என்னை உயிரோடு இன்றும் வாழவைக்கும் அந்த.... குரல்... குரல்... குரல்.... என்றும் குரல் தேவன்.....கே...ஜே....ஜே....................
@NasirBinNatharsa3 ай бұрын
Hi
@karthikmaniyan5433 Жыл бұрын
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூழ்நிலையில் உருவானவை. வசனங்கள் எல்லாம் சினிமா தனம் இல்லை. நடித்த நடிகர்கள் எவரும் சினிமா தனம் இல்லை. காரணம் இயக்கம் ருத்ரையா என்ற உன்னத படைப்பாளி.
@haswanthnaveen9327 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது இதயம் மிகவும் லேசாகி விடுகிறது ❤ 17.12.2023
@ramaprasath97816 ай бұрын
A absolutely true🎉🎉
@ramaprasath97816 ай бұрын
22.06.2024
@MurugesanR3 ай бұрын
எனக்கோ மனசு கணமாகி விடுகிறது 5 அக் 24
@pselvam9578 ай бұрын
பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் பல முறை கேட்டு ரசித்த இனிய இசைஞானி பாடல்.இன்றும் கேட்க இனிய பாடல்.
@kumaranmuthuvel979Ай бұрын
இலங்கை வானொலி இல்லை யென்றால் இது போல் பல பாடல்கள் செத்து போயிருக்கும்🎉🎉❤❤
@christopherpushparaj58863 жыл бұрын
'அவள் அப்படித்தான்' போல திரைகாவியம் இப்போது கூட சாத்தியமில்லை. காட்சிகளுக்கு மிகபொறுத்தமான பாடல்வரிகள் இசை, சிறப்பான நடிப்பு என அத்தனையும் நேர்த்தி.
@sureshkrishnaraj5369 Жыл бұрын
2.36 to 2.37 ஸ்ரீபிரியாவின் அந்த பார்வை (நீயும்அப்படிதானா) Super
@savariagastin72654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. கங்கை அமரனின் அற்புதமான பாடல் வரிகள் .
@shanmugasundaram83572 жыл бұрын
ஒரு இசை அமைப்பாளர் என்றால் சம்பளம் மற்றும் பெரிய கம்பெனி என்பதை பொறுத்து இசை அமைப்பாளர் ஆனால் நமது இசைஞானி பெரிய சிறிய கம்பெனி சம்பளம் என்று எதையும் பார்க்காமல் ஏன் சம்பளம் வாங்காத படத்துக்கு கூட மிகவும் சிறப்பாக இசை அமைத்துள்ளார் அதனால் தான் அவர் இசைஞானி
@manivannanramalingam3929 Жыл бұрын
Athan thalaivar
@letusthink30385 ай бұрын
Ithu theriyama sila per copy rights issues la avara thappa pesaranga 😌😌😌🥲
@vishnumn70985 ай бұрын
100% true. A REAL Composer beyond comparison.
@r.a.j.a.n.r.g12123 ай бұрын
இந்த படம் தயாரித்த ருத்ரய்யா, வாராந்திரியில் வந்த கதையை படமாக்க விரும்பி பாலசந்தரை அணுகினார். அவர் இந்த படத்தை ருத்ரய்யாவையே தயாரிக்க சொல்லி ரிலீஸ் செய்ய வைத்தார். மேலும் இந்த படத்தில் இசை அமைக்க எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜாவை பரிந்துரை செய்தார். இந்த படத்தின் நாயகி ஶ்ரீபிரியா நிதி உதவியும் செய்து நடித்து கொடுத்தார். மேலும் ரஜனி கமலை இணைந்து நடிக்க வைத்ததிலும் ஶ்ரீபிரியாவின் பங்கு அதிகம். இந்த படம் வணிக ரீதியான வெற்றி பெறவில்லை என்றாலும் பல பட்டங்களை வென்றது. கமல் ரஜினி ஶ்ரீபிரியா நடிப்பு சிகரத்தை தொட்ட படம் ஆகும். திரைதுறையில் பல கலைஞர்கள் நிதி உதவி செய்து வந்த இந்த படம். கேசட் விற்பனையில் பல மடங்கு விற்பனை ஆகி வருமானம் கொடுத்து விட்டது. நன்றி
@vijayakumar48432 ай бұрын
இரவில் 10 மணிக்கு மேல் கேட்டால் நமது மனசு ஒருமுகப்படும்
@maureenbandara5522 жыл бұрын
இக்காலத்தில் இப்படிப்பட்ட படங்களையோ பாடல்களையோ காண்பது என்பது மிகவும் அரிது! மிகவும் அருமையான பாடல்!
@s.subbulakshmi2 жыл бұрын
பாடல் வரிகள் இசையின் நேர்த்தி காந்தர்வ குரல் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் வெற்றி
@kadalak30263 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் காட்சி இசை ஸ்ரீ பிரியா நடிப்பு அபாரம்
@kadalak30265 ай бұрын
ஸ்ரீ பிரியா நடிப்பு அபாரம் அழகு
@sudhasaransaravanan3322 жыл бұрын
மனதை நெகிழ வைத்த பாடல். மேலே சொன்னவர் போல் யாரைப் பாராட்டுவதென்றேத் தெரியவில்லை
@seethaseetha61748 ай бұрын
மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல் வரி அற்புதமான துதேன்குரல்குயில்கூவல்இனிமை இசை❤
@natraj140Ай бұрын
❤hi
@subhasrirakshakan10 ай бұрын
The best ...most memorable ...ever green dialogue..She will ask Saritha ..the woman Kamal marries at the end "neenga penn vidudalai pathi enna nanikireenga? " Saritha will look confused... Then Sri Priya will say " Adaan neenga nalla/santhoshama (?) irukeenga.." Sn expression laden with emotions & disappointment...🎉🎉
@gsaravanakumarsaravanakuma19772 ай бұрын
காலத்தால் என்றும் மறக்க முடியாத இசை ராஜா சார் இசை மட்டுமே
@sivaveerasamy417910 ай бұрын
உயிரோட்டம் கூடிய இனிமையான மெல்லிசை பாடல்
@mvchandrashekar5730 Жыл бұрын
Yesudas sung this song with so much of tender loving care, the rendition will touch any person in the universe however tough he's, it will melt his mind like a icecream cone in a jiffy......its a cardinal truth.....the lyrics if u listen thoroughly wl mesmerize ur mind.....such beautiful lyrics.....Music wl have u hooked.....Sripriya was an actress endowed with a lot of skills....Also stunningly beautiful..... beyond words.
@pauldurai8793 жыл бұрын
இந்த பாடலில் யாருடைய திறமையை பாராட்டுவது இசைஞானி இளையராஜாவையா பாடல் ஆசிரியர் கங்கை அமரனையா பாடகர் ஜேசுதாஸ் அவர்களையா அனைவருக்குமே நன்றி.
@MuruganMurugan-mc8bd3 жыл бұрын
ஜெய சந்திரன் இல்லையா
@anbuselvandinamalar57212 жыл бұрын
அமரா பிழைத்து போ....நீ என்றும் அமரன்
@mohan17712 жыл бұрын
@@MuruganMurugan-mc8bd No... Yesudas
@nithyakartheeban51722 жыл бұрын
P.Jayachandran
@mohan17712 жыл бұрын
@@nithyakartheeban5172 Yesudas
@theconfidentialindian938110 ай бұрын
Excellent cinemaphotography by Nallusamy, M. N. Gnanashekaran, wow work by god of music, Nice closeup shorts of sripriya
@vasudevan15602 жыл бұрын
சாகா நினைவுகள்....! சாகும் வரை மலரும் நினைவுகள்....!!
@DSNK71111 ай бұрын
இசை ஞானியின் மிகவும் அற்புத இசை வேறோரு இனிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது போன்ற பாடல்கள் கேட்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!
@mohandasssukumaran755010 ай бұрын
Yessssse
@thangamhousing2 жыл бұрын
உறவுகளை பிரிந்தவர்களுக்கு அருமருந்து இந்த பாடல்....
@mkraj39873 жыл бұрын
திரு கங்கை அமரன் ஒரு சிறந்த பாடலாசிரியர் அவர் ஆலமரத்தின் நிழலில அமர்ந்து பட்டு போய்விட்டார்
@rajarajan60183 жыл бұрын
கங்கை அமரன் சகலகலாவல்லவன். பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர், கதை வசனகர்த்தா, தயாரிப்பு மற்றும் வர்னனையாளர் என பன்முக தன்மை கொன்டவர். கடவுள் அவருக்கு கொடுத்த பரிசு கரகாட்டகாரன்.
@srinivaasanrajha60923 жыл бұрын
இன்றும் பாடல் எழுத யார் கேட்டாலும் எழுதுவார் ஆனால் அவர் அதிகம் நாட்டம் காட்டவில்லை பாடல் எழுத?
@srinivaasanrajha60923 жыл бұрын
@@rajarajan6018 ஆம்
@awesomeservice3 жыл бұрын
@@rajarajan6018 கரகாட்டக்காரன் ஒரு மைல் கல்
@rajm.rajendra57293 жыл бұрын
தம்பியை வளரவிடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட அண்ணன் இளையராஜா.
@vijayakumar484311 ай бұрын
அருமையான பாடல், இசை, மற்றும் பாடகர் மும்மூர்த்திகளுக்கு நன்றி
@henrylawrence44602 жыл бұрын
If music has life, this song is eternal.. காலத்தால் அழியாத பாடல்..
@aravindhkarthika2919 Жыл бұрын
Lyrics is just top class. My God❤️
@sunderakshintula657711 ай бұрын
Mind blowing ensemble.Only illayaraja can pull it off so remarkably.
@arumairaj3196 Жыл бұрын
இந்த பாடலை 2024 ல் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்கள்❤❤❤
@jothisankarm5012 ай бұрын
Any one will list to this song even on the next generation ❤
@AbilalRadhakrishnan Жыл бұрын
what a song he created in that period.......Really god of MUSIC.
@raghunathraghunath79132 жыл бұрын
പഴയകാല ഒരു സൂപ്പർ song .ഇപ്പോഴും ഒരു പുതുമ ഉണ്ട് ഈ പാട്ടിനെ.❤️🙏
@radhakrishnanb-z1v Жыл бұрын
tamil song istamano chetta
@vinayarajanvinayarajan4896 Жыл бұрын
What a voice yesudasji Voice of God Beautiful song
@san-qy5ss3 жыл бұрын
கங்கை அமரன் ஒரு மாமனிதர்
@nithiyannathan31292 жыл бұрын
This is a classic song with facinated music above all the lyrics which is common for man and woman. There are millions of people boh men and women emotionaly disturbed in their life journey and living with pain. This song would touch their heart and sooth their pain.
@mahima751010 ай бұрын
❤❤❤❤so true
@subramaniyan472 жыл бұрын
It is my favourite song and the lyrics are fantastic and legendary voice of the great jesudoos
@jenishamraj66143 жыл бұрын
2021 june 14 ......innaikum intha movie Patten......such a good feel movie.... especially this song made me cry .....heart touching voice.......
@krishjay31323 жыл бұрын
Lying in the Covid ward & listening to this song..this song calms my mind & gives me inspiration
@mom-in-chief1007 Жыл бұрын
2023
@555shekha3 жыл бұрын
சிலர் வாழ்க்கையின் எதார்த்தத்தை மிக நேர்த்தியாக சமைத்துப் பார் இந்தப் படத்தின் இயக்குனர் நான் கண்டு வியந்த திரைப்படங்களில் ஒன்று. இயக்குனராக விரும்புவர்கள் பார்க்கவேண்டிய கட்டாயமான திரைப்படம் கமல் சார் இப்படத்தில் எடிட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன்
@aritrabanik42193 жыл бұрын
I'm bengalee from Calcutta respect Tamil songs .this song is really nostalgic
@sathishkumar-ve9ho3 жыл бұрын
Thank you sir
@thanjaipalani82943 жыл бұрын
👍👌
@marimuthuselvamaathimoolam26173 жыл бұрын
Thank you!!
@manjulameena8963 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@venkatsubu98802 жыл бұрын
That is maestro I am proud of Indian
@rajankrishnan59734 жыл бұрын
இனியெல்லாம் சுகமே....
@sundararajg51172 жыл бұрын
அருமையான பாடல்.! இசை, பாடல் வரிகள், பாடியகுரல் அனைத்தும் அற்புதம். 🙏🙏🙏
@abbarathan3 жыл бұрын
இந்த ராஜாவை வெல்ல இன்னொரு ராஜா பிறந்து வந்தால் தான் உண்டு.... 🙏
@kitchenlessindia91003 жыл бұрын
Ego is enough to win a Raja
@Nethy2942 жыл бұрын
I love his song and music,,,,but personally I hate that idiot,,,,because he was very proud and never respect the others. Very nasty asshole
@vaigundhvaasan59592 жыл бұрын
சங்கர் கணேஷ் ஒரு சிறந்த இசை மேதை
@muralivenkataraman5922 Жыл бұрын
@@kitchenlessindia9100 Idiot, how silly of you to pass this comment. All geniuses have an element of eccentricity in them. They cannot tolerate idiots like you and give people like you a piece of their mind. Enjoy his music, ignore his human frailties.
The Song, Music all these will penetrated into our Heart and mixed with our Blood. At the end we will cry unknowingly. Ooh GOD PLEASE BLESS ALL OF US
@vittuvidhyavidhya9863 Жыл бұрын
even after losing the heaven by an inch and falling back down this song is eternal ... it will make us again try for the heaven by consoling. Raaja sir u have no comparison
@mohandasssukumaran755010 ай бұрын
Wowieeeee
@sankarm5840Ай бұрын
எனக்கு மனதளவில் சோர் வு ஏற்படும்பொழுது இந்த பாடலை கேட்டு ஆறுதல டைவேன்
@sushanth.p81219 ай бұрын
king of the melody ..no one can replace his way of singing
@anithar64123 жыл бұрын
Nice song...ketkumpothe இனிமை
@chandrasekarmkg65563 жыл бұрын
உறங்கும் மனதின் தாலாட்டு
@srikanthraguraman18352 жыл бұрын
Release at Safire. Shifted to Leo. Madras. Both Theatres are no more today. Very sad. So many theatres in Mount road are no more. Sun. Safire Anand Chitra Wellington Alankar Melody Midland Leo Shanthi all gone. I feel sad.
@mohan17712 жыл бұрын
Even Midland
@santhoshbalan76232 жыл бұрын
Yes you are right, I'm from triplicane all these theatre are very near now everything is missing
@sibimau59192 жыл бұрын
Super sir
@mohandasssukumaran7550 Жыл бұрын
Yesss... sir I too feel very sad
@mohandasssukumaran7550 Жыл бұрын
Yesssss...sober feelings ji
@sibivjdevil85404 жыл бұрын
Ivar voicekku naan adimai neengal
@barthibarthi43032 жыл бұрын
1950_1975 வரை பாடல் வரிகளையும் பாடகரின் குரலையும் வைத்துத்தான் தமிழ் சினிமா இசை அமைந்தது.அதை உடைத்து இசையால் மட்டுமே பாடலுக்கு உயிர் உள்ளது என்று வரலாற்றை மாற்றிய மேதை இளையராஜா..
@jamessmuthu9936 Жыл бұрын
1950 லிருந்து 1975 வரைக்கும் வந்த பாடல்கள் எல்லாம் செத்தாப் போச்சு?
@gkgk99133 жыл бұрын
Superb song and hats to lyric by Gangai Amaran
@madhevmammatha76453 жыл бұрын
என் காதலி அவள்அப்படிதான்👌😍😍
@arunmuthujothiraj2 жыл бұрын
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே
@vasanthakumarm526 Жыл бұрын
என்ன ஒரு அர்த்தமுள்ள வார்த்தைகள் ....மனதை இழுத்துச் செல்லும் இசை... அமரனும் ...இளையராஜாவும் வரபிரசாதம்...
@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
நன்றி சகோ. குஜராத் மாநிலத்தில் இருந்து 🙏
@ashokthangasamy31227 ай бұрын
KJ jesudoss's voice....gives life to any songe. சிவசந்திரன்.....30+ years with actress Lakshmi..... வாழ்த்துக்கள்.
@vinayarajanvinayarajan54483 жыл бұрын
What a voice ganagandharvan Yesudas real voice off god
@saravanansadasiv2 жыл бұрын
No, it is P Jayachandran
@IamJohnny222 жыл бұрын
@@saravanansadasiv shut up if u dont know
@krishnaramachandran77222 жыл бұрын
@@saravanansadasiv No.
@Samsungbrowsr5 ай бұрын
Sarvanan, How u doubt yesudas unique voice that no replication possible 😀😀😀😀😀😀
@nithyakartheeban51722 жыл бұрын
ருத்ரையா என்கிற சேலம் ஆத்தூரை சேர்ந்த ஆறுமுகம் அவர்கள் இயக்கத்தில் வந்த முதல் திரைப்படம்.
@venkir93222 жыл бұрын
the legendrians team giving one million years memories...hats of mastro and kj.y
@sukumarbasuvannan83445 ай бұрын
What a great song composed by Illayaraja, KJY & Gangai Amaran
@karthikeyankavi784710 ай бұрын
அருமையான அருமை பாடல் ❤❤❤❤❤❤❤...
@No_god_bad_god Жыл бұрын
First song writter Second composer Third who ever can sing the song not only jesudas everybody God give good voice to sing
@harikrishnans4922 Жыл бұрын
ANY ONE CAN SING ANY SONG. bUT A SONG BECOMES A CLASSIC ONLY WHEN IT IS SUNG BY MUSIC GODS LIKE DASETTAN
@IamJohnny229 ай бұрын
Sootha moodu u go n sing akone
@nithyakarthick50813 жыл бұрын
Rudraiya what a fantastic director
@Sureshkumar-me3gf2 жыл бұрын
This is the best tune ever composed... Long live Raja sir...
@EswaranEawaran-l8z3 ай бұрын
தனிமையில் கேட்க கூடிய பாடல் மனதுக்கு ரொம்ப இதமாக இருக்கும்