அம்மா அப்பா சொந்தபந்தம் பார்த்து திருமணம்மே வெல்லும் ஆறுக்கும் ஐந்துக்கும் என்னவிதியாசம்
@girisaravananthangavel36396 ай бұрын
அதாவது பேசின பொண்ணோ அல்லது பையனோ மண்டையில் மசாலா இல்லை தெள்ள தெளிவாக தெரிகிறது, காதலில் ஒரு பொண்ணோ அல்லது பையனோ தெளிவா இருந்தா போதும், பதிவு திருமணம் செய்து கொண்டு பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் வீடு அருகில் குடித்தனம் வைத்து வாழ்ந்து காட்டுங்கள். அந்த தைரியம் யாருக்காவது இருக்கா.
@nandhakumar-rb6rf2 ай бұрын
Neer thaan sariyaga sonner
@jawaharrajapaul41667 ай бұрын
ஒரு பெண் நல்ல காதலன்கிடைத்தும் பெற்றொரை எதிர்த்தாலும் அவள் மனம் ஒரு நல்ல கணவர் எதிர்காலத்தில் கிடைக்குமா? நம்மை சரியாக அறியாதவனிடம் கழுத்தைநீட்டி மோசமானவானகயிருந்தால் நம் வாழ்க்கை நரகமே என்று வாய்ப்பை இழப்பதற்க்கு தவிப்பாள். ஒரு பக்கம் பெற்றோர்களா? மருபக்கம் பிடித்த காதலனா? ஏதீர்ப்பு வரும்போது எதை விட முடியாமல் தவிப்பவன் புத்தியுள்ள காதலி இதை எதீர்க்க விஷத்தைக்காட்டி பயங்காட்டி அவள் தேர்ந்தெடுத்தவனை தடுக்கிற பெற்றோர்கள் மகளுடைய கருத்தை உணராத விரோதி. அன்பினால் தன் மகளுடைய கருத்தையேற்றுக்கொண்டு நல்ல வரனின் வாய்ப்பை நவிழவிடாமல் செயல்படுகிறவர் புத்திசாலியான பெற்றோர்கள்.
@duraidurai-xo5zm7 ай бұрын
Arumai
@panchukutti72017 ай бұрын
That's dad's love for female child 😊
@narayanannachiappan42426 ай бұрын
0;54 சிவப்பு சட்டை..கிரின்ஞ் பாய்
@mk-me2yd7 ай бұрын
ஜாதி, ஜாதகம், படிப்பு இதெல்லாத்தையும் விட பணம் பணம் money money வேண்டும்.
@duraidurai-xo5zm7 ай бұрын
ஜாதி ஜாதகம் இரண்டும் இல்லையெனில் இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்...
@velun91157 ай бұрын
இது படிப்பு வேலை வாய்ப்புக்கும் பொறுந்துமா
@nandhakumar-rb6rf7 ай бұрын
Unmaiya sonna unaku.... biriyani vangi kodukalam bro
@pshycokiller53085 ай бұрын
Single : Ithuku ethuku love panuvanae 😂😂😂 Singles like me 😂👇🏽
@MGomathi-vg5zu3 ай бұрын
பெத்தவனுக முதலில் போஸ்ட் payed sim வாங்கி கொடுங்கடா புள்ளைக்கு?
@ramanujanghrirenu67695 ай бұрын
பெற்றோரின் எதிர்பார்ப்புகளை 21 வயதில் அறிந்து அதற்கேற்ப காதலித்தால் பிரச்னைகள் வராது.
@PrabaLatha-q5q7 ай бұрын
அம்மா அப்பாவை காயப்படுத்தி பெரிசா என்ன சாதிக்கப போறீங்கள் கோபி வீணாக ஓவராக ஜால்ரா தட்டும் உங்கள் பொண்ணு அந்த வலியை உங்களுக்கு தந்தால் புரியும் அம்மா அப்பா அருமை வலி என்ன ஈன்று
@ajamessssss6 ай бұрын
Not supporting love. arranged marriage is best. But, neega sollura logic romba mokka.
@sanjaygopal49756 ай бұрын
இந்த காலத்திலும் உண்மை காதல் என்ற ஒன்று இருக்கிறதா என்ன பஸ் ரயில் பயணங்களில் வரும் நட்பை போன்றது இக்கால காதல் அவரவர் நிறுத்தம் வரும்வரை யார் யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள்ளலாம் கோபி இவர்களின் இந்த நாய்க்காதலுக்கா நீங்கள் வக்காலத்து வாங்குறீங்க என்ன கோபி இப்படி மாமா ரேன்ன்ஜ்க்கு போய்ட்டீங்களே
@babum25455 ай бұрын
Entha advertisements not required.
@raviantonyclement32516 ай бұрын
ஏன்டி காதல் என்னும் போர்வையில் கட்டில் சுகத்துக்காக அரிப்பு எடுத்து அழையும் இரண்டு காம பிஷக்ஷசாசின் களியாட்டம்.
@vicky2rap5 ай бұрын
Appo kunja cut panjittu marriage panniko
@SureshSuresh-kz7uh5 ай бұрын
😂😂😂😂😂😂@@vicky2rap
@Patchworktrolls7 ай бұрын
Please இப்படி monetization வாங்கினீங்க 🙏🙏🙏 உதவி செய்யுங்கள்
@@trolltamilan558 ப்ரோ நானும் உங்கள மாதிரி நீயா நானா ட்ரோல் தான் போடுறேன் எனக்கு reused content கொடுத்துட்டாங்க.அதை எப்படி clear பன்றது. வாய்ஸ் ஓவர் கொடுத்தா வீசும் போகாது. உங்க வீடியோ மாதிரி தான் எடிட் பண்ணி போடுறேன். But reused content வருது. அதான் உங்ககிட்ட கேட்கிறேன். இது என்னோட வாட்ஸ்அப் நம்பர் தான் ப்ரோ ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
@kamleshamareshbabuji11147 ай бұрын
Episode number??
@trolltamilan5587 ай бұрын
S23 e72
@balusuba24707 ай бұрын
Episode no please
@trolltamilan5587 ай бұрын
S23 e72
@SaheraBanu-f4x7 ай бұрын
Bro love failure vera aana oru ponnu illana innoru ponnu thappu bro yella pasangalum ponnungalum our person mattum love pannuga
ஆண், பெண் அனைவருக்கும் திருமணம் நடக்கும்.அதுவரை காத்திருங்கள்.. உங்கள் பெற்றோருக்கு உதவுங்கள்.. வயது வந்தவுடன் திடீரென்று யாரையாவது காதலிக்க முயற்சிப்பார்கள்.
@ajamessssss6 ай бұрын
Correct. Wanteda poi love panurathu totally wrong and immoral.
@suganthiram-tm6rp5 ай бұрын
இப்படி நினைச்சி தான்டி நெரையா பொன்னுங்க ஓடி போரிங்க குழந்தை பிறந்த செரியாயிரும்னு
@kumarapillaimahadevan60217 ай бұрын
Please, Mr.Gobi sir u r program ok good job, but I my request Please don't join jok seen wasting time, we anjoey nature seen
@MGomathi-vg5zu3 ай бұрын
சாதி மதம் வேண்டாமுன்னு love பண்ற ponnuka பூவும் பொட்டும் வைக்கமாட்டேங்குதே???
@venkat3907 ай бұрын
Marriage munadiye appa ammauvku theyriyama love panra ponnu dhaa kalyanadhuku apuram kala dhadarbu vaikama irupanu yepdi da naburadhu...
@selvamohanthankiah1305 ай бұрын
Talk agriculture rice rate regarding
@velp51687 ай бұрын
ஓடிப்போய் சாவ கோபி தூபம் போடுதான்
@shanthap91624 ай бұрын
Loss of program continuity, please avoid cinema dialog, boring 😊
@mk-me2yd7 ай бұрын
அந்த லவ் ல எத்தனை லவ்வுக்காக வாழுது லவ்வாவே இருக்குதுன்னா அது கேள்விக்குறிதான் 95 சதவீதம் பிச்சுக்கிட்டு பறக்குது
@ajamessssss6 ай бұрын
95%? Are you sure? In India, most marriages, both love and arranged are successful.
@PPrincykaB-Rollno-wi1sp5 ай бұрын
Appa amma mukiyam ila ithana varsham valathuvanha vendam
@vetriece1067 ай бұрын
Episode number please
@trolltamilan5587 ай бұрын
S23 e72
@sivacr10556 ай бұрын
😅😅😅😅😅😅
@Segar_Raj.5 ай бұрын
Comedy movie in between. makes the programme horrible to watch
@manikandanbullet10997 ай бұрын
😂
@at.kannan9704 ай бұрын
இப்போது லவ் என்பது டைம் பாஸ் ஜாலிக்காக த்ரிஷா இல்லனா நயன்தாரா