No video

Master Dhasarathan | Child - Character Artist | Vaazhkai Payanam | @News mix tv |

  Рет қаралды 13,463

News Mix tv

News Mix tv

Күн бұрын

#MasterDhasarathan #ChildArtist #Biography #History #CharacterArtist #VaazhkaiPayanam #SwamyAyyappan #Director #ComedyArtist #VaazhkaiPayanam #NewsMixTv
#SaranamAyyapa #PoiyindriMeiyoduSong
Tamil Movie Child - Character Artist and Director late Master Dhasarathan Biography Video Watch this Page! thanks!
தமிழ் திரையுலக குழந்தை மற்றும் குணச்சித்திர நாயகரும் - சுவாமி ஐயப்பன் திரைப்படங்களின் இயக்குநர், மதுவால் மறைந்துபோன மாஸ்டர் தசரதன் அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Master Prabhakar Biography:
• master Prabakar | chil...
Master Sridhar Biography:
• master sridhar | india...
Master Sekar Biography:
• master sekhar | cinema...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 53
@kalyani15-h8e
@kalyani15-h8e 7 ай бұрын
மது என்ற அரக்கன் பல நல்ல நடிகர்களை கொன்று விட்டான்! அவர்களில் திரு. தசரதன் அவர்களும் ஒருவர்😢
@h.s.prabhuh.sebadtisnprabh8337
@h.s.prabhuh.sebadtisnprabh8337 7 ай бұрын
இது போல A கருணாநிதி அவர்களின் வாழ்க்கை பயணத்தை ஒளிபரப்பும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
@kanthan3952
@kanthan3952 7 ай бұрын
அருமையான பதிவு சார்.பிலீம் நியூஸ் ஆனந்தன் பத்திரிக்ககளில் படித்தேன்.இந்த நவீன காலத்தில் யூடிப் மூலமாக என்னற்ற கலைஞசர்களின் வரலாற்றை மிக தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி ஐயா.❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@lakshmimurali8064
@lakshmimurali8064 7 ай бұрын
தசரதன் ஒரு நல்ல comedy நடிகர்.
@v.rajendran7297
@v.rajendran7297 7 ай бұрын
வலியும் வேதனையும் மிகுந்த மாஸ்டர் தசரதன் அவர்களின் வாழ்க்கை பயணம் மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ❤ 15:07
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 7 ай бұрын
இந்தப் பாடலில் நிஜத்தில் அண்ணன் தம்பி போன்று இருப்பார்கள்❤ சிறுவயதில் வானொலிப் பெட்டியில் இந்த பாடலை அதிகமாக கேட்டுள்ளேன் மகிழ்ச்சியாக இருக்கும் அருமை ஐயா இப்பதிவிற்கு❤
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 7 ай бұрын
நல்ல நடிகர். அருமை‌‌. அருமை👌❤️
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
நன்றி!.......
@RRDonnlee
@RRDonnlee 4 ай бұрын
Director Dasarathan is one of the sincere Lord Ayyappa Devotee, Resting his souls with settled in to the Lord paradise🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑
@asokanramachandran847
@asokanramachandran847 7 ай бұрын
நல்ல நடிகர்.... நன்றி சிறப்பு சார்
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 6 ай бұрын
I watched his movies. Clarity in dialogue delivery at the childhood age itself was amazing. What to do. Talent existed but was not able to shine. Extreme frustration, disappointment led him to alcohol path.
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 7 ай бұрын
அரூமையன தகவல் நன்றி❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shakthichannal132
@shakthichannal132 7 ай бұрын
நானும் ஒரு பெண் படத்தில் பள்ளிக்கூடம் காமடி சூப்பரா இருக்கும்
@jansiranichinniah8186
@jansiranichinniah8186 7 ай бұрын
Ivarthan Kalathur Kannama padathil nadithar Pachaiiii.. Nandri sar 👍🙏
@KumarKumar-mh8xu
@KumarKumar-mh8xu 7 ай бұрын
நன்றிங்கதமிழே
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
நன்றிங்க பாசமுள்ள அன்பரே!..
@aalde
@aalde 7 ай бұрын
Thanks for sharing Dasarathan's life history.
@KumarKumar-mh8xu
@KumarKumar-mh8xu 7 ай бұрын
இந்தபதிவுமுக்கியமானதுஅய்யா
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
Evar yaar andru ungal video mulamaga than arinthu kondan ungaluku muthal kan thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
🙏
@kalaivania3455
@kalaivania3455 7 ай бұрын
சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.🎉
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 7 ай бұрын
Many movies of Dasarathan I have seen.Very good child artist he was Major chandrakanth, Kalathur Kannamma , Nanum oru pen are very nice movies Feeling sad that he became a drug addict and he is no more Very happy to know that he was a producer and director also and was very friendly with everybody Thanks to News mix Tv for uploading about Master Dasarathan
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
@gurumoorthy151
@gurumoorthy151 7 ай бұрын
ஒரு சாதாரண சிறுவன் அசாதாரண கலைஞனாக கலையுலகில் சாதித்து நடிகர் இயக்குனராக உயர்ந்து சரணம் ஐயப்பா துவங்கி சபரிநாதனை போற்றி முன்னணி கலைஞரகள் துணையுடன் புகழ் பரப்பிய தெய்வானகூல கதைகளை சொன்ன தசரதன் கேடுகெட்ட மதுவுவிடம் சரணாகதியாகி சரண கோஷம் போட வைத்தவர் நடு வயதிலேயே சரணமடைந்து ஐயப்பன் திருவடிகளில் சரண(ம)டைநதமை⁉️😪 சுவாமியே சரணம் ஐயப்பா !🙏🔥🙏
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 7 ай бұрын
Good and talented artist but very sad. Good narration by anchor ad good pronounciation.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Thanks for your kind sharing!...
@velmaster2010
@velmaster2010 7 ай бұрын
He was a very talented comedian and I like the movie Major Chandrakanth in which he starred. May his soul rest in peace.
@vasunath4028
@vasunath4028 7 ай бұрын
Can't forget his comedy acting on major chandrakanth in stage drama and in the film also
@kathirvel4079
@kathirvel4079 7 ай бұрын
சுவாமி ஐயப்பன் பட இயக்குனர் திருவனந்தபுரம் மெரிலேண்டு ஸ்டுடியோ திரு. பி. சுப்பிரமணியம் அவர்கள்.
@sindujansindujan5212
@sindujansindujan5212 7 ай бұрын
Good
@ushavenkateswaran182
@ushavenkateswaran182 7 ай бұрын
Master dhasaratan nalla comedy nadikar Thirumalai Then kumari padathi malayala kudumpam character panne eruppar 🙏🙏🙏👌👌👌
@asokanramachandran847
@asokanramachandran847 7 ай бұрын
நடிகர் தியாகு பற்றிய பதிவு இருந்தால் அனுப்புங்கள் சார்
@karunanidhisundramoorthy9106
@karunanidhisundramoorthy9106 7 ай бұрын
Best acting in nanum oru pen
@srinivasanmk2134
@srinivasanmk2134 7 ай бұрын
THAMARAI NENJAM padathil pathirikai office boy--aga natithiruppar. Bayam kalantha Climax katchiyil Sarojadeviyudan sirappaga irukkum.Anrey--1968-l yaar ivar entra kelvikku indru--2024-l bathil kidaithathu.Nandri
@rameshramaswami1301
@rameshramaswami1301 7 ай бұрын
He approached Aandavar Ulaganayagan for swamy ayyappan Kamal Sir song a song in his own voiveand helped him
@user-uk1fs5gz6b
@user-uk1fs5gz6b 7 ай бұрын
Good 👍
@raghupathy8163
@raghupathy8163 7 ай бұрын
Actress mounika,lakshmi biography podunga.
@sambavichannel9715
@sambavichannel9715 7 ай бұрын
😢😢😢😢😢nalla nadigar Om shathi
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 6 ай бұрын
NLord Ayyappan devotee he has priducedfilms on Lord Auy😊appan His.daugher was a student of mine She faced renukes fir delayed.paymenf.of.fees i would.like.yo know about his.family
@gurumurthy4410
@gurumurthy4410 7 ай бұрын
90's la actor Ganga பற்றி கூற முடியுமா..தோழர் ..
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Ganga Biography: kzbin.info/www/bejne/Z4XWYXWGiayMosU
@gmuraliviji3735
@gmuraliviji3735 7 ай бұрын
I am first comment sir
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Welcome!..
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 7 ай бұрын
Back ground sound vendame en pondra vayathu ullavergal ungal nalla.kurali katka muduyavilli
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 7 ай бұрын
Very good actor rip😂
@geekay3411
@geekay3411 7 ай бұрын
Kamal helped his family by supporting his son's education.
@rameshramaswami1301
@rameshramaswami1301 7 ай бұрын
Aandavar always great
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
usilaimani | veteran comedy actor | vazhkai payanam | @News mix tv
14:18