WELCOME TO OUR HOME TOUR | 😊

  Рет қаралды 796,292

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 1 000
@Tejasworld2023
@Tejasworld2023 Жыл бұрын
மதினி வீடு மிகவும் எளிமையாக உள்ளது,எல்லோரும் மதினிக்கு ஆதரவு தந்து மதினி சீக்கிரமாக புது வீடு கட்ட வேண்டுமென நினைக்கிறீங்க 👍👍👍❤❤❤🙏🙏🙏🙏
@thamilarasithamilarasi4564
@thamilarasithamilarasi4564 Жыл бұрын
Did from
@franciskamal177
@franciskamal177 Жыл бұрын
Super
@garnishwithlove
@garnishwithlove Жыл бұрын
மதினி முதலில் இந்த வீட்டை மறு சீரமைப்பு செய்து கொண்டு ,பிறகு சொந்த வீடு கட்டுங்கள்.. கடல் அருகில் இருப்பதால் காற்று காலத்தில் கூறை ஓட்டை விழுந்து விடுகிறதோ.. புதுபித்தாலும் இப்படி ஆகிவிடுமா?
@devikas1354
@devikas1354 Жыл бұрын
​@@garnishwithlove 😅
@nandhithanuts9485
@nandhithanuts9485 Жыл бұрын
Vendaam avargal iyarkaiyodu iyarkayaaga vaalgiraargal. Theepetti madhiri veedu katti vaazhvadai Vida idhu super
@nimmichannel9441
@nimmichannel9441 Жыл бұрын
சீக்கிரம் வசதியானதும் பாதுகாப்பானதுமான வீட்டில் வாழ வாழ்த்துகிறோம். எங்கள் ஆதரவு இப்போதும் எப்போதும் உங்களுக்கு உண்டு மதினி் 😊😊😊
@poonkodirajan7630
@poonkodirajan7630 Жыл бұрын
Uuu7 intha uuraatchi
@baskaranbaskaran5364
@baskaranbaskaran5364 Жыл бұрын
சீக்கிரம் வசதியானது பாதுகாப்பானா வீட்டில் வாழ வாழ்த்துகிறேன் எங்கள் ஆதரவு இப்போது எப்போதும் உங்களுக்கு உண்டு மதனி வாழ்துகள் மதினி
@krishnasamy3594
@krishnasamy3594 Жыл бұрын
​@@poonkodirajan7630 cu
@krithikadevika
@krithikadevika Жыл бұрын
நம்ம சொந்தகாரர்களே நம்மளை அவர்கள் வீட்டிற்கு அழைப்பது இல்லை . ஆனால் நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வாங்க என்று அழைப்பது மிகவும் சந்தோஷமாக ‌இருக்கிறது sister 💕💕
@maheswaribooman1799
@maheswaribooman1799 Жыл бұрын
உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளராகத்தான் உங்களை நினைக்கின்றேன்.இப்படி ஒரு சூழ்நிலையில்,சாதாரண பாத்திரங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக சமைக்கும் உங்கள் திறமைக்கு தகுந்த பலன் நிச்சயமாய் கிடைக்கும்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
இதைவிட ஒரு அழகான வீடு நான் பார்த்ததில்லை... உங்கள் சிரிப்பும் மனதும் அதைவிட பேரழகு மதனி❤கூடிய விரைவில் நீங்கள் புதுமனை புகுவிழா நடத்த ஆண்டவனை வேண்டுகிறேன்
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
பெரிய இதயம் உன்னுடையது அம்மா. உங்கள் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.
@Princess-views
@Princess-views Жыл бұрын
தூத்துக்குடி மீனவன் நல்ல மைனி வைத்து முன்னேறி விட்டான் இந்த வீடு கூட பேணி கொடுக்கவில்லை
@shaluharshithshaluharshith4816
@shaluharshithshaluharshith4816 Жыл бұрын
Correct ah sonninga
@sathicbatcha6020
@sathicbatcha6020 Жыл бұрын
Correct bro..
@Princess-views
@Princess-views Жыл бұрын
@@shaluharshithshaluharshith4816 அவங்க வீடு இருக்குது பாருங்க அவன் பிள்ளை கூட நல்ல டிரஸ் போட்டு விட்டு இருப்பான் மனைவி பிள்ளைகளுக்கு நல்ல டிரஸ் கூட எடுத்துக் கொடுக்க மாட்டான் வீடியோ மைனி வைத்து தான் அவன் சம்பாத்தியம் பண்ணு நான் அவன் மனிதன் கிடையாது அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
@lalithabai7347
@lalithabai7347 Жыл бұрын
Yes your right
@Princess-views
@Princess-views Жыл бұрын
@@kavisakthichannel2689 correct thana
@rameshajohn7346
@rameshajohn7346 Жыл бұрын
மதினி உண்மையில் சொல்கிறேன். மழைகாலங்களில் உங்களுக்கு ரொம்பவும் சங்கடம்தான். ஆனால் இந்த சுட்டெறிக்கும் நாட்களில் உங்கள் வீடு வசந்தமாளிகைதான். கலங்க வேண்டாம் மதினி. பெண் குழந்தை வைத்து இருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்குமே பாதுகாப்பான அருமையான வீடு ஆண்டவன் சீக்கிரமே அருள்செய்வார். நிச்சயம் நடக்கும்.....
@nausathali8806
@nausathali8806 Жыл бұрын
இதுதான் உண்மையான வாழ்க்கை... பூமாதேவியின் மடியில் தினமும் இருப்பது அருமையிலும் அருமை...!
@mercy77777
@mercy77777 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. கவலை வேண்டாம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இல்லை. கூடிய சீக்கிரம் வாழ்க்கையில் ஒளி வீசும். நம்பிக்கை தான் வாழ்க்கை.❤🏘️ கனவு இல்லம். 🧱🤗👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@sujimurugan0202
@sujimurugan0202 Жыл бұрын
மதினி சீக்கிரம் நிலம் வாங்கி வீடு கட்டி சந்தோஷமாக வாழுங்கள் மதினி
@HemaLatha-wq9oo
@HemaLatha-wq9oo Жыл бұрын
மதனியின் நல்ல மனதுக்கு நல்ல எதிர்காலம் வரும்.....சாப்பிட தங்க கூப்பிடுவதும் மனதுக்கு நிறைவாக உள்ளது.... God bless you ❤❤❤
@vimalavimala2162
@vimalavimala2162 Жыл бұрын
Mathini neenga seekirama ve naalla nelaimaikku varanum.Baba ungalukku Thunai ya ga iruppaar
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
கண்டிப்பாக கடவுள் கண் திறப்பார் தைரியமாக இருங்கமதினி நல்வழி பிறக்கும் வாழ்க வளமுடன் சகோதரியே
@ammakanakku551
@ammakanakku551 Жыл бұрын
வீடியோ அருமை, விரைவில் நல்ல வீடு அமையட்டும். உங்க வீடா நினைத்து வாங்க னு கூப்பிடறீங்க. இந்த மனசு தாம்மா வசதியானவங்க கிட்ட இல்லை
@mathankieparamsothy416
@mathankieparamsothy416 Жыл бұрын
அம்மா நீ எப்பவுமே சந்தோசமா இரு😘😘😘 தெய்வம் உன் கூடவே இருக்கும்.❤️.
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
வீடு எளிமையாக அழகாக உள்ளது மதினி
@rojadevi2613
@rojadevi2613 Жыл бұрын
என்ன தான் கஷ்டப்பட்டாலும் சிரித்து பேசுவது இறைவன் தந்த வரம் இதை பார்க்கின்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்யட்டும் 🙏
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Жыл бұрын
அம்மா தென்ன பிள்ளைய செல்லமா வளர்க்கிரீங்க.. அருமை மா... நீங்க தான்மா மகராசி அம்மா.. வாழ்க வளமுடன்.. இந்த சிரிப்பு இப்பவும் எப்பவும் உங்க முகத்துல இருக்கனும் மா...
@ravikumarb5070
@ravikumarb5070 Жыл бұрын
வீடு கட்டும் கனவு எல்லோருக்கும் உண்டு அத்தகைய கனவை நனவாக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம் மதினி 👍👍👍
@bragadheeswaranparamasivam3505
@bragadheeswaranparamasivam3505 Жыл бұрын
House of the lord 🙏
@shanthi3394
@shanthi3394 Жыл бұрын
நான் தான் முயல் எங்கேனு கேட்டேன் மதினி் சீக்கிரம் புது வீட்டுக்கு குடி போக வாழ்த்துக்கள் மதினி💐
@suriyav4934
@suriyav4934 Жыл бұрын
Madhini sikkiram periya veetil pakka aasaiya irukum sangam sarbaga video vetri pera vazhthugal❤
@rinku8723
@rinku8723 Жыл бұрын
Madhini ungalku dha ahsa vandhurchu nu sonna andha thoothukudi meenavan sakthi. Rombo yealmayana vazhaka madhini. We always support you.
@sugansugan371
@sugansugan371 Жыл бұрын
மதனி உங்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் gift வந்துச்சு அதெல்லாம் எங்க நீங்க இவ்ளோ கஷ்டப்படறீங்க ஆனா சந்தோசமா இருக்கீங்க நல்லா இருப்பிங்க மக்கள் உங்கள் நல்லா ஆதரவு தருவாங்க 🙏
@nishageetha8668
@nishageetha8668 Жыл бұрын
Ellam thoothukudi meenavan sakthi surutirupaarau
@sugansugan371
@sugansugan371 Жыл бұрын
@@nishageetha8668 எனக்கும் அதான் தோணுது சகோதரி
@banu984
@banu984 Жыл бұрын
உங்கள் சிரித்த முகமும் மன தைரியம் 👍👍👍
@vpmguys702
@vpmguys702 Жыл бұрын
உங்களுக்கு வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு பாதுகாப்பான வீடு அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.இருப்பதில் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்.☺️🤗
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
வணக்கம் மதனி வணக்கம், அருமையான ஹோம் டூர்.. எனக்கு கொஞ்சம் மனசு வேதனையாகத்தான் இருக்கு, நீங்கள் பஞ்சர் ஒட்டிய சைக்கிள் டயர் போன்றது என் வீடு என்று சொல்லும் பொழுதே கண் கலங்கிவிட்டது.. காலம் நெருங்குகின்றது உங்கள் பக்கம், விரைவில் இந்த வீட்டை சீர் செய்யுங்கள் முதல்ல, அப்புறம் கண்டிப்பா சொந்த கணியில் சொந்த வீடு கட்டுவீர்கள் அதுவரை பொறுத்திருங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி..
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 Жыл бұрын
Unmaidhan nanba enakkum Kan kalankivittadhu....kaalam maarum kaatchihal maarum👍👍edhuvum nirandharam illai ...indha nilayum maarum sahodhari ,🙌🙌🙌🙏🙏🙏
@krishnanrajeshkannan3303
@krishnanrajeshkannan3303 Жыл бұрын
Enakkum manasu rompa kastama erukku
@hemastanley1759
@hemastanley1759 Жыл бұрын
நீங்கள் சிரித்துக் கொண்டே பேசும் போது நானும் சிரிக்கிறேன். நன்றி அக்கா
@dmkloverforever
@dmkloverforever Жыл бұрын
உங்கள் வீடு உண்மையும் அன்பும் நிறைந்துள்ளது. சிறப்பு . வாழ்த்துக்கள் மதினி 👍💐🙏
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Жыл бұрын
சீக்கிரம் நல்ல வீடு அமையும் வாழ்த்துக்கள்
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
மதனி கவலை வேண்டாம் சீக்கிரம் புது வீடு கட்டி கிரேகபிரேவேஷம் பண்ணுவிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@velrani3423
@velrani3423 Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமா வீடு கட்டி குடிபோவீங்க. கடவுள் அருள் புரிவார்.
@CookwithBagya
@CookwithBagya Жыл бұрын
இருக்கும் இடம் எப்படி இருந்தாலும் சரி அங்கு சந்தோஷம் உண்டாகும்படி சிரித்த முகத்தோடு நீங்கள் வாழும் வாழ்க்கை அழகாக உள்ளது.நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைந்து புதிய வீடு கட்டி பாதுகாப்பான முறையில் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊மதனி❤.God bless you 🙌🙌
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Everything she says from her heart. She never show sadness at all. Beautiful smiling face ❤❤❤❤❤ She never show her hardship at all. GOD BLESS YOU MADINI 🙌🙌🙌🙌🙌
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 Жыл бұрын
இருக்குமிடத்தில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.உங்கள் நல்ல மனதிற்கு நன்றாகவே இருப்பீகள்.இந்த மண் உங்கள் சொந்த இடமா
@rapri999
@rapri999 Жыл бұрын
No
@ramyalakshmanan7095
@ramyalakshmanan7095 Жыл бұрын
ஆரோக்கியமான வாழ்க்கை மதினி. கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்களுக்கு.
@babyskitchen302
@babyskitchen302 Жыл бұрын
மதினி அருமையான பேசறிங்க ..நீங்க சாப்பிடவாங்கன்னு சொன்ன உங்க மனது அந்த கடலை விட பெரிது....வெகுவிரைவில் நீங்க வீடுகட்டி அதில்குடி போக எங்களது எல்லோருடைய வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்....
@glorymoni
@glorymoni Жыл бұрын
Ji nii
@aksankar9481
@aksankar9481 Жыл бұрын
மதினி எண்ணம் போல் வாழ்க்கை மதினி நல்லதே நடக்கும் வீடு இல்ல மதினி அது மாளிகை சந்தோசமா இருக்கு
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️ கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
விருந்தோம்பல் உங்களிடம் இயற்கை யாகவே இருக்கிறது.நீங்கள் நிச்சயமாக உங்கள் நல்ல குணத்திற்கு வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வருவீர்கள் மதினி.🌹🌹🌹🌹🌹💞💞💞👍👍👍🎉🎉🎉
@mmvchild
@mmvchild Жыл бұрын
கடவுள் உங்களுக்கு எல்லாசெல்வமும் கூடியவிரைவில் கொடுப்பார்.பங்களாவீடு கட்டுவீர்கள் சீக்கிறமே
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
சீக்கிரம்இந்த நிலை மாறும் மதினி நா உங்க வீடியோ முன்பு ரொம்ப பார்த்ததில்லை நீங்க புது சேனல் ஸ்டார்ட் பின்பு தான் டெய்லி பார்கிறேன் உங்களுக்காக
@ArulPriya-xg1zt
@ArulPriya-xg1zt Жыл бұрын
மதினி மாதிரி மீனவர் குடும்பங்கள் குடும்பங்களுக்கு இந்த அரசாங்கம் பார்த்து வீடு கட்டித் தந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@nishanthinishanthi9678
@nishanthinishanthi9678 Жыл бұрын
இவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அந்த சிரிப்பு இருக்கு பாத்தீங்களா அக்கா அதுதான் கா உண்மையானது. ஏழையின் குடிசையில் இறைவன் இருக்கிறான் உண்மை. ப்ளீஸ் எல்லாரும் ஹெல்ப் பண்ணுங்க மதினி அக்காவுக்கு இதுவும் கடந்து போகும் அக்கா கவலைப்படாதீங்க 👍🏻
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
Your home is not a place…it’s a feeling, this wonderful home is the starting place of your love, hope and dreams, magic and even better will come next from here in near future, Ready Set Let's Go... Congratulations 🎉🎉🎉
@logeswary
@logeswary Жыл бұрын
மதனி உங்க வீடு ரொம்ப அழகாக இருக்கின்றன. நான் இந்தியாவுக்கு வந்தா கன்டிப்பாக உங்க வீட்டுக்கு வருவேன். எனக்கு சமைத்து கொடுங்கள்😂 . .. கவலை படாதீங்க ஒரு நாள் கன்டிப்பாக நீங்க நல்ல நிலைமைக்கு வருவிங்க. உங்களுக்கு கடவுள் ஆசிரிவாதம் இருக்கின்றன. ❤ நான், லோகேஸ்வரி மலேசிய ❤
@santhidimanche9915
@santhidimanche9915 Жыл бұрын
கடவுள் கிருபையால். சீக்கிரம் வீடு கட்டுவிங்க.வாழ்க வலமுடன்🙌🙌🙌
@deepikadeepu8143
@deepikadeepu8143 Жыл бұрын
Such a lovely and humble person pure heart 😊
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 Жыл бұрын
மதினி எங்கள் ஆதரவுஎப்போதுமே உங்களுக்கு -நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.கவலைப்படவேண்டாம்...🇱🇰🇱🇰🇱🇰
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கண்டிப்பாக உங்களுக்கு துணை செய்வதற்கு சில நண்பர்கள் இருக்கின்றார்கள்.
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
👌👌👌 super presentation hair dress super manasu neelairrgu then what small house no matter beautiful natural home Amma really enjoying all'the best 👍 as early as possible New home tour seeing Amma God is there
@abihavaan
@abihavaan Жыл бұрын
U truly deserve to reach 1crore subscribers and more than that ,Hearty congratulations ❤she truly deserves happiness and success for her pure soul😍🙏
@lavanyamuthu-ze9zz
@lavanyamuthu-ze9zz Жыл бұрын
நிஜமா நாங்க உங்களுக்காக வேண்டுகிறோம் . வீடு கட்டி நீங்க வாழ.
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 Жыл бұрын
ஏழையின் சிரிப்பிலே இறைவன் தெரிகிறாா். வாழ்த்துக்கள்மா...!!
@Dhavanesh1414
@Dhavanesh1414 Жыл бұрын
அற்புதமா இருக்கு அக்கா 💯❤😊
@RamyaRamya-sc2ot
@RamyaRamya-sc2ot Жыл бұрын
Super akka my place vembar akka
@tawanee867
@tawanee867 Жыл бұрын
Vanakam your house is very simple and nice but you have a golden heart may God bless you further take care I love you from Tawanmanee Malaysia
@sahirabanu9446
@sahirabanu9446 9 ай бұрын
உங்கள் முகத்தை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கி அக்கா எல்லாம் ஒரு நாள் மாறும் கவலை வேண்டாம்
@selvimuthu7676
@selvimuthu7676 Жыл бұрын
எந்த ஓர் பகட்டும் இல்லாத உண்மையான டூர்
@prabin162
@prabin162 Жыл бұрын
தூத்துக்குடி மீனவன் உங்களை வைத்து இவ்வளவு சம்பாதித்த பிறகும் உங்களுக்கு ஒரு சிறிய வீடு கூட கட்டி தரவில்லையா 😢😢😢😢😢
@gnanamanignanamani670
@gnanamanignanamani670 Жыл бұрын
Nice sister thanks to inviting all us ,your home is simple and small but your heart is very big god will save you and your family
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
மதிணி வீடு பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது சீக்கிரம் நல்ல வீட்டிற்கு செல்ல வாழ்த்துக்கள்
@sunithadesilva3976
@sunithadesilva3976 Жыл бұрын
இது வீடு இஸ்லை அம்மா 🙏🙏🙏இது ஒரு அழகான கூடு. எப்போதும் சந்தோஷம் சமாதானம் நிறைவு உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். நீங்கள் ஒரு தேவதை
@sathyabamam1484
@sathyabamam1484 Жыл бұрын
உங்க வாழ்க்கை யும் ஒரு நாள் மாறும் மதினி..... நல்ல இருப்பாங்க மதினி...
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Жыл бұрын
எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆசை இன்றி இருப்பதை வைத்து வாழும் இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை நல்லதே நடக்க கடவுளை வேண்டுகிறேன்
@krithishkavinaya7420
@krithishkavinaya7420 Жыл бұрын
மதினி உங்கள் சமையல் மட்டுமல்ல உங்கள் பேச்சும் அருமை 🙏🙏
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அக்கா கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்,, மே மாதம் உங்க வீட்டுக்கு வரலாம் இருந்தேன், வண்டியில் இருந்து கீழே விழுந்துட்டேன் கால் முட்டில கொஞ்சம் அடி பெட் ரெஸ்ட்ல இருக்க அக்கா கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு என்னோட வாரிசு கணவனை அழைத்துக் கொண்டு வரேன் அக்கா.....
@razumeem3911
@razumeem3911 Жыл бұрын
சூப்பர் அழகு மதினி உங்க அன்பான பேச்சி அருமை மதினி ரொம்ப ரொம்ப சந்தோஷம் மதினி எங்கல எல்லாமே உங்க விட்டுக்குவர சொன்னாதுக்கு நீங்க இன்னும் மேலும் மேலும் வளந்து நீங்க புது விடு கட்ட வாழ்த்துக்கள் மதினி நீங்க நல்ல இருக்கனும் 👏👏👏👏🤝👍👍😍😍😍😘😘😘
@kalakala5539
@kalakala5539 Жыл бұрын
மதினி சீக்கிரமா ஒரு புது வீடு கட்டி நல்ல வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரியட்டும் கண்டிப்பா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஒரு நல்ல வீடு கட்டி அதில் குடி புக இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்🎉🎉❤❤❤❤❤❤
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
மதினி வீடு எளிமையாக இருந்தாலும் அழகு. வெகு சீக்கிரத்தில் புது வீடு கட்டப் போவது உறுதி.
@gomathisaravanan7092
@gomathisaravanan7092 Жыл бұрын
அக்கா இன்று முலு பௌர்ணமி நாள் மரம் நட்டவன் தண்ணீர். ஊத்துவான் என்பார்கள் அது போல அந்த கடவுல் ஊங்கலுக்கும் ஒரு நாள் கண் திரப்பார் அக்கா🙌👍 கவலைப்படாதீங்க ஆனா இந்த காலத்தில் குடிசைல வால்ந்தாலும் நோவு நொடிஇல்லாம வாழ்வே சிரந்தது அக்கா அது தான் நமக்கு நல்லது😍😘🙋‍♀
@vijayanirmalayezhilovian3607
@vijayanirmalayezhilovian3607 Жыл бұрын
Paavam. Yellavatraiyum. Thoothukudi. Meenavan. Amukivitaan
@janetrosary4151
@janetrosary4151 Жыл бұрын
Ellarum kashtapattu than vaazkaila mela varom, yarum pirakumbothe panakaranga kidaiyathu padichi, ozaichi than munneranum… freeya chumma yarum vanthudamudiyathu…
@kanikani1930
@kanikani1930 Жыл бұрын
கடவுள் ‌அருள்‌ உங்களுக்கு இருக்கு அக்கா கவலை பட வேண்டாம் இனி நல்லது நடக்கும்..
@mallikas6108
@mallikas6108 Жыл бұрын
அம்மா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இப்படி இருந்தும் ஆனந்தமாக இருக்கின்றீர்கள் சூப்பர் மா 😊🍋🌹. வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் மகிழ்ச்சி வாழ்த்துகள் 😊
@velmuruganm1139
@velmuruganm1139 Жыл бұрын
இவ்வளவு எளிமையிலும் சிரித்த முகத்தோடு சந்தேஷமா இருக்கிங்க
@ranjithrockstar5792
@ranjithrockstar5792 Жыл бұрын
வீடு மிக எளிமையாக இருந்தாலும் உங்கள் பூஜை அரையும் புன் சிறிப்பும் மிக அழகு மகளே.
@m.k.handworks
@m.k.handworks Жыл бұрын
God Bless you & your Family - Mathani ❤
@sagayajothisagayajothi3391
@sagayajothisagayajothi3391 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் உங்களை பார்க்கும் போது அந்த பழமொழி தான் ஞாபகம் வருகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
மதனி ரொம்ப சீக்கிரமே புதிய வீடு கட்டி வாழ வேண்டும் என்று ❤வாழ்த்துக்கள் கூறுகிறேன் ❤❤❤
@lakshmir9556
@lakshmir9556 Жыл бұрын
Msthini நீங்க சாதாராண கிழங்கு வேக வைத்து video போட்டாலும் அதை பார்க்கணும் தோணுது ஒரு உங்க முகத்தில் கடவுள் சக்தி இருக்கிறது அதிர்ஷ்டம் இருக்கிறது அதை நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளுங்கள்.
@muruganramasamy9025
@muruganramasamy9025 Жыл бұрын
இங்கே 3 செண்ட் இடத்தை வைத்துக்கொண்டு இதுதான் எங்க கால் . பெட்ரூம்.கிச்சன் வாஷ்பேஷன் டாய்லெட்ன்னு 30 ஆட்டு ஆட்டுவாளுக. நீங்க 1 ஏக்கரை சுற்றி காண்பித்து விட்டீர்கள் அனைத்தும் இயற்கையை சார்ந்தும் நல்ல காற்றோட்டத்துடனும் போங்க. செம மதினி
@ssasikala3138
@ssasikala3138 Жыл бұрын
கவலை வேண்டாம் அக்கா கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கை மாறூம்❤
@rajakumarkumar1364
@rajakumarkumar1364 Жыл бұрын
மதனி உங்கள் வெள்ளந்தியான சிரிப்பு எதார்த்தமா நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மதனி
@umavelkumar7710
@umavelkumar7710 Жыл бұрын
Ungala vache vedio potavanga yalla nalla irukanga 🤦🏼‍♀️but nenga kavala padatinga unga manasuku nenga future enu nalla irupinga...God bless you anni...❤️🥰
@ganesakumar1478
@ganesakumar1478 Жыл бұрын
Super martini, 🎉👍👍👍
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj Жыл бұрын
Varumai.....irundhum ungal mugathil sirippu...God bless you madhini
@kannansrikannansri9128
@kannansrikannansri9128 Жыл бұрын
மதனி இன்னேரு தென்னை மரம் வைய்ங்க ஒன்னு வைக்க கூடாது ங்க தென்னம் மரம் இரண்டு தான் வைக்கனும் ங்க மதனி
@pramilapaulsanthan432
@pramilapaulsanthan432 Жыл бұрын
Matini veedu super.periya veedum kadanodum valvathai vida ethu santosamana valkkai amma.
@Creative_idea2431
@Creative_idea2431 Жыл бұрын
Jesus loves your family stay blessed karther aservathippar
@bragadheeswaranparamasivam3505
@bragadheeswaranparamasivam3505 Жыл бұрын
Super, this house is more than a palace. Filled with joy and satisfaction. God is living. 👍
@kavitha9728
@kavitha9728 Жыл бұрын
அருமை மா... நல்ல மனது உங்களுக்கு வாழ்க வளமுடன்👍🏻🙏🏻
@ArunArun-md5fl
@ArunArun-md5fl 9 ай бұрын
Beautiful Home Tour 😍😍😍😍😍😍 Nature filled life👍👍
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Akka don't feel thiruchenthur Murugan ungalukku thunai erruppar nalla veedu kaduvinga 👍🙏🥰
@vijibaskar1984
@vijibaskar1984 Жыл бұрын
மதினி வீடு full ahh ஓடை . ஆனா அவன் எப்படி irrukan.கடவுள் இல்லை யா.பாவம் மதினி
@uzhavan879
@uzhavan879 Жыл бұрын
அக்கா நீங்கள் விரைவில் புது வீடு வாங்க வாழ்த்துக்கள்
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Lovely home tour
@sridevi264
@sridevi264 Жыл бұрын
உங்கள் சந்தோசமான வாழ்க்கையே ‌உங்களின் வெற்றி மதினி.
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini Home tour super veraivel vedu vanga valthukkal mathini God bless you mathini video super Akka. 👌👌👌👍🥰❤️🎊
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y Жыл бұрын
இதுவும் கடந்து போகும். ஓம் நமச்சிவாய 💚
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
அழகான வீடு மதினி
@rufikitchenvlog1815
@rufikitchenvlog1815 Жыл бұрын
மதனி கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு ஒரு வீடு கட்ட உதவி செய்வார் கவலை படாதீங்க மதனி சீக்கிரம் நடக்கும் 😍
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
The best. " home tour" have seen ever....❤❤❤
@jayadavid293
@jayadavid293 Жыл бұрын
இறைவன் உங்களை விரைவாக ஆசிர் வதிப்பார் ❤
My New House Tour | மதினி சமையல்
9:29
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,3 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
புது வீடு கட்டுறோம் | மதினி சமையல்
15:25
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 506 М.