குளிர்ந்த காற்று அடிக்குது செமையா இருக்கு

  Рет қаралды 129,562

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 164
@nirmalac654
@nirmalac654 5 ай бұрын
அன்பிற்க்குறிய சகோதரி இடி மின்னல் அடிக்கும் போது தயவுசெய்து விடியோ எடுக்காதீர்கள் மா மின்னல் கதிர் வீச்சு போனில் படுவதற்கு வாய்ப்பு அதிகம் மழை நேரத்தில் உங்கள் ஊர் மிகவும் அருமையாக உள்ளது ஆனாலும் சகோதரி கவனமாக இருக்க வேண்டும் சகோதரி ❤❤❤❤❤❤❤ God bless you da ma 💞💞💞💞💞💞💞🙏🏻
@vijikrishna1
@vijikrishna1 4 ай бұрын
ஆமாம் உயிருக்கே ஆபத்து. இப்பொழுது ஒன்றும் நடக்க வில்லை. அப்படியே எப்பொழுதும் இருக்காது. தயவு செய்து இனிமேல் இப்படி phone on செய்யாதீர்கள்.
@Vijayvp-fz7hs
@Vijayvp-fz7hs 4 ай бұрын
😊
@sakthikitchen879
@sakthikitchen879 5 ай бұрын
நம்ம பக்கத்து பேச்சைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் சாயல்குடி உங்க ஊரு தூத்துக்குடியை கடந்து தான் போகணும். இப்ப திருநெல்வேலி ல இருக்கோம். கடுஞ்சாயா மிக்ஸர் போட்டு கூதல் நேரத்துக்கு அட அட சூப்பரா இருக்கும். உலகம் பூராவுக்கும் ஒரே விளக்கு நிலா தான். அதுவும் கடற்கரையில் இருந்து பார்க்க சொல்ல வேண்டியதில்லை அருமை.
@kodeeswaran4206
@kodeeswaran4206 4 ай бұрын
அ அக்கா நாங்க திருச்செந்தூர் வரம் நீங்க என்னைக்கு கோயிலுக்கு போறீங்க நாங்க பௌர்ணமி அன்னிக்கு வரோம் நீங்க என்னைக்கு போறீங்க அக்கா சொல்லுங்க
@Salomiya-m5o
@Salomiya-m5o 5 ай бұрын
Nenga இருக்கிற இடத்தில் எத்தனை வீடுகள் இருக்கு
@godbless2858
@godbless2858 5 ай бұрын
கடற்கரை ல தங்கி இருக்குறது பாக்கும்போது எப்பவுமே எனக்கு ஒரே கேள்வி தான் தோணும்.. இவங்களுக்கு சுனாமி பயம் இல்லாம போச்சா 😮 திடீர்னு சுனாமி வந்தா எப்படி இருக்கும் னு யோசிச்சாலே பயங்கரமா இருக்கு இவங்க எப்படி தைரியமா இருக்காங்க 😮
@saranyasomu5848
@saranyasomu5848 5 ай бұрын
உங்க வீடு மழை வீடியோ கடல் எல்லாம் ரொம்ப பிடிக்கும்...❤
@shanmugapriya7450
@shanmugapriya7450 5 ай бұрын
இரவு கடல் சத்தம் பயமா இருக்கு
@JanuJanusharmi
@JanuJanusharmi 5 ай бұрын
அம்மா நீங்கா சிக்கரம் சொந்த வீடு வாங்கணும் அம்மா முருகா காப்பத்து முருகா❤❤ சிக்கரம் உங்கா வெளிச்சம் வாரும் அம்மா
@vasanthats6933
@vasanthats6933 5 ай бұрын
கடல் அலை மிகவும் புடிக்கும்
@renamichelle8314
@renamichelle8314 5 ай бұрын
I am from Singapore. Videos 👍. Love simple life style living . Sun, sand and sea. Wonders of nature. Enjoy n blessings
@Sri-79
@Sri-79 4 ай бұрын
Banu madam Enna paduchu irukeenga?
@mayavnp2237
@mayavnp2237 5 ай бұрын
மதனி, கவனமா இருங்க, மழை நேரத்தில் செல் போன் பயன்படுத்த வேண்டாம். மிகவும் ஆபத்தானது. அந்த முருகனின் அருளால் உங்களுக்கு சீக்கிரம் பாதுகாப்பான இடத்தில் ஒரு வீடு அமைய வேண்டும். இதுதான் எங்களின் பிராத்தனையும் கூட. அமேரிக்காவிலிருந்து அன்புடன்.
@santhakumarid5068
@santhakumarid5068 5 ай бұрын
Superb mathini enga ஊர் மதுரை ல மழை
@kamal.NathKamal
@kamal.NathKamal 11 күн бұрын
Suppar. Mathani. Akka. Ugka. Camaramenai. Kaddugka
@Karthika-q8d
@Karthika-q8d 5 ай бұрын
Today video super enakku ithumari tarunam rompa pidikkum aprm mrng kadalula irunthu video po2nka,kappal ellathaium ka2nka akka
@pavithraj6259
@pavithraj6259 4 ай бұрын
Enga amma mathiri irukega
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 5 ай бұрын
சூப்பர் அக்கா.எங்க ஊரில் மழை பெய்யுது அக்கா எனக்கும் கடுஞ்சாயா குடிக்கணும் போல தோணுது அக்கா .❤❤❤👍👍👍👌👌👌.
@ShameemBanu-tm9gh
@ShameemBanu-tm9gh 5 ай бұрын
மதினி எங்க ஊரில் மழை‌நாங்களும் சுக்கு காப்பி சம்சா சாப்பிட்டோமம் சூப்பராக இருந்தது
@ayeeshamarji9636
@ayeeshamarji9636 5 ай бұрын
Plz cm intha mathiri ulla kastaoaduravangaluku unga help pannunga avungaluku house katti kudunga and street light podunga plz CM
@elisberthfrancis4924
@elisberthfrancis4924 5 ай бұрын
i Love ❤ rain and 🌊 Wave sound i on this sounds to sleep at night
@ayshaabdullah225
@ayshaabdullah225 5 ай бұрын
Hai madhini nalla irukkangala. Video super ahh irukku madhini. Hai banu sister.
@rhemamedona9574
@rhemamedona9574 5 ай бұрын
Nice video sister. Very scary to see the waves at night.stay safe sister
@muthuk8777
@muthuk8777 5 ай бұрын
அக்கா எனக்கு குழந்தை இல்லை திருச்செந்தூர்முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அக்கா முருகனுக்கு அரோகரா
@Dheenathilaga2728
@Dheenathilaga2728 4 ай бұрын
Akka anga la thirudanga elam vara matangala gold la eptii safety ya vachurupikga reply panuga
@inderakaruppan1402
@inderakaruppan1402 5 ай бұрын
Nice place mathani ungal valkei yanaku petekum
@pramilah6480
@pramilah6480 5 ай бұрын
Ur drinking tea or coffee
@farhanafarhana8806
@farhanafarhana8806 5 ай бұрын
Mathani ungala orunal kandipa pakkanum neenga iruka area supera iruku sorkathula irukamari feel aguthu❤❤
@kumaranm5579
@kumaranm5579 5 ай бұрын
Beautiful climate and good location 👌 ❤good memories mari ❤
@RevathiP-u3z
@RevathiP-u3z 5 ай бұрын
Super mathini very super family 😊😊
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 5 ай бұрын
Super video 🌧️🌧️🌧️🌧️🌧️
@sangareeswarirajeshkannan581
@sangareeswarirajeshkannan581 5 ай бұрын
Super sister enga area la yum nalla malai
@sivaj445
@sivaj445 4 ай бұрын
சூப்பர் அக்கா உங்க தம் பி சிவா
@umasam4710
@umasam4710 5 ай бұрын
Nit unga veetula vanthu stay pannanum oru nalavathu
@AlexAji-cp6hb
@AlexAji-cp6hb 5 ай бұрын
மதினி... செம்மையா இருக்கு.... உங்க ஊரு
@RaIh1111
@RaIh1111 5 ай бұрын
எளிமையான மகிழ்ச்சியான வாழ்கை முறை.
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 5 ай бұрын
எங்க ஊரு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது🌧️🌧️⛈️🌧️⛈️ அக்கா நீங்க கவனமா இருங்க
@jayjay-nv1hq
@jayjay-nv1hq 5 ай бұрын
Mathini seeni illamal nattu sarkarai or pannagalkandu use panavum.
@sheelaroslin5552
@sheelaroslin5552 5 ай бұрын
Hi Madani & Banu. Are you reading all the English comments also? You never replied so far. Very interesting life. When are you going to Thiruchendur?. From Bangalore
@Suresh_monish
@Suresh_monish 5 ай бұрын
Super akka ennku romba pudikum
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 4 ай бұрын
Very nice to watch. Nice video
@Jaaffijasi3512
@Jaaffijasi3512 5 ай бұрын
கலவானிலம் வரமட்டங்களா 😢😢😢
@mithrameera918
@mithrameera918 5 ай бұрын
snami pathi sollunga madhuni...
@LayaLavi
@LayaLavi 5 ай бұрын
கடல் பார்க்க பயமா இருக்கு😢😢😢எவளோ இருக்குல்ல எப்டி மதினி இருக்கீங்க
@shanthim1215
@shanthim1215 5 ай бұрын
Very Nice Video Super Sister Enjoy your Family
@suseelajosephbalaiah6804
@suseelajosephbalaiah6804 Ай бұрын
Godplessyou
@priyafilemanager3939
@priyafilemanager3939 5 ай бұрын
🎉❤🎉🎉 super mathani
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 5 ай бұрын
Mathini you are iron lady. You are always great. 🌺🌺🌺🌹🌹🌹💞💞💞
@ElgaRodrigo
@ElgaRodrigo 5 ай бұрын
Srilanka sariya kaththu malai. Yarum kadalukku poga mattanga.
@shalu3192
@shalu3192 5 ай бұрын
nangalum oru kalathula ipdithan vazhthom mathani ....romba romba santhosama irunthom ....ana ipo elam iruku santhosam matum ila 😢.....
@RathikaPalraj
@RathikaPalraj 4 ай бұрын
Unga video rompa pidikkum amma
@lohitdisha2371
@lohitdisha2371 5 ай бұрын
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 5 ай бұрын
Super Madhani super Banu Akka video
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 5 ай бұрын
Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@143gaja
@143gaja 4 ай бұрын
கடு சாயா சூப்பர் name
@kanagarajr5666
@kanagarajr5666 5 ай бұрын
வாழ்த்துகள்
@gayathris9076
@gayathris9076 5 ай бұрын
பகலில் அழகாக தெரியும் கடல் இரவில் சத்தத்துடன் பார்க்க கொஞ்சம் பயமாகத் தான் தெரிகிறது. ஆனாலும் இரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ நன்றாக உள்ளது.
@KrishnasamySermasamy-nq4mo
@KrishnasamySermasamy-nq4mo 4 ай бұрын
Vazlga vazlamutan
@BismillahAashiq
@BismillahAashiq 5 ай бұрын
Madani enga urla sariyana mazlai ,nanum ungala Pola tea priyar thaan
@Four.m.channel
@Four.m.channel 4 ай бұрын
Supera.irukku.akka
@ArunArun-xc4qc
@ArunArun-xc4qc 5 ай бұрын
Mathini.neenga.super
@hemamani3300
@hemamani3300 4 ай бұрын
Mathani nenga enga irukinga enakku asaiya irukku unga kuda irukkanum poala irukku
@Karuppu362
@Karuppu362 5 ай бұрын
சூப்பர் அக்கா இல்லi love u akka
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 5 ай бұрын
அருமை.
@logamahishan9476
@logamahishan9476 5 ай бұрын
Super life ❤
@susmitha.vsusmitha.v7603
@susmitha.vsusmitha.v7603 5 ай бұрын
Sunami pathi solluga mathani
@PunithavathiPunitha-o1j
@PunithavathiPunitha-o1j 5 ай бұрын
Video arumai ❤❤❤
@SudhaS-iu1ew
@SudhaS-iu1ew 5 ай бұрын
Banu uninga home tour podunga
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 5 ай бұрын
சூப்பர் 😊
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 5 ай бұрын
Superb akka❤❤
@rifayayumna8092
@rifayayumna8092 5 ай бұрын
Pudhu veedu kattinalum inda sandosam irukadhu
@ARJUNANArumugam-b4p
@ARJUNANArumugam-b4p 5 ай бұрын
Night enna samayal
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 5 ай бұрын
Full moon vidoe upload panunga sis
@shaikkalifa7898
@shaikkalifa7898 5 ай бұрын
மதனீ நாங்களும் காபி குடுச்சு வெங்காயம் பஜ்ஜீ சாப்பிட்டும் எங்க ஊர்லியும் சரியான மழை
@vijayvj9422
@vijayvj9422 5 ай бұрын
சூப்பர் மதனி
@jeyakrishnan4834
@jeyakrishnan4834 5 ай бұрын
சூப்பர் அம்மா.❤
@DeepaBabu-o6y
@DeepaBabu-o6y 5 ай бұрын
unga video thavarama parpen akka. unga veedu romba romba pudikum unga samayal kuda pidikum . anga varanum polirukku akka. na chennai la iruken ana vasadhi irundhum nimmadhi illa unga life azhaga iruku kashta pattalum nimmathiyana vazhkai. adhu thaan oru manidhanuku romba mukkiyam
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 5 ай бұрын
My husban......😊😊😊😊
@vetrijeba5162
@vetrijeba5162 5 ай бұрын
Madhini night ku enna samayal video podhugga
@rathikarathika3506
@rathikarathika3506 5 ай бұрын
Super madhini❤
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h 5 ай бұрын
Superb👌
@shaikkalifa7898
@shaikkalifa7898 5 ай бұрын
எனக்கு அலை ரெம்ப பிடிக்கும் எங்க பெயர் ர சொல்லுங்க மதனீ பானு அக்கா
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 5 ай бұрын
Super ❤super ❤super ❤
@dorakuttylifestyle06
@dorakuttylifestyle06 5 ай бұрын
Madhniஎங்க ஊருல மழை❤️🌨️🌧️🌧️🤩🤩🥳
@SanthaKumari-hy2zc
@SanthaKumari-hy2zc 5 ай бұрын
Thuramuga name?
@madhinisamayal
@madhinisamayal 5 ай бұрын
Harbour
@veni774
@veni774 5 ай бұрын
Yanga oorlaium nalla tha anni
@rajalakshmi-m4t
@rajalakshmi-m4t 5 ай бұрын
Unga life enagu rompa putikum mathini..... yen name ah oru thadava video la sollunga sis Raji
@aadhavan470
@aadhavan470 4 ай бұрын
❤️❤️❤️
@lionjerry007
@lionjerry007 5 ай бұрын
Super akka
@வெற்றிச்செல்வி
@வெற்றிச்செல்வி 5 ай бұрын
Oru nal milk tea podunga sis
@sivaj445
@sivaj445 4 ай бұрын
என்தா ஊர் அக்கா உங்க ஊர்
@pavideepupavideepu890
@pavideepupavideepu890 5 ай бұрын
Sema climate 🎉🎉
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 5 ай бұрын
Vazlga vazlmutan
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 5 ай бұрын
சூப்பர்👌👍❤
@RaniC827
@RaniC827 5 ай бұрын
சூப்பர் மதினி
@Subramaniyan-m4s
@Subramaniyan-m4s 5 ай бұрын
சூப்பர் மதினி❤❤❤❤❤❤❤❤
@vetrivelmayil
@vetrivelmayil 5 ай бұрын
Enaku kadala pathale bayama irukum mathini
@lakshirahulakshi7378
@lakshirahulakshi7378 4 ай бұрын
அக்கா சிவசங்கரி வீடு காமிங்க plz
@Appa23686
@Appa23686 5 ай бұрын
மதினி அருமை❤
@thanga1805
@thanga1805 5 ай бұрын
வணக்கம் மதினி 🙏
@manikandanchinnakutty1729
@manikandanchinnakutty1729 5 ай бұрын
hai mathini super❤
@velayuthamg3837
@velayuthamg3837 5 ай бұрын
Supar video
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 35 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
மழையில் முளைத்த  காளானை பறிக்க கிளம்பியாச்சு
17:13
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 412 М.
கடுங்சாயா கோதுமை போண்டா செம ருசி | மதினி சமையல்
11:22
BIGG BOSS - MUST NOT WATCH | Paari Saalan and Varun Tamil podcast
39:10
எங்க ஊர்ல இன்னைக்கு செம மழை
12:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 321 М.
கண்ணாடி பாறை மீன் பிரியாணி செம ருசி
14:57
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 101 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36