மதுரையோட மிக ஆபத்தான😦 யானை மலை Trekking | Yanaimalai Madurai | Tamil Navigation

  Рет қаралды 139,432

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 277
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
மக்களே 😎 யானைமலை பற்றி என்ன நினைக்கிறீங்க? What do you think about Madurai Yanai Malai?
@manimaran-eu1ht
@manimaran-eu1ht 2 ай бұрын
I went 2times in hills .... My hometown ❤
@salviziper
@salviziper 2 ай бұрын
Looks dangerous but gorgeous hill. please have proper gears and see how you can use it for such steep mountains
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 2 ай бұрын
Hi கருணா
@saranyadevi1592
@saranyadevi1592 Ай бұрын
My native yanaimalai othakkadai
@raamnathk4274
@raamnathk4274 21 күн бұрын
In our busy schedule, we couldn't visit such places, Thank you so much, with your efforts and risks, you're showing in first person point of view. Thank You Once Again Vannakam, Vazhlga Vazhlamudan
@sdranjith
@sdranjith 2 ай бұрын
யப்பா டேய் பாக்கவே பயமா இருக்கே...! ஆனாலும் உங்க மனதைரியத்தை பாராட்டி ஒரு வாழ்த்துக்கள்...
@Mohandas-q6z
@Mohandas-q6z 2 ай бұрын
கர்ணா! இந்த மாதிரி இடங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும், உட்கார்ந்து, ஊர்ந்து செல்வதே சாலச்சிறந்தது.இதில் கௌரவம் அவமானம் பார்க்க தேவை இல்லை! காரணம் உசுரு முக்கியம். மற்றபடி காணொளி சூப்பர்.
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி
@TamilSelvi-gh5gx
@TamilSelvi-gh5gx 2 ай бұрын
வணக்கம் கர்ணா உண்மையிலேயே மிகவும் ஆபத்தான பயணம்தான் மதுரைக்கு வந்து போகும் போது இந்த மலையின் அழகை கண்டு பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனால் இதில் இவ்வளவு ஆபத்து இருப்பது இப்போதுதான் தெரிகிறது மிகவும் கவனமாக இருங்கள் கர்ணா வாழ்த்துக்கள்
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி
@simonpeter388
@simonpeter388 2 ай бұрын
Super
@TN72DRIVINGVLOGS
@TN72DRIVINGVLOGS 2 ай бұрын
நான் லாரி டிரைவர் போகும்போதும் வரும்போதும் இந்த மலையை ரசித்துக்கொண்டு போவேன் ❤❤
@imaxmedia
@imaxmedia 2 ай бұрын
அருமையான பயணம் அண்ணா..❤
@KarpagamGopinathan
@KarpagamGopinathan 2 ай бұрын
I love IMAX media❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நம் பயணம் தொடரும் 😊🙏🏻
@S.ambikaJjs
@S.ambikaJjs 2 күн бұрын
அண்ணா சூப்பர் எந்த வீடியோ பண்ணாலும் பாதுகாப்பாக பன்னுங்கள்
@kinecreators
@kinecreators 6 күн бұрын
3.34 la irundhu andha music iruke adhuke addict nanu 5 years ah
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 Ай бұрын
அருமை அருமை எல்லோரும் தங்களின் பங்களிப்பை அர்ப்பணிப்போடு கொடுத்துள்ளார்கள் . குறிப்பா சொல்லவேண்டுமென்றால் திரு இரவிச்சந்திரன் ஐய்யாவை கண்டு வியக்கிறேன் . அவரை பற்றி சற்று கூடுதலாக எடுத்துரைத்திருக்கலாம் . நன்றி . தங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும் . எதிர்கால சந்ததியர் கற்றுக்கொள்ள இது ஒரு ஆவணப்படமாக இருக்கும் என்பது நிச்சயம் . வாழ்த்துக்கள் 🙌
@ARJUNANP
@ARJUNANP 2 ай бұрын
பின்னணி இசையும் உங்கள் காட்சியமைப்பு அருமை.... 🎉🎉🎉🎉🎉 வாரம் ஒரு வீடியோ போடுங்க ...
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி
@poovendrank7920
@poovendrank7920 2 күн бұрын
மிகவும் ஆபத்தான பகுதி அதிகமான பேர் அதில் உருண்டு விழுந்து இறந்து இருக்கிறார்கள் . ஆதலால் அங்கு போவது தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் தைரியமாக சென்று உள்ளீர்கள். இந்த வீடியோ பார்க்கும் பொழுது என் கால்களும் என் உடம்பை கூசசம் புல்லரித்தது. வாழ்த்துக்கள்
@ganeshbabu3955
@ganeshbabu3955 2 ай бұрын
மழைக்காலத்தில் பாறை வழுக்கும் ஆதலால் வெயில் காலத்தில் செல்வதே பாதுகாப்பு
@sk.mohanasundaramadvocate4547
@sk.mohanasundaramadvocate4547 15 күн бұрын
🙏அன்பு சகோதரா உங்களது தகவலுக்கு நன்றி, ஆனால் இனி இது போன்ற பயணங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளுடன் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
@anbuapjoyful6207
@anbuapjoyful6207 Ай бұрын
அய்யோ saskay அண்ணா 😂😂 கர்ணா அண்ணா இரண்டு பேரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤❤
@subramanianmani2894
@subramanianmani2894 Ай бұрын
தம்பி கர்ணாவுக்கு வணக்கங்கள் தங்களுடய ஒருசில வீடியோ மலை ஏற்ற பயணங்கள் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமை தற்ப்போதய மதுரை ஆனைமலை பற்றிய காட்சிகளும் தொகுப்பும் அருமை அதோடு ரவிச்சந்திரன் ஐயா இந்த வயதிலும் வழிகாட்டியாய் உழைப்பது மிகவும் பாராட்டுக்குறியது ஐயாவுக்கும் தஙகளுக்கும் தங்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@bavadharanikumar9672
@bavadharanikumar9672 2 ай бұрын
I m an social teacher im using ur videos to teach my students
@thamaraikannanroja5353
@thamaraikannanroja5353 2 ай бұрын
கர்ணா இந்த வீடியோவை நீங்க எத்தனை வாட்டி போட்டாலும் நாங்க ரொம்ப விரும்பி பார்ப்பேன் உங்களை ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 2 ай бұрын
கர்ணா நண்பா நம்ம மதுரையில் உள்ள யானை மலை பயனம் மிக அருமையாக இருந்தது மிக முக்கியமான பதிவு நண்பா அந்த ஆபத்தான பாதையில் நடந்து வருபோது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது நண்பா காணொளியின் பின் இசையை கேட்க போது மிக மகிழ்ச்சி அளிக்கிறது ட்ரோன் காட்சி அருமையாக உள்ளது நான் நான்கு ஆண்டுகளாகத் உங்கள் சேனல் காணொளிகள் பார்த்து வருகிறேன் உங்கள் எல்லா காணொளியும் மிக அருமையாக இருக்கும்😍😍🥰🥰💯
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றிங்க
@usmanibrahimk3645
@usmanibrahimk3645 2 ай бұрын
Great job son. God Bless you
@govindarajanvellaisamy1809
@govindarajanvellaisamy1809 Ай бұрын
I am a Madurai karan. Only today I came to understand the facts of ths hill. Thanks a lot. 🙏
@kumar-bi2ef
@kumar-bi2ef Ай бұрын
Super. Adventurous. Put more vedios. I like all your vedios.. I am watching all your vedios.. I will always support you. Soon you will get more subscribers 🎉
@rjprabhakar7620
@rjprabhakar7620 2 ай бұрын
ஒளிப்பதிவாளர் 👍💐❤️
@kamaleshd5737
@kamaleshd5737 Ай бұрын
சூப்பர் அருமையான மலை இறங்கும் பொழுது தான் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் இந்த மலையில் ஆரம்ப நிலைதான் ரொம்பவும் ரிஸ்க்கான நிலை பார்க்கும் பொழுதே பயமாக இருந்தது நீங்கள் இந்த மாதிரி ஆபத்தான முயற்சிகளை தவிர்க்கவும் தயவுசெய்து இந்த மழைக்கு வருபவர்கள் கல்வெட்டு இருக்கும் இடத்துடன் திரும்பி வாருங்கள் அனைவரும்❤
@jawaharcb
@jawaharcb Ай бұрын
@@kamaleshd5737 மிகமிக உண்மை.இறைவா நன்றி
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 2 ай бұрын
Can easily see an improved quality in the video when compared to the previous video in 2021! Kudos to your efforts!
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
Thank you
@pandieagambaram2435
@pandieagambaram2435 Ай бұрын
தம்பி கர்ணா, நரசிங்கம் ஊரில 1946 இல் பிறந்த ஏகா. கோபால கிருஷ்ண பாண்டி. 1961 இல் ஒத்தக்கடை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் காசி மாணிக்கம் அவர்களின் மாணவன். தம்பி மக்கள் ஒரு காலத்தில் கிரி வலம் வருவார்கள். நீ அங்கு நரசிங்கப் பெருமாள் குடைவரை கோவில் அதன் முன் உள்ள தெப்பம், அதில் கஜேந்திர மோட்சம் திருவிழா நடக்கும். அந்த கோவிலுக்கு கிழக்கே சுப்பிரமணியர் கோவில் உண்டு. ஒரு முறை மதுரை உயர்திரு T M S அவர்களின் கச்சேரி மேற்படி முருகன் சன்னதியில் நடந்தது. . அப்போது 3 பாண்டி, ராஜேந்திரன், விஜயா, புஸ்பம் 6 பேரும் VIII த் Std. செல்வோம், B பிரிவு. நீங்கள் மலையை சுற்றி எடுத்திருந்தால், பஞ்ச பாண்டவர் சயன குகை, முனீஸ்வரர் கோவில் முன் நின்று மலையை எடுத்திருந்தால் யானையின் துதிக்கை, அதன் முகம், நெற்றி, வடக்கு பகுதி சென்று அதன் முன் வயிற்று பகுதியையும் எடுத்திருந்தால் படுத்த யானையின் பகுதியை எடுத்திருக்கலாம். இதுவே பிரமிக்க வைத்துள்ளது. . தங்களின துணிச்சல் முயற்சிக்கு மிக்க நன்றி. இது போல் பசு மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், azhagar alaie
@kumarkm8828
@kumarkm8828 5 күн бұрын
GREAT EFFORT TO SHOW YANAMALAI IN SUCH A BEAUTIFUL VIEW.👃
@Godhvmercy
@Godhvmercy 2 ай бұрын
தமிழ் Navigation should reach 1 million subcribers, kindly share and encourage Karuna who dares such feat to bring the luxuriuos past to us. Thank you thambi❤🎉❤
@GovindRaj-if6df
@GovindRaj-if6df 2 ай бұрын
ஆபத்தான ஆனை😮 மலை பயணம்❤❤நன்றி🙏கருணா
@jawaharcb
@jawaharcb Ай бұрын
இறைவனை துணையாகக் கொள்ளுங்கள். சாகசப்பயணம் நன்றிகள் பல...
@IdhazhRaana
@IdhazhRaana 2 ай бұрын
வணக்கம் அண்ணா ❤ நலமாக irukkingala🥰 வழக்கம் போல இந்த காணொளியும் அருமை அண்ணா 🎉🎉 உங்களது பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤
@ganeshbabu3955
@ganeshbabu3955 2 ай бұрын
கவனம். மழைக்காலத்தில் பாறை வழுக்கும். வெயில் காலத்தில் செல்வதே பாதுகாப்பு
@Paranthaman-n8w
@Paranthaman-n8w Ай бұрын
இங்கு தான் பாறை உடைக்கும்போது சிலைகள் கண்டுபிடிக்கபட்டது 35 வருடத்திர்கு முன்பு
@Ushapalani-y7b
@Ushapalani-y7b 2 ай бұрын
கோடி நன்றிகள் சார் இந்த இசை ரொம்ப பிடித்து இருக்கிறது ❤❤❤ மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா ❤❤
@Vanitha.1O-l9u
@Vanitha.1O-l9u 18 күн бұрын
அடேங்கப்பா 8:46 💛
@karthikeyankarthikeyan6628
@karthikeyankarthikeyan6628 Ай бұрын
Enna sir ivvalavu risk eduthu porinka? Super!
@alexanderkanagaraj3392
@alexanderkanagaraj3392 Ай бұрын
Simply awesome. I was wondering how you guys will climb down while seeing you going up itself I was taking deep breaths. I would like to go up some time even if it is not to the very top. So much of history left behind by our ancestors. The scrbbling on the rocks is a disgrace and hope they fixed the flag too.👍
@GOKUBLACK-qy9wj
@GOKUBLACK-qy9wj 2 ай бұрын
tamil navigation: mudinja yeri paaru!!1 imax media: ...........OK👍
@Bhavshya-crazy
@Bhavshya-crazy 19 күн бұрын
Wow🎉 super Anna nanga poramathiri irukku
@venkatesans8971
@venkatesans8971 8 сағат бұрын
Congratulations to👭👬 our ❤karna Sir🎉 very risky but🥰 always successful🏆💪 job. Best wishes for👭👬 your next program❤❤❤❤❤
@gsbkarthik91
@gsbkarthik91 Ай бұрын
IMAX MEDIA சாஸ்கே தம்பி உன்னை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப பிடிக்கும் தம்பி உன்னோட வீடியோ அனைத்தும் பார்த்து இருக்கேன்.
@JEYASURIYANB
@JEYASURIYANB 2 ай бұрын
Hats off bro intha mathuri risk mountain camera pudikurathu avalu easy ila super bro 🎉
@asankumarP
@asankumarP 2 ай бұрын
மதுரையை காக்கும், எட்டு திசை காவல் அரன்களில் யானை மலையும் ஒன்று.
@vijayakumar3089
@vijayakumar3089 Ай бұрын
🕺 Finally Kodi ya maathiyachu 🇮🇳❤
@ganeshnv1833
@ganeshnv1833 2 ай бұрын
மிகவும் அற்புதம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@KitchenPlatform
@KitchenPlatform 25 күн бұрын
9:49 Just watching this gives me chills down my spines... Just a little slip of your legs can end your life here... I am just way too scared of heights...
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
தம்பி உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
@chakravarthi1853
@chakravarthi1853 Ай бұрын
இந்தமலை பார்க்க நீர்முழ்கி கப்பல் மாதிரி இருக்கு
@jamalarabily
@jamalarabily 21 күн бұрын
இந்த மலையினை சுற்றுலா தளம் என்ற பெயரில் ஆட்டயப்போட பாத்தானுக. கம்யூனிஸ்ட்டுகள் பொதுமக்கள் வைகோ போன்றவர் முயற்சியால் மலை தப்பித்தது
@rekharekha2300
@rekharekha2300 21 күн бұрын
Super 😊
@KajaAnsar
@KajaAnsar Ай бұрын
Super bro naanum othakkadai egga ooru malaiya video parthathu happy thanks bro
@bodhidharmaboja
@bodhidharmaboja 2 ай бұрын
பிரான்மலைக்கு போயிருக்கின்றேன் இந்த மலை ஏறனும் நீங்க . ஏறி செல்வதே நாங்கள் சென்ற மாதிரி இருக்கு தம்பி
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 2 ай бұрын
அருமை 🎉 கர்ணா நண்பா❤❤❤
@pandiaraj1190
@pandiaraj1190 2 ай бұрын
, சுமார் 45 வருடங்களுக்கு முன் நானும் சென்றுள்ளேன். மதுரை விவசாயகல்லூரியின் பின்புறத்திலிருந்து ஏறி மலையின் தலைப்பகுதியின் சற்று கீழ் வரை சென்றுள்ளேன். அந்த வயசில் பயம் தெரியவில்லை.
@rajkavijo
@rajkavijo 2 ай бұрын
Semma Video semma adventure
@RAJARAM-bb2ug
@RAJARAM-bb2ug 2 ай бұрын
Karna all the best. Be care full. Valga valamudan ❤😊
@sanands765
@sanands765 Ай бұрын
Taking risks is a key part of personal growth and professional success. Be safe and keep going...
@Paranthaman-n8w
@Paranthaman-n8w Ай бұрын
நான் மேலே உள்ள பஞ்ச வண்டவர் படுக்கையில் தூங்கியுள்ளேன்🖐️
@fauziabanu2938
@fauziabanu2938 Ай бұрын
உடையார் பாளையம் ஜமின் பங்களா பற்றி வீடியோ போடுங்க
@Baljisjunction
@Baljisjunction 2 ай бұрын
Romba naal achu malai yeruthal. Sorry for the delay. Now i m in thirunallaru saneeswaran koil. Thank u karna romba naal achu trekking video this OG music. Nandri
@manikumar1592
@manikumar1592 Ай бұрын
Nan intha malai yeri iruken neenga intha malayoda kadaisi vaal pakuthi la irunthu yerinaal esay ah irukkum
@user-nw6ui5ik2q
@user-nw6ui5ik2q 2 ай бұрын
Guide ku evlo brother payment
@vigneshwarn271
@vigneshwarn271 2 ай бұрын
அழகிய கட்சிகள் மற்றும் பின்னொளி இசை அருமை❤...
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி
@BhuwanaDevi-u8r
@BhuwanaDevi-u8r 2 ай бұрын
lt' s landmark for we reaching madurai.. waiting ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
yes
@nirmalasarabeswaran8645
@nirmalasarabeswaran8645 2 ай бұрын
பதிவு மிக அருமை ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
🙏🏻
@kumar-bi2ef
@kumar-bi2ef Ай бұрын
Anna put kodaikanal tour, trekking, hills vedios.. Eagerly waiting 😊
@kaviselvi
@kaviselvi Ай бұрын
Thoorama irunthu paakum pother payamà irukum 😮 risk eduthu kaamujathuku tq naanka busla pokum pothu daily paakura Malai rompha connect ayiruju etho naaney Malai Aruna feel ❤neenka antha valukuramaari edathula pokum pothulam naa vilugura maari feel
@EswariRithika
@EswariRithika Ай бұрын
idhu enga vooru anna
@alagurajan5866
@alagurajan5866 19 күн бұрын
Hard work. Camera view very nice
@itsmeboy966
@itsmeboy966 2 ай бұрын
அண்ணா சிவகங்கை மாவட்டம் வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலை என்ற பிரான்மலைக்கு போய் வீடியோ போடுங்க😊
@praveeen2956
@praveeen2956 2 ай бұрын
மிக அருமையான காட்சி❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
🙏🏻🫡
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 2 ай бұрын
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏
@velanvelan4221
@velanvelan4221 2 ай бұрын
அருமை நண்பரே❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி நண்பா
@GanesaMoorthy-n2d
@GanesaMoorthy-n2d Ай бұрын
Malai ku porathuku permission vanganumaa anna
@raj-gg2fo
@raj-gg2fo Ай бұрын
Tamil Navigation ல் தமிழகத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் வீடியோ பதிவு உள்ளது. So பொதிகை மலை (அகத்தியர் மலை) யிலும் ஒரு வீடியோ பதிவு போடுங்க
@Railwayfansindia
@Railwayfansindia 23 күн бұрын
Bro neenga kandippa kodachadri malai { kollur mookambika mountain } poganum. Video podunga pls
@usha2142
@usha2142 2 ай бұрын
Bgm super,camera man should be appriciated❤🎉
@ahilandaeswaria2996
@ahilandaeswaria2996 2 ай бұрын
Ada namma sask anna ❤❤❤🎉🎉🎉
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
☺️
@brindabrinda5791
@brindabrinda5791 2 ай бұрын
எங்க தாத்தா ஒரு 70 ,80 வருடங்களுக்கு முன்பே பாறையில் விளக்கு செதுக்கி வைத்தார்கள் கிட்டத்தட்ட 2 லிட்டர் எண்ணெய் பிடிக்கும் அளவுக்கு அதை ஏற்றினால் கீழே தெரியும் அது ஒரே பொற்காலம்
@nirmalsiva1
@nirmalsiva1 Ай бұрын
🎉 Super 🎉
@RaghavK-h5l
@RaghavK-h5l 2 ай бұрын
This time you forgot to say about Ladan Cave Temple and Yoga Narasimha Cave Temple in Nursingh! Next video try to visit Small Hill Fort top of Mahalingeshwarar Temple, Mahalingeshwarar cave temple, Vellore Gate, Thiruchirapalli Gate, Pondicherry Gate, Shiva Temple, Sadatullah Khan mosque, Jumma Mosque, Sapthamatrikas Shrines, Chettikulam, Raja Desingh funeral platform, Chakkaraikulam, bas-relief carvings, Amman temple with secret cave and Hanuman temple in the Outer fort of Gingee Fort complex. Also visit Godhanda Ramar 1 km away from the complex and also visit Chandrayan Durg Fort in Gingee Fort complex. Then visit Mahabalipuram, Malayadipati Cave Temples, Thiruthangal Cave Temples, Vallam Cave Temples and many more Rock-cut architectures, Palaces and forts of Tamil Nadu and India ♥️👍
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
Yeah, next time for sure! 😄
@Nature_0
@Nature_0 Ай бұрын
Imax media ❤
@krishselva7293
@krishselva7293 2 ай бұрын
Nice video bro congratulations ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
Nandri 🙏🏼
@SivaS-k5i
@SivaS-k5i Ай бұрын
Really super... Niga antha step ah erangumbothu na sathyama bayamthuta... please avoid intha porathu
@Bhuvi360
@Bhuvi360 2 ай бұрын
Pollachi Arthanari palayam perumal temple,and same area gobal swamy temple,thadagai nachi amman temple
@jeyaramansudha-wo7wl
@jeyaramansudha-wo7wl 2 ай бұрын
அண்ணா மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பக்கத்துல தேவன்குறிச்சி னு ஒரு மலை இருக்கு அண்ணா , அங்க பாண்டியர் காலத்து கல்வெட்டு 4வருஷம் முன்னாடி கண்டுப்புடிச்சாங்க அண்ணா, அங்க இருந்து மதுரை நாயக்கர் மஹாலுக்கு சுரங்கபாதை இருக்குனு சொல்லுறாங்க அண்ணா,அந்த மலை பத்தி காணொளி போடுங்க அண்ணா
@KiruthikaMukesh
@KiruthikaMukesh Ай бұрын
Alagar Kovil kalugu malai ku vanga bro 🎉
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 2 ай бұрын
Very Adventours Good Video Bro,Thanks a lot for your information and Facts ,Pls do keep Safety of you in upcoming Videos,Thanks a lot for all Videos ❤......😮
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
🙏🏼 Thank you, I'll keep your feedback in mind.
@sanjinijothi
@sanjinijothi Ай бұрын
எங்க வீடு பக்கத்தில் உள்ளது பெருமையாக உள்ளது நான் 5 தடவையாக இருக்க மகனே மூச்சு வாங்குதா
@DeivarayanChidambaram
@DeivarayanChidambaram 2 ай бұрын
Dear Karna really great adventure
@rajas324
@rajas324 Ай бұрын
Drone shot music super
@itkumarjp
@itkumarjp 2 ай бұрын
It's a landmark for we reaching madurai.. waiting
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
🙏🏻
@VairaVlogs
@VairaVlogs 2 ай бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும்போது உங்களுடன் சேர்ந்தே பயணிப்பது போலவே உள்ளது தம்பி மலையில் பாதியை காணோம் என்று மதுரை மக்கள் போராட்டம் செய்தது இந்த மலை தானா
@logeshs4475
@logeshs4475 2 ай бұрын
அது வேற மலை
@TamilNavigation
@TamilNavigation 2 ай бұрын
நன்றி
@KumarKumar-om9ti
@KumarKumar-om9ti 2 ай бұрын
போராட்டம் செய்தது உண்மைதான், ஆனால் பாதி மலையை காணவில்லை என்று அல்ல, இந்த மலையை மூன்றாக வெட்டி மூன்று கோயில் அமைப்பாக குடைவரை பாணியில் அமைக்க திட்டவடிவில் அரசு சொன்னதை எதிர்த்து தான் போராட்டம்,, பின்னர் திட்டம் கைவிடப்பட்டது,
@ChitraRam-y3g
@ChitraRam-y3g 2 ай бұрын
Idhukagave ungaluku like podanum bro🎉🎉
@kanimozhikani4628
@kanimozhikani4628 2 ай бұрын
அண்ணா பழைய படங்களின் பெயரை கூறுங்கள் ,பார்பதற்கு pls அண்ணா
@sadhamhussain7679
@sadhamhussain7679 2 ай бұрын
இந்த மலை அடிவாரத்தில் தான் எங்கள் வீடு
@KarthiKeyan-hk9yr
@KarthiKeyan-hk9yr 2 ай бұрын
அருப்புக்கோட்டை மலை அரசன் கோயில் வாங்க சகோதரரே
@alagurajan5866
@alagurajan5866 19 күн бұрын
Super brother
@kalaiselvikaruppasamy2204
@kalaiselvikaruppasamy2204 Ай бұрын
Anna videos ellam innum konjam extension panalamala sekiramave mudingurudhu
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@its.mrTamil
@its.mrTamil Ай бұрын
Bro vera level bro
@sridharanv2671
@sridharanv2671 Ай бұрын
Very good pl.locate our house.
@nirmalav2075
@nirmalav2075 2 ай бұрын
Great adventure. Be careful.
@MyTamilComedy
@MyTamilComedy Ай бұрын
Super Bro 🐘🐘🐘🐘🐘
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН