மெல்கிசேதேக்கு என்னும் மனிதன் யார்?? | Biblelum Christhavamum | M S Vasanthakumar | IBC Tamil TV

  Рет қаралды 17,215

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 123
@Rajavel-h7x
@Rajavel-h7x 2 ай бұрын
நன்றி
@andrewsivakumar
@andrewsivakumar 4 жыл бұрын
சகோதரி எங்களுடைய அநேக சந்தேகங்களையும் கேள்விகளையும் இந்த கானொலியில் கேட்டீர்கள் நன்றி
@Wills-s4n
@Wills-s4n Ай бұрын
Easu vukku oppanavan ulagile eillay , easuve maiyyana karthar❤❤❤
@thatchuragchurch3310
@thatchuragchurch3310 3 жыл бұрын
Nice pastor
@maduramg9649
@maduramg9649 4 жыл бұрын
தகப்பனும் தாயும் வம்ச வரலாரும் இல்லாதவன் என்பதற்க்கான விளக்கம் மிக மிக அற்ப்புதமானது மேலும் மெல்கிசேதேக்கைப் பற்றி இதுவரைக் கேட்டிராத மற்றும் கண்டிராத மகத்துவமான செய்திகள் தேவனுக்கே மகிமை போதகர் ஓர் இறவாப்பறவை நன்றி
@henontubehd4543
@henontubehd4543 4 жыл бұрын
Very good message
@bethelmissionchurch_bangarpet
@bethelmissionchurch_bangarpet 10 ай бұрын
Praise the Lord
@femministries9886
@femministries9886 4 жыл бұрын
இது சரியான விளக்கமாக எனக்கு தெரியவில்லை குழப்பமாக உள்ளது நன்றி
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
ஆம் தவறான விளக்கம்
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
ஆம் தவறான விளக்கம்
@claritysolomon6050
@claritysolomon6050 2 жыл бұрын
மிக தவரானது. என்று நான் சொல்வதற்குமுன், நீங்க செய்த ஆராய்சியில் கண்டுபிடித்த சரியானதை சொல்லி இன்னும்கொஞ்சம் அதிகமாக இந்த மக்களை குழப்ப பதிவை வைக்கலாமே! கிறிஸ்தவத்தில் நீங்க எந்த உபதேச பிரிவு நன்பா?
@samaugustinec8885
@samaugustinec8885 8 ай бұрын
அந்த மெல்கிசெதெக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான்
@newstamil0210
@newstamil0210 5 жыл бұрын
IBC TAMIL TV - க்கு எனது பணிவான வணக்கம்....மெல்கிசேதேக்கு யார்? பிரதான ஆசாரியரும் (or)தலைமை குருவாகவும், அரசராகவும் இருந்த ஒரே நபர். யூத சரித்திரத்தில் இது போல் யாரும் இரண்டு பொறுப்புகளை வகித்தது இல்லை...(மெல்கிசேதேக்கு-நிழல் /இயேசு -நிஜம்)... கடவுளின் குமாரரான இயேசு அரசராகவும் அதே நேரத்தில் தலைமை குருவாகவும் இருக்க தகுதி உள்ளவராக இருக்கிறார். (நிஜத்தை(இயேசு) பிரதிநிதித்துவம் செய்வதற்காக....நிழல்(மெல்கிசேதேக்கு) பயன்படுத்தப்பட்டுள்ளது...அதனால் தான் மெல்கிசேதேக்கு முறைமையின்படி...என்று சொல் வந்தது....=> நன்றி வணக்கம்
@manutdrulessss
@manutdrulessss 5 жыл бұрын
Kindly note that Melchizedek is not a Jew. The Jews came from the tribe of Judah, from the son of Jacob. And he is not a shadow to Jesus. Because, in the book of Hebrews, only the "order of priesthood" is compared.
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
correct
@openeyes2807
@openeyes2807 3 жыл бұрын
Very good explanation thank u so much pastor
@premawilson1431
@premawilson1431 2 жыл бұрын
Very well explained
@josephvikatesh8111
@josephvikatesh8111 2 жыл бұрын
Super.paest.or.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkiruba1976
@rajkiruba1976 4 жыл бұрын
எபிரெயா;, Chapter 7 3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து தான் இந்த வசனத்தை தெளிவாக படித்தாலே புரியும்
@godsson701
@godsson701 2 жыл бұрын
@@yakopujeeva292 இயேசு கிறிஸ்துவை இவன் என்று எங்கும் வேதத்தில் கூறப்பட்டது இல்லை சகோ.
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
@@godsson701 அப்போ நீங்கள் பைபிளை சரியாக படிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .. (ரோமர் - வெளி) II கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார் ... பவுல் சொல்கிறார் 14 வருசம் முன்பு ஒருவன் மூன்றாம் வானம் மூன்றாம் வானம் என்றால் பரலோகம் .. ஏனோக்கு எலியா இவர்களுக்கு அடுத்தது இயேசு தான் போனார் .. அப்போ அந்த இயேசுவை தானே அவன் என்று பவுல் சொல்கிறார் இதுக்கு என்ன சொல்ல போறிங்க
@vinoth6491
@vinoth6491 Жыл бұрын
@@yakopujeeva292 தேவ குமாரனுக்கு ஒப்பானவர் என்று குறிப்பிட பட்டு இருக்கும் அது யார் பரிசுத்த ஆவியானவர். இயேசு கிறிஸ்துவிற்கு வம்சம் வரலாறு உண்டு ஆனால் ஆவியானவர்க்கு?
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை 🙏🏻🙏🏻
@unmayinkural9654
@unmayinkural9654 4 жыл бұрын
சகோதரி ஷலோமி போதகர் அனுபவசாலிதான் என்றாலும் இந்த தலைப்பில் குழப்பிவிட்டார். தேவன் ஏற்படுத்திய முதல் மனிதனான ஆசாரியன் ஆரோன்தான் ஆதியாகமத்தில் மெல்கிசேதேக் குறித்த தகவலுக்கு விளக்கம்தான் எபிரெய நிருபத்தில் தரப்பட்டுள்ளது.
@jothijebagnanam1553
@jothijebagnanam1553 3 ай бұрын
கடைசி வரை மெக்கிசேத் யார் என்று செல்லாமல் முடித்து விட்டார் அவர் தான் பரிசுத்த ஆவி
@alexchrist294
@alexchrist294 4 жыл бұрын
அப்படியென்றால் மெல்கிசெதேக்கு தன்னுடைய பாவங்களுக்காக பலி செலுத்தவில்லை இயேசுவைப் போல சரி என்றால் இவனும் இயேசுவைப் போல் பாவமில்லாதவன் தானே அப்பொழுது தானே இருவருடைய ஆசாரிய முறைமைகளும் ஒன்றாய் இருக்க முடியும்
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
ஆம்
@mravi8838
@mravi8838 2 жыл бұрын
மெல்கிசேதேக் என்னும் ஆசாரியன் பாவம் அறியாதவன் என்று பரிசுத்த வேதாகமத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் இந்த மெல்கிசேதேக்கின் பாவங்களுக்காகவும்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி பலியானார்.
@claritysolomon6050
@claritysolomon6050 2 жыл бұрын
அப்படிபோடு அரிவாள.😂
@tamilselvi468
@tamilselvi468 3 жыл бұрын
Very clean explanations Praise the lord
@JohnPrabhu-bt5kv
@JohnPrabhu-bt5kv Жыл бұрын
சகோதரர் நீங்கள் வேதாகமத்தை இன்னும் அதிகமாக வாசிக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் கொடுத்த செய்தி தவறானது தயவுசெய்து இதுபோன்ற செய்திகளை கொடுக்க வேண்டாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அமைதியாக இருக்க வேண்டும் தவறான செய்திகளை தர வேண்டம் 🙏
@renfordgovidaswamy5481
@renfordgovidaswamy5481 3 ай бұрын
Melchizedek name meaning 1.king of righteousness 2.king of peace. This two titles who owns except our Lord Jesus
@annaduraidurai8149
@annaduraidurai8149 3 жыл бұрын
ஐயா.! யோவா 8:56, ஆபிரகாம் கிறிஸ்துவை எஙகுக் கண்டார்.?
@renfordgovidaswamy5481
@renfordgovidaswamy5481 3 ай бұрын
Abraham met Jesus Christ only
@godsson701
@godsson701 2 жыл бұрын
இவர் எழுத்தின்படி விளக்கம் தர முற்படுகிறாரே தவிர, ஆவியானவரின் வழிநடத்துதல் படியான வார்த்தைகள் இவரிடத்தில் இல்லை.
@claritysolomon6050
@claritysolomon6050 2 жыл бұрын
வேத பண்டிதர்கள் என்போரிடம், ஆவிக்குரியவைகளை நீங்க எதிர்பார்பதுதான் தவறு.
@jayakumaraugustin5912
@jayakumaraugustin5912 4 жыл бұрын
மிகவும் ஆழமாக, தெளிவாக விளக்கி சொன்னீங்க, ஐயா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
@vinoth6491
@vinoth6491 2 жыл бұрын
அவர் பரிசுத்த ஆவியானவர்
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
இல்லை
@jerinthas3182
@jerinthas3182 10 ай бұрын
Correct 💯
@abrahammonickaraj5931
@abrahammonickaraj5931 4 жыл бұрын
மெல்கி இவரை பற்றி நாம் அறிந்து கொள்ளாவிட்டால் நாம் ரட்சிப்பை இழந்து விடுவோமா
@krishnankannan5775
@krishnankannan5775 2 жыл бұрын
இல்லை கற்பனைகளைக்கைக்கொள்ளாவிட்டால் இரட்ச்சிப்பை இழந்துவிடுவீர்கள்
@claritysolomon6050
@claritysolomon6050 2 жыл бұрын
இரட்சிப்பு என்பதை சரிவர அறிந்துகொள்ளவே வேறோன்று தேவை. இரட்சிக்கபடாமலேயே, இரட்சிக்கபட்டதாக நம்பிக்கொள்வது பரிதாபம்தானே?
@joyfca2
@joyfca2 4 жыл бұрын
Noahs son 𝚂𝚑𝚎𝚖 𝚒𝚜 𝙼𝚎𝚕𝚌𝚒𝚣𝚊𝚍𝚎𝚔...
@sophiaalwin6195
@sophiaalwin6195 3 жыл бұрын
Explanation is not clear. Very confusing
@jpgmesh2472
@jpgmesh2472 10 ай бұрын
kzbin.info/www/bejne/ppaZen6AiJhnsJosi=z4dnBTob5tqxAc5d
@DanielChellaiah-ue4ze
@DanielChellaiah-ue4ze 3 ай бұрын
Job is only melchizedek.
@rajkiruba1976
@rajkiruba1976 4 жыл бұрын
தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் he is holy sprit
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
இல்லை
@vinoth6491
@vinoth6491 Жыл бұрын
மிகவும் சரி
@jeffreysheltonjohnwesly7062
@jeffreysheltonjohnwesly7062 5 жыл бұрын
Melchizedek epdi thodakamum mudivum ilathavanai irukirar???
@jpgmesh2472
@jpgmesh2472 10 ай бұрын
kzbin.info/www/bejne/ppaZen6AiJhnsJosi=z4dnBTob5tqxAc5d
@pearlgrace2573
@pearlgrace2573 5 жыл бұрын
Beautiful explanation. God bless you pastor 🙏🙏🙏
@unmayinkural9654
@unmayinkural9654 4 жыл бұрын
போதகரே நீங்களும் இன்னும் பலரும் சாலேமின் ராஜா என்பதை எருசலேமின் ராஜா எனக்கூறக்கூடும் என்பதாலேயே சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது
@anthonyraj203
@anthonyraj203 4 жыл бұрын
எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் பட்டணம் என்று அர்த்தம்...
@zionrevivalchurch5836
@zionrevivalchurch5836 2 жыл бұрын
எருசலேம் வேறு சாலேம் வேறு
@nithiyajeevannithiyajeevan8616
@nithiyajeevannithiyajeevan8616 2 жыл бұрын
இயேசுபெரியவர் என்றுதான் செல்லி இருக்குரிங்க மெல்கிசேதேக் யார்னு செல்லவில்லை
@unmayinkural9654
@unmayinkural9654 2 жыл бұрын
@@nithiyajeevannithiyajeevan8616 மேலும் எபிரெய நிருபத்தில் மெல்கிசேதேக் ஒரு மனிதனல்ல என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளது. உன்னதமான தேவனுடைய ஆசாரியன் என்பதால் இவர் பிதாவாகிய தேவன் அல்ல. தேவகுமாரனுக்கு ஒப்பானவர் என்பதால் இயேசுவும் அல்ல. தகப்பனும் தாயும் வம்சவரலாறும் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர் என்பதால் மனிதனும் அல்ல. நாட்களின் துவக்கம் இல்லாதவரானதால் தேவதூதனும் அல்ல. அப்படியானால் இவர் பரிசுத்த ஆவியானவரே என்பது உறுதி. எபி 9.14 காண்க
@sugumaranmaran1733
@sugumaranmaran1733 11 ай бұрын
சமாதானத்தின் ராஜா என்பது சாலேம் என்ற பெயரின் அர்த்தம் தானே தவிர வேறோன்றுமில்லை சகோ
@anthonyraj203
@anthonyraj203 4 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வருவதற்கு முன் இந்த மெல்கிசேதேக்கு பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக ஆசாரியனாய் இருந்திருக்கவேண்டும்..
@samaugustinec8885
@samaugustinec8885 8 ай бұрын
இந்த மெல்கிசெதெக்கு அர்த்தம் நீதியின் ராஜா, வம்ச வரலாறு இல்லாதவர், தாயும் தகப்பனும் இல்லாதவர் அப்படி என்றால் இவர் யார் அவர்தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Жыл бұрын
தெளிவான உளறல் .
@NKUMAR-kb1bp
@NKUMAR-kb1bp 4 жыл бұрын
இது சரியான விளக்கம் இல்லை இது தவறான விளக்கம் முறை இவர் எபிரேயர் 7 -- 3 தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்
@rajkiruba1976
@rajkiruba1976 4 жыл бұрын
Yes
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
correct
@unmayinkural9654
@unmayinkural9654 4 жыл бұрын
போதகரே நீங்கள் சொல்வது முரணாயிருக்கிறது எருசலேம் பட்டணத்தின் அரசன் எப்படி உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருக்கமுடியும் சாலேமின் இராஜா என மட்டுமே உள்ளது சாலேம் பட்டணத்தின் இராஜா என இல்லை இந்த சாலேமின் இராஜா என்பதற்கு சமாதானத்தின் இராஜா என அர்த்தமும் எபிரெயரின் கடிதம் கூறுகிறது
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
கரேட்
@nithiyajeevannithiyajeevan8616
@nithiyajeevannithiyajeevan8616 2 жыл бұрын
இயேசு பெறியர்னுதான் செல்லுரிங்க மெல்கிசேதேக் யார்னு செல்லவில்லை
@lakshmigooddisicionrachel1557
@lakshmigooddisicionrachel1557 4 жыл бұрын
Kolapurenga bro
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 жыл бұрын
Melkizedak was sent by our lord to Abraham, in a situation that he might should not fall back in his faith
@gospeltoallnationsprince4389
@gospeltoallnationsprince4389 4 жыл бұрын
So far as this matter is concerned, Melkizadek was not Jesus Christ and he was also not compared with Jesus, but he was the shadow of Jesus in terms of will of God. Aaron belongs to Levi tribe. Jesus Christ was born in Jewish tribe. Here Jesus Christ is the chief priest and his birthday should have been in Levi tribe to be a right priest as the commandments. But it didn't so. Something extraordinary happened. So there's a relationship between this two priesthood, but Not in personality. It's not a comparison of personality, but in their characteristics... Relating Jesus Christ with Melchizedek is not a comparison in person. In the light of spiritual context, Isaac, Moses, Jonah, Boas, Ebedmalech, etc.... are being used to compare in the New testament with regard to the characteristics which suit with Christ. Jesus Christ is the Son of God. God in flesh. God in Glory.... No comparison... But in order to inculcate the spiritual characteristics in a person, using this type of comparison doesn't seem to be wrong. This can't be taken as wrong interpretation of word of God. So give right food rather than complicated theological doctrine. Theological interpretation will be different from God's revelation of His word of God. Better to sit at the feet of God to know more about the spiritual interpretation of word of God.
@livinggraceindia1402
@livinggraceindia1402 4 жыл бұрын
தவறான, குழப்பமான விளக்கம், பாஸ்டர் தயவுசெய்து pr. ஜூப்லின் ஜோசப் போன்றவர்களின் ஆராட்சி செய்தியை கேட்டு அல்லது படித்து கற்றுக்கொண்டு தெளிவாய் இது போன்ற காணொளிக்கு பேச வாருங்கள்..,
@soosaiappucruz5284
@soosaiappucruz5284 2 жыл бұрын
கனம் ஐயா!!!! pr. ஜூப்லின் ஜோசப் " லாபான் " பற்றியதான ஒர்ர் செய்தியில் சொல்கிறார் ; லாபான் தன் மகள்களை யாக்கோபுக்கு நியமனம் பண்ணும் முன்பே வேறுருவனுக்கு நியமனம் பண்ணிக் கொடுத்து அதன் மூலம் வெள்ளிக் காசாசுகளாக 10+10+40+40= 100 மொத்தமாக வாங்கி வாயிலே போட்டார் என்று!!!! இது தவறான குழப்பமான விளக்கமாக தங்களுக்குத் தெரியவில்லையா? எந்த ஆராய்ச்சியின் வடிவமாக இதைச் சொல்கிறார்? திரு, திருமதி வாழும் கிருபை இந்தியா!!!
@claritysolomon6050
@claritysolomon6050 2 жыл бұрын
ஏ…நீர் யாருப்பா? அந்த சாப்பிளின் யாருபா? நீங்கெல்லாம் எங்கிருந்து வர்ரீங்கபா? நீங்க ஜூப்ளின் சீஷனா? செய்யுங்க நல்லா வெச்சி செய்யுங்க, இந்த கிறிஸ்தவங்கள. அப்பவாவது எது மெய் சத்தியம், அதை யார் தருகிறார் என்ற தேடும்படியான புத்தி வரும்.
@rajkiruba1976
@rajkiruba1976 4 жыл бұрын
Wrong massage
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
தவறான விளக்கம்.
@truthfinder1009
@truthfinder1009 4 жыл бұрын
VEDAGAMAM CHRISTHUVAI KURITHU MAGIMAIPADUTHATHAN. MELKISEDEK I KURITHU ALLA
@hellanraajr388
@hellanraajr388 4 жыл бұрын
Thelivaga illai aarambame vanakathula poguthe
@theunique6086
@theunique6086 4 жыл бұрын
இது தெளிவான விளகம் இல்லை .........
@dilsankanapathy6424
@dilsankanapathy6424 3 жыл бұрын
Iya melki sathekkin asariya luliyam miruka pali arrathu levi koththira asariya murai miruka pali so miruka pali niruththi jesappa thannudaiya paliyal kirupaijin asariyar akave mun iruntha melkisethekkin murai ithu
@amarkes2891
@amarkes2891 4 жыл бұрын
Wrong message bro
@rajkiruba1976
@rajkiruba1976 4 жыл бұрын
Yes wrongly message
@yakopujeeva292
@yakopujeeva292 2 жыл бұрын
யஸ்
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
yes
@krishnankannan5775
@krishnankannan5775 2 жыл бұрын
ஆம்இவருக்கு சத்தியமேதெரியாது வேதப்புரட்டுக்காஐ ஐபிசி வைத்து அலப்புகிறது
@devasundar8855
@devasundar8855 2 жыл бұрын
It is false message about melkizedhek...
@anthonibrito8098
@anthonibrito8098 Жыл бұрын
உனக்கு தெரியுமா ரொம்ப நல்லா சமாளிக்கிற உண்மைலேயே உனக்கு தெரியலை
@unmayinkural9654
@unmayinkural9654 4 жыл бұрын
எபிரெயமொழியில் הִיא huw' (hoo) என்ற வார்த்தையின் பொருள் மற்றும் houtos (hou`-tos) என்ற வார்த்தையின் பொருள் he she it that ஆகும். தமிழில் உள்ள மரியாதைப்பதங்களாகிய அவர் இவர் என்பன ஆங்கிலத்திலும் இல்லை எபிரெயத்திலும் οὗτος புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்கத்திலும் இல்லை. சமாதானத்தின் இராஜா என்பது கிரேக்கத்தில் ஈரேனே εἰρήνη eirene (ei-ray'-nay) என உள்ளது
@jebarathnam1233
@jebarathnam1233 4 ай бұрын
குழப்பமான?
@seelanseelan5928
@seelanseelan5928 4 жыл бұрын
மொல்கீசேதேக்குதான் இயேசு நிங்கள் சொல்வது தவறனதகவல்
@sklily201
@sklily201 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து கிடையாது
@godsson701
@godsson701 2 жыл бұрын
சகோ. அவர் மெல்கிசேதேக்குதான் இயேசு என்று சொல்லவே இல்லை கவனமாக வியாக்கியானத்தை கேளுங்கள்.
@augustinthomas6365
@augustinthomas6365 4 жыл бұрын
இவன் விரியன் பாம்பு குட்டி
@jayJay-cm1il
@jayJay-cm1il 4 жыл бұрын
Yaaru bro?
@sklily201
@sklily201 3 жыл бұрын
ஹா ஹா ஹி
@sklily201
@sklily201 3 жыл бұрын
யாரையும் குற்றபடுத்த கூடாது
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 2 жыл бұрын
He is false teacher
@unknown19884
@unknown19884 5 ай бұрын
Wrong message.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Melchizedek - மெல்கிசேதேக் 01
29:59
Bible Hour Tv Official
Рет қаралды 15 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН