மெரினா கடற்கரை பெயர் காரணம்... மெரினா கடற்கரையின் அன்றைய வரலாறு

  Рет қаралды 61,841

Avatar Live

Avatar Live

Күн бұрын

Пікірлер: 89
@gauthemmuthuvijayan5379
@gauthemmuthuvijayan5379 8 ай бұрын
உங்கள் வரலாற்றுக் கானோலிக்கு நான் மிகப்பெரிய ரசிகன்
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 3 ай бұрын
வணக்கம் அண்ணா மெரினா கடற்கரை தகவல் அருமை சிலைகள் வரலாறு பொக்கிஷம் மாக திகல் கிரது மொத்த தகவல் வழங்கி வரும் உங்களுக்கு நன்றி உங்களுக்கு
@periyathambisampath
@periyathambisampath 4 ай бұрын
மிகவும் சிறப்பு.. எப்படி சார்.. எவ்வளவு செய்தி இந்த குறைந்த நேரத்தில் கேக்க கேக்க.. அலுப்பு தட்டல.. நல்லாவும் பாடரிங் க.. சிறப்பு சார்
@arasut8171
@arasut8171 8 ай бұрын
உங்கள் குரல் மிக இனிமை❤
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 8 ай бұрын
பார்ப்பன குரல்
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 6 ай бұрын
​@@கருந்தமிழன்இதுதான் உங்களை வளரவிடாமல் செய்கிறது. பேசுவது பார்ப்பனரா சிகை அலங்காரம் செய்பவரா என்று பார்ப்பதை தவிர்த்து சொல்லப்படும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
@jayaraman483
@jayaraman483 4 ай бұрын
எனக்கு ஒன்பது வயதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காதணி விழா நடத்தப்பட்டது. அப்போது, எனது தந்தையின் நண்பர் வீட்டில் ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாள்கள் தங்கி இருந்தோம் .நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அருகாமையில் தான் திருமதி டி .ஏ .மதுரம் வீடு இருந்தது. அவரது குழந்தைகள் சைக்கிளில் அந்த தெருவில் சுற்றித் திரிந்தது இன்னமும் நினைவில் உள்ளது. கலைவாணர் பற்றி யான் அதிகமாக அறிந்திருந்த போதும், நான் அறியாத பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள உதவியது தங்கள் பதிவு. நன்றி ஐயா.
@r.b6349
@r.b6349 8 ай бұрын
மிக மிக நன்றி. அரிய தகவல்கள்.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 8 ай бұрын
You have a golden voice Aiya thanks for your beautiful narration ❤🙏
@arasut8171
@arasut8171 8 ай бұрын
நன்றி அருமை👏👍
@balajis9894
@balajis9894 8 ай бұрын
அத்துணை எபிசோடிம் நான் பார்த்தேன் எனது வயது ஐம்பது மிகவும் மகிழ்ச்சி எங்கள் ஐயா மீரான் சாகிப் தெருவில் பனி ஆற்றினார் என் தந்தையின் பெயர் சுப்பிரமணிய முதலியார் அவர் சில பல மணி தர்களுக்கு இன்றுஇல்லை அதன் நிலைமை மாறி விட்டது இதைப் பற்றி தெரியாத விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 8 ай бұрын
மக்களே .மது.போதை மருந்து கஞ்சா இல்லாத கட்சிக்கு வாக்கு அளியுங்கள் பணம் கொடுத்தால் வங்கிக் கொள்ளுங்கள் .ஆனால் நல்லவனுக்கு வாக்கு அளியுங்கள்.அது உங்கள் பணம்.துரோகிகளுக்கு துரோகம் செய்வது தவறே இல்லை
@nambiponnusamy1593
@nambiponnusamy1593 8 ай бұрын
சென்னை மாநகரின் சிலைகள் வரலாறு மிகவும் சுவையாக உள்ளது
@vijikodi1131
@vijikodi1131 4 ай бұрын
Thank you... sir.. takes one back through the pages of history ... especially Madras and its renowned Marina Beach..
@JaiHindBoyKS
@JaiHindBoyKS 7 ай бұрын
உங்கள் குரல் மிக அழகு
@AnantharamanS-y4p
@AnantharamanS-y4p Ай бұрын
Nandri sir 👏👏👏
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 8 ай бұрын
அருமை அருமை அருமை
@RamKumar-ib2sj
@RamKumar-ib2sj 8 ай бұрын
Thanks for new information
@mvsurendrasharma2550
@mvsurendrasharma2550 8 ай бұрын
Very good information Thank you
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 4 ай бұрын
Nice to hear all these stories about our Chennai Marina beach !! Very valuable information you have provided!! Thanks and Pranams!! 🙏🏽
@AbishekRaj-ie7zr
@AbishekRaj-ie7zr 8 ай бұрын
Sir this video already heard. Bcoz I have download your all videos and rathnam sir history. Use to hear full night. It's make me slp and get up in morning by hearing
@sabarifashions6097
@sabarifashions6097 6 ай бұрын
நல்ல குரல் வளம் சார் உங்களுக்கு❤
@baskarsam4800
@baskarsam4800 7 ай бұрын
மெரினா கடற்கரை அதன் ஆரம்பம் மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் சிலைகள் ஆகியன பற்றி மிக விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி. பல வருடங்கள் முன் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரு செய்திதற்போது கூவமும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் ஒரு சிறு மலை இருந்ததாகவும் அதன் பெயர் பன்றி மலை என அறியப்பட்டது என்று படித்திருக்கிறேன். அது உண்மையா என்று அறிய ஆவல்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 8 ай бұрын
கேடு கெட்ட இன்றைய தமில்க அரசியலை பேசுவதை விட சார் போன்றவர்கள் உடைய வீடியோவை பாருங்கள்
@tamizharasanbe
@tamizharasanbe 6 ай бұрын
Tharamana video very happy to see you sir. Plz continue this series. You are an amazing singer. Sing more in your videos
@sellu674
@sellu674 8 ай бұрын
நன்றி ஐயா
@sanjeevxozz2294
@sanjeevxozz2294 3 ай бұрын
Sir you filled my time very valuable ✨
@kumarv395
@kumarv395 6 ай бұрын
Super
@Hareesh55
@Hareesh55 8 ай бұрын
Sir ena voice sir super sir
@vinodkunath2473
@vinodkunath2473 8 ай бұрын
Thanks sir 🙏
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 6 ай бұрын
வாழ்த்துகள் நன்றி
@pbrpb4735
@pbrpb4735 4 ай бұрын
Thank you ❤
@shivram4545
@shivram4545 8 ай бұрын
Superbe 🙏👍🌸🌺
@rsathish4078
@rsathish4078 Ай бұрын
Marina also used to have a place to hold meetings called Seerani Arangam. Plus, a after a few metres of walk into the beach, there used to be an elevated area with spacious seating for people to rest. Both are no more there.
@subramanimani4367
@subramanimani4367 7 ай бұрын
Sir, thanks for your great information by from history,, more useful learning also your very clear explanation i am really appreciate you sir,, pls if possible talk about Ice house history in chennai,,,, thank you very much sir
@avatarlive
@avatarlive 7 ай бұрын
Thanks and welcome
@karthikd301
@karthikd301 8 ай бұрын
Sir Amir Mahal History podunga
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 8 ай бұрын
Hi Sir.... Neeenga oru song paadunga pls...
@mujiburahuman4465
@mujiburahuman4465 8 ай бұрын
Bro. Neenga video fulla paakala ninaikuren. 12.30 mins la paarunga.
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 8 ай бұрын
Awesome :)
@toptucker2
@toptucker2 8 ай бұрын
Sir please tell us the history of our south Indian food like idly, dosa, poori...
@KumarR-wc2jx
@KumarR-wc2jx 3 ай бұрын
ஐயா நீங்கள் 1906 ல்இந்த நிகழ்விற்க்கு பிறகுதான் முதல் இந்திய வங்கியாக INDIAN BANK துவங்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள் ஆனால் இன்றும் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் CITY UNION BANK ராசியான பேங்க், யீஸியான பேங்க் என்ற விளம்பரத்துடன் (குறிப்பு மற்ற வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட பொழுது அதற்க்கு உடன் படாமல் அன்று தி கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி என்ற பெயருடன்)1904 ல் துவங்கப்பட்டு செயல்படுவதாக அந்த நிர்வாகத்தின் LOGO வுடன் மாதக் காலண்டர்கள், C U B ன் DIARY களில் கூட இருப்பதை நீங்கள் கவனிக்கத் தவரிவிட்டு விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
@VsmLogistics
@VsmLogistics 6 ай бұрын
Namaste sir We are very big fan of you watching Avatar as am very much interested in knowing our countries history Recently we where fortunate to watch KZbin atharva forum the book about Bangalore nagarathinammal Where we can able purchase the book Is it possible to meet you Regards Vamshii Mohan (My wife is second granddaughter of Smt.C.Bannibai)
@venkateshvenkat8792
@venkateshvenkat8792 4 ай бұрын
நாம் வரலாறை நம் தலைவர்களுடைய உழைப்பை தெரிந்து கொள்ள பேனாசிலை வைத்து ஆக வேண்டும்
@gunasekaranm312
@gunasekaranm312 8 ай бұрын
Sir, kindly clarify the above said V.krishnaswami Iyer and Alladi krishnaswamy Iyer are same or not?
@hemanagarajan208
@hemanagarajan208 3 ай бұрын
👌
@thamizh05
@thamizh05 8 ай бұрын
nice to know all history by you sir but need another information why all the judges or vakils were ayier those times is thr any common person achieved this much position that time pls speak about them too if there is any...
@badrilg9209
@badrilg9209 6 ай бұрын
Looking for some information about Madurai
@sivaramakishnanananth2322
@sivaramakishnanananth2322 5 ай бұрын
Sir what happened to Bhuari hotel at marina beach. When it came and why closed
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 6 ай бұрын
Very good news
@JK-mv7cr
@JK-mv7cr 6 ай бұрын
Marina beach in Chennai is the longest urban beach in the world. Cox bazar beach in Bangladesh is 120 km long. I don't think the entire 120 km stretch is part of urban development to call it the longest urban beach.
@badrilg9209
@badrilg9209 6 ай бұрын
How to get the contact phone or email of historian Mr. Sriram
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
அவனுவ வாக்கிங் வரதுகு தான் கட்டினனுக. மக்கள் ku அல்ல.
@aakash3181
@aakash3181 4 ай бұрын
Apram unga appa porathuka kattuvanga
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
பேனா வைப்பது தேவையற்றது மக்கள் வரிப்பணம் தான் வீணாகும்
@Bhagatsingh-mv8xx
@Bhagatsingh-mv8xx 8 ай бұрын
இல்லன வரிப்பணம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு கிடைக்குமா
@mangosreedhar8277
@mangosreedhar8277 8 ай бұрын
வள்ளுவர் சிலை பாக்கிஸ்தான் வரி பணமா?
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 8 ай бұрын
என்ன சொல் வர?​@@Bhagatsingh-mv8xx
@sundrammm2663
@sundrammm2663 8 ай бұрын
​@mangosreedhar827அவிங்களா.கேட்டுபாதேனுங்க..வள்ளுவர்.யாருன்னாருங்க7
@sampathkm3896
@sampathkm3896 7 ай бұрын
படேல் சிலை எத்தனை கோடி? கலைஞர் என்றால் எரிகிறது
@dharundharun1407
@dharundharun1407 8 ай бұрын
❤❤❤
@hari4music
@hari4music 8 ай бұрын
sir we want new videos from u,, y uploading old videos
@palanivisu1344
@palanivisu1344 8 ай бұрын
Brahmin community na brahmin community than eppadi makkalukaga thiru Krishna Swamy Iyer has done long time ago Nalla vellai Entha dravida payllungo appointment ellai.
@prakaashj5485
@prakaashj5485 8 ай бұрын
Pls address the city as Madras whenever talking about its history. Madras - derived from 'Madrasapattinam' a tamil fishing village which thrived centuries before the entry of British is not an European or English name. It's a tamil name while chennai derived from 'chennapattnam' is actually a telugu name, chenna means good or fair in telugu while there is no word called chennai in tamil lexicon. Just as Kovai used for Coimbatore, Nellai for Tirunelveli, Madras from 'Madrasapattinam' is just an abbreviation & not an European name. The city name should be reversed back to Madras & correct the historical mistake. The name 'Madras' is dying & fading away with year after year as most of us reffering it as chennai. Kindly start an online platform to bring people together for the name change. #backtoMadras.
@drchandran5681
@drchandran5681 5 ай бұрын
Yes , Madras state , Madras High court , Madras Medical College , Madras Central station etc need to be reversed .
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 Ай бұрын
Karunanidhi Telugu so he change to Chennai in 1996
@aarumugama4085
@aarumugama4085 8 ай бұрын
சுமைதாங்கி என்ற படம்
@mujiburahuman4465
@mujiburahuman4465 8 ай бұрын
Sir. Sorry for this statement. Idha sollaati manda vedichidum. Mr. DEVI PRASADH RAI CHOUDRY ah paakumpodhu, oru jaadai ku ungala maariyae iruku. Sorry again 😅
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 una கூட பார்த்த 9 மரு இருக்கு
@rudran1008
@rudran1008 3 ай бұрын
இப்போது முஸ்லிம் கேணியாக இருக்கிறது..
@chidambaramc2791
@chidambaramc2791 8 ай бұрын
அதை தான் இடுகாடு ஆக்கிட்டங்களே.
@freemind9188
@freemind9188 5 ай бұрын
Pen 😂😂😂
@meenakshik7777
@meenakshik7777 4 ай бұрын
ஜாதி ஒழிப்பு பத்தி பேசினா நல்லா இருக்கும் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு தமிழர்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் விதைக்க வேண்டும்
@aarumugama4085
@aarumugama4085 8 ай бұрын
சுமைதாங்கி என்ற படம்
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 3,4 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 3,4 МЛН