MBBS மாணாக்கர்கள் 5 பேர் பலி - காவு வாங்கிய கள்ளக்கடல் | Kanniyakumari | Sea | Students

  Рет қаралды 303,121

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
-------------------------- ********** GBR TMT, The Strength Within TOLL FREE: 1800 1208 00014 Website:www.gbrmetals....
#NewsTamil24x7 #kanyakumari #students #viral #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
MBBS மாணாக்கர்கள் 5 பேர் பலி - காவு வாங்கிய கள்ளக்கடல் | Kanniyakumari | Sea | Students
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 285
@vd1170
@vd1170 4 ай бұрын
பெற்ற பிள்ளைகளை இழந்த துயரம் ஒருபக்கம் இருக்க, இவர்களின் படிப்பு செலவால் குடும்பத்துக்கு 2 கோடி கடன் சுமையில் விழ வாய்ப்புள்ளது.
@umapriyadharshinimariappan
@umapriyadharshinimariappan 4 ай бұрын
Correct
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 4 ай бұрын
Crt
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 4 ай бұрын
Mudhalvar nivarana Nidhi arivikka vaaipundu Ivargal vaangiya kalvi kadan thallupadi seyyavum vaaippu irukku
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 4 ай бұрын
Adan erandutankale ninka ena selava pathi pesitu irukinka
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 4 ай бұрын
லோன் வாங்கியவர் இறந்தால் பயப்பட வேண்டியவர் இன்சூரண்ஸ் கம்பேனி ஏஜண்ட் தான். இன்சூரன்ஸ் கம்பேனி சம்பந்தப் பட்ட கடன் துகையை, வங்கிக்கு செலுத்திவிடும் நீங்கள் அழுது புலம்ப வேண்டாம் சகோதரா.
@rameshrp4545
@rameshrp4545 4 ай бұрын
5 ஆண்டுகளுக்கு முன்பு, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த லுமேரா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடலோரத்தில் ஒரு மணி நேரம் நேரம் செலவிடுகிறோம், கடல் மிகவும் அமைதியாக இருக்கிறது, அதிக அலைகள் இல்லை, எதிர்பாராத விதமாக வலது மற்றும் இடது பக்கமாக கடல் அலை வருவதை நான் கவனிக்க ஆரம்பித்தேன், அது ஒரு வட்டத்தை உருவாக்கி அனைவரையும் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றது. ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொண்டார், என் நண்பர் ஒருவர் ஏறக்குறைய நீண்ட தூரத்திற்கு இழுக்கப்படுகிறார், பலத்த அலைகள் காரணமாக அவரது பேண்ட் கூட கடல் நீரால் இழுக்கப்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக கடல் அலை சிறிது அமைதியடைந்தது, நாங்கள் அனைவரும் தப்பித்தோம்.
@Rajasaran143
@Rajasaran143 4 ай бұрын
😮😮😮😢😢😢😢
@Rajasaran143
@Rajasaran143 4 ай бұрын
😮😮😮😢😢😢😢
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 4 ай бұрын
எவ்வளவுபெரியயீடுசெய்யமுடியாதயிழப்புபலயிர்களைகாப்பாற்றவேண்டியயுயிர்களுக்குஇப்படியாநேரிடணும்கடல்மாதாவேஉனக்குஏன்இந்தகொடூரம்இரக்கம்இல்லையாஇந்தமருத்துவமாணவர்களால்மனிதர்களுக்குஎவ்வளவுஇழப்புதெரியவில்லையாதாயே
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 4 ай бұрын
எல்லாத்துக்கும் அரசையும் ,அதிகாரிகளையும் குறை சொல்லாமல் எதையும் தெரிந்து கொண்டு செல்வது நல்லது. எதை எதையோ கூகுளில் தேடும் மக்கள் இதைத் தேட கூடாதா...
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 4 ай бұрын
Correct
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
Check in Google 4 stars and review check kids swimming pool for playing like this sea nu wrote in review
@sabarisabari3490
@sabarisabari3490 4 ай бұрын
மனசே வேதனையாக இருக்கிறது நான் கடலைப் பார்த்தாலே பயப்படுவேன் பசங்க கொஞ்சம் உஷாராக இருந்து இருக்க வேண்டும்
@jothiprapha6895
@jothiprapha6895 4 ай бұрын
Jesus Christ Loves you so much Jesus Christ is good for all surely jesus will answer your prayers so taste and see that Jesus Christ is good
@victoriousemmanuelministri8438
@victoriousemmanuelministri8438 4 ай бұрын
எத்தனை எச்சரிக்கை வைத்தாலும் அதை தாண்டி மறைந்து போகும் மாணவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
@sarah1572
@sarah1572 4 ай бұрын
Yes true people should be cautious and obey the rules poor parents
@ragupathyS-l7o
@ragupathyS-l7o 4 ай бұрын
Rip
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 4 ай бұрын
Crt
@rijoiasacademy
@rijoiasacademy 4 ай бұрын
ஆனால் இவர்கள் மறைந்து போகவில்லை. மாவட்ட நிர்வாகம் அஜாக்கிரதை
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Kutram kaanbathu DESIYA GUNAM!
@BalaVenkadesh
@BalaVenkadesh 4 ай бұрын
இயற்கை அப்படியேதான் இருக்கிறது.. மனிதன்தான் மாறிவிட்டான்..
@rijoiasacademy
@rijoiasacademy 4 ай бұрын
எனக்கு அந்த இடம்தான். முதல்ல சரியான சாலை வசதி இல்லை. பெரிய டூர்பஸ் போக முடியாது, தீயணைப்பு வண்டி 2 Km மாற்று பாதையில் தான் வர முடியும். ஒருவாகனம் வரும் போது மற்றொரு வாகனம் ஒதுங்கி நிற்க வேண்டும். பொதுவாக விடுமுறை தினங்களில் மரைன் போலிஸ் நிற்கும். ஆனால் அன்று காலை இல்லை. முறையான எச்சரிக்கை பதாகைகள் இல்லை. இருப்பதும் மிகச் சிறியது. பெரிய அளவில் பதாகைகள் வைக்க வேண்டும். முடிந்தால் ஒலி ஒளி வடிவில் எச்சரித்தால் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் காதில் கேட்டுக் கொண்டிருக்கும். வேன்களில் அழைத்து வரும் பள்ளி சிறு குழந்தைகளை இந்த சுற்றுலா தளத்தில் வர தடை விதிக்க வேண்டும். இதுவரை நிறைய சிறிய குழந்தைகளை கடல் உள்ளே இழுத்துள்ளது. முடிந்தவரை பள்ளிகள் இந்த சுற்றுலா தலத்தை தேர்வு செய்ய வேண்டாம்.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏...
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 4 ай бұрын
Which place sir
@Linscreations-ro9xz
@Linscreations-ro9xz 4 ай бұрын
Nanum poiruken. Road sari illa but nirayaper poranga.
@Linscreations-ro9xz
@Linscreations-ro9xz 4 ай бұрын
Lemoor beach
@saneedha545
@saneedha545 4 ай бұрын
Kanyakumari???
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 ай бұрын
கடற்கரை செல்லும் Gate பூட்டி வைத்து உள்ளனர் . இவர் வேறு பாதையில் சென்று உள்ளனர் .. இது ஆபத்தான கடல் . சமீபத்தில் கடல் விழுந்தவரை காப்பாற்ற சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார்..
@ThiruP-x4l
@ThiruP-x4l 4 ай бұрын
Nothing nollage sir
@stalinshajinstalinshajin9938
@stalinshajinstalinshajin9938 4 ай бұрын
அவர்யாரு?எந்த ஊரு சொல்ல முடியுமா
@rijoiasacademy
@rijoiasacademy 4 ай бұрын
Gate திறந்து இருந்தது தான் இந்த உயரிழப்புக்கு காரணம். எனக்கு அந்த ஊரு
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
No lock ,,they came from Trichy nothing known about this beach ,,just checked in Google,,,star rating checked and went the tourist van driver should have informed about this,,,wondered how he left them ,he should have known about this
@ezhilbabu4298
@ezhilbabu4298 4 ай бұрын
போலீஸ் அதிகாரி இவர்களை குறைகூறாதீர்கள் ஏனென்றால் எவ்வளவு அவர்கள் கூறினாலும் ஏன் இவர்களுக்கு ஒன்றும் தெரியாதா நம்மைப்பற்றி நாமே எச்சரிக்கையாக இல்லாமல் பிறரை குறைகூறுவது என்ன நியாயம்
@kajamaideen7829
@kajamaideen7829 4 ай бұрын
பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய நீங்கள் இறந்த செய்தி அறிந்து மனம் வேதனை தருகிறது
@VijayaLakshmi-xz6op
@VijayaLakshmi-xz6op 4 ай бұрын
இந்த காலத்து மாணவ மாணவிகள் ஆட்டம் அதிகம்....படித்தோமா.. பெற்றோரிடம் தன்னை ஒப்படைத்தோமோ... அடுத்த நிலையில் பெற்றோரின் ஆலோசனையோடு எப்படி தன்னை முன்னிலைப்படுத்தி டணும்.... என்ற கட்டுப்பாட்டுக்குள் வந்தாலன்றி ஒன்றும் செய்ய முடியாது.
@Ungaliloruvan05
@Ungaliloruvan05 4 ай бұрын
ஏங்க என்னனு தெரியாம இப்படி பதிவு போடாதீங்க
@Grifin_brothers
@Grifin_brothers 4 ай бұрын
Ipolam medical students tha romba overa panranga. Reason avanga tha yelame nu avanga nenapu. Neet pas nu thymirla panranga
@MikkiChikki
@MikkiChikki 4 ай бұрын
Ungalla neet clear panna mudiyalanu varuthama
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
No don't say wrongly abt them ,,,always my son respect my words ,he don't know abt this beach,,,we were out of country so we are in sleep ,,so he didn't inform us abt this trip
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
​@Grifin_brothers evlooo nalla per vaanguna doctor theriyuma ,,small boy will ask his name and will meet him for treatment, like a good doctor he is
@diazj.p3162
@diazj.p3162 4 ай бұрын
ஓவ்வொரு வராக கால புடிச்சு கெஞ்சி கடலுக்கு போகதிங்கனு சொல்ல முடியாது.சுய அறிவு வேண்டும் 😂😂😂
@jothiprapha6895
@jothiprapha6895 4 ай бұрын
Jesus Christ Loves you so much Jesus Christ is good for all surely jesus will answer your prayers so taste and see that Jesus Christ is good
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
If everyone experienced self can understand the pain,,,about a sea really they had no knowledge
@xiibio_0432
@xiibio_0432 4 ай бұрын
மாணவர்கள் ஐந்து பேர் இறப்பு மிகவும் வருத்தமாக இருக்கிறது. பெற்றோர்கள் ஆசை ஆசையாய் பல கனவுகளுடன் பிள்ளைகளை படிக்க வைத்து என்ன பயன் பிள்ளைகளின் கவனக்குறைவால் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு? கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்து ரெட் அலார்ட் விட்டும் மாணவர்கள் கவனக்குறைவாக கடலில் குளித்தது தவறு. இனிமேல் இந்த தவறை யாரும் செய்ய கூடாது. நம் குடும்பத்தை நினைத்து பொறுப்புடன் கவனமாக இருக்க வேண்டும். ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. எங்கு சென்றாலும் பெரியவர்கள் பாதுகாப்புடன் செல்வது மிகவும் நல்லது.
@DKalidoss_
@DKalidoss_ 4 ай бұрын
கள்ள பணம், கள்ள காதல் என்று தான் கேள்வி பட்டோம் இன்று கள்ள கடல் என்று கேள்வி படுகிறோம்.
@stalinshajinstalinshajin9938
@stalinshajinstalinshajin9938 4 ай бұрын
😂
@mrugan90
@mrugan90 4 ай бұрын
குமரிடா😂😂
@parvathis9879
@parvathis9879 4 ай бұрын
😂😂
@valliv5106
@valliv5106 4 ай бұрын
The sea will look calm but inner side is fierce .so the govt asked the fisher men and others not to go near the sea .I read the announcement in Thinamani.They refered the situation as Kalla kadal. Already the warning was given in news paper.i really surprised to read the word Kalla kadal.
@mrugan90
@mrugan90 4 ай бұрын
@@valliv5106 உங்கப்பா.பிரிட்டீசுகாரன்.என்று.இப்பதான்தெரியும்
@nellaiselvisamayal1582
@nellaiselvisamayal1582 4 ай бұрын
பெற்றவர்கள் பாவம்.
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 4 ай бұрын
பெற்றோரை எதிரியாக பார்க்கும் பிள்ளைகள்.எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை.
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Noooo
@nivrimu
@nivrimu 4 ай бұрын
Self discipline is most important.we are not supposed to blame government officials all times. For us for our family we are important If we don't know swimming we should not take risk. we don't form line in temples We don't stop throwing plastic covers in hill station and areas with water. We don't follow traffic safety We don't wear helmet Do all the time we need government to screw? Are we not responsible for us or for our family members? Until we are not self disciplined we are not worth In Places with water we cannot expect what will happen next?only us should be mindful.
@skinfo360view9
@skinfo360view9 4 ай бұрын
True
@IndiraMuthu
@IndiraMuthu 4 ай бұрын
என்ன எச்சரிக்கை வைத்தாலும் எப்படி கண்காணித்தாலும் போற உயிர்களை யாராலும் கையில் பிடிக்க முடியாது போனது போனதுதான் விதியை மதியால் வெல்லலாம் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம் இறப்பையும் பிறப்பையும் நிர்வாகிக்கும் இறைவனுக்கே நாம் சொந்தம் வாழ்க வளமுடன்
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 4 ай бұрын
உண்மை... 😒
@sridharkarthik64
@sridharkarthik64 4 ай бұрын
தவறான பார்வை உங்கள் உறவினர்கள் பாதிக்கப்பட்டால் விதி என்று கூறி ஆறுதல் அடைவீர்களா!!. 😮
@karthikplkm8899
@karthikplkm8899 4 ай бұрын
கன்னியாகுமரி கடல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குளிக்க கூடாது அலைகள் மோசமாக வரும் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்
@muthumahes3604
@muthumahes3604 4 ай бұрын
எச்சரிகை குடுத்த அரசாங்கம் யாரும் குளிகாத மாதிரி நடவேடிகை ஏடுத்துருக்கலாமே 😢உங்களுக்கு தான் தெரியும் அதன் விளைவு இன்ப சுற்றல வருவோறுக்கு என்ன தெரியும்... 😭
@arjunarasu6587
@arjunarasu6587 4 ай бұрын
DO NOT BLAME THE GOVERNMENT OFFICIALS , ALREADY ISSUED THE NOTICE NOT TO ENTER BUT WHY THEY IGNORED . THIS IS REDICULOUS . STUDENTS PLEASE LISTEN AND FOLLOW THE INSTRUCTIONS AS A MEDICAL STUDENT YOU ARE AWARE THAT BUT IGNORING IT WILL CAUSE THE IMPACT
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Noo warning no lock
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Now all warnings came
@axescomputers6970
@axescomputers6970 4 ай бұрын
swimming should be compulsory in school education, its gives energy and courage to every students
@jeevaanand4466
@jeevaanand4466 4 ай бұрын
Swimming wouldn’t help in a dangerous wave..
@Choco-Vikku
@Choco-Vikku 4 ай бұрын
பெற்றோரை பத்தி யோசிக்காம, அவர்களுக்கு கீழ்ப்படிதல் இல்லாம உல்லாசத்துக்கு முக்கியத்துவம் குடுத்து இப்படி வாழ்க்கையை இழந்தோர் பத்தி எனக்கு துளியும் வருத்தமில்லை.. இதுகளை நம்பிய பெற்றோரின் கனவு தவிடு பொடியானதுதான் வருத்தமளிக்கறது..
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Noo they checked in Google star ratings and went no parents out of state knew abt this beach,,,don't raise our parents pain
@xiibio_0432
@xiibio_0432 4 ай бұрын
இப்போது உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை என்பதே பிடிக்காது. பெற்றோர்கள் சொற்படி பிள்ளைகள் கேட்டால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் இதை எந்த வீட்டு குழந்தைகள் உணர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களின் கஷ்டம் அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Colombo vil 50s il valarnthom. Periyorgal vanthalum ponalum avargal kaalil vizhunthu sevikkanum. Inge illai. Yedutha udan avan Telungan Periya thalaivaargalai avan ivan vada,poda cultureai voruvan uruvakkiyullan.varunthaththakkathu. Dr ukku paditha pillaigale ippadiyenral matravargal?
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Only he went to save his friends he is such a responsible person ,,even he wore his broken watch for last 1 month ,,as he knew his parents capacity
@MonZo-c3v
@MonZo-c3v 4 ай бұрын
Please increase the warning signs
@CNMaha
@CNMaha 4 ай бұрын
People should be fully aware of the danger and not venture fully knowing the danger of Water . No point in blaming others for own foolishness. In so many places barricades are put .. but people ignore and still go.
@Breeze-s7k
@Breeze-s7k 4 ай бұрын
அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டே இருக்கலாம். யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம். நம்ம உயிர் மிக முக்கியமானது. அதை காப்பாத்தணும்னா நம்ம தான் எச்சரிக்கையா இருக்கனும். ரூல்ஸ் படி நடக்கனும். உயிர் போன பிறகு யார குறை சொல்லி என்ன பிரயோஜனம்?
@ktkumar215
@ktkumar215 4 ай бұрын
படித்த மாணவர்கள் அறிவுத்திறனை செயல் படுத்தி பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்தனர் 😊😊
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Yaaraachum therinji aabathil iranguvaangalaa
@soundaryas3186
@soundaryas3186 4 ай бұрын
இவர்களின் முகத்தை பார்க்கும் போது மனது கனக்கிறது....😢😭😭😢
@sakthiganeshpavanasam3847
@sakthiganeshpavanasam3847 4 ай бұрын
மீனவர்களையே கடலுக்கு செல்ல கூடாது இரண்டு நாளா தொடர்ந்து எச்சரித்து கொண்டே இருந்தாங்களே . இதெல்லாம் எந்த மூதேவிகளும் கவனிக்கலையா. அல்லது அவர்கள் பெற்றோர்களும் எச்சரிக்கை எதுவும் செய்யவில்லையா. எங்கள் பெற்றோர்கள் நான் எங்கே வெளியிடத்துக்கு சென்றாலும் அந்த பகுதியில் இருக்கும் ஆபத்தை எச்சரிக்கை செய்துகொண்டே இருப்பார்கள்.
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
Doctors ku news pakka time Unda, easy aa moodevi nu solre nee
@SomavathiAbraham
@SomavathiAbraham 4 ай бұрын
Self discipline is the best policy. Alert has given, but they did not take it serious. No need to blame any one.
@satishchandran3125
@satishchandran3125 4 ай бұрын
காவல் துறை அடித்து விரட்டுவதை கண்டிருக்கிறேன் இவர்கள் பாவம்.
@sspvarsha
@sspvarsha 4 ай бұрын
Govarment சம்பளம் வேணும் வேலைய மட்டும் ஒழுங்கா செய்ய மாட்டோம்
@boopathirajag5343
@boopathirajag5343 4 ай бұрын
அவன் தான் அதிகாரி
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 4 ай бұрын
Crt
@amalraj90
@amalraj90 4 ай бұрын
Sister, police warning koduthutu dhan irupanga.. but no one listened to them. It's their own fate.
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
No police there,,,asked in marine they said ,long area under them so no one available there
@Kangakavery
@Kangakavery 3 ай бұрын
வேதனையாக உள்ளது. மனிதன் நீச்சல் அறிவது மிக முக்கியமான ஒன்று பூமியில் உள்ள அனைத்து உயிரினமும் நீச்சல் அறியும் மனிதனை தவிர.
@hemavathis6946
@hemavathis6946 4 ай бұрын
பெற்றவர்களின் கஷ்டம் தெரியாதவர்கள்
@SangeethaSangeetha-rf2ug
@SangeethaSangeetha-rf2ug 4 ай бұрын
சாருகவி எங்கள் ஊரில் பிறந்தவர் அவருக்கு இப்படி ஒரு நிலை ஆகிவிட்டது அவரை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் மற்றும் பிற மாணவ மாணவியர் களையும் இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் 😢😢😢
@bharath6492
@bharath6492 4 ай бұрын
இன்ஸ்பெக்ட்டர் and SI மேல நடவடிக்கை எடுக்கணும், ஒரு போலீஸ் அங்க duty ல வச்சு இருக்கணும், மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பு
@krishk8105
@krishk8105 4 ай бұрын
Ama Vera Vela ella sagaddum...😂
@krishna2555
@krishna2555 4 ай бұрын
Police pota aal illadha edathuku poi kulipanga
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 4 ай бұрын
Police Department full duty kodukkalama Makkalea Makkal anaivarukkum poaruppu undu purithal mukkiam
@azp001
@azp001 4 ай бұрын
Apo police action edutha apram.. chi indha police dept idpidhannu kaari thupivninga..
@azp001
@azp001 4 ай бұрын
​@@Sai-baba-86Why ? Manal kollai nadhurkka indharkku munnadi.. ilana nature dhana
@GeethaK-pq4os
@GeethaK-pq4os 4 ай бұрын
Unmai
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
No parents knew abt this beach in other districts and out of country,,,no one watched news ,thats unfortunate 😢
@radhika1984
@radhika1984 4 ай бұрын
மகாபல்லிபுரம் கடற்கரை சம்பவம் please safty kodunga.magapalliourum beach ku resent engineering student died ..first magsmalipurum safty need..
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug 4 ай бұрын
அதிர்ஷ்ட மான பசங்க... சீக்கிரம் போயிட்டாங்க 😢
@skinfo360view9
@skinfo360view9 4 ай бұрын
Students enjoy panratha matum paakama safety um pakanum .
@rajappachellappa146
@rajappachellappa146 4 ай бұрын
அரபிக்கடலில் எப்போதும் அலை அதிகமாகவே இருக்கும்... இந்த கடற்கரை சுற்றுலாத்தலம் இல்லை❌ நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் இந்நாள் வரை கடல்நீரில் கால் வைத்தது இல்லை❌
@RihaanandAnsoengalvettulifesty
@RihaanandAnsoengalvettulifesty 4 ай бұрын
Arabi kadhal amaithiya erukkunu thanai solluvanga
@kishoc
@kishoc 4 ай бұрын
@@RihaanandAnsoengalvettulifesty no. only in a particular season it is calm
@prasadrs100
@prasadrs100 4 ай бұрын
I am living near to that beach the beach is very dangerous over more than hundred years. My mother is from that village. From her childhood my grandma used to warn her and her brothers not to go to that beach for playing. I have went multiple times to that beach when ever I come to India for vacation, There are police near the shores to warns the visitor not to go near the water or try to bath. but no one will listen to that warnings from the police, Every day they are there to advice. The sand is very inclined and so the pushing waves will dissolve the sand under the foot much faster compare to other sea. Nearby people use this location for photo shoot and they would not go near the water since they know the danger. Mostly tourist who are not listening the warnings get affected that is the sad part. The city office should take more action to display dead counts to warn the people.
@content-2023
@content-2023 4 ай бұрын
Exactly outside ppl
@content-2023
@content-2023 4 ай бұрын
Exactly outside ppl will not be aware of the danger. Y we need a beach there when it's not at all safer.😊same with mahabalipuram sea will be very rough and sand will be inclined only. Big warning sign boards plus mainly police patrol and rescue ppl should be there in every besch shore
@radhika1984
@radhika1984 4 ай бұрын
Students ku condition podunga...first education..5yr finished after enjoy tour .beach ok.givernent step .
@kishoc
@kishoc 4 ай бұрын
silly.
@priya-jk
@priya-jk 4 ай бұрын
Appaadi panna yara irunthalum Mental agiruvanga
@tsunil33
@tsunil33 4 ай бұрын
TN government shows less precautions for such natural calamities to Kumari...eg: Okhi cyclone
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 4 ай бұрын
மதுவின் பேச்சை கேட்கும் மாணவர்கள், மற்றவர்கள் பேச்சைக் கேட்பது இல்லை , எந்த எச்சரிக்கை போர்டும் அவர்கள் கண்ணில் படாது. !! அவர்கள் கண்கள் படும் இடமெல்லாம் சந்தோஷம் தரும் இடம்தான். ?? படிக்குறவன் எதுக்கு கடலுக்கு போறான். ?? , பாடம் படித்தோம் பரீட்சை எழுதுனோம்னு இல்லாம என்னா சுற்றுலா. ?? பெற்றோர் தரும் அனாவஸ்ய சுதந்திரம்,,,,,????? பிள்ளைகள் பலி காரணம் பெற்றோரும் தான். !? அப்புறம் கடல் அரசன் இவர்களை கையைப் பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்தாரா. ??? கடல் ஐம் பெரும் பூதங்களில் ஒன்று, அதை நாம் நிந்திக்கக் கூடாது, ஆகவே in future கள்ளக் கடல் என்ற தலைப்பெல்லாம் வைக்காதீர்கள். சரியா அய்யா.
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
No one in this gang drinks alcohol
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
They only know their stress and duty to relax we allow to have a trip
@rejitha2422
@rejitha2422 28 күн бұрын
Intha beach la kulika kodathunu neraiya restriction iruku but itha meeri poravanga than ipdi death akuranga ... Anga epovum police irupanga but surrounding la forest mathiri irukum .. Police ku theriyama anga poi kulipanga athunala than Ipdi death varuthu ...
@vikrams541
@vikrams541 4 ай бұрын
ஸ்காட்லாந்து போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த கலெக்ஷன் பாய்ஸ் எங்கே சென்றார்கள்??
@v2vlog622
@v2vlog622 4 ай бұрын
அரசு பணி அமர்த்தினால் தானே அங்கு அதிகாரிகள் இருப்பார்கள்.
@travelbursttamil
@travelbursttamil 4 ай бұрын
Why police not blocked for visiting the sea
@mohamedislamorubaguthriuma6580
@mohamedislamorubaguthriuma6580 4 ай бұрын
ஒரு நபருக்கு 1 கோடி வீதம் அரசு வழங்க வேண்டும்
@ponrajponraj139
@ponrajponraj139 4 ай бұрын
எல்லா போலீசும் கொடைக்கானலில் மு க ஸ்டாலினை பாதுகாக்க👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮😢
@venkatesh1780
@venkatesh1780 4 ай бұрын
Parents should shower the love and affection towards children.after death nothing is coming .so life is very important
@nithybecool182
@nithybecool182 4 ай бұрын
காவல் துறை எப்போதுதான் ஒழுங்காக வேலை பார்த்து இருக்கிறார்..... ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே கவனம் வருகிறது....... இல்லை என்றால் எதுவும் தெரியாது போல் இருப்பார்கள்....
@radhika1984
@radhika1984 4 ай бұрын
This area dangerous why government safty kodukala..edupora sambavam Chennai mahabalipuram beach la resent engineering student died..
@rajasekaranchandran1835
@rajasekaranchandran1835 4 ай бұрын
5 DOCTOR pocha.
@funnycookingvillage8179
@funnycookingvillage8179 4 ай бұрын
Y govmt is not strict for anything
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 4 ай бұрын
மற்றவர்களை குறை சொல்லுவதை விடுங்க.ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.
@sundarraj2451
@sundarraj2451 4 ай бұрын
Neet eluthi evolo kasta pattu padichu oru use illama pochu.....padicha mattum pothathu parents pathi nenachu pakanum....theriyatha edathil sea kula erangavea kudathu...RIP to students
@Vaishu-w1g
@Vaishu-w1g 4 ай бұрын
ஆடம்பரமான வாழ்க்கை அழிவைத் தரும்
@LegalInsightHubOfficial
@LegalInsightHubOfficial 4 ай бұрын
பாடி பாடி news la solranga . கடல் சீற்றம் அதிகமாருங்கும்னு .news paarthathane.
@celebritycutz7536
@celebritycutz7536 4 ай бұрын
Lumur beach is one of the most dangerous beach... because Indian Ocean &bay of Bengal Anga tha sangamikum...
@Isha0987abc
@Isha0987abc 4 ай бұрын
No sister it’s on Arabian sea. Kanyakumari is the place where two sea meets with Indian ocean.
@celebritycutz7536
@celebritycutz7536 4 ай бұрын
@@Isha0987abc this place near to kanyakumari(nagarcoil),Lumur beach
@Isha0987abc
@Isha0987abc 4 ай бұрын
@@celebritycutz7536 Yeah nan anga erunthu than sister. En veetu pakkam than.
@Isha0987abc
@Isha0987abc 4 ай бұрын
@@celebritycutz7536 Kanyakumari district la Kanyakumari beach eruku athu than tip of India. Anga than mookadal um sangamikum. Lemur beach is next to rajakkamangalam thurai ethu arabian sea.
@celebritycutz7536
@celebritycutz7536 4 ай бұрын
@@Isha0987abc Okay...naaga Anga LV poiruthom...appovum ithay Mari alert iruthuchi...appo Anga iruthavaga sonnaga
@pratheeshkumar5318
@pratheeshkumar5318 4 ай бұрын
Plz change this collecter.
@Starwin2021
@Starwin2021 4 ай бұрын
So sad 🎉
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 4 ай бұрын
வானிலை மையமும் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது கடலில் மோசமான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அதை கண்டும் காணாமல் சென்றார்களோ இல்லை என்ன ஆயிற்று வேதனையாக உள்ளது
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
They have no time to watch news intheir 36 hours continuous duty many days night duty and all
@MehrajRafi
@MehrajRafi 4 ай бұрын
Ellarum news parthu iruka mattangs , restrictions,red flag, danger board podadhadhu district officer thappu
@VIMALRAJ-sb3qx
@VIMALRAJ-sb3qx 4 ай бұрын
Avangala anga iruntha security whistle adichu kuputa apramum pokana kadal la poirukanga apo yaru mela thappu
@jesus3lovesyou
@jesus3lovesyou 4 ай бұрын
Both party has issues..
@Vivek9052qw
@Vivek9052qw 4 ай бұрын
Kanyakumari dist la irukira Naangale antha beach ah oru tourist spot ah consider pannathu illa da. Enga iruntho vanthu ipdi sethu poitingaley da😢😢
@user-prakashவேலவன்4220
@user-prakashவேலவன்4220 4 ай бұрын
வரும் முன் காப்பதே சிறந்தது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது
@KrubaRani-xm6so
@KrubaRani-xm6so 4 ай бұрын
They are don't worry about their parents.If they are doing medicine, they have no awareness.very condolences to their parents.May their Souls in RIP.😭😭😭😭😭
@narkismonica1981
@narkismonica1981 4 ай бұрын
தயவுசெய்துயாரும்கடலிகுளிக்காதீர்கள்அதைப்பார்பதோடுமட்டும்நிறுத்திக்கொள்ளவும்
@cnvisweswarneelakandan9836
@cnvisweswarneelakandan9836 4 ай бұрын
Miga miga sari.
@nguedits9726
@nguedits9726 4 ай бұрын
இந்த இடத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்
@abisha8499
@abisha8499 4 ай бұрын
dangerous beach lemur beach. Ithu kumari dist peoples yelrukum terium.
@amalraj90
@amalraj90 4 ай бұрын
Elarukum therium. But thimiru.. vera ena.. pre wedding shoot post wedding Elam Anga dhan nadakum.. apdiey adikadi konjam deathum nadakum.. lovers atrocities overa nadakum. 6:30 ku aprm lovers matter sollavey venam . Open lodge. Indha thiruttu lovers naainga sethurundha kuda ok dhan, paavam doctors poitanga
@hameedhabeevi722
@hameedhabeevi722 4 ай бұрын
Nenjam.porukkavillai......parents padumpaadu ...yentru aaarum intha kora vali......😭😭😭😭😭
@krishnan585
@krishnan585 4 ай бұрын
இதற்கெல்லாம் திமுக ஆட்சி தான் காரணம் என்று ஒரு சில ஜந்துக்கள் வரும்😂😂😂😂😂
@nathandarshi4416
@nathandarshi4416 4 ай бұрын
படிப்புக்கு செலவழித்த பணம் அநியாயம் முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 ай бұрын
Andhhu enna da Kalla Kadal...??? ..panra thappa yellam neenga panneetu, Kadal aaa, kalla kadal, kallapetti kadal nu sonna yeppadi ?!?!
@KK2UK
@KK2UK 4 ай бұрын
Kalla kadal na unpredicted waves varum normal ah erukum pothu kuda. Kadaloram epdi than soluvom nanga. Low tides matume erukum sudden ah oru high tide vanthurum athuvum force jastiya erukum yarathu karai la ninna ezhuthutu poirum. Ithai kadalkarai side slang la epdi soluvom.
@amalraj90
@amalraj90 4 ай бұрын
Bro, Kalla kadal kadal dhan bro.. kalllla kaadhal kasamusa elamey adhegama nadakra sea.. adhan apdi solran.. neenga evening 6:30 ku aprm Anga nadakra leelaigala paarunga therium... Open lodge
@kanagavel275
@kanagavel275 4 ай бұрын
சொன்னா மட்டும் கேட்டு விடுவார்கள் போயா. போய் வேலைய பாருங்க அது அது தலை எழுத்தை தேடி கொள்கின்றனர்
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Who said
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 4 ай бұрын
Pain la oarents no sleeping pls understand, dont put harsh words
@jebinthilak
@jebinthilak 4 ай бұрын
there is no warning sign board , the collector should be dismissed for negligence.
@SahayaAssumpta
@SahayaAssumpta 4 ай бұрын
Sagttum paid foolish doctors.
@CooperBellagsd
@CooperBellagsd 4 ай бұрын
Already watchman of that place warned them not to go there. But they neglected.
@travelwithjosh3548
@travelwithjosh3548 4 ай бұрын
More than 1000 videos like these ...after seeing that also people wabt to enjiy that time ..they don't think of future
@dharanideepa6251
@dharanideepa6251 4 ай бұрын
RIP😢
@Mylifeanddogs
@Mylifeanddogs 4 ай бұрын
Petchai ketkum Palakkam poivittadhu perumbalorkku😢
@Vinoth-c3h
@Vinoth-c3h 4 ай бұрын
ஐயோ பாவம் 🥲
@ThiruP-x4l
@ThiruP-x4l 4 ай бұрын
MBBS & Dr
@aadhvisworld8078
@aadhvisworld8078 4 ай бұрын
Nanum sunday evening ponen colachel beach kus ponen police chollitey irunthanga Jemma ponavangala Anna panrathu
@senthilkumarcr6381
@senthilkumarcr6381 4 ай бұрын
No bad comments ok
@devakumarc53093
@devakumarc53093 4 ай бұрын
😁😁😁😁😁😁😁 super
@ragupathyS-l7o
@ragupathyS-l7o 4 ай бұрын
Kadavule avargal enna tha Varu seithaargal
@kishoc
@kishoc 4 ай бұрын
If you don't swim, don't go near water.
@cnvisweswarneelakandan9836
@cnvisweswarneelakandan9836 4 ай бұрын
Even one knows swimming man cannot withstand the strong pulling power of the waves. One should always be cautious on the beach and seafront.
@Isha0987abc
@Isha0987abc 4 ай бұрын
Swimming in sea is quite different though fishermen get drowned sometimes. If someone gets trapped in the ocean current they can’t swim against it without experience. So without experience or knowledge about the place don’t go near the sea.
@vishnumohanpg4u
@vishnumohanpg4u 4 ай бұрын
Backround la Balveer singh dhaana😂
@EsaikeerthiEsaikeerthi
@EsaikeerthiEsaikeerthi 4 ай бұрын
5uyir pochi evan evloo asalda pesuran pathil soldran evan vitula yaravathu pona tariyum
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 ай бұрын
சாணான் கடல் னு சொல்லுங்கடா!
@hemalatha3985
@hemalatha3985 4 ай бұрын
Athu ennada sanan kadal naayai.
@kalaikumark3572
@kalaikumark3572 4 ай бұрын
இதுலா advertisement தேவை யா டா
@rajnagu-kc2yw
@rajnagu-kc2yw 4 ай бұрын
Ellame kaasu aaiduchy eppo Nammala nammadha pathukanum
@shajiabusali468
@shajiabusali468 4 ай бұрын
Pls always don't blame government they can't put police all the border
@kingofgsm8498
@kingofgsm8498 4 ай бұрын
Innum ithan thakkam en nenjil ullathu...
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 4 ай бұрын
Parttthal theriudhu alaiyn seetram kangal koodaca theriyavillai petrogalthan pavam oruvarai patthu thirundhumgal
@ecorider95
@ecorider95 4 ай бұрын
தயவுசெய்து வெளியூரிலிருந்து வரும் மக்கள் lemur கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்..... இப்பகுதியில் அதிகப்படியான மக்கள் இறந்திருக்கிறார்கள்.... இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் போதிய அளவிற்கு எச்சரிக்கை பலகை இல்லை... அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தால் விபத்தினை தவிர்த்திருக்கலாம்...
@alone__heart
@alone__heart 4 ай бұрын
Alert vantha aprm en da ipd open la vachi allowed panuringa😢
@KK2UK
@KK2UK 4 ай бұрын
Red alert vita anga allow panave matanga. Evanga lam security poha kudathu soliyum poirukanga then security whistle adichu velila poha solirukanga evanga ignorance than.
@karthikarthi-nc8ox
@karthikarthi-nc8ox 4 ай бұрын
😢
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 4 ай бұрын
ithula Vera ad podringa
@tnff1431
@tnff1431 4 ай бұрын
😅
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 68 МЛН
🚨 Kanyakumari Missing!  😱 😰 | Madan Gowri | Tamil | MG
18:00
Madan Gowri
Рет қаралды 1,2 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН