மரகத கல்லின் மர்மங்கள் !! | அதிசயத்தின் உச்சம் மரகதக் கல் | Mystery behind | Views of Vivek

  Рет қаралды 278,929

VIEWS OF VIVEK

VIEWS OF VIVEK

Күн бұрын

Пікірлер: 354
@anbarasanvimal
@anbarasanvimal Жыл бұрын
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்ற ஊரில் நடராஜர் சிலை மரகததால் ஆனது.இந்த சிவன் ஆலயம்தான் பூமியில் முதல் சிவன் ஆலயம்.திருவாதிரை அன்று மரகத நடராஜ முழு தரிசனம் கிட்டும். ஓம் நமசிவாய.
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏
@mohanrajsengodan4556
@mohanrajsengodan4556 Жыл бұрын
Very first temple of lord shiva
@muruesansan8762
@muruesansan8762 Жыл бұрын
இதுபோன்ற தகவல்களை வழங்குங்கள்
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
@@muruesansan8762 அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Indha madhiri vishayam velippadaiyaga therivitthal,arasiyal vaadhigal,andha silaigalai.. ..thirudi...vitru..viduvargal.makkale....ushaaaaar.....
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
அருமையா பேசுறீங்க சார்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
தங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறோம்.. நன்றிகள்😊🙏
@dharmarengarajudharmarenga8134
@dharmarengarajudharmarenga8134 Күн бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கமும் ஆராட்ச்சியும், நன்றி உங்கள் முயற்சி என்றும் உபயோகமாகவும் பேசும்பொருலாகவும் இருக்கும். தர்மரெங்கராஜூ
@dpvanandan1
@dpvanandan1 Жыл бұрын
கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது... 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...keep supporting us.😊
@oorvasi7852
@oorvasi7852 Жыл бұрын
மரகத மேனி என் அன்னை மீனாட்சி
@sundharamoorthy873
@sundharamoorthy873 11 ай бұрын
Beautiful ❤️❤️❤️
@vv2262
@vv2262 20 күн бұрын
Tirupati perumal kuda 😊❤ maragatham pachai
@UmaaShankaranKoviB-bf6fd
@UmaaShankaranKoviB-bf6fd Жыл бұрын
இந்த மாதிரி கற்களெல்லாம் நாம் ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே இதன் அருமையும் பலனும் கிட்டும்.
@vetrivendhans2337
@vetrivendhans2337 Жыл бұрын
என்னிடம் உள்ளது
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
அருமை.. மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
உங்களுடைய விளக்கம்-மிகவும் சிறப்பாக இருக்கிறது; வாழ்த்துகளுடன் நன்றிங்க!
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏
@RuthraRiya
@RuthraRiya 6 ай бұрын
திருவாயிமூர் கோவிலில் இருக்கு நான் அபிஷேகம் பார்த்து உள்ளேன் 🙏🙏🙏🙏🙏
@sethurajaSETHURAJA-k6t
@sethurajaSETHURAJA-k6t Ай бұрын
Sir varalaru therinji ka super sar
@wetalk_KS
@wetalk_KS Жыл бұрын
இன்பமே சூழ்க, நலமுடன் வாழ்க.
@bhagavathirajaram9887
@bhagavathirajaram9887 Жыл бұрын
மரகதகல்லுக்கு இவ்வளவு மகத்துவமா?Really helpful info
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...keep supporting us.😊
@balumudaliar775
@balumudaliar775 Жыл бұрын
என்ன சிறப்பான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்...🙂
@anbusuriyan6555
@anbusuriyan6555 Жыл бұрын
என்ன அருமையான விளக்கம்.... மிக்க மகிழ்ச்சி ஐயா.....
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂🙏
@manikandanp1623
@manikandanp1623 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தகவல் அருமையான பதிவு நன்றி தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@நன்தகுமார்ரமனி
@நன்தகுமார்ரமனி Жыл бұрын
I like emerald green stone very much❤❤❤
@sundarisuresh555
@sundarisuresh555 Жыл бұрын
நான் use பண்றேன் sir மரகத பச்சை மோதிரம். மிகவும் நல்ல சிந்தனைகள் தோன்றுகிறது.
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
அருமை.. மிக்க மகிழ்ச்சி.. தொடர்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏
@rajamohameda3189
@rajamohameda3189 Жыл бұрын
Photo podaum
@murugansrinivasan1974
@murugansrinivasan1974 Жыл бұрын
வேட்டவலம் ஜமீன் மனோன்மணி அம்மன் கோயில் மரகத லிங்கம்
@kitcha737
@kitcha737 10 ай бұрын
சிறப்பு 💐வாழ்த்துக்கள்...
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 Жыл бұрын
அரைமணீநேரமாக விளக்கினீர்களே, உத்திரகோசமங்கை என்ற ஒரு ஊரும் அங்குள்ளகோவிலில் மரகதநடராஜர் சிலை இருப்பதும் தெரியாதா?
@senthilveeran1723
@senthilveeran1723 10 ай бұрын
Although I am from Madurai, never knew Meenakshi Amman idol made of Emerald. Thanks for the info.
@இரா.அரசு
@இரா.அரசு Жыл бұрын
நன்றி, நல்ல தகவல் 🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@pavangundu4356
@pavangundu4356 Жыл бұрын
நான் தெலுங்கானா மாநிலம் பத்ராசலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெலுங்குப் பையன், பரமேஸ்வரனைப் பற்றி இன்னும் சில நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள் குருவே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்களின் ஆதரவை பெற விரும்புகிறோம்.. நன்றி..
@rameshbhabudoddi1402
@rameshbhabudoddi1402 Жыл бұрын
Vunga petchi speed ah ga arpudhama iruku ketpadarku interesting ah iruku 😊
@lillesh275
@lillesh275 11 ай бұрын
❤arumaiyaa telivaa soldreenge...super ..nandri Sago
@muthubold7764
@muthubold7764 11 ай бұрын
சிறப்பான விளக்கம் ஐயா👌👌👌
@jayalakshmir7260
@jayalakshmir7260 Жыл бұрын
Arumai.salippu.thattaamal.pesineergall..nandri.arumaiyana.seithi..God.bless.u.sir.😊😊😊😊😊😊😊😊😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
தங்கள் ஆதரவுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிரோம்.. நன்றிகள் 😊🙏
@venkats5078
@venkats5078 4 ай бұрын
arumayanatha pathivu👌
@swamynathan6324
@swamynathan6324 Жыл бұрын
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் மரகத லிங்கமும் ஸ்படிக லிங்கமும் உள்ளது நான் நேரில் தரிசித்திருக்கிறேன் ஐயா
@AV-he6xw
@AV-he6xw 11 ай бұрын
Very interesting and much need information sir. Crystals are powerful and mesmerising. I have many crystals and fond of them.
@manikandan-fb1ll
@manikandan-fb1ll Жыл бұрын
Arumai arumai Sivaya namaha
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...keep supporting us ☺️
@subhathransubhathran6364
@subhathransubhathran6364 Жыл бұрын
கரூர் பகுதியில் இன்றும் சிறிய அளவுக்கு கிடைக்கிறது
@vickyrock8310
@vickyrock8310 Жыл бұрын
Idhellam sollathinga ji, vivasaya nelathula maining panni edukka aarambichuruvanga
@karthigar201
@karthigar201 Жыл бұрын
பல்லடத்தில் இருந்தே மாணிக்கம் வயல்களில் கிடைப்பதாக சொன்னார்கள் 😊
@arunkumars1204
@arunkumars1204 8 ай бұрын
Thalaiva ungaluku super knowledge ❤❤❤❤❤naan ungaludaiya periya fan
@VN71042
@VN71042 Жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம்...சேதி🎉🎉🎉🎉🎉🎉🎉
@S.ThiruvenkataRatnam
@S.ThiruvenkataRatnam 4 ай бұрын
👍
@kumares8552
@kumares8552 Жыл бұрын
நல்ல குரல் காட்சி கள் மற்றும் தொகுப்பு 👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@BONDAT
@BONDAT Жыл бұрын
Super ah பேசுறீங்க sir 😊👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful for this wonderful video messages!.......
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for the appreciation and support..kindly keep watching our videos 🙂
@durgasgarden6774
@durgasgarden6774 11 ай бұрын
Maragadha stone irukra veedu selvam nelachi irukum.. makkal nenaikra selvam money mattum illa. Basic needs food, clothes shelter eppovum irukkum😊
@GeethaSomu-d5k
@GeethaSomu-d5k Жыл бұрын
We see your expression in your eyes how the way convey a message to others keep it up brother from ❤ chennai
@anands8447
@anands8447 Жыл бұрын
பயனுள்ள தகவ‌ல் அற்புதம்
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching... keep supporting us 🙂
@uvanshankar728
@uvanshankar728 Жыл бұрын
ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் ❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@florysimon171
@florysimon171 Жыл бұрын
Vera level brother thank you
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for your valuable comment and support... Keep watching 🙂
@kanjbi
@kanjbi Жыл бұрын
Very good informative video. Keep up your good work.
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching.. keep supporting us 🙂🙏
@ykrsathishkumar4873
@ykrsathishkumar4873 9 ай бұрын
அருமை அருமை
@lalithabhavani5570
@lalithabhavani5570 Жыл бұрын
அருமையான உரை
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching.. Keep supporting us 🙂
@sridharacu7743
@sridharacu7743 8 ай бұрын
Thank you sir
@அன்பேசிவம்-ங9ழ
@அன்பேசிவம்-ங9ழ Жыл бұрын
நன்றி ஐயா.
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 Жыл бұрын
உண்மையில் மரகத கற்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய பல தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றி 🙂🙏
@Formerthegod
@Formerthegod Жыл бұрын
வாழ்க தமிழ்
@madhanraj2577
@madhanraj2577 11 ай бұрын
Nice
@நட்சத்திரம்-ட7ய
@நட்சத்திரம்-ட7ய Жыл бұрын
அற்புதமான விசயம் நன்றி
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@revathisaravanan382
@revathisaravanan382 Жыл бұрын
Interesting information
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching.. Keep supporting us 🙂
@McJugal15
@McJugal15 Жыл бұрын
thak u for this Information Vivek sir😊
@gkkarthick100
@gkkarthick100 Жыл бұрын
சிறுவார்புரி முருகன் கோயிலில் மரகத மயில் உள்ளது...
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி...தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம்..🙂
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Жыл бұрын
புழல் அருகில் காரனோடை சிறுவாபுரி உள்ளது
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Жыл бұрын
திருவாரூர் கோயிலில் மரகதம் லிங்கம் உள்ளது
@nithyagovind5307
@nithyagovind5307 Жыл бұрын
அருமையான பதிவு
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏
@StellarSolutions301
@StellarSolutions301 Жыл бұрын
Interesting...it seems emerald does wonders for those who own it 😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...keep supporting us.😊
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
அந்த ஏழு கோவில்களிலும் இந்த மரகத லிங்கம் இருக்கிறதா.சில லிங்கம் திருடப்பட்டதாக செய்தி படித்த ஞாபகம்
@sairam-jd7rh
@sairam-jd7rh 11 ай бұрын
மரகதபச்சைகல்லில் நீரோட்டம் தெரிவது தான் நல்ல கல் ஆ சார்.
@shyamala1404
@shyamala1404 9 ай бұрын
Very informative video ,❤
@vv2262
@vv2262 20 күн бұрын
Tirupati perumal maragatham silai ❤😊
@rameshhope8865
@rameshhope8865 Күн бұрын
நிஜமாகவே வா😲
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 Жыл бұрын
Very interesting News thanks sir
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for your valuable comment.. Keep supporting us 🙂
@arunachalammurugaiah8624
@arunachalammurugaiah8624 11 ай бұрын
thanks sir
@remiraj2718
@remiraj2718 Жыл бұрын
Marakatha kallin mahimai ivolao irukka?? 👌👌👌👍👍👍👍👏👏👏👏 Thank u sir 🙏🙏🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos sir.. kindly keep supporting us 🙂🙏
@Saamandhipoo
@Saamandhipoo Жыл бұрын
Excellent video Thanks sir🎉
@krishnangangatharan7
@krishnangangatharan7 Жыл бұрын
I have emerald ear rings on white gold ... 💕
@MetaCinemaAcademy
@MetaCinemaAcademy Жыл бұрын
❤அருமை
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 Жыл бұрын
Intersting information 🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@vaanenk
@vaanenk Жыл бұрын
Unmai than anna. I started to wore in 2003. Thinking my life changed after that maybe. Just realised after seeing your channel. I hv subscribed your channel. Good info
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
Thank you for watching...Keep supporting us...😊
@sivasekar4117
@sivasekar4117 Жыл бұрын
Clear speech, God bless you 🙏
@grchannel481
@grchannel481 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
Very interesting and informative . Thankyou.
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 Жыл бұрын
Super 👍
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
Amazing . Very informative
@meenaganapathi4104
@meenaganapathi4104 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊
@amritanarayanansanthi1344
@amritanarayanansanthi1344 10 ай бұрын
How to find out which is original
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 Жыл бұрын
Super
@rosnasrose3157
@rosnasrose3157 Жыл бұрын
Interesting talk rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee Sri Lanka
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching.. Keep supporting us 🙂
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Thank you sir. Explaining the benefits of Emarald. Jayaram
@Krishna_mrgk
@Krishna_mrgk Жыл бұрын
சிறப்பு அய்யா
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@BESMILE20
@BESMILE20 5 ай бұрын
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மரகத நடராஜர் சிலை உள்ளது இரத்தின சபாபதி என்று பெயர்
@puvanespm6096
@puvanespm6096 Жыл бұрын
Enjoyed your educational mesaage 🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@godlyman6589
@godlyman6589 Жыл бұрын
Very good knowledge.
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
மனிதக் கல். செல்வத்தை. ஈர்க்கும். சக்திவாய்ந்து.
@sivasekar4117
@sivasekar4117 Жыл бұрын
Very nice explanation, congratulations 🙏🙏
@kumudab6255
@kumudab6255 Жыл бұрын
Say more about maragatha karkal.good information
@K1119-t3s
@K1119-t3s Жыл бұрын
Whete we can buy emeralid orginial
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Thank you bro. This is massages
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos. Kindly keep supporting us 🙂🙏
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Super 😙❤️❤️😘❤️💖❣️💕💞💞💝💞💝💞
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@omshrishri6135
@omshrishri6135 Жыл бұрын
Excellent
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...Keep supporting us 🙂
@anieabilash584
@anieabilash584 Жыл бұрын
Interesting
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching...keep supporting us.😊
@sekardhineshkumar6669
@sekardhineshkumar6669 Жыл бұрын
saptha vidanga thalamla vedharanyam thavera vera enga irukathum old illa bcz ellam thirutidu poidu small sizela vachurukanga
@ajics5852
@ajics5852 Жыл бұрын
Sir eppadi marathaka kal vanga mudiyum 🙏
@padmanaban3369
@padmanaban3369 Жыл бұрын
Exlent
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us..🙂🙏
@bhuvaneswarinatarajan2583
@bhuvaneswarinatarajan2583 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@Roman.01
@Roman.01 Жыл бұрын
Space ha pathi videos poduga
@dhanushsri.s5531
@dhanushsri.s5531 2 ай бұрын
🎉
@swarnakumar1190
@swarnakumar1190 Жыл бұрын
Good information
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching our videos and keep supporting us 🙂🙏
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 11 ай бұрын
Yaaru sir neenga evlo nal enga erunthinga...unga narration arumai
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊
@revareva9797
@revareva9797 Жыл бұрын
Super sir
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Eduva erundalum boomiku taan swaga agapogudu nandrigal
@viewsofvivek4721
@viewsofvivek4721 Жыл бұрын
Thank you so much for watching... Keep supporting us 🙂
@PRADEEPS-yc8pb
@PRADEEPS-yc8pb Жыл бұрын
ஐயா வேலூர் மாவட்டம் கொத்தமங்கலம் என்ற இடத்தில் பெரிய மரகதலிங்கம் உள்ளது 🙏🏼
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 182 М.
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 68 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН