நாட்டின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வது எப்படி? (வங்கி துறை செயல்பாடு) | Episode 3 | Maridhas

  Рет қаралды 45,005

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 262
@kkmuthu5642
@kkmuthu5642 3 жыл бұрын
இந்த மாதிரி இன்னும் நிறைய videos podunga society pathi
@kmtamilgames9957
@kmtamilgames9957 5 жыл бұрын
29 நிமிடம் 2 நொடி மாதிரி போய் விட்டது . 1 வருடம் காலேஸ் ல படிச்சா கூட இவ்வளவு தெளிவு வந்துருக்காது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@ss-qq1ig
@ss-qq1ig 5 жыл бұрын
பலன் எதிர்பாரா பணி,வாழ்த்துக்கள் மாரிதாஸ்
@arjuns6419
@arjuns6419 2 жыл бұрын
என்னுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது மாரிதாஸ் அவர்களே ...
@இணைந்துஇருப்போம்
@இணைந்துஇருப்போம் 5 жыл бұрын
என் சிந்தனைகளை தூண்டியதாக்கு நன்றி. சரியான நேரத்தில் வீடியோ பார்த்தேன் வங்கிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
@sministervministerv4333
@sministervministerv4333 4 жыл бұрын
தெளிவான புரியவைக்கும் பதிவு. பல வருட கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 5 жыл бұрын
திரு மாரிதாஸ் ப்ரோ....ஆரிய வருகை என்பது பிரிட்டீஷ் கிறிஸ்தவ பாதிரியார் கால்டுவெல் உருவாக்கிய ஒரு கற்பனை கதை ....அறிவியல் ஆதாரமற்றது.... இதைப் பற்றி விரிவாக ஒரு வீடியோ வெளியி வேண்டுகிறோம்..
@vijayalakshmij2460
@vijayalakshmij2460 5 жыл бұрын
உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம் அண்ணா. போராட்டங்களை தூண்டி இளைஞர்களை திசை திருப்புவர்கள் மத்தியில் இப்படி ஒரு நல்ல மனிதர்.
@Rastrakoodan
@Rastrakoodan 5 жыл бұрын
அற்புதமான எளிமையான வீடியோ...ஆமகறி தும்பிகளும் டீம்கா மர மண்டைகளும் அவசியம் பார்க்கனும்..
@purushothkrish
@purushothkrish 5 жыл бұрын
மிக அருமையான பதிவு
@prakakarthi4558
@prakakarthi4558 5 жыл бұрын
Excellent SIR தெளிவான விளக்கம் கம்யூனிஸம் நாட்டின் கொலநாசம்
@alliswell3937
@alliswell3937 5 жыл бұрын
Romba naala wait pannitu irundhea
@samyuktharajkumaran8363
@samyuktharajkumaran8363 5 жыл бұрын
Romba naal wait panna vechiteenga bro... your videos are really useful.... Thanks for your service and guidance 🙏
@rajkumarselvaraj4223
@rajkumarselvaraj4223 5 жыл бұрын
EXCELLENT VIDEO..SO MUCH ADMIRED .UNDERSTOOD THE REAL WORLD SCENARIO .THANK YOU MARIDAS
@Dineshkumar-kh4bq
@Dineshkumar-kh4bq 5 жыл бұрын
Waiting for ur video bro Pls put the news video & Innovative entrepreneur motivation video like ATHER ENERGY
@jananianand2117
@jananianand2117 5 жыл бұрын
Ration shop pathi video podunga jiii..our beloved modi next scheme...
@keerthivasanvasan3226
@keerthivasanvasan3226 5 жыл бұрын
Long time wait sir..for your video.. your video contents are always very useful and intellectual.. Thanks Anna
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 5 жыл бұрын
நன்றி மாரிதாஸ் சார் அவர்களே வங்கி நிர்வாக திறமையை பற்றிய உங்கள் வீடியோ பதிவு ரொம்ப ரொம்ப அருமை புரிந்து கொள்ள வேண்டிய நிறைய உண்மையான விஷயங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நாட்டில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு சுற்றித் திரியும் சில நண்பர்களுக்கும் இந்த வீடியோ பொருந்தும் தயவுசெய்து கம்யூனிஸ்ட் காரர்கள் எவனாவது போன் நம்பர் இருந்தா இன்பாக்ஸில் போடுங்க சார் எவன் நம்பர் கிடைக்க மாட்டேங்குது கொஞ்சம் போன் பேசி விசாரிப்போம் ஏண்டா இப்படி நாட்டை கெடுத்து குட்டிச்சுவராகி கொண்டு இருக்கீங்க அப்படின்னு கேட்கணும் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@Natural249
@Natural249 4 жыл бұрын
இதனை பார்த்த உடன் எனக்கும் பொருளாதாரத்தை பற்றி படிக்க மிக ஆர்வமாக உள்ளேன்
@vigneshviki9031
@vigneshviki9031 5 жыл бұрын
Romba naal wait panna video bro.. super explanation 👏👏👌
@arjunkrish9435
@arjunkrish9435 5 жыл бұрын
தெளிவு 👌👌👌👌
@dharunnarayanankasi2564
@dharunnarayanankasi2564 5 жыл бұрын
மதமாற்றம் பற்றி ஒரு வீடியோ வேணும்
@sathishkumarduraisamy7059
@sathishkumarduraisamy7059 5 жыл бұрын
Already there. He did it 8 months or a year ago
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
மதம் என்பதே மாற்றத்தில் வந்தது மனிதனாக பாக்க பழகுங்க
@gokulkrishnan9324
@gokulkrishnan9324 5 жыл бұрын
Naatuku romba mukiyamana topic
@MegaRennn
@MegaRennn 5 жыл бұрын
Very good information for common man....he deserved atleast 2 million subscribe
@madanagopalv.c.309
@madanagopalv.c.309 2 жыл бұрын
Excellent maridas I have seen all the three videos. GOD BLESS YOU.
@jayarajnair8535
@jayarajnair8535 4 жыл бұрын
Super. I watch all your videos. You are a master of all subjects. For Indian democracy your service is considered absolutely necessary. In 2021 you should be an advisor to the new ministry in TN. TN people will be lucky.
@mohankumar.k007
@mohankumar.k007 4 жыл бұрын
அருமையான காணொளி...👌 இதேபோல் தமிழ்நாட்டை ஆண்டுவந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் காணொளியாக போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... காமராஜர், எம்ஜிஆர் மற்றும் திராவிட கழக தலைவர்கள் செய்த தவறுகளையும், நல்லதையும் சுட்டிக்காட்டவும் நன்றி....
@arunkarthikeyan4989
@arunkarthikeyan4989 5 жыл бұрын
Very useful ...got to know more about my own country's economy...eagerly waiting for more of you videos
@krishnaperumal1655
@krishnaperumal1655 5 жыл бұрын
நதி நீா் இணைப்பு திட்டம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அண்ணா
@gopalgopalgopal602
@gopalgopalgopal602 4 жыл бұрын
Super
@gunasekaranrajarethinam1297
@gunasekaranrajarethinam1297 5 жыл бұрын
Very good Mr. Maridoss. Dear viewers, please send this video to everyone to get awareness about PSU Banks
@tik_tik_tik01
@tik_tik_tik01 5 жыл бұрын
Super bro maridas hats off I criticize some of your political videos but this video is so good keep contributing for Society
@user-gd7pn5uy2z
@user-gd7pn5uy2z 5 жыл бұрын
Daily checking your videos is my habit.😁😁
@kumarvimal40
@kumarvimal40 5 жыл бұрын
Excellent presentation ....
@devilking7365
@devilking7365 5 жыл бұрын
இரு நாடுகளின் பணத்தின் மதிப்பை தீர்மானிப்பதை பற்றி விளக்கமாக ஒரு பதிவு தர வேண்டும்.
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 5 жыл бұрын
HAPPY TO SEE YOU AFTER A LONG TIME !
@madhan8512
@madhan8512 5 жыл бұрын
எனக்கு ஓரளவு வங்கி விஷயங்கள் தெரியும் ஆனால் நுணுக்கமாக தெரியாது. CRR, NDTL, RepoRate, SLR ஆகியவற்றை புரிய வைத்ததற்கு நன்றி.
@User_4124
@User_4124 5 жыл бұрын
வீடியோ பார்க்கிறதுக்கு முன்னாடியே லைக் போட்டாச்சு!!👍👍😍😍
@ramchennai1246
@ramchennai1246 5 жыл бұрын
U r the one who need for Tamil nadu,
@reginaldsamuel4148
@reginaldsamuel4148 4 жыл бұрын
Easily understandable explanations. Thanks.
@narkrigo
@narkrigo 5 жыл бұрын
Very informative....👌..Pl post details on benefits of one nation one Ration card...Pl Maridhas ...U shud come to politics ..When Tejasvi Surya from Karnataka spoke in parliament ...I felt myself. Maridhas shud also become MP and roar in parliament.....🙏..
@mixedandcontrol2277
@mixedandcontrol2277 5 жыл бұрын
Sorry bri it is tn not banglore to support maridas like t Surya....
@DineshKumar-di7bb
@DineshKumar-di7bb 4 жыл бұрын
Super explination
@wisdomofvedas189
@wisdomofvedas189 Жыл бұрын
I am learning a lot of things on channel Hats off sir.
@thiyaguctr9051
@thiyaguctr9051 5 жыл бұрын
Vera level thalaiva
@shivaakrish
@shivaakrish 5 жыл бұрын
நன்றி !
@maranam7207
@maranam7207 5 жыл бұрын
Good topic.. video pathutu comment panren. Maari anna
@sriraj3043
@sriraj3043 5 жыл бұрын
அருமை அருமை
@vsantgakumar3064
@vsantgakumar3064 5 жыл бұрын
Super super ji When our people realize this truth
@yuvaraj6963
@yuvaraj6963 5 жыл бұрын
Excellent teacher and mentor
@TNPSC123.
@TNPSC123. 4 жыл бұрын
Super sir
@chandrasakthi108
@chandrasakthi108 5 жыл бұрын
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை பற்றி விளக்கம் கொடுங்க சகோ
@thenitalkies4920
@thenitalkies4920 5 жыл бұрын
அண்ணா வட இந்தியாவிருந்து வரும் மக்கள் ஏன் தென் இந்தியாவுக்குவேலைக்கு வருகிறார்கள் அவர்களுக்கு அங்கு வேலை இல்லையா நீங்க ஒரு பதிவு போடுங்கள்
@onelinkadvt9800
@onelinkadvt9800 5 жыл бұрын
Excellent info for all economics students and banking employees
@RamKumar-hx9tn
@RamKumar-hx9tn 4 жыл бұрын
Good Knowledge Gained Brother...... Thanks Lot......
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 5 жыл бұрын
..திரு மாரிதாஸ் ப்ரோ....ஆரிய வருகை என்பது பிரிட்டீஷ் கிறிஸ்தவ பாதிரியார் கால்டுவெல் உருவாக்கிய ஒரு கற்பனை கதை ....அறிவியல் ஆதாரமற்றது.... இதைப் பற்றி விரிவாக ஒரு வீடியோ வெளியிட வேண்டுகிறோம்..
@vishnur3385
@vishnur3385 5 жыл бұрын
Nice VDO sir....Indian economy ah separate ah pirichu neraya sectors soninga ilaya antha oru oru sectors ah pathiyum thani thaniya VDO panningana romba usefull ah irukum sir
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 5 жыл бұрын
Thalaiva nethyi adi!!!!sema explanation 🙏🙏🙏
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 5 жыл бұрын
Superrrrrrrrrr ji
@roserosarosen5637
@roserosarosen5637 5 жыл бұрын
60 varushatthuku mel KHANgress miscalculation seithe.. naatai nadatthi vandhadhu !! This is an informative video. Thank you!
@shankarganesh2840
@shankarganesh2840 5 жыл бұрын
Unga comment ellam edathula yum pakuren
@bharanidharan6323
@bharanidharan6323 3 жыл бұрын
Stock market video onnu podunga bro
@s.kinformations.9070
@s.kinformations.9070 5 жыл бұрын
Wow what a information,thanks maridhasjii,😍😍😍😍🙏🙏🙏🙏
@buvaneswaranpadmanabhan3254
@buvaneswaranpadmanabhan3254 5 жыл бұрын
Thank you Maari Sir
@hackontricks7071
@hackontricks7071 5 жыл бұрын
Learning new informations from your video sir.. thank you!
@sunrifes3111
@sunrifes3111 5 жыл бұрын
Thank you.. Very usuful.. Easy way of understanding.. Hats off... Sir
@dharaneeshswaminathan4462
@dharaneeshswaminathan4462 5 жыл бұрын
அருமை
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
Good .
@ultima1975
@ultima1975 5 жыл бұрын
Nam naatin unmaiyaana nalam virumbi mr. maridad!
@arikarasudhanramesh4888
@arikarasudhanramesh4888 5 жыл бұрын
Sir news episodes podunga sir ... Usefulah irunthuchu
@gopikandhan7063
@gopikandhan7063 4 жыл бұрын
இந்த துரையில் புதிய ஆள் சேர்க்கும் போது ஒரு ஒப்பந்தத்தை தொளிலாளிக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஏற்படுத்தவேண்டும்...மீறினால் தண்டனையும் அதிகமாக கொடுக்கவேண்டும்...அதிலும் மிகக்கூடிய தண்டனையான அவர்களின் Entitlements and compensations முற்றிலுமாக அந்நிறுவனம் எடுத்துக்கொள்ளும் அல்லது அரசு கையகபடுத்தும் என்று வேளையில் சேறும்போதே கையெழுத்து வாங்கவேண்டும்..
@sathishkumar9269
@sathishkumar9269 5 жыл бұрын
Superb.... Sir. Excellent shot.
@santhoshrajasekar3039
@santhoshrajasekar3039 5 жыл бұрын
Nalla pathivu ku rompa nandri
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
Valga valamudan sir
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
En valkaiyil muthal nalla guru ninga tha sir
@sathishbalu4639
@sathishbalu4639 4 жыл бұрын
Thanks bro
@Tn60Rider
@Tn60Rider 5 жыл бұрын
அண்ணா நான் race bank coaching institute தான் படிக்கிறேன் அங்க இருக்கற வாத்தியார் கூட இவ்ளோ தெளிவா சொன்னது இல்ல banking terms பத்தி....intreview la slr பத்தி தெரியாம fail ஆயிட்டேன்
@satsathish9423
@satsathish9423 4 жыл бұрын
sir awesome explanation thanks
@jeyaramnm1937
@jeyaramnm1937 5 жыл бұрын
Very useful video
@gokulsubramaniam797
@gokulsubramaniam797 4 жыл бұрын
Thanks for your video. It is very important for us. Can you please put a video for the topic 'Agriculture in Indian economy and the impact'. Because, mostly we are all getting emotional in agriculture
@parthibanmalayandi932
@parthibanmalayandi932 5 жыл бұрын
Bro , it would you good for new viewers if you link related videos in description . Great intellectual videos 👍
@yagyanarayanan9651
@yagyanarayanan9651 2 жыл бұрын
villakam arumai
@ajaybalaji7069
@ajaybalaji7069 5 жыл бұрын
banking sector pati full explanation SEMA video
@suganeshs1998
@suganeshs1998 5 жыл бұрын
American is full of private Now it's a super power country in the world Even military weapons manufacturing by private companies (Lockheed Martin and Boeing)
@nationaldatastudio3634
@nationaldatastudio3634 4 жыл бұрын
Super video good information
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Keep it up and on and on ...
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
What a explanation
@onelinkadvt9800
@onelinkadvt9800 5 жыл бұрын
Oh India rise up you can be on the top of the world do not expect anything Free work and earn do not live on loan start save a little by little and buy things you really need
@karthikeyan-no3oq
@karthikeyan-no3oq 4 жыл бұрын
Great ....
@vijayakumar2967
@vijayakumar2967 5 жыл бұрын
Anna russia & china Communism yeppadi failure nu video make pannunga
@suryabinu99
@suryabinu99 5 жыл бұрын
Already podurukaaru bro. china and russia name la communist but athu communist naadu kedaiyaathu.. Example Oppo and Vivo private companies in China how possible in communist states.. Summa vaila sollurathu bro.
@இணைந்துஇருப்போம்
@இணைந்துஇருப்போம் 5 жыл бұрын
௮துக்கு வீடியோ ஆள்ராடி போட்டு இருக்கரு, ௮ந்த வீடியோ பாருங்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தவறான கொள்கைகள் பற்றி ௮க்கு வேர ஆணி வேராக பிரிச்சி காட்டி இருப்பார், தவறாமல் வீடியோ பாருங்க கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் நண்பா.
@truthvshype1351
@truthvshype1351 5 жыл бұрын
Great..analysis
@Rastrakoodan
@Rastrakoodan 5 жыл бұрын
சிதம்பரம் கடலூர் ரூட்ல அரசு பஸ் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கலெக்ட் பன்னால்... தனியார் பஸ் 25,000 ஆயிரம் பன்றான்.. இது ஒன்னு போதும்... அரசு தனியார் வித்யாசங்கள்...கலைஞன் பாடு போக்குவரத்து கழகத்தையும் மின்சார துறையையும்.. அரசுடைமையாக்கி....ஒரு லட்சம் கோடி கடனில் தள்ளினான்...கம்யூனிஸ்ட் எச்சை பிச்சை எடுத்தவன் தான் இடையில்.
@alliswell3937
@alliswell3937 5 жыл бұрын
Thank. U. Sir....
@Karthikeyan-gp1yf
@Karthikeyan-gp1yf 5 жыл бұрын
Thanks for your services sir.
@renganathannr1504
@renganathannr1504 5 жыл бұрын
Super continue next part quickly sir.
@a.justin8562
@a.justin8562 5 жыл бұрын
Super 👏👏👏👏👏👏
@jayabaskaran.j6134
@jayabaskaran.j6134 5 жыл бұрын
Well said
@super8239
@super8239 5 жыл бұрын
Super message thank you Pro
@panneer2008
@panneer2008 5 жыл бұрын
great sir
@venkydevendra4159
@venkydevendra4159 5 жыл бұрын
Super Anna
@kkmuthu5642
@kkmuthu5642 3 жыл бұрын
Share market and mutual funds na ennanu explain pannunga
@sathiyanarayanan7122
@sathiyanarayanan7122 5 жыл бұрын
Fantastic thank you
@douglas427
@douglas427 5 жыл бұрын
கடன் தள்ளுபடி என்பது சொந்த வீட்டில் திருடுவது...
@vijayraghu6830
@vijayraghu6830 5 жыл бұрын
Arumai 👍👍👍👍
@bestdaze7802
@bestdaze7802 5 жыл бұрын
Who will do social banking? Will hdfc ICICI open banks in rural areas ? Who will deliver banking inclusion to marginalized
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
VIN2677BE - Extreme Performance Series: Performance Best Practices
1:00:15
Valentin Bondzio
Рет қаралды 3,4 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН