மதினி சமையல் | 3 மாதங்கள் பிறகு நெத்திலி மீன் பொரியல் |Thoothukudi Meenavan Mathini

  Рет қаралды 320,611

MKP Creator

MKP Creator

Күн бұрын

#ThoothukudiMeenavan #Mathini #thoothukudi
மதினி சமையல் | 3 மாதங்கள் பிறகு நெத்திலி மீன் பொரியல் |Thoothukudi Meenavan Mathini

Пікірлер: 199
@AnbuThamizhanGaming1012
@AnbuThamizhanGaming1012 Жыл бұрын
மதினியின் வறுமை மற்றும் அறியாமையை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
@sivasat8076
@sivasat8076 Жыл бұрын
ஒருநாளும் வளர்த்த வரை மறக்க வேண்டாம் துரோகம் வாழ விடாது உங்களை உலகத்திற்கு காட்டியவர் தூத்துக்குடி மீனவன் அவருடன் ஒற்றுமை நிச்சயம் தேவை
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Yes nambikkai thuroki Mathini lady
@irulsuga
@irulsuga Жыл бұрын
yes nambikkai throgi mathini. thani channel start panrenn nu sonna avare help panniruparu. ithuku oru nadagam nadathi thani ya arambichuruchu
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
@@irulsuga ama sis she is cheetting women nadeppukkari paraasaikari
@Rajfdo991
@Rajfdo991 Жыл бұрын
​@@irulsuga அவன் ஒரு fraud
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Жыл бұрын
மதினி சமையல் வீடியோ போடுங்கள் சூப்பர் சூப்பர் நம்பி 👍👍👍👍👍
@shanmugapriya3690
@shanmugapriya3690 Жыл бұрын
உங்களை வெளி உலகத்திற்கு காட்டியவர் தூத்துக்குடி மீனவர் சக்தி, நன்றி மறப்பது நல்லது அல்ல
@rethinamvijay9854
@rethinamvijay9854 Жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கு உங்களை மறுபடியும் பார்ப்பதற்கு. ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்
@jenipharking3200
@jenipharking3200 Жыл бұрын
மதினி வாழ்த்துகள். நீங்களாவது மதினிக்கு வீடு கட்டி கொடுங்க. பாவம் மதினி.
@மல்லிகைமுல்லை
@மல்லிகைமுல்லை Жыл бұрын
என்ன மறுபடியும் ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டிங்க எதுக்கு இந்த பொழப்பு உங்க ரெண்டு பேருக்கும் பித்தலாட்டம் வேற லெவல்
@aadhishkitchenusefultimes9185
@aadhishkitchenusefultimes9185 Жыл бұрын
I think this is old vedio
@mohanakumarimohana4745
@mohanakumarimohana4745 Жыл бұрын
பிறகு என்ன பண்ண பணம் சம்பாதிக்க வேண்டும் அதுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
@yamunabala630
@yamunabala630 Жыл бұрын
Old video
@miniprincely6783
@miniprincely6783 Жыл бұрын
மதினி உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Azhaiyin chiripil iraivanai parkalam... Mathini samaiyul rusi, chiripuku onecore like....
@alamelukumar3522
@alamelukumar3522 Жыл бұрын
மதினி இந்த சக்தி கூடசேர்ந்து வீடியோ போடதீங்க இனிமேல் யார் வீடியோவில் வரதீங்க நீங்க தனிசேனல் ஆரபிச்சுடுங்க
@ramyavmohan7473
@ramyavmohan7473 Жыл бұрын
Oru video kku 1000ruba tharama avar sooththaya eauthi tharuvanga sakthi nilamiel nigga irunthinganna eanna pannuvinga
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Жыл бұрын
Nega poi ahrambichi kodunga
@K.herlinrubava
@K.herlinrubava Жыл бұрын
She started
@kschiyanvelkschiyanvel6643
@kschiyanvelkschiyanvel6643 Жыл бұрын
நீங்க என்ன வீடியோ பன்னாலும் சக்தி வீடியோக்கு ஈடு ஆகாது
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Yes sakthi thambi eedu agathu
@Surya-uf3gz
@Surya-uf3gz Жыл бұрын
மதினி உங்களை யாரோ குழப்பி விட்டு சக்தியை விட்டு பிரித்து விட்டார்கள். நீங்கள் எதையோ நெம்பி எதையோ விட்டு விட்டீர்கள்...என்னை பொறுத்தவரையில் சக்திதான் உங்களை இந்த உலகத்திற்கு முன் அறிமுகம் செய்தார்கள். யாரோ எதோவோ உளருவதை கேட்டு அவசரத்தில் முடிவு எடுத்து விட்டீர்கள். பரவாயில்லை. விவரமாக இருந்தால் சரிதான்
@amssaran8334
@amssaran8334 Жыл бұрын
Ama bro
@KannanKannan-oi7jr
@KannanKannan-oi7jr Жыл бұрын
Pro மிஸ் பான்னதிங்க all
@jeevamaryganaprakasam3471
@jeevamaryganaprakasam3471 Жыл бұрын
Mathini yaru peachaium keadkatheanga sakthi thaumby kuda samathanamana ponga,ok,god bless u.happy ya irunga super ok.
@ananthiraj2494
@ananthiraj2494 Жыл бұрын
Ungalai Velai ulagathirukku Kondu vanthu sakthithan Maranthu vidathirgal Sakthi Illai endral madhumi enbathu yaarukkum theriyathu valthukkal
@vmaragatham6612
@vmaragatham6612 Жыл бұрын
மதனி உங்கள் குடும்பம் பார்த்து மனம் மிகவும் வேதனை அடைந்தேன் உங்களையா அந்த சக்தி ஏமாத்தினார் உங்கள் உழைப்பு வீண் போகாது உங்களுக்கு நல்ல உள்ளங்கள் துணைந நிற்கும் என் குருவருள் உங்கள் குடும்பத்தை காக்கும்
@JDLeeVlogs
@JDLeeVlogs Жыл бұрын
அண்ணி தனியா சேனல் ஓபன் பண்ணுங்க
@kalais9129
@kalais9129 Жыл бұрын
இது எப்ப எடுத்த வீடியோ
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir Жыл бұрын
இனிமே இந்த சக்தி காரியவாதி சவகாசம் வேண்டாம் மதினி
@selvamani9326
@selvamani9326 Жыл бұрын
மதினி இவுங்க கூட எத்தனை நாள் வீடியோ போடபோறீங்க உங்க வீடியோ பார்க்க மாட்டேன்
@vivasayinmagal8032
@vivasayinmagal8032 Жыл бұрын
Pavam pa sakthi ya verukka kaarwnam erukkum Mathaniya thappa pesathinga
@subalakshmisuba8273
@subalakshmisuba8273 Жыл бұрын
Mathani ungala roomba miss panniyachi ineme daily vd podunga plz
@fathimabibi1800
@fathimabibi1800 Жыл бұрын
Happy to see back, be careful madhini
@KvanithaKvanitha
@KvanithaKvanitha Жыл бұрын
Super mathini
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Congratulations God bless you countiue ur work God bless you
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 Жыл бұрын
ஒற்றுமையே உயர்வுக்கு வழி
@retnamalamala5278
@retnamalamala5278 Жыл бұрын
Pls support Madini.
@arjun4730
@arjun4730 Жыл бұрын
Ne Pannu avaluku others a yen da panna solra
@lakshmir9556
@lakshmir9556 Жыл бұрын
மதனி ஆக உங்களை subscribe பண்ணியிருக்கேன்.
@MKP_Creator
@MKP_Creator Жыл бұрын
நன்றி
@blandinaljustin7794
@blandinaljustin7794 Жыл бұрын
Mathini returns. Thank GOD.
@chenipandi1699
@chenipandi1699 Жыл бұрын
அவன் 1000 கொடுதன் இவன் 2000 கொடுதனா ஏ இப்படி மரிங்க😠😠😠🤮
@nirmalamohan1873
@nirmalamohan1873 Жыл бұрын
எங்களை இன்னும் பைய்த்தியகாரங்கனு நினைச்சிட்டு இருக்கீங்களா 😬😬😬😬 வீடியோ பார்க்க மாட்டோம்.
@unlimitedgallata3833
@unlimitedgallata3833 Жыл бұрын
🤣🤣🤣
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Unnoda video pakka matdom parththal unnai thitdanum Pola erukku sakthikku thurokam pannathu than niyapagam varuthu evallam oru aalu
@Rajfdo991
@Rajfdo991 Жыл бұрын
​@@indraarun4779 நீ தூத்துக்குடி மீனவன் தான, பொண்டாட்டி பெயரில் பேக் ஐடி ஓபன் எல்லா யூடியூப் சேனல்கள் கமெண்ட் பண்ணுற
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
@@Rajfdo991 enna bro ethu enna kelvi nan Thoothukudi meenavan?
@nalinagovindasamy9775
@nalinagovindasamy9775 Жыл бұрын
God bless you sister
@roseyanand4106
@roseyanand4106 Жыл бұрын
Super.madini.
@esakkithaibharathi9606
@esakkithaibharathi9606 Жыл бұрын
Thank you
@jeyanthyselvam2334
@jeyanthyselvam2334 Жыл бұрын
வாழ்த்துக்கள்!!!
@Padmini397
@Padmini397 Жыл бұрын
திருமதி மாரியம்மாள் உங்கள வெளி உலகத்துக்கு கொண்டு வந்த சக்திக்கு ரொம்ப நல்லது செஞ்சுட்டீங்க ஆசைபட வேண்டியதுதான் பேராசை படக்கூடாது நான் அதை செய்ய மாட்டேன் இத செய்ய மாட்டேன் என்று சொல்லி சக்தியோட நடு முதுகுல குத்திட்டீங்க எங்கயோ இருந்த உங்கள பேரும் புகழும் மாத்திடுச்சு கொடுக்கற பணம் பத்தலனா சக்தி பணம் பத்தல சேர்த்தி கொடுனு சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கிறது ஆனால் வேற சேனல்காரனுக்கு பேட்டி குடுத்து அசிங்கப்படுத்தி இருக்கியேம்மா இது உனக்கே நியாயமா இருக்கா என்ன வேணாலும் பண்ணலாம் ஆனால் நம்பிக்கை துரோகம் பண்ணக் கூடாது ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி இருக்கிறதுனால தான் பார்த்தோம் இனி மேல் நீ எந்த வீடியோல வந்தாலும் பார்க்கமாட்டோம் அளவோடு ஆசைப்பட்டால் வாழ்க்கை நல்லா இருக்கும் பேராசை பட்டால். அது பெரு நஷ்டமாயிடும் அத நீ உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை சக்தி ஏமாத்திட்டார்னு சொன்னியே உன் சொத்த எழுதி வாங்கிட்டாரா எங்கயோ இருந்த உன்ன நாலு பேர் மதினினு அன்போடு சொல்ற மாதிரி உயர்ந்த இடத்துக்கு தான கொண்டு வந்திருக்கார் உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினைனு சொல்வாங்க ஆனால் நீ கெட்டதும் இல்லாம சக்தியோட பேரையும் சேர்த்து கெடுத்திருக்கையே இனி நீ என்ன பண்ணினாலும் உன் பேச்சில் ஒரு உண்மை தெரியாது துரோகம் தான் தெரியும் யார் கூட இருந்தாலும் உண்மையா இரு போலி சிரிப்பு வேண்டாம்
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Жыл бұрын
Correcta sonniga, nandri gattava, God panish pannuvar
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Mathiniku numbikai thoragum cheithathu sakthithan. Mathiniyal nalla varumanum partha sakthi vearum 1000 .... Lunjum. Mathini channel open cheithu kodunkul. Varumanum mathini account chearanum. Sakthi numba mudiyathu...
@Sona96923
@Sona96923 Жыл бұрын
Such a cruel lady ... Nambikkai throgi... pavam andha paiyan yevalavo help panni irrukaar ... vettla oru Karandi kuda illa ippo nakku illa narambhu yenna venalum pesum.
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Pearasai sakthi thumbikuthan ..mathiniku illai ....oru video 1000. Pakul kollai. Nadumuthukil kuthinathu sakthi. Mathini kannir summa vidathu. Mathini ammikul keatal unmai chollum sakthi. Poor family mathini kodutha alwa top level. Sakthi kuda video veandam mathini. Oru video 500 koduthu America inba chutrula...mathini kannir summa vidathu. Tamizh makkul mathini samaiyul parparkul. Taste top level irukum. Anbana chiripu. Pasiyil mathini family sapitum azhagu athikum pidikum.
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Appavi Mathiri moonchiya vachitdu sakthiya muthukula kuththitda nambikkai thuroki nandri ketdava
@chitrachitra6090
@chitrachitra6090 Жыл бұрын
Hooo... இவங்கள வச்சி நீங்க சம்பரிகிரிங்க...
@jawahar-we7yv
@jawahar-we7yv Жыл бұрын
Super semma 👍
@ranjanii158
@ranjanii158 Жыл бұрын
Intha video old video va ippa upload pannirkingala illa ippa edutha video va anna.
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
Happy to see you Madini.Please continue Madini.
@rajaratnaminmozhi6562
@rajaratnaminmozhi6562 Жыл бұрын
Madhani kaga than vedio pakuren
@arunmolimunisamy7776
@arunmolimunisamy7776 Жыл бұрын
Happy to u again mathini❤️never listen to the others just focus on yr earning..people always talking shits when u grow..ignore them n continue yr lovely video with sakti🙏🙏
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir Жыл бұрын
Hi
@vishvaratha5107
@vishvaratha5107 Жыл бұрын
தயவுசெய்து நீங்களாவது மதினியை ஏமாத்தாம அவுங்க உழைப்புக்கு தகுந்த ஊதியம் கொடுங்க சகோ.
@sweetmaths7890
@sweetmaths7890 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு ஒரு நாளைக்கு 1500 சிக்கன் ரைஸ் செய்து ஒரு நாளைக்கு 1000 தான் வாங்குகிறார்
@raja12345
@raja12345 Жыл бұрын
மங்குனி அமைச்சர், old video va edit panni potuirrukanuga🤣🤣🤣🤡🤡
@kandhaswamyrajeshkumar3606
@kandhaswamyrajeshkumar3606 Жыл бұрын
Nice to see you back Madini ka
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Vealai olagathuku kondu vandhu mathini vaichu nalla varumanum partha sakthi other state inba chutrala...mathini deel vittachu. Viewers aramba muthul sakthiku bad comments advice cheithanka...mathini nalla varumanum partha sakthi.
@reshnarao3705
@reshnarao3705 Жыл бұрын
Sakthi there ?? Epaaddii
@noormohammednoor-yn2km
@noormohammednoor-yn2km Жыл бұрын
Madhani video d Dailym varuma
@priyasasi6014
@priyasasi6014 Жыл бұрын
Happy to see all Special Madini 🙏🙏🙏
@j.sarankanj.sarankan3035
@j.sarankanj.sarankan3035 6 ай бұрын
🎉
@martincomputerxerox8513
@martincomputerxerox8513 Жыл бұрын
மறுபடியும் இந்த நம்பிக்கை துரோகி கூட சேர்ந்து விட்டீர்களா ......ஐயோ
@timepassclips7305
@timepassclips7305 Жыл бұрын
Idhu pazaya video
@martincomputerxerox8513
@martincomputerxerox8513 Жыл бұрын
பழைய வீடியோ மாதிரி தெரியல ப்ரோ
@aidashalom1309
@aidashalom1309 Жыл бұрын
Anni thaniya channel open pannunga sakthi kuta video potathenga
@sasisasi8883
@sasisasi8883 Жыл бұрын
Pls don't say like that. On screen solikuduthathey avaru than. Hereafter if she opens u tube karanam avaru than. All credits goes to skathi
@mallikamallika2056
@mallikamallika2056 Жыл бұрын
Hi Akka
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Жыл бұрын
​@@sasisasi8883 yes true, eva nandri gattava, srichitu irukirava ellarum visham nu unmainu nirubichita
@nr9926
@nr9926 Жыл бұрын
@@vijayalakshmit8185 because of youtube sakthi is earning but still youtube share 70% ad revenue to him. He should give 70% of video revenue to her. Sakthi fraud
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
@@nr9926 she became popular by sakthi. And now she uses madini to get views. He gives money
@ppadmini5326
@ppadmini5326 Жыл бұрын
Happy to see madani
@ranjithakumarisureswaran4035
@ranjithakumarisureswaran4035 Жыл бұрын
Super 👍
@SivaS-ym3ol
@SivaS-ym3ol Жыл бұрын
👍👍👍👍👍👌👌
@jenikavinchannel
@jenikavinchannel Жыл бұрын
Super
@rengaprabhu8677
@rengaprabhu8677 Жыл бұрын
Hi Brother Nenga nalla pandringa.But nenga epadi content ah pesanum nu pesi pesi palagunga then automatic ah subscribe increase avanga
@shanthivlog3856
@shanthivlog3856 Жыл бұрын
இதுபழயவீடியோதானே
@pnsathiaraj
@pnsathiaraj Жыл бұрын
If possible please change the channel name . . . . .
@ratnashanthi6324
@ratnashanthi6324 Жыл бұрын
Nice ma
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sasisasi8883
@sasisasi8883 Жыл бұрын
Actually madhini romba avasara patutanga. Porumaiya sakthi kita pesi irunthu irukalam. But words romba throw panitanga..yaro solikuduthu mathini nambinanga. Shakthiku wife aruna soli kudukirathula thapey illa.
@pittupaper7818
@pittupaper7818 Жыл бұрын
அவருக்கு ஒரு வீடியோ எவ்ளோ views போகுதுனு நீங்களே பாருங்க அதுகு thousand ருபீஸ் mattum kudutha epadi irukkum neengaley yosinga
@rubenraj3873
@rubenraj3873 Жыл бұрын
Ama
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Жыл бұрын
Nandri gattavanga, yarukum theriyama irundavangala cook pannavachadu yaru, shakthi brovala Dan evanga nalla sapadu sapittanga, eari wandha eaniya eatti ohdakirathu, nandri gattathanam
@pittupaper7818
@pittupaper7818 Жыл бұрын
@@vijayalakshmit8185 sister oru vdo ku 1000rs ,neengaley poi paarunga avaroda oru vdo views evlo nu ,apro vanthu nandri ketathu yaarunu sollunga,adhum avanga mathavanga thappa pasaranganu tha Ivar kooda vdo podala,kassu kaga onnum vdo podama illa
@nr9926
@nr9926 Жыл бұрын
He is fraud
@jayajohn4469
@jayajohn4469 Жыл бұрын
👌🙏🙏
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Welcome sister 👌
@kumulaisenthil3515
@kumulaisenthil3515 Жыл бұрын
Enna than irunthalum sakthi than sakthi is best
@UmaDevi-dk2kd
@UmaDevi-dk2kd Жыл бұрын
Super ma well come
@boominathan1126
@boominathan1126 Жыл бұрын
Wow super
@priyajerrome5714
@priyajerrome5714 Жыл бұрын
Madhini neenga Vera Chanel open pannuga ah Thoothukudi meenavan kuda iruka vendam apo than unga arumai therium
@josephinebabu4915
@josephinebabu4915 Жыл бұрын
Stand alone annie
@arulsiva6863
@arulsiva6863 Жыл бұрын
Wellcome back we all miss your original authentic cooking.
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Жыл бұрын
நெத்திலி மீன் பொரிக்க என்னமசாலா சொன்னா நாங்கலூம் பொரித்துசாப்பிடுவோம்.
@nr9926
@nr9926 Жыл бұрын
Madini how to get appointment to have lunch?
@tutyjohn
@tutyjohn Жыл бұрын
nice.keep it up.
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kandhaswamyrajeshkumar3606
@kandhaswamyrajeshkumar3606 Жыл бұрын
We need daily videos from madini akka
@kavidramafamily761
@kavidramafamily761 Жыл бұрын
Super Anna 🍽️😋
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
Madini you put separate Vedio.Dont join with sakthi.
@sivammalar2324
@sivammalar2324 Жыл бұрын
Epdiyo sakthiyoda kudumbatha pirichachi aduthavangala keduthu vaalrathu enna oru santhosam
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Mathini sakthi numba veandam. Oru video 500 kodupanka. Marupadiyum Amara vandam.
@nr9926
@nr9926 Жыл бұрын
Hey guys help her to start own youtube channel
@aidashalom1309
@aidashalom1309 Жыл бұрын
Anni sakthi kuta video potanumna Anni ku veetuku katti kutonga aprama 1 video ku kuranchathu 5ooo kutukkanum sub naa ketka urimai eruku Anni eppoume nalla erukanum god bless you my 👼Angel Anni💋
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Жыл бұрын
நெத்திலிமீன்குமசாலிஎன்னன்னுசொல்லூங்க.
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🦈🦈🦈🦈🐟🐟🐟🐟🐟🐟🐟🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🐟🐟🐟🐟🐟🐟🐟🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🤤🤤🤤🤤🤤🤤🤤🐟🐟🐟🐟🐟🐟🤤🤤🤤❤💚❤💚❤💚
@abi7920
@abi7920 Жыл бұрын
Mathini you look greedy face now.thoothugudi meenavan your brother introduce you to this and give you money to survive. But now you doing with different people for greedy money.
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Mathini channel open pannunka sakthi numba veandam mathini. Poor family amatri varumanum parka kudathu.
@முப்பாத்தால்
@முப்பாத்தால் Жыл бұрын
Pazhaya vedio ithu ipo yen podringa
@helo570
@helo570 Жыл бұрын
இனிமேலே மதினி ராமேஸ்வரம் மீனவன் கைல இருப்பாங்க.. சக்தி மீனவன் 1000₹, இப்ப ஒரு வீடியோக்கு 2000₹ நல்லா டீல்.. தரமான சம்பவம். அடுத்த யாரு வந்து 3000₹ கொடுக்க போறானு தெரில... 🙃
@kandhaswamyrajeshkumar3606
@kandhaswamyrajeshkumar3606 Жыл бұрын
Avanga efforts please don’t criticise her
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Ama entha ladya rameshwaram meenavan than nalla yaththi vitdu sakthiya vitdu pirinchi kondu vanthutdan entha ladyku oru nal puriyum
@AshokKumar-cl4fz
@AshokKumar-cl4fz Жыл бұрын
Thuragam yar panninalum kadavul thandanai nichayam
@easwaririshika1532
@easwaririshika1532 Жыл бұрын
pavam mathini ivaru.1000 thararu thuthukuti meenavan 😉🙄
@arjun4730
@arjun4730 Жыл бұрын
Oru vid ku 1000 monthly 30k kuduthutu irukaru enna pathama poiruchu ivaluku .. athukuu munadi romba panakari ya iva
@jeyamohanraj2465
@jeyamohanraj2465 Жыл бұрын
And please help her
@ammaskitchen8042
@ammaskitchen8042 Жыл бұрын
Super akka.. separate channel start painnuinga
@chenipandi1699
@chenipandi1699 Жыл бұрын
உங்கள் வச்சு நேராய பெர் முன்னேறி பொறங்க
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 Жыл бұрын
Mathani samayal elam okay than why old video ipo poduringa? They both got apart then why using thoothukudi meenavan name for your channel to get view??
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@nr9926
@nr9926 Жыл бұрын
Madini open new channel
@ketheshketheshwaran8898
@ketheshketheshwaran8898 Жыл бұрын
இந்த மதினிட முகத்த பாக்க பாவமா இருக்கு அந்த சக்திக்கு எப்படி தான் ஏமாத்த மனசு வந்திச்சோ
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Monthly 30000 salary vanguranga avanga pavama
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
Enna paavam? Edukku madini nnu ippo video podraanga. Athu yaaru koduthathu? Sakthi thaane. Month 30000 koduthar. Iva indiaglitz kku edukku interview kodukanum? Poi Vijay kitta kaasu ketka sollunga
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Enimel than mahiniku nallaneram
@jeyamohanraj2465
@jeyamohanraj2465 Жыл бұрын
Anni so please to see you again.
@girijagirija305
@girijagirija305 Жыл бұрын
Neengalaavathu avangala enathathiga bro.......
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
✌✌✌✌✌✌✌✌✌✌✌
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
She is using the name madini to get more subscribers. Why cant she use her name?
@MKP_Creator
@MKP_Creator Жыл бұрын
2000 thousand sub in this video ok
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
@@MKP_Creator doesn’t matter how many views. Most people like her and we all know the thumbnail sakthi put on his video like madini samayal. Don’t ever forget the one who lift up…. I also saw this just for the name madini. The way she gave interview to the channel really disgusting. She should have settled her problem with Thoothukudi meenavan. So you also use that name.
@sudalaimuthu9425
@sudalaimuthu9425 Жыл бұрын
Moathini video voara motanu.sonnka.koadtama.etunrhugu
@MS-pr6qe
@MS-pr6qe Жыл бұрын
Ungaluku vera velai illaya .andha Amma va summa imsai pana vendidhu .thingradhuku nu kelambi poida vendidhu
@metharmethar2551
@metharmethar2551 Жыл бұрын
Ivankuda sernthudingala
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
கோழி பிரியாணி மீன் பொரியல் Chicken Biryani Fish Fry
16:57
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 6 МЛН
ஒரு நாள் பெய்த மழையில் எங்க நிலைமை மாறிடுச்சு...
11:12
இறால் மண்டையில் செய்த சுவையான இறால் குழம்பு
16:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 96 М.
குளிர்ந்த காற்று அடிக்குது செமையா இருக்கு
16:12
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 128 М.
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 798 М.
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН