அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலமெல்லாம் உன் அருளாட்சி அகிலமெல்லாம் உன் அருளாட்சி அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலமெல்லாம் உன் அருளாட்சி ஆலவாய் அழகன் உன் சரிபாதி அம்மா உன் அருளே பொது நீதி அம்மா உன் அருளே பொது நீதி!!!! அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலமெல்லாம் உன் அருளாட்சி தேவி உனது பதமலர் கண்டால் திருவருள் சேரும் வினைத்தீரும் தேவி உனது பதமலர் கண்டால் திருவருள் சேரும் வினைத்தீரும் திருமணி இடையின் மேகலை ஒளியால் இருள்மனையாவும் ஒளி வீசும் திருமணி இடையின் மேகலை ஒளியால் இருள்மனையாவும் ஒளி வீசும் பூமியும் அண்டசராசரம் யாவையும் பொன்மணி வைத்திங்கு கொண்ட மகேஷ்வரி நீயே ஆயகலைகளும் மொழிகள் அனைத்தும் அன்னையின் இதயம் தந்த மகத்தும் தானே தாயே..... தாயே...... தாயே.... தாயே.... அங்கயற்கண்ணி மீனாட்சி அங்கயற்கண்ணி மீனாட்சி மங்கையர்க்கரசி நின் திருமாங்கல்யம் மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம் மங்கையர்க்கரசி நின் திருமாங்கல்யம் மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம் மரகதவல்லி நின் செங்கனி வாயிதழ் மலர்ந்தால் ஊமையும் மொழி பேசும் மலர்ந்தால் ஊமையும் மொழி பேசும் மாதவி மங்களம் யாவயும் உன் நெற்றி மஞ்சள் குங்கும சக்தியின் அற்புதம் தாயே மாமதுரை நகர் மீனலோச்சனி திருவிழி சுடரால் ஒலி தர வந்தருள் நீயே அம்மா.... அம்மா.... அம்மா.... அம்மா.... அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலமெல்லாம் உன் அருளாட்சி பாடல் வரிகள்- கவிஞர் வாலி குரல் - எஸ் பி பாலசுப்பிரமணியம்
@shakthidevi1794 Жыл бұрын
🙏🤝👍👌🌷🌷🌷🌷
@சிவாயநமஓம்-ல8தАй бұрын
🎉🎉🎉🎉 சூப்பர்
@kamrankhan-lj1ng4 жыл бұрын
Never heard a human voice as expressive of emotions as SPB's.
@varunam71562 жыл бұрын
What a beauty Radha as amman😍
@ramhindu207 ай бұрын
அம்மா தாயே மீனாட்சி❤❤
@prasannavenkatesankirupapu87902 жыл бұрын
Goosebumps guaranteed
@kamrankhan-lj1ng Жыл бұрын
BGM by MSV is excellent.
@actordelhiganesh2 жыл бұрын
ரொம்ப நன்றி கணேஷ்
@skylojan11555 ай бұрын
Nice song 👌👍❤
@drpchinnaduraidamallbmcomc99003 жыл бұрын
இன்று நீலகண்டர் சமாதி நாள் திருநெல்வேலி பாலா மடை அக்ரகாரம் கிராமம்
@drpchinnaduraidamallbmcomc99003 жыл бұрын
மார்கழி ரேவதி நட்சத்திரம் (10-01-2022)
@govindasamyr74845 жыл бұрын
Song picturised in Meenatchi Amman temple Amman patham Kandal palavinai theerum
@govindasamyr74844 жыл бұрын
Kavinar vaaliyin varigal unmaiyanavai
@govindasamyr74845 жыл бұрын
Annai meenaatchi arul endrum undu
@rajeshchellapa15345 жыл бұрын
Arumaiyana song
@m.s.v..34203 жыл бұрын
Great Mellisai Mannar Super tune and super music
@jayanthibalakrishnan68483 жыл бұрын
அங்கயர்கண்ணிமீனாட்சி
@suryapralingaa82394 жыл бұрын
Favourite song
@suryapralingaa82396 жыл бұрын
Nice song
@sanjanak.r19502 жыл бұрын
Add lyrics please
@சிவசக்திஜோதிடஆன்மீகமையம்சிவசக் Жыл бұрын
0:10
@Unicysis7 жыл бұрын
What on Earth happened to his eyes??????
@soliapanjayaram93604 жыл бұрын
the scene: this fellow will be falsely accused by the king that he saw queen when she was bathing. the king will order the guards to burn his eyes. this fellow will get to know the order through his meditation, so he will burn his own eyes and pray goddess
@kamrankhan-lj1ng4 жыл бұрын
SP voice convulses in heart-touching emotions in this song. What an artist SP!!!