No video

Thayirvadai Desikan | comedy actor | biography | veteran artist | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 22,793

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் திரையுலக பிரபல நகைச்சுவை நாயகரான மறைந்த தயிர்வடை தேசிகன் அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
usilai Mani biography:
• usilaimani | veteran c...
Omakutchi Narasimman biography:
• omakuchi Narasimman | ...
loose Mohan biography:
• Loose mohan | comedy ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 75
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
பேரன்புடையீர. வணக்கம்! திருவிளையாடல் திரைப்படம் வெளியான வருடம் இந்நிகழ்ச்சியில் தவறுதலாக இடம் பெற்றள்ளது! அத்திரைப்படம் 1965 ஜீலை 31 ஆம் தேதியன்று வெளியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்! நன்றி!
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
அவரைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இறந்த ஏழை நடிகர்களில் இவரும் சிறந்த நகைச்சுவை நடிகர்.
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
நல்ல‌நடிகர்கள்‌வறுமையால்‌இறப்பது‌வருத்தமாக‌உள்ளது
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id Жыл бұрын
அற்புதமான பதிவு. தங்கள் சேவைக்கு மனப்பூர்வமான நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@digitalthalaivan
@digitalthalaivan Жыл бұрын
உசிலைமணி தயிர்வடைப்தேசிகன் ஓமக்குச்சி நரசிம்மன் காமெடிகள் அருமையாக இருக்கும்
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 Жыл бұрын
அருமையான நடிகர்.இவருடைய காமெடி நிறைய பார்த்திருந்தாலும் இப்போதுதான் இவருடைய பெயரை தெரிந்துகொண்டேன்.
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
சிறந்த நகைச்சுவை கலைஞர் திரு. தேசிகன் அவர்கள்.
@plakatbettashorts
@plakatbettashorts Жыл бұрын
இவர ரொம்ப பிடிக்கும் வீடியோ👌 நன்றி அட்மின்❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@pachamuthupachamuthu5389
@pachamuthupachamuthu5389 Жыл бұрын
நான் வெகு நாட்களாக News Mix Tv யில் இவரைப் பற்றி வெளியிடக்கோரி வலியுறுத்தி வந்தது தயிர்வடை தேசிகனைப் பற்றி.
@Ramkumar-hv1hc
@Ramkumar-hv1hc 3 ай бұрын
மிகவும் சிறந்த நடிகன்
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
தயிர் வடை தேசிகன் பற்றிய தகவல்கள் இவற்றின் மூலம் தெரிந்துகொண்டோம்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
Today Subscribed after Seeing Thayir Vadai Desigan Ayya Video❤🎉
@risbarisba7223
@risbarisba7223 Жыл бұрын
அற்புத கலைஞர்.உங்களின் பதிவால் இவரை பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@deepam911
@deepam911 Жыл бұрын
சிறந்த நடிகர்.இவரின் தகவல் தந்தமைக்கு.நன்றி நியுஸ் மிக்ஸ் டீவி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!.
@michaelraj1141
@michaelraj1141 Жыл бұрын
அய்யா உங்களுக்கு ரொம்ப நன்றி ப ைழயா நடிகர் பற்றி எங்களுக்கு ெதாிய வாய்ப்பதற்க்க இவர் கள ைடய பெயர் பிறப்பு இறப்பு பற்றி ெதாிய வைத்து தர்க்க நன்றி க ைடசி வ ைரக்கம் திருமணம் செய்யமல் தனிய இ௫ந்தர்க்க ே வத ைை அளிக்கிறது இவர் கலக்கு ெபரிய நடிகர் ௨தவி செய்து இ௫க்கலம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
My Favourite Actor ❤
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Feeling very sad to know about him Thanks to News mix TV To live alone and lead life people must have very strong mind He had that So structure wise weak but mentally very sound and strong he was Pavam he was
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Endru than ever yaar andru thirundu koden arumaiyana pathiu thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jansiranichinniah8186
@jansiranichinniah8186 Жыл бұрын
Arumai..nandri sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vasunath4028
@vasunath4028 Жыл бұрын
Really a good comedian. Can't forget in disai mariya paravaigal
@mercyrajuhomecooking
@mercyrajuhomecooking Жыл бұрын
Ungala parattiye aaganum sir veliya theriyama irukkura etthanayo nadigar, nadigaigalai enna ponravargaluku full story ah solli theriya vachathukku paratta varthaigal illai ungal pani thodarattum thank you so much sir
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
1st comment. Nagaichuvai nadigar, Aiyya Thayirvadai Dhesikan avargalin, nagaichuvai nadippai, pala thiraippadangalil paarthu rasithirukkiren. Avarathu thiraiyulaga payanathai, pathivitta News Mix TV ku, enathu nandrigal pala!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Pavam Thiru Desikar When artists suffer like this nobody will come forward to help
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
Sad to know ,many small time actors / comedians, suffered in poverty in their old age. Comedians( not all), make us laugh in screen, but their lives behind the screen is a tragic one.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
திருவிளையாடல் படம் வெளிவந்தது 1965. 1969 அல்ல ஐயா.
@veerakumar4884
@veerakumar4884 Жыл бұрын
Romba nandri
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@rajagopal9826
@rajagopal9826 Жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காவல்காரன் திரைப்படத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் அவர்களுடன் சேர்ந்து தயிர்வடை தேசிகன் அவர்களும் மருத்துவரான நாகேஷிடம் பரிசோதனைக்காக கையில் சிகரெட் டப்பாவுடன் வரும் தயிர் வடை தேசிகன் உடம்பெல்லாம் பஞ்சைசுற்றிக் கொண்டு அதன் மேலே பனியன் அணிந்து கொண்டு பனியனுக்கு மேலே சட்டைசட்டைக்கு மேலே கோட்டு போட்டுக் கொண்டு ஒல்லியான தன் தேகத்தை பயில்வான் ஐ போல் நாகேஷிடம் நெஞ்சை நிமிர்த்தி காட்டுமிடம் பின் கோட்டை கழட்டி சட்டையை கழட்டி பனியனை கழட்டி பஞ்ச் எல்லாம் தெரிய கூச்சமாக நிற்கும் உடல் மொழி நடிப்பு சிறந்த நகைச்சுவை காட்சியாக இருக்கும் மறக்கமுடியாத நகைச்சுவை காட்சியது
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
Super.storey💯🙏✅
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@srirammouli2507
@srirammouli2507 Жыл бұрын
Super... Sir old actress surya patri podungal😊.. 😊
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
Your Details Excellent ❤
@vivegavivega8782
@vivegavivega8782 10 ай бұрын
Rp vishwam acter details podunga
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
ஒருவர் ஒருவராய் பிறந்தோம், குங்குமபூவே கொஞ்சிம் புறாவே, நிலவோ அவள் இருளோ, சித்திரை பூவிழி வாசலிலே, போன்ற பாடல்களில் தோன்றி திறம்பட நடித்து புகழ் பெற்ற நடிகை லட்சுமி ராஜ்யம் அவர்களது வாழ்க்கை பயணம் பற்றி பதிவிறக்கம் செய்யுங்கள். Please.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் பதிவு செய்கிறோம்! நன்றி!...
@BalaMurugan-ch7wn
@BalaMurugan-ch7wn Жыл бұрын
Super natkar
@yuvrajsingh2033
@yuvrajsingh2033 Жыл бұрын
super sir 👌
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
NERIYAALAR AWARGALIN SIMMAKKURALUkku Muthalil oru 🤝🏼 MIGA SAATHOORYAMAAGA ORU NADIGARIN NADIPPU THIRANAIYUM MIGA NERTHTHIYAAGA AWAR NADITHTHA PADA PATTIYALAIYUM MIGA THULLIYAMAAGA AWARIN WAAZHKKAI NEEROTTATHTHAIYUM YEDUTHTHETHUMBUM UNGAL MAHAATHTHIRANUKKU ADUTHTHUM ORU 🤝🏼 ADUTHTHADUTHTHU NEWS MIX OLI ALAIYAI PIRATHI WAARAMUM YETHIRPPAARTHTHU ✨️KAATHTHIRUKKA✨️ MAKKAL MANATHAI KATTIPPODUM KANIWUKKURAL GANNIYAWAANUKKU MARUPADIYUM ORU🤝🏼 ⚡️Baba Guru -Malaysia⚡️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல!....
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சார்ர்ர்ர் இவங்களப்பத்தி நினைவு கூர்ந்து பதிவு செய்து விட்டீர்கள்.நாங்கள் படித்து விட்டு வருத்தமாக இருக்கிறது என்று நாங்கள் மெசேஜ் அனுப்புவதை விட எங்களால் என்ன செய்ய முடியும் சார்.பெரும்பாலும் துணை நடிகர் நடிகைகள் பலர் கஷ்டப்பட்டு இறக்கிறார்கள்.இதற்கு என்னதான் முடிவு நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
The,sufferings,of,actors,are Highlighted,many,others,in, Various,,other,fields,are, Suffering,daily Why,media,is,not,bringing, Their, plights
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Really sad about this unsung comedian actor
@raajeswarisrinivasan3358
@raajeswarisrinivasan3358 Жыл бұрын
லூஸ் மோஹன் பற்றி போடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
லூஸ்மோகன் வாழ்க்கைப் பயணம் இதோ தங்களுக்காக!.. kzbin.info/www/bejne/oZeXaYV7ZZh_oZY நன்றி!..
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Nalla nadihar
@varungandhi6902
@varungandhi6902 Жыл бұрын
Dubbing janaki actress pathi pesunga nalla nadigai
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 Жыл бұрын
திருவிளையாடல் திரைப்படம் வெளியான ஆண்டு 1965.
@Vijayasiva-zu9eh
@Vijayasiva-zu9eh Жыл бұрын
Nalla nadigar
@blackhawk1963
@blackhawk1963 Жыл бұрын
ஏதோ ஒப்புக்கு சொல்லி ஒரு வீடியோ போட்டு விட வேண்டும் என்பது போல் இல்லாமல் தெளிவான உச்சரிப்பு, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை குறிப்புக்கள், ஒருபக்க சார்பின்மை, திருத்தமான நடைக்குறிப்புகள் என்று எழுதி ஒரு ஆய்வறிக்கை போல் வாழ்க்கையை வரலாற்றாக்கி சொல்வதுதான் உங்கள் பாணி. இம்முறையும் அதை நிரூபித்து உள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். காளி N ரத்தினம் பற்றி ஏதேனும் இப்படி வெளியிட கேட்டு கொள்கிறேன். உங்கள் பணிக்கு இப்போது மிக குறைந்த அங்கீகாரம் மட்டுமே கிடைக்கலாம். தளர்வின்றி பதிவிடுங்கள். ஒருகாலத்தில் உங்களை நாடி வருவார்கள்.❤❤❤ 💐💐💐💐
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@manokaran9577
@manokaran9577 Жыл бұрын
Thayirvadai thesigarukku ennudaiya anjali
@sakthivelramu6097
@sakthivelramu6097 Жыл бұрын
Jump lingm
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 Жыл бұрын
Very very sin
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Evarukku,gandhi,thatha,vedam Migavum,porunthum,oru Tamizh,deepavali,malarl, Gandhi,vedathil,evar,thonriya Padam,velivanthu,parattu Petratju
@k.t.rajan-velan7993
@k.t.rajan-velan7993 Жыл бұрын
BLOOD DONATED
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 Жыл бұрын
Very embarrassed to hear. No family, didnt get chance, mental depression. Pathetic.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
தயிர் வடை என்ற பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என Mix tv பகிர வில்லையே.(18.6.23)
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நிகச்சியை முழுமையாகக் காணவேண்டுகிறோம்! நன்றி!
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
​@@Newsmixtvsir,ஆண்டவன் கட்டளையிலிந்து தயிர்வடை தேசிகன் என்றழைக்கப்படுகிறார் என்ற தகவல் Ok.எனது கேள்வி "ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்" என்பதுதான் சார்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
அன்னையின் ஆணை படத்தில் சிவாஜியுடன் கல்லூரி மாணவனாக நடிப்பார்.அதில் சிவாஜி இவரை தயிர் வடை என‌ அழைப்பார்.அதிலிருந்துதான் தயிர் வடை தேசிகன் எனப்பட்டார்.
@blackhawk1963
@blackhawk1963 Жыл бұрын
​@@chellappamuthuganabadi9446மிக்க நன்றிகள்❤
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 7 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 24 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 7 МЛН