மதிய வேளையில் அம்மாவும் மாமியும் அப்போது வறுமையில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டு அரிசி புடைத்தல் 🙏🏼❤️

  Рет қаралды 185,712

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

மதிய வேளையில் அம்மாவும் மாமியும் அப்போது வறுமையில் நடந்த கதைகளை

Пікірлер: 339
@mangaimagam
@mangaimagam 3 жыл бұрын
சிரமத்தில் உள்ள மகளுக்கு ஓத்தாசையாக அம்மாவும் என்றைக்கும் துணையாக மாமியும் பரிவுக்குப் பக்கத்தில் இருக்கும் கணவனாகவும் கை கொடுக்கும் மகன்களாகவும் நிறைவான குடும்பத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நால்லுறவு மற்றவருக்கு எடுத்துக்காட்டு. வாழ்க வளர்க.🌹
@vasanthamary444
@vasanthamary444 3 жыл бұрын
💯 true really happy to see ❤️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️🙏🏼💐💖💖💖
@svshanthi6137
@svshanthi6137 3 жыл бұрын
சூப்பர் மாமி மற்றும் அம்மா நீங்கள் இருவரும் கதை சொல்லி கொண்டு அரிசி புடைத்தல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது மிகவும் அருமையான வீடியோ பதிவு
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@senthilsuji996
@senthilsuji996 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா சிறு வயதில் நாங்களும் இந்த அரிசியை தான் சாப்பிடுவோம் இப்பவும் என் அப்பா வீட்டில் இதைத்தான் சாப்பிடுவோம்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🏼🙏🏼🙏🏼💐💐
@kavithas4540
@kavithas4540 3 жыл бұрын
இரண்டு அம்மாவும் வேலை பார்ப்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது நீ எப்பயுமே உங்கள் குடும்பம் ஒற்றுமை யோக இருக்க வாழ்த்துக்கள் சூப்பர் ஆனந்தி அக்கா எப்படி இருக்கிறீங்க சீக்கிரமா வாங்க 🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
நிச்சயமாக கவிதா❤️💖💖💐💐
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அன்புள்ள அம்மா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் அரிசி புடைக்கும் காட்சிகள் எனது தாய் எனது பாட்டி நினைவுகள் வருகிறது அரிசி கொழித்தலில் கல் எடுத்தல் என்ற வார்த்தை கேட்டு நீண்ட நாட்கள் ஆயிற்று நீங்கள் புடைக்கும் போது வரும் சத்தமும் அப்படித்தான் அக்கா உடம்பு நன்றாக இருக்கிறதா பழைய கால நினைவுகள் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்...
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி🙏🏼🙏🏼💐💐💐💐
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
உங்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நாங்க பாட்டி கூட இருந்த நினைவுகள் வருகிறது......இப்ப இது போன்ற மகிழ்ச்சி காண முடியவில்லையே நன்றி அம்மா ❤️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖🙏🏼💐❤️❤️❤️
@mercykanagasundari1684
@mercykanagasundari1684 3 жыл бұрын
அம்மா இன்னிக்கு என்னை சின்ன வயது ஞாபகத்து கூட்டிட்டு போயிட்டீங்க மீண்டும் அந்த சந்தோசம் கிடைக்குமா?இலேசா கண் கலங்கிட்டேன் என்னுடைய அம்மாச்சி அப்பாயி ஞாபகமும் கிராமத்து ஞாபகமும் வருது இன்றைக்கு எல்லா வசதி இருந்தும் அக்காலத்து நிம்மதி இல்லம் மா.நன்றிம்மா.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க அக்கா🙏🏼💐💖❤️❤️
@shaunaprasad4777
@shaunaprasad4777 3 жыл бұрын
வெளிப்படையான இந்த குணம் தான் இந்த குடும்பத்தை இந்த உயர்ந்த இடத்தை அடைய வைத்து இருக்கின்றது . வாழ்க வளர்க பல்லாண்டு.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐🙏🏼🙏🏼
@durgamanjunathrao4308
@durgamanjunathrao4308 3 жыл бұрын
Super ayyo nenga pudaikkum podhu en pattiye vandhu pudaikkira mariye iruke miss you my Patti😥😥
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖❤️💐💐🙏🏼🙏🏼💐
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை முறை. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். ஆனந்தி குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். From Netherlands
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@janusai2219
@janusai2219 3 жыл бұрын
Amma love you both,bless me very happy to see u again 🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💐🙏🏼❤️❤️
@Saicookingtamil
@Saicookingtamil 3 жыл бұрын
Nalamudan irukingala anandhi akka viraivil nenga Purana gunam adaya saai appa thunai irupar jai saai ram 🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💖💖😀😀❤️❤️❤️💐💐
@bestobest5179
@bestobest5179 3 жыл бұрын
எங்க ஊரு ஞாபகம் வருது it heals the mind off stress
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🏼🙏🏼💐💐
@manjulakannan1964
@manjulakannan1964 3 жыл бұрын
அருமையான ஓரு பதிவு அனைவருக்கும் வராது புடைக்கும் வேலை அதனுடன் சத்துமிக்க சிற்றுண்டி மிக மிக அருமை 🕉️🙌👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💐💐🙏🙏💖
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 3 жыл бұрын
ஆஹா அருமை ஐம்பத்தைந்து வருடத்திற்கு முந்தைய எனது பாட்டிகளின் ஞாபகம்வருகிறது. மருமகள்களை பீட் பண்ணிவிடுவார்கள்..👏👏👏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@spsdcreations760
@spsdcreations760 3 жыл бұрын
Super Amma 👍👍👍
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
அருமை ங்க மாமி @ அம்மா ஆனந்தி அக்கா தவறி விழுந்த இடத்தில் தடுப்பு கம்பி அமைத்தது க்கு மிக்க மகிழ்ச்சி ங்க அண்ணா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💖💖❤️
@shanthipragasam4912
@shanthipragasam4912 3 жыл бұрын
I wish I could meet all of you one day. Want to give a loving hug to these lovely mothers😘
@rajasekar.viswakarmarajase6221
@rajasekar.viswakarmarajase6221 3 жыл бұрын
பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஒற்றுமையான குடும்பம்இது எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏼💐💐🙏🙏
@maheshmathavan413
@maheshmathavan413 3 жыл бұрын
Very nice mami thank you
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 3 жыл бұрын
I want to see both of you Amma. God blessings always Amma. Thank you . Nice video.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🙏🙏
@Kuttymaediz
@Kuttymaediz 3 жыл бұрын
சூப்பர் மாமி சம்மந்தியும் சம்மந்தியும் அரிசி புடைப்பது ரொம்பவும் நல்லா இருக்கு எங்கள் வீட்டில்தான் இருக்காங்க
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
பழைய கதைகளை பேசிக்கொண்டு அரிசி புடைப்பது என்பது.. இப்போதெல்லாம் காணமுடியாத அரிய காட்சி.. 🏡🏕🤗 இப்படி ஆரோக்கியமான அரிசியை விட்டு.. நகரங்களில் பாலீஷ் செய்த சக்கையை சாப்பிடுகிறோம்.!!😔😔 உறவைத்த புழுங்கல் அரிசி, வெல்லம், பறித்த தேங்காய் சேர்த்து இதிலும் ஒரு தின்பண்டம் .!!😋🤔 நகரங்களில் தொ(ல்)லைகாட்சியின் முன் உட்கார்ந்து பொழுது போக்கும் இந்நாளில்.... இப்படி கிராமத்தில், அதுவும் சம்பந்திகள் ஒன்றாக உட்கார்ந்து சோர்வு தெரியாமல்.. கதை பேசிக்கொண்டு வேலை செய்வதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி.!!🤝💪👌❤ இன்னும் கொஞ்ச நாள் நீங்க ஓய்வு எடுத்துக் கொள் மா..!!😊😉 அதுவரை அம்மா +மாமியின் அன்பு❤🤝 பந்தத்தை பார்த்து மகிழ்கிறோம்.!!😊🤗
@parveenbanu8268
@parveenbanu8268 3 жыл бұрын
Romba naala unga msg varradhillayae aunty.naan unga msg vandhurukka nu dhan paappaen
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
உண்மை தான் ❤️❤️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை லெட்சுமி அக்கா💐🙏🏼❤️💖💖💖💖
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@parveenbanu8268 hi..banu eppadi nalam..! Eid Mubarak beti..🌹 சற்று வேலையால் தாமதமாக கருத்து பதிவிடுகிறேன்.!!😊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@mycountryfoods இன்று அப்பா அவர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! கை பிடி சுவற்றில் தடுப்பு கம்பிகள் அமைத்தது சந்தோஷம் மா..!!
@jothip7932
@jothip7932 3 жыл бұрын
Nice god bless your family
@babupenchilamma7764
@babupenchilamma7764 3 жыл бұрын
Ungala parkum podhu manasuku romba romba sandhoshma iruku 🤗🤗🤗🤗🤗
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 3 жыл бұрын
Super Amma 👍
@mk.vidhyabaazi6493
@mk.vidhyabaazi6493 3 жыл бұрын
Saapitrukom ooruku pona enga aathaa senji kudupanga pazhaya nyabagam varudhu indha video pottadharku nandri ammakale appavukum nandri
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐🙏🙏👍
@sujathaj8385
@sujathaj8385 3 жыл бұрын
சூப்பர் அம்மா,👌👌👌👌
@abinithi4384
@abinithi4384 3 жыл бұрын
Super Amma ❤️
@NiviyaFoodMaker
@NiviyaFoodMaker 3 жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் நல்லா இருக்கு, இரண்டு அம்மாவின் அரிசி சுத்தம் செய்யும் வேலை நிறைய பேருக்கு இந்த வேலை தெரியாது ஆனால் இதை மிஞ்சிய மிசின் இல்லை, அம்மா தொடரட்டும் உங்கள் பணி, sister நல்ல சத்தான உணவு சாப்பிடுங்க.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Very nice and motivating
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 3 жыл бұрын
I like to see both Amma's helping ,Anandji,may God bless your nice family.👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐❤️💖💖💖
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super amma s verry happy ❤🙏🙏🙏🙏🙏🙏❤
@sivaranginidevi3978
@sivaranginidevi3978 3 жыл бұрын
Really I remember is my old
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super very nice 👍 thank you
@shanthipragasam4912
@shanthipragasam4912 3 жыл бұрын
I love watching your channel. More than the cooking, I love watching how loving and united this family is. God bless everyone in this family with health, wealth and happiness.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
Anandi your mother and mother-in-law are so active in this age also doing all work very nice.❤️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💖❤️🙏🏼🙏🏼
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Neengal Iruvarum Arisi Pudaikira Azhalako Azhaku Ungal Katayum Super Ma🙏🙏💖💖 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💖💐💐🙏🏼🙏🙏
@user-qi7do2mk9s
@user-qi7do2mk9s 3 жыл бұрын
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@paventhancreation9170
@paventhancreation9170 3 жыл бұрын
அருமையான குடும்பம் 👏👏👏
@raamjithchannel8152
@raamjithchannel8152 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@sharmisharmila4714
@sharmisharmila4714 3 жыл бұрын
Super amma
@Saicookingtamil
@Saicookingtamil 3 жыл бұрын
Kashta pattu vaalvil uyarnthavanga nengal. parkavum ketkavum romba arumayaga irukindrathu intha padhivu 🙏🙏👌👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vasanthi2753
@vasanthi2753 3 жыл бұрын
Super ammachii
@jamesrani5822
@jamesrani5822 3 жыл бұрын
எங்க ஆச்சி , அத்தை இப்படித்தான் எங்களை வளா்த்தாா்கள்..,அந்த நினைவு வருகிறது..,,!
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️❤️💖💐💐🙏🏼🙏🏼
@Geethageetha-uj6sd
@Geethageetha-uj6sd 3 жыл бұрын
சூப்பர் சம்மந்திகள் எப்பவும் இப்படியே இருக்கவும்
@bharathit8870
@bharathit8870 3 жыл бұрын
Nega iruvarum happya neetutee vallanum
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💖💐🙏🏼🙏🏼
@akvlogs3395
@akvlogs3395 3 жыл бұрын
Super ammas... 👍👍..
@rajamanickamkannan308
@rajamanickamkannan308 3 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி - முறம் புடைத்ததல் அருமை.
@navyanandhanakuttyschannel382
@navyanandhanakuttyschannel382 3 жыл бұрын
Super ma,👌👌👌👌💐💐💐💐
@elakkiaj1713
@elakkiaj1713 3 жыл бұрын
Super family.. Valga pallandu
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super sister 💐💐💐💐💐
@RaviRavi-gm8rr
@RaviRavi-gm8rr 3 жыл бұрын
Super 😍😍
@malathisundar7003
@malathisundar7003 3 жыл бұрын
Two mother's super aananthi nallairukkiya mma take care
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💐🙏🏼❤️❤️
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
அருமை
@divyaaj8390
@divyaaj8390 3 жыл бұрын
Super Mami mama and Amma❤️❤️❤️❤️👍🎉
@happyworld408
@happyworld408 3 жыл бұрын
What a relaxing time for them🤩🤩 very nice 👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💐💐🙏🙏🙏
@jayaslifestyle7230
@jayaslifestyle7230 3 жыл бұрын
உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை தந்து உடல் ஆரோக்கியத்துடன் இறுக்க வேண்டிக்கொள்கிறேன்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💐💐💐❤️❤️❤️❤️
@sujatha736
@sujatha736 3 жыл бұрын
Super ammakal naanum ithaitham sapitten
@DeliciousFood22
@DeliciousFood22 3 жыл бұрын
Super
@virasart
@virasart 3 жыл бұрын
Very simple beautiful life .
@itstinyminitime7669
@itstinyminitime7669 3 жыл бұрын
கதை சூப்பர்
@akilesh9753
@akilesh9753 3 жыл бұрын
Super❤❤❤❤❤
@thirupathipriyadharshini7713
@thirupathipriyadharshini7713 3 жыл бұрын
Superb
@priyangaelumalai2917
@priyangaelumalai2917 3 жыл бұрын
Ur role model for this generation girls Hats off young pattis still Working 😎Super Patti🤗
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@priyangaelumalai2917
@priyangaelumalai2917 3 жыл бұрын
Tq❤️
@thenathalthenathal3645
@thenathalthenathal3645 3 жыл бұрын
Very super
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 3 жыл бұрын
Super ungha mamiyar amma ungha appa coconut parthathu arumai engha amma niyapagam varughirathu super
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🏼❤️❤️❤️
@aabidrazeen5663
@aabidrazeen5663 3 жыл бұрын
Super mami 😚😘😘super amma
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Blacky_samayal
@Blacky_samayal 3 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் கிராமம்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கெழுவத்தூர்
@selvakumarikumari1993
@selvakumarikumari1993 3 жыл бұрын
Naanum Chinna vayasula saapittu iruka ennaku rommba pidikum super Paati amma....... Aananthi Akka uudal nalam epdi irukku God bless you Akka 🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💐💖🙏🏼🙏🏼❤️
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 3 жыл бұрын
Super 💕💕
@vigneshwarivigneshwari8568
@vigneshwarivigneshwari8568 3 жыл бұрын
Super akka
@sakthisekar682
@sakthisekar682 3 жыл бұрын
Sound is awesome
@veeraselvim266
@veeraselvim266 3 жыл бұрын
Nice 👌👌👌👌👌
@Ohmydeivame
@Ohmydeivame 3 жыл бұрын
ஊருக்கு போய் வந்தது போன்ற உணர்வு வந்தது 🙏🙏🙏 இந்த பதிவு பார்த்து நன்றி சகோதரி 👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💖💐💐❤️❤️
@dharanidharan4701
@dharanidharan4701 3 жыл бұрын
Super village life😍i miss you akka
@Malak-dx2cp
@Malak-dx2cp 3 жыл бұрын
Semma 😋👌
@subhaprinceka7608
@subhaprinceka7608 3 жыл бұрын
Hi sisy u have 2 mothers niga very very lucky god bless you
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💐❤️
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 жыл бұрын
Vlog super God bless your family ananthi akka
@puthiyasolvanam1209
@puthiyasolvanam1209 3 жыл бұрын
இந்த மாதிரி vlog தான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்தேன்.. (ஆனந்தி சின்ன வயசு கதையும் ஒரு நாள் சொல்லுங்க.. ஆனந்தி படித்த school, விளையாடியது, இன்னும் மறக்க முடியாத சில நல்ல நிகழ்வுகள்..)
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏💐💖❤️❤️❤️
@midhunkumar4473
@midhunkumar4473 3 жыл бұрын
Super mami
@baveshsusi6903
@baveshsusi6903 3 жыл бұрын
Nice amma mame
@parvatheykandan4784
@parvatheykandan4784 2 жыл бұрын
Ananthi Akka, naan Malaysia irunthu pesuren. Unga kudumbathu patthaa rombe santhosama irukku akka. India vanthena ungalai parka varen akka
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
💐🙏🙏❤️
@vijyalakshmi7756
@vijyalakshmi7756 3 жыл бұрын
நீங்க இதே மாதிரி வீடியோ போடுங்க நல்ல இருக்கு😊😊💐👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼❤️💖💖💖
@muthikumar2550
@muthikumar2550 3 жыл бұрын
Super aachi
@tamilselvam8808
@tamilselvam8808 2 жыл бұрын
Ethu painuinga akka 👍
@livebeforeyoudie2412
@livebeforeyoudie2412 3 жыл бұрын
Nice ❤️
@priyam6972
@priyam6972 3 жыл бұрын
Hi,akka,super,🌺🌺
@kavithakrishnan.
@kavithakrishnan. 3 жыл бұрын
Super super 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖🙏🏼💐❤️❤️🙏🏼💖💖
@kavithakrishnan.
@kavithakrishnan. 3 жыл бұрын
@@mycountryfoods 🥰
@selvimuthu51
@selvimuthu51 3 жыл бұрын
சூப்பர் அம்மா மாமி ரெண்டு பேரும் சேர்ந்து செமயா இருக்குமா பழைய விசயம் எல்லாம் பேசுவதும் நல்லா இருக்கும்மா இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💖💖💐💐🙏🙏
@divyatejak1080
@divyatejak1080 3 жыл бұрын
Nice video
@santhanalakshmiramesh4032
@santhanalakshmiramesh4032 3 жыл бұрын
Like both ammas
@VeerapandiVeerapandi-vw7mz
@VeerapandiVeerapandi-vw7mz 3 жыл бұрын
நான் ஆனந்தி அக்காவ கேட்டேன் சொல்லுங்க பாட்டி ,அவங்க பாவம் ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சுடாங்க ,இனிமேலாவது கடவுள் அவங்களுக்கு நல்ல சந்தோசத்த கொடுக்கனும்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️
@VeerapandiVeerapandi-vw7mz
@VeerapandiVeerapandi-vw7mz 3 жыл бұрын
@@mycountryfoods anandhi akka parava illa ka neenga ungaluku commend panna yellorukum thirupi msg anupivituringa ,you are really great akka ,yetha nenachum kavala padathinga ,kadavul yeppavum ungaluku thunaiyai irupar ka
@ahamedahamed8291
@ahamedahamed8291 3 жыл бұрын
நீங்க சூப்பரா அரிசி பொடைக்கிறிங்க அம்மா.
@amoipetsshop2049
@amoipetsshop2049 3 жыл бұрын
Nice food...from malaysia
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💐💐💐🙏🏼🙏🏼
@thenmozhithenmozhi6734
@thenmozhithenmozhi6734 3 жыл бұрын
Super amma appuram maami bonding aanathi akka udambuku eppadi irukku paravaillaya nalla irukingala akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
பரவாயில்லை சகோதரி💐🙏🏼🙏🏼
@priyamani3951
@priyamani3951 3 жыл бұрын
Super Amma super mami
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 3 жыл бұрын
God bless your family 🙏
@nrmani9005
@nrmani9005 3 жыл бұрын
Hi Akka super
@aathigowthamsayhigowtham5161
@aathigowthamsayhigowtham5161 3 жыл бұрын
Smmmmma my dear anna
@mr.sappadu7940
@mr.sappadu7940 3 жыл бұрын
Super amma and family 🥰🥰😍
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 172 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
My simple hair care routine | oiling | massaging | coconut milk hair pack
17:12