உங்களிடம் நல்ல நோக்கம் இ ருக்கிறது தனக்கு தெரிந்த நன்மையை பிறருக்கு மறைக்காமலிருக்கிறீர்கள்
@balaamenvidhubala67168 ай бұрын
Super cute super beautiful அய்யா
@amuthachandrababu74018 ай бұрын
Vanakam iyya super ivlo theliva yarum sonnadhilai ❤❤❤
@mohamedmeeran90688 ай бұрын
அய்யா அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@ALR-jw7fd8 ай бұрын
Nalaike try pandren bhai
@vimalapanimalar32874 ай бұрын
வாசம் மணம் என்று உணவுப் பொருட்கள் தயா ரிப்பு சமயத்தில் .வார்த்தை களை உபயோக படுத்தினால் கேட்க இனிமை யாக இருக்கும் .
@2logj8 ай бұрын
Thanks.Nice effort .For sake of remembering you could have classified them as 500 gms items 250 gms items 100 gms items 50 gms items. 15 gms items Other items Here is a easy way to group them 50gms,pepper,rice,mustard, சோம்பு. The rest are easy to remember. Best wishes Miran aiya.
@parysaym44418 ай бұрын
Yen tamil theriyatha
@meenasudarsan11308 ай бұрын
Thank you sir for the recipe.
@seenusumo52414 ай бұрын
Supriya arumai
@ARJUN74448 ай бұрын
God bless you and your family ❤️❤️❤️❤️
@parameswarythevathas48017 ай бұрын
என்ன பக்குவம் ஐயா.எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கு.நீங்கள் சுயநலமாக வாழ வாழ்த்துகிறோம்.
@KaviTha-ec2qb2 ай бұрын
@@parameswarythevathas4801 சுயநலமாக😡😡😡 நலமாக என்று பதிவிடவும் வார்த்தை தவறு
@KaviTha-ec2qb2 ай бұрын
அஸ்லாமு அலைக்கும்🙏🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿
@sameenajalal38748 ай бұрын
சூப்பர்😊
@700904418 ай бұрын
Thanks Appa🙏🏼❤️🙏🏼 pls kindly share the ingredients in the description box appa🙏🏼
@antonyjosephine4948 ай бұрын
Thanks Ayya...
@jayanarendran94787 ай бұрын
Super appa👍👍👍
@rhpl50838 ай бұрын
அருமை ஐயா...
@opposkyline84106 ай бұрын
Thank you brother for sharing this video to us god bless you ✋❤🙏
@Reemaradhika7 ай бұрын
Nandri iyya ❤
@lovepeaceandhappiness8 ай бұрын
Thank you, Ayya. It's very helpful ❤ 🙏
@nakeerank49046 ай бұрын
Very well explained and demonstrated 👍👍🌹
@Yalini-vn2me7 ай бұрын
Thanks ayya❤❤❤❤❤
@shafiasiddiqua87084 ай бұрын
Asalam alaikum brother I saw your vedio very useful
@anbanaamma94657 ай бұрын
நன்றி ங்அய்யா
@shrifchan3237Ай бұрын
P̊)̊e̊ås̊å😅😅
@shanmugapriyas24994 ай бұрын
My mom also did like this ,taste was too good
@bhagyavans44168 ай бұрын
Super sir 👏👏👏
@hhh3347 ай бұрын
Vazhthukkal ❤
@srinisrini64108 ай бұрын
Super
@diaz69338 ай бұрын
Thank you sir
@fasilaayub53858 ай бұрын
Thank you 👌👌👌
@shanmugapriya80495 ай бұрын
Super I tried this very taste for all gravy even sambar.
@ManiKandan-fr4tf8 ай бұрын
Ok ayya❤
@A.K.J.Jaibunisha4 ай бұрын
Alhamdulillah super
@sasikalar71318 ай бұрын
Try pandra sir
@fathimanaslina65807 күн бұрын
Dhania ndal anna baai
@sulaihashifabadurudeen3 күн бұрын
@@fathimanaslina6580 Coriander seeds /Malli podi nga
@IbrahimAswath6 ай бұрын
Assalamualaikkum attha padikanakkil sollunga kg kanakkupuriyalai
@tntamilcreations37898 ай бұрын
Thank you
@NarmadhaSelvam-el1fy3 ай бұрын
Super ayya
@MadhuMadhu-op6pm7 ай бұрын
Thanku 🙏🙏🙏
@aishwaryas39137 ай бұрын
Thank you appa
@sathyamanom.s63703 ай бұрын
Biryani masala good
@Kalaagnes4 ай бұрын
Thank you, ❤❤aiyah ❤❤❤
@AlwinJeraldАй бұрын
நாங்கள் இப்படித்தான் மிளகாய் தூள் அரைப்போம் கசகசா மிளகாய் தூள் போட மாட்டோம் சொல்ற மாதிரி நான் அரைப்பேன் மிளகாய் தூள் சுக்கு சின்னதா போடலாம் நல்லா இருக்கும்
@nandhinidevir54358 ай бұрын
Hi appa nan than 2 lakh th subscriber🎉🎉
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் இதுபோன்று தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் மிக்க பனிவுடன் நான்
@nandhinidevir54357 ай бұрын
@@mohamedmeeran9068 😊👍🏻
@babypremkumar6877 ай бұрын
மிக் க ந ன் றி அய்யா.
@thirumagalm345419 күн бұрын
Ji by👌👌
@sathiyamoorthychandra51207 ай бұрын
🎉🎉❤
@saranyasai4046 ай бұрын
Thanks appa❤
@YasminYasmin-e4z6 ай бұрын
Nice ayya❤
@vidhyavivek76458 ай бұрын
Tq ayya
@usamamohamed7862 ай бұрын
❤
@SangeethaSangeetha-o7s4 ай бұрын
Aththa bread halwa epdi pantrathunu vedio podunga
@abdulmuthalif85957 ай бұрын
ஸாம்பார் பொடியா ?
@மீநு5 ай бұрын
🎉🎉🎉
@JeevaSaravanan-xx7zn7 ай бұрын
❤😊
@shamshadbegum63667 ай бұрын
Assalamualaikum Wash everything then fry it and make powder too much of chemical
@artsandcrafts53318 ай бұрын
Milaku alavu sollunga
@parysaym44418 ай бұрын
50 gm sollirukkanga ara kuraya ketkarathu yethum
@soudathbivi92587 ай бұрын
Masha Allah Super. 10:52 Chennai ❤❤
@jasminesm1413Ай бұрын
💛💜💛💜💜💛💜💛👍
@syedafsar22123 ай бұрын
ஐயா வாடை என்று சொல்லாதீர்கள் நல்ல வாசம் என்று சொல்லுங்கள்
Idhu normal kuzhambu thool la….. idhula kasakasa potta nalla irukkuma nga ????
@judyalex73596 ай бұрын
இல்லை.. கடுகு சரியாக வறுக்கம போட்டு இருப்பிங்க.. இதுல கசகசா போட கூடாது.. இவரு சொல்லுவது தான் சரியான முறை.. எனது அப்பாவின் தாத்தா பிரிட்டிஷ் காரர்களுக்கு சமைத்து குடுப்பவராக வேலை செய்தார்..அவரு சொல்லி குடுத்த இதே முறை தான் இன்று வரை எங்கள் குடும்பம் முழுவதும் பயன் படுத்துகிறோம்.. எனக்கு திருமணம் ஆகி 9yrs ஆகுது.. எனக்கு தெரிஞ்சு 3 ஜெனெரேஷன் ஆ நாங்க use பண்ணுறோம்.இது தான் கரெக்ட் கொழம்பு பொடி 👍🏻