"மதுரக் குரலோன்" K.S.ராஜா" அவர்களின் நினைவலைகள். RJ.உதயகுமார் . இலங்கை வானொலி தென்றல் FM.(3-9-21)

  Рет қаралды 48,317

TAMIL SELVAN

TAMIL SELVAN

Күн бұрын

"மதுரக் குரலோன்" K.S.ராஜா" அவர்களின்
நினைவலைகள்-- RJ.உதயகுமார் . இலங்கை வானொலி தென்றல் FM.(3-9-21)

Пікірлер: 61
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 ай бұрын
தேவியின் திருமுகம் பாட்டில் உச்சரிப்பு மிக அருமை..... வல்லின ற இடையின ர உச்சரிப்பு துல்லியமாக உள்ளது......
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
நானும் கேஸ் ராஜாவின் ரசிகன் தான் தமிழ்நாட்டிலிருந்து
@srk8360
@srk8360 2 жыл бұрын
இலங்கை வானொலி ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு.. மறக்க முடியாத காலங்கள்.மறக்கமுடியாத அறிவிப்பாளர்கள். 💐💐🙏 நன்றி
@rajendranm64
@rajendranm64 2 жыл бұрын
இலங்கை வானொலி ஒலிபரப்பு தமிழ் நாட்டில் மீண்டும் உலா வரவேண்டும் என்பது எல்லோருடைய ஆசையும் கூட!
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திருச்சிவானொலி நன்றாகக் கேட்கும்! ஆனால் மக்களின் மன நிலையறிந்து ஒலிபரப்பு இல்லை. திரைகானம் வரும் என காத்திருந்தால்" சற்று நேரத்திற்கு வாத்ய இசை---- நிலையக்கலைஞர்கள்,என அறிவிப்பு வரும்! ரசிகர்கள் காத தூரம் ஓடிவிடுவார்கள்! இலங்கை வானொலி தமிழ் நாட்டில் தமிழுணர்வை வளர்த்ததை மறக்கமுடியாது!
@krishnamurthy-eg3xl
@krishnamurthy-eg3xl Жыл бұрын
Srilanka radio station very super 1980
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@murugesann5211
@murugesann5211 2 жыл бұрын
நான் கே எஸ் ராஜா குரலில் நான் அடிமை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வளர்க கேஎஸ்ராஜா புகழ் ஓங்குக நான்1970 ல ரசித்தேன் கேட்டு ரசித்தேன்
@pounrajan1147
@pounrajan1147 3 ай бұрын
அருமை rip to Mr.k.s.raja
@kaliyaperumals486
@kaliyaperumals486 2 жыл бұрын
இந்த பேட்டியை தங்கத்தை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்போமோ அதைவிட பாதுகாப்பாக சேமித்துபாதுகாத்துவைக்கவேண்டும்
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இளமையில் இனித்தது முதுமையில் ருசிக்குது.... 👌👏👍
@pramilajay7021
@pramilajay7021 3 жыл бұрын
நினைவலைகள் சுகமானவை..நன்றி 💐🙏
@uthayakumarsothinathan6218
@uthayakumarsothinathan6218 2 ай бұрын
நான் ஒரு இலங்கை தமிழன் நீண்டநாட்கள் வெளிநாட்டில் இவற்ரை கேட்கும்போது என்மனம்துடிக்கிறது👏😂
@kumaresann3311
@kumaresann3311 3 жыл бұрын
அர்புதம் எங்கலால் மரக்கமுடியாத பெயர் ksராஜா நீவரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்றபாடலை கொடுத்து இதோவந்துவிட்டேன் என்று கூறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இன்றும் நினைவில் உள்ளது
@murugesannatarajan361
@murugesannatarajan361 3 жыл бұрын
God
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
@@murugesannatarajan361 மின்னல் வேக அறிவிப்பாளர் ks Raja
@chandranpandian5236
@chandranpandian5236 2 жыл бұрын
அய்யா ! தமிழ்
@gracedominic9764
@gracedominic9764 2 жыл бұрын
I can't forget his voice. That time we enjoyed Celon radio
@rangakumaranck7682
@rangakumaranck7682 2 жыл бұрын
என்றும் நினைவில் நிற்கும் 1973ஆண்டு காலங்களில் என்அப்பா ரேடியோவில் K.S ராஜா அவர்கள் சரோஜ் நாரயணசாமி அவர்கள் B.H.சாகுல்ஹமிட் அவர்கள் செய்திகள் வாசிப்பதையும் இவர்கள் பேசுவதை கண்டுரசிபார் இதை நான் சிறுகுழந்தையாய் நான் பார்த்து ரசித்து கேட்டு உள்ளேன் இன்று என் அப்பா இல்லாதநிலையில் இன்று அவர் நினைவுகளுடன் மலரும் நினவுகளுடன் கேட்கிறேன்
@KGG232
@KGG232 2 жыл бұрын
இதய பூர்வமான நன்றி
@KimPeterRasmus
@KimPeterRasmus Ай бұрын
Super
@bulletv8781
@bulletv8781 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அறிவிப்பு குரல்.63s🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂
@benjaminiyadurai8441
@benjaminiyadurai8441 Жыл бұрын
🎉என்றும் எம் நினைவில்🎉
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
இனிமை யான குரலின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சாதனை படைத்தவர்
@subburajs4062
@subburajs4062 Жыл бұрын
1976 முதல் 1983 வரை இலங்கைவானொலியின் ஆசியசேவையில்நானும்ஒருநேயர் ராஜாநிழ்ச்சிக்குவந்தால் கண்கள் இரண்டும் உன்னை கண்டு பேசுமோ மன்னாதி மன்னன் படப்பாடல்தான் நிச்சயம் என்றும் அவர் நினைவில்
@marsindanegasservice8768
@marsindanegasservice8768 2 ай бұрын
@KumarKumar-zk7cv
@KumarKumar-zk7cv Жыл бұрын
அவருடையவார்த்தயை மரக்கமுடியவில்வை வீட்டுக்குவீடு வானொழிபொட்டிக்கு அருகாமையில் அமந்துயிருக்கும் என்அன்புநெஞ்ஞங்களெ தமிழ்நாடு குமார்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
நன்றி❤🙏🫂நெஞ்சில் நிறைந்தவை.🎤🎶🎼🤝🙏👌♥️💚💐🪷🔥⚘️🌷💥💯😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sithaevergreen
@sithaevergreen 3 жыл бұрын
அருமையான தகவல்
@hindunathion3975
@hindunathion3975 2 жыл бұрын
1970 களில் எனக்கு வயது 8. அப்போதே என்னை மிகவும் கவர்ந்தது ராஜாவின் குரல் வசீகரம்......
@rajivaruni1457
@rajivaruni1457 Жыл бұрын
வானொலி ய கட்டி படித்துக்கொண்டே தூங்குவேன் வானொலி யுட்ன் தான் எழுவேன் மறக்க முடியாத நாட்கள் கே எஸ் ராஜா தன் பெயரை கே எஸ் என்பதை சொல்லி விட்டு ராஜா என்ற தன் பெயரை ராஜா திரைப்படத்தில் வரும் நாயகியின் குரலில் ஒலிக்க செய்வார் என்னுடைய பதின் பருவ நாட்கள் அவர் குரலை நாங்கள் காதலித்தோம் என்றே சொல்லலாம்
@subbiahshunmugasundaram9996
@subbiahshunmugasundaram9996 Жыл бұрын
I pronounce Tamil perfectly because of K.s.Raja.
@rajadashesh3796
@rajadashesh3796 2 жыл бұрын
K.S Raja a legend no one stood in par with him in announcement,we attracted much on his mesmerizing voice waiting anxiously for his luring voice during that time am school student,a Golden days with Golden people
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
Ks Raja வின் தீவிர ரசிகன் நான்.
@vaidegiranganathan7541
@vaidegiranganathan7541 2 жыл бұрын
Arumaiyana padalgal and inimayana ks rajavin ninaivalaigal mikka nanri bro
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
Excellent. No words to express my feelings. I was just 5 year ild only but I remember the days listening th cylon radia programs with my bros& sisters. K. S. Raja , a legend in my eyes. We also love Rajeswari ,Mayilanndam. Abdul Rahim .
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
இலங்கை தமிழ் வானோலியின் சிகரம் கே.எஸ்.ராஜா.இளமைக்காலத்தின் ஒவ்வோரு மணித்துளியும் இந்த வானோலியுடன் கைகோர்த்து நகர்ந்ததை மறக்கத்தான் முடியுமா!
@premabalasubramanian230
@premabalasubramanian230 2 жыл бұрын
Thank u very much for uploading this programme .Long live Thiru K.S.Raja s fame and soul.
@user-wv7fp8rq2b
@user-wv7fp8rq2b 3 жыл бұрын
Great work my friend
@padmakumar9563
@padmakumar9563 2 жыл бұрын
Thank you for up loading about my favourite star announcer Thiru K.S.Raja❤️❤️❤️🌹🌹🌹
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
KS Raja நிகழ்ச்சிகளில் அதிலும் விரும்பி கேட்டவை திரைவிருந்து பொங்கும் பூம்புனல் விளம்பரங்கள் நாம் சிறிய வயதில் கேட்டவை அருமையானது தேனமுத தமிழ் குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவரை மிஞ்சிய ஒலிபெருக்கியில் பேசுகின்ற தமிழ் குரலின் ஸ்ரைலை மிஞ்சும் வகையில் எவரும் இதுவரை தோன்றவில்லை உண்மையில் நம் தமிழுக்கு தமிழ் ஒலிபரப்பு கலைக்கும் பேரிழப்பே😠🇨🇦 ஈழத்தமிழர்😢
@lakshmirangaswamy1964
@lakshmirangaswamy1964 2 жыл бұрын
அவருடைய நிகழ்ச்சியினை மறு ஒலிபரப்பு செய்யுங்களேன். ப்ளீஸ்
@subramaniankk7427
@subramaniankk7427 Жыл бұрын
ராஜா சார் நீங்கள் கூறியது போல் பாடலின் இடையில் புகுந்து பேசுவது என் நிணைவுக்கும் வந்தது உதாரணமாக குடியிருந்த கோவில் படத்தில் வரும் பாடலான என்னைத்தெரியுமா என்ற பாடல் ஒலிக்கும் போது ஆமாம் தெரியும் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் என்று கூறி இந்ந பாடலை பாடி கொண்டிருப்பவர் என்று கூறுவர் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@manoharan-lp9jq
@manoharan-lp9jq Жыл бұрын
K.S.RAJAAAAA...
@mani-or3jl
@mani-or3jl 2 жыл бұрын
அவரையும் எனக்கு பிடித்துவிட்டது எனக்கும் அவரை பிடித்து விட்டது,ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்...
@rajendrana8989
@rajendrana8989 Жыл бұрын
அவரை எனக்குப் பிடித்தது என்பது தன் நிலை விளக்கம். எனக்கு அவரை பிடித்ததது. இருவரை ஒருநிலைப்படத்திய ஒற்றைச்சொல் உள்ளத்து சொல்.
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Tamil🎤dj king
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 4 ай бұрын
கேஎஸ்ராஜவைஎன்னல்மறக்கமூடியாதுகுரல்அமுதுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
அன்றும் துரோகிகள் இருந்தார்கள்.இன்றுஇருக்கிறார்கள்.
@subramaniansuper1162
@subramaniansuper1162 Жыл бұрын
இவர்களுக்காக திருக்கோவில் தேடிச்செல்வது Tm சவுந்தராஜன் P சுசீலா திருக்கோவில் தேடி ரதிதேவி வந்தால் பாடல் ஒலிக்கும்
@rangaakarup8704
@rangaakarup8704 9 ай бұрын
He joined ceylon radio in 1966...u r telling he is born in 1956🤔
@arumugampettai9819
@arumugampettai9819 Жыл бұрын
Eppadi nadigar thilagam oruvare avaruku niharo athu pola ilangai radiovuku oru super star kural vitthagar minnal vegam ivaruku inai evarumillai
@subburajs4062
@subburajs4062 Жыл бұрын
1976
@arumugampettai9819
@arumugampettai9819 Жыл бұрын
Avar marupadi piranthu ilangai radio vil meendum pani seiya vendum enpathe avarin kodana kodi rasikargal ennamum kooda
@charlesazariya2394
@charlesazariya2394 Жыл бұрын
Kolaikku காரணம் எண்ண
@SankaranM-yd4ch
@SankaranM-yd4ch 7 күн бұрын
K.s.raja.mind.fix.voice.i.am.lick.uncle..k.s.raja
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 2 жыл бұрын
Hiok
@subramaniankk7427
@subramaniankk7427 Жыл бұрын
டி எம் எஸ் ஐயாவின் இசை நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் பொழுது கூட டி எம் சௌந்தராஜன் என்று சொல்லி விட்டு ஐயா பாடிய நான் ஆனையிட்டால் பாடலையும் அவரது புதல்வர் டி எம் எஸ் செல்வ குமார் என்றுகூறி கனிவோடு எனை பாராம்மா என்று கூறும் நம்க்கே நிகழ்ச்சி போய் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை வந்திடும் அந்த அளவிற்கு மக்களை கவரும் விதம் வர்ணஜாலம் மிக்க பேசும் திறமை அதெல்லாம் பழைய நிணைவுகளை மறக்க முடியுமா அவனியாபுரம் சுப்பிரமணியன்
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Жыл бұрын
KS ராஜாவுக்கு நிகர் KS ராஜா மட்டுமே. என்ன ஒரு style அவருடைய பேச்சில்..... பிறந்தநாள் நிகழ்ச்சி நேரத்தில் அந்த பகுதியே ஒரு விழாக்கோலம் பூண்டது மாதிரி இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பொறுத்தமான தலைப்புகள். அந்த பழைய காலத்தை எதிர்பார்த்து மனம் ஏங்குகிறது.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
THENOORUM RAAGANGAL WITH RADHIKA VINSON--SLBC THENDRAL FM.
56:21
TAMIL SELVAN
Рет қаралды 9 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН