Maranthida Mattum Maranthaenae by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications

  Рет қаралды 38,715

Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

Күн бұрын

Enjoy the full story of Maranthida Mattum Maranthaenae by Sakthi Guru .
Check out,
Facebook: / mallika.manivannan
Amazon Kindle: www.amazon.in/...
Websites: mallikamanivan...
www.tamilnovel...
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories

Пікірлер: 78
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 Жыл бұрын
அருமையான கதை சகோ . இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது. அழகான கூட்டுக்குடும்பக்கதை . காதல் , பாசம், குடும்பம் , தங்களுக்கு பிடித்தவர்களுக்கான விட்டுக்கொடுப்பு என கதை அருமை மிகவும் பிடித்திருந்தது. கதைக்கு மெருகு சேர்த்திருந்தது .. திலகம் அவர்களின் இனிமையான குரல்... அருமையாக இருந்தது. "நந்தா "கதாபாத்திரம் superb. குடும்பத்தினரை விட்டுக்கொடுக்காத அருமையான கதாபாத்திரம் .. பாசமான பேரன் , அன்பான மகன்..அன்பான தம்பி...கொழுந்தன்...எல்லாவற்றையும் விட மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அன்பான பாசமான கணவன். நந்தாவின் முயல்குட்டி...முயல்குட்டி ...செல்ல முயல்குட்டி என்ற அழைப்பு அருமை... என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ...முதலில் நந்தா கதாபாத்திரம் ...அடுத்தது கௌரி கதாபாத்திரம்...எல்லாக்குடும்பத்திற்கும் இதுபோன்ற ஒரு மூத்ததலைமுறை பெண்மணி கட்டாயம் வேண்டும். .. அருமையான கதை கேட்ட திருப்தி..... அருமையான கதைகளாக தேர்ந்தெடுத்து பதிவேற்றும் மல்லிகா அம்மா உங்களுக்கு நன்றி ...ம்மா.. 👏👍🥰 Thankyou verymuch ❤❤🥰🥰👍
@svaralakshmi2463
@svaralakshmi2463 Жыл бұрын
நன்றிகள் பல அருமையான நாவல் நிறைவான சிறந்த வாசிப்பு உறவுகளின் முக்கியத்தை பெண்களின் தனித்துவத்தை அழகாக உணர்த்துகிறது
@devisundari7532
@devisundari7532 Жыл бұрын
மிகவும் அருமையான கதை. அருமையான குரல். நன்றி.
@ManjuMoorthy1508
@ManjuMoorthy1508 Жыл бұрын
கதை சூப்பர்!!! திலகம் உங்க வாசிப்பு செம்ம!!!! வாழ்த்துகள்...
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt 8 ай бұрын
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 Жыл бұрын
Malliga manam kavarum novel RJ Thilagam kuralil interesting characters snd lovely and interesting novel by Sakthi Guru🎉🎉. 😊🤗👏👌🌹💯
@sheenu1057
@sheenu1057 Жыл бұрын
Thilagam arul voice super Vasippukkagave Novel ketkalaam
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 Жыл бұрын
Nice family story superb voice thank you sister 🎉🎉
@vigneshkani5899
@vigneshkani5899 Жыл бұрын
பிரியா சகோதரி குரலில் கேட்க மிகவும் பிடிக்கும் சகோதரி அவரது. குரலில். பதிவிடுங்கள் சகோதரி 🍊🍐🍏🍓🍈🍒🍊🍐🍈🍑🍉🍉🍑🍇🍍🍇🫐🍈🍐🍈🍑🍋🍎🍈🫐🍓🍇
@malavelu9966
@malavelu9966 Жыл бұрын
👌👌நந்தா கேரக்டர் 👍👍ரதி யும் அருமை, கௌரி பாட்டி போல் உண்மையில் ஒருவர் குடும்பத்தில் இருந்தால் நன்றாக இருக்கும், அகிலா அம்மா 👌👌
@luthufurmansoor4213
@luthufurmansoor4213 Жыл бұрын
Nice story 👌 nice voice 👌 💯💯 🌹🌹🌹💗💗💗❤❤❤🌷🌷🌷
@ThangarajanT-zz1he
@ThangarajanT-zz1he Жыл бұрын
கதையும் அருமை வாசிப்பும் அருமை
@vigneshkani5899
@vigneshkani5899 Жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோதரி தங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி முந்தைய பதிவிற்கு மன்னிக்கவும் சகோதரி 🍋🍐🍎🍇🫐🍈🍒🍓🍈🍑🥭🍉🥭🍒🫐🍍🍍🍓🫐🍎🫐🍒
@ishaa947
@ishaa947 Жыл бұрын
Gethu Raja Gethu Rani 😍😍 Lovely story ma'am 👏👏 Nandha oda personal ethics n avaroda affections and care towards his PPL semma sweet. muyal kutti-i Puli kuttiyaga mathina perumai ivarukku tan serum but rathi past solli solli hero va hurt panitanga 😡😉 but he was very flexible and understanding. Sabari thatha terror aga irundhalum peranai pole anbanavar tan avarukku ertha Jodi gowri Patti..she rocked throughout the story. 🤠👌 and andha side la agalya rombha thelivana person 👌Mr arasamaram pulapuchiye tan 😅 Darshan fb pavamaga irundhalum climax la oru nalla vazhkai amaichikoduthu you ended the series with a sweet note. RJ oda voice and dialogue clarity was really good 👏👏👌 Thank you both.
@geethaazhagan3877
@geethaazhagan3877 5 ай бұрын
Lovely super story and nice voice ❤❤❤
@user-ye4rq6lr3h
@user-ye4rq6lr3h Жыл бұрын
Semma super novel 👌💐💐🙏🙏 super voice❤❤❤
@murugeshanduraiswamy3204
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Interesting story and nice voice sis vazhga valamudan
@yogasribalasubramanian4375
@yogasribalasubramanian4375 8 күн бұрын
Very very nice👍👍👍👍
@JayJaysudha
@JayJaysudha Жыл бұрын
Nice story 😍..gowri Paatti rocks
@dheivaramanik6013
@dheivaramanik6013 Жыл бұрын
Thank you thilagam 🎉
@kalyanisomalingam4069
@kalyanisomalingam4069 Жыл бұрын
உண்மையிலேயேகுரல்சூப்பர்தொடறட்டும்
@rahinikandan5498
@rahinikandan5498 Жыл бұрын
Interesting story of two families with strong characters and how they manage their differences and successfully live as a family. Very well done by the author and the reader. Thank you!
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Very nice story..depth in writing the dialogues and characterization.. excellent novel.. good narration too..thank you team
@lathavijayan5771
@lathavijayan5771 Жыл бұрын
RJ voice super ❤️❤️❤️ story super
@saravanansaravanan3386
@saravanansaravanan3386 Жыл бұрын
Super story sis❤❤❤❤❤
@soundararajanchelladurai3211
@soundararajanchelladurai3211 Жыл бұрын
I like priya voice too. But saying that when someone else posting a story is very much ruthless. Please give respect to others. Well done thilagam. As usual Ur story selection is awesome. Sujatha Soundararajan
@ushakumar9993
@ushakumar9993 Жыл бұрын
Very true
@priyamohanaudionovels
@priyamohanaudionovels Жыл бұрын
You are right❤
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
ஆசிரியர் அவர்களுக்கு என் அன்பான இரவு வணக்கம் எனக்கு ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் தருவிங்கள ப்ளிஸ் கிறங்குகிறேன் காதலில் மெல்ல நாவல் போல் வேண்டும் ❤🎉❤🎉❤
@pratheeshpratheeah8018
@pratheeshpratheeah8018 8 ай бұрын
L
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 4 ай бұрын
ஆமாம்
@abarnavasanthi8643
@abarnavasanthi8643 Жыл бұрын
திலகம் அவர்கள் குரலும் அருமையான குரல்❤❤
@vidhya2042
@vidhya2042 Жыл бұрын
A
@vidhya2042
@vidhya2042 Жыл бұрын
A❤
@vidhya2042
@vidhya2042 Жыл бұрын
A❤
@vidhya2042
@vidhya2042 Жыл бұрын
A❤
@vidhya2042
@vidhya2042 Жыл бұрын
A❤
@nalinikannankannan6691
@nalinikannankannan6691 Жыл бұрын
Thanks for posting video in this voice
@AthilakshmiAthilakshmikamaraj
@AthilakshmiAthilakshmikamaraj Жыл бұрын
Super novel arumai👌👌👌👌👌
@kiruthigaa8885
@kiruthigaa8885 Жыл бұрын
பிரியாவின் குரலில் நாவல்வேண்டும் ப்ளீஸ் ❤❤❤
@kalikali3225
@kalikali3225 Жыл бұрын
Very good story Voice is very nice keep it
@gracedominic9764
@gracedominic9764 Жыл бұрын
Nice story and voice
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story
@geethaprathepan8714
@geethaprathepan8714 9 ай бұрын
Very nice story ❤❤❤❤❤❤
@kamakshik7725
@kamakshik7725 7 ай бұрын
Super 😊 story madam voice nice
@manorajes1420
@manorajes1420 Жыл бұрын
வணக்கம் கதை ரொம்ப அருமை ❤❤
@jeevajaya8451
@jeevajaya8451 Жыл бұрын
Story & voice superb
@anithasavi6695
@anithasavi6695 Жыл бұрын
Nalla kadhai.. I like Gowri and Raghu like Tom and Jerry ❤❤❤❤
@ThanaletchumyGovindasamy
@ThanaletchumyGovindasamy 8 ай бұрын
Nice story ❤❤❤❤❤❤ nice voice
@rajiviswanathan3091
@rajiviswanathan3091 Жыл бұрын
Superr
@kalaiarasan8547
@kalaiarasan8547 4 ай бұрын
Super 🎉🎉❤❤
@dheivaramanik6013
@dheivaramanik6013 Жыл бұрын
Clean dialogue delivery,nandha role super and also agila and gowri amma.
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 Жыл бұрын
Awesome novel😊
@sujathaa3342
@sujathaa3342 Жыл бұрын
Thanks thilagam mam
@juliekaruna7139
@juliekaruna7139 Жыл бұрын
Super voice super story
@roselinjensi2746
@roselinjensi2746 Жыл бұрын
Nice story sis
@jegathadevi6487
@jegathadevi6487 Жыл бұрын
Super 👌.....👌.....👌.....😄😄😄
@AmsaDevi-x8o
@AmsaDevi-x8o 10 ай бұрын
கதையும்குரலூம்சூப்பர்
@divyadeepak4742
@divyadeepak4742 Жыл бұрын
Super sis ❤
@sundaresannagarajan7866
@sundaresannagarajan7866 Ай бұрын
❤❤❤❤
@ruthramaruthra8716
@ruthramaruthra8716 Жыл бұрын
Super voice
@TamilSelvi-cq7ou
@TamilSelvi-cq7ou Жыл бұрын
Super
@deepasenthil6714
@deepasenthil6714 Жыл бұрын
🎉 super
@meenuanbu118
@meenuanbu118 2 ай бұрын
Super Store
@geethas8452
@geethas8452 Күн бұрын
👌👌👌👍👍👍🥰🥰
@kalavathirajesh
@kalavathirajesh Жыл бұрын
Nice
@shanmugavallia6926
@shanmugavallia6926 Жыл бұрын
@balaabiramikarthikeyan4618
@balaabiramikarthikeyan4618 Жыл бұрын
Where this story can be read
@vmskrish8009
@vmskrish8009 Жыл бұрын
😊
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Voice very very nice voice is amazing and beautiful
@selvaraniv641
@selvaraniv641 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉👍👍👍
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Good night sister
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Super super super super super super super super super e
Konjum Ezhilisaiyae by Narmadha Subramaniyam | Full Audio Novel | Mallika Manivannan Publications
4:31:52
Yugam Sugam Thaanae  by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications
6:06:45
Mallika Manivannan Publications
Рет қаралды 38 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Sinthanaiyae Enthan Sitramae by Kavibharathi | Full Audio Novel | Mallika Manivannan Publications
7:03:14
Kaathalaagi Kaithiyaanaen by Kavibharathi | Audio Novel | Mallika Manivannan Publications
6:12:18
Neengaatha Reengaaram by Mallika Manivannan | Full Audio Novel | Mallika Manivannan Publications
9:17:41
Yaathum Nee Yaavum Nee by Shanvi Saran | Full Audio Novel | Mallika Manivannan Publications
5:48:23
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН