இதை புத்தகமாக்க வேண்டும் ஏனெனில் இந்த பேட்டி முழுக்க தமிழனத்தின் நுட்பமான மெய்யியல் தரவுகள் காணக்கிடக்கின்றன,வாழ்த்துகள்
@arumugamm6040 Жыл бұрын
உருவ வழிபாட்டிற்கு தம்பி பாரி கொடுத்த விளக்கத்தை கேட்டு வியந்து போனேன். இந்த கருத்தை தாண்டிய ஒரு விளக்கத்தை எவராலும் கூற இயலாது என்பதை ஏற்றே ஆக வேண்டும். நாம் தமிழர்.
@richardkarun4829 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்துவர் தான் ஆர் சி கிறிஸ்துவர் நான் பிற சமய நம்பிக்கை மதித்து நடக்கிறேன் முருகன் கோவிலுக்கு சென்று உள்ளேன்
@alanjebarson1231 Жыл бұрын
Etha sonna enna nee christian ne illanu solranunga😂😂😂
@richardkarun4829 Жыл бұрын
@@alanjebarson1231 நான் ஒரு கிறிஸ்துவர் தான் யா
@alanjebarson123111 ай бұрын
@@richardkarun4829 yov nee sonnatha naa sonnen oruthen kita avan enna "nee christian illa nu solran"😂
@richardkarun482911 ай бұрын
@@alanjebarson1231 சரிடா சங்கி
@richardkarun4829 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்துவர் தான் தமிழ் தேசியம் அரசியலில் ஆதரவு தெரிவித்து கொள்கிறேன் சில பாதிரியார் சிலர் கூறுகின்றனர்
@AbdulRahman-wc3ii Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம், மூன்று வருடங்களுக்கு மேல் தமிழ்தேசிய அரசியல் பழகி வருகிறேன்.
@shanthalakshmi2082 Жыл бұрын
Being a Muslim is like being in a trap or being in a veil. If you can only go beyond the religion it is possible to get into any other margam. I personally knew one arab who has done this. He could get over the politics side of Islam and interlinked trapping set in all religious practices set from childhood. It is difficult to come out of the trap but it is also not impossible to it. But i salute those who could do it and they must be having immense will power. Tamil culture is linked to saiva sithanatham. Though old but very profound in understanding the science of nature and gives guidelines for life style in accordance with its understanding of the nature science. Ofcourse if you are talking about politics and superficial side of tamil desiyam. Then it is another political party and there is nothing to practice in reality but only to acting based on the situation. But if this is the case intelligent making and trapping of Islamic system will make you use the Tamil desiyam for the benifit of those people who are the real beneficiary of Islam design. Both you and Tamil desiyam will have to pay for it. I have nothing against islam or any religion. I am just sharing my understanding and thoughts. If i think deeper and deeper i wonder and I admire how creative, detailed design, practices etc which core Islamic group people ( small group) making use of millions of users for their benefits, agenda and goals. Amazing it is..
@captaincool3496 Жыл бұрын
Watch omar series(tamil)omar king of middle east at 640 ADs... Which will show you the political stand of islam(Shariah law)given by God... Sorry we can't give up the one who created us ... Shariah(the law of the god one who created us )@@shanthalakshmi2082
@JayasuryaaGR Жыл бұрын
@@shanthalakshmi2082 Ha Ha! What a Chanakya speech. He is already clear in his thoughts. No need such advices. Don't try to divert Tamil Desiyam followers to Hindutva.
@alanjebarson1231 Жыл бұрын
@@shanthalakshmi2082akka, unga previous comments on this channel le theriyuthu neenga yaaruunu😂...saffron theriyuthu marachikonga😂
@eshraj99 Жыл бұрын
சிறப்பு
@hukumdeendhayanidhi8355 Жыл бұрын
"மதங்கள் பலவாக இருந்தாலும், இறைவன் ஒருவனே" - மதங்களை பற்றி கற்கும்போது எனக்குள் உதித்த விடயம் 😇
@suthakarsuthakar42286 ай бұрын
நான் மதம் சார்ந்து இருக்க விரும்ப வில்லை ஆனால் நம் இந்து மதம் பாவம் இந்துக்கள் ஆகிய நாம் நம் மதத்தையும் நம் காலாச்சாரத்தையும் அழித்து வருக்கீரோம் தமிழர் காலச்சாரத்தை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது என்பது முக்கியம் அது இந்து மதம் மறுக்க ஏலாது என் அனுபவாத்தில் சொல்லுகிறேன் நாம் எந்த நாடு சென்றாலும் தமிழர் இந்து மதம் என்று சொல்தில் பெருமை
@Yourlyricssongs2 ай бұрын
@@suthakarsuthakar4228amam,hindu mathathai sarntha tamilargal than thiruvaluvar pathi pesuvangge,islam and Christian mathatha sertha tamil dhorogigal osma bil laden endra thiviravathiyai patti than pesuvanungge
@Yourlyricssongs2 ай бұрын
@@suthakarsuthakar4228islam and curtain mathatha serttha tamil dhorgigal,avanuguluke irakam pakka kudathe
@abdhulrahman8412 Жыл бұрын
பாரி நீயே வந்து விட்டாயா எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 யாராவது வரமாட்டார்களா என்று நினைத்தேன் நீர் வந்து சித்தர்களையும் குலசாமிகளையும் காப்பாற்றி விட்டாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏 இதேபோல் சித்தர்கள் மருத்துவம் வர்மன் உட்பட பல விசயங்கள் பாதுகாக்க பட வேண்டும் இல்லை என்றால் இது எங்களோடது என்று எவனாது உரிமை கொண்டாடுவான்
@summerwind3217 Жыл бұрын
சிறந்த பதிவு. குழாய் ஸ்பீக்கர்கல தடை செய்தால் மதங்கள் அமைதியாயிடும். நன்றி. நிறைய நாட்டில் தடை செய்து பல வருடங்கள் கடந்துவிட்டன. சிங்கப்பூர், பங்கோக், யூரோப்பிய யூனியன். Usa.... 🙏🙏🙏
@u2laughnz Жыл бұрын
தமிழ் உணர்வாளர்கள் ,சான்றோர் பெருமக்கள், " தமிழ் வாழ" ஒன்றிணைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன் 🙏
@AlwaysWithMee Жыл бұрын
ஒரு கிறிஸ்தவனாக தமிழ் தேசியத்தினை ஏற்கிறேன் சொல்ல போனால் தமிழ் தேசியத்தின் வழியில் மதங்களை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன்
@Vimaladithan1 Жыл бұрын
RC Christianity follower நான் கேட்ட வரை, இப்படியான தெளிவான ஒரு காணொலி ஆவணம், கேள்வி கேட்ட சகோதரர், அபாரம். 🎉 மிக தெளிவான பதில்கள், Thesis presentation போன்ற படைப்பு 🎉🎉 மனதார வாழ்த்துகிறேன் 😮🎉
@nadavarasan Жыл бұрын
தமிர்களின் மெய்யியலை புரிந்தால் தான், தமிழர்களாக அவர்வர் மெய்ஞான வழியல் பயணித்து இறையருளால் தமிழரினம் மேன்மையடையும். தமிழர்களை சிந்திக்க வைக்கும் உரையாடல் காணொளி பதிவு. அருமை.
@AginiTv Жыл бұрын
பாரி...வருண்.... தங்களின் உரையாடல்கள் எனது எண்ணங்களோடு மிகவும் ஒத்துப்போகிறது.... நீங்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான அறிவு சார்ந்த இன்னும் பல காணொளிகளை வெளியிட எனது விருப்பத்தை தெரிவிக்கின்றேன் தோழர்களே.... வாழ்த்துகள்...
@logeshajith6688 Жыл бұрын
2024 ஆங்கில புத்தாண்டு வரவேர்க்க தெரிந்த என் தமிழ் நாட்டு மக்கள், தமிழ் புத்தாண்டை மட்டும் ஏன் மிகவும் சீரும் சிறப்புமாய் கொண்டாடி வரவேற்க மறுக்கிறார்கள்...! ஏனென்றால் தமிழ் மேல் உள்ள மொழிப்பற்று, கலாச்சாரப்பற்று, தமிழ்நாடுப்பற்று, தமிழ் தேசப்பற்று, இல்லாததும் இவற்றை பற்றி அறியாததும் தான்...
@Pandiyam-i5y Жыл бұрын
தமிழர்களுக்கு எம்மதமும் சம்மதம் தான் ஆனால் ஒரு மதம் மேல கீழே என்று வரும் போது தமிழனம் அதற்கான எதிர்வினையாற்றும். 🎏🐅🌾
@jayakumari6593 Жыл бұрын
🙏
@m.sankaritm.sankarit2836 Жыл бұрын
Emmathamum sun mathum.6 deity Nambikkai.Not sammatham. Because other religions Ku Appadi kidaiyathu.
@jaiThiyaga8 ай бұрын
@@jayakumari6593😊
@maruthupandian4428 Жыл бұрын
தமிழால் மட்டுமே சமநிலை சாத்தியம்.அறிவு நிலை, உணர்வு நிலை இதை கடந்து பக்தி நிலை, தன்னை உணர்தல்,, இறை நிலை.
@rolex6671 Жыл бұрын
பாரி சொல்வது 💯♥️
@Jeevaraj1917 Жыл бұрын
சூப்பர்!சூப்பர்!சூப்பர் பாரி! நீங்கள் பேசியதை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்.இல்லை யென்றால் காற்றில் கரைந்து விடும்.
@EmmanuelA-zl8ch6 ай бұрын
Thanks!
@jebinrbz2667 Жыл бұрын
As a Christian 💯 I agree with your thoughts. This is what I try to explain to every Muslim and missionary fellow, who are not ready to accept it. And some Muslims and missionary propagandists make fun of Hindu gods. They should remember that three or four generations ago even their elders of their own bloodline followed the same rituals, and it was only because of coercion or disagreement that they would have started following other religions.
@tho0masdas Жыл бұрын
Hindu gods ah kindal pandrathu thapputhan bro..aana mutal thanama 💯 I agree with your thoughts nu Soldringa paruga athu thappu bro
@jebinrbz2667 Жыл бұрын
@@tho0masdas avar solradhula onnu rendu vishayam venumna othuka mudiyadha madhri irukalam 80% of things crctdha. Elarume hinduva irundhu marinavangadha. Adha yosichu pathale sandaye varadhu🤷♂️ jesusayo allahvayo hindu people andha kadavul ellam satan apdinu sonna ungluku kovam varuma varadha? Nanum catholic christiandha bro catholics maximum tamil unarvodadha irukom pongal ellam kondaduvom churchla vtla karthigai deepathuku vilakku vaipom ellame panuvom. But other community christian peoples kindal panradha kadhala ketruken. Namma first tamilargal aprodha god ellam.
@tho0masdas Жыл бұрын
@@jebinrbz2667 mothala Ara vekkatuthanama pesuratha stop panuga..niga pesuratha paakum bothe theriuthu ungalaku Christianity yentha alavuku purinji irrukunu..ungala thappu solla mudiyathu..seriyana vazi nadathuthal illana ellarume Ara vekkatuthanamathan irrukanum..ithuku posters um prechers um vithi vilaku illa..oru vishayatha Kora soldrathuku munadi atha pathina muzu thagavalaium therinjitu pesunga..mothala Bible la eduthu vasinga yar help um venam padika padikatha thelivu varum.. Bible la illathathunu ethuvume illa..mothala padinga, athuve Inga pala peruku prechanaiya irruku
@jebinrbz2667 Жыл бұрын
@@tho0masdas olunga peasna unaku nalladhu unna vida enaku bibbleum theriyum christianity pathiyum theriyum. Ne kiruku madhri peasama na sonadhla enna thappu iruk nu sollu. First mariyadhaya peasa palagu apram religion pathi peasalam. Ara vekkadunu solla unaku rights illa. Mind your tongue first. Na peasnadhukum bible padikradhukum yenna connection iruku? Unnoda insecurity unnaya trigger panina adhuku na onnum panna mudiyadhu. Enoda familylaye fatherah ponavanga irukanga sisters ethanayoper irukanga avangle argue panna vandhalum idhatha na soluven. Vella karan varadhuku munadi indiala christianity illa. Mughals varadhuku munadi indiala muslims illa. Appo yedhuku christian muslim hindunu sanda podanum. Ellarum avanga avanga virupathuku kolasaami vachu rituals panitrundhavangadha namma adhuku ne bibbleah padika sonnalum seri quran ah padika sonnalum seri onnum maraporadhila adhudha unma. First namma tamil apramdha Christian muslim hindu ellame
@jebinrbz2667 Жыл бұрын
@@tho0masdas first of all na solradhu unaku puriyave ila. Ne enna aravekadunu solra🤣 you are a retard avlodha enna porutha varaikum. Unkita peasi use ila🤣 na christianityayo muslimsayo thappa peasala adhu kooda unaku puriyala first of all. Na solradhu yella madhamum velilerundhunoruthan kondu vandhu inga vedhachadhu avlodha. Follow panradhu namum christianitydha follow panren adhu thappunu yengayum na solala. Ne bible padi padinu solradhukum idhukum oru thodarbu kooda ila🤣 unkita peasi use ila u r a retard avlodha. Ne ennathayo sollitu po. Basicah oruthan enna solranu purinjikave mudiyala unnala 🤣 na aravekaduna moola valarchiye iladha aalu bro ne🤣 ne edho solu unna solli puriya vaikradhu ennoda vela ila🙏🙏
@ThangiahGopal-iy2hg Жыл бұрын
தமிழ்தேசியம் வெல்லும்🙏
@annamravi3678 Жыл бұрын
இதுகுறித்து யாராவது பேசமாட்டார்களா என்றிருந்தேன்.... நன்றி 🙏
@emilemiljs95666 ай бұрын
பாரியின் இந்த புரிதல் மெய்சிலிர்க்க வைக்கிறது.... நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் எனினும்... பாரி சொல்வதை போலவே நானும் இன்றளவும் சிந்தித்து செயல் படுகிறேன்...... முதலில் நாம் தமிழன்... அதன் பின் அவர் அவர் விருப்பம் போல் மதத்தை பின்பற்றலாம்...மற்றவரை புன் படுத்தாமல்
@karthikrishna750 Жыл бұрын
பாரி அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் பல ஆழமான உண்மை கருத்துகள் உள்ளது, தமிழர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@infantyamahafz40188 ай бұрын
இதற்குத்தான் பாரி video பார்க்க வேண்டும். நான் ஒரு கிறிஸ்டியன். இருந்தாலும் நிறைய பேர் அரியலூர் பகுதியில் குல தெய்வத்தை வழிபடுகிறார்கள்.
@balaji276 Жыл бұрын
தமிழ் தேசிய அரசியல் எப்போ உணர்ந்தனோ அன்றே மதம் பற்றிய புரிதல் வந்து விட்டு பிறகு சாதி பற்றிய புரிதல் வந்து விட்டது.
@kamal-mb6ow Жыл бұрын
தம்பி பாரியின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை கமல் மலேசியா தமிழன்
@kingslyjesus Жыл бұрын
நான் கிறிஸ்தவன். கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் எந்த தயக்கமும் இல்லை. அன்பே தெய்வம்.
@rsibikumar Жыл бұрын
பாரி..உங்களது ஞானம் பிரம்மிக்க வைக்கிறது.. நன்றிகள் எப்படி என்னுடைய மூதாதயர் வரலாற்றை கண்டறிவது.. நீங்கள் பயன்படுத்திய உக்தி என்ன??? தயவுகூர்ந்து பதிலலிக்கவும்
@அருட்பெரும்சோதிАй бұрын
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இந்த புரிதல் வர வேண்டும்.ஓம் நமச்சிவாய
@iamDamaaldumeel Жыл бұрын
24:39 *"பிராமணர்" என்பது சாதியல்ல, படிநிலை!* *அதைச் சாதி என்பது ஆரிய/திராவிட அரசியல் பம்மாத்து!* அந்தப் படிநிலையில் பல சாதிகள் உருவாகியுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன, மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டு பிராமணரில் 1.வடமா/வாதுல, 2.வாத்திமா/மத்திமா, 3.பிரகச்சரணம், 4.அஷ்டசகஸ்ரம், 5.ஐயங்கார்(வடமா வைணவர்), 6.ஆதிசைவர், 7.அர்ச்சகர்(குருக்கள்/பட்டர்), 8.மூவாயிர தீச்சிதர், 9.இரண்யகேசிகள், 10.பிரதமசகி, 11.காணியாளர், 12.சோழியர், 13.முக்காணி, 14.சங்கேதி எனப் "பல சாதிகள்" உள்ளனர்! இந்தச் சாதிகளுக்கு வேறுவேறு பட்டங்களும், தொழில்களும் இருந்தன! இது தவிர பிற மாநிலங்களில் பலப்பல சாதிகள் பிராமண படிநிலையில் உள்ளனர். இவர்கள் எல்லோரையும் **பார்ப்பான்** எனும் ஒற்றைச்சொல்லில் மறைப்பது திராவிடத் திருட்டுத்தனம்! இந்தச் சாதிகளில் சில தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க்குடிகள்; சில சாதிகள் விந்திய மலைக்கு வடக்கிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை தெற்கு நகர்ந்தவை; சில சாதிகள் வடுக, விசயநகர ஆட்சியில் தக்காணத்தில் இருந்து நகர்த்தப்பட்டவை. இச்சாதிகளில் சில தமிழ் மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள், சிலரோ தமிழ், தெலுங்கு, கன்னடம் என இருப்பிடத்திற்கேற்ப உள்ளூர் மொழியை தாய்மொழி ஆக்கிக்கொள்வர், இறுதியாக கணித்தல், வேட்டல், அந்தணத் தொழில் செய்து பிராமணப் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட தமிழ்க்குடிகளும் உள! _யாவரையும் பாப்பான் என்று குறுக்கி வாய்ச்சவடால் அடிப்பது திராவிட அரைவேக்காட்டுத்தனம்!_
@TP-fr7sv9 ай бұрын
இன்று திராவிடம் என்பதே தமிழனை ஏமாற்றும் ஆயுதம்.
@nadavindu9075 Жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும்...நாம் தமிழர் ஐரோப்பா. பாரி வாழ்க
@tamilram-7720 Жыл бұрын
சிவபெருமான், முருகன் பற்றி முழுவதுமாக தனி தனி காணொளி போடவும்
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி திரு.பாரி... தமிழே போற்றி...
@srinivasanvaradaraj7983 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤பாரி ❤❤❤❤ அடுத்த பாகங்கள் தொடரட்டும்.......🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪👍👍👍👍👍👍
@munawwarnisha5028 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪💪💪💪
@ThangiahGopal-iy2hg Жыл бұрын
சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏
@sidrixs8147 Жыл бұрын
Much needed and informative discussion.. Good work Paari and Varun 👏👏
@mohammedsaleem-dh8eq11 ай бұрын
நீங்கள் நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம். அதற்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அதை தவம் தியானத்தின் மூலம் யோகிகள் அடைகிறார்கள். இதற்கு தான் ஆன்மீகம் கண்டுபிடிக்க பட்டது
@SugumarParamasumdaram Жыл бұрын
தம்பி பாரிக்கும் மற்றும் வள்ளல் மீடியாவில் பணிபுரியும் நபர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
@mitulsunderaj2150 Жыл бұрын
இவ்வளவு சென்சிட்டிவான விஷயத்தை ஒரு பப்ளிக் பிளாட் ஃபார்மில் எடுத்துக்கொண்டு பேசியதே நீங்கள் ஒரு நடுநிலையானவர் என்பதை உணர்த்துகிறது. அதற்கு ஒரு congrats. The challenge is that there is still a lo.......ng way to go. Wish that we keep up the stamina till then. நீங்கள் குறிப்பிட்ட து போல் நம்மிடம் inherent ஆக இருக்கும் capacity to co-exist தான் நம் பலம்.
@சோழன்-ர9ழ10 ай бұрын
வென்றாகும் தமிழ்மொழி ஒன்றாவோம் தமிழ்மக்கள்
@deepeeswaran5924 Жыл бұрын
மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பா 👍👍
@Ramfacts Жыл бұрын
பல வருடங்களாக எதிர்ப்பார்த்த ஒன்று
@navakalakulanthaivel Жыл бұрын
அருமையான கருத்து மிக்க நன்றி பாரி
@Sivakumar-lo7ve Жыл бұрын
மேலும் ஒரு சிறப்பான பதிவு 🔥🔥🔥
@SPEAK-NO-ONE-SENSE2 ай бұрын
தமிழர்கள் அன்பை மட்டுமே அனைவருக்கும் கொடுக்க வேண்டும்... வெறுப்பை கக்குபவர்கள் தமிழர்களே இல்லை. அன்பே! தமிழே! வாழ்க எம் தமிழ். என் மக்களுக்கு நன்னெறி புகுத்தி நல்வழியில் பயணிக்க வழி வகுப்பாயாக.
@kmcram6970 Жыл бұрын
பாரிசாலனுக்கு நன்றி🔥🔥🔥
@iamDamaaldumeel Жыл бұрын
*27:09** தமிழர்களுக்கு தேவையான புரிதல்!*
@Zooomnks Жыл бұрын
மதம் religioun மதம் angry இன்றுதான் உங்கள் காணொளியில் உணர்ந்தேன் அருமையான பதிவு
@rathinammaruthamuthu8972 Жыл бұрын
பாரியின் சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்உங்கள் புகழ் வளர்கவாழ்க
@rickybevan2452 Жыл бұрын
I am Christian.but first i am proud to be Tamilan 🔥
@@tho0masdas religion eppa vena marikkalaam but inam ( race) mara mudiyathu. Pasura mozhi than first athukku apram than meethi ellame.so first u should be a Tamilan. Christianity is a just religion but tamil is just not like that . Ella country um religion vachu piriyala pasura mozhiya vachurhan pirinchuthu for example Germany France itally ithu ellame pakkathu pakkathu country. Christian country thane .apram yen onna illama Thani thaniya irukanga because each country has the separate language. Be thamilan.that is proud 🔥
@tho0masdas11 ай бұрын
@@rickybevan2452 oru kalathula namba ellarum Ona ore mozithanga pesitu irrunthom aana en Thani Thani moziya prinji Thani thaniya aanom theriuma?? Athukana karanamum athu epo nadanthuchunum Bible la theliva irruku.. time irruntha thedi padichi parunga intresting ah irrukum..pathutu vanga apram pesalam language first ah Christianity first ah nu
@xx-en9bs Жыл бұрын
Such a sensitive topic-finally a neutral person has taken it up .!! Co-existence is key- A reminder to everyone especially Christians and Muslims.
@xx-en9bs Жыл бұрын
@@GunaChandru-w3c Bro- you are living in denial saying that there is no problem at all. There is a problem and Paari is addressing it. if you are choosing to ignore the problem, there will be nothing to save at the end.
@ghostx7076 Жыл бұрын
@@GunaChandru-w3c you don't need to be an atheist, if you live according to Tamil culture.
@sarojakrieg4780 Жыл бұрын
Jrwish are very good on inventing good stories and ariyans took from it.
@Johan-m6z3 ай бұрын
ஆற்றல் இறைவன் (கடவுள்)! சித்தம் பூமியில் முடிவில்லா வாழ்வு வாழ்ந்து வாழ்வது , உங்கள் பணிகள் அருமையான இறை ஆற்றல்கள் அருமைக உள்ளது.
@புவனேஷ்ரங்கசாமி11 ай бұрын
நன்றி திரு. பாரி 👍
@naalainamathe3026 Жыл бұрын
இஸ்லாமிய ,, கிருத்துவ சமயங்கள் ஒரு இனத்தின் கலாச்சார அடையாளத்தையே மாற்றி விடும், பல நாடுகளில் இது நடந்து வருகிறது, தமிழர்களே ஜாக்கிரதை !
@m.sankaritm.sankarit2836 Жыл бұрын
Sariya sonningge. Malaysia ke athan nadanthathu😢
@vasantharaj4836 Жыл бұрын
நல்ல தரமான கருத்து... 💥
@AK-tamilnadu-india Жыл бұрын
திரு மன்னர் மன்னன் எங்கே, அவருக்கு என்னதான் ஆனது ஒரு காணொளி போடுங்கள் பாரி.கடந்த ஐந்து மாதங்களாக அவரை பார்க்க முடியவில்லையே 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@haneeshruby328011 ай бұрын
பாரி, இந்துக்களும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பொங்கல் கொண்டாடினோம்.தமிழர் எனும் அடிப்படையில்! மற்ற தமிழ் திருவிழாக்களை கொண்டாடாமல் இருக்க புரிதல் இல்லாமையே காரணமே அன்றி வேறுபாடு இல்லை என்பது என் கருத்து.🙏 தமிழா தமிழா நிகழ்ச்சியில் தெரிக்கவிட்டுவிட்டீர்கள்.🎉🔥🔥 தொடரட்டும் உங்களது அறப்பணி!!!
@navalannathan3529 Жыл бұрын
தமிழ் என்று வரும் போது ஈழத்தமிழர்களிடையே மதவேறுபாடு மிக மிக குறைவு என்பதை பெருமையாக சொல்லலாம். அதனால் தான் பல கத்தோலிக்க கிறீஸ்தவ மதகுருக்கள் தலைவரின் தலைமையை ஏற்று தலைவருக்கு ஆதரவாக இருந்தனர்.
@SunnyMed1Ай бұрын
Anna, my family follow Islam, and we are with you
@muruganmark8884 ай бұрын
தமிழர்களுக்கு தமிழே உயிர்... 🌹🙏🏻
@Blankblank-z8n Жыл бұрын
20 வயதின் வரிகள்... என்னை நானே பிணம் போல் உணர்கிறேன், இரண்டு நாளில் உயிர் பிரியுமேனில் இன்பம் கொள்கிறேன், காலம் தவிர்க்காமல் கண்மூடும் நேரம் வருமேன ஆசைகொள்கிறேன், வாழ்வு மாற்றி வெற்றி கொள்ளும் ஆர்வம் தொலைகிறேன், இமயம் வரை என் புகழ்பட வேண்டும் என்று உரைத்தவனின் .. உடல் உயிரினை பாரமாக கொண்டதேன உதரும் நொடிகள்,உலகினைமாற்றும் துணிவு கொண்டவனின் மனதின் மாற வலியின் வரிகள் ,,,, இறப்பினை ஏற்கும் ஆசை மறையுமோ..வாழ்வு மாறுமோ
@SimsonPackiyasamy Жыл бұрын
💐💐💐👏👏👏🙏🙏🙏 PAARI SAALAN... sir...🎉 Vera level...🙏👌🇮🇳
@piraisoodantamil6136 Жыл бұрын
பிரபஞ்ச சக்தியே சிவனாக ஏன் இருக்கக் கூடாது .நமது அனைத்து தமிழ் இலக்கியங்களும் சிவனையே மையமாக வைத்து பாடப்படுகிறது. சிவனே பிரபஞ்ச சக்தியாக இருக்கலாம் என்பது ஒரு புரிதல் வருகிறது.
@dhassr924726 күн бұрын
Tamil marubhu padi nam munnor sivan dhan mudhal mei nyanam Petra siddhar.avar dhan meinyanam petru irai nilai adaindha mudhal vazhikaati.adhanaal dhan avarai ilakkiyangalil niraiya paadi ullanar.
@tho0masdas Жыл бұрын
இறைவன் இல்லாத ஒரு இறை நிலையை அடைய வாழ்த்துக்கள்
@vijayvijay412311 ай бұрын
உண்மையான தமிழர் வாழ்வியல் என்பது அகமும் புறமும் மட்டுமே.
@prav.12 Жыл бұрын
33.53 unmai anna 100% ❤❤❤
@abdhulrahman8412 Жыл бұрын
19;40 இல்லை பாரி அவர்களே தமிழ் இன குலசாமிகள் அனைவருக்கும் சைவ படையல் தான் அசைவ படையல் கிடையவே கிடையாது சில மனிதர்களால் மாற்றம் செய்யப்பட்டது இதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் 🤔🤔🤔🤔 இந்த பதிவு மிக தெளிவான பதில் அருமை 👏👏
@kavinkanthasamy14689 ай бұрын
Am enga kula deiva kovila kali deviku non veg illai ana karupparuku kida vettu undu
@djosam Жыл бұрын
பாரி ❤🔥💥
@Dhan-u9i Жыл бұрын
one of the best speech which most of the people thinking in mind
@Mahindrank-w6k4 ай бұрын
Thanks for the detailed explanation brother. As s multi religious cultural believer, i completely respect and agree all the concepts and moral beliefs of hinduism and its ideology.
@kanagavallipandiyan987 Жыл бұрын
100% correct pari salan ❤❤❤
@l.kamaraj6739 Жыл бұрын
அருமையான விளக்கம்
@josephsuresh510 Жыл бұрын
இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 💐💐💐
@spspcsp Жыл бұрын
Great answers for a complicated subject. Keeping doing bro.
@lokeshmanickm3020 Жыл бұрын
ஓம் பாண்டி முனீஸ்வரன் துணை பத்திரகாளி அம்மன்
@manimaranm8192 Жыл бұрын
Paari salan's one of the best video and insights 👏👏
@pandiselvips1096 Жыл бұрын
அருமை இது இப்போ உள்ள சூழ்நிலையில் மிக அவசியமான கருத்து தொடர்ந்து பேசுங்கள் நிறைய புரிதல் நம் மக்களுக்கு தேவையுள்ளது இல்லை என்றால் இங்கு rss வேரூன்றி விடும் இவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏
@TP-fr7sv9 ай бұрын
ஆர்எஸ்எஸ் என்பது தன்னார்வ சேவை செய்வோர். திராவிடம் சொல்லும் பொய்களை இன்னும் எத்தனை நாளுக்கு நம்புமோ இந்த தமிழர் இனம். 1962ல் சீன போரில் இராணுவத்துக்கு உதவி செய்து இரத்த தானமும் செய்த உன்னத இயக்கம். மத இயக்கம் அல்ல என்பது வெள்ளிடை மலையென விளங்க நேரு அவர்களால் டில்லியில் சுதந்திர தின பேரணியில் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டது.
@prabakaranr9906 Жыл бұрын
Parisalan Sir Clearly explained 🤗👍👌👏👏👏👏
@kingslyjesus Жыл бұрын
Coexistence is possible when we respect each other. தமிழே துணை.
@jeevanandjeevanand9109 Жыл бұрын
நன்றி
@abdhulrahman8412 Жыл бұрын
29;58 பிற மத நம்பிக்கையை தவறாகப் பேசினால் முன்னோர்கள் வழிபட்டை திட்டினாள் கண்டிப்பாக எங்களை எங்கள் நபிகளின் நாயகம் முகமத் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் அந்த தவறை எந்த இஸ்லாமியரும் செய்ய கூடாது 🙏🙏
@raaji_lk Жыл бұрын
ஆனால் அவரு வாழ்நாள் முழுக்க மாற்று வழிபாட்டுக்கு எதிராக வால் சுத்தினார். 🤣🤣🤣
@raaji_lk Жыл бұрын
@@mohamedsalman3415 அப்ப சுன்னி யாரு? ஷியா யாரு? அஹமதியா யாரு? 1500 வருடத்திற்கு பிறகும் கூட இன்னமும் இருக்கிற ஒரே சாமிய எப்படி கும்பிடுறது என்று ஓயாமல் அடிதடி அக்கப்போர்😂 என் சாமி தான் பெருசு என்று முட்டாள்தனமா நம்பிகிட்டு உலகத்தில் பாதி முஸ்லிம் தீவிரவாதியா மாறி இருக்கிறவன் உயிரை வாங்குறான், மீதி முஸ்லிம் கிறிஸ்தவ நாடுகளில் அகதியா திரியிறான்😝முதல்ல உன் குண்டிய கழுவுடா புண்ணாக்கு🤬
@thalaivanthalaiva333811 ай бұрын
@@mohamedsalman3415 அது இடைப்பட்ட காலத்தில் தான் வந்தது அதுவும் சைவன் வைணவம் கோவிலுக்கு போக முடியும் அது போல சியா சன்னி முஸ்லிம் மசூதிக்கு போக முடியுமா ?? ஒரே கடவுளை வணங்குறிங்க ஆனால் பல பிரிவுகள் உள்ளன அதுவும் இது தான் உண்மை முதல் னு சன்டை வேற
@thalaivanthalaiva333811 ай бұрын
சைவம் பெரிதா வைணவம் பெரிதா னு சண்டை வந்துருக்கு தவிர பிற கடவுளை உங்க ஆட்கள் மாதிரி இழிவு படுத்துவது போல அல்ல
@Yourlyricssongs2 ай бұрын
@@raaji_lksarrika sonninge annnan
@mayaaaaaaa100 Жыл бұрын
If u speak with Christian guy, after 5 mins he will say, neega Sunday church ku varanum yesuAppa va pakanum... Me: neenglum Kovil ke varanum PulayarAppa & AyyAppa va pakanum... he is speachless 😅😅 I have friends in every religion.. they are good & Christian for 5&6 generation, Naduvula/recentaa convert aanathuthaan ipdi cheap aa pesum...
Very well balanced message. It requires very high maturity to understand and follow the concept of COEXISTENCE.
@mhomadali44637 ай бұрын
ALLAH WILL BLESS YOU YOU GOOD MAN DÒN'T WOŔRY
@Manim09477 ай бұрын
தமிழர்கள் நாங்கள் உயிர்மைநேயர்கள்
@chandrasekaranthilak1818 Жыл бұрын
அருமை
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் எங்கள் சாய் அதைவிட அற்புதமான காட்சியாக இருக்கிறதுஎன்ன என்று சொல்வதற்கு வார்த்தை இல்லை எப்படியெல்லாம் இருக்கிறது வார்த்தை ,கருத்துக்கள் தெளிவு காட்சிகள் எல்லாம்செம செம செம சூப்பர் அருமை.
@shanthalakshmi2082 Жыл бұрын
Paari, the problem is the minorities religious people thinks that they are the direct descendants of the founders. They are not willing to accept that their forefathers were converts in a particular situation and conditions and they don't want to give thoughts for this
@mohammedfahim8365 Жыл бұрын
What are you trying to say here?
@shanthalakshmi2082 Жыл бұрын
@@mohammedfahim8365 Indonesian Muslim didn't forget their roots and culture and they are very much that they were converts because of certain reasons and situations. They aware culture is different from religion.. They don't act like Arabs, which is the culture alien to Indonesia though it is a Islamic country. But in india... LoL
@manic6205 Жыл бұрын
rightly said.
@mohammedfahim8365 Жыл бұрын
@shanthalakshmi2082 huh? You didn't finish the whole sentence and leaving people clueless here, finish the sentence
@shanthalakshmi2082 Жыл бұрын
@@sjtwix9219 they are also making hindu/Tamil girl kids guilty of keeping bottu
@abdulmalik18974 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அண்ணதானம் என்றால் பொருளாதார உதவி செய்வோம் .❤.முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை🎉ஒரு பிரச்சனையும் இல்லை 🎉🎉
@Simon_Ghost_Riley_TF_141 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரி மற்றும் வருன் 👍💚
@தமிழ்ஞானசபாபதி9 ай бұрын
Vallalar valluvar dhan உண்மையான ஆன்மீகம்...நாம் இறைநிலை அடையலாம் சித்துக்கள் செய்யலாம்
@தமிழன்-ள8ப Жыл бұрын
நாமே கடவுள் இதுவே உண்மை
@premanandjcr Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரி சகோ,பாரி உங்களுடைய கருத்துகளை கேட்பவன் ரசிப்பவன் நான், எனக்கு ஒரு விருப்பம்,கேப்டன் பற்றி நீங்க சொல்லும் கருத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன் நிறைய அவரை பற்றி கேட்கும்பொழுது வியப்பா இருக்கு மனுஷன் ரொம்ப நல்லவரா வாழ்ந்திருக்காரு,உங்கட்ட ஏன் கேட்கிறேனா கேப்டனும் மேதகு அவர்கள் மீதும் இலங்கை தமிழர்கள் மீதும் பெரிய பற்று வைத்துள்ளார்,கேப்டனுடைய அரசியலை அழித்ததற்கும் உலக நிழலரசாங்க சக்தி கண்டிப்பா இருக்கும்.இதையெல்லாம் உங்கள் பார்வையில் தெரிஞ்சிக்கனும், உங்களால் முடிந்தால் பதிவு இடவும்
@selvaselva3646 Жыл бұрын
இவன் ஒரு சாதி சைக்கோ,விஜயகாந்த பத்தி பேச மாட்டானுக, விஜயகாந்த சாதி ரீதியாக தான் பாப்பான்.
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰
@KAVSALYAAP-i3s Жыл бұрын
fantastic Paari well explained with decency and ethics
@vijayvijay412311 ай бұрын
10:35 ஆரியர்களின் வழக்கம் 🔥 தீயை வழிபடுவது. தமிழர்களின் வழிபாடு நீரை 💧வைத்து மலர் தூவி வழிபடுவது