கவனம் சிதறினால் மரணம் - 3825அடி கொண்டரங்கி மலை பயணம் | Kondarangi Hill Trekking

  Рет қаралды 2,598,014

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 2 700
@br3934
@br3934 Жыл бұрын
உங்கள் பின்னால் மலை ஏறிய அந்த கேமராமேன் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்..💐💐
@shanthipavi792
@shanthipavi792 Жыл бұрын
Tq bro om namashvay
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
உண்மைதான் சரியாகச் சொன்னீர்கள் தனி ஆளாக ஏறும்போது கஷ்டம் தெரியாது கேமராவை வைத்துக் கொண்டு ஏறும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் அதை உணர்ந்து நீங்கள் சொன்னது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் பதிவு போடும்போது வாழ்த்த வேண்டும் என்று தோணும் வாழ்த்துக்கள் உறவுகளே😊🙌
@bakyarajbakyaraj3226
@bakyarajbakyaraj3226 Жыл бұрын
ட்ரோன் கேமரா இருக்கும்
@br3934
@br3934 Жыл бұрын
@@ganesanmedia5616 மிக்க நன்றி உறவுகளே 🙏🙏🙏
@indras7641
@indras7641 Жыл бұрын
தினமும் மலை ஏறி வரும் பூசாரி ஐயாவுக்கு பெரிய நமஸ்காரம்!🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏻
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 Жыл бұрын
அதுதான் சார் ஹைலைட் நம்ம கூட ஏதோ ஒரு நாள் போவோம் வருவோம் ஆனால் பூசாரி சில நேரங்களில் அடிக்கடி போக வேண்டி வரும்
@Vinodiary
@Vinodiary Жыл бұрын
Antha Kovil ku poosari kedayathu... Nama direct uh Sivan ku viboothi abishegam pananum anga
@deepanas6808
@deepanas6808 Жыл бұрын
Yeppavumey allowed irukka bro paruvathamalai ku porathukku
@tgpmastergamingyt2414
@tgpmastergamingyt2414 Жыл бұрын
op
@rajaguru9227
@rajaguru9227 Жыл бұрын
கடைசில ஒரு தத்துவம் ,வேற மாறி அருமை .
@rangaraj8377
@rangaraj8377 Жыл бұрын
இப்படி ஒரு கோயில் இருப்பதை காட்டியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி தோழா நண்பா மிகவும் அருமையாக இருந்தது நானே கஷ்டப்பட்டு ஏறியது போல் உங்களின் உணர்வு என்னை மகிழ்வித்தது மகிழ்ச்சி நண்பா என்றென்றும் நன்றாக இருப்பாய் நண்பா தினம் தோறும் அங்கு சென்று பூஜை பண்ணும் அந்த பூசாரி ஐயாவுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி விடுங்கள் எல்லோரும் வாழ்த்து சொல்லுங்கள் மறந்துவிடாதீர்கள்
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
இந்த கோவிலை பராமரிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிவன் அருள் பெற்று வாழ்க🙏🙏🙏
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
கண்கள் மூலமாக எங்களுக்கெல்லாம் ஒரு மலை ஏறும் அனுபவத்தை கொடுத்த நண்பா ☺️ உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் 🙏❤️🇮🇳
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி 🙏🏻
@Resl-r3m
@Resl-r3m Жыл бұрын
😊
@Ariyathavan_220
@Ariyathavan_220 2 ай бұрын
Nenga kantippaka poi parunga malaikku pls❤
@shanthitamilpriyan3281
@shanthitamilpriyan3281 5 күн бұрын
Ladies allowed ah bro yendha time poradhu nalladhu
@muthuvel6035
@muthuvel6035 Жыл бұрын
Drone ஷாட் செம நண்பா ! இயற்கையின் முன் மனிதன் ஒன்றும் இல்லை என்பது போல் உள்ளது இந்த மலையின் கம்பீரம். Hats off to you and your team
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
உண்மை தான்
@pugazhvk9869
@pugazhvk9869 Жыл бұрын
Manithanum iyarkkai thaan nanba naam ippadi pirithu paarpathaal thaan iyarkkaiyodu ondri vaazha maranthu vitoom nanba
@balakrishnanbalakrishnsn6259
@balakrishnanbalakrishnsn6259 10 ай бұрын
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது அரிது உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது வாழ்த்துக்கள் 💐🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
@karthi9784
@karthi9784 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தம்பி நீங்க சொல்லி விகிதம் மிகவும் அருமை உங்களுக்கு அந்த இறைவன் சிவபெருமான் அருள் புரியட்டும் மிகவும் அற்புதம் காண கண் கோடி வேண்டும் இறைவா திருச்சிற்றம்பலம்
@gupscups9335
@gupscups9335 Жыл бұрын
உண்மையான உழைப்புக்கு தந்தை ஈசனின் ஆசீர்வாதங்களுடன் கிடைத்த வெற்றி.தொடரட்டும் உங்கள் ஆன்மீக வெற்றி பயணம்.ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு ஆன்மீக அட்வென்ஜர் பயணம்.மலையின் ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும் விதமாக படமாக்கியுள்ளீர்கள்.நல் வாழ்த்துக்கள் 💐👍
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
இவ்வளவு செங்குத்தான சிவ சொரூப மான லிங்க உருவில் இருக்கும் மலைக்கு படிகள் அமைத்திருப்பது சிறப்பு. ஓம் நமச்சிவாய
@srimathi_charvi6016
@srimathi_charvi6016 Жыл бұрын
ரங்க மலைக்கு நான் போயிருக்கேன் நிறைய முறை உங்க வீடியோவும் பார்த்து இருக்கேன் நான் சொந்த ஊரு திண்டுக்கல் தான் ஆனா இந்த மலையை கேள்விப்படவே இல்ல ரொம்ப பிரமாதம் தம்பி நேர்ல பார்த்தது மாதிரி அருமையா வீடியோ எடுத்து காமிச்சி இருக்கீங்க ரொம்ப நன்றி ஓம் நமச்சிவாய நமஹ
@Ssss.con..
@Ssss.con.. Жыл бұрын
மலையின் மேல் பாதி தொலைவில் இருந்து அல்லது உச்சியில் இருந்து தென்திசையில் பார்த்தால் பழனிமலை அவ்வளவு அழகாக தெரியும் ,அதுவும் இரவில் பார்க்கும் போது பழனிமலை கண்கொள்ளா காட்சியாக இருக்கும்...இம்மலையின் உச்சியில் இருந்து கிழக்கு திசையில் பார்த்தால் மாம்பாறை முனியப்பன் கோவில் குன்றும்,ரங்கமலையும் கம்பீரமாக காட்சியளிக்கும் .அதோடு ஒட்டன்சத்திரம் மேற்குத்தொடர்ச்சிமலைகளின் அழகும் ம்ம்ம்ம்மம்ம்....என்ன சொல்றதுனே தெரியல..
@thanigaimalaig8408
@thanigaimalaig8408 Жыл бұрын
Heart touching video, thanks
@Ssss.con..
@Ssss.con.. Жыл бұрын
@@thanigaimalaig8408 நன்றிங்க..
@rishipalakkad4927
@rishipalakkad4927 Жыл бұрын
That's amazing
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Post a video🎥 if you have
@re3672
@re3672 Жыл бұрын
Ama bro Na appiyampatti than
@x6623
@x6623 Жыл бұрын
அருமை. கேமராமேனாக வந்த அந்த அற்புத மனிதரை மனமார பாராட்டுகீறேன்.
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
அன்பு மகனே என்னுடைய வயதான காலத்தில் இந்த சிவ பெருமானின் dharisanam என்பது எட்டாக்கனி. உன் மூலம் எனக்கு dharisanam கிடைத்தது. கோடி நமஸ்காரம். வாழ்க வளமுடன்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏
@saravanans8949
@saravanans8949 Жыл бұрын
தம்பி இந்த வழியாக நான் மூலனூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை டூவீலரில் சென்று உள்ளேன் மலை அடிவாரத்தில் இருந்து மலையைப் பார்த்து தரிசனம் செய்துள்ளேன் ஆனால் உண்மையாக சொல்கிறேன் இந்த மலை எவ்வளவு பிரம்மாண்டம் எவ்வளவு அருமையான இடம் எவ்வளவு சிரமம் நீங்கள் எடுத்த வீடியோ அருமையிலும் அருமை நீங்க நல்லா இருக்கணும் தம்பி அந்த சிவனுடைய ஆசி உங்கள் உங்கள் குடும்பத்திற்கு இந்த வீடியோ எடுத்த நண்பர்களுக்கு அனைவருக்கும் சிவாய நமஹ
@srinivasanravichandran9026
@srinivasanravichandran9026 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா ஜி இந்த மலை எப்பப்பெல்லாம் ஏறலாம் டைமிங் பர்மிஷன் அந்த மாதிரி ஏதோ இருக்கும்
@alagappansivaganesan4971
@alagappansivaganesan4971 Жыл бұрын
மிகவும் சிறப்பு... ஈசன் அருள் கிட்டட்டும்.... திண்டுக்கல்லில் இருந்து இருசக்கர வாகனத்தில் எப்படி செல்வது... வழி சொல்லுங்கள் சகோதரா
@saravanans8949
@saravanans8949 Жыл бұрын
@@alagappansivaganesan4971 திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில்தாராபுரம் செல்லும் வழியில் அம்பிகை என்ற ஊர் வரும் அந்த ஊரைத் தாண்டி அடுத்து கொன்றங்கி கீரனூர் என்ற பெயரில் ஒரு ஊர்ஒட்டன்சத்திரம் டு மூலனூர் அப்படி என்று கூறலாம் இல்லை என்றால் தாராபுரம் ரோட்டில் உள்ளே வந்தால் கொண்டங்கி கீரனூர் என்று இந்த ஊருக்கு வரும் மூலனூர் வரும் வழியாக இந்த ஊர் உள்ளதுநீங்கள் திண்டுக்கல் வந்து திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் இருந்து தாராபுரம் வரும் வழியில் பாதியில் இந்த மூலனூர் சாலை உள்ளது அங்கிருந்து பார்த்தாலே இந்த மலை கண்ணுக்குத் தெரியும் தாராபுரம் ரோட்டில்
@ponmurugankonguponmurugank40
@ponmurugankonguponmurugank40 Жыл бұрын
எங்கள் பக்கம் இருக்கும் கொண்ட றங்கி கீரனூர் மலை இது..... இங்கு மரணம் ல நிகழாது.... ஏறுவதற்கு இது கடினம் இல்லை.. அந்த காலத்திலே மேலே செல்ல படி செதுக்கி இருக்காங்க... இடையில் குரங்கு சேட்டை தான் உண்டு... பயக்காமல் அனைவரும் செல்லுங்கள்.. சுயம்பு மல்லீஸ் வரன் துணை இருப்பான்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
இந்த மலை கடினமில்லையா?
@ranjithamani4232
@ranjithamani4232 Жыл бұрын
Yennoda ooru....
@ranjithamani4232
@ranjithamani4232 Жыл бұрын
Arupputhamana athisayamana idam....om namashivaya
@nirmalraj141
@nirmalraj141 Жыл бұрын
Guide venuma bro mala era
@ponmurugankonguponmurugank40
@ponmurugankonguponmurugank40 Жыл бұрын
@@nirmalraj141 வேண்டாம்.. உங்களோடு நண்பர்கள் அழைத்து வந்து ஏறுங்கள்
@ponmozhis7855
@ponmozhis7855 Жыл бұрын
அருமை சகோ👌👌👌 இப்படி ஒரு மலை இருக்கிறதென்று இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்🙏... சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை இந்த மலைகள் மட்டுந்தான் ஏறுவதற்கு கடினம் என்று நினைத்திருந்தேன்🤔... ஆனால் கொண்டரங்கி மலை எனக்குள் ஆர்வத்தை தூண்டுகிறது 😀😀😀... கண்டிப்பா இந்த மலையில் உள்ள சிவனைப்பார்க்க, நான் ஏறும்போது நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புறேன்... தமிழ் நேவிகேஷன் சேனலுக்கும், கர்ணா, காளிதாஸ், பிரேம் அனைவருக்கும் நன்றிகள் பல🙏, ஓம் நமச்சிவாய 🙏, வாழ்க வளத்துடன் 😇❤️...
@cholaconsultancy5674
@cholaconsultancy5674 Жыл бұрын
திண்டுக்கலில் இப்படி ஒரு மலைக்கோயில் இருப்பதை காட்டியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி நண்பா..... மிகவும் அருமையாக இருந்தது நானே கஷ்டப்பட்டு ஏறியது போல் உங்களின் உணர்வு என்னை மகிழ்வித்தது இந்தமாதம் ஈசனை பார்க்க இருக்கிறோம் - தஞ்சை ஆர். தென்றல் வழக்கறிஞர், சென்னை.
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
இந்த மலையில நடக்கறதுக்கு படிகளகட்டியவர்களுக்கு பெரிய நன்றி சொல்லணும். ரொம்ப வியப்பாகவும் இருக்கு.
@seshadriganesh7939
@seshadriganesh7939 Жыл бұрын
மிக அருமையான பதிவு! ஏற இயலாதவர்களையும் மலை ஏறி பார்த்த அனுபவம் கொடுக்கிறது! ஈசனின் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
@காவியாலட்சுமி
@காவியாலட்சுமி Жыл бұрын
தம்பி கர்ணா இந்த மலையைபற்றி பதிவு இரண்டாவது , அற்புதங்கள் நிறைந்த மலை, நான் 24 பௌர்ணமி சென்றுள்ளேன்
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Жыл бұрын
குருக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீடூழி வாழ்க உங்கள் அந்த கடவுள் துனை இருக்கிறது அந்த பாக்கியம் கிடைத்தது நன்றி வணக்கம்
@muralitharansuruliraj6710
@muralitharansuruliraj6710 Жыл бұрын
மிகவும் அருமையான அற்புதமான பிரமிக்க வைக்கும் பதிவு. இரண்டு வருடங்களுக்கு முன் நான் இந்த வழியில் பயணம் செய்யும் போது, இதன் பிரம்மாண்டமான தோற்றத்தை முதல் முறையாக கண்டு வியந்தேன். அதன் பின்னர் இப்போது அதன் முழுமையான பரிமாணத்தை உங்கள் வீடியோ மூலம் கண்டு பிரமித்துப் போனேன். 🙏🕉️ ஓம் நமசிவாய 🕉️🙏
@9csrivarnavib547
@9csrivarnavib547 Жыл бұрын
நான் ஒருமுறை மல்லீஸ்வரர் மலைக்கு சென்றுள்ளேன், உங்கள் பதிவை பார்த்தபிறகு மீண்டும் போகவேண்டும் என்று ஆவலாக உள்ளேன்..மிகவும் அருமையான பதிவு ங்க சகோ.. 🙏
@revathyvenkatesan563
@revathyvenkatesan563 Жыл бұрын
It shows happiness like old aged people like me,thanks alot son really appreciate you abundantly.God bless you
@vjikuma6836
@vjikuma6836 Жыл бұрын
நேர கட்டுபாட்டில் உள்ள தா
@akarunkumar2323
@akarunkumar2323 9 ай бұрын
எப்ப வேணும்னாலும் கோவில் லுக்கு போகலாம் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை போகலாமா நண்பா
@vigneshvicky2232
@vigneshvicky2232 Жыл бұрын
பருவத மலை திருவண்ணாமலை மாவட்டம். 4500அடி உயரம்.என்னுடைய அனுபவத்தில் மிக சிறந்த மற்றும் மிகவும் கடினமான பாதைகள் கொண்டவை.மலை ஏறிய அனுபவம் அருமையாக இருந்தது நண்பர்களே!
@manoje2370
@manoje2370 Жыл бұрын
🦾
@t.muthupandi9730
@t.muthupandi9730 Жыл бұрын
Me too
@Arivolirajasegar
@Arivolirajasegar Жыл бұрын
Velliyangiri poi parunga bro atha Vida kashtama irukum
@AkashAkash-j7t9z
@AkashAkash-j7t9z Жыл бұрын
4565 feet🔥
@Suresh-bc2sk
@Suresh-bc2sk Жыл бұрын
Nampa or nanba
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc Жыл бұрын
கீழே பார்த்தால் கால் கை எல்லாம் நடுங்குது 👌👌👌 முதல் காட்சியில் ட்ரோன் சும்மா அள்ளு விட்ருக்கு 💐💐💐💐👌👌🙏🙏
@maheshr400
@maheshr400 Жыл бұрын
I'm from Delhi every year I visit this temple with my family... I really loved ur video... All d very best❤️
@krishnanaravalai6190
@krishnanaravalai6190 Жыл бұрын
தெய்வ அருள் பெற்றவர்கள்தான் இந்த கோவிலை அமைத்திருக்க முடியும்.அவர்களுக்கு வணக்கம்.உங்க ளுக்கு நன்றி.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Wow !!! உண்மையிலேயே ரொம்ப அற்புதமான கோயில் அண்ணா 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. ட்ரோன் காட்சி வேற லெவல் 🤩🤩👌👌👌. அருமையான காணொளி 😇👍🏼
@sangumani8600
@sangumani8600 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா கடைசியில் ஒரு தத்துவம் சிறப்பான தத்துவம் இருக்க வேண்டிய இடத்திலிருந்து உங்களின் கடினமான பயணம் அந்த ஈசனை தரிசிக்க சென்ற பொழுது எங்களுக்கும் காண்பித்தது மிக்க மகிழ்ச்சி
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@vijayakumar.t8832
@vijayakumar.t8832 Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி நன்றி நண்பா...
@nagendrana.b.6044
@nagendrana.b.6044 Жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவனும் இந்த வீடியோவைப் பார்த்தால்,அவனை அறியாமல் ஓம் நமச்சிவாயா என்று கைகளை கூப்பி வணங்கி விடுவான். வாழ்த்துக்கள் நண்பா.. இவ்வளவு அற்புதமாக வீடியோ எடுத்த நண்பரையும் வணங்குகிறேன்.🙏🙏🙏
@chinnasamy9731
@chinnasamy9731 2 ай бұрын
முற்றிலும் உண்மை.
@sekarmm7097
@sekarmm7097 Жыл бұрын
மலை மேல் சென்று மணி அடித்து நமச்சிவாய என்று சொல்லும்போது மெய் சிலிர்த்துவிட்டது உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@JK-ci6sz
@JK-ci6sz Жыл бұрын
வைரவர் காவலும் அனைத்தும் அந்த அப்பன் அருள் நன்றி அண்ணா ஈழத்தில் இருந்து வர ஆசை ஓம் நமசிவாய
@peace_happy
@peace_happy Жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தத்துவம் மிகவும் அழகு. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@nishanth4667
@nishanth4667 Жыл бұрын
I am from Karnataka but seriously tamilnadu has some serious beautiful temples I have never seen before, it's a very nice place 👍👍
@manivannanmanju
@manivannanmanju Жыл бұрын
Daily we can go or any special day
@PrakashS-mo8sr
@PrakashS-mo8sr Жыл бұрын
@@manivannanmanju daily we can go morning
@saravanakumarkumar7169
@saravanakumarkumar7169 Жыл бұрын
🇦🇷💓💖
@oldgang3632
@oldgang3632 Жыл бұрын
Karnataka still has many temples built by cholas
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
மலை பயணம் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த காணொளி & இசையை கேட்கும்போது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் கர்ணா. ஒம் நமசிவாய.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏻🥳🔥
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
மிக்க நன்றி.வாழ்க, வாழ்க. வீடியோ எடுத்த நண்பருக்கு மிகுந்த பாராட்டுகள்.இந்த பதிவை பார்த்தவுடன் நேரில் சென்று பார்த்தது போல உள்ளது.அத்துடன் உங்கள் விளக்கம் வரலாற்று சான்றுடன் சொன்னது மிகவும் அருமை.பூசாரி ஐயாவுக்கு நமஸ்காரம்.அடுத்த தலைமுறைக்கு நல்ல முன்னுத்தாரணம்.வாழ்க வளர்க .
@rubakayal1861
@rubakayal1861 Жыл бұрын
ஒருமுறை என் கணவரும் நானும் சென்றோம். மருபடியும் போனமாதிரியே இருக்கு மிக்க நன்றி சகோதரரே....
@umadevisachar8769
@umadevisachar8769 Жыл бұрын
I am a native of Bangalore , waiting eagerly to visit this temple as I am trekking freak . inspiring to know that the priest climbs daily to worship . he is a blessed soul .ctq
@manjunathamb6316
@manjunathamb6316 Жыл бұрын
Shivagange
@pubgnewstatetamil5686
@pubgnewstatetamil5686 Жыл бұрын
Bro note this this thing.... You are not allowed to use shoes to climb this mountain
@Selva_kks
@Selva_kks Жыл бұрын
It's near to Palani
@indradevi925
@indradevi925 Жыл бұрын
நன்றி.கொண்டரங்கி சன்னதி சென்று வந்த அனுபவத்தை எங்களுக்கு தந்த தற்கு.
@smudgey49
@smudgey49 Жыл бұрын
அண்ணா உங்களது இந்த பதிவு மிக அருமையாக இருந்தது , அதிலும் இந்த பிண்ணனி இசை மிகவும் பதிவை பார்ப்பதற்கு அழகாக அருமையாக இருந்தது நன்றி 👍🙏
@RajkumarKumar-lv2xb
@RajkumarKumar-lv2xb Жыл бұрын
அண்ணா.. நான் வெள்ளியங்கிரி மலை மூன்று முறை ஏறி உள்ளேன்..... சுமார் 6800 அடி உயரம்... நான் மலையேறியது எம்பெருமான் சிவபெருமானின் செயல்.., தற்போது பருவதமலை சென்று வந்தேன்... என் அடுத்த பயணம் கொண்டறங்கி மலை... ஓம் நமசிவாய...
@SakthivelSakthivel-kj7lo
@SakthivelSakthivel-kj7lo Жыл бұрын
நண்பா 11 வருடங்களுக்கு முன்பு இந்த மலைமீது ஏரியிருக்கிறேன்.இந்த வீடியோவை பார்க்கும்பொழுது மீண்டும் மலைமீது ஏரியதுபோன்ற எண்ணம் வருகிறது.
@geeyes5509
@geeyes5509 Жыл бұрын
இறைவா போற்றி.... உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்
@jayarubini5380
@jayarubini5380 Жыл бұрын
Super anna siva tharisanam nandri💐💐💐💐
@Ssss.con..
@Ssss.con.. Жыл бұрын
ஒட்டன்சத்திரம் பக்கம் இது, எங்க ஊர் ப்ரோ ...அடிவாரத்தில் இருந்து மேற்கு திசையில் என் வீடு....இந்த மலையைப் பற்றிய உங்களுடைய இரண்டாவது காணொளி இது...வாழ்த்துக்கள் ப்ரோ..
@tirumoolaryoga2430
@tirumoolaryoga2430 Жыл бұрын
மாதத்தின் அனைத்து நாட்களும் இங்கு தரிசனம் செய்யலாமா. ?
@Ssss.con..
@Ssss.con.. Жыл бұрын
@@tirumoolaryoga2430 mmmm தாராளமா பண்ணலாம்
@kenujanraveendran7326
@kenujanraveendran7326 Жыл бұрын
கொடுத்து வச்சானீங்க எல்லாரும்
@Ssss.con..
@Ssss.con.. Жыл бұрын
@@kenujanraveendran7326 ஏன் ப்ரோ ?💗💗💗😋😋😋🍦🍦🍦🥒🥒🥒🥒🍆🍆🍆😋😋😛😛
@gurusamy9002
@gurusamy9002 Жыл бұрын
மதுரை யில் இருந்து பஸ் இருக்கா
@saravananthiruvasagam6828
@saravananthiruvasagam6828 Жыл бұрын
ஸ்ரீ கொன்றங்கி மல்லிகாஅர்ஜுன சுவாமி திருக்கோவில் தரிசனம் முகவும் அருமை 🙏🏻. எங்கள் குலதெய்வம். மலை ஏறி வந்து சிவ தரிசனம் செய்ய முடியாத வயதில் பெரியவர்களுக்கு உங்கள் காணொளி ஒரு வரபிரசாதம். மிக்க நன்றி 🙏🏻
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@KarthiKeyan-xe7hj
@KarthiKeyan-xe7hj Жыл бұрын
Ellam nalum pogalama
@saravananthiruvasagam6828
@saravananthiruvasagam6828 Жыл бұрын
@@KarthiKeyan-xe7hj அமாவாசை தினம் சிறப்பு.
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*கர்ணா, சென்பகத்தோப்பு காணொலிக்கு பிறகு மிகவும் பிடித்த இடமாக இருக்கு இந்த பதிவு. ஓம் நமசிவாய* 😊😊👌👍🌳🌳🌳🌳
@sivasubramanian5249
@sivasubramanian5249 Жыл бұрын
அருமை.இவ்வளவு செங்குத்தான மலையில் ஏறி அங்குள்ள சிவபெருமானை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவாயராக.
@saleemjaveed8470
@saleemjaveed8470 Жыл бұрын
மீக அருமையான அப்பன் ஈசன் இருக்கும் இடத்தை காட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற இறையிடம் வேண்டுகிறேன் 🌹
@kavis2444
@kavis2444 Жыл бұрын
எனது அம்மா பிறந்த ஊர் இது, பல முறை அங்கு சென்றுள்ளேன்....மறக்க முடியாத நினைவுகள்...
@ananthibbyananthibby3918
@ananthibbyananthibby3918 Жыл бұрын
Enna ooruu sis
@s.p.saravanavells.p.sarava3017
@s.p.saravanavells.p.sarava3017 Жыл бұрын
Bus Vasathi Iruka Solunga Please
@saravanan-1995
@saravanan-1995 Жыл бұрын
@@s.p.saravanavells.p.sarava3017 iruku Oddanchatramla irunthu intha ooruku bus iruku
@s.p.saravanavells.p.sarava3017
@s.p.saravanavells.p.sarava3017 Жыл бұрын
Thank You Thank You So Much🤝
@udayababu7787
@udayababu7787 Жыл бұрын
Un no plz bro
@kullavangurusamy5846
@kullavangurusamy5846 Жыл бұрын
திண்டுக்கல் தாராபுரம் ரோட்டில் பயணிக்கும் போதெல்லாம் இந்த மலையை பார்த்து ரசிப்பது உண்டு இந்த மலையில் ஏறி பார்க்க ஆசைதான் சிவ பெருமான் அதற்கு அருள் புரிய வேண்டும்
@vijivani5263
@vijivani5263 Жыл бұрын
சூப்பர் அண்ணா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க பார்க்கும் போது பயமா இருக்கு நல்லாதான் இருக்கு ஆனா உங்க பாதுகாப்பும் முக்கியமான ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் நலமுடன்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@vijivani5263
@vijivani5263 Жыл бұрын
@@TamilNavigation அண்ணா நீங்க எனக்கு பதில் அனுப்புனிங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா நன்றி🥰🥰
@SenthilKumar-ey2pp
@SenthilKumar-ey2pp 10 ай бұрын
அருமையான பதிவு எளிமையாகவும் பிரமிப்பாகவும் உள்ளது உங்கள் டீமில் உள்ளவர்களுக்கு நன்றி ஓம் நமசிவாய நமக
@NagarajanNagarajan-rl6gr
@NagarajanNagarajan-rl6gr Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா நீங்கள் போட்ட இந்த பதிவை நான் பார்த்தேன் எனக்கு மிகப் பிடித்திருந்தது நேற்று கொண்டறங்கி மலைக்குச் சென்று ஐயனை தரிசித்து வந்தேன் மிக அழகாக இருக்கிறது அதே சமயத்தில் மிக கடினமாகவும் இருக்கிறது இதில் ஒரு சின்ன மாற்றம் ஆகிவிட்டது நீங்கள் காலையில் ஏற சொன்னீர்கள் தாமதமாக வந்ததால் வெயிலில் மாட்டிக் கொண்டோம் இறங்கும்பொழுது வெயில் என்னை வாட்டி அடித்து விட்டது எல்லாம் அவன் செயல் நீங்கள் போட்ட இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் பாதத்துக்கு நன்றி ஐயா அடுத்த மழைப்பயணம் புலிக்கூண்டு மழை நீங்கள் பதிவு செய்து உள்ளதையும் பார்த்தேன் அதையும் பார்த்துவிடலாம் அவன் அருள் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் அல்லவா அறிவோம் நமச்சிவாய
@itsmyprivacy4872
@itsmyprivacy4872 Жыл бұрын
கடைசியில் ஒரு வாழ்க்கை தத்துவம் சொன்னது மிகவும் அருமை சகோதரரே...👌👌👌
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 எங்கள் சிவனே பரம்பொருள் 🙏 அனைவருக்கும் தரிசனம் கிடைக்கச் செய்த அன்பர் சிவனடியருக்கு அனேக வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@namagiriponni8375
@namagiriponni8375 Жыл бұрын
செம த்ரில்லிங் அனுபவம்.வாழ்த்துக்கள் நணபர்களே...வணக்கம்.
@sabarikc3622
@sabarikc3622 Жыл бұрын
Brother you made my father childhood memories. My father lived up to his 10th grade in kondrayan keeranoor village. Thanks bother.
@k.sugumaran149
@k.sugumaran149 Жыл бұрын
வணக்கம் ஏற முடியாத எங்களைப் போன்றவர்கள் பார்த்து புண்ணியம் அடைகின்றோம். நன்றிகள் பல சுகுமாரன் திண்டுக்கல்
@yuvarajmurphy529
@yuvarajmurphy529 Жыл бұрын
Beautiful videography... நன்றி...
@ruthran3067
@ruthran3067 Жыл бұрын
என் அப்பன் முதலில் கசப்பை கொடுத்து. கடைசி ஒரு நொடியில் இனிப்பை கொடுத்து உள்ளத்தை மகிழ்விப்பார். ஓம் நமசிவாய நமக🙏🔥🙏
@lakshminarayanan2686
@lakshminarayanan2686 Жыл бұрын
அருமையான பதிவு தோழரே ..... கொண்டரா ங்கி மலையின் பிரம்மாண்டத்தை உணரமுடிகிறது.....🙌
@maduraitamil3124
@maduraitamil3124 Жыл бұрын
கண்னை கவரும் கண்கொள்ளாக் காட்சியாக கருடனின் பார்வை 😍( கருணா & ஒளிப்பதிவாளர்)❤️❤️❤️💐💐💐👍👍👍
@thamizhmithran9863
@thamizhmithran9863 Жыл бұрын
திரு கர்ணா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி தங்களது காணொளியை பார்த்து கொண்டறங்கி மலை சென்று வந்தோம். மிகவும் அருமையான பயணம். அருமையான சிவ வழிபாடு. எனது உணர்ச்சிகளை முழுவதுமாக கூற முடியவில்லை மீண்டும் ஒரு நன்றி.சிவ பக்தன் நாராயணமூர்த்தி பாரத் பெட்ரோலியம் வாடிப்பட்டி
@rs007tamilan5
@rs007tamilan5 Жыл бұрын
தினமும் மலை ஏறும் பூசாரிக்கு நன்றி
@20murugapandiyan26
@20murugapandiyan26 Жыл бұрын
You have missed one more thing brother.. The grass you see when you are trekking up is the special thing.. You just pluck it and crush with your hands and smell it.. It gives you stamina and energy to move up.. And very proud to say that kondrangi suyambu is our family's native god(kula dheivam)
@boopathysomasundaram3218
@boopathysomasundaram3218 Жыл бұрын
That grass name Lemon grass. That's the divine herbal grass; wonder of Lord Malligarjunaswamy! Om Nama Shivaya!
@dinakarsundaram4832
@dinakarsundaram4832 Жыл бұрын
Mine too...
@karthikhari6743
@karthikhari6743 Жыл бұрын
People's like me are not going to have a opportunity to visit this kind of place thank you karna bro for showing this magnificent site you deserve good credit for your hard work
@g5realestate280
@g5realestate280 Жыл бұрын
Drone shot is breathtaking. Best wishes for your channel.
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 Жыл бұрын
வாழ்த்துக்கள்.ஈஸ்வரனின் ஆசியால். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்.பல்லாண்டு வாழ்க.வேடசந்தூர்.திண்டுக்கல் மாவட்டம்.
@skparavinth6823
@skparavinth6823 Жыл бұрын
அண்ணா இது எங்கள் அப்பாவின் குலதெய்வம் காண்பித்ததற்க்கு நன்றி நண்பரே
@rameshbhabudoddi1402
@rameshbhabudoddi1402 Жыл бұрын
Karna, your drone shots amazing. Its goosebumps really. Good man. Keep it up. Royal salute that Poosari who climbs daily for worship..
@ranjithkumarr7490
@ranjithkumarr7490 Жыл бұрын
Drone shots were amazing bro ! I live in Oddanchatram. This kondarangi malai is very close to my town.I went there many times. Many don't know it's beauty...you captured it very well. Thank you for that dude
@selvamani1351
@selvamani1351 Жыл бұрын
Can I have the bus route. Bcz I'm from Chennai.
@vickyvignesh5737
@vickyvignesh5737 Жыл бұрын
Bro can we visit in summer ?
@youqube5790
@youqube5790 Жыл бұрын
Bro how long it wil take to go to the top
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
பத்து நாட்கள் முன்பு திண்டுக்கல் வழியாக சென்னைக்கு கார் மூலம் பயணம் பண்ணியபோது ஒரு மலையைப் பார்த்தேன். மிகப்பெரிய மலையாக தெரிந்தது. தற்போது அந்த மலை நீங்கள் போகும் மலை என்று தெரிகிறது. நன்றி நண்பரே🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
ஓட்டன்சத்திரம் பக்கம் உள்ளது, கோயம்புத்தூர், திருப்பூர் செல்பவர்கள் பார்க்கலாம்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நன்றி. கொடைக்கானல் கார் பயணம், பழனி மலை மூன்று மாதம் முன்பு போய் வந்தேன்.
@mkumaresh9361
@mkumaresh9361 Жыл бұрын
நீங்கள் பார்த்தது ரங்கமலை இது வேற மலை
@panchu1011
@panchu1011 4 ай бұрын
அருமையான படம். மிக சிறப்பாக செய்திருக்கின்றீர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலனையும் வழங்க பிரார்த்திக்கிறேன்...தொடரட்டும் உங்கள் பயணங்கள்...
@elangoelango2584
@elangoelango2584 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. இந்த மலையின் மீது ஏற முடியாதவர்களுக்கு நீங்கள் செய்த பேருதவி. ஶ்ரீ மல்லிகார்ஜுன ஈஸ்வரர் உங்களுக்கு அருள் செய்வார். நன்றி. வாழ்க நலமுடன்.
@imgpl
@imgpl Жыл бұрын
Awesome Bro! there is noway I can visit this temple. Thanks for taking us to this temple virtually!
@dinakarsundaram4832
@dinakarsundaram4832 Жыл бұрын
This is my kuladeivam temple... despite being a tough climb, it is always wonderful to enjoy nature, and after the walk, it's great to visit the temple high up in the mountain... And to add, every chitra pournami there is a huge celebration and ppl climb up in scores.. also, legend has it despite having zero to no protection.. not even one mishap has happened.. all by God's grace..
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏
@kannansaranya2144
@kannansaranya2144 Жыл бұрын
Entha ooru
@ARCUSINFRA
@ARCUSINFRA Жыл бұрын
endha month special ah irukkum
@dinakarsundaram4832
@dinakarsundaram4832 Жыл бұрын
@@kannansaranya2144 kondreenga keeranur near ottanchathiram...
@dinakarsundaram4832
@dinakarsundaram4832 Жыл бұрын
@@ARCUSINFRA chitra pournami , maha shivaratri
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த மலையேற்றம். அவனை வேண்டுகிறேன். அங்கே வரவேண்டும் அவன் அருளால். நன்றி நண்பரே கர்ணா.
@ilayaraja5640
@ilayaraja5640 Жыл бұрын
நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவன் தான் ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி ஒரு சிறப்பான அப்பன் ஈசனின் மலை இருக்கு என்பதை தங்கள் மூலமே அறிந்துகொண்டேன் விரைவில் நண்பர்களுடன் அப்பனை காண செல்வோம்.... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கும் தங்களது அணிக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 சர்வம் சிவமயம் ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 Жыл бұрын
சகோதரரே. தங்களின் காணொக்கு மிகப் பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தொண்ணூறுகளில் அப்பகுதியில் பணிபுரிந்தபோது அங்குள்ள நண்பர்களுடன் இந்த மலையை மார்கழி மாதத்தில் இரண்டு முறை ஏறி மல்லீஸ்வரனை தரிசனம் செய்த அனுபவம் உண்டு. அப்பகுதியில் இம்மலையை மல்லீஸ்வரன் மலை என்றும் அழைப்பதுண்டு. நல்ல அனுபவத்தை நியாபகப்படுத்திமைக்கு மிக்க நன்றி
@scarletmind1
@scarletmind1 Жыл бұрын
Wow drone shots and your efforts are awesome Anna....Mind feels relaxed after watching your video....superb...
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏🏽👏🏽👏🏽
@vwitty5189
@vwitty5189 Жыл бұрын
We all must Feel Proud to be Born has a TAMILAN in this world.
@vwitty5189
@vwitty5189 Жыл бұрын
That's a Bitter Fact.
@பொ.சூரியா
@பொ.சூரியா Жыл бұрын
இத தமிழ்ல சொன்னா எப்படி இருக்கும் ???
@பொ.சூரியா
@பொ.சூரியா Жыл бұрын
தமிழன் என்றோர்இனமுன்டு தனியோர் அவனுக்கொர் குணமுன்டு
@varshuarts....1171
@varshuarts....1171 Жыл бұрын
மிகவும் அருமை தம்பி நன்றி இந்த விடியோ அனைவருடைய மனதைஊக்கபடுத்தும்அற்புதம்
@En_Kudiya_Kappon
@En_Kudiya_Kappon Жыл бұрын
கர்ணா ரொம்ப நாள் ஆச்சு டா உன் வீடியோவை பார்த்து தொடர்ந்து வேலை கர்ணா அதான் உடம்பெல்லாம் போட்ருச்சு போல காது ல புளுட்டுத் மாட்டுகிட்டு அப்படியே அமைதியா ண இடத்தில் அமர்ந்து இந்த காணொளியை பார்த்தேன் அப்படியே உன்கூடவே மலைக்கு வந்த மாதிரி இருக்குடா அந்த பறவைகள் ஒலி காற்றின் ஒலி நீ உச்சரிக்கும் தமிழ் வார்த்தை இதெல்லாம் தரமான இயற்கையாகவே கேட்ட மாதிரி இருந்துச்சுடா வேற லெவல் வாழ்த்துக்கள் கர்ணா நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 😘😘😘
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
அன்புத் தம்பி கர்ணாவிற்கு வணக்கங்கள்..🙂🙏 அருமையான கொண்டரங்கி மலைப்பயணத்தை நல்லதோர் காணொலியாக்கி நமச்சிவாயத்தையும் தரிசிக்க வைத்து எங்களை மெய்சிலிர்க்க வைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏 எங்களுக்காக சிரமத்தையும் பொருட்படுத்தாது நற்பதிவளித்தமைக்கு நமச்சிவாயத்தின் நல்லருள் தங்களுக்கு என்றும் நிலைபெறுவதாக!🙏 அண்மையில் தான் மலைப்பயணம் மேற்கொண்டிருப்பீர்கள்..🙂 நல்ல ஒய்வெடுக்கும் படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏 இன்று போல் என்றும் தங்களது சீறிய பணி நாதன் நாமம் நமச்சிவாயத்தோடு செவ்வனே தொடர வாழ்த்துக்கள்..🙂👍🤝💐 வாழ்க வளமுடன்..🙂🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா பொற்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
@@TamilNavigation 🙂🙏
@tutor6740
@tutor6740 Жыл бұрын
Karna your gaining body weight a lot,must it's not suitable for whoms is trukker.any way good effort,all times don't mix with nature,god is a creator,don't cheap with his one of his creation.
@ashwinvarmanirund775
@ashwinvarmanirund775 Жыл бұрын
Excellent video ,a big applause for karna bro and team..so nice editing and drome shots.
@SureshKumar-sw6ls
@SureshKumar-sw6ls Жыл бұрын
உடல் சிலிர்க்குது ஐயா. இந்துவாக இருக்கிறேன். இந்துவாக இருப்பேன். இந்துவாகவே இறப்பேன். இந்து என்பது வாழ்வியல் முறை. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@raghavendranj732
@raghavendranj732 Жыл бұрын
இந்த வருடம் எந்த ஒரு முன் அனுபவமே இல்லாம என் வாழ்நாளில் முதல்தடவை சதுரகிரி மலை பயணம் போனேன். அந்த சுந்தரமகா லிங்கேஸ்வரர் காணும் பாக்கியம் கிடைத்தது. உங்களை போல் நிறைய மலை பயணம் செல்ல வேண்டும் என ஆசை உள்ளது. அடுத்த முறை பர்வத மலை பயணம் மேற்கொள்ள உள்ளேன் 🙏 உங்கள் பதிவும் கேமரா மேன் உழைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.. மிகவும் சிறப்பு.. வாழ்க வளமுடன் 🙏
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Ungal Team Athunai Perukkum Parattukkal... Thrilling Experience... Super...
@vinosekar
@vinosekar Жыл бұрын
Dear Karna You made us mesmerising with your great efforts and enthusiasm 😎 keep going and sky is the limit.
@SanthoshKumar-wv5pu
@SanthoshKumar-wv5pu Жыл бұрын
Bro mind blowing What you have done is out of the world Your camera works are with international standards Very very tough and risky thing to do Salute for your guts Congrats bro But always be safe
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you 🙏
@tamilbalu7736
@tamilbalu7736 Жыл бұрын
கேமிராமேனுக்கு வாழ்த்துக்கள்
@gcarmy1184
@gcarmy1184 Жыл бұрын
All Your coverage of the spiritual and natural locations are unique. Completely professional and perfect job. I am really excited to see your passion and involvement in bringing out these videos Thanks 🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@vaiyaimurugan5508
@vaiyaimurugan5508 Жыл бұрын
B rarest man appreciate you
@saravakumar3115
@saravakumar3115 Жыл бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது ஒளிபரப்பாகவுள்ளது எனது மனமார்ந்த வாழத்துக்கள்
@rameshnaveen5
@rameshnaveen5 Жыл бұрын
தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் தங்களின் பணி தொடர வேண்டும்
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 Жыл бұрын
Yes I appreciate your proverbs about life..😊🎉 very nice trekking experience 👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@jayakrishnan2516
@jayakrishnan2516 Жыл бұрын
நன்றாக உள்ளது நண்பா நேரில் பார்ததுபோல் உள்ளன. உங்களுக்கு ஆண்டவன் அருள் புரிவார்.
@vandeguruparamparam30
@vandeguruparamparam30 Жыл бұрын
very detailed and useful coverage brother. you are indeed blessed to visit this holy mountain.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks a lot
@MrTransporter5
@MrTransporter5 Жыл бұрын
What a Positive energy BGM... Goosebumps 🔥🔥🔥
@sathishpunitha9480
@sathishpunitha9480 Жыл бұрын
Bgm which movie
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
உங்க கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்த காணொளி காட்சி வாழ்த்துக்கள் நன்றி. பிரமாதமான கேமரா கோணங்கள் மற்றும் ட்ரோன் கேமரா காட்சிகள். நல்ல எடிட்டிங். சரியான விளக்கம்.
@brajesh2923
@brajesh2923 Жыл бұрын
Camera View Super. சிறந்த விளக்கம் நன்றி உங்களுக்கு
@gangadevi.m9963
@gangadevi.m9963 Жыл бұрын
நான் தனியாவே அந்த மலைல ஏறிட்டேன் மிகச் சிறந்த மலையேற்றம்...
@ms-i392
@ms-i392 Жыл бұрын
Thaniya va 🥵
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 15 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 45 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 31 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН