No video

கடவுள் நம்பிக்கையும் ! வள்ளலார் காட்டிய வழியும் | Pazhakaruppaiya about Vallalar

  Рет қаралды 108,160

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#pazhakaruppaiyaaboutvallalar #vallalar #வள்ளலார்
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 274
@muruganop1
@muruganop1 Ай бұрын
WONDERFULL,, WONDERFULL,WONDERFULL -DIFFERNT VIEW ON VALLAL PERUMAN, RARE SPEECH.
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 Ай бұрын
❤😂Subramaniam Subramaniam malaysia
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Ай бұрын
I❤​@@subramaniamramasamy7484
@srivasan4697
@srivasan4697 27 күн бұрын
வள்ளலார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் அவருடைய பக்தர்கள் இருக்கும் வரை வள்ளலாரின் புகழ் இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும். வள்ளலாரின் கொள்கைகளை பின் பற்றும் அனைத்து பக்தகோடிகளுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. வளர்க வள்ளலாரின் புகழ். க. சீனிவாசன். சென்னை.
@ganesane7158
@ganesane7158 Ай бұрын
வள்ளலாரை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி.
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o Ай бұрын
சிறந்த மேடை பேச்சில் ஒன்று ❤️❤️🔥🔥
@thiruvallalart4445
@thiruvallalart4445 Ай бұрын
மிக அற்புதமான இந்த உரையை பாதுகாக்க வேண்டும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் சட்ட திருநாவுக்கரசு
@murugesana4482
@murugesana4482 Ай бұрын
அற்புதமான. பேச்சு வாழ்த்துக்கள்
@maniponmani7376
@maniponmani7376 23 күн бұрын
அய்யா பழ.கருப்பையா அவர்களின் வடலூர் வள்ளலார் அவர்களின் சிறப்பு பற்றி ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற சிறந்த ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து ஆற்ற எனது வாழ்த்துகள்.
@narayananp2076
@narayananp2076 Ай бұрын
மிகவும் பயனுள்ள சிறந்த பேச்சு! தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்க! வளர்க! வளமுடன்!
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 Ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏼🙏🏼🙏🏼
@moorthyk852
@moorthyk852 Ай бұрын
அற்புதம். அற்புதம். அரசியலை விட ஆன்மீகம் அதிகம் பேசுங்கள்.
@palanik9860
@palanik9860 Ай бұрын
மிக சரியான கருத்து வள்ளலார் பின் இங்கு யாருமே ஞானிகள் தெ‌ரியவில்லை,,, இதை கேட்காமலே நான் இருந்துயிருந்தாள் உண்மை புரியாமல் இருந்திருப்பேன் ,, நன்றி ஐயா அருட்ப்பெருஞ் ஜோதி அருட்ப்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்ப்பெரும் ஜோதி அருட்பிரகாச ராமலிங்கசாமி வள்ளல் பெரும்மானே தூணை
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 5 күн бұрын
ரமண மகரிஷி வேதாத்திரி மகரிஷி ஓஷோவை விட மிக எளிதாக கூறியவற்கள் இல்லை கான்சி பெரியவர் கூட ஞானி தான்
@Krishna_rationalist
@Krishna_rationalist 17 күн бұрын
வள்ளார் ஒரு மாமணி.. "ஒரு தெய்வம் மனிதனாக வாழ்ந்தார்..." அருமையான உரை, பழ கருப்பையா க்கு வாழ்த்துகள்... 👍
@thirumaduraimainthanmadura4873
@thirumaduraimainthanmadura4873 Ай бұрын
அரசியல் அலுக்குகளை பயணித்து வெறுத்து தமிழ் தேசியத்தை அரசியலை புனிதப் பயணமாக கருதி செயலாற்றும் ஐயா பழகருப்பையா அவர்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Ай бұрын
தாய்தமிழே தங்கமே தவம்ங் கிடந்து பெற்ற எங்கள் மொழியே நீ வாழ்க வாழ்க.
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Ай бұрын
இந்த உலகத்தில் எந்த பண்பாட்டை தொலைத்தாலும், தமிழில் மொழில் நல்ல ஒழுக்நெறி திருபவும் பெற்று கொக்ளலாம் அருமையான இந்த வசதி எங்கள் மொழியில் உள்ளது.
@abdulsamad7377
@abdulsamad7377 Ай бұрын
அருமை.
@abdulsamad7377
@abdulsamad7377 Ай бұрын
அருமை.
@Sampathkumar-kw6zf
@Sampathkumar-kw6zf Ай бұрын
வாழ்க அய்யா, வளர்க பழ. கருப்பையாவின் சமூக பணி 🙏 நல்லவர்கள் என்றோ , நல்ல கருத்துக்கள் என்றோ பார்ப்பதில்லை இந்த சமூகம், பொதுவாக புழுதிவாரி தூற்றுவதும், புத்தியில்லாமல் நடந்துகொள்வதும் வழக்கம் தானே! பேச்சாளருக்கு ஏற்ற சபை அமையவில்லை! கருத்து பதிவிடும் இடத்தில் இனமரிந்தவர்கள் குறைவு. 🙏
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Ай бұрын
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டு கோள் தாங்கள் அரசியலை கைவிட்டு வள்ளல் பெருமானது தத்துவங்களை தமிழ்நாடு முழுவதும் பேசுங்கள்.நுட்பங்களை விளக்க வேண்டும்.தமழ்மக்களை விழிப்படையச் செய்யுங்கள் வள்ளல் பெருமானது தூதுவராக இருங்கள்.மக்களை நல்வழிப்படுத்தும்வள்ளலாரின் எண்ணங்களை நிலைநாட்டுங்கள்,நன்றி நன்றி.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Ай бұрын
Yes
@ersureshkumarn4656
@ersureshkumarn4656 Ай бұрын
Well said my friend and i taught of saying the same. Thanks
@suresh.llogesh.s4871
@suresh.llogesh.s4871 Ай бұрын
👍👍👌👌💯
@peace1170
@peace1170 Ай бұрын
சிறப்பு நன்றி
@parthiban7014
@parthiban7014 13 күн бұрын
ஆசிர்வாதம் செய்யுங்கள்
@balamurugannatarajan3524
@balamurugannatarajan3524 Ай бұрын
❤❤❤உண்மை அருமை. ஐயா... நீங்கள் வாழ்க வளமூடன்....
@selvimani9994
@selvimani9994 Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏❤️
@Balakrishnan-fm5fz
@Balakrishnan-fm5fz 25 күн бұрын
வள்ளலாரின் கோட்பாடுகள் தங்கள் மூலமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டுகிறோம்
@vijipazhani1915
@vijipazhani1915 Ай бұрын
Vallalar speech please carry on Ayya.Really you are a very great person.
@sbssivaguru
@sbssivaguru Ай бұрын
மனிதன் தான் தன்னை "கடவுள்" என காண வேண்டும்.ஊண் உடம்பில் உள்ள மனம் எவ்வளவு தூய்மை கொள்ளுகிறதோ அப்போது அவனே வள்ளலார் நிலைக்கு வளர வளர அவரே "கடவுள்".
@peace1170
@peace1170 Ай бұрын
👏👏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 21 күн бұрын
ஐயா தங்களின் பேசை கேட்டு இருக்கிறேன். வள்ளற்பெருமானை பற்றி தங்களின் பேச்சு மிக மிக அருமை. மிக்க நன்றி ஐயா🙏💕
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 Ай бұрын
❤ vallalar valka valamudan ❤
@dharmaraj593
@dharmaraj593 23 күн бұрын
அய்யா தாங்கள் அரசியலை விட்டு வள்ளலார் கொள்கைகளை மக்களுக்கு உயர்த்தலாம் அய்யா உங்கள் பேச்சு சிறப்பு அய்யா.🎉🎉🎉
@nathansaram8074
@nathansaram8074 Ай бұрын
P.K is a gem in both political and religious/Tamil Literature world, very honest person
@agandhimathinathanagandhim5806
@agandhimathinathanagandhim5806 28 күн бұрын
Excellent speech
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Ай бұрын
Knowledge is upto that level.every one word is highly valuable sir My honorable salute for you.Am krishna
@dharmaraj593
@dharmaraj593 23 күн бұрын
பழ .கருப்பையாவின் பேச்சு சிறப்பு வாழ்க வள்ளலார் புகழ் சிறப்பு❤❤🎉
@pattuksrajan7614
@pattuksrajan7614 28 күн бұрын
அருமை அருமை 🌹🌹🌹
@PonnambalamMag-y4k
@PonnambalamMag-y4k 26 күн бұрын
சிறந்த பேச்சாளருமான ஐயா வாழ்க 🎉
@maneeshss562
@maneeshss562 Ай бұрын
Super speech. Thank you sir. Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi.
@user-zl4dm1hv7c
@user-zl4dm1hv7c 16 күн бұрын
வினை அச்சத்தை முன்வைத்து சமூகநலத்தை பாதுகாக்க வள்ளல் பெருமான் சீரிய முயற்சியில் மீண்டும் அந்த ஆணையை ஆழமாக உரைத்ததற்கு மிகவும் நன்றி
@jayakumarpondy
@jayakumarpondy 29 күн бұрын
தெளிந்த அறிவுடன் வள்ளலாரின் உயர்ந்த தத்துவங்களை உங்களின் நிகழ்கால எண்ணங்களின் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை கடவுள் பற்றிய தெளிவான உண்மையை கூறிய உங்கள் சிந்தனை போற்றுதலுக்குரியது
@kalaiprabhavasantharaj8204
@kalaiprabhavasantharaj8204 Ай бұрын
நேர்த்தியான மனிதர் நல்ல சொற்பொழிவாளர்.. அதனால் தான் எந்த அரசியல் கட்சியிலும் இவரால் நீடிக்க முடியவில்லை..
@sundaramsundaram3376
@sundaramsundaram3376 24 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🌷🌹🙏🙏
@user-sv3lm1iz5d
@user-sv3lm1iz5d Ай бұрын
Excellent speach sir
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 Ай бұрын
Miga miga arumai yana speech Ayya vazhga valamudan
@arunprabu2143
@arunprabu2143 11 сағат бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த ஆக்க பூர்வமான உண்மை ஊரை நன்றிகள் கோடி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 28 күн бұрын
நன்றி ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Ай бұрын
சிலர் சொல்லி கேட்பதே அலாதி..பெருமை... அறிவோம்..வள்ளல்..அவர் வள்ளலார்..
@ramanakraman3403
@ramanakraman3403 Ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@saravananazhagar3408
@saravananazhagar3408 Ай бұрын
Nandri
@KokilaDevi-ie2zb
@KokilaDevi-ie2zb Ай бұрын
வெகு வெகு சிறப்பு.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Ай бұрын
ஐயா அருமை பேச்சு.
@padmanabanjamuna7952
@padmanabanjamuna7952 Ай бұрын
Super thank you sir
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks
@kavi2478
@kavi2478 Ай бұрын
வள்ளல் வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடி சரணம் சரணம் ❤
@Kuberan_22
@Kuberan_22 Ай бұрын
Great Speaker
@Sethilkumar-qo6eb
@Sethilkumar-qo6eb Ай бұрын
Honest never fails like PAZHA KARUPPAIYA.He never bend in politics while he was in power.
@periyathambisampath
@periyathambisampath Ай бұрын
இப்படிப்பட்ட பேச்சை தர இவர் வள்ளலார் பற்றி நிறைய படித்து இருப்பார்..
@mohang.c1500
@mohang.c1500 Ай бұрын
Excellent speech 👍👍👍👍
@veeravel8221
@veeravel8221 Ай бұрын
வள்ளல் பெருமான் பற்றிப் பேச அறிவொன்று வேண்டா..... தயவும் பெருங்கருணையும் வேண்டும்...
@chandranjoothy4148
@chandranjoothy4148 Ай бұрын
Vallalar Ramalingam ❤❤❤❤Engge oruaipen, engga selluven, anbu kalanthu kural thagguval Nyanam maiyam ❤Aruloli thilai Ambalam❤ Peruman thiru chitrambalam ❤
@srivishnusilk9823
@srivishnusilk9823 Ай бұрын
சிறப்பு ஐயா.. ஆனால் வள்ளலார் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்ற வார்த்தை சரியல்ல ஐயா.. அவர் சூட்சமமாக அருள் புரிகிறார் என்பதே உண்மை..
@periyathambisampath
@periyathambisampath Ай бұрын
@@srivishnusilk9823 பெளதிக உடல் என்று சொன்னதை நீங்கள் கவனிக்க வில்லை
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi Ай бұрын
Ayya neengal arasiyal pesuvathai vida punithamaana vallalaar kolgaiyai thamizhagam muzhuvathum parappungal ❤❤❤❤❤
@thaaychannel100
@thaaychannel100 Ай бұрын
அருமை அருமை 🎉🎉
@theatreblocks3144
@theatreblocks3144 Ай бұрын
Pala Karuppaiya Sir is an encyclopedia, he is an asset to Tamil World
@chitrasivakumar2971
@chitrasivakumar2971 Ай бұрын
ஐயா நன்றி
@juharim1612
@juharim1612 16 күн бұрын
காய்கறிகளுக்கும் தான் உயிர் இருக்கிறது அதற்கும் தோல் இருக்கிறது அந்தத் தோல் நீக்கப்பட்டாலும் புன் தான் அதை எப்படி கருப்பையா சாப்பிடுகிறீர்கள் இதுலயும் உங்கள் அறிவை சிந்தித்துப் பாருங்கள் வள்ளுவர் எவ்வளவு முட்டாள்தனமான செய்தி சொல்லி இருக்கிறார் என்பது புரியும் வள்ளுவர் சொல்வதெல்லாம் அறிவியலுக்கு ஒத்து வராது நடைமுறைக்கு ஒத்து வராது
@welcomestar2034
@welcomestar2034 29 күн бұрын
Super 👌 speech sir. Thank you.
@janaselvaraj4893
@janaselvaraj4893 25 күн бұрын
நன்றி ஐயா
@kesavangovidasamy
@kesavangovidasamy Ай бұрын
தங்கள்பழக்கவழக்கம் மாரியதர்குவள்ளளார்க்கு நன்றி. வாழ்க, வாழ்க🙏🙏🙏
@sanjeevipandurangan9836
@sanjeevipandurangan9836 Ай бұрын
Excellent speech. Kalakkitinga Sir.
@sanjeevibs8867
@sanjeevibs8867 Ай бұрын
Excellent message
@sundaramsundaram3376
@sundaramsundaram3376 24 күн бұрын
நல்ல பொருள்🌷🌹👌🙏🙏
@UNIQUEHERB
@UNIQUEHERB 23 күн бұрын
அருமை
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 Ай бұрын
நன்றி
@karuthapandiyan-y9d
@karuthapandiyan-y9d 13 күн бұрын
என் தெய்வமே உங்கள் நாவில் வள்ளல் பெருமாள் தாண்டவம் ஆடிவிட்டார் பழ கருப்பையா சார்🎉🎉🎉🎉
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Ай бұрын
நீங்கள் கூறியது போல்- நானும் இளம் வயதில்- அசைவம் இல்லாமல் சோறு சாப்பிட்டது இல்லை-ஒரு கருவாடாவது சுட்டுத் தரச் சொல்லி, பிடிவாதம் பிடித்து சாப்பிடுவேன். ஒரு வயது மாற்றம் வரும் போது- அசைவம் மீது நாட்டமே இல்லாமல் போனது.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Ай бұрын
ரஜினிஷ் ஓஷோ அவர்கள் கூட ஞானி தான் அவர் ஒரு தீர்க்கதரிசி
@dr.nedunchelianvengu5539
@dr.nedunchelianvengu5539 5 күн бұрын
He is a philosopher and not a nyaani.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 5 күн бұрын
@@dr.nedunchelianvengu5539 ஞானம் அடைந்தவருக்கு தான் தெரியும் ஞானத்தை பற்றி பிளாஷபர் ஞானம் அடையமுடியாதா என்ன எந்த தியானமும் சன்யாசி வாழ்க்கையும் இல்லாமல் கூட பிரம்மத்தை உணர்ந்து ஞானி ஆகலாம் ஜீவன் முக்தி அடையலாம் ஓஷோவின் ஞான பாதையில் ஜீவன் முக்தி க்கான மார்கம் இருக்கிறது இது சாதாரண மனிதற்களுக்கு புரியாது பிறவாத நிலை அடைந்தவர் ஓஷோ அவர்கள் அவரின் தத்துவங்களை புரிந்தவர்கள் ஞானமார்கத்தில் படிநிலை அடைவார்கள்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 5 күн бұрын
@@dr.nedunchelianvengu5539 விசிஷ்டாத்வைதம் அஷ்டவக்ரகீதை கைவல்ய நவநீதம் யூட்யூப் ல பாருங்கள் ஞானம் அடைய நான் யார்? தன்னைத்தான் அறிதல் இந்த மார்க்கம் ஒன்றே போதும் இந்த சம்சார சாகரத்தை கடந்து விடலாம் அதற்க்கு சாட்சி பாவம் கொண்ட விழிப்பு நிலை வேண்டும் ஓஷோவின் பாதையில நல்ல ஆன்மீக அனுபவம் வரும் அவர் கடந்த நூற்றாண்டின் சிறந்த ஞானி
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Ай бұрын
பல கட்சி பழ கருப்பையா அவர்களின் இந்த சன்மார்க்க உரை மிகவும் அருமை.
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 күн бұрын
Om guruve saranam 🙏
@selvaraja6592
@selvaraja6592 17 күн бұрын
அருமையான சொற்பொழிவு. ஆழந்த சிந்தனை. மதம்,கடவுளை பின்னுக்குத் தள்ளி அன்பு,கருணை, பசிப்பிணி நீக்கம் இவற்றை முனெடுத்து மாநிட உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவர்.
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Spr ayya😍😍😍
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Sirconclutipn of the speech What we have todo
@shaun_raja
@shaun_raja 5 күн бұрын
Read and follow Vallalar. Turn vegan if you are not already
@vmdchannel3414
@vmdchannel3414 Ай бұрын
அருமையான உண்மை பதிவு
@thirunavukarasug362
@thirunavukarasug362 5 күн бұрын
🙏🙏🙏அருள் அற்புதம்
@jhonkarthick1614
@jhonkarthick1614 24 күн бұрын
No one moves without him.
@Ramesh-og8fd
@Ramesh-og8fd Ай бұрын
அருமையான ப‌திவு
@saisenthilkumar600
@saisenthilkumar600 18 күн бұрын
Excellent Speech...
@eraithuvam3196
@eraithuvam3196 Ай бұрын
எளிமை ஆமாம் வள்ளலார் எளிமை. ஆனாலும் பிரிவினை வெறுப்பை இவரால் விலக்க முடியவில்லை.
@moorthyk852
@moorthyk852 Ай бұрын
மயில் கல் சாலையில், செல்லும் ஊரைத்தான் சொல்லுமே தவிர அந்த கல் உடன் வராது. அப்படித்தான் வள்ளலாரும் வழியை காட்டினார்.
@murugavelusubramanian4777
@murugavelusubramanian4777 Ай бұрын
நீங்கள் சொல்வது சரி ஆனால் வள்ளல் பெருமான் இதற்கான வேலையை தான் ஆரம்பித்து விட்டு வைத்துள்ளார் நீங்கள் சொல்லும் அந்த பிரிவினை விரைவில் மறையும் வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தின் முடிவான விஷயங்களை இன்னும் உலகத்திற்கு கொடுக்கவில்லை முடிவான விஷயங்களை கொடுக்கும்போது இந்த பிரிவினை எல்லாம் மறைந்துவிடும்
@saravananvallisaravanan-l8i
@saravananvallisaravanan-l8i 27 күн бұрын
அருமையான விளக்கம்​@@moorthyk852
@eraithuvam3196
@eraithuvam3196 27 күн бұрын
உண்மை. அதில் சந்தேகமில்லை. ஆனால் மைல் கல்தான் முடிவு என்று சொலவதுதான்வழிகாட்டுதலா? வள்ளலாரின் உயிர்ரிக்கம் பசியாற்றுதல் அதில் அடக்கம்​சிறந்த சிந்தனை செயல். இதை பலர் ஏற்கனவே வள்ளலாருகாகு மூன்னாடியே செய்திருக்கின்றனர். ஆனால் வள்ளலாரின் செயல் மற்றவர்களையும் பசியாற்றத் தூண்டின. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தான் அறிந்த அனுபவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவரே உண்மைக் கடவுள் என்றும் மேன்மை பொருந்திய ரிஷிகள் முனிவர்களை பொய்யர்கள் என்று சொல்வதும் தமிழை உயர்த்தி சம்ஸ்கிருதத்தை தாழ்த்தியும் பேசுவது ஞானமா? வள்ளலார் மகான் சித்தர் சீர்திருத்த சிந்தனாவாதி. இறால் கடவுள் தத்துவத்தில் வெறுப்பு பிரிவினை ஏற்படுத்தியவர். கருணையுள்ளவன் எப்படி ஒன்றைத் தாழ்த்தி ஒன்றை புகழ்ச்சியாக வழி நடத்துவான்? @@moorthyk852
@subramaniamnarasimhan64
@subramaniamnarasimhan64 Ай бұрын
annadhAnam in temples has been an ages old practice. VaLLalAr AvargaL revived it, revitalized it, emphasized it, made it the sole conduit of practicable compassion for men. VAzhga VaLLalAr.
@raguraman3788
@raguraman3788 28 күн бұрын
அய்யாவின் ஆன்மிக. பேச்சை கேட்டு அரண்டூ போய்விட்டேன்.அரசியலில் பேச்சில் அல்ல.
@a.c.sankaranarayanannaraya3689
@a.c.sankaranarayanannaraya3689 19 күн бұрын
புண்ணாக்கு....
@a.c.sankaranarayanannaraya3689
@a.c.sankaranarayanannaraya3689 19 күн бұрын
சமக்ருதத்தை வெறுக்கும் இந்த வள்ளலார் வந்தனம் என்ற தேவ மொழியை கூறாமல் வாழவில்லை
@muthukumari6673
@muthukumari6673 13 күн бұрын
🐎18🐎48🐎அன்பே சிவம் சிவமே அன்பு 🐎🙏
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Sir vallalar மாதிரி மகன் கிடைக்க வேண்டும்
@manivannangurunathan3672
@manivannangurunathan3672 6 күн бұрын
it is so good to hear from you
@muthukumarsingaravelu
@muthukumarsingaravelu 10 күн бұрын
Excellence inborn in the journey not in community caste or creed, its always hard to decode any Tamil philosophy like Vadallur Ramalingams' Thiruvarutpa until you start living with one. Thanks to Mr. Pazhakaruppaiya bringing in style.🙏
@manivannangurunathan3672
@manivannangurunathan3672 6 күн бұрын
it is so good to hear from you.
@chinnusidharthan5578
@chinnusidharthan5578 20 күн бұрын
Excellent Sir.
@AppavooRaja
@AppavooRaja 14 күн бұрын
அருமையான பதிவு....
@MuruganMurugan-x4k
@MuruganMurugan-x4k 10 күн бұрын
Thanks sir
@padmamuralitharan9440
@padmamuralitharan9440 Ай бұрын
🙏🙏🙏
@benjaminpradeepkumar8042
@benjaminpradeepkumar8042 Ай бұрын
Great vallar I respect very much.Great spirit in Him.
@Mottathatha
@Mottathatha 13 күн бұрын
Ar umai. Arumai
@manojkm6
@manojkm6 Ай бұрын
❤Wonderful speech❤
@AshokKumar-to7ru
@AshokKumar-to7ru Ай бұрын
Vegetarian is best food for human
@shaun_raja
@shaun_raja 5 күн бұрын
Some would say vegan is better
@muralib1857
@muralib1857 Ай бұрын
AMAZING EXPLANATIONS ABOUT VALLALAR. THANK YOU SIR.
@murugesanmani6251
@murugesanmani6251 28 күн бұрын
அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!🙏🙏🙏🙏🙏🙏🙏
@eraithuvam3196
@eraithuvam3196 Ай бұрын
உண்மைதான். தான் பெற்ற இன்பத்தை மக்களும் பெறவே அனைத்தையும் சொல்லுகிறார். ஆனால் மொழியில் கடவுள் வழிபாட்டில் வேற்றுமையை பிரிவினையை ஏற்றத்தாழ்வையும் உண்டாக்கினார்.
@kathiravankathiravan9934
@kathiravankathiravan9934 Ай бұрын
நன்றி ஐயா!
@aravind-456
@aravind-456 Ай бұрын
என்ன வேற்றுமையை கண்டீர் ??
@mageshwarr880
@mageshwarr880 Ай бұрын
அறிவின்மையின் உச்சம் 😢
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Ай бұрын
உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்மொழி🎉🎉🎉
@vijayraja3107
@vijayraja3107 20 сағат бұрын
Arasaanga pirachnai ennaku sari aaka vendum ayya
@touchstone1314
@touchstone1314 Ай бұрын
வள்ளுவரே சொல்வது என்னவென்றால்.. """ மலர்மிசை‌ஏகினான் மாணடி சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது """ மாதா பிதா குரு தெய்வம் என்றுதானே நாம் சொல்லி வருகிகிறோம்.😮 ஏறத்தாழ சந்நியாசம் தானே வள்ளலார் சொல்கிறார் 😊 🙏 🙏
@aravind-456
@aravind-456 Ай бұрын
வள்ளலார் இல்லற வாழ்வில் இருக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
"மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" " தனக்குவமையில்லாதான் தாழ் சேர்ந்தாள் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" 1 கடவுளை வணங்குவோர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். 2 கடவுளை வணங்குபவர்களுக்கு மட்டுந்தான் மனக்கவலை யிலிருந்து விலக முடியும். வணங்காதோர் மனக்கவலையால் சிரமப் படுவர்.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН