நண்டு உடைச்சு சுத்தம் செய்யும் முறை அருமையாக உள்ளது மதினி ❤️
@selvamani93262 жыл бұрын
ஏம்ப்பா அண்ணன் வீட்ல ன்னு சொல்லு
@jayalakshmipavithra58732 жыл бұрын
நான் நண்டே சாப்பிட்டதே இல்லை.
@selvalakshmiMs2 жыл бұрын
நண்டு சுத்தம் செய்வது பற்றி தனியாக விடியோ போடவும்..சுத்தம் செய்ய தெரியாததால் நாங்கள் நண்டு வாங்கியது இல்லை.
@prabancham7722 жыл бұрын
Me too
@roselinjeyamary17162 жыл бұрын
தூத்தூக்குடி வந்தால் உங்களை பார்க்கலாமா.எந்த இடத்தில் உங்க வீடு இருக்கிறது.எங்க தம்பி வீடு மட்டக்கடை தான்.வந்தால் சகோதரியை பாக்கலாமா.நான் கொடைக்கானலில் இருக்கிறேன்.