Mantralayam | Srihari | Raghavendra Swamy devotional songs

  Рет қаралды 1,282,967

Bakthi FM

Bakthi FM

Күн бұрын

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
Guru raghavendra songs in Tamil sung by Srihari now as full audio jukebox. This album mantralayam songs contains raghavendra swamy devotional songs, guru raghavendra songs, sri raghavendra swamy devotional songs tamil in two non stop lengthy bhajan style songs.
Tamil devotional songs, srihari tamil devotional album Mantralayam contains guru raghavendra songs tamil, raghavendra swamy songs, guru raghavendra songs, sri guru raghavendra songs, as raghavendra songs jukebox.
The album Manthralayam containing mantralayam songs,
raghavendra swamy devotional songs, raghavendra songs tamil, raghavendra songs was released after the success of the superhit album Kattum Katti sung by Srihari which contains srihari ayyappan songs, sannathiyil kattum katti video song, the biggest ayyappan devotional hit video. Sanathiyil kattum katti srihari ayyappan song was also also released as video which was a superhit.
Some of the other albums sung by Srihari are Ayyappanai thedi, Hanuman Chalisa, Gayatri Mantra, Theemidhi, Irumudi Katti, Veppilai Vasam
This மந்த்ராலயம் by ஸ்ரீஹரி | தமிழ் பக்தி பாடல்கள் | ராகவேந்திர பக்தி பாடல்கள் | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 2003 Catalogue No. SYM CD 1219 with Music by Pradeep and Lyrics by Gurunatha Sitthar
Download devotional songs tamil by Srihari, sri raghavendra swamy kannada devotional songs, bakthi padalgal tamil, devotional songs tamil, guru raghavendra songs by spb, raghavendra songs by srihari, srihari mantralayam songs, srihari raghavendra songs tamil, download tamil songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, tamil ayyappan songs, tamil ayyappan video, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள், ராகவேந்திரர் பாடல்கள் ஸ்ரீஹரி, ஸ்ரீஹரி ராகவேந்திர பக்தி பாடல்கள் from our website
www.mytamilsong.com
You can download this album Mantralayam by just clicking
www.mytamilsong...
Download the album Manthralayam ON ITUNES at geni.us/4DaV
This jukebox includes the following tracks from this album:
Gokula Kannan, Mantralayam Brindavanam, கோகுல கண்ணன் துவாரகை மன்னன், மந்த்ராலயம் பிரிந்தாவனம்

Пікірлер: 775
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
சுவாமி இராகவேந்திரர் அவர்களை வணங்கி வாழ்வில் நலம் பெற்ற அன்பர்கள் அவரது மகிமையை வெளிப்படுத்த ஒரு Like போடுங்க.
@Mari-x3m4m
@Mari-x3m4m 5 ай бұрын
ஜயா கடன் அடைய வேண்டும்🙏🙏🙏
@VijayKumar-yn4mb
@VijayKumar-yn4mb 4 ай бұрын
குருவே சரணம் என் மகளின் உடல்நிலை குணபடுத்தி தர வேண்டும் குருவே
@jayamravi7749
@jayamravi7749 3 жыл бұрын
ராகவேந்திரா ஐயா பகவான் தாங்கள் தான் எனது நோய் நொடி கள் தீர்க்கவேண்டும் 😥😥🙏🙏🙏🙏
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
ஸ்ரீ ராகவேந்திரா குருவே துணை. குருவே சரணம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GuruGuru-bl9wg
@GuruGuru-bl9wg Жыл бұрын
❣️✨🔥💫🙏🙏🙏ராகவேந்திரர் அப்பா மாதிரி யாரும் எனக்கு இவ்வுலகில் யாரும் இல்லை 🙏🙏🙏😥😥😥 அவரிடம் கேட்டது எனக்கு கிடைத்தது 🙏🙏🙏😥😥😥🚩🚩🚩🚩
@cheerfulthamizh9660
@cheerfulthamizh9660 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU
@koodaiedi9658
@koodaiedi9658 6 күн бұрын
வேண்டியதை கொடுக்கும் குரு ஸ்ரீராகவேந்திரர். என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். 🎉❤
@GTRam-ve6kj
@GTRam-ve6kj Жыл бұрын
ராகவேந்திரே குருவே சரணம்.என் மகளுக்கு வேலை கிடைத்து வெற்றி பெற அருள் வேண்டும்.
@EllammalGuna
@EllammalGuna 4 ай бұрын
❤❤❤🌺🌺🌷🌹🌷🌷🌹 மனதுக்கு அமைதி தரும் இனிய பக்தி பாடல் குருவுக்கு காணிக்கை❤❤❤❤❤❤
@Suzuki.Shogun1996
@Suzuki.Shogun1996 3 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ🙏🙏🙏
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 4 жыл бұрын
வாழும் பரமாத்மாவே காக்கும் குருவே உன் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறேன்.
@bkrkandaswamy9805
@bkrkandaswamy9805 3 жыл бұрын
AAWQQQQ
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@sbaskarsb6057
@sbaskarsb6057 2 ай бұрын
உயிர் பிச்சை தந்த வல்லல் ❤
@ragulk7787
@ragulk7787 Жыл бұрын
அப்பா நாராயணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் இறைவா என் கேசவா எதுவும் நிரந்திரம் இல்லாத இந்த உலகில் எனக்கு நிரந்தரமாக கிடைத்த இறைவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு யாருமே இல்லை உன்னதவிர
@sridevim3584
@sridevim3584 6 ай бұрын
Om Sri Raghavendraya Namaha🙏
@jayaramand1548
@jayaramand1548 4 ай бұрын
Guruve. Saranam
@selvamp336
@selvamp336 Жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரர் நமஹ🙏
@nachanalagan9802
@nachanalagan9802 Ай бұрын
அருள்மிகு மகான் ஸ்ரீ குருராஹவேந்திரர் நமஹ
@rathikarathi1985
@rathikarathi1985 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
Swami Raghavendra avargalai vanaggi vaalvil nalam pedra anbargal avarathu magimayai velipaduthe oru like podungge.
@babukrishnan4079
@babukrishnan4079 2 жыл бұрын
குருவே சரணம்
@AnathakumarAnanthakumar-p2v
@AnathakumarAnanthakumar-p2v 11 ай бұрын
குருவே ராகவேந்திரா சரணம் சரணம்
@rvenkatesan6356
@rvenkatesan6356 2 жыл бұрын
ஒம் ஸ்ரீ ராகவேந்திராய நம
@raghavansudarsanam9636
@raghavansudarsanam9636 3 жыл бұрын
இராகவேந்திரருடைய அற்புதங்களை இப்பாடல்கள் விவரிக்கின்றன! அவருடைய வாழ்க்கையே ஒரு உதாரணம்தான்!
@cheerfulthamizh9660
@cheerfulthamizh9660 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU
@Devarajaraagini
@Devarajaraagini 20 күн бұрын
En kanavar Devaraja en kitta pesa vendum appa ragavendra namaha. ❤
@sankarv8847
@sankarv8847 3 ай бұрын
ராகவேந்திரா போற்றி போற்றி
@SharmiV-bj6ds
@SharmiV-bj6ds 3 ай бұрын
Appa ennoda kadam perasanai ellam mudiyanum appa❤❤❤❤❤❤❤❤
@murugesankalidhas6081
@murugesankalidhas6081 Ай бұрын
Om Sri raghavendraya namaha
@karthigaaravindh5131
@karthigaaravindh5131 2 жыл бұрын
Mandralayam oru time poitu vanka life change akkum 100 percent true ragavendraya namaka. 🙏🙏🙏🙏🙏
@haril1094
@haril1094 2 жыл бұрын
அய்யா நான் நம்புறேன்.என் மகன் இறந்தபிறகு இவர்தான் என் மனவேதனை நீக்கினார். இப்போ அதே மகனை பெற்றெடுக்க அவரிடம் வரம் கேட்க மத்திராலயம் செல்கிறோம் அய்யா.
@cheerfulthamizh9660
@cheerfulthamizh9660 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU
@jaganNathan-so1qf
@jaganNathan-so1qf 8 ай бұрын
​@haril1094 ❤❤❤❤
@muralidharang9293
@muralidharang9293 6 ай бұрын
Sha
@sandysandhiya1812
@sandysandhiya1812 2 ай бұрын
Appa swami raghavendra en karuvil irukum baby healthya fullterm baby piraganum appa ennoda pakkathunaiya iruga vendum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayanank809
@narayanank809 Жыл бұрын
பூஜை ராகவேந்திராய சத்ய தர்மம் ரத்த எச்சாயா பச்சத்தாம் கல்ப விருச்சாயா நமதம் காமதேனுவேஓ🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@babukrishnan4079
@babukrishnan4079 3 ай бұрын
குருவே சரணம்...
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
ஓம் குரு ராகவேந்திர சுவாமி நமக
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Om Sri Ragavendraya Namaha 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻🌹🍫
@nandhinisenthilvel1986
@nandhinisenthilvel1986 5 жыл бұрын
ஶ்ரீஹரி அவர்கள் பாடிய மந்த்ராலயம் தலைப்பில் இருக்கும் இரண்டு பாடல்களை கேட்கும் போது மனசு லேசான மாதிரி ஒரு feeling.அதிலும் முதல் பாடலை என் மனம் துன்பம் அடையும் போது கேட்கிறேன். அதை கேட்ட உடனே மனம் லேசாகி சுறுசுறுப்பாக இருக்கிறேன்.என்ன ஒரு அருமையான குரல்.
@chandranledchumi445
@chandranledchumi445 4 жыл бұрын
.💯true. ✔
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 жыл бұрын
Sri ragavendraya namaha
@manimekalaimani2303
@manimekalaimani2303 3 жыл бұрын
ஸ்ரீஹரி அவர்கள் பாடிய மந்த்ராலயம் தலைப்பில் பாடிய முதல் பாடலை கேட்கும் போது மனசு லேசாகி நிம்மதியாய் இருப்பதை சொல்ல வார்த்தை இல்லை அப்படியொரு அருமையான தருணமாக உணர்கிறேன்
@priyaraghu8133
@priyaraghu8133 3 жыл бұрын
Song romba nalla iruku. Ketaka kettuketu irukanu pola iruku Raghavendra enku kulanthai pakkaitha arul seiv Raghavendra
@PMurugesan-sb7cg
@PMurugesan-sb7cg 2 ай бұрын
Jai shree Ram
@suryaarockia6878
@suryaarockia6878 5 жыл бұрын
ராகவேந்தரிடம் எது கேட்டாலும் நிறைவேறும்
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 жыл бұрын
Really sir enaku sollunga nann romba kastathula iruken pls
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 жыл бұрын
Pil reply
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 жыл бұрын
Pls reply
@saijaivetri8605
@saijaivetri8605 3 жыл бұрын
Enn amma nalama erukanga Guruvay nen karunai paravai than.ellam.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷Guruvay saranam.....🌷🙏
@saijaivetri8605
@saijaivetri8605 3 жыл бұрын
@@subhaharmitha9292 guruva nambunka ellam sariya poidum enn guru eruka bayamayelai 👍👌🙏🌷🌷Guruvay saranam 🌷🙏🙏🙏🙏🙏🍎🍏🍍🍊🙏
@gayathrisugendran1644
@gayathrisugendran1644 6 ай бұрын
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
@yokeshv1768
@yokeshv1768 2 жыл бұрын
குருராகவேந்திராயநமோநமக
@pushpashekar1949
@pushpashekar1949 22 күн бұрын
Namastae Swamy Lord Raghavendraya 🙏🏻
@RAnitha-xi1jv
@RAnitha-xi1jv Ай бұрын
Business start panna and business nalla profit kudukka sri ragavenra swami ai vazhi pada kaimel palan 🎉❤
@pushpashekar1949
@pushpashekar1949 7 ай бұрын
🙏 Swamy Lord Raghavendra Swamy. Bless our family in all. Thank u Swamy Namaste 🙏
@maduraithendralvlogs3061
@maduraithendralvlogs3061 3 жыл бұрын
ஸ்ரீராகவேந்திராய போற்றி. இந்த பாடலை கேட்கும். பொழுது மனமகிழ்ச்சி கிடைக்கிறது
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@suryas5590
@suryas5590 4 ай бұрын
Om Sri ragavendraya namaha. ....
@krishnakumaran9518
@krishnakumaran9518 4 жыл бұрын
மனதை மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல் பதிவு.. வாழ்த்துக்கள்...
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@SakthisudhrasanR
@SakthisudhrasanR Жыл бұрын
​@@garuda.07garuda34mjnjiihjjjnnnkkkiooookllĺllohuhuuuuttþggģgggggyu77u77uu878😅8jjjìiwiiuoiiujkkoomlkg
@sndroadurban7558
@sndroadurban7558 Жыл бұрын
Om Sri Ragaventra Mantralaya brabuvey Ungal Thiruvadi kana kodi kangal Vendum En kangal Ungalai kana vendum Tharisanam Tharuga Arul pureyavendum
@kkraja8070
@kkraja8070 2 жыл бұрын
Poojaya Ragavendhraya Sathya Tharma Ratahayacha Bhajatham Kalpa Virukshaya Namathaam Kama Denave.... Om Sri Ragavendhraya namaha Guruve Saranam Gurunatha Saranam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranledchumi445
@chandranledchumi445 4 жыл бұрын
Om Ragventhara potri 🙏 ayya please help my sister ... she in the hospital get well soon. .. 🙏
@letchumiganesanletchu8357
@letchumiganesanletchu8357 4 жыл бұрын
Ayya thank you so much for your blessing 🙏🙏🙏 My sister everything go well ... She better and your blessing always needed ayya ...🙌🤲🙌
@kkraja8070
@kkraja8070 2 жыл бұрын
Enka kulatheivathidam enka ezhmaiyai eduthu koorum enka Guru Ragavendhra namaha
@pushpashekar1949
@pushpashekar1949 6 ай бұрын
Guru brahma Guru Devu Maheshwara Guru Shastha namaste 🙏
@valarmathimanikandasankar1529
@valarmathimanikandasankar1529 5 ай бұрын
Poojyaya ragavendraya sathya dharma rathaya cha bajadham kalpaviruksaya namadham kamadenuvae.. kuruvin thiruvadigalae saranam
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
Swamy Annoda Azyi Neenga 1000-VarudaM Jeeva Samathilyrundu PasavanduM
@shettyshetty1412
@shettyshetty1412 2 жыл бұрын
POOJYAYA RAGHAVENDRAYA SATHYA DHARMA RATHAYACHA BHAJATHAM KALPAVRUKSHAYA NAMATHAM KAMADENAWAY 🙏🪔🙏🪔🙏🪔🌹🌹🌹🥥🍌🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️🌴🍃🏝️
@bhanumathikrishnamurthy410
@bhanumathikrishnamurthy410 2 жыл бұрын
இராகவேந்திராயசரணம்
@vijayanvasudevan1137
@vijayanvasudevan1137 2 жыл бұрын
இரவில் கேட்பதற்கு இனிமையாகவும் ரம்யமாகவும் உள்ளது
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Always live and die in music spiritual meditation non-corrupt life and raghavendra swamy only till death.
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
AnnamAllamGuru Rajan VasaM Moderxa Laym An Guruva
@zingflys6415
@zingflys6415 2 жыл бұрын
Appa en magan hariya enake pirakka vainga appa
@UmaS-b7z
@UmaS-b7z 6 ай бұрын
Omsriragavendrayanamaga.
@banumathi2371
@banumathi2371 3 жыл бұрын
௭னது மகளூக்கு விரைவில் திருமணம்நடக்கபிராத்திக்கவும்
@lishanthyuvaraj5239
@lishanthyuvaraj5239 5 ай бұрын
vazhththukkal
@raghu.s8963
@raghu.s8963 5 жыл бұрын
Enku Roma pedicuruku lines super iruku
@DhivyaPriya-n3k
@DhivyaPriya-n3k Ай бұрын
Om Sri Guru Raghavendra namaha ❤❤❤❤ always with me appa
@shanthiprabhu6272
@shanthiprabhu6272 2 ай бұрын
Anya raghAvengera engalai kappatrungal
@samk7786
@samk7786 Жыл бұрын
இது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொருவரின் வாழ்விலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
Very nice Songs AnnodaFavarate Song's VeryPeaceful song Totaly Srre Hari Songs Anaqu Siroda Voices I Like veryMuch
@senthilkumarsugumaran4231
@senthilkumarsugumaran4231 2 жыл бұрын
Ultimate miracle maker Song, Like to get blessings from him🙏 Guru Rayaru Sharanam!
@thangapandi1741
@thangapandi1741 3 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் கேட்கும் போது கண்ணீர் மல்க வருகிறது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
@cheerfulthamizh9660
@cheerfulthamizh9660 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU
@venkatramachandran2950
@venkatramachandran2950 Жыл бұрын
P
@mugavari_mugavari
@mugavari_mugavari 2 жыл бұрын
எனக்கு மட்டும் எ எதும் நடக்காமல் இருக்கிறது 😭😭😭😭😭😭😭
@kgshanmugarajganapathy683
@kgshanmugarajganapathy683 Ай бұрын
Belive blindly without any suspicious thought you will really feel guru ragavendra swami's voice in inner heart ❤️
@kgshanmugarajganapathy683
@kgshanmugarajganapathy683 Ай бұрын
Believe
@amuthaamutha1560
@amuthaamutha1560 5 жыл бұрын
Om sri raakaventhar swami saranam un patham naan thottu vannkavendum
@sathish4494
@sathish4494 10 ай бұрын
மன அழுத்தம் காப்பாதுங்க
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime is Raghavendra Swamy time in the world.
@muralitvtv4105
@muralitvtv4105 4 жыл бұрын
Excellent sir. Real divinity..
@Nandhanaa2013
@Nandhanaa2013 3 жыл бұрын
@@muralitvtv4105 hg
@Nandhanaa2013
@Nandhanaa2013 3 жыл бұрын
Hi
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful singer of the world.
@dhanaprasad6658
@dhanaprasad6658 6 жыл бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமோ நமஹ ஓம் ஸ்ரீ சர்வோத்தமா ஓம் ஸ்ரீ மூலராமொ விஜயதே ஓம் ஸ்ரீ வாயூ தேவோ குரு ராஜோ விஜயதே ! 💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@b.sadhanandamsadha6506
@b.sadhanandamsadha6506 5 жыл бұрын
dhana prasad
@sirranjiveevarthanasirranj3666
@sirranjiveevarthanasirranj3666 5 жыл бұрын
Super
@rkarthikeyankarthik1769
@rkarthikeyankarthik1769 4 жыл бұрын
dhana prasad Om Sri Raghavendraya namaha
@skshorts6137
@skshorts6137 2 жыл бұрын
Ragavendra en Guruve
@vasanthselvam5202
@vasanthselvam5202 11 ай бұрын
வாழ்க வளமுடன்.
@raghavarayaararunguruve6836
@raghavarayaararunguruve6836 5 жыл бұрын
Ya appa avar magan, sri guru raghavar thunai
@kuttirajan7025
@kuttirajan7025 Жыл бұрын
Om Sri Gurubhyo namaha 🌹 Om Sri Guru rayaru namo namo 🌹🌹
@NaveenRajendran-ss2bf
@NaveenRajendran-ss2bf Ай бұрын
அப்பா கிருஷ்ணா ராமா ராக வேந்திர ஐயா 😭😭😭😭என் திருமண வாழ்வில் எனக்கு நிம்மதி சந்தோசம் இல்லாமல் போய்விட்டது. எனக்கு அழுக்கு வந்து சேர்ந்து விட்டது நீதான் துடைக்க வேண்டும் 😭😭🙏🙏🙏🙏🙏உன் பொன் மலரடி சரணம் 🙏🙏🙏. நீதான் என்னை காப்பாற்ற வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭
@Devarajaraagini
@Devarajaraagini 3 ай бұрын
Om sri ragavendra swami namo namaha..nengga vanthu enaku help pannungga guruve saranam
@ranjuraju2097
@ranjuraju2097 2 жыл бұрын
Raghavendra swamy etha matham pregnant conform agganum appa...... Nethn thunaiya irukanum.. Appa..... Raghvendra Appa..... Karunai kattuga... Appa...
@VELS436
@VELS436 2 жыл бұрын
ஓம் பகவான் ராகவேந்திர ஸ்வாமி திருவடி சரணம் 🙏❤️ ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே 🙏
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 Жыл бұрын
அருமை
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
Annoda GURU Swamy.
@bbartandcraftsbhargavibhav1167
@bbartandcraftsbhargavibhav1167 3 жыл бұрын
I love all song about RAGHAVENDRA Swamy my fav
@subha2440
@subha2440 2 жыл бұрын
Raghavendra swamy thunai guru rayare bless me 🙏
@prasathabic1480
@prasathabic1480 Жыл бұрын
Om sri ragavendraya namga 🙌 🙏 🙌🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Live and die in music spiritual meditation non-corrupt and raghavendra swamy only till death.
@deepanprasadjaganathan9200
@deepanprasadjaganathan9200 9 ай бұрын
❤❤❤குரு ராகவேந்திரர் ❤❤❤
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
Every Thuresday Nan Intha Song Katpan VeryPeaceful song
@relaxingmusic78979
@relaxingmusic78979 Жыл бұрын
Guruve saranam
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 4 жыл бұрын
கருணை குருவே சரணம்...ராகவேந்திர ஸ்வாமியே போற்றி...🌹🌹🙏🚩🕉️🙏
@manikandandmanikandan4036
@manikandandmanikandan4036 4 жыл бұрын
குருவே சரணம்
@sensiblebeing7068
@sensiblebeing7068 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU Subscribe for further devotional content
@sridwaragaraka2907
@sridwaragaraka2907 5 жыл бұрын
Manasuku relax ha iruukuu
@shamjojee3925
@shamjojee3925 5 жыл бұрын
Intha song nalla iruku Ana download pannna amount ketukuthu Sir konja feel iruku Sir
@deepacapricorn2926
@deepacapricorn2926 5 жыл бұрын
Superb dr Deepa md
@karthigayan5734
@karthigayan5734 Жыл бұрын
Ennoda kid ku hyperactive issue attention difficiency issue iruku. I request all to pray with lord Raghavendra swamy, blessing should get well soon. Thank you all
@chandrakrishnanc8470
@chandrakrishnanc8470 3 жыл бұрын
Sri guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏
@cheerfulthamizh9660
@cheerfulthamizh9660 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 жыл бұрын
Very Peaceful song
@ckng5900
@ckng5900 3 жыл бұрын
poojyaaya raaghavendraaya satya dharma rathaayacha bhajathaam kalpa vrukhshaaya namathaam kaamadhenave
@kalarani4434
@kalarani4434 5 жыл бұрын
bhuvanagiriyil piranthu puvanam potrum Sri ragavendra swamigalai vanankkuvom.🌸🏵️
@kaliappanramasamy5763
@kaliappanramasamy5763 2 жыл бұрын
Guruve saranam
@jayaramand1548
@jayaramand1548 4 ай бұрын
Guru Raghavendra en mahan gowtham oru baby vendum guru please please please
@m-tech394
@m-tech394 6 жыл бұрын
Super song om raghavendra Swamy namaha
@venkatesanchennai9548
@venkatesanchennai9548 Жыл бұрын
மிகவும் அருமை. வாரம் ஒரு முறை என் செவிகளில் ஒலிக்க செய்வேன். நன்றி
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Ganapathi Kaakka | Unnikrishnan | Pillayarpatti Kavasam
51:40
Bakthi FM
Рет қаралды 9 МЛН
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 588 М.