Meenkodi Theril Manmadha Rajan -மீன்கொடிதேரில்மன்மதராஜன்-K J Yesudas Melody H D Song

  Рет қаралды 2,145,288

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

Meenkodi Theril Manmadha Rajan-மீன்கொடிதேரில்மன்மதராஜன்-K J Yesudas Mloedy 1080 H D VTamil Video Song, Cast Sudhakar, Subhashini, Music Ilaiyaraaja, Film Karumbu Vil

Пікірлер: 1 200
@meenakship1288
@meenakship1288 3 жыл бұрын
அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். வேலைக்குப் போன அப்பா வந்தால்தான் இரவு உணவு. ஒருநாள் அம்மா, அக்கா, அண்ணன் மூவரும் விழித்துக் காத்திருக்க நான் மட்டும் தூங்கி வழிந்திருக்கிறேன். வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டு கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்துகொண்டதை அக்காவும் அண்ணனும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள். இன்று அப்பாவும் அண்ணனும் எங்களுடன் இல்லை. பாடலைக்கேட்கும்போது பழைய ஞாபகங்களில் கண்ணீர் வழிகிறது. அன்பு நண்பர்களே, உறவுகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள்.
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கருத்து சகோதரி
@sasikumarr4906
@sasikumarr4906 Жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@arivazhaganrathinavelu4659
@arivazhaganrathinavelu4659 11 ай бұрын
😢
@baskanan7361
@baskanan7361 11 ай бұрын
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும்போது நீங்கள் எங்கு இருந்துர்கல் இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் நான் இந்தப் பாடலைக் முதல் முதலாக கேட்கும் போது சென்னையில் இருந்தேன் இப்போதும் சென்னையில் தான் இறுக்கறேன்
@mohan1771
@mohan1771 9 ай бұрын
Well said sister 😢
@ilangokvp4522
@ilangokvp4522 3 жыл бұрын
தமிழ் மொழியின் அழகு உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லை.
@aarumugama4085
@aarumugama4085 3 жыл бұрын
அதில் எந்த மாற்றுகருத்தும் இல்ல
@jebak5882
@jebak5882 3 жыл бұрын
👍 very good
@lalithaambiga9376
@lalithaambiga9376 2 жыл бұрын
Yes
@muthuvishwakarma2572
@muthuvishwakarma2572 2 жыл бұрын
Adhu summa
@gajendiranganapthy7826
@gajendiranganapthy7826 3 жыл бұрын
கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றால். கண்டிப்பாக நான் கேட்பேன் என்னை 80 90 காலங்களில் என்னை கொண்டுபோய் விடுங்கள் என்று அந்த காலம் இனி வரவே வராது என்று அனைவருக்கும் தெரியும்
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
👌
@ramspkg
@ramspkg 3 жыл бұрын
பாடலுக்காக மட்டும் அல்ல. மனிதத் தன்மையும் வாழ்க்கை முறைக்ககாகவும் தான் நண்பரே.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
உன்மையாக சொன்னிங்க
@kurumbucats
@kurumbucats 3 жыл бұрын
அப்போ நடித்த நடிகர்கள் சம்பளத்துக்கா நடிக்கவில்லை நடிப்ப உயிரகா
@uthiramoorthy.ggovindharaj3575
@uthiramoorthy.ggovindharaj3575 3 жыл бұрын
All is true
@leenaleena7373
@leenaleena7373 3 жыл бұрын
கடவுளே நாங்கள் திரும்பவும் 70/80 கே போய் விடுகிறோம் ப்ளீஸ் இந்த நரக வாழ்க்கை வேண்டாம்
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 3 жыл бұрын
அதே
@sivalingampachayappan3915
@sivalingampachayappan3915 3 жыл бұрын
Yes
@vikramraj6747
@vikramraj6747 3 жыл бұрын
Yes
@rajeshkannan3164
@rajeshkannan3164 3 жыл бұрын
Mee too
@ganeshganesh4708
@ganeshganesh4708 3 жыл бұрын
நிச்சயமாக
@user-do3uw6yg3k
@user-do3uw6yg3k 28 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது நான் 5ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.. அப்போது என் வகுப்பு சிறுமி ஒருத்தி பாடலை பாடிய நினைவு வருகிறது ‌‌1980-1981..
@mselvam394
@mselvam394 5 жыл бұрын
இசை உலகின் சக்கரவர்த்தி எங்கள் ராஜா
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@navisbiostudies19
@navisbiostudies19 3 жыл бұрын
Isai bramman Ilayaraja
@vijayalakshmiviji2735
@vijayalakshmiviji2735 3 жыл бұрын
இதற்கு மேலும் பல இசை ராஜாக்களும் brahmaakkal இருந்தனர். இளையராஜா என்ற இசை அமைப்பாளர் போன்று எவரும் திமிராக பேசவில்லை பொய்யும் சொன்னது இல்லை.
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
சிறிய வயதில் கேட்ட இந்த பாடலை, இலங்கை வானெலிI ஆகாச வாணி ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.
@shanthakumar5079
@shanthakumar5079 3 жыл бұрын
Me toooo bro 👍👍👍
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 3 жыл бұрын
Mee too. Wen i heard diz type songs a Unknown pain comes n my heart. I also missed Sri Aakasavaani
@vasantharadhakrishnan7649
@vasantharadhakrishnan7649 3 жыл бұрын
Me too
@mariaarockiaraj9850
@mariaarockiaraj9850 2 жыл бұрын
How to explain I don't...........
@senthilkumar6119
@senthilkumar6119 2 жыл бұрын
Goodraja
@kvsn9739
@kvsn9739 4 жыл бұрын
கந்தர்வ கானம், தேவ கீதம் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருந்தாலும் கால் சட்டைக் காலப் பள்ளிப் பருவங்களில் காதலை மயிலிறகு போல மனமெங்கும் தூவிய பாடல்...
@zinthakeeksafark9971
@zinthakeeksafark9971 2 жыл бұрын
Rashani yanpathu maariva erouthapothu nallapaadakal enni
@selvarajrasu2974
@selvarajrasu2974 3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜேசுதாஸ் பாடல் உயிர் இருக்கும்
@anjoommuhammedhidas1710
@anjoommuhammedhidas1710 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RameshKumar-ig6bm
@RameshKumar-ig6bm 8 ай бұрын
Pppp​@@anjoommuhammedhidas1710
@tsaravanakumar4941
@tsaravanakumar4941 26 күн бұрын
உண்மை
@anithanair6946
@anithanair6946 3 жыл бұрын
வாவ்... தமிழில் எவ்வளவு அற்புதமான பாடல்கள்.... அற்புதமான கவிஞர்கள் அற்புதமான இசையமைப்பாளர்கள்🌹🌹🌹
@SivaKumar-tr8lw
@SivaKumar-tr8lw 3 жыл бұрын
யூட்யூபில் முதன் முதலாக ஒரு எம் சேர நாட்டு சொந்தம் தமிழை பாராட்டியதற்கு மிகவும் நன்றிகள் பல தாயே ❤️
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
இசைஞானி ilayaraja
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
@@SivaKumar-tr8lw நானும் வாழ்த்துகின் ன்றேன்
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 2 жыл бұрын
True, but still cannot match Malayalam song standards. It's only sometime that Tamil produces arpudhamaana songs. Endaa thaevaiya. Kerala HDI, Kerala literacy, Kerala gelf But how many Malayalam songs ever made it super hits. This comment not liked
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 жыл бұрын
பாடியது ஜெயச் சந்திரன்? அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழை சரியாக உச்சரித்துப் பாடவில்லையென கோபமாக வெளியேறிவிட்டார்.
@gamingwithnoob9922
@gamingwithnoob9922 4 жыл бұрын
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மன நிறைவு
@sreeram9772
@sreeram9772 3 жыл бұрын
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
@samaduraidurairaj1593
@samaduraidurairaj1593 3 жыл бұрын
👌👌👌👏👏👏
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👌👌👌
@manolakshmi430
@manolakshmi430 3 жыл бұрын
👌🔦👌
@manokarangnanaprakasam688
@manokarangnanaprakasam688 3 жыл бұрын
Super song
@kannikads2258
@kannikads2258 3 жыл бұрын
Romba nandri bro
@karunask7887
@karunask7887 5 жыл бұрын
இந்த பாடலுக்கு அன்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறேன்.
@sriganesh98
@sriganesh98 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣 correct
@bahurdeen2707
@bahurdeen2707 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிந்த பாடல்
@creativecrafts5453
@creativecrafts5453 4 жыл бұрын
🤣🤣
@sans485
@sans485 4 жыл бұрын
Illiyaraja tha katuvasi yeala sagun coronovirurs Mari takinu pudikithu
@manoeshwar2497
@manoeshwar2497 4 жыл бұрын
ஆஹா
@pmrksv
@pmrksv 3 жыл бұрын
சித்தர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.. இளையராஜா ஒரு இசை சித்தர்
@mprakash-mn8rk
@mprakash-mn8rk 3 жыл бұрын
இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வர இந்த பிரபஞ்சத்தில் வாய்ப்பே இல்லை இன்னும் நூறு ஆண்டு கழித்து வரப்போகின்ற அவர்களுக்கும் கேட்டவுடன் இந்த பாடல் பிடிக்கும் வாழ்க (இசைய) ராஜா
@thangamthangavel9967
@thangamthangavel9967 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என் சிறுவயதுக்கே போய் விடுகிறேன் அந்த காலம் திரும்ப வராதா என்று மனது ஏங்குகிறது மறுபடியும் வருமா அந்த காலம்
@rajeswarirajeswari3553
@rajeswarirajeswari3553 5 жыл бұрын
பள்ளிக்கூடம் கிளம்பும் போது இலங்கை வானொலியில் ஒலிக்கும் பாடல் காலங்கார்த்தால பொம்பளை பிள்ளை பாடல் கேட்டால் நல்லா இருக்கும் என அம்மாவிடம் திட்டு தினமும் வாங்கி கேட்கும் தெவிட்டாத பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@lakshmipriya3820
@lakshmipriya3820 5 жыл бұрын
Adthe than enakkum nadanthathu.
@rajeswarirajeswari3553
@rajeswarirajeswari3553 5 жыл бұрын
@@lakshmipriya3820 ஹாஹாஹாஹா அது பொற்காலம்😍
@vasanthamariyappan6357
@vasanthamariyappan6357 5 жыл бұрын
rajeswari rajeswari correcta soneenga. Engammavum appiditha thittuvanga.
@rajeswarij6551
@rajeswarij6551 5 жыл бұрын
Who ru man
@sekerthalapathy2801
@sekerthalapathy2801 2 жыл бұрын
அருமை அருமை சூப்பர் மிக மிக நண்பரே கோ.சேகர்.பன்னாள்
@Samyuktha369
@Samyuktha369 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு. இது போன்ற பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.
@missglossyqueen9597
@missglossyqueen9597 2 жыл бұрын
Sssss
@karthikeyanvenkatachalam5870
@karthikeyanvenkatachalam5870 3 жыл бұрын
அற்புதமான பாடல். நண்பர்களே இரவில் தனிமையில் இப்பாடலை கேளுங்கள். சொர்க்கம் தெரியும்.
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 жыл бұрын
நிச்சயமா
@eagle-skyisthelimit1987
@eagle-skyisthelimit1987 4 жыл бұрын
80-களில் 'இலங்கை ஒலிபரப்பு' கூட்டு ஸ்தாபனத்தின் கலைச்சேவையில் தென்தமிழகம் பிறவிப் பயனை வானொலிகளின் வாயிலாக அடைந்தது!
@palanidhandapani4736
@palanidhandapani4736 3 жыл бұрын
உண்மை
@mariaarockiaraj9850
@mariaarockiaraj9850 2 жыл бұрын
Thank you
@jeyaraman0405
@jeyaraman0405 2 жыл бұрын
கேட்கக் கேட்க, சொல்லச் சொல்ல, பாடப் பாட, பேசப் பேச, அனைத்தும் தித்திக்கும்.... மீள வருமோ அந்நாட்கள்...?? 🤷‍♂️🤷‍♂️🙂🙂👍👍💐💐
@KOWRIGUESSINGKLLOTTERY
@KOWRIGUESSINGKLLOTTERY Жыл бұрын
அந்த நீண்ட இரவு காலங்களில் . மழை நேரத்தில் ரேடியோ அருகில்.இலங்கை ஒலிபரப்பு தமிழ்மகன் அப்துல் அகமத் குரல்
@rajeswarimani6222
@rajeswarimani6222 10 ай бұрын
இந்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது.அறியாத பருவத்தில் கேட்ட இசை வரிகள் நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்போது மனமே ரிலாக்ஸ் என்கிறது.
@rameshkalidassrameshkalida383
@rameshkalidassrameshkalida383 5 жыл бұрын
சுதாகர்.மோகன் இவ்விருவர்கள் அப்போதைய பெரிய நடிகர்கள்.இருவருமே ஆகசன் படத்தில் நடித்திருந்தால் இன்றும் நிலைத்திருந்திருப்பார்கள்.
@vasudevan1560
@vasudevan1560 2 жыл бұрын
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@minnusubramanian1740
@minnusubramanian1740 2 жыл бұрын
Ss
@missglossyqueen9597
@missglossyqueen9597 2 жыл бұрын
True
@ponni1087
@ponni1087 2 жыл бұрын
👌👌
@sr.govindarajansr.govindar4896
@sr.govindarajansr.govindar4896 2 жыл бұрын
கண்டிப்பாக காலங்களில்..1இளமைகாலம்2வசநகாலம்3பருவகாலம்இப்படிஎவ்வளவோஉண்டுஆனால்எங்கள்காலம்இளையராஜாவின்70.80.90ஆம்ஆண்டுகளின்இசைக்காலம்இந்தகாலம்இனிஎப்போதும்கிடைக்காதுஇது60களில்பிறந்துஅனுபவித்தவர்களுக்குமட்டும்தெரியும்
@Prema-ed3kk
@Prema-ed3kk 2 жыл бұрын
This is one of the sweetest song in my elder stages
@AmbikalisAmbikalis
@AmbikalisAmbikalis 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இளையராஜா பாடல்....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sivajiboss1100
@sivajiboss1100 6 жыл бұрын
Ambikalis10 Ambikalis10
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 2 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சலிக்காத பாடல்
@thouheedahmed9394
@thouheedahmed9394 3 жыл бұрын
1981 ல் பள்ளிக்கு போகும் போது விவித்பாரதியில் கேட்டது. இனிமை....
@pauldurai2858
@pauldurai2858 4 жыл бұрын
காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா ஜேசுதாஸ்.
@kannagic1319
@kannagic1319 3 жыл бұрын
Hyyyyyy
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 3 жыл бұрын
ஜேசுதாஸ் இல்லை. ஜெயச்சந்திரன் குரல்
@andrewsimmons3874
@andrewsimmons3874 3 жыл бұрын
@@harishkumarkumar1912 👍
@santhoshps8927
@santhoshps8927 2 жыл бұрын
@@harishkumarkumar1912 do you have any ear problem dear...
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 2 жыл бұрын
@@harishkumarkumar1912 so correct.
@vallimanalan579
@vallimanalan579 Күн бұрын
இந்த பாடலை 1981-82 களில் பாப்பி ரெட்டி பட்டி 7-8வது படித்துக் கொண்டிருந்த காலத்தில் மதியம் ஒரு மணிக்கு வானொலியில் கேட்டு மெய்மறந்த காலம்! இப்போது கேட்டாலும் அந்த காலத்திற்க்கே கொண்டு செல்கிறது! மனதை என்னமோ செய்கிறது!
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 2 жыл бұрын
தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌹 சுதாகர் 🌹 சுபாஷிணி 🌹 இளையராஜா 🌹 அருமை 🌹 சூப்பர் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹6.6.2022 🌹
@மூங்கிலான்-ள9ந
@மூங்கிலான்-ள9ந Жыл бұрын
30 வயதை கடந்தவர்களும்
@stephen3302
@stephen3302 Жыл бұрын
Semmaaa
@ANSAR538
@ANSAR538 Жыл бұрын
Really nice.
@mmgopinath476
@mmgopinath476 Жыл бұрын
My birthday 06.06.1977
@supaiyasupaiya5738
@supaiyasupaiya5738 Жыл бұрын
Jency Miss agivittadhu
@KL-123
@KL-123 Жыл бұрын
எந்த அருமையான பாடலை கேக்கும் போதே என் உயிர் பிரிந்தால் அதை விட மேலான சந்தோசம் எதுவும் இல்லை ...
@kottiism2559
@kottiism2559 3 жыл бұрын
கே ஜே ஏசுதாஸ் அண்ணா இசை ஞானி கலக்கி விட்டார் கள்
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
Bro idhu jayachandran song.
@sabarigireesan7457
@sabarigireesan7457 Жыл бұрын
கான கந்தர்வன் ஜேசுதாஸ் சார் இசைஞானியும் இணைந்து மயக்கும் தேன் மதுர பாடல் அற்புதம் சொல்ல வார்த்தைகளில்லை. நன்றி ஜெய்ஸ்ரீராம்
@musicmate793
@musicmate793 5 жыл бұрын
பள்ளி பருவத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் இந்த பாடல்,, அர்த்தம் புரியாத வயது,, இலங்கை வானொலியில் அதிகமாக கேட்ட பாடல், நன்றி இலங்கை ஒலி பரப்பு, நிலையத்திற்கு,,, அந்த நாளும், இனி வராதோ,,, ஏக்கத்தில் ஒரு இனிய சுவாசம்,,,
@jazlyjazly8465
@jazlyjazly8465 4 жыл бұрын
தெற்கு ஆசியாவின் முதல் வானொலி நிலையம்👍
@umapk1670
@umapk1670 2 жыл бұрын
True
@v.jeevanandanpargavi5469
@v.jeevanandanpargavi5469 2 жыл бұрын
நான் இலங்கை தமிழன் என்பதில் மகிழ்சி அடைகின்றேன்
@subramanisubramani6066
@subramanisubramani6066 2 жыл бұрын
@@umapk1670 m m mm
@pandiyanpandiyan8002
@pandiyanpandiyan8002 6 жыл бұрын
இப்பொழுது இந்த பாடல் கேட்க அகாச வானி கிடயாது
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@aathaiarasantirupur1839
@aathaiarasantirupur1839 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d to win
@regeshanand6212
@regeshanand6212 3 жыл бұрын
Radio City covai la epdiyum weekly once aftn time la intha paatu vanthurum
@vinayarajanvinayarajan5448
@vinayarajanvinayarajan5448 3 жыл бұрын
What a voice yesudas sir Real voice of god
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
நயவஞ்சகர்கள் ,யாரும் யாரையும் கெடுக்காத ,கள்ளம் கபடமில்லாத பொற்காலம் இது போல ஒரு காலம் இனி திரும்ப வாராது,நம்பிக்கை துரோகங்கள் அறியாத காலம்🙏
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 6 жыл бұрын
பாடல்வரிகளை நான் கவனிப்பதில்லை, இசையின் லயத்தை ரசிக்கிறேன்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sasikalac5364
@sasikalac5364 5 жыл бұрын
Enna oru padal varigal wah sweet memories such a loveable song raja sir and yesudas sir mind blowing wwaahhhh long live both great legend 100000000000l years and thanks a lot tension will go offf
@stepstoeverest1021
@stepstoeverest1021 4 жыл бұрын
ஜேசுதாசும் இளையராஜாவும் நம்மை வெள்ளை குதிரைகள் பூட்டிய தங்க தேரில் மிதக்கும் மேகங்களின் வழியே சொர்கத்திர்கு அழைத்து சென்றுவிட்டனர் இந்த சொர்க நினைவிலிருந்து நம்மால் வெளியேவர முடியாது !!!
@gundappavishwanath5065
@gundappavishwanath5065 Жыл бұрын
உண்மைதான் நண்பரே
@sujathaashwinprasad1104
@sujathaashwinprasad1104 11 ай бұрын
Sung by jayachandran sir
@mohamedidris2410
@mohamedidris2410 5 жыл бұрын
தமிழிசையில் பாடல் கேட்க தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தேனோ
@DavidPrashath
@DavidPrashath 4 жыл бұрын
பாடிய மலையாளி என்ன புண்ணியம் செய்தாரோ
@rajadashesh3796
@rajadashesh3796 4 жыл бұрын
Appreciating your faith on Tamil,
@nt5h4n
@nt5h4n 3 жыл бұрын
true...nice songs with good lyrics...such as this
@sundaramkr1295
@sundaramkr1295 3 жыл бұрын
@@DavidPrashath நிச்சயமாக அவரும் புண்ணியவான்தான், யேசுதாஸ் ஐயா அவர்கள்!🙏
@natarajanramanathan4740
@natarajanramanathan4740 3 жыл бұрын
Nice
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 жыл бұрын
"மீன் கொடித் தேரில் மனமதராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மதராஐன் ஊர்வலம் போகின்றான் ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையின் நாளில் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ காமன் ஏவும் பாணமோ நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கல மேளம் சுக சங்கம தீபம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதவர் தேவனின் பூஜையின் நாளில் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்" ------------¤💎¤------------ 💥கரும்பு வில் 💥1980 💥யேசுதாஸ் 💥இளையராஜா
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sazeianr8004
@sazeianr8004 4 жыл бұрын
Nice
@SuPatennis
@SuPatennis 4 жыл бұрын
My favourite too!! Jayachandran sung this one, not yesudas!
@rajkamals6234
@rajkamals6234 4 жыл бұрын
Excellent 👌👌 👌👌 👌
@kajakaja4618
@kajakaja4618 4 жыл бұрын
SUPERB
@karthick5044
@karthick5044 4 жыл бұрын
இசை உலகின் எகாதிபதி... Mastero இளையராஜா....
@galatashankar
@galatashankar 3 жыл бұрын
🔥🔥🔥👌👌👌
@Stranger2576
@Stranger2576 4 жыл бұрын
Maestro Illaiyaraaja n KJ Yesudass combination, superb class.. love tis song so much, even listened million times
@sri5155
@sri5155 3 жыл бұрын
This song is sung by Jaya chandran
@Stranger2576
@Stranger2576 3 жыл бұрын
@@sri5155 but most sites mention it was sung by KJ Yesudass.. double check it bro..
@nayanasarath6846
@nayanasarath6846 3 жыл бұрын
No way.. It's dasettan
@n..4188
@n..4188 5 жыл бұрын
இந்த அருமையான பாடலுக்கு ஏன் இத்தனை லைக் தெரிஞ்சிதான் போட்டாங்களா இல்லை தெரியாமல்தான் போட்டாங்களா
@shrovan4128
@shrovan4128 3 жыл бұрын
Nalla paatu thane🤔
@KannanKannan-jq6qo
@KannanKannan-jq6qo Жыл бұрын
I love kj jesudas sir voice
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 2 жыл бұрын
பாடல் வரிகளும் இசையும் போட்டி போடுகின்றன நம் மனதை மயக்க அருமை
@prabakaranp7856
@prabakaranp7856 6 жыл бұрын
கரும்பு வில்..படத்திலிருந்து ..அருமையான பாடல்...என்ன ஒரு இசைத்தரம்......
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs PRABAKARAN P
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 6 жыл бұрын
இசை மனதை மயக்கும் பாடல்
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 6 жыл бұрын
அருமையான இசை, மனதை கிறங்கடிக்கும் இசை.
@guruanu1389
@guruanu1389 3 жыл бұрын
நோ வொர்ட்ஸ்.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
மலர்களிலே ஆராதனை என்ற இன்னொரு பாடல் இந்த படத்தில் உள்ளது... மிக அருமையான பாடல்... மலேசியா வாசுதேவன் ஜானகிம்மா பாடல்
@ganeshganesh4708
@ganeshganesh4708 3 жыл бұрын
விவரம் இல்லாத காலத்தில் கேட்ட ஞாபகம் இன்றும் நினைத்தால் மனம் அந்த சிறுவயதிற்கு செல்கிறது
@jababodybuilderscoimbatore8230
@jababodybuilderscoimbatore8230 5 жыл бұрын
நான் 1979ல் பிறந்தவன்.......ஏனோ இந்த பாடல் கேட்க்கும் போது அழுகையாக வருகிறது..........கண்ணை மூடிக் கேட்டால்.............
@Harnika92
@Harnika92 4 жыл бұрын
m, murugan my 1977
@Harnika92
@Harnika92 4 жыл бұрын
my 7639401404
@venkadesh2023
@venkadesh2023 4 жыл бұрын
mmm me 1979
@sundarmaha6525
@sundarmaha6525 4 жыл бұрын
Yes sir
@palanikuppusamy6883
@palanikuppusamy6883 3 жыл бұрын
@@sundarmaha6525 yes correct enakkum thaan
@sundararajan3599
@sundararajan3599 Жыл бұрын
கட்டளை குரலில் கானகந்தர்வன் இயேசுதா ஸ்...பாடலின் முதல் வரி முதல் இறுதி வரை தொடரும் டக் ட்டுக்கு டும் டும் என்ற டிரம் பீட்..ஓலா ஓலா கோரஸ்.. எல்லாமே சேர்ந்து இந்த பாடலை மிக மிக அழகாக்கி அந்த காலத்திற்கு முன் கரங்களைப் பிடித்து அழைத்து சென்று விடுகிறது நாம் அதில் கரைந்து போகிறோம்
@dhayalandaya5481
@dhayalandaya5481 3 жыл бұрын
Raja sir is music wonder 🌟 Maestro means literature in music🌟
@kjagadeesan2776
@kjagadeesan2776 2 жыл бұрын
இந்தக் கரும்பு " வில் " லின் இசை எல்லா மனதுகளையும் இதமாய்த் தைக்கும்..!
@vannaisivasivakumar8203
@vannaisivasivakumar8203 4 жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப் பாடல்.அருமை.
@sudalais43
@sudalais43 3 жыл бұрын
சுப்பர்
@ushasubramani1409
@ushasubramani1409 2 жыл бұрын
True
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 жыл бұрын
சொர்க்கம்...சொர்க்கம்..னு சொல்ராங்களே.... அது..... இசைஞானியின் பாடல்களை கேட்டால்தான் தெரியும்... கையைபிடித்து அழகா கூட்டிகிட்டு போறார் பாருங்க.... அய்யா ராசா...நீ வாழ்வாங்கு வாழனும்யா....
@prabu2439
@prabu2439 3 жыл бұрын
How Raja composed this wonderful master piece...His creativity level is unmatched in this song..This is the first song with this kind of hummings in Tamil. And there western classical arrangements are top class...Raja is class apart...
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
He is a genius bro
@sreerajkp5419
@sreerajkp5419 4 жыл бұрын
ദാസേട്ടൻ റെ എക്കാലത്തെയും സൂപ്പർ ഹിറ്റ് തമിഴ് സോങ്
@jaidiscover1259
@jaidiscover1259 4 жыл бұрын
Nanayitundu kament
@avinashgowtham6618
@avinashgowtham6618 3 жыл бұрын
Gnan malayali allaa. Bakshe ippozh thanne ee song kelkan Keri vanthatha😀
@dineshkumarsnair7964
@dineshkumarsnair7964 3 жыл бұрын
അതെ.. പക്ഷെ രാജാ സാറിന്റെ orchestration ഏറ്റവും മികച്ചു നിന്ന ഒരു ട്രാക്ക് ആണിത്.. കേരളത്തിൽ AIR broadcast ചെയ്തിരുന്ന തമിഴ് പാട്ടുകളുടെ കൂട്ടത്തിൽ എന്തോ ഈ ട്രാക്കില്ലായിരുന്നു..
@barathysaravanan8617
@barathysaravanan8617 3 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்...காமன் ஏவும் பானம் போலே எப்பொழுது கேட்டாலும் ஒரு சுகம்
@prasannakumar5470
@prasannakumar5470 3 жыл бұрын
இசை மருத்துவர் அவர்களின் அற்புதமான மருந்து இந்த பாடல்...🙏🏼🌷🎶🎵🎼🌷
@kurinjinaadan
@kurinjinaadan 5 жыл бұрын
கேட்டு இரசியுங்கள், கண்ணை மூடி கேட்டு இரசியுங்கள்.குதிரைகள் பூட்டிய தேரில் உங்களையும் ராஜா அழைத்துச் செல்வதை உணர்வீர்கள். அது மட்டுமா, ராஜாவைத்தான் குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் இங்கே ராஜாவே உங்களை அழைத்துச் செல்கிறார். மகிழ்ச்சியோடு ஏற்பீர்.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@lakshmipriya3820
@lakshmipriya3820 5 жыл бұрын
Haha what an imagination .I closed my eyes and listened. I felt that really sir.
@syedkareem3201
@syedkareem3201 5 жыл бұрын
hmm Super songs
@syedkareem3201
@syedkareem3201 5 жыл бұрын
wow
@sridharvivek7240
@sridharvivek7240 5 жыл бұрын
superb feel. and its true.and the fact is IR music is a time machine.!
@saimathi3065
@saimathi3065 2 жыл бұрын
எனை மலரும் நினைவுகள் ஆட்கொண்டது. உண்மையில் இளையராஜா இசையுலகில் ஒரு சகாப்தம் என்பது மறுக்க முடியாதது.
@hareeswaranpm1089
@hareeswaranpm1089 3 жыл бұрын
Divine voice mesmerizing composition
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 3 жыл бұрын
இது போல் அழகான பாடல் எந்த நேரத்திலும் கேட்கலாம்
@rajaramp6590
@rajaramp6590 4 жыл бұрын
யார் இவர்கள் என் நெஞ்சைதுளையுடுவர்கு?
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 2 жыл бұрын
கண்களை மூடி கேட்டால் ஏதோ இனம் புரியாத சுகம் சோகம்.. இரண்டும் கலந்த உணர்வு..நாற்பதை கடந்த அனைவரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என இங்கிருக்கும் மற்றவர்களின் பதிவுகளை பார்க்கும்போது போது தெரிகிறது..அன்றைய நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.. பெரிதும் சிறிதுமாக வானொலி பெட்டி மட்டுமே..ஒலி வடிவமாக மட்டுமே கேட்டு மயங்கிய பாடல்..காலம்தான்‌ எத்தனை வேகமாக கடந்து விட்டது..திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம்..அந்த கால கட்டத்தை நிணைக்கும் போதெல்லாம் இசைஞானியின் ஞாபகம் அல்லது இசைஞானியை நிணைக்கும் போதெல்லாம் கடந்து விட்ட அந்த காலம்...இரண்டையும் பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்துள்ளது..இசைஞானி நம்மோடு இருக்கிறார்..ஆனால் கடந்து விட்ட அந்த காலங்கள்..?ஏக்கத்தோடு 10/7/21..
@sarathakrishnamoorthy8686
@sarathakrishnamoorthy8686 3 жыл бұрын
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2) ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில் நாளினில் மீன் கொடி தேரில் ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ காமன் ஏவும் பாணமோ.. நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே .. மீன் கொடி தேரில் ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு .... காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கள மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே.. மீன் கொடி தேரில்
@MATHAN.410
@MATHAN.410 4 жыл бұрын
இசை உலகின் சக்கரவர்த்தி . இசை கடவுள் எங்கள் ராஜா
@AnandaAnanda-tf7bz
@AnandaAnanda-tf7bz 4 жыл бұрын
தனிமையில் கேட்க இதை விட சிறந்த பாடல் இல்லை
@san8672
@san8672 2 жыл бұрын
We are lucky to hear such an angelic voice of ma'am Jency thanks a lot🙏
@sasikalac5364
@sasikalac5364 5 жыл бұрын
During my school days sema hit song if i hear this song i will stand there itself never come to home with my mom after coming i will get many beatings such a loveable song of raja sir the great legend
@MuthuraiverranVeeran
@MuthuraiverranVeeran 24 күн бұрын
இது போன்ற பாடல்களை கேட்பதற்காக காலையில் பேட்டரியை காய வைத்துக் கொண்டு காத்திருப்போம் இரவு நேரத்தில்
@jeyakumar3025
@jeyakumar3025 6 жыл бұрын
கணனைமுடிகேட்க்கவும்.இப்பாடல் அருமை.நன்றி
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@shashanklreddy2654
@shashanklreddy2654 3 ай бұрын
The voice straight from the heaven. No wonder why people call you Gaanagandharva
@alagappanv439
@alagappanv439 3 жыл бұрын
இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை இரண்டு. அடிக்கடி ஒளிக்கும் அற்புதமான பாடல்
@Ravi-ne8uz
@Ravi-ne8uz 2 жыл бұрын
Best wishes,I RaJa siR. Congrats,👌
@philipmallaiayh4874
@philipmallaiayh4874 6 жыл бұрын
மனசு மயங்குது இந்த பாட்டுக்கு
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@parkavivelu5860
@parkavivelu5860 2 жыл бұрын
அருமை
@alexrayvanth3849
@alexrayvanth3849 3 жыл бұрын
Lyrics for all who love to sing along மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில் நாளினில் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ காமன் ஏவும் பானமோ... நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கள மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில் நாளினில் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
@ranchana.vranchana.v2115
@ranchana.vranchana.v2115 2 жыл бұрын
Super
@r.k.industries4887
@r.k.industries4887 2 жыл бұрын
Iam very proud and happy during i had been that 80 especially raja sir
@karunask7887
@karunask7887 5 жыл бұрын
எனது இளமைக்காலத்தில் பக்கத்து வீட்டில் ரேடியோ வாங்கி வந்து விட்டார்கள் என்ற செய்தி அறிந்து நானும் எனது வீட்டில் அடம் பிடித்து வாங்கி வந்த ரேடியோவில் கேட்ட முதல் பாடல் இன்றும் என்னால் மறக்க முடியாத பாடல்.
@UmaDevi-vv4he
@UmaDevi-vv4he 4 жыл бұрын
🙂
@karunask7887
@karunask7887 4 жыл бұрын
@@UmaDevi-vv4he புரியவில்லை
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
எனக்கும் இந்த அனுபவம் உண்டு சகோ....
@v.jeevanandanpargavi5469
@v.jeevanandanpargavi5469 2 жыл бұрын
இன்னும் அந்த ரேடியோ இருக்கா நானும் உங்களைப்போல தான் அடம்பிடித்து வாங்கினேன் பேராசிரியனாகியும் இன்னும் வைத்துள்ளேன் இலங்கை( தமிழன்)
@karunask7887
@karunask7887 2 жыл бұрын
@@v.jeevanandanpargavi5469 இல்லை கால ஓட்டத்தில் கானாமல் போய்விட்டது
@suganthig1690
@suganthig1690 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த பாடல் ரொம்ப பிடித்த ‌பாடல் 🎉🎉❤
@sathishkumarr2417
@sathishkumarr2417 3 жыл бұрын
one of the greatest song in raja sir.
@edengardenbrideofchrist7672
@edengardenbrideofchrist7672 4 жыл бұрын
Migavum piditha paadal. Romba romba nandri
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 5 жыл бұрын
பழைய நினைவுகள் கண்முன் வருகிறது
@mustafamohammed114
@mustafamohammed114 3 жыл бұрын
Indha avasara vazhgai vendam ...Andha maandhamana 80s life meendum vendum
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
அழகான அருமையான 70 களின் பாடல் ஐபோன் ஐபாட் மெமரி கார்டு போன்ற நவீனங்கள் இல்லாத அழகிய வானோலிகளின் காலத்து பாடல் இனிமை நினைவுகளை தூன்டி விட்ட இனிய பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@amsamaryamsamary2238
@amsamaryamsamary2238 5 жыл бұрын
U
@malathip2756
@malathip2756 2 жыл бұрын
👌பாட்டு இந்த மாதிரி பாட்டு இனி எங்கே கேட்பது 🥲
@sundararumugam6188
@sundararumugam6188 2 жыл бұрын
Mayiladuthurai.chainpauls.schoolil.padikkumpothu.1980ill.school.vanildriverinthapadalkattagapagam
@vijaymessi4222
@vijaymessi4222 5 жыл бұрын
இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் இப்படி ஒறுப்பாடல் கேக
@SaminathanVSaminathanV
@SaminathanVSaminathanV 8 ай бұрын
அறிவாலயத்துல போய் ஊ-பிட்டு வருவாங்களே தவிர வேற ஒரு மயிரும் நடக்காது.
@ashababu2341
@ashababu2341 3 жыл бұрын
Divine Voice... . Dasetten
@jaamess3112
@jaamess3112 3 жыл бұрын
ஒரு மலை பிரதேசம். சில்லென்று காற்று. இயற்கையான சுழல். மனதை வருடும் விதமாக இப்பாடல் கேட்க....
@senthilkumarsenthil5239
@senthilkumarsenthil5239 2 жыл бұрын
இந்த பாடல் ஞானியின் மேடை கச்சேரியில் கேளுங்கள் இன்னும்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஞானி இசைஞானி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevan1560
@vasudevan1560 2 жыл бұрын
Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!
@sikku1233
@sikku1233 3 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இனி வருப்போவது இல்லை
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 4 жыл бұрын
This is a beautiful song from karmbuvil composed by Ilayaraja sir and cores is excellent Both prelude and Interlude is superb. Legend jesudas sir voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. no words to say Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. .what a different dimension .of music. On the hole he is No.1 composer. From saran devotey
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இசைஞானி, கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்களின், அமைதியான குரலின் மூலம்... 80 களில் இதயத்தில் எய்த இந்த அம்பு (கரும்பு வில்) இதமான ஒரு வலியை தந்துகொண்டுதான் இருக்கிறது இன்றுவரை...! கரும்பை சுவைக்கும்போதெல்லாம் நினைவு மட்டும் நெய்வேலியை நோக்கி... படம் : கரும்பு வில். இசை : இசைஞானி இளையராஜா.
@varsandev5965
@varsandev5965 Жыл бұрын
நீங்கள் மந்தாரக்குப்பமா?
@siddharbhoomi
@siddharbhoomi 3 жыл бұрын
கரும்பு வில், படத்திலிருந்து அருமையான பாடல், என்ன ஒரு இசைத்தரம். காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா, ஜேசுதாஸ் - கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப்பாடல் (இளையராஜா) அருமை.
@sureshgounder..7796
@sureshgounder..7796 3 жыл бұрын
ரேடியோ வில் கேட்டு மெய்மறந்த பாடல்..
@shanke300
@shanke300 5 жыл бұрын
The bass is so subtle. Entire orchestration is amazing. Thousands over time listening to this epic of a song. Simple and timeless. All of today's songs no match for this masterpiece. All hail the King.
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 жыл бұрын
what a song. enjoyed with my kids
@madhanbabu9920
@madhanbabu9920 3 жыл бұрын
இந்த மாதிரி. பாடல்கள். கேடக்கும்போது.நான். தமிழனாக.பிறந்ததற்கு.மிகவும்.பெறுனமபடுகிறேன்.
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl 24 күн бұрын
இந்த படம் கரும்பு வில் 🎉🎉❤❤
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Uravugal Thodarkathai | K. J. Yesudas Hit Song | Tamil Superhit Song
4:25
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН
Naane Naana Yaro Thana - Azhage Unnai Aarathikkiren | Vani Jairam, Ilayaraja Evergreen Superhits
4:26
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 1,3 МЛН
Thalattuthe Vaanam Kadal Meengal Kamal
4:44
Tamil cinema
Рет қаралды 3,5 МЛН