வேதாகமத்தில் அபிஷேகம் என்றால் என்ன?? | Biblelum Christhavamum 02nd Sept | M S Vasanthakumar

  Рет қаралды 11,411

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 28
@tintintom3840
@tintintom3840 6 жыл бұрын
தெளிவான சரியான வசன ரீதியான விளக்கம்..... பல போதகர்கள் இதை கேட்க வேண்டும்.... தெளிவை பெற தேவன் உதவுவாராக....
@radhakrishnanmaster300
@radhakrishnanmaster300 5 жыл бұрын
பாஸ்டர் உங்கள் குரல் மிகவும் இனிமை.தமிழின் உச்சரிப்பு மிகவும் தெளிவு.அதைவிட இயேசுவின் ஜீவன் உள்ள வார்த்தை மிகவும் தெளிவு.
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 2 жыл бұрын
அபிஷேகம் பற்றிய விளக்கம் அருமை! பலருக்கும் இதுபற்றி விந்தையாக இருக்கும், அபிஷேகம் பெற்று கொண்டவர்களுக்கே இந்த உண்மையை உணரமுடியும்!கர்த்தருக்கே மகிமை!
@ytGAMEING53
@ytGAMEING53 11 ай бұрын
Powerful msg pastor god bless you 🔥🙏🧎‍♂️
@jeganyesayajoice
@jeganyesayajoice 2 ай бұрын
Thank you paster.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 4 ай бұрын
அபிஷேகம் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி.
@mkraja2009
@mkraja2009 Жыл бұрын
அருமையான விளக்கம் பிரதர்.
@manoharjeyaraj8790
@manoharjeyaraj8790 6 жыл бұрын
Praise the Lord. True TRUTH
@sounderraj508
@sounderraj508 5 жыл бұрын
ஆமென்
@ytGAMEING53
@ytGAMEING53 11 ай бұрын
Amen 🙏
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 5 ай бұрын
Akka i love you
@parthesarathy8571
@parthesarathy8571 5 жыл бұрын
thak u paster and solami
@chrismarhema3372
@chrismarhema3372 2 жыл бұрын
Praise God
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 5 ай бұрын
Pastor you are worthy for 30 minutes for heavens God ? Without any sin ?
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 5 ай бұрын
For. Marriage people asking you receive Anoint .
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 5 ай бұрын
Anoint it means two chairs break 5 minutes jumping dress and all little remove high power current shock like receive .
@Joshuaprish143
@Joshuaprish143 2 жыл бұрын
1யோவான் 2:27
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
இத சொன்னா நம்மை பைத்தியம் னு சொல்வாங்க பாஸ்டர்....
@royanbabu8142
@royanbabu8142 4 ай бұрын
Your views about The In filling of the Holy Spirit are utterly WRONG. Accepting Lord Jesus & being baptized in water is different from The Baptism of (Anointing) the Holy Spirit. Both are two different events,
@danieljebaraj8709
@danieljebaraj8709 Жыл бұрын
வசனத்தை தவறான முறையில் ஜோடித்து பேசியிருக்கிறார் பாஸ்டர்
@kirupajohn2621
@kirupajohn2621 11 ай бұрын
பிரதர் தேவன் ஒருவர்தான் மூன்று ஆள்த்தத்துவம் என்பது தவறான போதனை
@andreenajiana8808
@andreenajiana8808 3 жыл бұрын
Ll
@kirupajohn2621
@kirupajohn2621 3 жыл бұрын
அபிஷேகம் என்றால், ஊற்றப்படுதல் என்பது தவறான கருத்து அதாவது பிரித்தெடுத்தல்
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
ஆனால் தசமபாகம் காணிக்கை விடயத்தில் நீங்களும் சொதப்பிட்டீங்க ஐயா.....
@senthilkumar80tvl
@senthilkumar80tvl 3 жыл бұрын
என்ன சொதப்பல் bro
@rajeshisack230
@rajeshisack230 6 ай бұрын
​@@senthilkumar80tvlதசமபாகம் பற்றி இவர் பேசியதை இதே சேனலில் பதிவிட்டுள்ளனர். அதை தேடி கேட்டுப் பாருங்கள்.
@rajeshisack230
@rajeshisack230 Ай бұрын
​@@senthilkumar80tvl புதிய உடன்படிக்கை யில் தசமபாகம் உண்டு நீக்கப்படவில்லை என்பதுபோல் ஒரு வீடியோவில் பேசி இருந்தார்
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 290 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН