MASS காட்டிய சிவாஜி ரசிகர்கள் | Vasantha Maligai 50th Day Celebration | cineNXT

  Рет қаралды 71,968

CineNXT

CineNXT

Күн бұрын

To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with CineNXT
தல ரசிகர்களுக்கு இணையாக கெத்து காட்டிய சிவாஜி ரசிகர்கள் | Vasantha Maligai #50thDayCelebration |#cineNXT

Пікірлер: 156
@murthy6225
@murthy6225 Жыл бұрын
சிவாஜிவாழ்க
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
நண்பர்களே சிவாஜியின் செல்வங்களே நீங்கள் பேசுவது எல்லாம் சிவாஜி குடும்பத்திற்கும் பிரபு சாருக்கும் சமர்ப்பணம். ஜெய்ஹிந்த்
@saravananraj2400
@saravananraj2400 2 жыл бұрын
ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் மேன் மேலும் ஓங்கட்டும் 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn Жыл бұрын
தமிழ் நாட்டின் உண்மையான வள்ளல் சிங்கத்தமிழன் சிவாஜி
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் சிவாஜி புகழ் பாடியவர்கள்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் மிகவும் உடல்நலம் குன்றி இருந்துபோது நடித்த "என் ஆச ராசாவே" படத்தில் கூட கம்பீரமான நடையைக் காட்டினார்..!
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@nagarajanr4342
@nagarajanr4342 Жыл бұрын
நான் ஒரு தீவிர திரு சிவாஜி கணேசன் அவர்களின் பக்தன் இந்த குழுவில் எனை சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் எனது கோரிக்கை நிறைவேறும் என்று நினைக்கிறேன்
@francisiraj7315
@francisiraj7315 3 жыл бұрын
சிவாஜி ரசிகர்களாக இருந்த நாங்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றோம்.அண்ணனை கோடான கோடி நன்றிகளோடு நினைவு கூறும்கிறோம்.இந்த தமிழ் நாட்டில்தான் குடிக்க சொல்லி குடிகெடுத்த ஒரு நடிகரும் இருந்தார் என்பது வேதனை.
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 3 жыл бұрын
உண்மையான குடிகாரன் தொப்பை சிவாஜி கணேசன்.
@rama3225
@rama3225 Жыл бұрын
@@v.sundarvaidhyanadhan4139 டேய் லூசு இன்று டாஸ்மாக் தமிழன் எல்லாம் உன்னுடைய பு.தலைவர்தான்.சிவாஜி ரசிகர்கள் கலையை ரசிப்பவர்கள்.
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
​@@v.sundarvaidhyanadhan4139 kadamark saarayam kodutha madaiyan mgr
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 Жыл бұрын
Avaru sunniya umpu
@mohankumar-wg2qj
@mohankumar-wg2qj Жыл бұрын
​@@v.sundarvaidhyanadhan4139😡😡😡😡😡😡
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 3 жыл бұрын
Nadigar thilakam sivaji என்றும் நடிப்பின் பல்கலைக்கழகம் நீங்கா நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்
@sekharharan7798
@sekharharan7798 11 ай бұрын
The only great and good soul SIVAJI
@maruthavanan4458
@maruthavanan4458 4 жыл бұрын
வயதானால், ரசிக்க கூடாது என்று இல்லை. புருவம் கூட நடிக்கும் என்றால் அது மிகையாகாது.
@premjamuna8153
@premjamuna8153 3 жыл бұрын
Super sivaji ganasan 🏆🏆🏆🏆🏆 movie sir your speech gold🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Жыл бұрын
Shivaji Ayya always ultimate 🔥🔥🔥🔥 tamilan kulasamy
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
No words exist in English dictionary totell about Nadigar Thilagam Sivaji
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN THE LEGEND NO ONE BEAT HIS HISTORY HE THE LEGEND SIVAJI GANESHAN ONE OF THE LION OF INDIAN CINEMA NO ONE OTHER ACTOR FAN'S DOESNOT EQUAL TO SIVAJI GANESHAN FANS THE SIVAJI GANESHAN LIVE ALL INDIAN HEARTS
@sathyagayuofficial3474
@sathyagayuofficial3474 5 жыл бұрын
Supero super kalakuga hats off
@jkramesh204
@jkramesh204 4 жыл бұрын
Shivaji the great l Legend
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
நடிகர் திலகம் எங்கள் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👍❣👏🙏
@kumarirathna2960
@kumarirathna2960 5 жыл бұрын
நடிகர் சிவாஜிசார்தான் மிகச்சிறந்த நடிகர் அவர்வாழ்க்
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx Жыл бұрын
Mass Leader in cinemas
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
சிவாஜியின் நடிப்பின் சிறப்பை எழுதுவது இமயமலைக்கு முன்டாசு கட்டுவது போல
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Жыл бұрын
He is not a human. He is divine!!!
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
சிவாஜி படை வீரர்கள்
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan
@rethinavelun
@rethinavelun 5 жыл бұрын
சிவாஜி மன்றாயர் வாழ்க
@Dadoosnp
@Dadoosnp Жыл бұрын
Valga அண்ணன் நடிகர் thilagam
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 5 жыл бұрын
Great actor... Big fan of sivaji...
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
from parasakthi to till end whatever films may be he never failed expressing different faces !long live legend!
@murugank.p.4783
@murugank.p.4783 Жыл бұрын
Sivaji Ganesan is a great leader.
@babukaliymoothy7567
@babukaliymoothy7567 5 жыл бұрын
எங்கள் நடிகர் திலகம் நடிப்பு சக்கரவர்த்தி தங்க தலைவர் உங்கள் நடிப்புக்கு என்றும் நாங்கள் அடிமை
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 5 жыл бұрын
நான் எம்ஜிஆர் ரசிகன் ஶ்ரீலங்கா வில் வசந்தமாளிகை ஒரு வருடம் தாண்டி ஓடியது sivaji super
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Velayutham Sivagurunatha Pillai 👌👌
@mohanelectricals3880
@mohanelectricals3880 5 жыл бұрын
@@srieeniladeeksha o9omkkரூ
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Thank you sir
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Thank you sir
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn Жыл бұрын
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி
@jkramesh204
@jkramesh204 4 жыл бұрын
Sivaji Cinema Bramma
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
long live lion legend sivaji!!!
@ferrozkhanabdulkhader862
@ferrozkhanabdulkhader862 Жыл бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@pullaiahgannamani5876
@pullaiahgannamani5876 5 жыл бұрын
Now a days 1972 film block buster in 2019 really wonder
@manikandan-fw4xr
@manikandan-fw4xr 5 жыл бұрын
Sivaji always an legend
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 жыл бұрын
வசந்த மாளிகை படம் போல் இனியாரும் நடிக்க முடியாது
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
God gifted person is Shivaji sir only!it is very difficult to find out what type of character is left to do?oh god! nowadays actors ?
@adamu6151
@adamu6151 4 жыл бұрын
Sivaji films alone run like this.
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf Жыл бұрын
Mgr. Polivallal. Unmaiyana. Vallal. Enthaivam. Sivaji Oruvare
@sridhart7083
@sridhart7083 2 жыл бұрын
Super
@srajasankar8338
@srajasankar8338 5 жыл бұрын
60 வது பிறந்த நாள் விழா வீடியோ இருந்தால் யாரவது upload செய்யுங்களேன்.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
@S Raja Sankar சிவாஜியின் 60 வந்து பிறந்த நாள் பதிவு Link எண் kzbin.info/www/bejne/qKGmhYVniZh-m9U
@LoganathanR-ix2jl
@LoganathanR-ix2jl Жыл бұрын
F
@seenivasan960
@seenivasan960 5 жыл бұрын
Vasanta maligai talaivarin style maligai
@arunagirina4974
@arunagirina4974 5 жыл бұрын
அருமை நண்பரே.
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 5 жыл бұрын
Sivajiclamchildwoodshivajisirfan
@ramusomasundaram4725
@ramusomasundaram4725 3 жыл бұрын
I am blessed to be alive and feel young when I get the darshan
@rajakannanrajakannan605
@rajakannanrajakannan605 4 жыл бұрын
Great
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Natippin. Nallavane. Thalaivar. Thalaivaneyyyyyyyyyyyyyyyyyyy
@veeraraghavanramakrishnan
@veeraraghavanramakrishnan 4 ай бұрын
Vashka Sivaji pukash👍
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Yai. Ninaithale. Yentha. Natiganum. Kalinthuvituvan. Taaaaaaaaaaaaaaa. Narapayluvala
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one box office king is nadigar thilagam shivajiganeshan
@muruganmnachi7545
@muruganmnachi7545 Жыл бұрын
Super 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenivasan960
@seenivasan960 5 жыл бұрын
Pala ugam valum shivaji pugal
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Seeni Vasan 👌👌
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
சிவாஜியின்நடிப்பைமீற ஒருநடிகரும்இல்லைஇரவி
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 28 күн бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan fans really love his acting aged fans also still today like his Sivaji Ganesan more
@MohanKumar-g8z5s
@MohanKumar-g8z5s 24 күн бұрын
Puratchi Thalaivar always great 🙏
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
நன்றி நண்பர்களே இன்னும் அவர் புகழ் பாடலாம் அன்றைய காலகட்டங்களில் எம்ஜிஆருக்கு ஈடு கொடுத்தவர். நடிகர் திலகம் மட்டுமே தங்கத் தமிழ்நாடு தங்க சிங்கத் தமிழன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. அன்றைய தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் திரு.பா ராமச்சந்திரன் மற்றும் தண்டாயுதபாணி குமரி அனந்தன் பழ நெடுமாறன் ஈவேகி சம்பத் இவர்கள் யாவரும் பெருந்தலைவர் மறைந்தவுடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு இருந்தால் கருப்பையா மூப்பனார் இன்னும் மாபெரும் துரோகி நம்மை வித்திருக்க முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு காங்கிரசை ஸ்தாபன காங்கிரஸ் அடகு வைத்து விட்டான். இவர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்து சிவாஜிகணேசன் அவர்களுடன் தொடர்ந்திருந்தால். திராவிட முன்னேற்ற கழகம் காணாமல் போயிருக்கும். அனைத்திந்திய திராவிட முன்னேட்ற்ற கழகம் எதிர் கட்சியாய் இருந்திருக்கம் பா ராமச்சந்திரன் அவர்களை டெல்லி மிரட்டி அடி பணிய வைத்து சாதித்து விட்டது. பற்றாக்குறைக்கு பழனிசாமி அரசாங்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை ஒரு பொந்தில் மறைத்து வைத்துவிட்டது. காலம் மாறும் காட்சிகளும் மாறும் ஆனால் நம்மால் மட்டும் முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவாஜியின் பிள்ளைகளாகிய நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முழு ஆதரவையும் தர வேண்டுகின்றேன். அவரால் மட்டுமே கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை தர முடியும் அவர் கரங்களுக்கு வரவேற்போம். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பிள்ளைகளும் ஒருமித்த கருத்தோடு கருத்து சேர்ந்து அவர் கைகளை பலப்படுத்துவோம். அவர் தெய்வீக ஆன்மீக அரசியலுக்கு நாம் ஒன்று சேருவோம். அண்ணன் பிரபுவும் அவரது சகோதரர்களும் பிள்ளைகளும் மகிழ்ச்சி அடையச் செய்வோம் வாழ்க சிவாஜி வாழ்க அவரது புகழ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கரம். ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க காமராஜர் புகழ் வாழ்க நமது எண்ணங்கள் நன்றி வணக்கம் மீண்டும் ஜெய்ஹிந்த் சிவாஜியின் செய்திகள் யூட்யூபில் வரும்பொழுது ரஜினி செய்திகள் வரும்பொழுதும் நாம் ஒரு லைக் போடுவோம் நமது கருத்துக்களை பதிவு செய்வோம் ஜெய்ஹிந்த்
@Thiru272
@Thiru272 Жыл бұрын
சகோதரரே தெளிவான ஆளு நீங்க தான்.பணவெறி பிடித்த ரெண்டு பேரையும் கரெக்ட்டா கனெக்ட் பண்றீங்க ...சிவாஜி...சிவாஜிராவ்... பேர் பொருத்தம் கூட பக்காவா பொருந்துது.
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@Thiru272 : Pana Veri Kamalahasanidamo, Vijayidamo, alladhu MGRidamo illaya Sir? Avargal Freeyaga Panam vangamal nadithargala?
@Raja-g3n1z
@Raja-g3n1z 29 күн бұрын
Shivajiyaal naan olimayamaana ethirkaalam rn ullathil Terikirathu paatalai Tap Seythu veettil Thinamum olikka seythu intru nalla nilayil ullene
@sivajigroup6788
@sivajigroup6788 5 жыл бұрын
இங்கு எம்ஜிஆர் ரசிகர்கள் எனச் சொல்லிக்கொண்டு நம்ம விழாவை ஏன் எட்டிப் பார்க்குறானுங்க பார்த்துவிட்டு அப்புறம் வயிறு எரியுரானுங்க இவனுன்ங்க அப்பலிருந்தே இப்படித் தான்
@rajus6270
@rajus6270 Жыл бұрын
ஜெய்ஹிந்த்
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Dear Sir, Kindly re-release all the sivaji films. This is the will and wish of all sivaji fans.
@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத்
@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத் 5 жыл бұрын
Nadippin nayagan
@spbatmanabin9899
@spbatmanabin9899 Жыл бұрын
டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் படம் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா பிரமாண்டமாக கொண்டாடி 190 நாட்கள் வரை ஆல்பர்ட் திரை அரங்கில் ஓடி முடிந்தது என்பதை தெரிவித்து கொள்கிறோம்! நன்றி!
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 10 ай бұрын
கப்ஸா
@ravindranb6541
@ravindranb6541 5 жыл бұрын
Sivajiye pol yaaralum risk Edukka mudiyaadu!
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
@@Thiru272 Are you from Yervadi?
@sathiyamoorthynadar4726
@sathiyamoorthynadar4726 23 күн бұрын
Greatman
@gajanharshini7245
@gajanharshini7245 5 жыл бұрын
MASS NA SIVAJI MUTUMEE .SIVAJI ORUVARE VASULKKU SHONTHAKARAR.
@kuttyk4156
@kuttyk4156 3 жыл бұрын
Sakravarthiyada enn sivaji
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf Жыл бұрын
14:43
@UlagaPandian
@UlagaPandian Жыл бұрын
Mgr king maker kodai vallal
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
ஏன்டா, எல்லாம் சரி. ஒருத்தன் கூட உண்மையைப் பேச மாட்டீங்களாடா.
@murugeshs1278
@murugeshs1278 Жыл бұрын
Shivaji mathri yaralum 'nadikka mudiyathi Shivaji matrum than daily thanni pottu acting pandriyu matru dialogue pesuruthu
@sundaramoorthy34
@sundaramoorthy34 Жыл бұрын
நன்பர்களே இந்த ஒரு படத்திற்காகவா இவ்வளவு ஆர்பாட்டம் புரட்சி த்தலைவரிடம் மோதி எதில் வெற்றி கண்டீர்கள் வீண் சவால் தேவையா சொந்த தியேட்டர்களில் பல படங்ஙகளை ஓட வைத்தீர்கள் அது போகட்டும் அரசியலுக்குள் வந்தீர்கள் ஒரு தொகுதியில் வெற்றி காண முடிந்ததா பாவம்
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf Жыл бұрын
Annaval. Tamizhaga. Makkalin. Ariyamaiyai Payanpaduthiuruvana. Polivallal Unmaiyanavallal. Enthaivam. Sivaji. Mattume
@saileshbasu7973
@saileshbasu7973 5 жыл бұрын
ஆதாரம் தயார்! அந்த நரைத்த தாடி நபர் எங்கே????
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf Жыл бұрын
100kodikkumell Vilambaram. Illamal. Uthavi. Seithainmaiyana. Vallal. Mgr Dmkval. Vilambaramana. Polivallal
@RaviRavi-zk6fk
@RaviRavi-zk6fk 4 жыл бұрын
Hugh
@murugand1885
@murugand1885 5 жыл бұрын
Nee Saval ellam Vidadey Semme Comedy ya iruku , But Vishayam theriyame pesurathu na Kovam varudhu .
@saileshbasu7973
@saileshbasu7973 5 жыл бұрын
சவால் விட்ட நபர் எங்கே??? திவால் ஆகிவிடுவார் என்று தெரிந்ததும் ஒதுங்கிவிட்டாரோ???
@sivajigroup6788
@sivajigroup6788 5 жыл бұрын
சார், உங்களது நாகரீகமான பதிவுகளை பார்த்து அதன் மூலம் எம்ஜிஆர் தொடர்பான செய்திகளை தெரிந்தும் கொண்டவன் என்ற ரீதியில் கேட்கிறேன் ஆயிரத்தில் ஒருவன் பேபி ஆல்பட் தியேட்டரில் உண்மையாக 190 நாட்கள் ஓடியதா? விழா நடந்தது என்பது உண்மை, அப்படி தொடர்ச்சியாக ஓடியிருந்தால் வசூலில் பெரிய சாதனை செய்திருக்குமே?? கர்ணன் ஓபனிங் டே கலெக்‌ஷன் சென்னையில் 23 லட்சம் அது போல ஆயிரத்தில் ஒருவன் தொகை இருந்தால் சொல்லுங்கள்??
@saileshbasu7973
@saileshbasu7973 5 жыл бұрын
190வது நாள் அன்று நான் திரை அரங்கத்தில் இருந்தேன். தயாரிப்பாளர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களும் இருந்தார். அரங்கத்தில் [ ஒரு வாரத்துக்கு பிறகு] மேலாளரிடம் நானே 190வது நாள் கேடயம் கொடுத்தேன். இன்னமும் ஆதாரம் தேவையா?
@sivajigroup6788
@sivajigroup6788 5 жыл бұрын
சார், 190 நாள் விழா நடந்ததை மறுக்கவில்லை, 100 வது நாள் விழாவும் திரளான கூட்டத்தோடு நடந்தது என்பதும் உண்மை, வசூல் தொடர்பாக திவ்யா சொக்கலிங்கம் அவர்கள் எந்த தகவலையும் இன்று வரையிலும் அறிவிக்கவில்லை
@saileshbasu7973
@saileshbasu7973 5 жыл бұрын
அதற்கு விளக்கம் தங்கள் அவரிடம் அல்லவா கேட்கவேண்டும்? அந்த நரைத்த தாடி வைத்த நபர் படம் நூறு நாட்கள் கூட ஓடவில்லை என்று சொல்கிறார். சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர் தனது முகவரி, கைபேசி விவரங்களை தர சொல்லுங்கள் சார். அவர் சொல்லுவது "பொய்" என்பதை தாங்கள் வழிமொழிந்ததற்கு நன்றி சார்
@gajanharshini7245
@gajanharshini7245 5 жыл бұрын
@@saileshbasu7973 hallo sir theatre manager avargal totalakave. 80 ,,days muttume odiyathaga kurivullargal.
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 3 жыл бұрын
MGR புகழுக்கு ‌முன்னால‌ சிவாஜி கணேசன் செல்லாக்காசு. பத்து ‌ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் ‌முதல்வராக அசைக்க முடியாத ‌சக்தியாக‌‌ கொடி கட்டி ‌பறந்தவர் எங்கள் ‌பாரத ரத்னா விருது பெற்ற புரட்சித் தலைவர். 1977JUNE மாதம் முதல் 1987 DECEMBER மாதம் ‌வரை‌ தொடர்ந்து ‌முதல்வராக‌ பதவி வகித்தார். மூன்று சட்டசபை தேர்தல்களில் ‌ தொடர்ந்து ‌வெற்றி‌ வாகை‌ சூடினார். 1989 ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர் ‌உங்கள்‌ சிவாஜி கணேசன். இந்த ‌வசந்த மாளிகை படம் ஓடுகிற தியேட்டர் வாசலில் நின்று கொண்டு ‌யாரோ ஒரு சிவாஜி கணேசன் ரசிகர் ‌மக்கள் திலகத்தின் ‌ரசிகர்களை‌ எதிரிகள் ‌என்று புலம்புகிறார். 1987 AUGUST மாதம் ‌ஒன்பதாம்‌ தேதி ‌சென்னை சீரணி‌ அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‌பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி மக்கள் திலகத்தை ‌பாராட்டியது‌ மட்டுமல்ல ‌‌மக்கள்‌ திலகம் ‌பேச‌ ஆரம்பித்த உடன் ‌அவருக்கு‌ MIC ADJUST செய்து ‌கொடுத்தார். அந்த காட்சியை கீழே உட்கார்ந்து கொண்டு ‌வேடிக்கை‌ பார்த்தவர் சிவாஜி கணேசன். ஆகையால் ‌புரட்சித்தலைவரை பற்றி ‌விமர்சனம் செய்வதற்கு ‌ சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ‌
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
V,sunder vaidhiyanathan. Mgr cm ok avar aatchiyil saidha saadhanai enna cinemavil saarayathai ozhippar but avar aatchiyil kadamark saarayam koduppar sir aayiram cm varalam cm padhavi mgrku mattum illai aanal ulagam pottrum engal sivajikku mun unga mgr waste dummy.
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
Puratchi enna puratchi konjam sollungal ayya
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
PONGADA loosungala PURATCHI THALAIVAR🔥🔥🔥🔥🔥🔥 MUNNADI SIVAJI ELLAM THOOSU DA 😂😂😂😂😂😂😂😂😂
@ramananvengandurgandhi8863
@ramananvengandurgandhi8863 4 жыл бұрын
Dey ok don't waste time on joke of an actor do something useful
@thalaivar169
@thalaivar169 3 жыл бұрын
Rajini
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
டேய் லூசு போடா பழைய ரஜினி படத்தை ஒடுதா பாரு
@thalaivar169
@thalaivar169 3 жыл бұрын
Vela vetti pundiya paruga da rajini oru pota punda Sivaji oru kanjapunda ..suma life ha parugha da dei life paruga da ...... Rajini valihazha nu ipo fans asiga patu nadula kadagom .
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
@@thalaivar169 வயிறு எரிந்து சாவு.
@dhesiyavadhi
@dhesiyavadhi Жыл бұрын
சிங்கத் தமிழ் மறவர் உலகம்... அதன் திருமகனே நடிகர் திலகம்...
@ruthvikk2697
@ruthvikk2697 Жыл бұрын
இன்றுசிவாஜிஇருந்துமுதல்படத்திலிருந்துநடிக்க.ஆரம்பித்திருந்தால்சினிமாஉலகம்நல்லபடங்களைகொடுத்திருக்கும்
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
No words exist in English dictionary totell about Nadigar Thilagam Sivaji
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Vijay Television
Рет қаралды 446 М.
Vasantha Maligai Trailer Launch |  S.P.Muthuraman | P.Susheela | Ramkumar | Cithralakshmanan
54:40
Thinaboomi - Latest Tamil News Channel
Рет қаралды 445 М.
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 70 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН