கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''வள்ளலார்'' | Tamilatruppadai | Vairamuthu

  Рет қаралды 40,993

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#Vairamuthu #Tamilatrupadai #Vallalar #வள்ளலார் #தமிழாற்றுப்படை #வைரமுத்து
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews
KZbin : / kalaignartvnews

Пікірлер: 107
@elayaraja7029
@elayaraja7029 3 жыл бұрын
சிதம்பரம் ராமலிங்கம் அய்யா மகானைப் போல் நான் இந்த மண்ணில் யாரையும் நான் கண்டதில்லை கவிப்பேரரசு வைரமுத்துக்கு மிக்க நன்றி
@chokkalngama5508
@chokkalngama5508 2 жыл бұрын
அழகு அழகு மிக அருமை அய்யா
@RameshRamesh-cf7ln
@RameshRamesh-cf7ln 3 жыл бұрын
எளியவர் புரிந்து கொள்ளும் கவிஞர் வைரமுத்துவின் சொற்பொழிவு, மிக நன்று அய்யா.
@VallalarmissionMalaysia
@VallalarmissionMalaysia Жыл бұрын
Yess brother/sister
@arutperunjothi8117
@arutperunjothi8117 3 жыл бұрын
அழகுத் தமிழால் வள்ளல் பெருமானாரை விளஙகச் சொல்வதுடன் தமிழ்க்கு பெருமை சேர்த்து விட்டீர். மிக்க நன்றி அய்யா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!
@saravanan-sb1nw
@saravanan-sb1nw 3 ай бұрын
வள்ளலார் வாழ்கிறார் .... வணங்கும் உயிரின் அன்பில் ! அருட்பெருஞ்சோதி விழியினில் அகிலம் எல்லாம் தெரியுது ! கவிப்பேரரசின் வைர வரிகள் மகத்தான சிறப்பு ! வாழ்க!
@sentamilnadan6437
@sentamilnadan6437 4 жыл бұрын
நாம் வடனாட்டு சாயிபாபாவை கொண்டாடும் அளவு அவரை விட சிறந்த நம் வள்ளாரை கொண்டாவில்லை என்பதே வருத்தம்.
@ASHOKKUMAR-rn5ow
@ASHOKKUMAR-rn5ow 4 жыл бұрын
😚😚😚😚😚😚😚☺️☺️
@ramusomu5940
@ramusomu5940 4 жыл бұрын
Kalam veraivil varum sanoop✌️👍
@pratheepm2546
@pratheepm2546 4 жыл бұрын
Yess
@ramlingamu133
@ramlingamu133 3 жыл бұрын
adarkku karanam ippadipatta manidhargal
@-databee191
@-databee191 3 жыл бұрын
அருமை
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 Жыл бұрын
SUPER..SO GOOD
@relaxing_beautifultime
@relaxing_beautifultime 2 ай бұрын
நன்றி
@kvnathan5299
@kvnathan5299 3 жыл бұрын
கவிஞர் வைரமுத்து வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு என்பதில் உள்ள மேல்நிலை விஞ்ஞானத்தை இன்னும் அறிந்து தெளிய வில்லை என்று கருதுகிறேன். ஒரு வேளை அவர் Lucy என்ற ஆங்கிலப் படம் பார்த்தால் விளங்கும் என நினைக்கிறேன்.
@dineshp3320
@dineshp3320 4 ай бұрын
அன்பு+கருணை+ இரக்கம்= வள்ளலார்.
@ShilleManjunath
@ShilleManjunath Ай бұрын
வைரமுத்துவால் மட்டுமே இவ்வளவு அமைதியான கதை சொல்ல முடியும். வள்ளலார் வாழ்க❤
@sgopinathan9170
@sgopinathan9170 10 ай бұрын
Super super super.
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 ай бұрын
அழகு தமிழில் எம்பெருமான் வள்ளலாரின் அருளை கூறினார்கள். மிக்க நன்றி ஐயா🙏💕
@vallalargnanapaadasaalai
@vallalargnanapaadasaalai 4 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மேலும் ராமலிங்க அடிகளார் இயற்றிய ஆறாம் திருமுறையில் ஞான சரியை என்னும் 28 பாசுரங்களை படித்து அதிலிருந்து இன்னும் அவரை பற்றி கூறி இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@neorope2000
@neorope2000 9 ай бұрын
28 பாசுரங்களில் இராமலிங்க அடிகளார் அவர்களின் தத்துவங்கள் திராவிட கொள்கைகளுக்கு எதிரானவை யாக இருப்பதால் அவற்றை தவிர்த்து இருப்பார்.
@arteamofficial7889
@arteamofficial7889 2 ай бұрын
Vairamuthu 🥰 solil vallalar ❤
@renganathan5500
@renganathan5500 2 ай бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் கவிஞரே, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉❤
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 4 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@subramaniangovindhasamy7362
@subramaniangovindhasamy7362 2 жыл бұрын
அருமை.அருமை
@kalidas588
@kalidas588 3 жыл бұрын
கருணைக் கடல் வள்ளல் பெருமான் தயவு அன்பு கருணை. ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤🙏💐🙏
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@itellsri
@itellsri 5 ай бұрын
AMAZING. Thanks to Vairamuthu for so beautifully narrating the life of a great mystic. God bless you .
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
மிகுந்த பெருமை அருமை
@-databee191
@-databee191 3 жыл бұрын
அருமை 👌
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 3 жыл бұрын
கவிஞர் வள்ளலாரை முழுவதுமாக உள் வாங்கவில்லை.. முயல வேண்டுகிறேன். ஏனெனில் அவரால் முடியாததில்லை..
@arumugambharathi5477
@arumugambharathi5477 4 жыл бұрын
தமிழ் முத்தை கோர்த்து மாலை தொடுத்து வள்ளாருக்கு மரியாதை செய்த வைரமுத்து வாழ்க.
@lenahsaro1901
@lenahsaro1901 3 жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள்
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 3 ай бұрын
இவருக்கு பெருமை வேண்டும் அதற்கு புனிதரை துணைக்கு அழைக்கிறார்..? ஆனால் இவரிடம் அதற்கு தக்க பணிவு இல்லை..! பத்தோடு பதினொன்று இவரின் இந்த முயற்சி.
@senthilkumarp5628
@senthilkumarp5628 4 жыл бұрын
Arumai..arumai..
@loveanimalsserveallliving8037
@loveanimalsserveallliving8037 2 ай бұрын
Great excellent aiya❤
@grandpamy1450
@grandpamy1450 4 жыл бұрын
வள்ளல் பெருமான் அவர்களின் பேருபதேசம் ,,,முக்திபேருரை,,,, எச்சரிக்கை பத்திரிக்கை,,,,இவைகளை படிக்காமல்,,,ஏற்றுக்கொள்ளாமல் ஆற்றுப்படை,,,சுயவெளிப்பாட்டுக்கு ஒரு வாசல்,,,,வாழ்த்துக்கள்,,,,
@n.gangadharanp.g.velayudha3856
@n.gangadharanp.g.velayudha3856 3 жыл бұрын
உலக அளவில் வள்ளற் பெருமானை உணர்ந்த வைரமுத்து.அக அளவில் உணராததையே இந்த குரல் பதிவு காட்டுகிறது.
@ramlingamu133
@ramlingamu133 3 жыл бұрын
well said why he is comparing periyaar naathigar pol sitharikka muyalgiràŕ
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@bharathithasanrobin8288
@bharathithasanrobin8288 5 жыл бұрын
வள்ளலாரை கவிப்பேரசும் சரியாக உள் வாங்கவில்லையோ என்ற கவலையில் இருக்கிறேன்
@DharmaSalaiTV
@DharmaSalaiTV 3 жыл бұрын
உண்மை நண்பரே
@n.gangadharanp.g.velayudha3856
@n.gangadharanp.g.velayudha3856 3 жыл бұрын
உண்மை...
@gvijayaragavan8187
@gvijayaragavan8187 3 жыл бұрын
@@DharmaSalaiTV ‍
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Bittersweet Tamil,lovely speech.Mutthu,mutthu Ana vaira. Mathu varigal
@ganeshkarna9278
@ganeshkarna9278 3 жыл бұрын
வள்ளலாரை சரியாக உள் வாங்கவில்லை...
@laxmi.mlaxmi.m3074
@laxmi.mlaxmi.m3074 3 жыл бұрын
அருமை ஐயா
@RAVI_MALA
@RAVI_MALA 4 жыл бұрын
இலை போட்டு எல்லா பதார்த்தமும் வைத்து அதில் கொஞ்சம் சானி வைப்பது போல் தவரான செய்தியும் சேர்த்து சொல்வது உங்கள் பழக்கமா இது உங்களுக்கு இழுக்கே
@ramadossparasuraman3925
@ramadossparasuraman3925 4 жыл бұрын
தவறான கருத்து என சொல்கிறார் சற்று விளக்குங்கள்
@ramlingamu133
@ramlingamu133 3 жыл бұрын
aandalai patri sonnapodhu kodhita kootam ippozudhu enge ponadhu
@vasanthr1632
@vasanthr1632 4 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi
@nagarajansivarajan1952
@nagarajansivarajan1952 Ай бұрын
Super
@pratheepm2546
@pratheepm2546 4 жыл бұрын
அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி இதுதான் சரியான எழுத்துக்கள்.தமிழில் மாற்றி எழுதினால் விளக்கம் மாறிவிடும்
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
@@ganesansivaprakasam4117 🙏thank you
@yahqappu74
@yahqappu74 3 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@aronax4492
@aronax4492 3 ай бұрын
my allsarmi my love
@sekars8638
@sekars8638 2 жыл бұрын
புத்தர் பெரியார் வாள்ளலார் முவரும் பகுத்தறிவு என்ற ஒரே நேர்கோட்டில்
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@vadivelthangapandi163
@vadivelthangapandi163 2 ай бұрын
@aronax4492
@aronax4492 3 ай бұрын
mugucar my love
@socialviews5868
@socialviews5868 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@indirakarunaharan8855
@indirakarunaharan8855 Жыл бұрын
வள்ளலார் பற்றி பேச நீவீர் புண்ணியம் செய்தமைக்கு நன்றி சொல்ல நீவீர் உணர்வீர்
@BalavikneswaranBala
@BalavikneswaranBala 2 ай бұрын
🎉.🎉
@shunmugamk1879
@shunmugamk1879 3 жыл бұрын
Vairamum muthum Sernthu vaartha Amilthinum iniya Thamizhey Vanakukireyn Naanum naathiganey.
@mkngani4718
@mkngani4718 2 ай бұрын
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் வழியில் வேற எங்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வழியில் ஆங்கிலத்தில் சிறப்புரை ஆற்றினார் மாநில அவை யையில்
@balac2464
@balac2464 3 жыл бұрын
🙏🙏🙏
@dhanasekaran1257
@dhanasekaran1257 5 жыл бұрын
Unarvu poorvamana varikal 👌👌👌
@bvamfamily3891
@bvamfamily3891 3 жыл бұрын
Nigal batytha valar gaviyam arrputham aiyar valgaarupperujothi unmivagiyam
@muralianand4972
@muralianand4972 3 жыл бұрын
பதினோரு பெண்களை திருமணம் செய்தவனை இறை தூதர் என்று நம்பும் மதம் வளர்ப்பு மகன் மனைவியே திருமணம் செய்தவனை இறை தூதர் என்று நம்பும் மதம் சொர்க்கத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு 74 அழகிய கன்னி பெண்களை கொடுப்பார் என்று கூறும் மதம்
@aronax4492
@aronax4492 3 ай бұрын
my mahan spak my look my joti go
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
ஏற்கனவே சொல்லியதை மீன்டும் இதிலும் மறுபடியும் அப்படியே சொல்கிறாரே
@jeevaraja9941
@jeevaraja9941 5 ай бұрын
இந்த வைரமுத்து வள்ளலாரின் புலால் உண்ணாமை என்ற விடயத்தையே சொல்லவில்லை
@sutthasanmargham799
@sutthasanmargham799 5 жыл бұрын
Amuthathin siru thuli.....😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄................
@vijayanand6479
@vijayanand6479 3 жыл бұрын
...வள்ளலார் மீட்டெடுத்த தமிழ் ஞான மரபு புரியவில்லை கவிஞருக்கு...
@b.nirmalkumar2854
@b.nirmalkumar2854 3 жыл бұрын
அருனம
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
சாதி வழிபாடு தான் தமிழர்களின் வழிபாடு இன்று வரை. சோதி வழிபாடு வருவது எந்நாள்?
@muralianand4972
@muralianand4972 3 жыл бұрын
சொர்க்கத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு 74 அழகிய கன்னி பெண்களை கொடுப்பார் என்று கூறும் மதம்
@aronax4492
@aronax4492 3 ай бұрын
wali who look come go
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
Great...
@aronax4492
@aronax4492 3 ай бұрын
mugucar dosit sive do sit bouthti sit visno sit marther sit who sarmi do sit one wali. come sit every do joti arthermarcould joti heard joti very good my very like
@muralianand4972
@muralianand4972 3 жыл бұрын
நீ இந்து மதத்தை பின்பற்றிக் கொண்டிருந்த போது வேறு மதத்தின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும், அந்த மதங்களையும், மனிதர்களையும் மதிக்கவும், அவர்களின் மதசடங்குகளில் தலையிடாமலும், அவர்கள் வீட்டில் உணவு உண்டு அவர்களில் வேற்றுமை காணாமல் சகோதரனாக இருக்க கற்றுக் கொண்டாய்.... அதனால் தான் நீ வேறு மதம் மாற முடிந்தது. ஆனால் மதம் மாறியவுடன் நாள்கணக்காக வேறு மதத்தை இழிவு செய்யவும்... திட்டவும், தூசிக்கவும், வஞ்சிக்கவும் கற்றுக்கொண்டாய். இதைதான் உன் புதிய மதம் உனக்கு கற்று கொடுத்திருக்கிறது !!! போலும்... இப்பொழுது நீ ஒழுக்கம் இல்லாமல் பேசுகிறாய். இப்போது சிந்தித்து பார் .... எந்த மதம் தனி மனித சுதந்திரத்தை, பண்பையும், நாகரிகமாக பேசுகின்ற ஒழுக்கத்தை கற்று தருகின்ற, போற்றுகின்ற மதம் என்று கேட்டேன். அதன் பிறகு அவன் மதம் குறித்து என்னுடன் பேசுவதில்லை...
@ramjosyula8965
@ramjosyula8965 3 жыл бұрын
lies in a beautiful language.
@ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்
@ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர் 4 ай бұрын
ஐயா வைரமுத்துவின் அழகுத் தமிழில் வள்ளலாரின் அருற் பனியை கொஞ்சம் உணர முடிந்தது.. ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்
@muralianand4972
@muralianand4972 3 жыл бұрын
What ever may be, one thing is clear Jesus and Mohammad were Jews and that's why most of the custom and names of Angeles of God in both the religion had Jews name. As per jews there is witness for Moses to receive ten Commandments from God as there was huge crowd to witness that. But there is no such witness to hear Marry bore a child because of God. Poor Joseph the carpenter had to believe it other wise it will be a shame. Like wise when Jesus said that he was son of God and through him only people can reach God. There is no witness for this also. It's only Jesus words. It became a lie when Jesus died. Because before he was dead Jesus cried "Oh God why you let me down". Now every body is saying Jesus died for us. If it's so why he cried. Saturday is a holly day Sabha for Jews. on that day jews will not do anything but only fasting and do prayers. So some wealthy Jew got Jesus crusified on Friday evening or night and took him to a doctor for treatment from the Cross. Because a person after crusification can live for minimum three to four hours and if proper treatment provided he can be saved. Like wise Mohammad Nabi was a illiterate and why god had to give Quran to a illiterate and for that also there was no witness except Nabis words. And Mohammad Nabi said God gave that to him through Gabriel an Jews Angel. For this also no witness only Nabi's words. If God decides to create a new religion why he had to use a Jew's angel. It's all rubbish. For Jews Saturday is a holly day spent fully for religious purpose and for nothing else and they will not do anything even they will not come out of their home. So it was convinient for some Jesus followers to get him crusified on Friday night and after a few hours took him to a doctor and got him saved and spread the news that he was incarcerated so that he can be made to accept as the son of God. Jews had 12 diciples and none of them are from any other continent or country. He did not do anything or do any miracle in any other country or region. He never set his foot in any other country or region. So why other people has to accept him as messanger of God. He wasnt even able to save himself. Even Jesus mother tongue has disappeared.he wasn't even able to preserve it. Like wise Mohammad Nabi married 11 women right from a lady 45 years older than him who should be considered as his mother and a eight years old child who should be considered as his his grand daughter and also his foster son's wife who should be considered as his daughter. Mohammad Nabi never considered any women as his mother or daughter or grand daughter. Another thing common between Jews and Muslims is both the religion prohibits theme from eating pig.
@kesavan.gkesavan.g2098
@kesavan.gkesavan.g2098 9 ай бұрын

Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 19 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 114 МЛН
Vairamuthu about valluvar
59:36
Dinamani
Рет қаралды 22 М.