மருத்துவ குணங்கள் நிறைந்த காசினி கீரை. மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி?. விதைப்பு முதல் அறுவடை வரை

  Рет қаралды 59,918

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

For kasini keerai seeds, you can check with Krishna seeds or Uzhavar Anand. Details in this link,
thoddam.wordpr...
For the 22nd March Meet at Agri Expo, Coimbatore around 2 PM, send a confirmation to my WhatApp (809 823 2857) with your name and place details.
Agri Expo details here,
thoddam.wordpress.com/agriexpo2020-kovai
A quick video on growing kasini keerai in our terrace garden. Kasini keerai also known as Cichori keerai is a spinach variety has lot of medicinal benefits. The botanical name of this spinach is Cichorium intybus. Cichori is used to mix in coffee powder. Cichori powder is coming from the root of kasini keerai plant, mixed with coffee powder for its flavor and medicinal values.
Check out this video on how to grow Cichorium intybus in our terrace garden. A complete seed to yield video on Cichori spinach.

Пікірлер: 144
@fathimabenasir9792
@fathimabenasir9792 4 жыл бұрын
நமது தோட்டத்திலேயே விதைகள் சேகரிப்பது எப்படி??இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...
@devikaalagan3863
@devikaalagan3863 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@devikaalagan3863
@devikaalagan3863 4 жыл бұрын
Excellent. Very nice kasini keerai.
@anandhisurya1841
@anandhisurya1841 4 жыл бұрын
Nice Information for all viewers Tnks
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 4 жыл бұрын
பயனுள்ள தகவல் வளரட்டும் தோட்டம், தொடரட்டும் வீடியோக்கள்
@Darkees_world_23
@Darkees_world_23 4 жыл бұрын
Yes
@Darkees_world_23
@Darkees_world_23 4 жыл бұрын
😄😄😄
@sadeesanmb9082
@sadeesanmb9082 3 жыл бұрын
I am from kerala and I like your channel. Thank you
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
You are most welcome
@anuradhat6796
@anuradhat6796 4 жыл бұрын
Allways super u r video's anna...
@user-vy5nu6uz4v
@user-vy5nu6uz4v 4 жыл бұрын
சிக்கிரி பற்றி தகவல் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.... ஒவ்வொரு உங்கள் பதிவும் ஒரு தகவல் புதையல் அருமை சகோ...
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 4 жыл бұрын
Thanks a lot bro, for showing this green. Romba naala theditu iruken.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
இந்த கீரைகளை நான் கடைகளில் பார்த்தது இல்லை...அதனால் கண்டிப்பாக வளர்க்கிறேண்ணா...👍👍👍
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
Very useful video Anna tq so much 😊 😍👍 👌
@mathscorner9491
@mathscorner9491 4 жыл бұрын
Vazhakkam pol useful video🙏🙏🙏
@dhanalakshmi2133
@dhanalakshmi2133 4 жыл бұрын
தகவல் கொடுத்ததற்குநன்றி சார
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Useful video Anna tq
@harir3129
@harir3129 3 жыл бұрын
காசினி கீரை விதைகள் கிடைக்குமா?
@bhuvanabalu5634
@bhuvanabalu5634 4 жыл бұрын
Super Anna na Suguna kaliyana Mandapam vrom🙏
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 4 жыл бұрын
Video pakuraduku munadie first like first comment nan dan. Usefull info.
@sangeethadevaraj9794
@sangeethadevaraj9794 4 жыл бұрын
Chennai ippadi program vantha sollunga, Chennai program Panna nalla irukkum
@சாராமரியம்
@சாராமரியம் 4 жыл бұрын
Ithai naggal koli pasalai nu solluom ithu varai vithai pottu valrthathillai ethan thandu undri than valathirukkom intha pathivai pottatharku nandri ethai mannila valarthu paruggal nalla valarum
@sreesree6269
@sreesree6269 4 жыл бұрын
Good information about kasini keerai .will buy the seeds and try it.
@devikaalagan3863
@devikaalagan3863 4 жыл бұрын
R s puram உழவர் சந்தையில் இந்த கீரையை கட்டுகளாக சமையல் செய்து சாப்பிட விற்பனை செய்கின்றனர்
@vs-17
@vs-17 4 жыл бұрын
Sir very good information... I need ur tips to grow arica palms in garden
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks. I haven't tried anything of such ornamental plants. Not having much idea.
@vs-17
@vs-17 4 жыл бұрын
Okay sir.. Thanks
@ravikumarpanchatsaram4072
@ravikumarpanchatsaram4072 4 жыл бұрын
Useful information Sir
@ushavenkatesh3738
@ushavenkatesh3738 4 жыл бұрын
Nane seeds pooten, nalla vzharchi
@mathscorner9491
@mathscorner9491 4 жыл бұрын
Idhilirundhu eppadi vidhai edupadhu endru oru video podunga sir..
@Cellfocus
@Cellfocus 4 жыл бұрын
Siva broo neanga ean water melon ah valathu kamika kudadhu neanga water melon ah yapadi valakaradhunu solunga
@தற்சார்புத்தமிழன்
@தற்சார்புத்தமிழன் 4 жыл бұрын
அரபு நாடுகளில் இதன் பெயர் ஜிர்ஜிர். இதை தினமும் மூன்று வேளையும் வாழ்நாள் முழுவதும் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். இதன் காம்பை நீக்கி விட்டு எலுமிச்சை சாறு தெளித்து உப்பும் மிளகும் தூவி பச்சையாகவே சாப்பிடலாம். அரேபியர்கள் இதை சமைப்பதே இல்லை.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு நன்றி
@nagaaboy
@nagaaboy 4 жыл бұрын
Super na.already i tried anna but not much as u show in video. Next season la pattaya kilapiduvom.
@jemilajefrin1497
@jemilajefrin1497 4 жыл бұрын
Nanga parupu keerai solrom oru thadava kuchi vechom apuram vithai vilunthu thana mulaikuthu
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
super information anna
@vithyasugi1059
@vithyasugi1059 4 жыл бұрын
எங்க ஊர் பக்கம் இந்த கீரை இல்லாமல் போன்டா செய்ய மாட்டாங்க.. இதுக்கு போண்டா கீரைன்னும் ஒரு பெயர்உண்டு
@intradaynifty6958
@intradaynifty6958 4 жыл бұрын
வேலூர் மாவட்டம்?
@vithyasugi1059
@vithyasugi1059 4 жыл бұрын
Yes
@intradaynifty6958
@intradaynifty6958 4 жыл бұрын
@@vithyasugi1059 indha keeraila bonds senjaa oil romba kudikadhu.. very tasty and mostly seen in Vellore district
@banugajendran4758
@banugajendran4758 4 жыл бұрын
Arumai annaa
@mohanaaravind9860
@mohanaaravind9860 4 жыл бұрын
Enga veetla na pota seed la oru chedi mulachi perusa vanthu iruku....
@ensamayalarai9029
@ensamayalarai9029 Жыл бұрын
நன்றி
@prasannak8758
@prasannak8758 4 жыл бұрын
Super bro
@anbazaganganesh1342
@anbazaganganesh1342 4 жыл бұрын
Super Anna
@radhikakannan2147
@radhikakannan2147 4 жыл бұрын
Kaasinikeerai samaipadhu eppdi nu oru video podunga sir
@jamaljahbar538
@jamaljahbar538 4 жыл бұрын
Arumai👍
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 жыл бұрын
ரொம்ப நாட்களாக இதன்பயன்குறித்து எதிர்பார்த்தோம் நன்றி ப்ரதர்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@shopurwish
@shopurwish 4 жыл бұрын
Erode la nadantha yaravathu sollunga
@ensamayalarai9029
@ensamayalarai9029 Жыл бұрын
மகிழ்ச்சி
@SanthoshKumar-tz4wh
@SanthoshKumar-tz4wh 4 жыл бұрын
Maduraila epo meeting,sikiram erpadu panunga sir
@beulaj3456
@beulaj3456 4 жыл бұрын
Useful video
@Guru-eu4yk
@Guru-eu4yk 4 жыл бұрын
Lettuce patthi video podunga. Sir...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
intha season not ok. Next season oru video kodukkiren
@vinothkrishnav9480
@vinothkrishnav9480 4 жыл бұрын
நான் வேலூர்...மாவட்டம்...சுக்கான் கீரை...கார கொட்டி கீரை, பற்றி வீடியோ போடவும் ..சார்....உங்க வீடியோ எல்லாம் சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி. கண்டிப்பா இந்த கீரைகளையும் கவர் பண்ணிடலாம்.
@ss-jj8gr
@ss-jj8gr 4 жыл бұрын
Yes sir. அந்த கீரைகள் பற்றி video போடுங்க.
@praveenalisha3211
@praveenalisha3211 4 жыл бұрын
Uncle khasini keerai stem vechu kuda one more Chedi valakalam uncle........ En appa Apdithan valakra arambicharu.......... Nanum En bottle garden la vechiruken uncle............. Ellam stem vechu vandadudan uncle............
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Super. Nalla idea.. Ungal thottathukku ennoda vazhthukkal.
@praveenalisha3211
@praveenalisha3211 4 жыл бұрын
@@ThottamSiva thank you so much uncle..... ....
@rajisthottamandsamayal8063
@rajisthottamandsamayal8063 4 жыл бұрын
Thankyou sir
@aiswaryaknitfinishers3470
@aiswaryaknitfinishers3470 4 жыл бұрын
அண்ணா நானும் திருப்பூர் இப்போதுதான் மாடிதோட்டம் ஆரம்பித்துஇருக்கேன் நானும் வந்தால் உங்கள் அனைவரையும் பார்க்கலாம சொல்லுங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கண்டிப்பா வாங்க.. சந்திக்கலாம்.
@devikaalagan3863
@devikaalagan3863 4 жыл бұрын
இந்த கீரையை சீமை பசலைக்கீரை என்றும் கூறுவர்
@ramkumar-iy3to
@ramkumar-iy3to 3 жыл бұрын
Ithu pasalai keeraiya sis
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
சீமை பசலை இதுவல்ல காசினிக்கீரை என்பதுதான் இதனுடைய பெயர்
@OrganicHealthy
@OrganicHealthy 4 жыл бұрын
சகோதரர் அவர்களே இந்த கீரை யை சிலோன் பசலை என்று குறிப்பிடுகிறார்கள். இரண்டுமே ஒன்றுதானா எனக்கு தெரியவில்லை. இதைப்பற்றி சொல்லுங்கள்.
@bharathi792
@bharathi792 4 жыл бұрын
இல்லை இது வேற அந்த கீரை வேற
@mahamaya4531
@mahamaya4531 4 жыл бұрын
அண்ணா நா மாடியில் தோட்டம் வைக்கல அண்ணா நிலத்தில் தா வச்சுருக்க அதுக்கு என்ன உரம் போட்ட நல்லா இருக்கும் எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும்
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 4 жыл бұрын
தொழு உரம், மண் புழு உரம், கம்போஸ்ட் போடலாம் akka
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
அப்படியே தேமோர் கரைசலையும் மீன் அமிலத்தையும் ரெடி பண்ணிக்கோங்க. முடிஞ்சா வீடியோ சேர் பண்ணுங்க
@kani6787
@kani6787 4 жыл бұрын
ஆமா நானும் தரையில் தா வச்சிருக்கேன்.இப்பதா ஆரம்பிச்சிருக்கேன்.நா தொழு உரம் தா போடுவேன்.பழ கரைசல்,தேமோர் கரைசல் தெளிப்பேன்
@veeramanik8043
@veeramanik8043 4 жыл бұрын
Hai sir happy morning
@senkuttuvant1171
@senkuttuvant1171 Ай бұрын
2020 ஆண்டு விளம்பரத்தை இன்னும் காண்பித்தால் என்ன செய்ய.
@padmapriya3712
@padmapriya3712 4 жыл бұрын
உழவர் ஆனந்த் இடம் இந்த விதை வாங்கினேன். இரண்டு வாரம் ஆகுது. இன்னும் ஒரு விதை கூட முளைக்க வில்லை. காசினி மற்றும் சக்கரவர்த்தினி விதை மிகவும் குறைந்த அளவு இருந்தது
@kaveeshkumaran4968
@kaveeshkumaran4968 4 жыл бұрын
S same problem
@Darkees_world_23
@Darkees_world_23 4 жыл бұрын
For me also
@ss-jj8gr
@ss-jj8gr 4 жыл бұрын
I had same problem. Even one seed was not germinate.
@soundsofseeds91
@soundsofseeds91 4 жыл бұрын
Ella keerai seeds edukurathu pathi vdo podunga
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b 3 жыл бұрын
Where can I get kasini keerai powder
@Akash-un6tx
@Akash-un6tx 4 жыл бұрын
Wdc venum sir,enga agri kankaatchi pottalum 4 day munnadi sollunga please
@satishkumary2468
@satishkumary2468 2 жыл бұрын
Thank you Anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Welcome
@prabhur5209
@prabhur5209 Жыл бұрын
👍❤️
@vishnupriya9084
@vishnupriya9084 4 жыл бұрын
Siva sir, ithula violet colour poo varuma? Antha keerai kuda same ithu mari tha irukum but plant mari varum, sugar ku nallathunu soluvaga athum ithum same a?
@OurAreaVoiceofThoothukudi
@OurAreaVoiceofThoothukudi 4 жыл бұрын
Mm nanum idhe qus than ketka nenachan
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Neenga solrathu oru vitha pasalai keerai.. ithu illai.
@ganesanjanakiraman9332
@ganesanjanakiraman9332 4 жыл бұрын
நன்றி ஐயா
@pattammalnarasimhan1523
@pattammalnarasimhan1523 4 жыл бұрын
விதைகளை பெறுவது எப்படி?
@bhuvanac6214
@bhuvanac6214 4 жыл бұрын
நன்றி சகோ. இந்த சீசன் பொதுவாக கீரை வகைகளுக்கு ஏற்றது இல்லையா? நானும் போட்டு பராமரித்து வருகிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கிட்டத்தட்ட எல்லா கீரைகளும் போடலாம். ஒரு சில கீரைகள் வெயிலுக்கு சரியா வராது.
@sairikshith5741
@sairikshith5741 3 жыл бұрын
Idharku veyil thevayaa
@creativelifestyle7744
@creativelifestyle7744 4 жыл бұрын
Wowwwww நானும் ரெடி
@amudhasugi6797
@amudhasugi6797 4 жыл бұрын
Sir idhu Palak keerai thanae
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 4 жыл бұрын
ஆமாங்க Sister
@rainbow_book_club
@rainbow_book_club 4 жыл бұрын
Hi sir, i found krishna seeds based in hydrebad. Is it the rite one?
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
No. They are in Tamil Nadu. Check this link for their details, thoddam.wordpress.com/seeds/
@hemalatha500
@hemalatha500 4 жыл бұрын
Kasinikeeraiyum celyonpasalaiyum ore keeraiya.please explain
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
illai. irandum veru veru
@kumariganesan3197
@kumariganesan3197 3 жыл бұрын
விதைகள் தேவை கிடைக்குமா
@vaidi865
@vaidi865 2 жыл бұрын
This year agri expo erukuma sir?
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
irukku entru solli irukkaanga.. 15th july to 18th July. Athukkulla yethavathu corona varama irukkanum
@vaidi865
@vaidi865 2 жыл бұрын
@@ThottamSiva 4 th wave varum sollramga sir. Pl update our members about any such event sir.
@ashakamakshiganeshan1475
@ashakamakshiganeshan1475 4 жыл бұрын
Pls send yr nodir lam yr fan l I've in sivananda colony Coimbatore where y live in cbe
@ashakamakshiganeshan1475
@ashakamakshiganeshan1475 4 жыл бұрын
Sir lam a small made totta gradener
@vani8322
@vani8322 3 жыл бұрын
Ambur doctor .... famous advertisement....
@hemavijayakumar524
@hemavijayakumar524 4 жыл бұрын
Is kasini keerai and rajathi keerai same?!
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
ithu patri theriyalaiye
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 жыл бұрын
சிக்கரிபற்றிஇப்பத்தான்தெரியும்
@thomastitus6415
@thomastitus6415 4 жыл бұрын
சக்கரவர்த்தினி கீரை வளப்பது குறித்து சொல்லவும்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
மற்ற கீரைகள் மாதிரி தான். இந்த சீசனில் ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
@Priya_Varshini
@Priya_Varshini 4 жыл бұрын
Trichy la kankaatchi poduvaangala plus reply sir
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
ippo nadakkuma entru idea illai. Appadi yethum nadanthaal channel-la inform panren
@Priya_Varshini
@Priya_Varshini 4 жыл бұрын
@@ThottamSiva thank you sir
@arunasalamj.n8488
@arunasalamj.n8488 3 жыл бұрын
Krishna sweet la seeds sale pandraga la bro ?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Krishna seeds.. now sweets 🙂. Link-la details irukku, thoddam.wordpress.com/seeds/
@arunasalamj.n8488
@arunasalamj.n8488 3 жыл бұрын
@@ThottamSiva Thank you bro❤️
@harikrishnan-sf3fo
@harikrishnan-sf3fo 4 жыл бұрын
Grow bag - யில் Hole's எந்த பக்கம் போடுவது சார்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
சரியா அடிப்பக்கம் நாலைந்து துளைகள் போட்டு விடுங்க.
@harikrishnan-sf3fo
@harikrishnan-sf3fo 4 жыл бұрын
சிலர் பக்க வாட்டில் போட வேண்டும் என்கிறார்களே.
@harikrishnan-sf3fo
@harikrishnan-sf3fo 4 жыл бұрын
@@ThottamSiva சிலர் பக்க வாட்டில் போட வேண்டும் என்கிறார்களே
@dreamgarden1683
@dreamgarden1683 4 жыл бұрын
Pakka palak keerai kariye irukku anna
@ramyajegannathan4673
@ramyajegannathan4673 4 жыл бұрын
Bro vallarai keerai yellow a turn agathu...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Check this video. Given some details, kzbin.info/www/bejne/mpDVm2usaJepg7c
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 4 жыл бұрын
Drஅக்பர் கௌசர்
@sanjeevini7412
@sanjeevini7412 4 жыл бұрын
Hi anna.. Karisalanganni seeds enga kidaikum..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Chediyaaka local nursery-la kidaikkum..Check panni paarunga. seed kidaikkuma entru idea illai
@sanjeevini7412
@sanjeevini7412 4 жыл бұрын
@@ThottamSiva nursery enga iruku.. Address kudunga anna.
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
👍🎉
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙏
@ramyajegannathan4673
@ramyajegannathan4673 4 жыл бұрын
Ethavuthu tips irrukungla..
@ganesanjanakiraman9332
@ganesanjanakiraman9332 4 жыл бұрын
இது காசி கீரையா புளிச்சை கீரையா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
புளிச்ச கீரை வேறு. அது வெண்டை மாதிரி உயரமா வளரும்.
@mahdhirasulee1071
@mahdhirasulee1071 4 жыл бұрын
அண்ணா எனக்கு இந்த விதை கிடைக்கவேயில்லை எங்கு கிடைக்கும்
@ak7tamil
@ak7tamil 4 жыл бұрын
Namakkal
@rmeenakshi9919
@rmeenakshi9919 4 жыл бұрын
கருஷ்னாஸ்வீட்ஸ்எனில் கோவையில்மட்டுமாசென்னையில்கிடைக்குமா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கிருஷ்ணா சீட்ஸ்.. விவரம் இந்த லிங்க்ல இருக்கு, thoddam.wordpress.com/seeds/
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 4 жыл бұрын
@@ThottamSiva நன்றி நண்பரே.
@balajir2969
@balajir2969 2 жыл бұрын
Ayya phone number I am from balaj Villupuram
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН