நம் சேனல் சார்பாக எங்கள் ஊர் சிவன்கோவிலில் தேவையில்லாத புல் செடி கொடியை சுத்தம் செய்யும் பணிகள்,

  Рет қаралды 13,024

My Country Foods

My Country Foods

Күн бұрын

நம் சேனல் சார்பாக எங்கள் ஊர் சிவன்கோவிலில் தேவையில்லாத புல் செடி கொடியை சுத்தம் செய்யும் பணிகள்
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 30
@manjulakannan1964
@manjulakannan1964 2 ай бұрын
அருமையான சேவை மாஸ்க் போட்டு மருந்து அடிக்கவும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏
@janakij6593
@janakij6593 2 ай бұрын
Romba romba santhosam palakodi nandrigal om namashivaya 🙏🏿🙏🏿🙏🏿
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 2 ай бұрын
அனைவரும் மிகவும் மிகவும் பணிவான நன்றிகள்
@maheshwarig8371
@maheshwarig8371 2 ай бұрын
எங்கள் ஊரில் நூறு நாள் வேலைத் திட்டம் மூலியமாககோவில்களை சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்கும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆச்சரியம் மாக சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் ஆனந்தி🎉🎉❤
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 ай бұрын
அருமையான பணி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும்
@thagajkpr
@thagajkpr 2 ай бұрын
ஒருக்கொருவர் விட்டு கொடுத்து அண்ணன் அண்ணி அக்கா அத்தான் மாமா அத்தை என்று ஒற்றுமையாக கோபப்படாமல் விட்டு கொடுத்து கூட்டு குடும்பமாக வாழும் உங்களை பார்க்கும்போது நானும் உங்கள் குடும்பத்தோடு பிறக்கவில்லையே என்று நினைத்து கண் கலங்கி விட்டேன்
@RamasRamaniyam
@RamasRamaniyam 2 ай бұрын
God bless all of you. Great initiative Anandhi and family. Please continue to do more.
@inderakaruppan1402
@inderakaruppan1402 2 ай бұрын
Super aya yentha kovelum sevai seivathu pereya visayam
@santhiyasanthiya6975
@santhiyasanthiya6975 2 ай бұрын
Face mask 😷 potu atingana
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Ungal Sevai Thodarudum Vaalthukal Anna Appa❤❤ Selvee 🇲🇾
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 ай бұрын
Super Ananthi
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
❤❤❤heartly congrugulations❤❤❤❤ anandhi akka team..🎉🎉🎉🎉🎉🎉
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@thagajkpr
@thagajkpr 2 ай бұрын
ஆனந்தி அக்கா அப்பாவை பார்க்கும் போது என்னுடைய அப்பாவின் சகோதரர் போல் உள்ளார்கள்
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
Anandhi akka..kovilai kumbabisekam seiya earpadu seiyngal..
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
Vivasaya nilathil..kalaikolli adikka kodathu..chinna authan mass ..
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 ай бұрын
Super Anna
@mallikams9893
@mallikams9893 2 ай бұрын
Were is your another mother in-law. I forget her name some country name.
@223vikasgchun
@223vikasgchun 2 ай бұрын
Russia
@VasugiVasugi-q4f
@VasugiVasugi-q4f 2 ай бұрын
Om nama shivaya🙏🙏🙏
@inderakaruppan1402
@inderakaruppan1402 2 ай бұрын
Ungal ore magaley pothum entha alakana lovely suthapatuthamuteum Nala mansu eruntal atheyum sathekamukiam
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
❤❤❤❤❤❤
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
Anna juice mathiri irukum..kudicha fees poeidum anna
@lilymj2358
@lilymj2358 2 ай бұрын
Use mask🎉🎉🎉🎉
@jayanthithanigachalamtyh2843
@jayanthithanigachalamtyh2843 2 ай бұрын
வண்னி மரம் தம்பி
@niranjanpaul2176
@niranjanpaul2176 2 ай бұрын
👺 kalai kolli
@niranjanpaul2176
@niranjanpaul2176 2 ай бұрын
Oru mask podala Le, 👺kalai kolli. ..
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 2 ай бұрын
Super Anna
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
Mango Canopy Management, Training , Pruning in Tamil
22:28
Thiruvallur-Horticulture
Рет қаралды 867
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57