மதுர அழகு மதுர | FAMOUS CHITHIRAI FESTIVAL SONG | மதுரை சித்திரை திருவிழா

  Рет қаралды 2,168,318

media tv

media tv

15 жыл бұрын

இந்த பாடலை உருவாக்கி 9 வருடங்கள் கடந்து விட்டது ஆனாலும் எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
இந்த பாடலை உருவாக்கியவர்
எங்கள் குரு திரு .ஆனந்த் அண்ணன் அவர்கள், அவர் இப்போது இல்லாவிட்டாலும் இந்த பாடலின் மூலமாக எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
நன்கொடை அளித்து ஆதரவு தர விரும்புபவர்கள் '' 7010224918 " GPAY செய்து மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய எங்களுக்கு உதவலாம்.
Those who want to donate and support can
GPAY to 7010224918
to help us broadcast the Madurai Chitra festival live.
#chithiraithiruvila
#madurai
Famous Tamilnadu festival, Madurai chithirai festival, one of the very ancient festival in Tamilnadu, we create a music video for the festival

Пікірлер: 560
@priyadharshinir8377
@priyadharshinir8377 4 жыл бұрын
I am not a madurian but when I hear this song I got goosebumbs
@MEDIATVmadurai
@MEDIATVmadurai 4 жыл бұрын
That's is our Madurai bro
@ramsblr1
@ramsblr1 4 жыл бұрын
Ranganathan sir.. Madurai ku vaanga 🙏
@santhoshkumars3674
@santhoshkumars3674 4 жыл бұрын
Yaa
@kishorekumar5543
@kishorekumar5543 4 жыл бұрын
Enga Madurai 👑🔥
@balaaugustin6774
@balaaugustin6774 4 жыл бұрын
அது தான் எங்க மதுரை
@haribala5124
@haribala5124 5 жыл бұрын
உலகத்திலேயே இரண்டு நல்ல விஷயம் ஒன்று மதுரைக்காரனா இருப்பது இரண்டாவது மதுரையிலேயே இருப்பது
@Praveenkumar-qw2gs
@Praveenkumar-qw2gs 4 жыл бұрын
Na madura karan mattum tha nanba
@kishorethejesh8482
@kishorethejesh8482 4 жыл бұрын
Rendumea enaku kedachuruku Anna,😍🙏
@akashshreeman5268
@akashshreeman5268 4 жыл бұрын
Spr maduraikaran
@alagarsamy4643
@alagarsamy4643 4 жыл бұрын
Unmai nanba Naanum madurai tha
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 4 жыл бұрын
உண்மையைச் சொன்னாயப்பா! வாழ்க.
@dhilipkumar1739
@dhilipkumar1739 3 жыл бұрын
தமிழ் நாட்டில் யார் ஆட்சி இருந்தாலும் மதுரை ல மீனாட்சி ஆட்சி தான்
@SAKTHIVEL-4703
@SAKTHIVEL-4703 3 жыл бұрын
🔥
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
உலகமெங்கும் அன்னை மீனாட்சி அருளாட்சி.
@s.karthisounder1095
@s.karthisounder1095 3 жыл бұрын
மதுரையில எனக்கு பொண்ணு தாங்கயா நான் தான் மதுரையில பொறக்கல என் வம்சத்தை சுமக்கிற என் மனைவியாவது மதுரையா இருக்கட்டும்
@gowrivijai9641
@gowrivijai9641 3 жыл бұрын
😀😀😀
@harikumaran1981
@harikumaran1981 2 жыл бұрын
ஏன் மனைவி மதுரை ஏரியா தான்.ஏன் வாரிசுகள் ரத்தத்தில் பாண்டிய நாட்டு ரத்தமும் ஓடுகிறது.🙏🙏🙏
@infiernohabitante
@infiernohabitante 2 жыл бұрын
All the best bro. Marriage pannitu update pannunga
@sakthipappa3500
@sakthipappa3500 Жыл бұрын
Super
@bob_MARLEY_420
@bob_MARLEY_420 Жыл бұрын
😅😅
@006eeeakashms8
@006eeeakashms8 4 жыл бұрын
அரசாலும் மீனாட்சிக்கு சொக்கனோடு கல்யாணமாம்🔥🔥🔥🔥
@Aardra2687
@Aardra2687 4 жыл бұрын
நான் தமிழகத்தின் கலாச்சார தலைநகர் மதுரையில் பிறந்து , வளர்ந்து , வாழ்தும் கொண்டிருக்கிறேன்.
@monalavenkatapathychakrapa8042
@monalavenkatapathychakrapa8042 Жыл бұрын
Anna please can you 🙏 pray for me and he kept kukum maadurai meenakshi and blocked me bcoz of my parents fear and I like him very much and 2 years iam waiting for him and please join us please and pray for us anna and thankful for u anna and playing games with love with help police and blocked him and crying 😢 and tears 😭 and please join us please maadurai maa
@temple-traveller
@temple-traveller 5 жыл бұрын
நான் மதுரைக்காரன் இல்லை ஆனால் இப்பாடலை கேட்டால் எனக்கு கண்ணீர் வருது.
@n.maheshmahesh517
@n.maheshmahesh517 5 жыл бұрын
Adhan enga madura
@radhakumar6647
@radhakumar6647 4 жыл бұрын
Tq
@ramsblr1
@ramsblr1 4 жыл бұрын
Thank you sir, yenga Madurai ku vaanga 🙏
@aaliaabbas6855
@aaliaabbas6855 4 жыл бұрын
Tq anna madurai vanga semmaya irukum vanga
@vanavilgraphics4117
@vanavilgraphics4117 4 жыл бұрын
Super ra erukum na
@Tamil_Kudimagan
@Tamil_Kudimagan 4 жыл бұрын
Rich culture..♥️♥️..who going to miss this festival in 2020 due to Corona???..hit like to KILL corona
@sweetysaranya5949
@sweetysaranya5949 4 жыл бұрын
My self bro missed everthing 😩
@sundarradha6109
@sundarradha6109 5 жыл бұрын
அழகர் இருக்கும் மதுரை உண்மையில் அழகு தான் ❣💞
@dinapandi3930
@dinapandi3930 4 жыл бұрын
Thanx
@ammanoffsetoffset3370
@ammanoffsetoffset3370 4 жыл бұрын
இந்த உலகத்தில மதுரை காரனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பெருமை
@ragunathangs4877
@ragunathangs4877 4 жыл бұрын
2020 மிஸ் பன்றீங்களா??? Edit: 2021 intha varshamum 😣
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
AMA bro 😔😔
@ragunathangs4877
@ragunathangs4877 3 жыл бұрын
@@harshitk4003 Intha varsham paapom 🔥
@kumaravel311
@kumaravel311 3 жыл бұрын
yes.
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 3 жыл бұрын
சித்திரை பொரி பறக்கும் கத்திரி வெயிலடிக்கும் மதுர அழகு மதுர..... சுத்தியும் சனம் இருக்கும் முத்திரை பதிக்க வரும் குதிர அழகர் குதிர ........ அரசாலும் மீனாட்சிக்கு சொக்கரோட கல்யாணம்மா...... அத பார்க்க வாராரையா மக்களோட ஊர்வோலமா...... உலகாலும் ஈசனுக்கு உமையோட தேரோட்டம்மா...... கலை கோவில் நாயனுக்கு எதிர்சேர்வை ஆர்ப்பாட்டம்மா...... வாராரு வாராரு...கள்ளழகர் வாராரு....
@prakashking28
@prakashking28 4 жыл бұрын
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஒன்று தா எங்களின் அடையாளமே 😎
@rajiraji4208
@rajiraji4208 Жыл бұрын
சித்திரை திருவிழா ஊரே சேர்ந்து கொண்டாடும் இது எந்த ஊரிலும் இல்லாத சிறப்பு அம்சம்
@KrishnaKumar-rr4xn
@KrishnaKumar-rr4xn 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மாற்றும் கேட்கும்பொழுது தானாக கண்ணில் கண்ணீர் வருகிறது..
@FOODVLOG747
@FOODVLOG747 Жыл бұрын
Wfhiosgjlxxb m
@dineshraj9945
@dineshraj9945 4 жыл бұрын
செம பாட்டு உடம்பே சிலுக்குது அழகர் அழகர் தான்.. வாழ்க்கையில் ஒரு நாளாவது நேரில் சித்திரை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் அழகர் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏
@Praveenkumar-qw2gs
@Praveenkumar-qw2gs 4 жыл бұрын
Kandipa varuvinga bro
@spadmanaabans6083
@spadmanaabans6083 3 ай бұрын
வாங்க... இந்த... வருஷம்...
@jeyaseelan9384
@jeyaseelan9384 3 жыл бұрын
கேட்கும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.... மிகவும் அழகாக இருக்கிறது இந்த பாடல்
@sachinvelanvelusamy2276
@sachinvelanvelusamy2276 5 жыл бұрын
வைகை ஆற்றில் இறங்கி கள்ளழகர் தரிசனம் காண கிடைக்காத வரம் கள்ளழகரை அருகில் கண்ட காட்சி
@balaaugustin6774
@balaaugustin6774 4 жыл бұрын
நான் ஒரு christian ஆன நா ஒரு மதுரை காரன் too
@SivaKumar-vx3us
@SivaKumar-vx3us 2 жыл бұрын
Own blood bro
@muthumanimlr5999
@muthumanimlr5999 4 жыл бұрын
ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவிழா மதுரைசித்திரைதிருவிழா
@ShanmugavelShanmugavel-ot9pj
@ShanmugavelShanmugavel-ot9pj 8 ай бұрын
இது. என் கணவர் பாடிய பாடல்
@sivashankari7834
@sivashankari7834 4 ай бұрын
அருமை
@arunm2222
@arunm2222 3 ай бұрын
தரமாக இருக்கு
@user-mg6bk8un7u
@user-mg6bk8un7u 3 ай бұрын
அவர்கள் பெயர் அம்மா
@priyaveni3001
@priyaveni3001 5 жыл бұрын
கருத்த மாயழகன் காட்சி தரும்போது பேரும் புகழும் எதுக்கு அருமை அருமை
@vikramsivam953
@vikramsivam953 4 жыл бұрын
நான் மதுரை காரன் இல்லை ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மன், அழகர், பதினெட்டாம் படி கருப்பசாமி எனது உள்ளம் கவர்ந்த தெய்வம் நான் மதுரை வந்துள்ளேன்
@ramyramyramyramy8389
@ramyramyramyramy8389 4 жыл бұрын
Nanum madurakkari... 💪 Headset pottu kelunga... Udambe pullarikkum... 😎
@SureshKumar-kt4qz
@SureshKumar-kt4qz 3 ай бұрын
ஆயனின் மாய விளையாட்டு யூகம் பல கடந்தாலும் கடல் போல் வற்றாமல் இருக்கும் கோவிந்தா 🙏🙏🙏
@ShanmugavelShanmugavel-ot9pj
@ShanmugavelShanmugavel-ot9pj 8 ай бұрын
இன்று அவர் இல்லை ஆனால் அவரது குரல் அழகர் உள்ளவரை ஒலித்து கொண்டே இருக்கும்
@KarthiVljay143-hi7jx
@KarthiVljay143-hi7jx 3 ай бұрын
Alagar oda aasirvatham ungaluku. Eppavum erukum ❤ sister
@user-bh6cj4xl7n
@user-bh6cj4xl7n Жыл бұрын
ஓம் நாரயண போற்றி 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️
@prabhunv6548
@prabhunv6548 6 жыл бұрын
Madurai na summavaa
@nagasankar6799
@nagasankar6799 4 жыл бұрын
மதுரைக்காரன் என சொல்வதில் பெருமை கொள்வோம்
@anandravi3050
@anandravi3050 5 жыл бұрын
நான் மதுரை வண்டியூர் அழகர் வருவாரு💪💪💪💪
@kirubad7439
@kirubad7439 5 жыл бұрын
ஓம் ஶ்ரீகிருஷ்னான் சிவன் மினாட்சி ஆழகர் ஆயாகு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱
@AdobeExpert
@AdobeExpert 5 жыл бұрын
யாருப்பா எடிட் பண்ணது... அருமை அருமை...
@INIYAVAI1000
@INIYAVAI1000 3 ай бұрын
Palani kumar
@jeevarathinam4033
@jeevarathinam4033 4 жыл бұрын
02:12முடி போட நேந்து கிட்டா முனியாண்டி முன்னால் ஓடும் திரி போட நேந்துக்கிட்டா வினை கூட வீணா போகும்
@ragu907
@ragu907 4 жыл бұрын
Full songs upload
@shylukoppu6565
@shylukoppu6565 4 жыл бұрын
அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்
@jeevarathinam4033
@jeevarathinam4033 4 жыл бұрын
@@shylukoppu6565 முடி காணிக்கை அதாவது மொட்டை அடிப்பது திரி என்பது மஞ்சள் நிறமுள்ள பெரிய திரியில் எண்ணெய் ஊற்றி எறியச்செய்து கரு நிற பொட்டு வைத்து குறி சொல்லுதல் என்பதாகும்
@lakshminarayananp9966
@lakshminarayananp9966 6 жыл бұрын
மதுரை காரன் டா....மதுரை நாளே கெத்து தான் டா...அழகர் நாளை வைகை ஆற்றில் இறங்கிகிறார்....நாள் :30.4.18..... நன்றி அன்புடன் வீரம் பொருந்திய மதுரைகாரன்
@selviraja9338
@selviraja9338 4 жыл бұрын
சூப்பர் சோங்
@ViveKKumarrvk
@ViveKKumarrvk 4 жыл бұрын
Those days : Media TV, Vaigai TV, D TV ella local channels um Chithirai thiruvila ku best songs edits lam create pani release panuvanga 😍 missing those days 😐
@x1x2x312
@x1x2x312 3 жыл бұрын
Missing Media TV and Vaigai TV
@aathik6417
@aathik6417 5 жыл бұрын
நானும் மதுரை காரன்டா
@84subash88
@84subash88 5 жыл бұрын
D...S..B subash
@varatharajankr2356
@varatharajankr2356 5 жыл бұрын
@@84subash88 pilothouse have you gettin Thanks Gavin
@ammuchannel4922
@ammuchannel4922 5 жыл бұрын
Me2
@PrakashPrakash-lx9pw
@PrakashPrakash-lx9pw 4 жыл бұрын
Nanum madurai NAMMA ALAGAR THIRUVILA
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
Me 2
@eswarbalaeswarbala238
@eswarbalaeswarbala238 4 жыл бұрын
I love madurai. I miss siththiri function.😢😢😢😢😢😢😢😢
@mr.hindutamilan1066
@mr.hindutamilan1066 2 жыл бұрын
முன்னாடி எல்லாம் அழகர் பல்லாக்கு கலர் கலரா வரும் அது 2010 வரைக்கும் தான் வந்துச்சு. அடுத்து சிவப்பு தான். பல்லாக்கு மேல் ஒரு வளைவு வரும் அதை சொல்கிறேன்.
@sankaramoorthy3662
@sankaramoorthy3662 2 жыл бұрын
சிவனையும் ஆளும் சக்தி 🙏🙏
@Sasikumar-cb4qp
@Sasikumar-cb4qp Жыл бұрын
உங்களுக்கு கேட்டவரும் எங்களுக்கு நினைத்தால வரும் அதன் அழகார்
@boomirajharithboomiraj3082
@boomirajharithboomiraj3082 5 жыл бұрын
எங்க குல சாமி
@tamildharmatamilarasi9449
@tamildharmatamilarasi9449 Жыл бұрын
Enga kula Theivam 🙏🙇‍🙇‍🙇‍
@azarunofficial7804
@azarunofficial7804 2 жыл бұрын
Play panren kekren Repeatu....💖🎉
@m.mmobiles5606
@m.mmobiles5606 10 ай бұрын
மதுரை அழகர் கள்அழகர் போற்றி போற்றி போற்றி
@maduraiflavours2534
@maduraiflavours2534 6 жыл бұрын
மதுரையின் மதுரையின் கீதம்
@samuqthabasker7874
@samuqthabasker7874 3 жыл бұрын
பாசத்துக்கும் பஞ்சம் இல்லை திருவிழாவுக்கும் பஞ்சம் இல்லை
@vybhavkarthik4634
@vybhavkarthik4634 3 жыл бұрын
sir i am from vijayawada andhra i m not a tamilian but i get goosebumps when i hear it
@pnkumarji3068
@pnkumarji3068 2 жыл бұрын
மதுரையில் இருக்குறவங்களுக்கு எல்லாம் பெருமை தரும் பாடல் மதுரை என்றாலே ஆனந்தம் தான்
@aadhivp7497
@aadhivp7497 4 жыл бұрын
மதுர அழகு மதுர♥️
@TheMuthusaravanan
@TheMuthusaravanan 5 жыл бұрын
மதுரை...அழகு...மதுரை😍😍😍 சூரப்போதை 💞
@srivatsanc.s8270
@srivatsanc.s8270 Жыл бұрын
மீனாட்சிபட்டணம் மதுரை...
@jeevarathinam4033
@jeevarathinam4033 4 жыл бұрын
02:42கருத்த மாயழகன் காட்சி தரும் போது பேரும் புகழும் எதுக்கு?
@balasubramani3919
@balasubramani3919 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்... கருத்த மாயன் அழகன் காட்சி தரும் போது பேரும் புகழும் எதற்கு..... அருமையான வரிகள்....
@MahaLakshmi-ov5sc
@MahaLakshmi-ov5sc 3 ай бұрын
En kulua appan madaurai soodiya namankan kallalagar iya thunai❤
@dhanalakshmisubramani7034
@dhanalakshmisubramani7034 Жыл бұрын
Proud the மதுரை அழகர் குல தெய்வமாக இருக்க😇🔥😍
@RohiRohi-ss9zb
@RohiRohi-ss9zb 11 ай бұрын
Same🎉
@rithu107
@rithu107 2 жыл бұрын
Itha oru pattuku Hinduism in best 🔥🔥🔥🔥
@Maaran1579
@Maaran1579 3 жыл бұрын
😍😍😍😍என்னோட குல சாமி....கள்ளழகர்☝🙏🙏🙏
@palanikumar1998
@palanikumar1998 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் துணை 🙏🙏🙏 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
@rajeedurai6492
@rajeedurai6492 3 жыл бұрын
Ethanai murai keattalum udambellam pullarithu kannu kalangidum....😊 I am from madurai...
@dangerousmachenism4943
@dangerousmachenism4943 6 жыл бұрын
Madurai alagu madurai
@ragunathgopalan5901
@ragunathgopalan5901 5 жыл бұрын
இந்த பாடல் வரிகள்.... பதிவிடவும்...
@Kaleeselvi
@Kaleeselvi 5 жыл бұрын
அழகரின் பெருமை சேர்க்கும் இந்த பாடல்
@ilamaran5803
@ilamaran5803 Жыл бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை
@sankaramoorthy3662
@sankaramoorthy3662 2 жыл бұрын
மதுரை மீனாட்சி தாயே potri
@rajeswaran4592
@rajeswaran4592 2 жыл бұрын
🔥🔥❤️Maduraraikaranda❤️🔥🔥..... 🔥🔥🔥மதுரைக்காரண்டா......🔥🔥🔥🔥
@srividhyavidhyasri4920
@srividhyavidhyasri4920 5 жыл бұрын
Madurai alagana ooru ,arumaiyana makkal😍😍😍😍😍😍😍
@veeraarmy8897
@veeraarmy8897 4 жыл бұрын
Tq
@kesavansaravanapandi9672
@kesavansaravanapandi9672 6 жыл бұрын
my fav song .... 😍😍😍and waiting for thiruvella
@vijulvijay6183
@vijulvijay6183 6 жыл бұрын
yea
@nithyasundar721
@nithyasundar721 5 жыл бұрын
Antha 96 dislikes kandipaaa madurai karana iruka matanga.. Enga saami❤️
@sanusanoof8670
@sanusanoof8670 5 жыл бұрын
Iyo avan tamil nadu karanave irukka mattan
@saisiva8928
@saisiva8928 3 жыл бұрын
Yes sis
@kaviviji3275
@kaviviji3275 4 жыл бұрын
Madurai pasakara manitharkal .....thai meenachi pola🙏🙏🙏🙏 but 2020 total word peoples are miss the function 😭😭😭😭
@dharun9543
@dharun9543 3 жыл бұрын
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. பாடல் வரிகளின் எழுத்துப் பதிவேற்றத்தை விரைவில் எதிர் பார்க்கின்றேன். உலகாளும் சொக்கனும், ஊராளும் மீனாட்சியும் அனைவரையும் காக்கட்டும்.
@nivibala2969
@nivibala2969 3 жыл бұрын
Anyone 2021.. Madurainzzzzz special song🤩🤩🤩🤩
@VetriVel-pd8ip
@VetriVel-pd8ip 3 жыл бұрын
Daily 5 times I will see this song 🙏🙏🙏🙏🙏
@uniqueone4507
@uniqueone4507 3 жыл бұрын
நான் மதுரைல 25 years இருத்தோம் எங்களை மீனாட்சி கை விட்டுட்டா இப்போ வேற ஊருல இருக்கோம் அழுகையா வருது 😭😭😭😭😭
@krishnamoorthy-xu4ou
@krishnamoorthy-xu4ou 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@dineshraj9945
@dineshraj9945 2 жыл бұрын
எனது காரில் இந்த பாடல் கள்ளழகர் பாடல் வராரு வராரு அழகர் வராரு பாடல் மற்றும் கார்த்தி பல்லாக்கு குதிரை பாடல்கள் குறைந்தது ஐந்து ஐந்து முறையாவது கேட்டு விடுவேன் கேட்கும் போது அழகரை நேரில் பார்த்தது போல் ஒரு சந்தோசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sakthiganeshssakthiganeshs5518
@sakthiganeshssakthiganeshs5518 4 жыл бұрын
கொரோனா வைரஸால யாரும் இறைவா உன்ன காண முடியலயே உன்ன காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்குமா இறைவா உன்னை நினைத்து இறைவா வருத்தங்களுடன்.
@maheswaran1095
@maheswaran1095 3 жыл бұрын
பல தலை கண்ட மதுரை கலையிழந்து இருக்கிறது
@karthiknageshwaran1497
@karthiknageshwaran1497 3 ай бұрын
This songs has a separate fan base in madurai... 🔥
@subbuk8249
@subbuk8249 4 жыл бұрын
மாமதுரையின் சிறப்புகள் சொல்லில் அடங்காதவை அவைகளில் மிகசிறப்பான நிகழ்வதான் மீனாட்சி சுந்தரேசுவரர்
@user-jt1wt5qh5p
@user-jt1wt5qh5p 3 жыл бұрын
ஒரு 4,5 பாட்டுகள் இருக்கு.... எக்குத்திக்கும் அந்த பாடல்கள் தான் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப போட்டு விடுவாங்க. ஆனாலும் சலிப்போ, சுலிப்போ வாராது. மாறாக உடம்பெல்லாம் புல்லரிக்கும். பள்ளாக்கு குதிரையில, வாராரு.,வாராரு., மதுர குலுங்க, குலுங்க.., இந்த பாடல் (கத்திரி வெயில் அடிக்கும்).., அழகான நம்பாண்டி நாட்டினிலே (அதிரடி பாடலாக இல்லாமல் சாந்தமான தாக இருக்கும். ) அதுவும் அழகர் வரும்போது கருப்புசாமி வேடமிட்டு, கையில் தீப்பந்தமும், சாட்டையும் வைத்துக்கொண்டு பலரும், தோல்பை தண்ணீரும் வேசமும் போட்டு பலரும்..., வீதி/தெரு எல்லாபக்கமும் வருவார்கள்.. மேலே சொன்ன பாடல்களுடன் இவர்களை பார்த்துக்கொண்டு அந்த பெரும் மக்கள் கூட்டத்தில் நாமும் இருக்கும் பொழுது கேட்க்கும் பாருங்க இந்த பாடல்கள் எல்லாம்..... அது தனித்துவமான உணர்வு....அப்ப அந்த பாடல் வரிகளால் ஏற்படும் பாருங்க புல்லரிப்பு..... சிறப்புங்க.... இதுதாங்க சாமி நமக்கும் மக்களுக்கும் கொடுக்கும் பாசம், ஒற்றுமை.🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthisivakumar4527
@vasanthisivakumar4527 4 жыл бұрын
Madurai vera level 🔥🔥
@hemaraj2023
@hemaraj2023 4 жыл бұрын
Madurai ponnu gethu...😎😎😎indha song Ku aadathavanga yarume illa..
@krishna117kumar
@krishna117kumar 3 жыл бұрын
Am from Bangalore want to visit this atleast once in my life 🙏🙏🙏
@harikumaran1981
@harikumaran1981 2 жыл бұрын
Welcome
@johnpaul010181
@johnpaul010181 13 жыл бұрын
whenever i listen that i got emotional.Good song
@ayyanarakayyanarak6813
@ayyanarakayyanarak6813 5 жыл бұрын
மதுரை சித்திரை 😄😄😄😄😄😄
@mineva8035
@mineva8035 4 жыл бұрын
I feel so proud about my Madurai
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 жыл бұрын
Oru nalaiku 20 times ku mela intha song ketpe, solla vaarthaye illa avalo pidikum
@vetrivelchandran8684
@vetrivelchandran8684 2 жыл бұрын
மதுரைக்காரன் என்பதில் பெருமிதம்
@karuppasamy3631
@karuppasamy3631 6 жыл бұрын
namma alagar iyya....unnai kanna kan kodi vendume iyyaaaaaaa
@rgokulnath1936
@rgokulnath1936 6 жыл бұрын
My lovable favourite song ......vera level song .....
@palanikumarpalanikumar1150
@palanikumarpalanikumar1150 5 жыл бұрын
R GOKULNATH O
@palanikumarpalanikumar1150
@palanikumarpalanikumar1150 5 жыл бұрын
R GOKULNATH lnmlennnmltqrvar
@vishnuds8600
@vishnuds8600 4 жыл бұрын
அருமையான பாடல் நான் இதை மன பாடம் செய்துவிடேன்👌👌🙏🙏🙏🙏🏻
@nivinivash0056
@nivinivash0056 4 жыл бұрын
I am proud to be a maduraikkaram
@mayilaudio
@mayilaudio 4 жыл бұрын
பாடலும் கள்ளழகர் திருக்காட்சியும் சிறப்பு சிறப்பு
@kaviyapriya1141
@kaviyapriya1141 3 жыл бұрын
Naanum madurakarithan enga oru thiruvizhila na summava madura la.🗡🔥madurakari🔥🗡
@sivamhr8544
@sivamhr8544 4 жыл бұрын
7 year aachu.. Intha song kettu, ipa oru valiya kandu pudichuden...
@jeevarathinam4033
@jeevarathinam4033 4 жыл бұрын
00:41மலை கோவில் மாயனுக்கு எதிர்சேவை ஆர்ப்பாட்டமாம்
@devirgrdevirgr4507
@devirgrdevirgr4507 12 жыл бұрын
i keep listen to this song...super song i love it...
@saravananp2077
@saravananp2077 Жыл бұрын
Om shri 18m padi karuppana samiye thunai
@muthuteju8401
@muthuteju8401 5 жыл бұрын
My fav thiruvila alagar yenakku romba pidikkum
@kanisugan7429
@kanisugan7429 3 жыл бұрын
Marana maas waiting 2021 thiruvizhaku
@just_watch018
@just_watch018 6 жыл бұрын
💪💪💪💪💪💪enga madurada
@ajitpr7479
@ajitpr7479 3 жыл бұрын
My favorite song and my favorite festival🎉
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Vaigai Aatril
6:01
John Peter - Topic
Рет қаралды 564 М.
Madurai Meenatchi Chithirai Thiruvizha 2016 Poopallaku
6:14
MATHURA PICTURES
Рет қаралды 452 М.
Ange Idi Mulanguthu - Udumban Song
4:09
udumbanmovie
Рет қаралды 21 МЛН
Super Singer 2/17/18
5:00
Vijay Television
Рет қаралды 46 МЛН
Joy vs Anxiety - inside out 2 animation 2
0:11
Art Animation
Рет қаралды 3,1 МЛН
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
1:00
HOOOTDOGS
Рет қаралды 3,6 МЛН