இது போன்ற காவியங்கள் நமக்கு ஐயா அவர்கள் வழங்கியிருக்கிறார் அவை பாதுகாப்பதும், ரசிப்பதும் நமது உரிமை அதுவே நம் தமிழினத்துக்கே பெருமை
@kumarn4557 ай бұрын
அருமையான பாடல்.... இனிமையான இசை.... சூப்பர் நடிப்பு... ஓர் ஆண்டு முழுவதும் ஓடிய படம்...
@KanagarajaKishan7 ай бұрын
Yes
@raveendran.s1066 Жыл бұрын
எல்லா காலங்களிலும் கேட்டு ரசிக்க கூடிய பாட்டு.நடிகர்திலகமே உங்கள் நினைவோடு நாட்கள் நகர்கின்றது.
@theunknown-gl3mx Жыл бұрын
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா... என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா...
@dhanalakshmiranganathan877510 ай бұрын
கேட்டதுண்டு கண்ணா. நினைத்தது இல்லை கண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@via-harishselvam27238 ай бұрын
@@dhanalakshmiranganathan8775j 1:11
@muthuselvig28118 ай бұрын
அழகான காதல் வரிகள்.உன் உள்ளம் இருப்பதே என்னிடம்.அதை உயிர் போனாலும் தரமாட்டேன்
@SenthilKumar-dl4nu5 ай бұрын
Kalai
@gmanogaran9144 Жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகள் போகட்டும் . அன்றைய இளைஞர்களுக்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் இலக்கியமாகும் .
@sakthivel9001 Жыл бұрын
100.alla.1000.aandanalum.
@YamunaYamuna-vr1mx Жыл бұрын
@@sakthivel9001VgjTVj ... Xz
@SyedRemo Жыл бұрын
Ji@@sakthivel9001❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UshaRani-no4wt Жыл бұрын
Pp
@UshaRani-no4wt Жыл бұрын
P
@kalyanamm4768 Жыл бұрын
வசந்த மாளிகை இது படம் அல்ல. நம் தமிழர்களால் பாது காக்க பட வேண்டிய கலை பொக்கிஷம்.
@sakthivel9001 Жыл бұрын
Unmaithan
@sekarvara60945 ай бұрын
Sethukkeyathu d.ramanaidu
@AnbazhaganRengasamy-p1z3 ай бұрын
Yes
@Duke250-h3b10 ай бұрын
இந்த பாடலுக்கு இன்றும் ரசிகர்கள்உண்டு
@rajagopala7623Ай бұрын
Yes
@sivasubramanianT-o3s8 ай бұрын
எந்த உலகத்திலும்அவருக்கு நிகர் அவரே எந்த காலத்திலும். ஆண்டவன் நிலளில் மகிழ்வுடன்.
@santhanamn41134 ай бұрын
Santhanam
@santhanamn41134 ай бұрын
Super❤
@kaleestamilan2777 Жыл бұрын
நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் மட்டுமே
@ponrajsembulingam7694 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில்இதுவும்ஒன்று
@SureshTharsan-r6h Жыл бұрын
சிவாஜிகணேசன் சார் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@rajagopala7623Ай бұрын
Me also
@johnbrittoj2619 Жыл бұрын
சிவாஜியை எவனும் தொட முடியாது வேற லெவல்
@vadivelureddissankaranredd1352 Жыл бұрын
Original telugu movie prem Nagar 1971 ANR BLACKBUSTER
@seenivasan71673 ай бұрын
@@vadivelureddissankaranredd1352சிவாஜி அய்யா அவர்களின் நிழலை கூட எவரும் கனவில் கூட நெருங்க முடியாது உண்மை அதுதான் இதே பாடலை மறுபடியும் பார்த்து விட்டு பதிவிடு
@kalaivananp9612 Жыл бұрын
மனதுக்குள் புத்துயிர் ஊட்டும் பாடல் எத்தனை சோகமாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் சோகம் தெரித்து ஓடிடும்❤❤
@BONCLI8 ай бұрын
THIS SONG IS INTOXICATING. ITS A DRUG .AN ADDICTION. MAKES U DIZZY. BEAUTIFUL ❤
@BONCLI8 ай бұрын
GLAD U FEEL IT TOO
@BONCLI6 ай бұрын
VANAKUM . NANRI
@BONCLI6 ай бұрын
GLAD U FEEL THE SWEET INTOXICATION JUST AS I DO
@senthurvelanvivek5404 Жыл бұрын
அந்த பொற்காலத்து ரசனையே தனிதான்.
@sakthirajini4837 Жыл бұрын
Mm kannadasan iyaa kannadasan iyaa thaan❤
@prabakaranprabakaran-nu6sq Жыл бұрын
உண்மையான காதல் இப்படி இருக்க வேண்டும்
@theunknown-gl3mx Жыл бұрын
உன் உள்ளம் இருப்பது என்னிடமே... அதை உயிர் போனாலும் தரமாட்டேன்...
@kubendirankuber8088 Жыл бұрын
எப்போதும் கேட்டு கொண்டே இருக்கிறேன்
@MohamedHussain-bl3pz9 ай бұрын
இந்த இசைகே. வி. ம.. அய்யாநமக்களித்த அன்பளிப்பு .
@ManiMani-lo1fq5 ай бұрын
❤❤❤❤எவ்வளவு காலங்கள் ஆனாலும் இதே மாதிரி பாடல்கள் வராது
@santhimahalingam210 Жыл бұрын
கண்ணதாசன் போனார் கவிதை போயிற்று இன்று இதுபோல பாடல் கேட்க முடியுமா
@rajaprati129 Жыл бұрын
Vaali kannadasanum same
@vijayageneral657Ай бұрын
முடியாது
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு💯 கொண்டே🙏 இருக்க👉 வேண்டும். இனிய. மதிய. வணக்கம்🙋. நிஷா 10.3*2023
@aasifs65 Жыл бұрын
Supper
@sakthivel9001 Жыл бұрын
Tq
@arumugam8109 Жыл бұрын
@@sakthivel9001good night 🙏🍍
@ABC2XYZ264 ай бұрын
2024-ஆகஸ்ட்-22தேதி.எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கு கிடையாது.தலைவர் பாடல் கேட்க வேண்டும் என நினைத்தால் கேட்டு விடுவது வாடிக்கை
@ramuparamaguru3264 Жыл бұрын
தமிழ் சினிமாவில் முதல் ஸ்லோமோஷன்காட்சி🔥
@pandiyarajapandi5049Ай бұрын
சுமார் நூறு தடவைக்கு மேல் இந்த படத்தை பார்த்து இருக்கேன் அப்படி புடிக்கும் இந்த படம்
@BalaMurugan-ri6ly4 ай бұрын
இப்படி தரமான பாடல்களைக் கொண்ட தமிழ் சினிமா இப்பொழுது எப்படி இருக்கிறது பாருங்கள்
@aedaud38757 ай бұрын
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட மயக்கமென்ன ம்ம் ஹ்ம்ம் ஆஹா இந்த மௌனம் என்ன ஹா மணி மாளிகை தான் கண்ணே ………………… பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட மயக்கமென்ன ஆஹா இந்த மௌனம் என்ன ஆஆஆ மணி மாளிகை தான் கண்ணே பெண் : …………………. அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் மயக்கமென்ன ஹா இந்த மௌனம் என்ன ஆஆஆ மணி மாளிகை தான் கண்ணே ஆஆஆ தயக்கமென்ன ஆஹாஹா இந்த சலனமென்ன ஆஹாஹா அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே ஹாஹாஹாஆ
@SubbuLakshmi-sz1sv2 ай бұрын
❤
@vannammal316714 күн бұрын
🎉😅
@ramamurthyk247910 ай бұрын
I am also one of the Shivaji Ganesan Fan from my childhood,now I am 67 years old,still I am shivaji fan and only Shivaji Ganesan song in You Tube in my mobile daily Because I am a retired person So, I spend my free time to Shivaji Ganesan Songs only
@valliyammalindira43755 ай бұрын
சிவாஜி என்றால்எனக்குஉயி ர் உயிர் க க்கு மேல் தங்க பதக்கம் சிவாஜியின் அழகு தனி❤❤
@saityrestirupur3919 Жыл бұрын
தேன் கூட திகட்டும் ஆனால்..... இந்த பாடல் திகட்டுவதில்லை
@a.krishnkrishnmoorthi8858 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் நினைவில் நின்றவை💚💚
@t.r.udayashankar6826 Жыл бұрын
Supper song
@kanankanan4708 Жыл бұрын
@@t.r.udayashankar6826kannan 1:54
@UshaRaniUsha-bc2uc Жыл бұрын
@@kanankanan4708lll😢 I 😮 bu bu bu bu 6
@saravanan-tw8ig Жыл бұрын
நல்ல காட்சிகளையும் நல்ல பாடல்களையும் நல்ல இசையையும் நல்ல நடிபுகளையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்❤❤❤❤❤❤❤
@dveerappan554 Жыл бұрын
மறக்க முடியாத பாடல் வரிகள் மற்றும் மறக்க முடியாத அனுபவம்
மனிதனைபடைத்த இறைவன் அவனுக்குதுனையாக கொடுத்தபெண் சரியாய் அமைந்துவிட்டால் அவனைபோல்சொர்கத்தைஅனுபவிப்பவன் எவனும்இருக்கமுடியாது
@KrMurugaBarathiAMIE Жыл бұрын
Yes
@nagarajans199310 ай бұрын
is true
@kodhandapani37169 ай бұрын
❤🎉
@rajasekaranp6749 Жыл бұрын
🌹என் கற்பனை கதாநாய கி வாணியம்மாவின் அழ கிலமைந்த ?அர்த்தமுள்ள, அற்புதமான பாடல்.எத்த னை இனிமை ?காதல் வரா தவர்க்கும் ?காதல் வரக்கூ டும் !🎤🎸🍧🐬😝😘
@vijayakumarvijayakumar7992 Жыл бұрын
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு லவ் சாங் போட யாராலும் முடியாது
@jayakumar3016 Жыл бұрын
No 1 சிவாஜி கணேசன் love song❤❤❤
@narayananc1294Ай бұрын
கன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன் இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையான வரிகட
@valliyammalindira43755 ай бұрын
வசந்த மாளிகை ஆனந்த் இளைஞர் க்கு இளைஞர் என்று வாழ் க இறைவன் அருள் என்று ம் அவர் புகழ் என்று ம் வளர்பிறை ய வானில் நட்சத்திர மாய்வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaresanl164Ай бұрын
புதிய படம் பாடல் கூட இவ்வளவு தெளிவாக இருக்காது20...11...24....ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளதுகேமரமேன்அவர்களைஎவ்வளவுபாராட்டினாலும்தகும்
@seenivasan71673 ай бұрын
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது
@KumarasaKumarasan4 күн бұрын
இன்று இளைஞர்கள் இந்த மாதிரி பாடலை கேட்டு நல்ல ஒரு கருத்து சேர்த்துக் கொள்ளவும்
@marimuthuc4182 Жыл бұрын
K V Mahadhevan .... Great music director of Indian cinema.....
@ஊஞ்சல்-வ5ன2 ай бұрын
சிவாஜி ஐயாவும் ,வாணிஸ்ரீ அம்மாவையும் இப்பாடல் காட்சியில் பார்க்கும் பொழுது ,ஷாஜகானும், மும்தாஜ்யும் இப்படி தான் வாழ்ந்திருப்பார்களோ என்று என் நினைவலைகள் கண் முன்னே ரீங்கார தேன்சிட்டாய் வட்டமிடுகிறது , பாடல் காதோரம் கவி பாவத்துடன் தேனாய் சுவையூட்டுகிறது இசை கலைஞர்களின் கைவண்ணத்தில் வாணிஸ்ரீ அவரகள் இப்பூலக தேவதையாய் மின்னுகிறார் என் கரு விழியின் பிம்பத்திலே நாணுகிறார் கார்கால கூந்தலாய்
@sweetcorn57964 ай бұрын
இந்த பாடலுக்கு என்றும் ரசிகர்கள் இருப்பார்கள்
@thillaisabapathy92493 жыл бұрын
சித்தார் சிலிர்க்க தொடங்கிய மகாதேவனின் இனிமை .. பெண்மையின் காதலை வேண்டி அதனிடம் சரணாகதி அடைந்த ஆண்மை .. மயக்கமா? மௌனமா?.. சமாதியா ?.. சன்னதியா ?.. சௌந்தர்ராஜன் சுசீலா பாடிய இனிய காதல் மழை. பின்னனியில் கோரஸ் ஒலிக்க மான்களாக slow motion ல் தாவி வரும் காதல் ஜோடி.. அழகான காட்சி கற்பனை .. "தேர் போலே ஒரு பொன்னூஞ்கல் அதில் தேவதை போல நீ ஆட.." ஆடி வரும் காதலை கட்டித்தழுவிய காதலன். கனியாக கனிந்த கன்னி.. படர காத்திருக்கும் பெண்மை .. இது தான் இயற்கையின் கற்பனை.. தாஜ்மஹால்களை கட்ட காத்திருக்கும் வாலிபம் .. "வசந்தமாளிகை".. வண்ணம் தந்த காட்சிகள்..
@puliharibabu32462 жыл бұрын
,
@selvianbu3076 Жыл бұрын
Awwww wwwawwwwwwawwwwawwwwwwwwwwwwwwwawwwww
@jayakanthan1511 Жыл бұрын
ொ
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
இத்திரைப்படம் மூன்று மொழிகளில் படமாக வந்த போதும் நம் தாய் தமிழில் கண்ணதாசன் பாடலை டி.எம்.எஸ் மற்றும்சுசீலம்மா குரல்களில் கேட்கும் போது மனம் ஆனந்தத்தின் எல்லையே அடைகிறது. வெள்ளி விழா கண்ட வெற்றிச்சித்திரத்தில்இப்பாடலுக்காகவே படத்தை பலமுறை பார்த்தவர்கள் வரிசை கணக்கிலடங்கா.படம் வெளியான ஆண்டு 1972 ...
@senthurvelanvivek5404 Жыл бұрын
உணர்ந்து வர்ணிக்கும் உங்கள் ரசனைக்கு என் வியப்பு கலந்த பாராட்டுகள்
@dhava06 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான இலக்கிய தரமான பாடல் வரிகள் மனதை வருடும் இசை இவை அனைத்திற்கும் உயிர் கொடுத்த நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பு அது தமிழ் திரையுலகின் பொற்காலம்.
@shahulhameedsayed8670 Жыл бұрын
Verinais
@valliyammalindira43753 ай бұрын
வசந்த மாளிகை ஆனந்த் சிவாஜி ஐயாவும்வாணிஸ்ரீஜோடிஅவ்வளவுலவ்ஜோடிஅருமை❤❤❤❤
@selvamtailor6869 Жыл бұрын
இப்படி ஒரு பாடலை யார்தான் கேட்காமல் இருப்பார்கள்
@ManiMani-lo1fq7 ай бұрын
❤❤❤❤❤எப்பொழுதும் கேட்கக் கூடிய பாடல்
@fouziyabuhari92892 ай бұрын
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனால்லும் தரமாட்டேன் உண்மையான காதல் லுக்கு சமர்ப்பணம்
@MohankumarKumar-sy5xd10 ай бұрын
What a beautiful expression of VANI SREE madam astonishing Bravo!!🤠🗣️💯
@jalajajayapal9467 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@i.roselinejuliyana7936 Жыл бұрын
The film Industry record breaker this song Super song super Heart super my Sweet
@dotecc9442 Жыл бұрын
Sivaji ganesan is the only omnipresent and omnipotent actor
@abithas256 Жыл бұрын
மிக அருமையான பாடல்
@matchakalai33652 ай бұрын
இந்த மாதிரி பாடல் இனி கிடைக்காது
@bs3560 Жыл бұрын
ஆஹா. TMS தெய்வமே ❤❤
@be_happy_3415 ай бұрын
10 - 07 - 2024 பிற்பகல் 3.20 மணியளவில் மனதை ரம்மியப்படுத்த செவி கொடுத்து கண் பார்த்துக் குளிர்ந்தேன்..... வாழ்க... வாழ்க...
@k.lourdumaryteacher-bi1jg Жыл бұрын
இந்த மாதிரி பாட்டு எல்லாம் இப்போதெல்லாம் எங்கே கேட்க முடிகிறது. 🌹
@ethirajup8481 Жыл бұрын
❤
@KanagarajaKishan7 ай бұрын
No
@ramamurthyk247911 ай бұрын
I am aged about 68 years from 1962 onwards i am one of Shivaji Ganeshan Fan i.e when I am only 5 years old,not only 2023, even some other years i.e untill my death i ready to shivaji ganeshan films/ Songs/ and his beautyful and wonderful actions .
@aathiarjuna4510 Жыл бұрын
அருமையான பாடல் இனிமையான இசை
@abithas256 Жыл бұрын
அருமையான பாடல்
@Venkatramani-je6mi6 ай бұрын
Nadihar tilakam shivaji Ganeshan sir Beautiful and Excellent expressions Good song perfectly future nobody will come
@harishgovardhan Жыл бұрын
Unparalleled Actor our Nadigar Thilagam Sivaji
@toxicgamer6273 ай бұрын
இந்த பாடல் எங்க ரத்தத்துலபே ஊறிப காதல் காவிபம்
@sivavelayutham7278 Жыл бұрын
TMS,SUSEELA THIRAI ISAI THILAGAM NADIGAR Thilagam duets ile TOP 10il vonru!
@thomasanthonymanicam7694 Жыл бұрын
Annan Nadigar Thilakam .No other actor can confront him.Universal actor.
@parameswaranparameswaran2690 Жыл бұрын
வெளிப்புறக் காட்சிகள் இல்லாமல், அருமையான பாடல் பதிவு....
@venkateshadvocate1779 Жыл бұрын
How a rich man should dress behaviour mannerisms all could be witnessed from this song great shivaji sir
@shanthakumar4598 Жыл бұрын
Nice statement, very beautiful song love to hear this at all times
@srinivasansrinath1316 Жыл бұрын
Immortal song and real style king of Tamil cinema 📽️ is Dr Chevaliar Sivaji Ganesan
@AnnaDurai-gl8td Жыл бұрын
எவனால் முடியும்
@jamunamurugesan33949 ай бұрын
One and only actor sivaji sir dhan
@geethasupper80933 жыл бұрын
Vashantha malikai patam supper suppers geethanjali coimbatore n very nice
@rajag6432 ай бұрын
சூப்பர் இது மாதிரி பாடல் எல்லாம் இனி கேட்கவே முடியாது இது பொற்காலம்
@Selvamgobal-bk1jl6 ай бұрын
WONDERFUL SONG BUTIFUL MELADY SUPER SONG TMS VOICE EXCLENT P.SUSILA VOICE BUTIFUL NOT OLD BUT GOLD GREAT KANADASAN LYRICS SHIVAJI VANISRI COMENATION WONDERFUL
@JimmyDoggy-b1c7 ай бұрын
Priceless actresses From priceless movie none other than Vani sree
@vidhyasagarmohankumar55912 ай бұрын
இது போன்ற பாடல் இனி வராது கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@rajajothi2586 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வீடியோ upload pannuna நண்பர்களுக்கு 💗💗💗
@rajagopalan83537 ай бұрын
மாமாவின் ரிதம் அட்டகாசம்.
@thaaraniarumugam6045 ай бұрын
தமிழ் திரைப்பட உலகில் அழகு தேவதை யார் என்று கேட்டால் நான் உடனே வாணிஸ்ட்றீஎன்றுதான்கூறுவேன்
@Balasubramanian-106 ай бұрын
மனது மயங்கும் பாடல்..
@Dr.C.AlosiousGonsago-fu4er Жыл бұрын
What a great song. Lovely song.
@muthursraajhashanmugam11823 ай бұрын
நடிப்புலகின் மகா சக்ரவர்த்தி🎉❤
@loganathanv76703 ай бұрын
I am in my 70s,in my life times i could have seen hardly 10 movies but i have been watching this movie not less than 100 times in the utube if not full but in parts by parts. Ornamental dialogs with emotional opt acting . It proves age is no bare
@lakshmanan35484 ай бұрын
கண்ணதாசன் நடிகர் திலகத்திற்கு பூ சரமாக தொடுத்து எழுதிய பாடல் அந்த கால காதல் திரைப்படம் 175நாட்கள் ஓடிய வெற்றி படம்
@rameshvenkat6907 Жыл бұрын
Real super star of Tamil Cinema.
@RadhaKrishnan-bx5wh3 ай бұрын
நண்பா 2023 இல்ல 5023 லயும் நான் கேட்பேன் நிச்சயம் நான் உயிரோடிருந்தால் சிவாஜி க.ராதா கிருஷ்ணன்
@venkateshadvocate1779 Жыл бұрын
Enta azhagum stylum one and only shivaji sir
@govindarajan2414 Жыл бұрын
First time in Tamizh cenema Sky walking is introduced. It is obviously interesting to see the song at that time
@i.roselinejuliyana7936 Жыл бұрын
Mayakka menna My Vassnthamalikai Always my dream land So Lovely 💕💕💕💕 💞💞❤️❤️🧡🧡💋💋
@ranganathan6451Ай бұрын
Always great nadigar thilakam sivaji ganesan with Vanishree in Vasantha maaligai 💐
@vkdoss348110 ай бұрын
2024 ல் யார் கேக்குறீங்க ❤
@ChinnathambiM-pc8ze9 ай бұрын
I'm
@FrancisVincen9 ай бұрын
7😅😅o777 @@ChinnathambiM-pc8ze
@KanagarajaKishan7 ай бұрын
Ansndan
@kannanchinnasamy98536 ай бұрын
❤
@selvakumarselvakumar65126 ай бұрын
M.selvakumat
@kodilingamkodi788710 ай бұрын
Enna style ya🔥❤️
@JimmyDoggy-b1c Жыл бұрын
Bursting lyrics Sublime music Soulful voice Embracing rendition Embracing actor none other then Sivaji
@SantruJohnson Жыл бұрын
M
@AyyappanGovindaraj-c5b Жыл бұрын
Nadigar thilagam and kavingar iyya paadal endrum supper