நல்ல கணவன் கிடைத்த எல்லாப் பெண்களும் இப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் விரும்புவார்கள்
@nagalakshmir37272 ай бұрын
ஒன்று மட்டும் உண்மை இவங்க வசதியா இருப்பதுனால இது சாத்தியம் பணப்பிரச்சனை இல்லைனா எதுவும் சாத்தியமே
@ChinnaChinnu-v5y2 ай бұрын
@@nagalakshmir3727 nanum middle class thanga..bt nanu en husband ah itha vida adhigamave pathukuren....well settled apdilam illa rent house than.. safety money lam illa...bt alagana lyf than engaluku...kasu illanalum na en husband ah Itha vida adhigama care pannuven ❤️
@nagalakshmir37272 ай бұрын
@@ChinnaChinnu-v5y money rompa important sister Husband care pannunka but job ponka unka children future ku athu than nallathu
@ChinnaChinnu-v5y2 ай бұрын
@@nagalakshmir3727 ayooo sister Work pogama la illa I'm a diabetic patient ennala wrk panna mudiyathu nu than avangale enakum sethi wrk panraga...ne rest edu na pathukra family ya nu nallave sambarikuranga no problem sis..... I know money is very important..bt atha vida veetula 2 peru happya irukrathu atha vida important... Middle class than..bt nalla work.. atha vida nanga romba happya irukom...ana future la enga kolandhaiku thevaiyana ellam nanga vangitom sis...paiyanuku house ready..ponnuku Jewell ready...athukum mela avanga studies ku bank la amount pottachu ithuku mela.. money engaluku thevai illa sis..enala veliya wrk poga mudiyathu nu .en husband ku veetla irundhu tailoring and baking panni na help panitu iruku...ithuku mela engaluku money money venda..money money nu oodi enga sandhosatha enganala anubavikka mudiyama poirum... money earn panrom at the same time...veedu alaga run agitu irukku.
@indhumaragatham2 ай бұрын
Money nu onnu EPA ultimate goal ah vandhucho APA irunthe family kulla bonding nu onnu ilama pochu
@ChinnaChinnu-v5y2 ай бұрын
@@indhumaragatham atha thanga nanum solra... money money nu oodi...last la money ah kooda irukka poguthu....Oruthar ku oruthar anba irupomey veetla...at the same time sambarikanu illanu solala..bt money hea life kedaiyathey nu solr
@mprumaАй бұрын
இருவரும் எல்லாம் வல்ல ஆண்டவனின் அருளாசியுடன் நிம்மதியும், மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
@rajuhamletshanthibabu1054Ай бұрын
அந்த கணவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது..... குழந்தை தனமான சிரிப்பு.... வாழ்க வளத்துடன்... நலத்துடன் பல்லாண்டுகள்.... உங்கள் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்
@kakarot-gokuL369Ай бұрын
வாழ்க வளமுடன் 💖😍 100வருடம் இத்தம்பதிகள் இதே அன்போடு இணைந்து இன்பவாழ்வு வாழ எல்லாம் வல்ல அப்பன் ஈசனை வேண்டுகிறேன் ❤️
@peermohamed376Ай бұрын
பணம் மட்டுமே சந்தோசத்தை கொடுக்காது.இந்த சகோதரியின் முகம்மட்டுமல்ல அருமையான குணமே இவர் கணவரை நன்றாக கவனிக்க செய்கிறது.பொதுவாக வேலைக்கு செல்லும் நிறைய பெண்கள் சொல்லொன்னா கஷ்டப்படுகிறார்கள்.வீட்டை பிள்ளைகளை கண வரை சரியாக கவனிக்க முடிவதில்லை.பேராசை படாமல் கணவரின் வருமானத்தில் குடும்பத்தை நன்றாக நடத்தமுடிகிற பெண்கள் வேலைக்கு செல்வதை தவிர்கவேண்டும்.
@mjusufdeen8056Ай бұрын
அது தான் உண்மை யார் யாருக்கேள்ளாம் எந்த எந்த ஊரில் பெண்ணோ மாப்பிள்ளையோ வேண்டாம் என்று சொல்கிறார்களோ அந்த ஊரில் தான் அமையும் நானும் என் நண்பர்கள் உள்பட விதி வலியது.
@ramyas75862 ай бұрын
No ego , but bold, confident , matured thinking, educated , pure love and understandings , not bothering about other negative comments and critisism.happy to watch this kind of interviews, best wishes to this family 🎉 👌
@leona8leoАй бұрын
@@ramyas7586 avanga husband avangala veetla vettiya thaana iruka nu oru naalum solla la.. So she is being housewife happily.. Also avangaluku avanga parents a paathukanum nu need illa.. Becoz her parents also financially well settled like her husband..velaiku pora women ellaru muttal or kettavanga illa sariya... Ivanga tha nallavanga mari pesaathinga
@leona8leoАй бұрын
@@ramyas7586 ithe pola avanga business panni avanga husband house husband a iruntha neenga ipdi solvingala.. Apo matu antha gents a asinga paduthurathu... Pombhalainga tha servent a irukanum.. Men veetu velai paaka kudaathu nu solvinga...
@@leona8leo yaar support panaalum good dhane , kanavaraga erundhal ena , manaiviyaga erundhal ena, avanglukula eruka understanding pathi dhaan naan sonen
@porselvis-rd2inАй бұрын
மிக அருமையாக பேசுகிறார் சகோதரி. உண்மையான அன்பான இல்லம் இப்படித்தான் இருக்கும். படித்த பெண்கள் இல்லறத்தை நன்றாக நடத்துவார்கள் படிப்பு என்பது தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளவும் குடும்பத்தை திறம்பட நடத்தி உதவும். மற்றொரு வருமானம் வேண்டுபவர்கள் வேலைக்குப் போகலாம். தேவையில்லாத வர்கள் குடும்பத்தை நன்கு கவனித்துக் கொண்டு தன் உடல் நலனும் பேண முடியும். வேலைக்கு செல்லும் பெண்கள் இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்கள்.அவர்கள் துயரம் அவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. சகோதரி நடத்துவது இனிய இல்லறம்
@JansiRani-d8q2 ай бұрын
இப்படியே இருங்க சகோதரி என்று சொல்பவர்கள் இப்படி நல்ல கணவராக இருங்க என்று சொல்லுங்கள்.இப்படி நல்ல கணவராக இருந்தால் நல்ல மனைவியாக இருப்பாங்க என்று நினையுங்களே
@Sheik412 ай бұрын
Rendumay irukkanum sollunga athu than sama urimai ga..
@muthumeenameena57182 ай бұрын
உண்மை தான் சகோதரி. ஆனாலும் நிறைய சகோதரிகள் கணவன் நல்லவராக இல்லாவிட்டாலும் தன் கடமைகளை உரிமையோடு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த சகோதரியை காட்டிலும் அப்படிப்பட்ட சகோதரிகள் இன்னும் மேலானவர்கள்.
@yudlinfernando47172 ай бұрын
ஐயோ கடவுளே பெண்கள் அடிமையாக இருக்க தான் தமிழ் பண்பாடு விரும்புது போல இதல வேற பேட்டி
@mubinas74622 ай бұрын
@@muthumeenameena5718 இதில் நானும் ஒருத்தி தோழி.
@vasumathisweety65112 ай бұрын
,💯💯💯@@muthumeenameena5718
@abinayas71379 күн бұрын
She is so clear about her decision and she is happy to be a home maker and her husband is so supportive. After her show on Vijay tv, my family started questioning me as "Why can't u be like her"???? But why should I change like her.... Everybody is unique in their thoughts, passion, likes/dislikes.
@Cuteanimals867514 күн бұрын
அவருக்கிட்ட பணம் இல்லன்ன அந்த பொண்ணு பன்ற எல்லாம் இவர் அந்த பொண்ணுக்கு பன்னியிருப்பார்😅😅😅
@muthumeenameena57182 ай бұрын
பேரழகி மா நீ🎉🎉🎉 முகத்தால் அல்ல குணத்தால் ❤
@sangeethashankar3563Ай бұрын
She is not waking up ealry...she is in ultimate comfort zone.....No pressure on her head........Its very normal what she does in this situation!!
@sam-kitchen_89Ай бұрын
Very true
@rojiramgallery2354Ай бұрын
@@sam-kitchen_89 exactly she is the luckiest-
@MYYTThoughtsАй бұрын
She is helping her husband business. So she also working woman only. But one beautiful thing is she love household activities. So she projects herself as a homemaker. But she is working with her husband.
@gayathirimbalamurugan1680Ай бұрын
இப்போது இருக்கும் மனநிலை இன்னும் 5 வருடம் கழிந்த பின் இருக்குமானால் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@gayathirimbalamurugan1680Ай бұрын
சகோதரா நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே நிறைந்த அன்போடு எப்போதும் இருந்து சகோதரியைப் பார்த்துக்கோங்க
@sudhakarrajaputhiran7382Ай бұрын
Super
@akshayanalan.n5187Ай бұрын
Ennathu ponnu pondicherry ah 😮😮😮 nanum pondicherry than ivanga show la pesunathu enakumee accept panika mudila but intha interview ku pinnadi avanga husband oda support puriuthu so she is in her own era and making her life the best 💯
@VanmathiN008Ай бұрын
குடும்ப தலைவியாக இருக்க முதலில் நல்ல கணவர் அமையவேண்டும். இங்கு பல பெண்களுக்கு இது வாய்ப்பதில்லை. வேலைக்கு போகும் பெண்களுக்கு இருக்கும் மரியாதை குடும்பத்த லைவிக்கு இருபதில்லை. நல்ல கணவர் அமைந்தால் குடும்ப தலைவியாக சந்தோஷமாக வாழுங்கள். இல்லையென்றால் தன் சொந்த காலில் நிர்பதற்கான முயற்சியை எடுங்கள் ஏனென்றால் எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை.
@p.crajalakshmi5164Ай бұрын
ஆனால் அவர் obesity level போய்க்கொண்டு இருக்கிறார்... Please take care my dear...
@DivyaNadimuthuАй бұрын
Yes
@Home2020-x3kАй бұрын
It's true, this kind of life is not only based on money but the main thing is the affection of husband and the preference given to us in the family. Everything together gives happiness.
@thevarasakailainathan3374Ай бұрын
கண்ணுபடப்போகுது சகோதரி தயவுசெய்து சுத்தி போடுங்கள் வாழ்க வளமுடன். மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
@hameedsulthansfАй бұрын
நீங்கள் இருவரும் இணைந்து எப்போதும் நீடுழி வாழ்க வளமுடன்
@balupriya2418Ай бұрын
நல்ல குணம் இருந்து பணம் இல்லாமல் இருந்தால் இது சாத்தியப்படாது நல்ல பணம் இருந்து குணம் இல்லாமல் இருந்தாலும் இது சாத்தியபடாது குணம் பணம் இரண்டும் மிக முக்கியம்.
@ravivarman791325 күн бұрын
0.01% peoples kita tha money+ good character rendum irukum
@Anbunathan-k6qАй бұрын
கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்த தம்பதிகள்
@Swaathi2132 ай бұрын
My lord Jesus , Bless this couple , Nalla Irunga 😊
@nellaiguy85822 ай бұрын
நீங்கள் நல்லா இருக்கணும், மனதார வாழ்த்துகின்றேன்.
@SyedmohamedbuhariM2 ай бұрын
உண்மை இதுதான் எல்லாருக்கும் அமைவது இல்லை பாராட்டுக்கள் தொடரட்டும்
@SivaSivadurga-sv1ifАй бұрын
நானும் உங்களைப் போன்ற 100 பர்சண் ஹவுஸ் ஒய்ஃப்தான் I am a 100./.home maker😊15 வருடங்களாக a to z அணைத்து செய்கிறேன். 😊😊😊😊
@vanithariya405Ай бұрын
Rombo alaga irukenga sister❤
@redpepper89132 ай бұрын
Husband good earning na housewife ah happy ah irukalam. Middle class not possible
@lekshnajoshi44652 ай бұрын
Correct
@gomathik53352 ай бұрын
💯
@Theeksheth2 ай бұрын
True
@sam-kitchen_892 ай бұрын
Very true
@useruser00012 ай бұрын
Avanga flat la daan irukanga avanga ipothaiku middle class daan
@AnwarHussain-ws5qrАй бұрын
சகோதரிக்கு வாழ்த்துகள்!!!
@edwinmcc2 ай бұрын
I was expecting this video from Mercury channel (my favourite) . . Kudos guys . . . while everyone was trying to portray her as a weak submissive, stone age woman, after listening to this interview, I have come to understand that she is a very strong woman . . In this day where male bashing is the only metric for forward thinking . . she is a beacon of hope . . I think all men will be dreaming and praying that they will get a wife like this beautiful, ideal, strong, super supportive, home making woman . . God Bless this family . . .
@brindhagopal2942 ай бұрын
Hai, many working women support in all ways. But few gents never respect women. She is upper class. Many low income family group women are suffering and help family in all ways. This lady is from settled family
@leona8leoАй бұрын
@@brindhagopal294 intha mari mutta pasanga panakaara ponnunga na suport panna vanthuruvaanga..aana avanga veetu women a mathipaangala nu therila
@jeeviherbalproducts5112Ай бұрын
இந்த காலத்தில் பிறக்க வேண்டிய பெண்ணே இல்லை நீங்கள் நீங்கள் நினைத்தது போலவே உங்கள் வாழ்க்கை இனிதாக இருக்க வாழ்த்துக்கள் ❤
@suganyasuga49532 ай бұрын
Money makes everything possible in life even love happiness
@teatime4872 ай бұрын
True
@Shashikaladevicookingchannel2 ай бұрын
True
@Home2020-x3kАй бұрын
Money only in not enough. The affection and caring by the people around us also matters. Everything together gives this kind of life, happiness and peace.
@suganyasuga4953Ай бұрын
@@Home2020-x3k enga.. nga nanum Ella work seiren ellarumkum nalla life illa ena mathiri than majority nga....money always ultimate
@Home2020-x3kАй бұрын
@@suganyasuga4953 I understand. We also came from middle class and during my my marriage there was debt only. But after few years we are blessed financially. But due to family members and my husband's behavior due to family interference in the past 13 yrs made me lost peace in my life and ended in depression. That's what I mentioned both money and affection is important for happy life.
@umaganesh8864Ай бұрын
Idhuve oru financially unstable situation la .. indha ponnu ipadi iruppaangala.... nejama illa... her husband is earning a lot.. no financial crises... no stress.. no pressure on her head.... so cool ah .. panividai panuvaanaga...😅😅😅..
@kavi2478Ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி ❤
@ரசிகன்-ர6ந4 күн бұрын
Make up
@ayyaduraiayyaduraisabariak5081Ай бұрын
Super Sister 5தடவை பேட்டி பார்ச்சாச்சு
@mohmad3256Ай бұрын
Ellam super😀
@Sheik412 ай бұрын
Nandri, Mr.PremAnand...Lucky Guy...that lady also character wise sema ma...am also from Pondicherry..so 😊
@hameedsulthansfАй бұрын
நன்றி Mercury ❤
@6719941Ай бұрын
Congrats Prem & Swathika
@janasathya7900Ай бұрын
முதலில் அவர்கள் இருவரையும் மனமுவந்து வாழ்த்துகிறேன். அந்த பெண்ணின் ஒரு தெளிவான பேச்சும் மெச்சூரிட்டியான அனுபவமும் பாராட்டுக்குரியது. அவர்கள் படித்த படிப்பு இதுதான். அவர்கள் கணவரையும் பாராட்டவேண்டும். நீண்ட காலம் இந்த புரிதலுடன் வாழ வாழ்த்துக்கள். ❤🎉
@AmeenaMercyАй бұрын
Intha mathiri poruthhamaana couples god blessings..❤and varam😊
@michaelangelmaria28232 ай бұрын
Many wives are doing everything for their husband., including me. Once the child has grown, our need in the family is reduced. What ever we do, since we are not earning, there won't be recognition. Actually many ladies today, want to go for work, after 10 years of their married life. But at that time, it's very difficult to enter again.
@kathijanisar6012Ай бұрын
Truth
@janakis5650Ай бұрын
True
@user-sp8hm9ze6iАй бұрын
sariya sonnenga sis. 💯 true
@keepcalm854Ай бұрын
sister is expressing her pain.....i can feel it.
@Home2020-x3kАй бұрын
It's 100% true. There is no priority or recognition for us in the family.
@kspSivaАй бұрын
சுவாதிகாவின் குணம்.ஆண் பெண் இருவரிடமும் இருப்பது சொர்க்த்தில் வாழ்வதற்கு சமம். பலபேர் பணம் இருந்தாலும் இப்படி வாழும் மனசு இல்லாமைதான் காரனம் சுவாதிகா நான் சிவா. இலங்கை யோதிடத்தை ஆய்வுசெய்கின்ரென் முடிந்தால் நீங்கள் இருவரின் யாதகத்தை தந்து உதவுங்கள்
@arunthacooking730717 күн бұрын
I love her confident . It shows how much she is true for herself and family.
@iyappans2921Ай бұрын
கடவுள் அருள்...இருக்கு... மா...
@abdulrasheed58672 ай бұрын
As her husband said, she is also involved in his business, like Accounts, Payment follow up etc., she knows his Diamonds business is more valuable. So she is also working.
@SN10118Ай бұрын
Financial problm edhumey illa means yellaamey saathyamey ❤
@suriyakumariii2132Ай бұрын
It's easy when husband gives their 200% love It's not a wonder.
@Home2020-x3kАй бұрын
It's very true. Only because of the affection and freedom she gets from her husband, she can be jovial. Not all get such life.
@venkatjyo94Ай бұрын
27 age la ivlo maturity ah premanandha u lucky person
@hemalatha9189Ай бұрын
Arumai arumai.God bless you.
@muthum7689Ай бұрын
தாயே நீ வாழ்க உன் குலம் வாழ்க
@Jhon_wick03Ай бұрын
She is an pure angel
@questionquestioner2 ай бұрын
வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு...
@udayammanikumaran9744Ай бұрын
like our parents, grandparents... mom and grandma never expected more and their satisfaction and confidence vera level..
@kavishri2200Ай бұрын
22 age la marriage panni 7 yrs happy ah housewife ah irundha.. bt ippo mind maariruchu.. aari wrk panni earn panra..
@badshatambisupercapilfisca2398Ай бұрын
சூப்பர் கப்பல்ஸ் இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது ஆச்சரியம் தான் ஹஸ்பண்ட் கொடுத்து வச்சிருக்கணும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருங்க ஹாப்பியா ❤ பையன் வீட்டிலும் ஃபுல் சப்போர்ட் பெண் வீட்டிலும் ஃபுல் சப்போர்ட், உங்களைப் பார்த்து குழந்தைகளும் அப்படியே வளரும் ஹாப்பியா 👏🏻👏🏻👍🏻
@geetharathinakumar5391Ай бұрын
இதே பெண் ஒரு ஏழ்மையான பையனை திருமணம் செய்துக் கொண்டு பணம் என்று ஒரு பிரச்சனையை முன் நிறுத்தி வாழ்ந்துப் பார்த்தால் தெரியும் உண்மையாக கணவனுக்கு பணிவிடை செய்து எப்படி என்பது 90 களில் இதைவிட அழகான அறிவுசார்ந்த பெண்கள் திருமணம் செய்துக் கொண்டு பணம் பொருளாதரம் என்ற பிரச்சினையை தீர்வுக்கான தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிணற்றில் நீர் இரைத்து அம்மி ஆட்டுக்கல் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தி சமையல் செய்து வீடு துடைத்து துணி துவைத்து சாமான் கழுவி கணவனுக்கு தேவையான சமையல் செய்து கணவன் உடல் நலம் சரியில்லை என்றால் கை வைத்தியம் செய்து பிள்ளைகளுக்கு நல்ல தாயாக கணவனுக்கு மனைவியாக சம்பாதிக்க ஒரு வேலைக்காரியாக இப்படி பல முகங்களையும் பெற்ற பல பெண்கள் தங்களது தியாகங்களை வெளிக்காட்டிக் கொள்ளமால் தன் மனதுக்குள்ளேயே தனது தியாகங்களை புதைத்து வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மீடியா வெளிச்சம் பொய் முகங்களை அரிதாரம் பூசி அழகு காட்டி விடுகிறது உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு வர விரும்பாமல் முடங்கி விடுகிறது. பல பெண்களின் உண்மையான உழைப்பு சுய விளம்பரம் தேடிக்கொள்வதில்லை. பணமும் பொருளும் உள்ள பெண்களின் பொழுது போக்கு கூட பேசும் பொருளாகி விடுகிறது 😢
@giovannajasonАй бұрын
இந்த மாதிரி ஒரு தங்கமா ன பொண்ணு கிடைப்பது கஷ்டம் தான், கோடி யில் ஒரு பெண் மா நீங்க, நீடுளி வாழ்க
@Home2020-x3kАй бұрын
Even though some people get a good wife, they spoil their life because of family members interference. My life got spoiled because of all my husband's family members. He is a jalra to his mom. no one gives importance to me and involves me in anything. He is a coward in front of his family and shows his heroism to me only.Finally ended in extreme depression.
@rajaramshunmugavel2680Ай бұрын
@@Home2020-x3k sorry to hear this sister ithuvum kadanthu pogum.... Innum strong ah vaanga sister.
@shanmugapriyasr86172 ай бұрын
Well raised by their parents. Equally caring husband. Best wishes🎉
@abinesgmurugan2020Ай бұрын
Ivar business pannalanalum, intha ponnu work poi familya run pannum… basically good family girl ❤
@suhailhims7240Ай бұрын
அவங்க பேசுறத பாத்தா character wise நல்ல பொண்ணு மாரி தெரியுது. அங்க husband அவங்கள்ட நல்ல அன்பா இருகாங்க so இவங்களும் husband மேல நல்ல அன்பா இருகாங்க. இவங்களுக்கு ஒர்க் போற அவசியம் இல்ல. For them no money problem. Husband ஓட விற்பத்தோட work போய் earn பண்ணி husband'கு support பண்ற wife yum சிறந்தவங்கதா. படிச்சிட்டு work போறது போகமா இருக்கது அவங்க அவங்களுடை சூழ்நிலை பொறுத்து. இந்த காளத்தில பெண்களுக்கும் education அவசியமான ஒண்ணுதான். But அத வச்சி கண்டிப்பா work போகணும்னு சொல்லுறது தவறு.
@abinesgmurugan2020Ай бұрын
Ivar business pannalanalum, intha ponnu work poi familya run pannum… basically good family girl ❤
@leona8leoАй бұрын
@@abinesgmurugan2020 avar business Pannala na antha ponnu velaiku pona avar house husband a irupaar a
@abinesgmurugan2020Ай бұрын
@@leona8leo Athaa avar business panrarey.. Aprom enna pa
@leona8leoАй бұрын
@@abinesgmurugan2020 neenga tha orae comment a ella edatylayu potu vachrukinga
@leona8leoАй бұрын
@@abinesgmurugan2020 antha ponnu business panni family a paatha avar house husband a irupaaru a.... Apdiye avar iruntha neenga la antha ponna puhalra maru avara pugala maatinga... Asinga paduthuvinga.. Yen na ungaluku la ponnunga na servent a irukanum.. Paiyen veetu velai ye paathra kudaathu nu irukinga
@brindan34642 ай бұрын
Unga husband diamond business pantravar neenga work ponalum polanalum avarku no problem but husband ku wife support thevanu therinja pokarathula thapilaye. Intha idathla home maker ah iruka asapatum work poitha akanum lovable husband kaga.ithukooda oru love than.
@saranyabaskar2798Ай бұрын
Yes it's true ❤
@lallap-sl5mx2 ай бұрын
மனுஷி என்றால் இப்படி இருக்கணும் ..GOD bless U ...
@nagalakshmir37272 ай бұрын
@@lallap-sl5mx அவங்களுக்கு பிரச்சினை இல்லாத வாழ்க்கை அமைந்துருக்கு அதனால் அவங்க இப்படி பணிவிடை செய்ய முடியுது இவங்கள போல நல்ல பாசக்காரங்க நிறைய இருக்காங்க ஆனால் அவங்க சூழ்நிலைக்கு அவங்க ஓடிட்டு இருக்கனும்போல அமைந்துவிடும்
@nagalakshmir37272 ай бұрын
@@lallap-sl5mx god bless pannitaru athanala than avanka ippati irukanka
@nagalakshmir37272 ай бұрын
@@lallap-sl5mx அந்த ஆணும் ரொம்ப நல்லவர் போல அதான் இது சாத்தியம்
@leona8leo2 ай бұрын
@@nagalakshmir3727 apro enna ithuku ponnunga 100000 salary expect panra nu sonna ellaru kena thanam a thitturinga... Avar diamond business panraare.. Well settled family
@nagalakshmir3727Ай бұрын
@@leona8leo நீங்க என்ன சொல்ல வறீங்க, எதற்காக இந்த கமெண்ட் ஒன்றும் புரியல இந்த பெண் அவ கணவனுக்கு இவ்வளவு பணிவிடை செய்வது எப்படி சாத்தியம்னு தான் பேச்சு என் எண்ணம் குணம் நல்லா இருந்தா போதாது இப்படி பணிவிடை செய்ய அவங்களுக்கு வேற பிரச்சனை ஏதும் இல்லைனா தான் இது சாத்தியம் குறிப்பாக பணப்பிரச்சனை இல்லைனா சாத்தியம் அவ்வளவு தான் நான் சொல்ல வந்தது
@mahanature643Ай бұрын
You are a amazing person, all the best for your happy life.
@pazhanisnАй бұрын
"This couple is a harmonious union. May their love endure for eternity. Individual freedom is a precious right, and everyone should have the liberty to choose their own path." 🎉🎉🎉🎉
@tejukutty2692Ай бұрын
Indha ponnu well settled ah irukarthala enna vena pesalam job venda money venda nu but edhume illadhavangaluku than job oh da arumai theriyum
@ashaj.s51692 ай бұрын
She is too clear about her life. Her words are so clear and crisp.
@Nitinchannel4282 ай бұрын
Yes
@leona8leoАй бұрын
@@ashaj.s5169 becoz she is well settled... High class Family
@Ladha-krishnaАй бұрын
Am happy to see her..she s my native.. Very proud... My favorite place trichy. ❤❤❤
@j_v3629Ай бұрын
Yappa saamy nee thanaya athu 😅❤
@poussinalamounarayanavidja9782 ай бұрын
டேய்... இப்படித்தான் இதுதான் இல்லற வாழ்க்கை. இதிலே மற்றவரை பேட்டி காணும் அளவிற்கு இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது புரிகிறது. புரியாத புதிராய் இருக்கும் போது எதற்கு புரியாத கல்யாணம் எதற்கு புரியாமல் பிள்ளை பெற்றுக்கொள்வது அதை வளர்க்க தெரியாமல் வளர்ப்பது கடைசியில் முட்டிமோதிக்கொண்டது நீதிமன்றம் செல்வது தன்மானத்தை மறந்து வாழ்கையையும் நாறடித்து மனநிலையும் கெட்டு கடைசியில், இதுபோன்ற "நீயா நானா" வில் வள்ளுவன் சொன்னது போல் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை.... " தேடிச்சென்று எப்படி வாழ்வதென்பதை பேட்டி எடுத்து உலமுழுவதும் காட்டினாலும் ஒரு பயனும் இல்லை. அன்பையும் தமிழ் பண்பையும் சொற்ப காசுக்கு விற்றுவிட்டு அனைத்து வசதிகளையும் வைத்துக்கொண்டு மனித உருவில் பேய்காளாக திறிகிறோம் என்று வருத்தத்தோடு முடிக்கிறேன்.
@GovindasamyGovindasamy-u1p3 күн бұрын
உண்மையான மகாலட்சுமி திருச்சி ரங்கநாதர் சைனகோலம் மாகலட்சுமி கால் பிடித்து கொண்டு தான் அன்பை வெளிப்படுத்தும் நிஜவாழ்க்கையில் இந்த பெண் வாழ்த்துக்கள்!!!!!!!!!!
@suwedhas91722 ай бұрын
Yenga oru kolambu kuda thaniya oothi sapuda theriyadha 😮 my younger brother 8th std studying he cook dosa in free time and take care of him very well 😊 i teach him how to be men ! Not a childish !
@mgomathy3549Ай бұрын
Sis romba happy unga comments pathu.I want to tell you one thing, Abusive and toxic relationship padichu paarunga..APDI ORU LIFE AMAINJA,PUDICHADHELLAM SEIYYA MUDYADHU, Neenga adhellam seireenga romba happy.Any men or women, stucked in abusive relationship avanga vedhanai acanagalukkudhan....Mercury KZbin channel Super Ponga..Idhe pola marriage life la kashtapadravangala pathi podunga. konjam.
@balakrishnankaruppaiyh1585Ай бұрын
வாழ்த்துக்கள்
@mageshjayaraman18732 ай бұрын
Good wife or husband is god gifted.
@Home2020-x3kАй бұрын
It's true. Everyone doesn't get such life.
@anandananandan18232 ай бұрын
Same me i am woman and house wife all work me my husband my family i am very happy 👨👩👧👦🥰🥰
@questionsoflife2273Ай бұрын
Best of luck 😊
@anandananandan1823Ай бұрын
@@questionsoflife2273 thank you🙏
@saravananaruldoss4413Ай бұрын
அருமை வாழ்க வளமுடன் 🎉
@suseelaponmani6521Ай бұрын
Nanum ippadi en husband kaga ellame parthu parthu pannuven, house wife than 15 years aaguthu first la erunthu ippa varai husband kaga than ellame
@BlossomAdhiАй бұрын
Already naangalam romba financial difficult ana situation la work panitu husband ithukum mela caring oda pathutu irukom ....
@nandhadurga2105Ай бұрын
இந்த தோழி பேசும் வீடியோ என் கணவர் எனக்கு அனுப்பிவிட்டார், நானும் அவர்க்கு செய்யும் பணிவிடைகள் அவர்க்கு பெரிதாக தெரியவில்லை, வீட்டு வேலை செய்ய ஆள் இருந்தால் நாமும் விழுந்து விழுந்து கவனிக்கலாம்😢😢😢😢😢😢but உங்கள நான் பாராட்டுறேன் தோழி
@p.crajalakshmi5164Ай бұрын
One packet biscuit is too much... Please avoid... white sugar....excess oil
@leona8leoАй бұрын
@@nandhadurga2105 ethuku unga husband ungaluku itha anupunaar... Apo neenga avarta sollunga na ithu pola ellam pannanum na neenga antha husband pola diamond business panni periya panakaarar a irukingala nu paathukonga..avar matu antha men mari iruka maataaraam.. Wife matu ellam pannanum aam
@AshwinthrockАй бұрын
@@leona8leoDiamond business vendam sister, understand ing irundale podum like him
@sam-kitchen_89Ай бұрын
@@leona8leovery true
@leona8leoАй бұрын
@@Ashwinthrock athuku nu antha ponnu mari veetu velaiya matu paathutu irukanum a... Ovoru women kum Ovoru passion irukum
@naganathan8754Ай бұрын
Sister your speech absolutely true I like your video super 👍👌👸👸💐
@MrJosethoma2 ай бұрын
Super bro.. ❤ Happy Family Happy Nation ❤
@mahalaksmi1Ай бұрын
Pakkuthu purusan bern la Judge wife oru company la work pannuranga Women must be financially freedom this is self respect . If my husband millionaire even i go to work😂😂😂
@hemavarshini23122 ай бұрын
Anchoring super❤❤❤
@saranyaeswaran27502 ай бұрын
Caring her husband is her wish..but antha ponnoda husband avaraiyeh manage panika matara😮.. oil apply panrathulam just simple one.. girls or boys they should know how to manage their personal basic needs😊
@ravivarman791325 күн бұрын
Makku makku..athellam theriyum engaluku....romance nu onu irukula..athuku tha ithelam unga kita expect pandron
@MubarakAli-hn6utАй бұрын
அழகி.பேர்அழகிமாநீ❤❤❤❤
@kaniyan945Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா நண்பி ✨
@manathiluruthivendumАй бұрын
Inime intha mari wife than venum nu yarachum asai pattingana males ellarum diamond business pannitu athuku aparam ponnu thedunga... itha vida nalla ponnunga neraya per kedaipanga...
@M266083 күн бұрын
Porantha Premanand a porakanum 👏👌🤘👍
@shobanasubramanian12282 ай бұрын
Super interview god bless both of them🎉
@Siddhar19902 ай бұрын
Romba sweet sonninga super I like u sister ❤
@logeshwarilogu29462 ай бұрын
Niraiya ponnunga padichuttu marriage kku apram velaikku pogama House wife fa irukkanga.....niraiya ponnunga after marriage apram samayal kathukkaraanga ithu normal thaan but interview la yetho ithu ulaga athisiyam maarila kekkaringa athu yen😢😢😢
@manjupalanivelu9452Ай бұрын
🎉🎉alll the best to be happy for ever
@almasazeemalmasazeem82372 ай бұрын
Diamond ஓட ஒளி வட்டம் தெரிஞ்சிருக்கும்
@Money_Machine04uАй бұрын
Nalla ponnu.....
@jesusismysaviour3360Ай бұрын
Diamond பிசினஸ்... அப்புறம் எதுக்கு வேலைக்கு போகணும்??? Anyway congratulation💐💐💐
@karthikraja56032 ай бұрын
Very very inspiring your Life style. God Grace❤
@rajasekarmkp3298Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@lovethissoil...3242Ай бұрын
She took a good decision. Because, financially they are very comfort zone. So, she feel no need go to work and she like build the family. That's correct way. Even though not suitable this to everyone. Circumstance determine everything. That's all 🤷♂
@monishasekar4716Ай бұрын
Vazhga valamudan
@Roshini678-f3bАй бұрын
Ok lets make it simple she is a home maker where generally every women do household works and cooking, she does the same . The one thing where she stands out it the way how she expressed it 😂😂😂. Men made her statement so hype. But working women are the super heroes who takes care of home and work .paakra women yaarum feel panadhinga namala kooptu naliki oru show la pesa sona nama kooda famous avalam nalla express panita hype panuvanga avlodha. Every women deserves a crown..