மதுரை ஜெய விலாஸ் சாப்பாட்டு கிளப் 😋 Madurai Jaya vilas Saapatu Club Since 1950

  Рет қаралды 48,780

Wolves of Food Street

Wolves of Food Street

Күн бұрын

#vlog #food #meals #chicken #mutton #muttonchukka #karandiomelette #briyani #madurai
Jayavilas Saapattu club is located in east aavani moola street, Madurai and is famous for its meals , Briyani , mutton and chicken varieties. They still maintain the ambiance of the hotel as vintage which gives authenticity of the food and experience.
Location 📍
maps.app.goo.g...
Rating
Taste - 4.5⭐
Service - 4.5⭐
Ambiance - 3.5⭐
Price - little costly
‪@wolvesoffoodstreet‬
Insta page
...
Video Created by
Prachenn aka Pushpa
...
Hariharan aka Harry
...

Пікірлер: 35
@cat_voice
@cat_voice Ай бұрын
இந்த ஓட்டல் மதுரை க்கே, அவமானம் 😞🤕🥴
@Justin2cu
@Justin2cu 3 ай бұрын
1990-ல சாப்பாடு (அளவு) 20. நான் 1999 2000ல மதுரைல சைவ ஹோட்டல்களில் 15 ரூபாய் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன்.
@willsonyeswilson548
@willsonyeswilson548 3 ай бұрын
அந்த மெஸ் உள்ளே நுழையும் போது சோறு மணக்கும்.ஒரு பெரியவர் நின்று வாங்க அய்யா என்று அழைப்பார். ❤🎉
@selvarajkandasamy4672
@selvarajkandasamy4672 2 ай бұрын
25 years munnal sapping irruken Very fantastic hotel I am from aravakurichy
@kg4853
@kg4853 2 ай бұрын
இந்த ஓட்டலில் அயிரை மீன் குழம்பு வாங்கி சாப்பிட்டேன். very worst, ரசத்தில அயிர மீன் போட்ட மாதிரி.
@umadevia6360
@umadevia6360 3 ай бұрын
இங்கு அயிரை மீன் குழம்பு தான் ஸ்பெஷல்
@mohamedsarthar7729
@mohamedsarthar7729 2 ай бұрын
ரொம்ப ஆஹா ஓஹோ என்று சொல்லுவாங்க போய் சாப்பிட்டு பில் காட்டுனா தாலிய அறுத்துருவானுக.
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 Ай бұрын
Correct ah Sonninga.
@saravanansankaralingam6120
@saravanansankaralingam6120 2 ай бұрын
Sir, enna padichirukeenga...enna naan madurai than.nangallallam polappa pakkurom.ana itha oru polappa pakkurengala..Vera velai vetti ethum illaya..
@wolvesoffoodstreet
@wolvesoffoodstreet 2 ай бұрын
Entha velaiyum elakaarama paakatha alavuku padichurukom sir
@TamilJp-g7u
@TamilJp-g7u Ай бұрын
இது hotel இல்லை மரணவிலாஸ் மதுரையின் பெயரே கெட்டுப்போகிறது இந்த ஓட்டலால் தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு போகாதீங்க
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 2 ай бұрын
1985 from big fan
@petchimanoj-xo9mr
@petchimanoj-xo9mr 3 ай бұрын
Super
@sabarikeerthan87
@sabarikeerthan87 4 ай бұрын
👍
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 Ай бұрын
மதுரை ஹோட்டல் சாப்பாடு எல்லா இடத்திலுமே மட்டமாதான் இருக்கும்
@wolvesoffoodstreet
@wolvesoffoodstreet Ай бұрын
சார் நீங்க எந்த ஊர்!? எங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்லுங்க அங்க வந்து சாப்பிட்டு வீடியோ பண்ணி மக்களுக்கு சொல்லுவோம்
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 2 ай бұрын
Compare yo kerala In TN hotel food very high.
@outlooksolution6206
@outlooksolution6206 Ай бұрын
True. All over TN food is very costly compared to Kerala, Karnataka and Andhra
@rajasaker8489
@rajasaker8489 2 ай бұрын
சிகப்பு பனியன் காரர் கொஞ்சம் ஃபிரஸ்ஸா வரலாமே.
@babukannan985
@babukannan985 23 күн бұрын
Worst ayira meen kolambu not worth for single rupee please🙏 don't waste your precious money
@samuelpushpa7188
@samuelpushpa7188 3 ай бұрын
விபரக்குறிப்பு க்குநன்றி
@mahendranmayandi2982
@mahendranmayandi2982 2 ай бұрын
இப்படி சோறு தண்ணியை உங்கள் பரம்பரையில் யாருமே பார்த்ததில்லையா.இப்படி விளம்பரம் செய்ய எவ்வளவு பணம் வாங்குவீர்கள்.
@wolvesoffoodstreet
@wolvesoffoodstreet 2 ай бұрын
நீங்களா இருந்தா‌ எவ்வளவு கேட்பீர்கள்
@sabarikeerthan87
@sabarikeerthan87 3 ай бұрын
Madurai sabares veg hotel review podu ga bro
@wolvesoffoodstreet
@wolvesoffoodstreet 3 ай бұрын
Okay bro potruvom
@lavanya1188
@lavanya1188 3 ай бұрын
Waste of money....less quantity...high price..sabareesh...white rice..3/4th only boiled aravekaadu chunambu mixed rice...stomach fills in veg little quantity.
@rabikrabikraja4489
@rabikrabikraja4489 22 күн бұрын
Oc
@wolvesoffoodstreet
@wolvesoffoodstreet 22 күн бұрын
OC ellam ila bro kaasu kuduthu than saptom
@RaviRavi-jw7cb
@RaviRavi-jw7cb Ай бұрын
ஏய் சும்மா அந்த ஹோட்டல் ஒரு குப்பை
@RaviRavi-jw7cb
@RaviRavi-jw7cb Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@user-cm6ps5dq1p
@user-cm6ps5dq1p 3 ай бұрын
ஏற்கனவே பிரியாணிக்கு அம்ச விலாஸ் அப்புறம் பரிட்டி
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 3 ай бұрын
அம்சவிலாஸ் அல்ல அம்சவல்லி பவன்.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН