மயில்சாமி என்ற அன்பு சகோதரர் |

  Рет қаралды 69,221

KPTV

KPTV

Күн бұрын

#kuttypadminichannel #kuttypadminiinterview #motivationalspeech #motivationalspeechvideo #motivationalspeechintamil #motivationalvideo #motivationalstory #kuttypadminiinterview #kuttypadminispeech #mayilsamy #thiruvannamalai #deepam #shiva #shivatemple
For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
✨ என் மகளின் திருமணம் | #KuttyPadmini | KPTV - • என் மகளின் திருமணம் | ...
✨ என்னது..!! வாணி ஜெயராம் அவர்களை எனக்கு பிடிக்காதா!? | #KuttyPadmini | KPTV - • என்னது..!! வாணி ஜெயராம...
✨ சிவன் கோயில்களில் ஏன் இந்த தலை உள்ளது? | Kirtimukha Story | #KuttyPadmini | KPTV - • சிவன் கோயில்களில் ஏன் ...
✨ அந்தப் பாடகருக்கு 28 வயது பாடகியோடு உறவா!? | #KuttyPadmini | KP TV - • அந்தப் பாடகருக்கு 28 வ...
✨ நிம்மதி கிடைக்க என்ன வழி!? | #KuttyPadmini | KP TV - • நிம்மதி கிடைக்க என்ன வ...
✨ அந்த நடிகை அப்படி செய்யலனா நிர்க்கதியா நின்னுருப்பாங்க!! || Comment Reply || #KuttyPadmini || KP TV - • அந்த நடிகை அப்படி செய்...
✨ நான் கடந்து வந்த பாதை! | PART 02 | Interaction with Rotary Club of Chennai Carnatic | #KuttyPadmini - • நான் கடந்து வந்த பாதை!...
✨ நான் கடந்து வந்த பாதை! | PART 01 | Interaction with Rotary Club of Chennai Carnatic | #KuttyPadmini - • நான் கடந்து வந்த பாதை!...
✨ ஜமுனா அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி உடன் ஒரு சிறிய காணிக்கை! | #KuttyPadmini | KP TV - • ஜமுனா அம்மாவிற்கு கண்ண...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 80
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
உண்மை தான் பப்பிம்மா. சிவராத்திரி அன்று சிவனிடம் சேர்ந்து விட்டார் நம்முடைய மயில்சாமி சார். அவருக்கு மறுபிறவி இல்லை. அவர் தான் சிவனிடம் ஐக்கியமாகி விட்டார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pondyponnu8085
@pondyponnu8085 Жыл бұрын
பொதுவா எல்லாருக்கும் அவர் காமெடி பிடிக்கும், இயல்பா நல்லா இருக்கும் ஒருவர் கூட அவரை குறை சொல்லவில்லை உண்மையிலே நல்ல நடிகர் நல்ல மனிதர் 🙏
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 Жыл бұрын
அன்பே சிவம் இந்த உலகில் சக்தி எல்லாம் திரண்டு சிவம் பரவட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@kavitha9728
@kavitha9728 Жыл бұрын
அருமை அம்மா.சிவனாரை பற்றி விளக்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
@akisamy8797
@akisamy8797 Жыл бұрын
நல்ல மனிதர் மயில்சாமி🙏
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமை அருமை தொகுத்து வழங்கிய அம்மாவுக்கு நன்றி
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
திருவண்ணாமலையாரின் சன்னதியில் மயில் சாமியை சந்தித்த தருணங்களையும் அந்தக் கோயிலில் நடந்த அதிசயங்களையும் சொன்ன விதத்தை கேட்டபோது நானே கோயிலுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது அண்ணன் மயில்சாமியின் மறைவு சிவனிடம் தஞ்சமானதில் நிறைவு என்பது பெரிய வருத்தத்திலும் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்றாகும் சரியான தருணத்தில் இந்த நினைவுகளை பதிவு செய்த எனது பாசத்திற்குரிய அக்காவுக்கு மிக்க நன்றிகள்🙏 தொடரட்டும் இதேபோன்று உங்களின் நினைவுகளும் ஆன்மீக சிந்தனைகளும் வாழ்த்துக்கள்!🌸🌸💐💐🍄🍄🍄
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
மனதார பேசி இருக்கிறீர்கள். கேட்க மனதிற்கு (சந்தோஷமாக) நிம்மதியாக இருந்தது எனில் மிகையில்லை
@rajammalr2084
@rajammalr2084 Жыл бұрын
நல்ல மனிதர் மயில் சாமி
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
இறக்கும் தருவாயில் நாம் மனதில் எதை நினைக்கிறோமோ அது சம்பந்தபட்ட பிறவிதான் அமையும். மயில் சாமி சார் சிவனையே கண்குளிர தரிசித்து, பாடி,உறுகி நினத்து கொண்டே அவர் ஆத்மா பிரிந்தது. இதில் சந்தேகமே இல்லை, சிவஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்.🙏🙏🙏
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
அவருக்கு இனி பிறவி கிடையாது.
@vikremkrishna8887
@vikremkrishna8887 Жыл бұрын
That’s true I agree Aven arulel aventhal vanaghi AppAti ayakimayitar
@pavithragunaa9110
@pavithragunaa9110 Жыл бұрын
Qq1 q
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
We really miss mayilsamy sir
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
@@meyyappanm9469 உண்மை தான். பிறர் அவரை பற்றி கூற கூற எனக்கு பெரிய ஆச்சரியம். இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா. மனிதருள் மாணிக்கம் அவர். நீங்கள் சமீபத்தில் பி வாசு சார் கூறியதை கேட்டீங்களா. மலைத்து விடுவீர்கள். அதிசய பிறவி.
@dthirumangai7592
@dthirumangai7592 Жыл бұрын
உங்களுக்கு கிடைத்தது மிக பெரிய பாக்கியம் சிவாய நம
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 Жыл бұрын
இந்த கார்த்திகை தீப திருவிழாவில் மயில்சாமி நாங்கள் திருவண்ணாமலை கோவிலில் பார்த்தோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய அருணாச்சல சிவ 🙏🙏
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் பத்மனி🌹❤️ எல்லாவற்றையும் மிகவும் அழகாக சொன்னீர்கள் 👌இதே கருத்துதான் எனக்கும் தூய்மையான ஆன்மா பிரிந்து விட்டது என்ற வருத்தம் இருந்தாலும் சிவராத்திரி அன்று சிவன் பாதங்கள் சேரும் பெரும் புண்ணியம் செய்திரக்கிறார்👌விளம்பரம் இல்லாமல் சிவன் கோவிலுக்கு தேவையானவர்ளுக்கு செய்திருக்கிறார் இப்போது தான் எல்லோருக்கும் தெரிகிறது நிச்சயமாக அவருக்கு பிறவி இல்லை இன்னும் கலியுகத்தில் துனபட வேண்டாம் என்று அழைத்து கொண்டார் அவர் குடும்பத்தினருக்கு சிவபெருமான் அருள புரிந்து ஆசீர்வதித்து கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏 ஓம் நமசிவாய நமஹ 🙏 நன்றிகள் பத்மினி 🌹
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 Жыл бұрын
sorry sister from Singapore மயில் சாமி நல்ல மனிதர் ஆத்துமா சந்தி நிச்சயமாக அடைவார்❤️
@daviddava4849
@daviddava4849 Жыл бұрын
RIP🕯️🙏🕯️.KPTV Channel always the BEST.
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
அங்கபிரதக்ஷணம் செய்த சகோதரிக்கு சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 🌹❤️🙏 ஓம் நமசிவாய நமஹ 🙏 மனித தெய்வங்கள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது 😂😘 இருக்கிறது அவர்களால் தான் நாம் இந்த அளவு நிம்மதியாக இருக்கிறோம்
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹
@ranjanivenkataramani3937
@ranjanivenkataramani3937 Жыл бұрын
Padminiji you are soooooo lucky to have darshan for 30 minutes when everyone is allowed only 30 seconds. GOD is Great Sri Arunachalaya Namaha. It will not happen without HIS will HELOVES YOU
@banumathiselvaraj7282
@banumathiselvaraj7282 Жыл бұрын
Puppyma enaku 67 vayathagirathu ,oru 3 days munadhidha unga channel la erundhu videos pakura ,adhuku munala enkita Android phone ila.ungala enaku rmmba pudikum nenga china vayasula nadicha "Kollandaiyum Deivamum" neraiya murai pathirpa.ipo 1 week munala nega naditha "Avana Evan" pathen adhula nenga rmmba cute ah nalla nadichirdinga. Enaku history na rmmba pudikum ipo nenga sonna periya legends ana MGR,Shivaji evangalam sarithiram padaithavangal dhan avargal kuda nenga senthu nadichirkinga nenga rmmba lucky , I'm so happy to see your videos,ipola unga channel videos dha pathutu eruken..en native place um thiruvannamalai dha ..mayilswamy avargalai nanu nerula pathirken .ipoluthu na en magal kuda pallavaram la eruken.unga videos elame nalla eruku. Unga vazhkai la sandhitha legends pathi Ela tharunathayum nenga share pandrathu rmmba sandosama eruku.Vazhgha Vazhamudan.Nenga unga family oda epome happy ah erukanum.
@kavitha9728
@kavitha9728 Жыл бұрын
மயில்சாமி அய்யா நிச்சயம் சிவனடி சேர்ந்து இருப்பார்🙏🏻.
@srirambmhg
@srirambmhg Жыл бұрын
Umaidhan Kavita....
@anandanb8021
@anandanb8021 Жыл бұрын
நன்றி அக்கா.. ஒரு சிறிய தகவல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. மயில்சாமி உங்களை விட வயதில் இளையவர்.. அண்ணன் என்று சொல்ல வேண்டாம்.. தம்பி என்று சொல்லுங்கள்.. நானும் உங்கள் தம்பி தான் ஆனந்தன் பெருங்குடி..
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் நீங்கள் சொல்லும் போது நாங்கள் கிரிவலம் சென்றது அப்படியே ஞாபகம் வந்தது அம்மா மயில்சாமி அண்ணா அவர்களுக்கு இறைவன் மீது அப்துல் கலாம் ஐயா எம்ஜிஆர் அன்னை தெரசா அவர்கள் மிகவும் பிடிக்கும் என்று சொல்லிம் போது பசியால் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது பிறருக்கு படிப்புக்கு உதவுவது என்று இறைவன் அருள் ‌சூப்பர் மா இறைவன் திருவடிகளை சரணம் அடைய வேண்டும்
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Mayilswamy great person really let his soul attain salvation
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அழகான பதிவு மா
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Mayilsamy is great
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
ஹலோ பப்பி அக்கா இனிய காலை வணக்கம் மயில்சாமி சார் பற்றி அழகாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அவரை நான் sriram chitsla work pannumpoathu aavin signal kitta புன்னகைதேசம் படம் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது அவர் எல்லோரிடமும் ஜாலியாக பேசி கொண்டிருந்தார் நல்ல மனுஷன் எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் உங்களைப்போல் உள்ளது.
@tamilvanan997
@tamilvanan997 Жыл бұрын
Same love❤ tamil
@yasopalani2054
@yasopalani2054 Жыл бұрын
We pray and gerrring rest and peace our loving mayilsammy Iyaa .🙏🙏
@hema6301
@hema6301 Жыл бұрын
nalla manidhar🙏sagotharar mayilsamiyin aanma sivanidam kalandhida vendugirom🙏
@jayanthimukesh1644
@jayanthimukesh1644 Жыл бұрын
Hi..pappi. அம்மா..மயில்சாமி..அவர்களை..முன்னோடியாக..எடுத்துக்க..போறேன்..தனம்..தர்மம்..நல்ல..மனம்..கொண்டவர்.. மிஸ்வ்..
@geethakarunakaran8795
@geethakarunakaran8795 Жыл бұрын
ஓம் நமச்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@ladieshostel
@ladieshostel Жыл бұрын
Puppyma nan ungalai pakkanum pesanum plsma
@savi9051
@savi9051 Жыл бұрын
😍😘😍😘
@arjunantm1187
@arjunantm1187 Жыл бұрын
மயில்சாமியை விட ஏழு வயது மூத்த குட்டி பத்மினி மயில்சாமியை அண்ணன் என்று சொல்லாமல் சகோதரர் என்று சொல்லியிருக்கலாம்.
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Nice episode 👍
@lelavasu4746
@lelavasu4746 Жыл бұрын
Yes maam
@ramalakshmikarthikeyan7087
@ramalakshmikarthikeyan7087 Жыл бұрын
Anbe shivam
@sobistalks7756
@sobistalks7756 Жыл бұрын
Ayya😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@aishuram6050
@aishuram6050 Жыл бұрын
Amma sivarathri annikku ponalum 57 vayadhu ivvalavu sikiram pogum vayadha
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥ANTHA THARISABAM 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@vanajagovind1734
@vanajagovind1734 Жыл бұрын
🕉️🙏
@bhaskarvijay3056
@bhaskarvijay3056 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mahalakshmiparaparam5932
@mahalakshmiparaparam5932 Жыл бұрын
மன்னிக்கவும். அக்கா நீங்கள் மயில்சாமி அவர்களின் வயதை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Avarai pattri ippatan nan tharithu kondan. Feel pantran... Irukum pothu avarathu nallathu tharila, eilanraba ippatan niraya helping thariya varuthu....
@devanathandrk
@devanathandrk Жыл бұрын
Amma please tell how your father recovered from paralysis it will be helpful for me to recover
@gayathrisantosh4628
@gayathrisantosh4628 Жыл бұрын
Madam already replied to your previous comment please check
@rajiraj5003
@rajiraj5003 Жыл бұрын
Nan comment ill mayilsamy sir pathi sollunga mam nu koduthean ts msm
@umabalu2634
@umabalu2634 Жыл бұрын
He is not Anna for u. He is thambi. He is 57 years old and u r 65 years old.
@ushamanoharan6043
@ushamanoharan6043 Жыл бұрын
மயில்சாமி தம்பி உங்களுக்கு ப்பபிமா
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 Жыл бұрын
🥺😞
@cpushparaj2548
@cpushparaj2548 Жыл бұрын
Kovai sarala and Latha prakash Both went to five nath which is so tpugh
@shanthih9780
@shanthih9780 Жыл бұрын
லதா அல்ல...லலிதகுமாரி. ப்ரகாஷ் இப்பொழுது அவர் பெயருக்கு பின்னால் இல்லை. விவாகரத்து ஆகிவிட்டது
@sababathisababathi2626
@sababathisababathi2626 Жыл бұрын
K.R.vijaya ammavapathi pesunga amma
@priyasai9006
@priyasai9006 Жыл бұрын
hiamma
@sarojakarunanidhi606
@sarojakarunanidhi606 Жыл бұрын
Madam can u plz tell your episode number of your video on Wigs.
@vinu1000
@vinu1000 Жыл бұрын
அம்மா நீங்க எப்படி இவ்வளவு பக்தி மார்க்கத்திற்கு போனீர்கள்? உங்களை அறியாமல் நடந்ததா ?இல்லை உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொண்டு போனீர்களா ?நீங்கள் சொன்னது போல iscon பகவத்கீதையை வாங்கி வைத்துள்ளேன் வீட்டில் ❤ஆனால் அது கதை வடிவத்தில் இல்லை சமஸ்கிருத ஸ்லோகங்கள் கலந்து உள்ளது🙏
@advocaterlk8533
@advocaterlk8533 Жыл бұрын
The great simple actor.that the demise is unable to comphensate.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
பொருள் விளக்கம் ஓட கிடைக்கும். Vaangikonga
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Mam. Naan ungala meet pannanum mudiyuma? Pls oru naal sollunga....pls
@DineshKumar-vl3ko
@DineshKumar-vl3ko Жыл бұрын
மேடம் சூப்பர் அருமை மேடம் உங்க நம்பர் வேணும் மேடம்
@fazilathfathima1401
@fazilathfathima1401 Жыл бұрын
madhavi madathai contact panna mudiyuma please. #savesoil
@imamjaffarsathik3099
@imamjaffarsathik3099 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@usilakumari7794
@usilakumari7794 Жыл бұрын
Mayilsamy mathiri than enka appavum illathavankaluku koduppathil. Ana enka appa ippo illa enka kooda kadavul alachikittaru..
@vanisathya5677
@vanisathya5677 Жыл бұрын
T
@gmurugadassanaiccgovindara9475
@gmurugadassanaiccgovindara9475 Жыл бұрын
But you told person are for celebrities and richest not for our common people, it is selfish of actor like of character of Mailsamy,it is antinationalist act of Indians @tnhrc
@rajiranganathan9518
@rajiranganathan9518 Жыл бұрын
உங்க Skin சுருக்கமே இல்லாம இருக்கு என்ன பண்றீங்க
@preethammk6831
@preethammk6831 Жыл бұрын
Madam he is younger than you
@gmurugadassanaiccgovindara9475
@gmurugadassanaiccgovindara9475 Жыл бұрын
I don't believe that speech, one who supports Bhakth to thiruvennainallur are great person,we decided Mayilsamy against common people, Actor Mailsamy must enter hell, since he is supporting richest persons
@ghousekader1876
@ghousekader1876 Жыл бұрын
Pappimma very funny and very lucky
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
மயில்சாமி வயது 57
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00