappatta ambugal paaindhu kashta padumo…
@sarathkumar2241
@sarathkumar2241 2 жыл бұрын
👍👍👍
@pandurrangam8115
@pandurrangam8115 Жыл бұрын
Un forgettable song
@subhatamil9907
@subhatamil9907 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் அவரின் இனிமையான குரல்.
@gowrishankerv9860
@gowrishankerv9860 Жыл бұрын
His delicious voice was Almighty’s gift
@MrManie777
@MrManie777 3 жыл бұрын
That flying kiss must have been a highlight of the movie, n may be the reason also to be such a hit in running for 3 diwali.
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 3 жыл бұрын
impressed?what about the "valvil oru naal" their expression were awesome...dont fail to look....watch...i mean
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
The 1st tamil movie run in 1 theathre more than 3 years.. From 1945 to 1947@chennai gaity..
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
Fantastic classical song nearly 80 years before this movie released tr rajakumari gorgeous appeal attractive mkt song voice wow gold plated
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
டிஆர் ராஜகுமாரி அழகோ அழகு
@suntvcon8861
@suntvcon8861 2 жыл бұрын
தமிழ் திரை தங்கம் எங்கள் அய்யா எம் கே டி அவர்கள் விஸ்வகர்மா வின் சிங்கம் வாழ்க அவர் புகழ் எஸ் ஜெ
@arun....9634
@arun....9634 2 жыл бұрын
I'm 17 years old but i like this song very much 😘
@paulrithosh84
@paulrithosh84 2 ай бұрын
I'm 15 years old
@alphonsemary4265
@alphonsemary4265 Жыл бұрын
மன்மத லீலையை வென்றார் உண்டோ மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் மன்மத லீலையை வென்றார் உண்டோ நின் மதி வதனமும்… நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு ( ரம்பா….. சுவாமி ..) நின் மதி வதனமும்… நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு நின் மதி வதனமும்… நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு என் மதி மயங்கினேன் … நான் என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும் என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்னுடனே நீ பேசினால் வாய் முத்து சிந்தி விடுமோ என்னுடனே நீ பேசினால் வாய் முத்து சிந்தி விடுமோ உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ… உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ…. உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ ஒரு பிழை அறியா என் மனம் மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ ஒரு பிழை அறியா என் மனம் மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ - மனங்கவர் மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் மன்மத லீலையை வென்றார் உண்டோ
@gnanaselvams1689
@gnanaselvams1689 3 жыл бұрын
சூழ்ச்சியில் விழுந்து வாழ்வை இழந்த மாபெரும் கலைஞன்.
@rajipitchumani417
@rajipitchumani417 3 жыл бұрын
சரியான ‌வார்த்தை
@veerasamyrajan7584
@veerasamyrajan7584 3 жыл бұрын
கர்மா தன்வினையை கொடியதாகவே காட்டிடும்
@gilbertdvarghese6695
@gilbertdvarghese6695 2 жыл бұрын
Who's he ?
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
@@gilbertdvarghese6695 தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் 🎉
@ajaikumarr8076
@ajaikumarr8076 2 жыл бұрын
M.s subbulaxmi
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
ஆஹா!என்னா சாரீரம்!!!!!! லவ்லீ சாங்!!!!! எவர்கிரீன் சாங்!!!! நன்றீ 👸 🙏
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் 🙏
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 3 жыл бұрын
Happy to see the old songs. MKT still living with us with his beautiful song.
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி 3 жыл бұрын
அருமை குரல் நயம் S. சீனிவாசன் குடியாத்தம் எம். கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் அருமை
@warmaranjan7527
@warmaranjan7527 3 жыл бұрын
First super hit movie in Tamil cinema industry. The movie was released in 1944 it had been successfull run from 1944 to 1947 and first comedy chemistry work out by ms Krishnan and ms madhuram
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner 3 жыл бұрын
ns krishnan
@thanara
@thanara 5 ай бұрын
இப்பொழுது கேட்டால் கூட அவ்வளவு இனிமை
@ganeshrajamanickham3671
@ganeshrajamanickham3671 4 жыл бұрын
தமிழ் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார்... காதல் மன்னன்...அப்போதைய கனவு கண்ணன்...
@allinone6292
@allinone6292 2 жыл бұрын
😭 you ❤️ what 😭😭
@vipinp7892
@vipinp7892 2 жыл бұрын
TR Rajakumaari my love
@tiruvallurechambadiaravind6930
@tiruvallurechambadiaravind6930 2 жыл бұрын
தமிழ் மட்டும் அல்ல இந்தியா வினுடைய superstar என்று சொல்லவும்
@RomanAarya
@RomanAarya 2 ай бұрын
मैं हिंदी भाषा हूं लेकिन ,,,,, इस गाने की vibe बहुत अच्छी है ❤❤❤❤❤ I like Tamil songs ❤❤❤❤❤
@gsamygsamy334
@gsamygsamy334 2 жыл бұрын
இது எடிட்டிங் அழகான ஆடியோ வீடியோ
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
Ms trr one of the best face impression actress. My father favourite songs and best actor super actor.
@செம்மணி
@செம்மணி 3 жыл бұрын
Mgr in கனவு சூப்பர் ஸ்டார்.
@rajeshgopal399
@rajeshgopal399 2 жыл бұрын
First " Flying Kiss " Introduced in this film and in this song. Super Hit song for lovers of 1947
@MurugesanR
@MurugesanR Жыл бұрын
@4:25
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
what a best combination MKT iyya TR rajakumari amma, greatest
@GunasekaranElamaran
@GunasekaranElamaran 2 жыл бұрын
T.R.Rajakumari.. 😍😍😍😍😍😍
@rajaesakki204
@rajaesakki204 2 жыл бұрын
சூப்பர் பாடல்
@palanivelr2665
@palanivelr2665 3 жыл бұрын
வாழ்ந்தவர் கெடுவது கொடுமையிலும் கொடுமை . விதி
@silambarasansilambarasan7739
@silambarasansilambarasan7739 2 жыл бұрын
தமிழ் சூப்பர் ஸ்டார் mkt
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 6 жыл бұрын
Evergreen indian first super star our grate MKT super black buster song.
@christopherthiruvalluvar2904
@christopherthiruvalluvar2904 5 жыл бұрын
ramesh babu super super super
@kriscsuki
@kriscsuki 4 жыл бұрын
Yes Tamilian with amazing musical skills to be a hero at that time This song was sung by himself
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Pattu Pathi Patti Pathi Super . Karanam Illama Enga Thaththa Indha Patti TR . Rajakumari Mela Avvalavu Crazy Ya Irunthar .
@devipriyapalanivel2518
@devipriyapalanivel2518 2 жыл бұрын
T.R.Rajakumari lady super star of that period ❤️🌟
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 3 жыл бұрын
Excellent voice. Very nice song. MKT is a great legend in acting & singing..
@rengarajnu8298
@rengarajnu8298 2 жыл бұрын
ஏழிசை மன்னின் கந்தர்வ குரலோனின் பாடல்கள் என்றும் காலத்தில் அழியாதது.
@rengarajnu8298
@rengarajnu8298 2 жыл бұрын
ஏழிசை மன்னன் M.K.T. ன் குரல் மற்றும் பிண்ணனி இசை என்றும் காலத்தால் அழியாதது.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
உன்னை நயந்து‌ ... என்ன ஒரு‌ நடிப்பு டி ஆர் ராஜகுமாரி.அவர்கள் ஸ்மைலிங்க் குயின்.
@kannank5590
@kannank5590 Жыл бұрын
Mathi myngum patal.
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 жыл бұрын
Almost 7 decade old song... Will be remembered for 700 decades....
@gravichandran5522
@gravichandran5522 3 жыл бұрын
MKT நிகர் யாருமில்லை. இனிய அவரைப்போல வரவும் முடியாது. இப்ப இருக்கும் நடிகர்கள் டம்மி பீஸ்.
@manojprabakar2772
@manojprabakar2772 2 жыл бұрын
பன்னீரில் தான் குளிப்பார்.
@taeinnu_mta984
@taeinnu_mta984 5 жыл бұрын
💗my.fathar;s.hero.💗Indian. First Blockbuster.cinema.💘haridas💘 Three.years.running.1944.45.46. Indian,s.first.superstar.m.k.t. First.dremgirl.t.r.rajakumari 💝💝💝💝💝💝💝💝💝💝💝
@user-sv5wp4uw8w
@user-sv5wp4uw8w 3 жыл бұрын
Omg are u army
@taeinnu_mta984
@taeinnu_mta984 3 жыл бұрын
@@user-sv5wp4uw8w this comment is posted by my dad and I am an army💜
@user-sv5wp4uw8w
@user-sv5wp4uw8w 3 жыл бұрын
@@taeinnu_mta984 ohh😅
@taeinnu_mta984
@taeinnu_mta984 3 жыл бұрын
@@user-sv5wp4uw8w Are you a army?
@user-sv5wp4uw8w
@user-sv5wp4uw8w 3 жыл бұрын
@@taeinnu_mta984 ama
@PMNBabu
@PMNBabu 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்MKT திரை பயணம்
@praveendhanasekar2555
@praveendhanasekar2555 2 жыл бұрын
First superstar and first dreamgirl of Tamil cinema
@suthavelusamy6149
@suthavelusamy6149 3 жыл бұрын
கனீரென்ற அற்புதமான குரல்
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs 2 жыл бұрын
One of the heero M.k.t tamil nadu
@praveeinkrishna0102
@praveeinkrishna0102 2 жыл бұрын
Our grandfather and grandmother ❤️❤️
@reiatsu_editz
@reiatsu_editz Жыл бұрын
Really ?? Don't tell lies
@jayakumarp9648
@jayakumarp9648 2 жыл бұрын
MKT and TR both were super stars in that time..
@arumugamsubbanagoundar1798
@arumugamsubbanagoundar1798 3 жыл бұрын
M k t and m s are beyond The time limit singers Thank god
@poornachandran9600
@poornachandran9600 2 жыл бұрын
Reminded this epic song after watching VP movie trailer
@kovalamkanakaraj786
@kovalamkanakaraj786 Жыл бұрын
God give to MKT golden voice
@DB-tl3uk
@DB-tl3uk 2 жыл бұрын
No one other than MKT is respected as sangeedha superstar till now in tamil film industry with respect and self respect
@noorahamed4262
@noorahamed4262 2 жыл бұрын
What a romantic song mkt .he was the best super star.
@jesupethuru
@jesupethuru 3 жыл бұрын
The all time King ...The King..
@vivekg4143
@vivekg4143 3 жыл бұрын
Vera level song...🔥🔥
@umaprasad4049
@umaprasad4049 2 жыл бұрын
No words to describe!
@seetharaman9010
@seetharaman9010 Жыл бұрын
இவரைபோல அப்படியே பாட கூடியவர் பாடகர் முகேஷ் மட்டுமே நண்பரே
@pmtenson7155
@pmtenson7155 Жыл бұрын
என்ன.முகேஷ்.தமிழில் பாடினாரா.தெரியாத்தனமா வெளம்பகூடாது டி.எம்.எஸ்...இவரகளெல்லாம பின்ன.எப்படி...
@k.s.s.4229
@k.s.s.4229 3 ай бұрын
There is a Tamil singer by name Mukesh. He sings old songs reasonably well.
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
உன்னை எந்நேரமும் நினைந்து உருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ
@mathew-auxiliuminteriordes1797
@mathew-auxiliuminteriordes1797 2 жыл бұрын
27.1.22 Today's times of india newspaper page 6 Chennai edition has a write up about RAJKUMARI and THIS song with the FLYING kiss 💋 that made the movie famous
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
On those days . There is no post production works..the whole movie is live recording with every thing.. Especially both the male and female singers.. Singing too
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 жыл бұрын
அருமையான பாடல்.. ஆஹா... தோனி யை பார்க்கிற மாதிரி இருக்கு
@muthiahvembu5250
@muthiahvembu5250 2 жыл бұрын
அருமை
@pathmapriyak1725
@pathmapriyak1725 3 жыл бұрын
Asanthu poitean...rasithukondey irukalampola ❤️❤️❤️❤️❤️❤️
@ramachandrankp1499
@ramachandrankp1499 2 жыл бұрын
Never fading song and always fresh as ever
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 3 жыл бұрын
Super Star 💐💐💐💐
@ThamizharUlagam
@ThamizharUlagam 3 жыл бұрын
Heroine vera level azhagu....
@srinivasanvasan292
@srinivasanvasan292 3 жыл бұрын
அந்த ஹீரோயின் பெயர் T.R.Rajakumari........antha kala Nameetha, bibashabasu yellam ivare......ivarin kalsheet kidaikka MGR Kathiruntha kalam kooda undu
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@srinivasanvasan292 I think she is elder to mgr
@sriramnarayanan62
@sriramnarayanan62 3 жыл бұрын
@@prasanna8990 no younger
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@sriramnarayanan62 ok
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
Mkt such a wonderful voice
@greysongomez07
@greysongomez07 3 жыл бұрын
I am listening this song for the first time in my life Niceeeeee
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 10 күн бұрын
பாகவதர் என்ற மன்மதனுக்கு நிகர் பாதவதர்...
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Ай бұрын
வளர்ந்த ஆண்மையும் மலர்ந்த பெண்மையும் இணைந்து உயிர் உருவாக இயற்கையின் ஏற்பாடு இந்த மன்மத லீலையை பாடிய ஹரிதாஸ் அந்த கால சூப்பர் ஸ்டார் மாயூரம் கே. தியாகராஜ பாகவதர்.. flying kiss மூலம் மன்மத அம்பு எய்திய (காணொளி நேரம் 3.22 .. 3.23 வரை) அந்த கால dream girl தஞ்சாவூர் ஆர்.ராஜகுயாரி...
@sprabakaran4696
@sprabakaran4696 2 жыл бұрын
I love song
@manoharm4073
@manoharm4073 2 жыл бұрын
2022 Evergreen songs to listen with peace of mind.
@vinomemes6709
@vinomemes6709 3 жыл бұрын
Addict to this song
@sivasivamsiva1205
@sivasivamsiva1205 2 жыл бұрын
மன்மத லீலை padatha pathutu vanthavanga
@thiruvalluvarchristopher4305
@thiruvalluvarchristopher4305 3 жыл бұрын
நிம்மதி வதனமும் நீள் விழியும் கண்டு என் மதி மயங்கினேன்
@deepikagod114
@deepikagod114 3 жыл бұрын
நிம்மதி அல்ல நின்மதி..
@kanniappankanniappan6505
@kanniappankanniappan6505 3 жыл бұрын
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
@kimjongun7135
@kimjongun7135 3 жыл бұрын
வண்ணன் ஒன்லி சூப்பர் ஸ்டார்
@kalaimathysivanantha2291
@kalaimathysivanantha2291 Жыл бұрын
Always old is Gold gold gold gold gold Will last forever
@mahaboobbasha9798
@mahaboobbasha9798 2 жыл бұрын
Innall padalumsari music.m sutri veesi kuppiyil poda vendum.vazhga M.K.T
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
1950 காலகட்டத்தில் பேரழகு பெட்டகம் டி ஆர் ராஜகுமாரி அவர்கள்
@ponmurugankonguponmurugank40
@ponmurugankonguponmurugank40 2 жыл бұрын
கணீர் குரல்
@18coins63
@18coins63 2 жыл бұрын
Fantastic...
@krishnagobalarajBKING
@krishnagobalarajBKING 4 жыл бұрын
MY HEART BEATING !!!
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Good mix of old songs. But it can be made better if it contains songs of MKT Bhagavathar only. 22nd February 2024.
@DineshKumar-qe9uf
@DineshKumar-qe9uf 2 жыл бұрын
....Super...sir
@clockstartmedia175
@clockstartmedia175 2 жыл бұрын
Oru dislike kuda illa 👍
@ijstyles4583
@ijstyles4583 3 жыл бұрын
Yarellam T5T video pathutu indha video paka vandhinga
@ijstyles4583
@ijstyles4583 3 жыл бұрын
@Suresh 5016 en inamada nee
@mariyamshebanaanwar7981
@mariyamshebanaanwar7981 3 жыл бұрын
Nera inga dhan vandhinga pola
@TypicalIndian1981
@TypicalIndian1981 2 жыл бұрын
Me
@pooluvarajan2971
@pooluvarajan2971 Жыл бұрын
காலத்தை வென்ற காவிய பாடல்
@JACKY007-e9m
@JACKY007-e9m 2 жыл бұрын
GP முத்து Favorite Song 😂😂👌
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Camera light not enough due to beging of the movie tone era but song vera level rajakumari kankal uthadukal pal varisai sirippu alakiya mugam antha aatchi ya karvamana kanthanuku sirippu dangerous paarvai ondre pothume 90 varusankalu ku munpu vantha padai padaipu nice library
@sithikbasha8691
@sithikbasha8691 3 жыл бұрын
Who is after Top 5 Tamil.. Like Here..
@TypicalIndian1981
@TypicalIndian1981 2 жыл бұрын
Me
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
என்தந்தைபாடும்கானம்
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 Жыл бұрын
Super 👌
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 7 ай бұрын
பாடல் மட்டும் இல்லை நண்பர்களே அம்பு விட்டு இதயத்தை துளை த்து என்னே யோசனை mkt tr ❤ச ச வேல்🐊 திருப்பூர்🙏👍
@mohamedhamid8713
@mohamedhamid8713 3 жыл бұрын
Ms rajkumari dance is very nice
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
அல்ட்ரா மாடர்ன் அப்போதே..
@srinivasann.g1469
@srinivasann.g1469 3 жыл бұрын
Mktsongs
@srinivasann.g1469
@srinivasann.g1469 3 жыл бұрын
Mktsongs
Krishna Mukunda Murare
3:46
karnatic
Рет қаралды 3,9 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Thiruvavaduthurai TN Rajarathnam Pillai Nadaswaram Upacharamu Bhairavi..
12:31
தத்வதீபம்
Рет қаралды 27 М.
Deenakarunakaranae
3:04
M. K. Thyagaraja Bhagavathar - Topic
Рет қаралды 630 М.
Sopana Vazhvil Sivakavi MKT
2:56
musiccarnatic
Рет қаралды 1 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН