பிள்ளைகள் மூனும் மூன்று முத்துக்கள் தாய், தந்தை பார்வையில் வளரும் பிள்ளைகளே தறி கெட்டு போகும் இந்த காலத்தில் உங்களை பார்க்கும் போது பெருமையா இருக்கு ஒரு அம்மா வா உங்களை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் மனபூர்வமா ஆசீர்வதிக்கிறேன்,, நீங்க அழும் போது மனது வலிக்கிறது இதுநால்வரை, பட்ட துன்பம் கடந்துவிட்டது இனி எந்நாளும் வாழ்வில் மூவர்க்கும் இன்பமே இனி என்றும் எதற்கும் அழ கூடாது 😊அம்மா உங்களை பார்த்து கொண்டிருப்பார்கள் நீங்கள் மகிழ்ச்சி யாக இருந்தால்தான் அவர்களும் மகிழ்வார்கள் 😀😃😄😂😊😁🤩😘😘😘❤❤❤
@madrasmanjal22023 ай бұрын
உண்மை
@prischillabharathi3633 ай бұрын
மூன்று பிள்ளைகளும் மூன்று முத்துக்கள் நாங்கள் ஐந்து பெண்கள் ஆனா எங்க அப்பா பெரிய தியாகம் பண்ணியிருக்காங்க இரண்டாவது திருமணம் பண்ணமா எங்களை வளர்த்து படிக்கவைத்தாங்க எங்க அப்பா எங்களுக்கு ஓரு கடவுள் தான் ஆனா அப்பா இப்ப இல்லாமல் என் கணவர் இறந்து விட்டார் 20வருசத்திற்கு மேலாகிவிட்டது நான் தனி யாகத்தான் இருக்கிறேன் என்னோடு இயேசப்பா இருக்காங்க என் கூட பிறந்த சகோதரிகள் யாருக்கும் அந்த அன்பு கிடையாது எல்லாரும அவஙகவுங்க குடும்பம் என்று இருக்காங்க நீங்க மூன்று பேரும் பிரியாமல் அன்பாக இருக்கிறீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து இன்னும் உயர்த்தவும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக எனக்கு அந்த அன்பு கிடைக்கல
@Sa-19852 ай бұрын
வாழ்த்துக்கள் இதை தவிற எதுவும் சொல்லமுடியல அழுதுவிட்டேன்.
@Jayakumar-z1j2 ай бұрын
உங்களை பார்க்கும் போது மனம் வலிக்கிறது இனீ உங்கள் வாழக்கை சிறப்பாக அமைய ஆண்டவன் அருள் புரியட்டும்
@PandianChinnakannuАй бұрын
இதை பார்த்த போது கண்ணீர் வந்தது..
@Muipal3 ай бұрын
திருமனம் ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்குடுக்காதீர்கள். நீங்கள் கடைசி வரை ஒற்றுமையாக இருக்கனும்
@govindarajgovindaraj96813 ай бұрын
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது இறைவன் என்றும் உங்களுக்கு பக்கத்து துணையாக இருப்பார் "இந்த கஷ்டம் இனி எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது இறைவா"
@kaharinjebaseelan3 ай бұрын
என்னடா இது. விசித்திரமான கஷ்டம். தாய்ப்பாலை பகிர்ந்து அளித்த அந்த தாயை வணங்குகிறேன்.
@amudhasomasundaram91093 ай бұрын
மூன்று பேரும் முத்துக்கள். வாழ்க மகிழ்வோடு வாழ்த்துக்கள் 🌹
@murugiahsm30653 ай бұрын
உண்மையான பாசம் உள்ள பிள்ளைகள். வாழ்வாங்கு வாழ எங்கள் வாழ்த்துக்கள். குடும்ப உறுப்பினர் எல்லாரும் இருக்கும் போது அவர்கள் அருமை தெரியாமல் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
@kanitha55143 ай бұрын
மூன்றும் முத்துக்கள் இவர்களை அரவணைுத்து பார்த்து கொள்கிற அப்பா ஸ்தானத்தில் இருக்கும் அக்கா கணவருக்கு சல்யூட்🙏🙏🙏
@sasik7103 ай бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமையாக ஆரோக்கியமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@govindarajan78193 ай бұрын
இவர்களின் மாமாவை தான் பெரிதும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் தன் சகோதரி பிள்ளைகளை பாதுகாப்பாகவும் ஒழுக்கமாகவும். முடிந்த உதவிகளை செய்து நன்றாக வளர்த்திருக்கிறார். அந்த பையனும் பாட்டி வீட்டில் நன்றாகவும் ஒழுக்கமாகவும் வளர்ந்து இருக்கிறான். அவர்களையும் இந்த பேட்டியில் காட்டி இருக்க வேண்டும்
@Jayakumari-mj8su3 ай бұрын
கணவனவந்தாலம் மனைவி வந்தாலும் நீஙகள் மு வரும் எப்போதும் ஓற்றுமையுடன் சீறும் சிறப்பு மா இருக்க தெய்வம் ஆசிர்வாதம் நிச்சயம் வரும்
@isaig8923 ай бұрын
Allah blessings you my children's ⚘️ 👍🤲💯✔️💕🤲🤲🤲
@chiyampushpam1365Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gnanapoongothai320723 күн бұрын
God bless you my dear children
@periyasamykomathi32773 ай бұрын
அருமையான உடன் பிறப்புகள்...உங்கள் அம்மா என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார் 💐💐💐
@Msfarmatz3 ай бұрын
இதை பார்க்கும் போது எனக்கு கண்ணில் இருந்து தண்ணி மட்டும் தான் வருது😢😢😢
@Ps.ChandraKumar-ul6oq3 ай бұрын
😢😢😢😢😢 உண்மையான சகோதர சகோதரிகள் அன்பு. இறைவன் அன்பாகவே இருக்கிறான் உங்களுக்கு உண்மையிலேயே ஆறுதல் சமாதானம் தருவார் 🎉🎉🎉🎉🎉
@mubinas74623 ай бұрын
இன்று போல் என்றும் ( அல்ல) இறக்கும் வரை ஒற்றுமையாகவே வாழுங்கள் தம்பி தங்கைகளே.
@susilavenkadasalam86463 ай бұрын
கவலை படாதீங்க செல்லங்களே நீங்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தம்பி உனக்கு அம்மா அப்பா போல் உன் அக்கா இருவரும் மாமாவும் இருப்பார்கள் இன்று போல் என்றும் இருக்க கடவுளின் துனையிருக்கும்❤❤❤
@soodyselvarajah97103 ай бұрын
உண்மையான அன்புச்சகோதரங்கள்
@alamelualameluchidambaram87623 ай бұрын
மூவரின் பந்த பாசத்தைப் பற்றிக் கேட்கும் போது மெய்சிலிர்கிறது ❤❤❤ வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@savithrinadaraja24483 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மூன்றுபேர்க்கும் உங்கள் ஆச்சிக்கும் மாமாவுக்கும் நல்ல மனம் கொண்ட வர்கள் மூன்றுக்கும் என் வாழ்த்துக்கள் நல்ல சகோதரபாசம் இது வாழ் நாள் முழுவதும்தொடரவேண்டும் இந்த உலகத்தில் இப்படி பட்ட பாச ம் உள்ள குடும்பமும் என் வாழ்க்கையில் கண்டதில்லை என்றும் இந்த அன்பின் உறவு தொடரட்டும் நல்ல கணவன் அமைவது இறைவன்கொடுத்த வரம் இப்படி கணவன் அன்பு இருப்பதால் இனி நீங்கள் நல்ல நிலமை அடைவீர்கள் என் வாழ்த்துக்கள் நான் ஆச்சியாக ஆசீர் வதிக்கிறேன்
@bishsiggusfus38553 ай бұрын
உங்கள் அனைவருடைய கனவுகள் நிலையாக வேண்டும் என்று பிரார்திக்கின்றோம் நாங்களும் வாழ்க வளமுடன் ❤இந்த ❤❤❤🙏🙏🙏🌹🌹💐💐
@sobanaraj45963 ай бұрын
மூன்று பேரும் நல்லயிருக்கனும்❤ நான் இத வீடியோ பார்க்கும் போது மிகவும் அழுதேன்😢😊
@kitchayamaha92432 ай бұрын
முடியலைடா சாமி... அழுகை அழுகையாக வருது... நெஞ்செல்லாம் வலிக்குது... உள்ளத்தின் ஆழத்தில் இருந்து prayer பண்றேன். God Grace நீங்க நல்லா அன்பாய், சமாதானமாய், சந்தோசமாய், கடைசி வரை உறவுகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்
@vijayalakshmik9203 ай бұрын
உன்மை உடன் பிரப்பு,இரத்தசம்பந்த உரவுகள் சகோதரபாசம் எல்லா இடங்களிலும் ஒன்றாகவும் இருப்பதில்லை எல்லாம் நம்ம குடும்ப சூழல், இயலாமைகளை பொறுத்தது. கணவனாக வருபவரையும் பொருத்தும உள்ளது. அன்னன் ,தம்பி ,அக்கா,தங்கை என உறவுகள் நாம்ம உரவுகள் பள்ளி நண்பர்கள் போல கூட சமையங்களில் விருப்பு வெருப்போடு கடக்க வேண்டி உள்ளது. இது தான வாழ்கை🎉. ஒற்றுமையுடன் இன்று போல என்றும் வாழ வாழ்த்துக்கள்🎉.
@selvanayagimanivannan6993 ай бұрын
Sema bonding .romba happy ya iruku ippadi oru relationship ❤
@suchitras80313 ай бұрын
I can't control my tears. Moonu perum nandrga vazhthukkal. God bless you children.
@pushpabai62423 ай бұрын
மூன்று பேரும் நன்றாக இருப்பீங்க. அக்காவுக்கும் வேலை கிடைக்க பிறேயர் பண்ணுவோம். என்னதான் அக்கா கணவர் தம்பி தங்கைகளை பார்த்தாலும் பெண்களுக்கு வருமானம் இருந்தால்தான் அப்பா அம்மா உடன் பிறந்தவர்களுக்கு நம் ஆசைப்படி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இது எனது வாழ்க்கையில் நடந்த உண்மைகள். எனது திருமணம் முடிந்து 2 வருடங்கள் கழித்து வேலை கிடைத்தது. பண்டிகைக்கு எனது கணவர் அவரது அம்மாவுக்கு சேலை வாங்கி வந்தார். எனக்கு அப்போது எனது அம்மாவுக்கு வாங்கவில்லையே என்று நினைக்க தோணவில்லை. எனது கணவர் உனக்கு வேலை கிடைத்தால் உனது அம்மா வுக்கு வாங்கி கொடு என்று சொன்னார். அப்போது எனக்கு எந்த பாகுபாடும் தெரியவில்லை. எனக்கு வேலை கிடைத்து நான் கடைக்கு சென்று என் அம்மா அத்தை இருவருக்கும் ஒரே விலையில் கல்லர் மட்டும் வேறு வாங்கி கொடுத்தேன். இது உண்மை.
@ASKMTAMILAN3 ай бұрын
இந்த பாசம் என்றும் நிலையாக இருக்கவேண்டும்,தம்பி நீ விரைவில் வீடு கட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்,இறைவனை வேண்டுகிறேன்.
@velrani34233 ай бұрын
என்னை அறியாமளே கண்ணீர் வந்தது.😢😢😢
@jayanthirajagopalan90253 ай бұрын
😢pavam pillainga amma appa illadadu maha kodumai
@gbmadvocatenotary.86623 ай бұрын
Real tears 😭
@rajeswarik7783 ай бұрын
Yes
@tamilselvan-vz4em3 ай бұрын
இதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்குது இப்ப சொத்துக்காக எனது கணவரின் தம்பிகள் தங்கை எனது கணவரை ரொம்ப விதவிதமாக அவரது பணத்தை கொள்ளையடித்து துன்புறுத்துகிறார்கள் அவர்களுக்கு ரொம்ப உதவி பண்ணுயிருக்கார்
மூணு குழந்தைகளும் தங்கங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤
@dharshini.r12a233 ай бұрын
சிறுவயதில் பிரிந்து ரொம்ப கஷ்டப்பட்ட நீங்கள் இனிமேல் எந்த கட்டத்திலும் பிரியாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் எல்லா நலமும் பெற்று வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ❤❤
@saranachiyar3 ай бұрын
😭😭அப்பா அம்மா இருக்கும் போதே சிலர் அருமை தெரியாம நடத்துறாங்க யாராவது ஒருத்தவங்க இல்லனா கூட கஷ்டமா இருக்கும் ஆனா ரெண்டு பேரும் இல்லனா ரொம்ப கஷ்டம் 😭😭
@nasarkmkkottur19653 ай бұрын
மனதை இரணமாக்கிய நிகழ்ச்சி பெற்றோர இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை
@Beaula203 ай бұрын
😢amanga
@mubinas74623 ай бұрын
அந்த நல்ல உள்ளம் கொண்ட அக்காவின் மாப்பிள்ளையை காட்டி இருக்கலாம் அவரும் ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@pauldurai34783 ай бұрын
Photos potanga pakalaya
@ThirumalaiselviN-le3ok3 ай бұрын
தாய் மாமன் அத்தை வாழ்க வளமுடன்.
@LaksmiK-y7xАй бұрын
உங்கள் பாசத்தை பார்த்து எனக்கும் சந்தோசமா இருக்கு ❤❤❤❤
@ASKMTAMILAN3 ай бұрын
தம்பி உனக்கு கிடைத்த அக்கா மாதிரி எனக்கு ஒரு அக்கா கிடைக்கவில்லையே என ஏக்கமாக உள்ளது,பணம் இருக்கும் வரை என்னுடன் என் அக்கா,தம்பிகள் ,அம்மா எல்லோரும் நான் கட்டிய வீட்டில் என்னுடன் இருந்தார்கள் ,என்னை கடவுள் கொடுத்த வரம் என்பார்கள்,என்னிடம் பணம் இல்லாத காலம் வந்த போது என்னை கல்லாக தூக்கி எறிந்து விட்டார்கள்.
@girijadeenadayalan71133 ай бұрын
என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வந்திறிச்சி 😭😭😭😭
@sarah15723 ай бұрын
I to
@ramaiyerskitchen76993 ай бұрын
Yes. Even for me. I become emotional after seeing this video
@mangalammary8393 ай бұрын
மனம் கலங்குகிறது...தங்களைப்போல் நான் என் ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் விடுதியில் சேர்க்கப்பட்டேன்...12ஆம் வகுப்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தேன்.இரண்டு மாத விடுமுறைக்கு ப் பின்பு மீண்டும் நான்கு வருடம் தனிமை கலந்த விடுதி வாழ்க்கை...நினைவுச்சுவடுகளாய்...மனதை அரிக்கிறது.. உள்ளுக்குள் அழுது ஊமையாகிறேன்.....
@k.umashridevi55113 ай бұрын
Don't worry ma
@kugathasans.523911 күн бұрын
என்றும் ஒற்றுமையுடன்இருக்க வேண்டும் முருகா.
@VKT6113 ай бұрын
ரொம்ப அழுகையா வருது.இதே ஒற்றுமையுடன் கடைசி வரை இருங்கள்.நீங்கள் நல்லா இருப்பீங்க செல்வங்களே... ❤🎉🎉
@nmeena54053 ай бұрын
இயேசு அப்பா உங்கள ஆசீர்வதிப்பார்
@syedabuthahir61063 ай бұрын
குழந்தைகளே உங்களை காணும்போது உங்களுடன் இறைவன் இருப்பதை காண்கின்றேன். என் தம்பி தங்கைகள் எனக்கு ஏதும் செய்யாவிட்டாலும் எனக்காக நின்றால் போதும் என்ற வார்த்தையைக் கேட்டு கண்கள் குளமாகிவிட்டன.
@sachithananthansivaguru6413 ай бұрын
பிள்ளைகள் எல்லாம் படிப்பு தான். இனிமேல் நிங்கள் நல்லா இருக்கனும். அன்பான சகோதரங்கள். எல்லாம் கடவுள் துனை.
@manokaranmanokaran81453 ай бұрын
இறைவன் அன்பால் வாழ்க நலமுடன் வளம்முடன் இறைவன் அன்பால் மேலும் வளர்க அழகு நன்றி ஓம் நமச்சிவயசிவநமக.🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌲🌲🌲💖💖💖👈👈👈🧎🧎🧎
@ThirumalaiselviN-le3ok3 ай бұрын
நீங்கள் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@நம்தேசம்-ல1ய3 ай бұрын
வாழ்க எல்லா நலமும் வளமும் பெற்று நீ டூழி வாழ்க.....
😭😭😭😭ரொம்ப வேதனை உங்களுக்கு மட்டும் இல்லை இப்படி நிறைய பெண்பிள்ளைகள் அப்பா இல்லாமல் சின்ன வயதில் ஹாஸ்டல் வாழ்க்கை இப்படி தான் 😭😭😭😭கொடுமைகள் என்ன செய்வது இறைவனின் திட்டம் பரவாயில்லை உறவுகள் மாமா அத்தைக்கு நல்ல மனசு உன்னை தாய் பால் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள் miracle
@ManuzanThny3 ай бұрын
இந்த மூன்று சகோதரர்களுடைய அன்புபாசத்தையும் உதவி ஒத் துழைப்பையும் பிரித்துவிடாம ல் இருக்க அவதானமாக மாப் பிள்ளையை தேர்வு செய்யவும்🎉😊😊😊
@umamaheswari8483 ай бұрын
வாழ்த்துக்கள் செல்லங்களே
@jaigangadharmusicschoolmad33293 ай бұрын
கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கீங்க.... இன்னும் நல்லா இருப்பீங்க.... யாரையும் குறை சொல்ல வேணாம்.. நம் வாழ்க்கை நம் கையில் ❤❤❤. இன்னும் உயர்ந்த அடுத்து பேட்டி குடுப்பீங்க.... வாழ்த்துக்கள் ❤❤❤
@nushy9863 ай бұрын
When elder sister crying her baby wiped it! That's really sweet, he is raising a good child🥰 may almighty keep them happy always!!
@abidaisy89223 ай бұрын
தம்பி என்ன , எங்கே படிக்கிற எதிர்காலம் சிறக்க ஜெபித்து கொள்கிறேன்
@vigikuddy85973 ай бұрын
ஆமென். May God Bless
@SundarSingh-b4g3 ай бұрын
இவர்களை பார்க்கும் போது அழுகாமல் இருக்க முடியவில்லை
@rsatish20083 ай бұрын
பணத்தைத் தவிர அனைத்தும் உங்களிடம் உள்ளன. பெரும்பாலானவர்களுக்கு பணம் இருக்கிறது, ஆனால் எதுவும் இல்லை.
@chellapillaipillai2223 ай бұрын
உங்கள் மூவரின் அன்பில் தான் கடவுள் இருக்கின்றார்...வாழ்க பல்லாண்டு!!!!!!!😂
@StalinPandiyan3 ай бұрын
அழாதீங்க தங்கச்சி, எல்லாம் சரியாகிவிடும்... என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை
@kuttyprakash9503 ай бұрын
தாய் தந்தை இல்லை என்றால் அக்கா தாயாகிறாள் தம்பிக்கு😢
@chandranchennai87433 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்
@asirsudhakarraj87673 ай бұрын
கடவுள் எப்போதும் உங்கள்கூடவே இருப்பாா் மக்களே
@telmaa12283 ай бұрын
இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார்
@Ayyanar_paramasivan3 ай бұрын
அழுகையைத்தடுக்க முடியவில்லை 😭😭அம்ம ஊர்லயா ☺☺🙏🙏
@Blossom-wtf13 ай бұрын
உங்கள் அனைவரின் எதிர்காலம் suoer ah irukkum dont worry
@mahadevi62923 ай бұрын
இந்த கதை தான் எங்கள் கதை 🫂🫂🫂 என் தம்பி தான் எங்களுக்கு எல்லாமே
@Rajkarpstube3 ай бұрын
ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் தாரை தாரை ஆக கண்ணீரில் என் கண்கள்
@sekarp19538 күн бұрын
இவர்களின் வாழ்க்கையில் பங்குபெறும் கதாபாத்திரங்கள் அனைவரும் கடவுள் அனுப்பிவைத்தவர்கள். இந்த மூன்று குழந்தைகளும் கடவுள் அருளால் எல்லாரையும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்.
@thirugnanamk.k.thirugnanam4804Ай бұрын
படித்துவிட்டு என்ன வேலையும் செய்யலாம், இவர்களுடைய வாழ்க்கையை கேட்க்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகின்றது , நாலுபேருக்கு தெரியும்படி செய்த சேனலுக்கு நன்றி !
@yehovacutz72653 ай бұрын
Ipatiyae santhosama irukanum nu kadavula vendikiren...nanri kadavulae
@rajarathnamthilagarani88763 ай бұрын
அம்மா செத்தால் அப்பா சித்தப்பா இன்றும் நாங்கள் ஒன்று சேரவில்லை நாங்களும் அப்படி தான் இருந்தோம்
@murthyks534013 күн бұрын
இந்த மாதிரி ஒரு பதிவு என் கண்ணீரை வர வைத்தது. அவர்கள் எல்லாம் பெற்று நன்றாக வாழ வேண்டும்.
நல்லா இருப்பேங்க ❤😢😢😢👍 anchor அந்த பொண்ணு 😢 அழுறாங்க😢
@bamakumaresan3 ай бұрын
தாயின் அன்பு, இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏக்கமாக அமைந்துவிட்டது பாவம்.. இறைவன் துணையாக இருக்கவேண்டும்.. 🙏🙏
@Padayachee9 күн бұрын
Stay blessed.South Africa
@thavamanikaruppanan35053 ай бұрын
வாழ்க்கை இப்படித்தான் புரட்டிப்போடும் அதை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளவேண்டும்.
@padmavathyv36453 ай бұрын
நீங்கள் பிரிந்து இருந்ததால்தான் அதே அன்போடு இருக்கேங்க. சேர்ந்து இருந்திருந்தால் இந்நேரம் போட்டி பொறாமை வந்து இருக்கும்பா. இனி எல்லா நலமே
@ragupathiragu47942 ай бұрын
Rompa manasu valikkuthu intha akka and thambi story but neenga nalla irukkanum God bless you, thambi unnoda number kududa unkitta rendu vaarthai pesanum