இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வது எப்படி? (அறிமுகம்) | Episode 1 | Maridhas Answers

  Рет қаралды 102,760

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Knowledge about economics is a must thing for the youngsters of any Nation. Understanding the revenue Source and Utilization of revenue to run any nation is the key way to understand the need of the nation. Here is our Maridhas to speak about the structure of Indian Economics.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas
#IndianEconomy #Maridhas #LearnWithMD

Пікірлер: 669
@raamkumart3558
@raamkumart3558 5 жыл бұрын
இளைஞர் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான பதிவு.🇮🇳
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 4 жыл бұрын
மாரிதாஸ் ஐயா மிகவும் அற்புதமாக இருந்தது.உங்கள் பதிவு.நான் வணங்கும் விநாயகர் உங்களுக்கு எல்லா நலன்களும் தரட்டும் உங்கள் மேல் அளவு கடந்த மரியாதை எனக்கு.நன்றி.
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 3 жыл бұрын
மிக தீர்க்கமான பேச்சு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karthickdharmalingam95
@karthickdharmalingam95 5 жыл бұрын
Thalaiva....enga sami Irunthinga Ivlo Naalaa....Unga Videos Ellam pakka detailed report ya...hats off u......Kandippa Ungaloda Ella videosaiyum each and every tamilan should watch.....Mukyama Media Jaalraa Naainga Paakanum...Maridhas Sir u r a legend 😊😊
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. நன்றி மாரிதாஸ் அண்ணா
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
Super Maridhas bro. You are right. Students intha vishayangalai purinthu kondal .....thappana memes, thappana trolls, thappana leaders ai nambi poka matanga.
@pluto653
@pluto653 5 жыл бұрын
Most underrated youtube channel in Tamil .... but a very useful , informative channel and youtuber is maridas
@commentsdeleted9448
@commentsdeleted9448 5 жыл бұрын
Underrated..?? Compared to whom..?? Who are all your other favourite KZbinrs..???
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
@@commentsdeleted9448 un amma pundai Videos than first
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
@@commentsdeleted9448 un amma pundai Videos comperd pannina ithu ennada onume illai
@AbdullahAbdullah-wr1dl
@AbdullahAbdullah-wr1dl 5 жыл бұрын
Maridhas Sir ... please don’t teach your wrong understanding about Indian economy to Students. I know all the comments in your KZbin channel are fake . It’s your marketing strategy... please don’t spend your Brian on thinking about economy subject. You are in zero knowledge in economy. All the land will come under Red Flag soon . This will happen in next few years. My friendly advice is - please keep your blood pressure correct. Don’t get tension. Don’t think about communism.... if you too much think about communism, your blood pressure will raise . Instead you can do one thing . Please start to read book “The Capital “ by Karl Marx... I believe you don’t have brain to understand that Great book .... by ShunmugaSundaram B.E computer science.
@pluto653
@pluto653 5 жыл бұрын
@Abdullah Abdullah / Dei , first nee reference kudutha book oda name ah first ozhunga podu , adhu " The capital " illa .... " Das Kapital" by Karl Marx .... idhuvey ozhunga solla theriyalla , neeyellaam budhimadhi solla vandhuttey ....kaala kodumai ....
@vijayarajdharmaraj5916
@vijayarajdharmaraj5916 5 жыл бұрын
ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் பொருளாதார ம் பற்றி தெரிய வேண்டும்... அதற்க்கு வழி வகுக்கும் உங்கள் பதிவு ஆக்கபூர்வமானது
@vikneshviki5134
@vikneshviki5134 5 жыл бұрын
Recent time la enaku kedacha mentor marridass sir ....thank you
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
Yes . You are right
@senthilnathan6711
@senthilnathan6711 5 жыл бұрын
உங்களின் இந்த மகத்தான முயற்சிக்கு எங்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் ஏனென்றால் இந்த முயற்சி மிகப்பெரும் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விரைவில் நன்மை பயக்கும் நன்றி..
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
What a personality he is!!! The youngsters should not waste their time, energy, money on frivolous issues, agitation, procession, dharna etc.
@vedhajayabal9598
@vedhajayabal9598 5 жыл бұрын
👌
@karthikeyanramakrishnan2784
@karthikeyanramakrishnan2784 5 жыл бұрын
மிகச்சிறந்த முன்னெடுப்பு சகோதரர்...உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...
@durgam6509
@durgam6509 5 жыл бұрын
I am using KZbin over years .. first time posting comment.. your speech are awesome.. your focus on students.. really we don't have people's like you when we are young... awesome works sir.. keep it up.. please post post videos on Indian economy .. and your speech also making people to search more about Indian economy.. really great.. 👍
@eldergod4817
@eldergod4817 5 жыл бұрын
Subscribe and support him
@lathapadmanaban2526
@lathapadmanaban2526 5 жыл бұрын
Yes, I am also in the same boat. You told what I have to express. This is also my first comment.
@senthilkumarsenthilkumar7665
@senthilkumarsenthilkumar7665 5 жыл бұрын
திரு மரியதாஸ் அவர்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமையானவை வருங்காள இனைய தலைமுறைக்கு மிக பெரிய பயணலிக்க கூடியது
@deenadayalanchandrakumaran908
@deenadayalanchandrakumaran908 5 жыл бұрын
அருமையான பதிவு. பள்ளியில் இது போன்ற செய்திகள் கற்றுக் கொடுத்தல் நன்று
@rajprasanna34
@rajprasanna34 5 жыл бұрын
This is what the people in india including me wanted.. The mentality of people today is to blame anything without analysing it and started to criticise.... I request all media (both social and television) to broadcast video like this.
@shyam9416
@shyam9416 5 жыл бұрын
I'm
@gunasekaran9234
@gunasekaran9234 5 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு, வட இந்தியாவில் மாதிரி பாராளுமன்றம் என்ற ஒன்றை உருவாக்கி நாட்டில் தற்போது நடக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் என்று இளைஞர்களை விவாதிக்கவைப்பதின் மூலம் இதுபோன்ற பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்துத்துறை ஆட்சிமுறை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர், அது போன்று நாமும் முயற்சி செய்யலாம், அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் கேள்விகளை உருவாக்கினால் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்களுக்குள் ஒரு தேடல் ஏற்படும். நான் கோவையில் இருக்கிறேன் இது போன்ற எந்தவொரு முயற்சியாயினும் நான் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன், எனது அலைபேசி எண்னை உங்கள் இ மெயில் முகவரிக்கு அனுப்புகிறேன் எப்போது வேண்டும் என்றாலும் அழையுங்கள்
@wanderingbardess
@wanderingbardess 5 жыл бұрын
I m a civil service aspirant.. this video really helps. And thanks for your efforts.. hope to be in touch.
@suryadxb
@suryadxb 5 жыл бұрын
Hearty Wishes for your exams Aruna. Cheers
@hellotamizha
@hellotamizha 5 жыл бұрын
அனைவரும் பொருளாதாரம் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முயற்சி அண்ணா.
@parusukutty6670
@parusukutty6670 5 жыл бұрын
சீக்கிரம் அடுத்து வீடியோ போடுங்க சார் , ,,, ஆர்வமா இருக்கு ❤️
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 5 жыл бұрын
மிகவும் நன்றி தனி மனிதனாக இருந்து கொண்டு இந்த சமூகத்தை திருத்த நினைக்கும் உங்களுக்கு இறைவன் துணையிருப்பார். நன்றி அய்யா ...
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 5 жыл бұрын
Hatsoff sir ,,,,👍 These kind of topics are mandatory for our people...we are lucky to have you...
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 5 жыл бұрын
மாரிதாஸின் பொருளாதார தொலைநோக்கு பார்வை மிக சிறப்பான காணொளி பதிவு..
@aanandraj2404
@aanandraj2404 4 жыл бұрын
இந்த புத்திசாலி மத்திய அரசுக்கு பொறுளாதார பிரச்னையிலிருந்து நாட்டை மக்களை காப்பாற்ற சொல்லி தரு வேன்டும். இந்தியாவைவிட டாலரின் மதிப்பு ஐப்பானிலும் தென்கெரியாவிலும் குறைவு என்று ஒரு முறை சொன்னிர்கள் ஆனால் அவர்கள் அந்த நாடுகள் நன்றாக வளர்ந்து விட்டது. இந்தியா?
@v.gurumurthy7011
@v.gurumurthy7011 4 жыл бұрын
வணக்கம் மாரிதாஸ் சார், தங்களின் பொருளாதாரம் பற்றிய வீடியோ பார்த்தேன் மிகவும் உள்நோக்கி சென்று அதே நேரத்தில் மிகவும் எளிமையாக, படிக்காவர்கள் கூட புரிந்து கொண்டுள்ளார்கள். முதலில் அதற்கு நன்றி. இன்று அரசியல் கட்சி நடத்தும் தலைமையும் சரி, பதவி சுகம் அனுபவித்தவர்களும் சரி பொருளாதாரத்தின் அடிப்படையான விசயமே தெரியாது. ஆக நீங்கள் சொன்னது போல் மாணவர்கள் முதலில் இதை தெரிந்து கொண்டு அரசியலுக்கு வரட்டும். தொடரட்டும் உங்கள் பணி (தேச நலனிற்காகவும், சமூக நலனுக்காகவும்)
@Sureshkumar-dn1rc
@Sureshkumar-dn1rc 5 жыл бұрын
Maridass is an asset for TN and future generation,.
@jey5833
@jey5833 5 жыл бұрын
Suresh kumar : its total rubbish. This guy is pure Bjpist spamming KZbin with nonsense videos. A touchscreen display and colourful presentation , 🤦‍♂️🤦‍♂️ you are astonished 😧 please read books don’t believe this guy.
@vijayraghu6830
@vijayraghu6830 5 жыл бұрын
@@jey5833 You are total rubbish don't raise your finger at him .
@visagasiva5367
@visagasiva5367 5 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே, அனைத்து தரப்பினரும் இந்திய பொருளாதாரத்தை தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
@venkataramanancs2688
@venkataramanancs2688 5 жыл бұрын
Economics explained in simpler Terms . Continue your commendable service to the Nation After completing this, highlight the Areas were people are mislead And about the interdependence of Countries in commercial trade, and at the same time maintaining our self respect and self sufficiency. After AN Sivaraman, former Editor of Dinamani, who wrote Under the name , you are explaining the fundamentals so that youth are Directed towards right path. Multi million thanks.
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 4 жыл бұрын
அற்புதமான பதிவு
@rameshpandian3220
@rameshpandian3220 5 жыл бұрын
Support from Tamil Nadu... Andhra Pradesh.... Karnataka.... Kerala.... All Tamil people should watch his videos.....
@srinivasank7491
@srinivasank7491 5 жыл бұрын
Tamilnadu makkaluku migavum thevaiyana pathivu. 👍
@tellmeintamil3351
@tellmeintamil3351 5 жыл бұрын
neenga entha naadu sir
@nareshs3110
@nareshs3110 5 жыл бұрын
உங்களுடைய பணி நாட்டு மக்களுக்கு இன்றியமையாத ஒன்று
@mboopathymathan
@mboopathymathan 5 жыл бұрын
அர‌சிய‌ல் தாண்டி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இவரை போன்று சுயநலம் இல்லா மனிதர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி மாரிதாஸ் அண்ணா.
@laksman7319
@laksman7319 5 жыл бұрын
அனைவருக்கும் புரியுமாறு சொன்னத்துக்கு நன்றி அண்ணா
@mukeshqweqwemukeshqweqwe7956
@mukeshqweqwemukeshqweqwe7956 5 жыл бұрын
please provide more educational videos like this. please teach micro and macro economy. thank you dear brother. For the first time I felt like " athukulaiyum class mudinjuruchey !"
@sudarsanm2335
@sudarsanm2335 5 жыл бұрын
Keep going maridhas... however we try to change our TN people to a good state of mind they r not changing...but change will definitely happen within 2021👍🏻🤘🏻we have to slash DMK 😡
@scorpianvb679
@scorpianvb679 5 жыл бұрын
True
@anish4775
@anish4775 5 жыл бұрын
Dmk😠😠
@balasubramanib4360
@balasubramanib4360 5 жыл бұрын
😠😠
@prakakarthi4558
@prakakarthi4558 5 жыл бұрын
Excellent SIR 👌 இங்க இருக்குற முக்கால்வாசி பேருக்கு கம்யூனிசம்னா என்னனே தெரியாம இருக்காங்க first எல்லாேரும் அதை விவரமாக தெளிவாக தெரிஞ்சிக்கிட்ட மட்டும் தா கார்ப்பரேட் எதிர்ப்பு தவறுனு புரியும்
@karthickg9931
@karthickg9931 5 жыл бұрын
தலைவா....20 நிமிஷம் போனதே தெரியல...ரொம்ப useful thala...நன்றிகள் பல...🤗
@palpandi3501
@palpandi3501 3 жыл бұрын
நானும் பட்டதாரிதான் ஆனால் இந்தமாதிரி எல்லாரும் புறிந்து கொள்லும்மாறு இந்த 30வருசத்துல எவனும் சொல்லல நீங்கதான் முதல் ஆள். நான் தி மு க தான் இருந்தாலும் பாராட்டுகிறேன் அண்ணா .
@srishyleshr87
@srishyleshr87 5 жыл бұрын
Ji neejama ithu semma topic.... economics is the main topic any body should know....
@sministervministerv4333
@sministervministerv4333 4 жыл бұрын
மிக சிறந்த பாடதிட்டம் .
@harasavardananvj4057
@harasavardananvj4057 5 жыл бұрын
I appreciate this video bro PSU loss is real but not all PSU s NDA government's decision regarding BHEL and other PSU is really brave This decision making without selfishly thinking of vote bank politics is needed Please do more videos like this bro regarding Indian economy and polity
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 5 жыл бұрын
நன்றி சார் அருமையான வீடியோ பதிவு அனைத்து மாணவ மாணவிகளும் சிம்பிளாக தெரிந்துகொள்ள பொருளாதாரத்தை பற்றிய விவரமான வீடியோ பதிவு அப்புறம் சார் நீங்களும் உங்களைப் போன்ற நண்பர்களும் அயராது பாடுபட்ட நமது தேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பதவி ஏற்பு விழா பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக ஜெயித்தது பல மடங்கு வெறித்தனமாக கேவலமாக இருக்கிறது இதற்கு விரைவில் ஓட்டு போட்ட மக்களுக்கு பாடம் புகட்டும் திமுக ஏண்டா திமுகவுக்கு ஓட்டு போட்டும் என்று நினைப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@kuduvaravijaikumar4656
@kuduvaravijaikumar4656 5 жыл бұрын
நல்லவனா இருக்கனும் ஆன சூது வாது தெரிஞ்ச நல்லவனா இருக்கனும் அதான் அறிவு
@poongodirangasamy1464
@poongodirangasamy1464 5 жыл бұрын
Crt
@balamurugan8613
@balamurugan8613 4 жыл бұрын
Correct
@mugeshraj8912
@mugeshraj8912 3 жыл бұрын
Accurate 🔥🔥
@sundaramsundar8485
@sundaramsundar8485 3 жыл бұрын
@@poongodirangasamy1464 42எவெவ்àஅஸ்áஃசசாகீஃèச3அவவ்கவவ்
@nagarajcbe
@nagarajcbe 5 жыл бұрын
அற்புதமான அரசியல் சார்பில்லா பதிவு
@mauryan01
@mauryan01 5 жыл бұрын
அருமை! நீங்கள் செய்வது மாபெரும் சேவை.
@ambikaparamsiva8814
@ambikaparamsiva8814 5 жыл бұрын
நல்லதொரு பதிவைத்தரும் மாரிதாஸ் ஜிக்கு நன்றி
@ar.satheeshbabu6479
@ar.satheeshbabu6479 5 жыл бұрын
அருமையான பதிவு பகிர்வுக்கு. ஒவ்வொரு மாணவர்களுக்கும் கானவேன்டிய காணொளி நன்றி தோழரே
@pattammalsundar
@pattammalsundar 5 жыл бұрын
I am 65 year old lady even though i am hearing all the videos of yours but students of all age should hear this
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 5 жыл бұрын
I am big fan of maridass
@sekardhanapal8964
@sekardhanapal8964 5 жыл бұрын
அண்ணா நன்றி. கிராம சபை பற்றிய காணொளி போடுங்க. கிராம சபை பற்றி விளக்கம் தாங்க pls
@ஒன்று-ட7ட
@ஒன்று-ட7ட 5 жыл бұрын
எனது அரசியல் ஆசான் திரு. மாரிதாஸ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சொல்லிக் கொடுங்கள் கற்றுக் கொள்கிறோம்.
@sriraj3043
@sriraj3043 5 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍 மாரிதாஸ் சாருக்கு வணக்கம்ணே என் மனதில் உள்ள பல விஷயங்களை காலேஜ் மாணவர்கள் ஆசிரியர்களிடம் சொல்லி புரிய வைக்க 50 வருடம் போராடினேன் ஆனால் இந்த வீடியோ Has told all the matters concerned with our Economics. I have been telling NDA , initiated PSUs are debacles, in our economics தரம் இல்லாத அரசியல் வாதிகள் நம் நாட்டில் ஏராளம் 50 வருடமாக ஆனால் இப்போ தான் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குது Frivolous political personalities, students, professors, citizens should realize the ground reality Otherwise another Venis Ulaa VENINSULLA may arise in our country
@yes6546
@yes6546 5 жыл бұрын
The Best & Smart lecture professor. Thx sir
@prabhugounder3122
@prabhugounder3122 5 жыл бұрын
Super sir
@vikrama1358
@vikrama1358 5 жыл бұрын
Bro super...you’re in the correct pace...easy to follow the Indian economy details...👌🏽👍🏼
@kuppusamymanimaran4802
@kuppusamymanimaran4802 5 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அண்ணா
@nitheankumaar7214
@nitheankumaar7214 5 жыл бұрын
maridhas bro! u need to gather more people under you to spread the ideology... they should work as independent video publishers on facts like these ~! best of luck!
@mysreeni1
@mysreeni1 5 жыл бұрын
Maridass your service to the Tamil Society is exemplary
@HariHari-iz7zk
@HariHari-iz7zk 5 жыл бұрын
பள்ளிகளில் கூட உன்னிப்பாக கவனித்தில்லை உங்கள் பதிவு கவனிக்க அவ்வளவு ஆர்வத்தை தூண்டியது
@dharaneeshswaminathan4462
@dharaneeshswaminathan4462 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.... மேலும் தகவல் பெற காத்திருக்கும் மாணவன்
@sukumarbabudhanasekar6762
@sukumarbabudhanasekar6762 5 жыл бұрын
Appreciate your effort !! Please continue. But, நல்ல உள்ளம் படைத்தவர்கள் demotivate ஆகா vendam. மூளையால் வாழ்கை நடத்தினால் அவ்வளவு நிம்மதி இருக்காது, அனால் வெற்றி நிச்சயம். நான் பட்டவன். நன்றி!!
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
I make sure I watch your videos even when am busy atleast I watch your updates after a week(late) but am trying not to miss your speech because I respect your efforts and sense of responsibility as an Indian to our Tamil people as a Tamilan. Thank you very much na. I salute you. We need people like you in our country for awareness, growth and development. God bless you.
@virtuosowins
@virtuosowins 5 жыл бұрын
Excellent Episode. Killer finishing touch for Part 1 - Well Done Maridhas
@rrizzi7604
@rrizzi7604 5 жыл бұрын
Thank you so much Maridas sir, serious ha Economy pathi neenga class edutha nalla irukumnu nenichan , neenga start panitinga , super super super super sir
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Anna i like the way you speak and present the facts. You are not speaking for Modi alone but for the country. And yeah people shouldn’t take it as political. God bless you!
@edisonelumalai1341
@edisonelumalai1341 5 жыл бұрын
அருமை அண்ணா நான் upsc க்கு முயற்சி பண்றேன் எனக்கு பொருளத்தை சார்ந்து அனைத்து பதிவு போடுங்க..
@praveenr5821
@praveenr5821 5 жыл бұрын
இந்திய இறக்கு மதி செய்யும் பெட்ரோல் ...நமக்கு மிக பெரிய செலவு... இதற்கான மாற்றை தலைவர் மோடி விரைவில் கொண்டு வர வேண்டும்
@JayaprakashPXmen
@JayaprakashPXmen 5 жыл бұрын
அதற்காக தான் மெத்தனர், ஹைட்ரோகார்பன் போன்றவை.
@Nataraj279
@Nataraj279 5 жыл бұрын
God given a gift is Maridoss for Tamil people,thank you bro...
@m.proman6285
@m.proman6285 5 жыл бұрын
Perfect Speech... Sir🤷🏻‍♂️
@vedhajayabal9598
@vedhajayabal9598 5 жыл бұрын
இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் திறமையான அரசியல் தலைவர்களை நாம் கொண்டிருக்கவில்லையா ? அல்லது அவர்களுக்கு அதில் நாட்டமில்லையா? மக்கள் விழிப்படையும் வரை நாட்டுக்கு ஏது சுபிட்சம் ? நன்றி திரு.மாரிதாஸ் 🙏💐
@techdesk2088
@techdesk2088 4 жыл бұрын
ONCE AGAIN THANK YOU MR. MARIDHAS IT IS OUR RESPONSIBILITY TO AWAKEN OUR PEOPLE WITH THE AID OF PEOPLE LIKE YOU. OH GOD BLESS US.
@lolnation
@lolnation 5 жыл бұрын
Any youngsters came here to know the economy instead of watching tiktok like here ♥️
@நவீன்சந்திரன்
@நவீன்சந்திரன் 5 жыл бұрын
I'm here to know about Indian economy instead of watching "pray for nesamani" videos bro.....
@MrSudarr
@MrSudarr 5 жыл бұрын
Not a youngster but still came 😁
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Sudarshan R dame here😅
@adhitamiltamil4396
@adhitamiltamil4396 4 жыл бұрын
Me too
@smartbalaonline
@smartbalaonline 5 жыл бұрын
Really Useful Information , Thanks for making Indians Economic Literate.
@vasu3146
@vasu3146 5 жыл бұрын
Good initiative, Well informative. Love your content. Will share with friends. :)
@imyou9088
@imyou9088 5 жыл бұрын
Thank you brother for your care towards our country🙏🙏🙏
@JohnMartin-tc8xw
@JohnMartin-tc8xw 5 жыл бұрын
Bro, make a video about modi’s new plans after 2019 elections and his strategy for future india
@Yaazhukutty
@Yaazhukutty 5 жыл бұрын
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....நன்றி ஆசிரியரே.....
@arjungangadeeswaran5531
@arjungangadeeswaran5531 5 жыл бұрын
Maridas ji. Please let us know the difference between socialism and communism.
@rajud14u
@rajud14u 5 жыл бұрын
Love you Maribro!! Continue to put forth this intellectual narrative.
@nagamanickam1966
@nagamanickam1966 5 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர். விஷயங்களை விளக்க நல்ல முனைப்பு காட்டியுள்ளார். முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். ஆனால், பல நிதர்சனமான உண்மைகள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை, பாவம். இது அவருடைய தவறல்ல. நம்முடைய வீணாய்ப் போன கல்விமுறை அப்படி. அதனால் தான், இங்கே நல்ல திறமையான ஒரு பொருளாதார நிபுணர் அல்லது விஞ்ஞானி அல்லது கல்வியாளர் உருவாவது இல்லை. எது எப்படியோ, அவரின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@sameerababy3081
@sameerababy3081 4 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா from Malaysia
@thulasiram8852
@thulasiram8852 5 жыл бұрын
True effort for nation
@paulmurugan6474
@paulmurugan6474 5 жыл бұрын
First time indian economy na enna nu puriya aarambichuruku... Tq sir
@saiviswanath09
@saiviswanath09 5 жыл бұрын
Thank you for teaching us
@aanushreeaanushree7525
@aanushreeaanushree7525 5 жыл бұрын
Good explanation sir, We r waiting for your next video.
@Indian-cy7mv
@Indian-cy7mv 5 жыл бұрын
Dayavusenju yarum most underrated channel nu soladinga it's just a beginning definitely this channel will create a milestone Maridhas bro nenga panradu excellent job don't give up it
@rajivkumar9765
@rajivkumar9765 5 жыл бұрын
Happy to see your video running time not going beyond 20 minutes.... When I share your videos to my friends. The immediate response arise from them is if the video is very lengthy one. So please aware of the time you know very well even in classroom we can make students listen more than 20 minutes in one matter. You can give part one part two. It's very nice . The listening capacity of everyone has been reduced drastically.
@rohithcn5644
@rohithcn5644 5 жыл бұрын
You better don't share these videos to those friends
@SubramaniyamSuresh
@SubramaniyamSuresh 5 жыл бұрын
sariyana nerathil..seriyana padhivu .. Mikka Nanri
@sajithkrish7585
@sajithkrish7585 5 жыл бұрын
கம்யூனிசத்தால் வெனிசுலா எவ்வாறு வீழ்ச்சியடைந்து என்று மாணவர்கள் மாரிதாஸ் ன் பழைய காணொளி மூலம் தெரிந்து கொள்ளவும்.. நன்றி மாரிதாஸ் 👌 👌 👍 👍
@gautamjosh2940
@gautamjosh2940 5 жыл бұрын
Maridhas anna neenga oru nalla arasiyalvaadhiya varanum.💪😎adhu thaan indha thambiyoda aasai☺️😊☺️
@harisundar2730
@harisundar2730 5 жыл бұрын
தங்களின் பதிவுகளை பார்க்கும் போது Civil Services எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.
@suryaprakash5992
@suryaprakash5992 4 жыл бұрын
Sir Sir please please please English subtitles simultaneously. This shall help me also along with so many viewers to understand the subject & also put the context in its right place. I fairly understand though not an Tamilian but only having some working knowledge of the language. Kindly please do it for all your presentation. Thank you so much Sri Maridhas ji. God bless you
@devilking7365
@devilking7365 5 жыл бұрын
மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி 🙏
@s.kinformations.9070
@s.kinformations.9070 5 жыл бұрын
Nice explaination, hattsoff maridhasjii, 😍😱👏👏👏👏👏👌👌👌👌👌👌😘😘😘🙏🙏🙏😅😅💪💪💪
@koteeswarankoteeswaran4118
@koteeswarankoteeswaran4118 5 жыл бұрын
maridoss Anna you are a right person of india
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்பா.
@pandiyaraj5584
@pandiyaraj5584 3 жыл бұрын
அருமையான கட்டுரை பேச்சு.......💐💐💐
@sankarvb088
@sankarvb088 5 жыл бұрын
மாரிதாஸ் ப்ரோ... அருமை ..
@karthickt5836
@karthickt5836 4 жыл бұрын
Anna super explanation
@arisfoodsandcateringservic6729
@arisfoodsandcateringservic6729 5 жыл бұрын
தன் அறிவையும்,புத்தியையும் மேம்படுத்த நிகழ்கால தமிழக இளைஞர்களும்,மாணவர்களும் சிறு முயற்சியும் எடுக்கவில்லை தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் பலனடைய விரும்புகிறார்கள் உதாரணமாக ,முயற்சித்து பணம் சம்பாதிக்காமால் அதிக விலை செல்ஃபோன் வைத்திருப்பது, வேலையே வேகமாக பைக் ஓட்டுவது, காதலித்து கல்யாணம் செய்ய ஆசைப்படுவது. தமிழ்நாட்டில் நீங்கள் சொல்வது செகுடன் காதில் ஊதிய சங்குதான் . ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை வாழ்த்துக்கள் நன்றி
@truthvshype1351
@truthvshype1351 5 жыл бұрын
Sir You should be BJP leader in tamilnadu..
@eldergod4817
@eldergod4817 5 жыл бұрын
He should become BJP leader after 1million subscribers
@vedhajayabal9598
@vedhajayabal9598 5 жыл бұрын
👌😃
@rbenzlin6676
@rbenzlin6676 5 жыл бұрын
Correctly said.... BJP கொள்கை பரப்பு guy... Continue ur work.. such a ..... Genius
@sathiskumar836
@sathiskumar836 5 жыл бұрын
Kavya Vijay atleast should be mla for bjp in tn....we ll vote for u
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 162 М.
Emotional idiot-ஆக இருக்காதீர் : Maridhas
14:10
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН