மருதாணி கற்றாழை வெந்தயம் கருஞ்சீரகம் வெத்தலை இத எல்லாத்தையும் Mixieல போட்டு அரச்சு! watch full Inter

  Рет қаралды 278,621

Hair Cares & Styles

Hair Cares & Styles

Күн бұрын

• தொரகோல் to get Long ha...

Пікірлер: 26
@DeviMangaiyarkarasi
@DeviMangaiyarkarasi 3 ай бұрын
இதெல்லாம் நம்பாதீங்க வெளியில் எதை சேர்த்து தேய்த்தாலும் பயனில்லை வாரம் இருமுறையாவது அரப்பு. சீயக்காய். வெந்தயம் போன்றவற்றை இயற்கையான முறையில் பயன்படுத்தி குளிக்க வேண்டும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் இன்னொன்று நம் முன்னோர்களுக்கு எப்படியோ அப்படித்தான் நமக்கும் இருக்கும் ❤
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
இவர்களும் அதே தான் சொல்றாங்க முழுமையான video link பாருங்க
@MPVijayKhanna
@MPVijayKhanna 3 ай бұрын
முடி உதிர்தல் பல முக்கிய காரணங்களால் முடி கொட்டுகிறது 1.வைட்டமின் மற்றும் இரும்பு சத்து குறைபாடு 2.பொடுகு 3.உச்சந்தலையில் பூஞ்சை தொற்று 4.கடினமான இரசாயன ஷாம்பு பயன்பாடு 5.ஹார்மோன் சமநிலையின்மை பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வறட்சி ஏற்படும் போது அது முற்றிலும் வைட்டமின் குறைபாடாகும், எனவே supradyn மாத்திரை போன்ற வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் தவிர்க்கலாம். உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும் போது அதற்கான காரணம் இரும்புச்சத்து குறைபாடு/ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம் பூஞ்சை தொற்றுகளை புழுவெட்டு தைலம்/ வெட்பாலை / பொடுதலை தைலம் போன்ற ஆயுர்வேத எண்ணெய் மூலம் குணப்படுத்தலாம். கடினமான இரசாயன ஷாம்பூவை தவிர்க்கவும், மூலிகை சார்ந்த அல்லது குறைவான இரசாயன அடிப்படையிலான ஷாம்பு பயன்படுத்தவும் சதாவரி மாத்திரை அல்லது பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை தவிர்க்கலாம்
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
Welcome 🤗 thanks for your valuable tips
@MPVijayKhanna
@MPVijayKhanna 3 ай бұрын
God bless you sister
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
Welcome ❤️ thanks on behalf 🙏🏻
@kandeepaneswari1229
@kandeepaneswari1229 2 ай бұрын
ஜடை நைஸ்
@Jemi364
@Jemi364 3 ай бұрын
Enga amma yen agela irukumbothu nalla long hair irukum muttiku keela varaikum but enaku opposite ah valaravey matuthu
@shakthibalan260
@shakthibalan260 3 ай бұрын
Same. Enga amma kum long hair irunthuchi. But enaku short hair than 😢
@HairCaresStyles
@HairCaresStyles 2 ай бұрын
Don't worry yellame namma maintain panrathula thaan irukku...
@Poyyamozhi-o5t
@Poyyamozhi-o5t 3 ай бұрын
Nantri madam
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
Welcome 🤗 thanks on behalf
@maryvijila9609
@maryvijila9609 3 ай бұрын
Only heridity is important here.After that some care is needed
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
Heredity only 20% helps in hair growth rest is as you said proper care....
@maryvijila9609
@maryvijila9609 3 ай бұрын
@@HairCaresStylesNo, Atleast 50 percent heridity is there
@nithya2100
@nithya2100 3 ай бұрын
En pattikku neelamaka irunthathu enakkum neelamaka irunthathu jeen than
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
@@nithya2100 gene 🧬 only 20% helps in hair growth, innumum neelama irukka sis?
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 3 ай бұрын
My mind voice: katrazhai, vengayam, ullunthu, venthayam, vethala etc......... Arisi, rava, kothuma, maitha, oil... Mandaiya?? Masala bhathrama!!!😂😂😂 Just kidding bro.😅
@poovizhi1515
@poovizhi1515 2 ай бұрын
😅😅😅😅😂😂
@HairCaresStyles
@HairCaresStyles 2 ай бұрын
🤩🤩🤩❤️🤩🤩🤩
@Kuhan24
@Kuhan24 3 ай бұрын
Next promotion
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
Which one you are mentioning...
@lakshmiotr
@lakshmiotr 3 ай бұрын
விளக்கெண்ணெஇதெல்லாம்நம்பாதிங்க
@HairCaresStyles
@HairCaresStyles 3 ай бұрын
ஏன் நம்பக்கூடாது?
@MPVijayKhanna
@MPVijayKhanna 3 ай бұрын
@@lakshmiotr castor oil gives good hair
@kavi0505
@kavi0505 3 ай бұрын
After applying, she will do hair wash. Castor oil is good only
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 76 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Most powerful || DIY triple Hairgrowth pack 🔥
7:37
Goms Uploads
Рет қаралды 150 М.