Medicines More Dangerous Than The Disease????

  Рет қаралды 31,265

Without Makeup with Vishwa

Without Makeup with Vishwa

Күн бұрын

Пікірлер: 255
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 2 күн бұрын
இவ்வளவு தைரியமாக விபரமாக இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லும் நீங்கள் உண்மையில் சிறந்த மனிதர். ஒவ்வொரு காணொலிக்கும் பின்னால் இருக்கின்ற உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆதங்கத்தோடு நீங்கள் பேசும் அழகு அருமை. இத்தனை தரமான செய்தியை இவ்வளவு கவனத்தோடும் அழகோடும் விஷ்வா அவர்களால் தான் தரமுடியும். வாழ்த்துகிறேன். அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Күн бұрын
முடிந்தவரை உடல் உபாதைகளுக்கு கை வைத்தியத்தை செய்து சரி செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனை பக்கமே செல்லாத அளவிற்கு நமது ஆரோக்கியத்தை பேண வேண்டும். இதுதான் ஒரே வழி. தொட்டதற்கெல்லாம் மாத்திரை போடும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.
@itsmenizumol
@itsmenizumol Күн бұрын
2005 ம் ஆண்டில் ... நான் பெரிய கனவுகளோடு உள்ளே நுழைந்த துறை ... மனம் வெறுத்து ஒரே வருடத்தில் வெளியே வந்துவிட்டேன் ...என்னோடு வேலைக்கு சேர்ந்தவர் இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி மற்றும் பல மருத்துவரை வைத்து மருத்துவமனையும் நடத்தி வருகிறார் ... அன்று முதல் இன்று வரை இதுகுறித்து என்னால் இயன்ற வரை எடுத்துச் சொல்லி வருகிறேன் ... ஒருவர் கூட செவிசாய்ப்பதே இல்லை, என் குடும்பம் உட்பட ... நான் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை நிருத்தி 12 வருடங்கள் ஆகிறது ... காய்ச்சல் வந்தால் ரெஸ்ட் எடுப்பேன், தலைவலி வந்தால் படுத்து தூங்கிவிடுவேன் இது தான் எனது மருத்துவம் ...அல்லாஹ்வின் அருளால் நலமுடன் இருக்கிறேன், கொரோனா வந்த போதும் நான் இவர்கள் சொன்ன எதையும் பின்பற்றவில்லை ... நோய்கள் உருவாவதில்லை உறுவாக்கப்படுகிறது, நோய்கள் குறித்த உங்கள் பயம் தான் உலகிலேயே மிகப்பெரிய நோய் ... அன்புடன் நூ நிஷா.
@fathima8712
@fathima8712 Күн бұрын
Masha allah
@sathyaanbu2683
@sathyaanbu2683 Күн бұрын
வாழ்க வளமுடன்.​@@fathima8712
@hemalathas5031
@hemalathas5031 Күн бұрын
@varadharajanchandru9644
@varadharajanchandru9644 Күн бұрын
உண்மை சகோதரி. 🙏🙏🙏
@maruthappillai
@maruthappillai Күн бұрын
உண்மை ஒருவரின் பயமே இவர்களின் பெரிய முதலீடு...
@chemistrybaburaju4909
@chemistrybaburaju4909 2 күн бұрын
விஸ்வா அவர்களின் இந்த சமூக சேவை சமூக நலம் சார்ந்த இந்த பதிவு கொடுத்தமைக்காக ஒரு ராயல் சல்யூட்
@padmavathipadmak8331
@padmavathipadmak8331 2 күн бұрын
Super sir. பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.
@mk-me2yd
@mk-me2yd 2 күн бұрын
நான் என் பக்கத்தில் இருக்கும் பையன் தலையில் அடிபட்டு இருந்தது அப்போது அவர் வலிப்பு வரமால் இருக்க ஒரு மாத்திரை எழுதினார் நான் வாக்குவாதம் செய்தேன் நல்லா இருக்கிறார் எதற்க்காக இந்த மருந்து என்று கேட்டேன் எந்த பிரச்சினையும் இல்லாதபோது எதற்க்கு இந்த மாத்திரை என்று கேட்டபோது அப்போது அதை தவிர்த்து வேறு மாத்திரை மட்டும் எழுதினார் தேவையில்லாதபோது அந்த மாத்திரை சாப்பிட்டால் அதன் பக்கவிளைவுகளை யார் பொருப்பேர்ப்பது என்று தெரியவில்லை
@geetharaman8972
@geetharaman8972 2 күн бұрын
So true as we are away from Hospitals & medicines & praying to the Almighty to treat the ailments. Prayer is so powerful than anything else. Thanks for the elaborated video !
@sridharr3589
@sridharr3589 Күн бұрын
யோவ். நா கேடிக்கணக்காண😂 ரூபாய் முதல் போட்டு சட்டிபக்கெட்ட வாங்கியாந்துருக்கேன் அது வேவாரம் செய்ய நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத😅😂... சாவட்டும் லூட்டியடித்த கொள்ளையடித்த தர்மத்திற்கு புறம்பாக மாதத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் மாக்கள்🎉. நான் ஒரு ட்ரைவர். ஒவ்வொருதடவ அப்பல்லோ ப்ஃர்டிஸ் ஆஸ்டர் போன்ற மருத்துவமனைக்கு சென்று கார் நிறுத்த பார்க்கிங் கிடைக்காத அளவு இருக்கும் போது 😂😂😂😂. நல்லவங்க நல்லவங்க நல்லவங்களுக்கு நல்லது மட்டுமே நடந்தாக! வேண்டும்... நடக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் சுயபரிசோதனை அவசியம் 😢😮
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 2 күн бұрын
வைரஸ் வேற காணாம போயிருச்சுன்னு சொல்றாங்க 😂 அது பற்றி வீடியோ போடுங்க செல்வம்💚💚💚
@yuvarajyuva193
@yuvarajyuva193 2 күн бұрын
விழிப்புணர்வு தரும் மாவீரன். காலத்தின் கட்டாயம். இந்த மனிதனௌ உணர்ந்து கொள்ள வேண்டும் 🎉
@GeorgeAJ-r2j
@GeorgeAJ-r2j 2 сағат бұрын
congrats Vishwa ... you are doing amazing Job
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 2 күн бұрын
நோய் சரியாகனும்ன்னு மருந்து சாப்பிடுகிறோம் அதுவே சரியில்லை என்றால் என்ன செய்வது . இதையெல்லாம் அடிக்கடி பரிசோதனை செய்யமாட்டாங்களா . நல்ல ட்டாபிக் செல்வம் 💚💚💚.
@MohanKumar-wg5hm
@MohanKumar-wg5hm 2 күн бұрын
It is good topic you have spoken about sir. I would also suggest another important topic to be discussed in today's scenario. இந்த முறை 2024 இல் RRB ஆல் வெளியிடப்பட்ட மிகக் குறைவான காலியிடங்கள் மற்றும் அதன் பாதகமான விளைவுகள் நீண்ட எதிர்காலத்தில் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி பேசுங்கள்.
@maruthappillai
@maruthappillai Күн бұрын
இந்த தலைப்பு பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். 🫡
@ashokambalam
@ashokambalam Күн бұрын
Absolutely Bingo, a very sensitive topic explained very well, why shall we call this "Medical Mafia" this needs more circulation and we need more awareness on these, kudos Jhonny carry on your good work. When no one (I mean social media influencers) is ready to talk such things you have touched a very sensitive subject, this might trigger the opening of the Pandora's Box, all the best dude...
@annamayyatv4707
@annamayyatv4707 Күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 இன்றைய காலத்தில் படித்தவர்கள் தான்; தான் சேய்யும் தொழில்களை வேசித்தொழிலுக்கு இணையாக செய்து கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி தொழில் செய்தால் இந்த தவறு நடக்காது.
@manikandant6481
@manikandant6481 2 күн бұрын
No words to say your explanation. Really we are fear living in India. Hats off you sir👍👍👍
@NBk-1910
@NBk-1910 Күн бұрын
Bro from the first video I'm watching all your videos. Very informative nd creating awareness among public. Thank you so much. Pls continue your wonderful job bro. 🎉🎉🎉
@maheswarisivakumar8059
@maheswarisivakumar8059 Күн бұрын
very very important sms. எப்படி sir நீங்க இவ்வளவு talented இருக்கீங்க.
@chakarar4535
@chakarar4535 2 күн бұрын
என் வாழ்க்கையில் இதுவரை இப்படிப்பட்ட விடயத்தை கேள்விப்பட்டதே இல்லை எங்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா❤❤❤ மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் மருந்து மாத்திரைகளை அதிகமாக நம்பாமல் முடிந்த அளவு வாழும் சூழலையும் உணவு முறைகளிலேயே நம்மை நாம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்
@karthikeyanaru5292
@karthikeyanaru5292 Күн бұрын
Bro, i have been following your channel, your video content are very quality, i hope you would be spending a lot of time on research. You are very honest and emotional too.. God bless you bro.. keep making more video's.
@karpagavallis4103
@karpagavallis4103 2 күн бұрын
இதுக்கு என்னதான் தீர்வு...? மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை...👍
@senthilnathan4957
@senthilnathan4957 15 сағат бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் விஷ்வா சார்... உண்மையை பேசுவதற்கு...
@murgeshkv9702
@murgeshkv9702 52 минут бұрын
Great information. I hope, the Government will take some action.
@PRAVINKESAV
@PRAVINKESAV Сағат бұрын
Thanks a TON Vishwa for sharing this most important awareness informative content 🎉❤🎉
@nayarana9414
@nayarana9414 2 күн бұрын
18:45 அரசியல்வாதிகள், விசாரணை அமைப்புகள் நீதிபதிகள் , எல்லோருக்கும் காலம்கடந்து புரியும்போது, உறவுகளும் இருக்காது உடமைகளும் இருக்காது.
@ranganayakinarayanan463
@ranganayakinarayanan463 Күн бұрын
Thanks for giving awareness..it shocking because still we are taking medicines that are banned..
@ChristoChristopher-d7q
@ChristoChristopher-d7q 2 күн бұрын
Sir plz make atleast 2 videos for a week ur videos are very useful
@lakshminarayanan7033
@lakshminarayanan7033 2 күн бұрын
You have very boldly brought the bitter truth to the forefront for the sake of common men and poor patients. At least from now on let all of us realise this dangerous happenings and take some action or other to stop these inhuman practices totally. It's still not too late. Hats off to you Dear Brother. God bless you 🙏
@vijayaramanand8117
@vijayaramanand8117 2 күн бұрын
Excellent ❤May God bless you.
@VigneshSubramaniJayanthii
@VigneshSubramaniJayanthii 2 күн бұрын
யோவ் செம்ம நியூஸ் யா... Thank god for letting us know.. whistle blower
@harithahari5847
@harithahari5847 Күн бұрын
Plz tell about Herbalife food products ....sir
@muthumeenakshi8354
@muthumeenakshi8354 Күн бұрын
Very sad to hear about this sir!! I too ate the Shelcal tablet when I was pregnant!! 😐
@DIY_with_Dee
@DIY_with_Dee 2 күн бұрын
Your videos are so good.. it needs to reach more people.. just 10k views for this video is not acceptable Sir please upload these videos in the form of shorts . You ll have more reach . Also attach the link of the video in the shorts
@saradakumar7760
@saradakumar7760 2 күн бұрын
Sir, I'm watching all your videos . Awakening. I have experienced personally. Generic medicines are not working in critical situations.
@klpguru9920
@klpguru9920 2 күн бұрын
இப்ப எந்த டாக்டருமே stethoscope வச்சு பாக்கறது இல்லியே ஏன் , ஏன்?
@rathishnair4565
@rathishnair4565 2 күн бұрын
Athukku peru than update 😂😂😂😂
@agowrimurugan
@agowrimurugan Күн бұрын
அதற்கு காரணம் இப்போதெல்லாம் பெரும்பாலானோர் doctor பட்டத்தை படிக்காமலே பணம் கொடுத்து வாங்கி விடுகிறார்கள். பெயருக்கு முன்னால் Dr. என்று போட வேண்டும், car, scooter இல் Doctor sticker ஒட்ட வேண்டும் என்ற பைத்தியம், வெறியும் தான். மற்றும்படி அறிவு என்பது கிடையாது.
@moderncages
@moderncages 2 күн бұрын
சீக்கிரம் இந்த வீடியோவை டவுன்லோட் பன்னுங்க... Please
@keerthi6948
@keerthi6948 2 күн бұрын
I'm a government doctor... attend my duties regularly.writing only GENERIC NAMES from my internship . Not practising in PRIVATE CLINICS/FREELANCING. But Emga hospital la my same cadre la work panra Dr monthly 10 days kuda varamataru(private clinics la work panradhukaga- inreturn govt hospital salary+ pvt hospital salary).only company names in prescription pad. hospital funds lam fraud pannuvaru..extra income..car la dha vararu ippo...naa scooty . I'm stuck like this because of my ethics & values..but enna labam?
@manickamshanmugam8903
@manickamshanmugam8903 2 күн бұрын
i am a medical shop owner ,same like you dr , we are sleeping (nimathiya), also we wont grow like them in future always , only nimathi is gift for us
@kingkiruba5
@kingkiruba5 2 күн бұрын
Madam, Naama namma velaya correct ah pannuvom.... Mathathu ellam automatic epdi varutho, apdiye pogum.... Neenga itha maariye epovum irunga 😊
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 күн бұрын
My son is a young doctor too. This is the ethic i have always advised him to follow. I hope he does. Neenga vidhaikkum indha nalla vidhai ungal kulathai kaakkum amma. Iraivan arulaal neenga vaalvaangu vaazhveergal
@apyogapaartiban
@apyogapaartiban Күн бұрын
Madam, I'm a medico-legal professional who come from a renowned scientist ancestral background, late Dr.Arcot Gajaraj (radiologist). On seeing such things in day to day profession more than what you all know I really feel why the hell scientists dedicated their entire life and why the hell we still call EBM (Evidence Based Medicine). I have also seen many doctors who turned ruthless money makers who were once so noble in my own experience. I have seen a well renowned and experienced doctor writing a medicine which is subjected to scrutiny by FDA as carcinogenic. Even after knowing me as medico-legal, he says it is a conspiracy. If FDA is conspiracy than who to trust. How bold doctors turned to get into such a scam. I seen a doctor who go to the extent of scribbling his fees which the receptionist alone understand. Earlier doctors scribble medicine which only pharmacist can understand. After the strict enforcement "not to scrible" , doctors go to the extent of scribbling which only their own pharmacy can understand. Hospital politics between management and doctors and between doctors are worse to unimaginable extent which all because of targets.
@jayaramanrajamani3763
@jayaramanrajamani3763 Күн бұрын
ஆம் ,மேலே உள்ள கமெண்ட்ஸ் ஸில் சொன்னவர்களின் கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன்,நீங்களும் உங்கள் குடும்பமும் மிக சிறப்பாக வாழ்வீர்கள்,இறைவனாக நினைத்து உங்களிடம் சிகிச்சை பெற வரும் அத்தனை பேருடைய வாழ்த்துக்களும் உங்களை வந்து சேரும் கவலை வேண்டாம் ,நன்றி வணக்கம்.
@jananivl
@jananivl 2 күн бұрын
Thank you for spreading the awareness 🙏
@srigurunath3549
@srigurunath3549 2 күн бұрын
Anna one request make a video on health insurance policies too
@malagopalan2963
@malagopalan2963 2 күн бұрын
Arumai ungal sevai thoudaruttom thanks a lot ❤
@kavinkumar77
@kavinkumar77 2 күн бұрын
Be aware viswa these Pharma companies can go to any extent.Take care😊
@burgertime2562
@burgertime2562 Күн бұрын
Sir please make a detailed vedio about protein powder 1) is they truely contain 20 - 25 gram protein in one scoop as they are claiming it 2) is it good for long term run 3) vegan or whey protein,which one is the best
@SandeepSabarish
@SandeepSabarish Күн бұрын
Don't take it messes your body insulin spike response
@common_man4857
@common_man4857 4 сағат бұрын
Protein from raw sources like animal meat, veg sources are best. but have to eat lot to meet daily requirements
@MrLuv2live
@MrLuv2live 21 сағат бұрын
Wow sir.. Excellent video.. Schedule J பத்தி video போடுங்க
@rajeswarim263
@rajeswarim263 2 күн бұрын
You are doing a great job brave bro.
@இளங்கோவன்இளங்கோவன்-ந8ட
@இளங்கோவன்இளங்கோவன்-ந8ட Күн бұрын
Romba thanks sir..we need more kind of this type of videos❤❤❤❤
@mrgocool8162
@mrgocool8162 Сағат бұрын
Great sir , Thank you
@maaranofficial
@maaranofficial 2 күн бұрын
Valid information brother 🎉🎉🎉
@jananisathyanarayanan923
@jananisathyanarayanan923 23 сағат бұрын
Hii viswa, thanks for the eye opening episode.
@jayanthithirumala9448
@jayanthithirumala9448 Күн бұрын
Thanks Vishwa 🙏🌷
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 2 күн бұрын
அன்புள்ள நண்பரே பொட்டில் அடித்தது போல் அனைத்தையும் அற்புதமாய் கூறினீர்கள். அதேபோல் இதை சரி செய்ய ஏதேனும் காரணம் இருந்தாலும் கூறுங்கள். அனைவரும் மகிழ்வோம்
@vaishnavibaskaran718
@vaishnavibaskaran718 Күн бұрын
Thank you sir,This video is truly an eye-opener ❤
@visalaksmi9749
@visalaksmi9749 Күн бұрын
உங்கள் பதிவுகள் மக்களுக்கு மிக முக்கியம் நன்றி ஐயா
@satishkrishnakumar5804
@satishkrishnakumar5804 20 сағат бұрын
😢😢😢 thanks.. good awareness sir
@BJPSANGI
@BJPSANGI 2 күн бұрын
இந்த உலகத்தில் வாழவே பயமா இருக்கு அண்ணன்..😢😢😢😢😢
@AbigailJesus3
@AbigailJesus3 19 сағат бұрын
Good awareness sir thank you👍🙏
@B.JainubMunavar
@B.JainubMunavar 2 күн бұрын
Bold speech.. Super sir... 👌
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 18 сағат бұрын
Thank you your awareness video❤
@sasikumarp7572
@sasikumarp7572 4 сағат бұрын
Thank you. Watched fully.
@HandleWithCare78six
@HandleWithCare78six Күн бұрын
லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து மருத்துவம் படித்து, கோடிகள் கொட்டி முதலீடு செய்து மருத்துவமனை கட்டி, நியாமான முறையில் தொழில் செய்து, audi காரில் செல்லும் மருத்துவன் நல்லவன் என நம்பித்தான் ஆகவேண்டும்!!!
@Smart_way_
@Smart_way_ Күн бұрын
Sir எனக்கு தெரிஞ்சு இன்சூரன்ஸ் இந்தமாரி Hospital நாம செலவு பண்ணனும் நா நம்ம கிட்ட பணம் இருக்கணும் நு Hospital ல சேர்ந்து உருவாகும் விசயம் நினைக்குறேன் ( Insurance) Because Ipo Bank Account Opening la Iruthu எல்லா இடங்களிலும் Irnsurance Mandatroy Aakitaanga எல்லா Hospitals & Insurance Companies ah Sollala But Most Of this
@sundarraman2802
@sundarraman2802 2 күн бұрын
அண்ணா சென்னைல மழை பெய்தா தன்னி நிக்குதே - எந்த ஆச்சி வந்தாலும் இது தான் நிலமை இதை சரி செய்ய முடியாதா - மற்ற நாடுகள்ள எப்படி இருக்கு . இத பத்தி ஒரு லாங் வீடியோ போடுங்க
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 күн бұрын
வணக்கம் மிக்க நன்றி Mr.Selva.❤🎉😢
@v.monikaswetha9755
@v.monikaswetha9755 2 күн бұрын
Goosebumps sir 👏👏👏👏
@svijaykarthick27
@svijaykarthick27 2 күн бұрын
10 varudangalag no medicine, no injection, no doctor because of Acupuncture treatment.
@dhanamlakshmi8800
@dhanamlakshmi8800 2 күн бұрын
Thank you 🙏 15 membersku share panniten sir,
@vijibaskarviji8704
@vijibaskarviji8704 23 сағат бұрын
Hats off vishva
@LakshV
@LakshV 2 күн бұрын
Vishwa u r god to me disguised as human. Crore thanks for opening our eyes and spreading awareness
@Ush23453
@Ush23453 2 күн бұрын
There is no answer... Question only we have. Thnq for Tamil translation for English voice
@creativetech1033
@creativetech1033 16 сағат бұрын
Piece.... Piece of mind. 👌👌👌correct ahh soninga sir
@rosyarunrosy7423
@rosyarunrosy7423 2 күн бұрын
😮😮😮 hands of sir
@santhijeyachandran3203
@santhijeyachandran3203 2 күн бұрын
Super viswa sir
@mahamurali9853
@mahamurali9853 2 күн бұрын
Bold speech 🎉🎉🎉
@Roseline-x9d
@Roseline-x9d Күн бұрын
Vishwa tambi be blessed pa 🙌 🥰
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 күн бұрын
உணவே மருந்தாகும்... தேவையற்றதை தவிருங்கள் 🎉
@lakshmis5993
@lakshmis5993 Күн бұрын
Thank you 🙏❤
@RaviShankar-n4p4u
@RaviShankar-n4p4u Күн бұрын
We good job you are doing sir. Keep doing. We are there for you.
@vasanthakumari2939
@vasanthakumari2939 Күн бұрын
அருமையான பதிவு🎉🎉🎉
@Centralsoft9
@Centralsoft9 Күн бұрын
Thanks for this video sir... we are not aware of these scams...our media is not focussing on these issues... If possible share the link of the banned medicines because the doctor prescribed Montec syrup for my daughter
@AbigailJesus3
@AbigailJesus3 19 сағат бұрын
I was always telling this to my family but no one belived me. The whole people in the world has become toxic now a days, all people want is money money money they don't have kindness no love for eachother like how our older generation were, people after 2000 have become too selfish and too money minded. Jesus is coming soon lets turn our hearts to him repent our sins and depend on him for the peace of our soul which lives eternally.
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 2 күн бұрын
My observation is Crocin 500 mg is more effective than Dolo 650mg.
@bisyguy
@bisyguy Күн бұрын
but one thing sure NEET will not prevent from this kind of medical mafia.
@srinivasansundararajan7800
@srinivasansundararajan7800 2 күн бұрын
Well informative, Sir!
@vijichan9607
@vijichan9607 Күн бұрын
Always wait for your videos
@ubairahman2107
@ubairahman2107 2 күн бұрын
அருமை
@manjuelango7296
@manjuelango7296 2 күн бұрын
Br this will never change.
@kalaivanik.s1645
@kalaivanik.s1645 2 күн бұрын
Nice 👏Within one word if we say means Prevention is better than cure we should aware always about our Health
@oblibalakrishn
@oblibalakrishn 2 күн бұрын
In Karnataka all over generic medicine shops are available.... name... PRADHANA MANTRI GENARIC SHOP...
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 күн бұрын
Love you thank you❤
@vijikrishna1
@vijikrishna1 Күн бұрын
Solution is avoid as much as possible allopathy ( only during surgeries or accidents you should visit ) & consult Ayurveda or siddha DRS . OUR country has many Ayurveda siddha doctors …
@Genodesigners
@Genodesigners Күн бұрын
For past 6years we're living so happily without any english medications 💊
@vigneshpalanivel4973
@vigneshpalanivel4973 21 сағат бұрын
Avangale Ayurveda nu porvai pottu ulla allopathy drugs dhan boss kudukranga 😂
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 2 күн бұрын
எல்லா குறைகளையும் சொல்றீங்க....ஆனால் வலி என்று வந்தால் உங்ககிட்டயா வரமுடியும்...வேற வழியில்லை என்று தான் போக வேண்டியது..
@selvaselva7022
@selvaselva7022 2 күн бұрын
Government hospital
@ramyalakshminarayanan0505
@ramyalakshminarayanan0505 22 сағат бұрын
சகோதரர் விஷ்வா அவர்களுக்கு வணக்கம். மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம் பார்க்கும் அக்குஹீலர் யாரையேனும் தாங்கள் நேரில் சந்தித்து விருப்பம் இருந்தால் அவர்கள்களைப் பற்றி பதிவிடவும்
@ushaka7892
@ushaka7892 Күн бұрын
Hats off to you sir
@anniemary163
@anniemary163 2 күн бұрын
Hi your contents are really very good and your narration interesting❤❤❤
@AnbarasuArul
@AnbarasuArul 2 күн бұрын
சார் கேன்சர் மருந்தை வைத்து கொள்ளையடிக்கிறார்கள் நான் என் மனைவிக்கு சிகிச்சை பார்த்து இருக்கேன் உண்மை என்ன இதைப்பற்றி வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் என் மனைவிக்கு ஆறு கிமோதரபி ஊசிக்கு ஒரு ஊசிக்கு 30000 முதல் 40000 வரை ஆகிறது உண்மையில் ஊசிவிலை என்ன சார்
@Sairam-3628
@Sairam-3628 2 күн бұрын
ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து சித்த மருத்துவம் செல்லுங்கள். காப்பாற்றி விடலாம்.
@suriyakala7852
@suriyakala7852 Күн бұрын
Selvam அண்ணே 👍🏼
@deepika_aari
@deepika_aari 2 күн бұрын
Coimbatore big hospital la montair medicine koduthaga... Area la small hospital la fever cold naale Amoxicillin kodukaraga.. enna panrathu kids ku health issues na enga poi sari panrathu yar good medicine correct aana medicine kodupaga? Apothaiku Health sari aana pothum nu medicine kodukaratha? ila ethu kodutha side effects varum nu kodukama iruka mudiuma? Enna than panrathu nanga? Yen manasatchi ilama ipdi panraga😢
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 13 сағат бұрын
அரசுதான் இதற்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கனும்...
@a.k.p.5319
@a.k.p.5319 2 күн бұрын
Sounds better & Good to public
@rekhavikram2691
@rekhavikram2691 2 күн бұрын
Lovely video but who will listen viswa
@mothernature4817
@mothernature4817 2 күн бұрын
I'm the victim 😢
@WithoutMakeupwithVishwa
@WithoutMakeupwithVishwa 2 күн бұрын
Pls elaborate
@abay47
@abay47 2 күн бұрын
Hope ur better now ?
@mothernature4817
@mothernature4817 2 күн бұрын
As Anna said medicines are more dangerous than disease i couldn't able to describe in detail but nowadays corporate hospitals and doctors are monsters.
@abay47
@abay47 2 күн бұрын
@@mothernature4817 they are bound to mafia and hospital targets . Each department has revenue target like any other corporate company
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 күн бұрын
Good Evening Sir ❤🙏🙏🙏
@bommisgallery5987
@bommisgallery5987 Күн бұрын
ஏன் தமிழ் செய்தி மீடியா இதை எல்லாம் சொல்வது கூட இல்லை... நாம் நம் நாட்டு மருந்துகளை மறந்ததன் விளைவு..
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 15 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 33 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 72 МЛН
The Untold Risks for Your Little One
21:23
Without Makeup with Vishwa
Рет қаралды 123 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 15 МЛН