திரு.சேரன் அவர்களிக்கு நன்றி. வெற்றி நமதே! நாம் தமிழர்!
@sathiyaseelankulasingam28789 ай бұрын
Yes canada ❤❤
@pethurajm39709 ай бұрын
Result varatum 😂 Na thirumba reply panna varen
@arunrl9 ай бұрын
His name is Hussain Ahmed
@prakashkannan26099 ай бұрын
அக்கா கலாமணிக்கு வாக்கு செலுத்தி நாம் தமிழர் கட்சி யை வெற்றி பெற செய்ய வேண்டும்
@mathanniraimathan49189 ай бұрын
100%
@harikrishnan-ru6fg9 ай бұрын
Akka pakka
@sampathgopal68029 ай бұрын
மானமுள்ள தமிழர்கள் வாக்கு செலுத்துவார்கள் கவலைப்பட வேண்டாம்
@VijayKumar-pk1xm9 ай бұрын
❤
@muthukumar89499 ай бұрын
அக்காவின் கோயம்புத்தூர் பேச்சிற்கு நான் அடிமை 🎉🎉🎉..... நாம் தமிழர்....(மதுரை மத்திய தொகுதி).
@bharathkumar-ou5pi9 ай бұрын
Yaarukum adimai aa iruka kudathu bro
@pjai87599 ай бұрын
அண்ணன் சொல்லிரு காரு அடிமை ல என்னடா பெருமை இருக்குனு ..அபிமானி சொல்லலாம் அடிமை சொல்ல கூடாது
@muthukumar89499 ай бұрын
@@bharathkumar-ou5pi k
@stonessidecompany24629 ай бұрын
appidiya kannu?
@guhapriyanc9 ай бұрын
@@bharathkumar-ou5pi தெளிவாக புரிந்து கொள்ளவும் நண்பரே, அவர் கூறியிருப்பது - அக்காவிற்கு அவர் அடிமை என்றல்ல அக்காவின் பேச்சுக்கு தான் அவர் அடிமை என்று.
@naveennithyanantham59349 ай бұрын
நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது... அவர்களுக்கு வாழ்த்துகள்... என் வாக்கு நாம் தமிழருக்கு...
@யாதுமாகிதமிழன்9 ай бұрын
தற்போதைய அரசியல் களத்தில் அறிவு சார்ந்து கொள்கையோடு இயங்கும் ஒரு கட்சி நாம் தமிழர்..
@-aayirathiloruvan28149 ай бұрын
மிகவும் அருமை .... புரட்சி வாழ்த்துக்கள் அக்கா🎙️🎙️🎙️💪💪💪
@インドのタミルトンボ9 ай бұрын
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.வாக்களிப்பீர்🎙🎙🎙🎙🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏
@suryaer79059 ай бұрын
அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியலை இங்கு பேசுவது நாம் தமிழர் மட்டுமே ...
@vettrivelm26689 ай бұрын
இந்த வேட்பாளர்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
@kishorekeeran22019 ай бұрын
Athan ❤
@senthilsrt109 ай бұрын
🎉🎉🎉😍😍😍
@inaiyamthozhan46369 ай бұрын
needs maturity
@SathishkumarSathishkumar-mu5xc9 ай бұрын
நான் கொங்கு நாடு தான் என் ஒட்டு அக்காக்கு கொங்கு நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍
@kumarram34779 ай бұрын
Don't vote for NTK party they are very dangerous for non speaking Tamil people's in TN
@dhakshan87439 ай бұрын
நாம் தமிழர் 🔥 உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா. இந்த வலைவொளி இனி நான் பின்தொடர்வேன்
@devasahayam94799 ай бұрын
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@m.eswaran20689 ай бұрын
திரு. சேரன் அண்ணா அவர்களே தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவும்....அக்கா கலாமணி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்......
@ajithkumarkrishnasamy54519 ай бұрын
அவர் பெயர் சேரன் இல்லை உசேன் அஹமது
@datatocloud9 ай бұрын
I am from Ondipudur pattanam Village coimbatore, our family vote is for NTK Naam Tamilar Katchi, wishing her success and pray for all the Naam Tamilar candidates, I congratulate the Great Tamil leader Seeman...vaalga Tamilar, velga Tamilnadu
@kavincriz9 ай бұрын
Bro onnu ketta kochuka maatingle?
@skscreationyt1239 ай бұрын
@@kavincrizkelu nanba
@priyeshgeorge50799 ай бұрын
Pattanam la enga sago?
@onetrueindian19 ай бұрын
👍👍👍
@ShafiShafa-f1x9 ай бұрын
From sivanandha colony
@ashokkumarr33249 ай бұрын
அக்கா உங்க கொங்கு தமிழ் நல்லா இருக்கு Vote for NTK ❤❤❤❤❤
@インドのタミルトンボ9 ай бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம், இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.வாக்களிப்பீர்🎙🎙🎙🎙🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏
@ஞானமூர்த்திசெல்வராஜ்9 ай бұрын
நன்றி சேரன் சரியான நேரத்தில் உங்களது ஆதரவு மகிழ்ச்சி. நாம் தமிழர்கள்
@Thaaithamizh9 ай бұрын
சிறப்பு🎉♥️
@கருப்பன்-ல8ல9 ай бұрын
தலைவரே😂
@santhoshvenkatesan59149 ай бұрын
😂
@italiandiary9 ай бұрын
Yuv நீ வேற level video all
@durgaramachandran56799 ай бұрын
எங்கள் (நாம் தமிழர்) வேட்பாளர் என்பதால் பார்க்க வந்தோம்... சிறப்பான நேர்காணல்... அண்ணன் ஹுசைன் அவர்களுக்கு பாராட்டுகள் 🎉
@italiandiary9 ай бұрын
நாம் தமிழர் என்று போட்டதினால வீடியோ பார்க்க வந்தோம்! NTK Italy
@bharathim4199 ай бұрын
🙋♂️
@muhammadishak87159 ай бұрын
உண்மை தான் 💪🏻💪🏻💪🏻💪🏻🎙️🎙️🎙️💐💐💐
@ashokan61379 ай бұрын
நெறியாளர் கேள்வி... மக்கள் சார்பாக மிகவும் தெளிவாக உள்ளது...💐💐
@muthurajtmr50029 ай бұрын
மைக் சின்னத்தில் மாற்றத்திற்கும், தமிழின எழுச்சிக்கும் வாக்களிக்க போகிறவர்கள் Like செய்யுங்கள்!
@ராம்குமார்S9 ай бұрын
பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் வெல்லும் ❤️🔥✨❤️🔥✨❤️🔥✨palladam NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@e.p.muruganmurugan59869 ай бұрын
வாழ்த்துக்கள் சார். பணி தொடர வாழ்த்துக்கள்
@murali65619 ай бұрын
கோவை தமிழ்❤❤..கலாமணி ஜெகநாதன் சிறப்பு
@_SridhAr_9 ай бұрын
நன்றி cheran academy ! This shows you're unbiased ! ❣️
@conveymashud9 ай бұрын
கோவை பேச்சு,, அக்காவிடம் இருந்தே பிடித்தது,,நாம் தமிழர்
@RameshM-dr5yj9 ай бұрын
அருமையான பேச்சு... நுட்பமான சிந்தனைகள்... அண்ணன் உங்களுக்கு இரண்டாம் முறை இதே தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று இப்பொழுதுதான் புரிகிறது. மக்களில் ஒருவர் நீங்கள்... நிச்சயமாக வெல்வீர்கள். நாம் தமிழர் 👍
@gopalakrishnansrinath48739 ай бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் 🎉 vote for mic 🎙️
@arumugamm60409 ай бұрын
கோவையில் போட்டியிடும் தங்கை கலாமணியை வெற்றிபெற வைக்க வேண்டியது பொறுப்புள்ள கோவை தொகுதி வாக்காள பெருமக்களின் பெரும் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர்.
@RobertFernando-i2w9 ай бұрын
அருமையானா கேள்வி, அருமையானா பதில் சேரன் கேள்விகள் அகப்புர்வமாக இருந்து. தங்கையின் கோயம்புத்தூர் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருந்தது. வாழ்க தமிழ், வளர்க தமிழ். நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnangk96599 ай бұрын
தனித்து நிற்போம் தித்துவதோடு நிற்போம் நாம் தமிழர் ❤️
@srinivsanmuruga88669 ай бұрын
சேரன் அகாடமிக்கு வாழ்த்துக்கள், தேர்தல் நேரத்தில் சரியான முயற்சி, மக்களுக்கான விழிப்புணர்வு
@veerandi_official9 ай бұрын
திறமையான வேட்பாளர் 💐🔥
@Ntk786809 ай бұрын
உண்மை தான் சகோதரா இம்முறை வெற்றி அடைய வாழ்த்துகள் சகோதரி🎉
@saravanandurai1969 ай бұрын
அருமை..நாம் தமிழர் ❤❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️
@vijayaragavanmr19609 ай бұрын
NTK 🎙️🎙️🎙️🔥
@Prakash-David-Rajkumar9 ай бұрын
Well done Cheran, NTK brought me here❤❤❤
@JAISONJOSEJA9 ай бұрын
Qualified to the core. I am happy now we have NTK 🎙️. Finally somebody exists to save.
@kanthansamy77369 ай бұрын
நன்றி அண்ணா. நீங்கள் சொன்னதை செய்து விட்டீர்கள். சகோதரியின் முதல் பேட்டி
@May18_9 ай бұрын
கட்டுமரம் 😂...😅
@mrmsthefamilysalonwithspa74419 ай бұрын
திரு. சேரன் அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நாம் தமிழர் ஓட்டு for 🎙️🎙️🎙️
@prabakaran14569 ай бұрын
Interview was really good and Kalanani ma'am looks like very downt to the earth, I wish her to have a great future❤... Especially NTK❤❤❤....WE WILL SEE THE CHANGE🎉
@インドのタミルトンボ9 ай бұрын
தமிழா!💪 தமிழின வெறி கொள் இல்லையென்றால், நீ ஆளாமல் 👉ஆளப்படுவாய். வாக்களிப்பீர்🎙🎙🎙🎙🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏
@karthicksiva459 ай бұрын
நாம் தமிழர்
@VeerappanTN529 ай бұрын
Good brother💐💐💐 கோய்முத்தூர் பெண் புலி 🐅❤️🔥❤️🔥❤️🔥
@karuppasamy69889 ай бұрын
Excellent. Good explanation. Tamil desiyam increasing and all tamil people should vote NTK MIC symbol
@jayaprakash31969 ай бұрын
சேரன் அண்ணா இந்த காணொளி மூலம் அக்காவை பேட்டி எடுத்தமைக்கு நன்றிகள் கோடி 🥰
@greenevil56029 ай бұрын
நாம் தமிழர்❤நாமே தமிழர்
@VengayarThesam9 ай бұрын
நன்றி அண்ணா❤❤❤
@தமிழ்நகல்9 ай бұрын
நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்❤
@vtablebox61059 ай бұрын
கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் மிகப் பெரிய வளர்ச்சி ❤️❤️ kalamani akka👍
@magnetmagic7549 ай бұрын
அருமையான கொங்கு தமிழில் அழகுபட பேசும் அறிவும் அழகும் நிறைந்த வீர மங்கையாக திகழும் எங்கள் கோவை பாராளுமன்ற வேட்பாளர் திருமதி.கலாமணி ஜெகதீசன் அவர்களுக்கு மாபெரும் சரித்திர வெற்றி பெற்று சாதனை புரிய வாழ்த்துகள்..
@karuppan50849 ай бұрын
மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்💪💪
@jaganshriradha27679 ай бұрын
அனைத்தையும் பகுப்பாய்வு செய்யும் சேரன் உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் நன்றி
@thushanthts9 ай бұрын
உன்மையிலயே உங்க பதில்கள் மிகச்சிறப்பு... நாம் தமிழர் நிட்சயம் வெல்லும், நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி. (மிகச்சிறந்த கேள்விகளுடன், மக்களுக்கான தெளிவூட்டல் பதிலினை வெளிக்கொணர்ந்த அண்ணணுக்கும் நன்றி.) ❤❤❤❤❤❤
அருமை சகோதரி மிகச் சிறப்பான பதில்கள் நீங்கள வொன்று வர வாழ்த்துகள் நாம் தமிழர்
@Srinipk20019 ай бұрын
NTK ❤
@Maskman0059 ай бұрын
Coimbatore people ur lucky to get a good candidate. Don't miss her. Vote for kalamani Jagannath. Vote for mike.
@Aadal1089 ай бұрын
எதார்த்தமா பேசுற இவர் போன்ற சாதாரண மக்கள் அரசியலில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது
@CK-ef4yf9 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும். 🎉🎉❤❤❤
@Kannan777749 ай бұрын
நன்றி சேரன் டாக்ஸ்
@jebajulians89819 ай бұрын
எத்தனை தெளிவான அழகான கருத்துக்கள் ❤ வாழ்த்துக்கள் சகோதரி மா ❤️💛❤️
@santhanakrishnank24189 ай бұрын
Truly Excellent ideology 🔥✨
@sarifrime9 ай бұрын
நாம் தமிழர், தங்கை வெற்றி பெற வாழ்த்துகள்
@priyanprasath09 ай бұрын
கோவையில் வெற்றி உறுதி எனது நண்பர்களுடன் பேசும் போது தெரிகின்றது
@Ntk786809 ай бұрын
100% நாம்தமிழர் தான் கோயம்புத்தூர் வெல்லும் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@sivaprakasht56169 ай бұрын
நாம்தமிழரின் வெற்றி மக்களின் அரசியல் மாற்றத்திற்கான வெற்றி..
@Tamilan04039 ай бұрын
நாம்தமிழர் பிரான்ஸ்🇫🇷🇫🇷🇫🇷🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@parimohan30149 ай бұрын
அருமையான பேச்சு அக்கா கலாமணி ஜெகநாதன் . 💛 🎙️🎙️🎙️💛
@bistrolezly29619 ай бұрын
இந்த அழகான கொங்கு தமிழ கேக்கறதுக்கே 46 நிமிஷம் முழுசா பாத்தேன் இந்த காணொளியை!! தேன் மாதிரி இருக்குயா❤❤❤I'm from Kanyakumari, but i can make my CBE relatives and friends to vote for NTK. At least 50 votes. இந்த கோவைல தான் படிச்சேன்.. படிப்பு தந்த ஊருக்கு ஒரு சிறு அன்பளிப்பு❤❤❤
@Ntk786809 ай бұрын
நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤🎉 வெற்றி கோவை நாம்தமிழர் 🎉🎉🎉🎉வெல்லும் சகோ❤
@raajnadar8 ай бұрын
Do the same in 2026
@ramkumar.s51049 ай бұрын
Right speech. Sister, whether you win or lose, leaders like u r need of the hour..Keep travelling in politics..
@sathurudeen63879 ай бұрын
வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக் ) சின்னத்திற்கு.... நம் தமிழ்நாட்டு உறவினர்கள் ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்நாட்டை மீட்க நல்ல பாதுகாப்பான சூழ்நிலையை வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர்
@RajTamil-up1ic9 ай бұрын
நன்றி Charan talks🙏🏻
@satkunanathanshanmuganatha39159 ай бұрын
தங்கையின் கோயம்புத்தூர் தமிழ் கேட்டு கொண்டே இருக்கலாம். அன்பிற் இனிய மக்களே மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சி அமையவும் ஓலி(Mic) வாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள். அன்பு தங்கை வெற்றி பெற்று நாடளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள். தங்கையை பேட்டி கண்டதற்கு cheran express நன்றி.
@KUMARP-c8z9 ай бұрын
அருமை சகோ.. மிக்க நன்றி.. இது போன்ற நல்லவர்களை நேர்காணல் எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
@Vibefactory5559 ай бұрын
Cheran congrats for NTK candidate interview 🔥
@micheal5509 ай бұрын
Ntk❤
@Kamarjose40519 ай бұрын
We are very clear about our future as follow: 🔥 No need of Trillion dollar business, by demolishing River sand, Mountain, 💦 water, cultivation land etc.. 🔥 Election politics vs People's Politics. We need is People's politics. 🔥 Sustainable ecosystem development, will provide sustainable life. As of now, It's a question ❓ mark ❣️ ❣️ ❣️ 🔥 Born as a Poor is not a Fate. We will concentrate on it, by improving their Economy and not by giving Freebies...
@ashokaji35589 ай бұрын
நாம் தமிழர் ஓமான் ❤ இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪
@ravir77649 ай бұрын
சிறப்பு சகோதரி உனது துணிச்சல் அருமை வெற்றியோ தோல்வியோ நாம் தமிழர்
@thevanesansamson58569 ай бұрын
நெறியாளரின் அமைதியான கேள்விக்கணைகள் சிறப்பாக உள்ளது❤❤
@Eyesoftime-x8e9 ай бұрын
எளிமையான வேட்பாளர்
@Ntk786809 ай бұрын
உண்மை தான் சகோதர. நாம்தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் தேவை நாம்தமிழர் ❤🎉
@rotibakar28809 ай бұрын
This is one of the best interviews I have watched recently. Even though all the questions demanded the same answers, she answered everything differently and I personally liked the personal strong points. One of the best answers ever. I don't know why some people disliked this video. Shame on them. My best wishes for Kalamani tangachi... Naam Tamilar 💪
@mailamangai90809 ай бұрын
நல்ல அருமையான விளக்கம். மிகச் சிறந்த நேர்காணல். தங்கை பேசும் கொங்கு தமிழ் இனிமை. தங்கை வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துககள் . நாம் தமிழர். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@Ramkumar-qh4ku9 ай бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤
@marganselvam68019 ай бұрын
உண்மையில் நான் உங்களை பாராட்டுகிறேன் உங்கள் அதிக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் திறமையாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கை உள்ளதாகவும் உள்ளது உங்கள் பயணம் இனிதே தொடர எங்களின்
@arunthavam24949 ай бұрын
சகோதரி வெற்றிபெற வாழ்துகள். உங்கள் புலிப்பாச்சல் தொடரட்டும்🐅💪🏽🙏🏽
@alagarrajb91309 ай бұрын
எங்களது எளிய வேட்பாளர்களர் அக்கா கலாமனி ஜெகந்நாதன் அவர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா நாம் தமிழர் 🐆🐆🐆🐆🎙️🎙️🎙️🎙️🎙️🫂😘 மக்களை பற்றி ஆழமாக சிந்திக்கும் இவருக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்வு வளம் பெரும்
@vinothvinoth78079 ай бұрын
Ntk🔥🔥🎙️🎙️🎙️
@ArulRaj-gy8ci9 ай бұрын
இந்த காணோளி உங்களுக்கு ஒரு ஏற்பாளறை கொடுத்து உள்ளது.❤ வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் தொடர்ச்சியாக நன்மையின் பக்கம் இருக்கட்டும்.
@kajanajan99669 ай бұрын
நாம் தமிழர் வெற்றி உறுதி 🎙️🎙️🎙️🎙️
@ramankrishnan-bf7sw9 ай бұрын
நன்றி நன்றி. .உழைக்கும் களப்பணியாளர்கள்...ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்க வேண்டும். ...சிந்திக்க வைக்க வேண்டும்
@pitchaimuthu19019 ай бұрын
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பின்னுக்குத் தள்ள அண்ணாமலையின் 25,000 முதல் 30,000 கொடுக்கிறார்கள் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் நான் கிராமத்தில் இருந்து பேசுகிறேன் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழன்
Annamalai நேர்மையானவர் என்று சொன்னாலும் நம்பும் பெரிய கூட்டம் இங்கு உள்ளது .உண்மை வெளி வரும். NTK 🔥 டே bjp உன் கட்சி காரணம் லஞ்சம் கொடுக்க முயன்று 4கோடி பிடித்திருக்கிறார்கள் அண்ணாமலையின் பம்மாத்து மழுப்பலான பதில்கள் மட்டுமே உள்ளன. உனக்கும் dmk,admk கும் என்ன மாறுதல்கள்....?
@khadersoftware9 ай бұрын
The best interview 🔥🔥🔥🔥🔥
@Math_Easy_Tech9 ай бұрын
Cheran talks , Madan gowri, Sattai போன்ற அனைத்து யூடியூப் சேனல்களும் வேட்பாளர் தனித்த நேர்காணல் மூலம் மற்ற பெரிய சேனல்களான sun tv போன்றவற்றில் இருந்து தனித்து நிற்கிறது.
@Coffeewithmanoj9 ай бұрын
Voted for this akka, because of this interview. Thank you brother! 🙏🏻
எனக்குப் பிடித்த வேட்பாளர்களில் நீங்களும் ஒருவர். நல்ல தொலைநோக்கு சிந்தனை உங்களுக்கு. சட்டமன்றத்திலையோ அல்லது நாடாளுமன்றத்திலையோ உங்களது குரல் ஒலிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை 👏👏👏