Sis blouseல் பொதுவாக பின்பக்கம் மார்பு சுற்றளவை விட முன்பக்கம் மார்பு சுற்றளவு குறைவாகவே இருக்கும். பின்பக்கம் மார்பு சுற்றளவு +ஆர்ம்கோல் சுற்றளவு எடுத்து வெட்டுவது போல் முன் பக்கம் வெட்டும் போதும் மார்பு சுற்றளவு +ஆர்ம்கோல் சுற்றளவும் சரிபார்த்தல் போன்ற ஒரு vedio போடுங்க sis.என்னோட confusion clear agum nu நினைக்கிறேன்.
முன் பக்க ஆர்ம்ஹோல் சரி பார்க்கனும்னு அவசியம் இல்ல sis
@arunaprabu6105 ай бұрын
Sis but stitch panumpothu front body piece and front hand piece meeting point different varuthu mam.adjust panumpothu front chest allavum neck allavum differ aguthu mam. Enna Panna vendum.plz clear me sis.