Megameedhil Thoodharoditho - JOHNSAM JOYSON - TAmil Christian Songs - Gospel Vision - Fgpc Nagercoil

  Рет қаралды 7,840

GOSPEL VISION

GOSPEL VISION

9 ай бұрын

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2
2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2
மாதேவதூதன் முழங்கவே -2
3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2
4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2
ராஜராஜராக ஆள்வோமே -2

Пікірлер: 19
@praisethelord7790
@praisethelord7790 Ай бұрын
Super
@kumarisubramanian794
@kumarisubramanian794 8 ай бұрын
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 8 ай бұрын
Praise the Lord. Thank you for the Beautiful Wonderful Song. God bless you und your Familie. ❤️🙏❤️🙏
@saranvithya6909
@saranvithya6909 8 ай бұрын
ஆமென், அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 8 ай бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏
@victoriavictoria1278
@victoriavictoria1278 8 ай бұрын
Amen 🙏🏾❤️🙏🏾❤️🙏🏾❤️🙏🏾❤️🙏🏾❤️🙏🏾❤️
@marydarwin9126
@marydarwin9126 8 ай бұрын
Amen ❤ Hallelujah ❤ thank you appa ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏 ❤🙏❤️🙏
@kingston_m
@kingston_m 8 ай бұрын
JESUS IS COMING SOON 👑❤️‍🔥
@user-or4dm7ns2j
@user-or4dm7ns2j 8 ай бұрын
ஆமென்
@arockiajegan777
@arockiajegan777 8 ай бұрын
GLORY TO JESUS
@ammus4336
@ammus4336 8 ай бұрын
Amen appa.
@RevathyKannan-pr6xy
@RevathyKannan-pr6xy 7 ай бұрын
Praise Jesus 🙏🙏
@user-vo9dk4fy3n
@user-vo9dk4fy3n 5 ай бұрын
❤❤❤❤❤❤
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 6 ай бұрын
1. மேகமீது தூதரோடிதோ இதோ மேசையா கிறிஸ்தேசையா என தாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் 2.மேகத்தோடு போனவர் இவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே 3.மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே மாதேவதூதன் முழங்கவே 4.ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்குதே அல்லேலூயா அருமை ரட்சகா 5.ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே ராஜராஜராக ஆள்வோமே 6.ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம் ஓடிப் பாடி உவந்து போற்றுவோம் 7.மனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரே மலை அதிர்ந்திட புவி குலுங்கிட கடல் கலங்கிட வானோர் பூவோர் வணங்கி நிற்கிறார் 8.மகிமை நிறைந்த ஆண்டவர் வரார் வரார் அவரை நம்பி அண்டினோர் எல்லாரும் செல்லுவார் மோட்சம் ஏகி சுகித்து வாழவே 9.இயேசுராஜன் புறப்பட்டார் ஜெய ஜெயா ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர்த் சென்றேகினார் நாடி நாடி பரத்தை நோக்கியே 10.ஏதேன் பரதீசு பார் அதோ அதோ இயேசுவும் அவர் தேவியும் அங்கு கூடி வாழுகிறார் இல்லை தொல்லை என்றும் பாக்கியம் 11.ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வோம் ஆசை நேசருடன் நீதி சமாதானம் நிறைந்திருக்கும் அவனி மீதிலே வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் 12.அல்லேலூயா கீதம்பாடி மகிழ்ந்து ஆடுவோம் மணவாளன் வரும் வேளையும் விரைந்து நெருங்கிற்றே சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே
@tamilselvi9748
@tamilselvi9748 8 ай бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Please share the full lyrics
@manimarannatarajan8892
@manimarannatarajan8892 8 ай бұрын
Glory to God
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
UMMAI THAN NAMBIYIRUKIROM | NEW TAMIL WORSHIP SONG | DAVIDSAM JOYSON
17:47
Sthothiram sthothiramae​​  by Pastor Johnsam Joyson
10:50
RPA KOLATHUR CHENNAI INDIA
Рет қаралды 484
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28