ஒரு குடும்ப பெண்ணாக ஒரு தமிழ் பெண்ணாக உங்களால் உங்கள் குடும்பம் மட்டுமல்ல தமிழ் பெண்களுக்கே பெருமை வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்.
@tamilselviayyasamy56342 жыл бұрын
அருமையான பொண்ணு இதனுடைய பேச்சு மிகவும் தெளிவு வாழ்க வளமுடன்
@subramanig32 жыл бұрын
நல்ல முதிர்ச்சியை காட்டுகிறது உங்கள் என்னங்கள் உற்டாடுடன் பழகியவிதம் .
@tamilnadu9182 жыл бұрын
எங்கள் சொந்தங்களே நீங்கள் இறைவனுடைய அருளால் நலமுடன் வாழ ஏக இறைவன் அருள் புரிவானாக
@govindraj8954 Жыл бұрын
இப்படி காதலை.. ஊக்குவிக்க கூடாது... எல்லாமே.... வெல்லாது... பெண்கள்....ஏமார்து..அலைந்திடுவாங்க...
@sanapeena8 ай бұрын
தோழரே,நீங்கள் மனம் மாற வேண்டும்
@VasanthVasanth-ll5wc2 ай бұрын
@@sanapeenalove pannalam thamizh payyana other state kaaran love panna culture azhiyuthu mozhi azhiyuthu
@elangovanv25372 жыл бұрын
வயதில் சிறியவர்களாஇருந்தாலும் முதிர்ச்சியா தெரிகிறது வாழ்க பல்லாண்டு
@kamarajanmurugesan89858 ай бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே. முன் யோசனையுடன் செயல்பட்டு பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமையை தேடித்தரும் தமிழ் மகளுக்கு மேலும் பல செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகள். 💐💐💐💐
@aksami82882 жыл бұрын
நீங்க நல்லா இருப்பிங்கம்மா. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழனும்ங்கிற உங்க எண்ணம் நல்ல எண்ணம். பையன் பொறுப்பானவர் . வாழ்க வளமுடன்.
@மய்யகேள்வி-ஞ4ற Жыл бұрын
தமிழ் பெண் வாழ்க. அசாம் மாப்பிள்ளை வாழ்க வளமுடன்.
@johnrosejonh510 Жыл бұрын
௨ங்கள் குடும்பம் ௭ல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள். தங்கச்சி 🌹🙏🙏🙏
@sureshsampath95642 жыл бұрын
இருக்குதுன்னு ஆடக்கூடாது. இல்லேன்னு வாடக் கூடாது. புது வாக்யம் கற்றுக் கொண்டேன்.
@ponkuna Жыл бұрын
புரியல! அப்போ என்னதான் பண்றது?
@pandi.paraiyar Жыл бұрын
உண்மை.. நம்பவே முடியல
@arjung3427 Жыл бұрын
பெற்று வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய பெற்றோர்களை துறந்து நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் முன்பின் தெரியாத அவனது பின்புலம் தெரியாதவனோடு காதல் என்ற பெயரால் ஓடுவதென்பது என்ன பண்பாடு.காதலுக்கு ஜாதி,மதம் மொழி,நாடு,உற்றார்,உறவு என்று எதுவுமில்லை என்பதுபோல் காமத்துக்கும்,உடல்உறவுக்கும்,சிறிதுநேர இன்பத்திற்கும் எதுமே இல்லை.இதை ஊக்குவிப்பது போல் பல ஊடகங்கள் அதன் TRP உயர்வதற்காக செயல்படுகின்றன.இதுபோன்ற தவறான வழிகாட்டுதலை பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நல்லது .
@logesan111 ай бұрын
மிகவும் சரி. இவர்கள் ஒரு தவறான உதாரணம்.
@ravichandrans82996 ай бұрын
கட்டிய மனைவியோடு நல்ல முறையில் வாழ்கின்றான், தமிழன் இவ்வளவு ஒழுக்கம் இல்லை,குடியும் குடித்தனம் முகமாக உள்ளான்.அடுத்தவனை குறைசொல்வ தற்குமுன் உன்னைப் பற்றி யோசித்து பார்
@arupadaisundaram8 ай бұрын
இதை ஒரு exceptional caseஆக எடுத்து கொள்ளலாம்
@sundaramwishingyoulonglife7813 Жыл бұрын
நல்ல வரலாறு. சிங்க பெண்ணே உனக்கு வாழ்த்துக்கள்.
@murugesanthirumalaisamy56138 ай бұрын
மூதேவி அசிங்க பெண் அவள். நாளை அவன் விட்டு விட்டு ஓடிவிட்டால் நீ வைத்து காப்பாத்துவியா நாயே😮😮😮
@intelligentforcedivision8 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எப்படியாவது அவங்க பிறந்த ஊருக்கு கூட்டிபோய் வாருங்கள் சார். எப்படியாவது 🙏
Excellent and a wonderful story, best wishes to them.
@subramanig3 Жыл бұрын
நீடுழி வாழ்க வளமுடன்
@murugiahkanthappu4990 Жыл бұрын
Great. Congratulations. God bless you all🙏
@RavikumarRavikumar-dx4uk Жыл бұрын
செல்லங்களே பல்லாண்டு வாழ்க
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் குறிப்பிட்ட வயது மற்றும் வாழ்க்கை மாற்றம் வரும் போது புரிதல் இல்லையென்றால் பிரிவு வரும் குணம் உணர்வு மாறும். இது பிற மொழி உணர்வு மதிப்பீடு.. ஆனால் கெட்ட வர்கள் உருவாவது ஒரு பெண் பொருளாதார ரீதியாக உள்ளது
நல்ல மனம் வாழ்க உள்ளுவதெல்லாம் உணர்வுள்ளல் வாழிய வாழியவே... அங்கும் இங்கும் மக்களை கல்வியில் வளர்ச்சி அடைய ஆலோசனை சேவைகள் செய்யுங்கள்.
@Mylifeanddogs2 жыл бұрын
Superb 👍👍👍dabbawala
@gnanaveln48758 ай бұрын
Who r u .we don't know but new style of life now in India emerging ..u hve brought to the ppl s knowledge .spreading .if united as Indian. New generation bringing new hope.
@jpr49632 жыл бұрын
வாழ்த்துக்கள்
@udtrajan29742 жыл бұрын
One nation policy .joind family good
@krishipalappan79482 жыл бұрын
வளர்ச்சி காலத்தின் கட்டாயத்தால் தமிழ்நாட்டில் 🤔🤔🤔🤔
@mohamedilyas42692 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ponnaiahempee91502 жыл бұрын
காதல் வெற்றி எல்லோருக்கும் சாத்தியமில்லை இது போன்ற சம்பவங்களை ஊடகங்கள் தவிர்ப்பது நல்லது
@sasip50272 жыл бұрын
All the best.
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@intelligentforcedivision2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐
@kavyashni256 Жыл бұрын
TN is best
@arupadaiyappak77412 жыл бұрын
Good love
@radhajagannathan15306 ай бұрын
Lovely couple❤❤
@sundaramponnan58632 жыл бұрын
Super.
@kcsundhararajanchithambara4727 Жыл бұрын
Vazhga vazhmudan sister
@cartoonsfansclub182 Жыл бұрын
நாங்க சொந்த பொண்ணை Love பண்ணி புரிஞ்சுMarriage பண்ண முடியலே.....loveபண்ணின பெண்ணை Marriage செய்வது பெரிய விஷியம்.... But... உங்கள் திருமண வாழ்வுக்கு வாழ்த்துக்கள்....காதலை மதியுங்கள்....போற்றுங்கள்... முதலில் நாம் மனிதர்கள்... அப்புறம்தான் எல்லாமே .....
@venkatesannagalingam4155 Жыл бұрын
இந்த மாதிரி ஜோடிகளை பற்றிய பேட்டிகளை ஒலிபரப்பி கலாச்சார சீரழிவுகளை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற மீடியாக்களை வன்மையாக கண்டிப்பாக கண்டிக்கவும்,தவிர்க்கவும் வேண்டும்.
@murugesanthirumalaisamy56138 ай бұрын
பாவாடை வேசி ஊடகங்கள் விஜய் விபசார டிவி போலத் தானே இருக்கும் 😮😮😮
@CROSSOFCHRISTCHURCH-dq2kj8 ай бұрын
Super ma God bless you
@solomanselvaraj69662 жыл бұрын
Good
@achuma8395 Жыл бұрын
Intha episode solunga plz
@Balakrishna-bj6yk2 жыл бұрын
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் அதற்கு உதாரணமாக உங்களை பார்க்கிறேன்.
@vijayveeraiyan29262 жыл бұрын
எதிர்மறையான கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம்..உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை பிடித்த மாதிரி வாழுங்கள்...வாழ்க வளமுடன்......
@arulprakash39788 ай бұрын
வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இருப்பது கடினம்
@rsankar222 жыл бұрын
Tharudhalai
@venkatesanvenkatesan2130 Жыл бұрын
😅
@sowndarrajan5851 Жыл бұрын
He had her God's gift. congratulations. Assam boy & tamil girl blessed by God. Best wishes to both of you
@HabiburRahman-xt2gl Жыл бұрын
Masha Allah. May Allah mercy upon them for ever.
@ponnusamyramasamy9061 Жыл бұрын
திருமணம் செய்து கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி தான் ஆனால் அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் தங்களை இந்துவாக வைத்திருப்பாரா நீங்கள் முஸ்லிம் மதத்தை தான் சேர வேண்டும் எப்ப என்றாவது ஒரு நாள் ஒரு மாற்றத்திற்கு அவர் இந்துவாக மாற்றச் சொல்லுங்கள் பார்ப்போம்
@kamalkannan35602 жыл бұрын
Good👍🍀 ma
@christaldhanam8491 Жыл бұрын
Nice couple🎉😂
@sehuribasАй бұрын
தமிழ் நாடு முன்னேற வில்லை என புலம்புவர்களுக்கு இந்த காணொளி மூலம் எந்த அளவு வட மாநிலங்களில் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து நாம் மாறு பற்றுள்ளோம் என்பது புரிந்தால் சரி
@moharajk51392 жыл бұрын
Love family
@mahalaxkshmi16022 жыл бұрын
Super anna papa
@rathnagowrigowri79252 жыл бұрын
Super
@prakash-hz5xx2 жыл бұрын
Nalla vela pathiruka
@perumalsundaram7567 Жыл бұрын
kaamamthaan kaaranam
@alagunallamma12502 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🎄🎄🎄🎄🙏🙏🙏👍👍👍👍i
@niranjanchandrasekar29512 жыл бұрын
Suresh samapathisuper
@Adhith-xv1tc2 жыл бұрын
True love
@ramadevimp2766 Жыл бұрын
Happily ever stay blessed❤❤
@ShrrinivasanChinuАй бұрын
Comment. Paru. Potaikla. Ellam. Valthuvan
@kadamali81332 жыл бұрын
Kathal kathai super
@kalimuddinofficial95812 жыл бұрын
Wow brother so soppam
@kadamali81332 жыл бұрын
Thank you bro
@kadamali81332 жыл бұрын
Super Super Super
@kalimuddinofficial95812 жыл бұрын
Nice video interview
@rjv2389 ай бұрын
Rohingyas
@sivakavi96022 жыл бұрын
Inimey tamilnadu la pathi ponnu hindi karan than kattuvan
@kumarkonar77722 жыл бұрын
இந்தியா வில் தமிழ் பெண்னால் பெருமை
@shivramanganesh1028 Жыл бұрын
One anti-national Bangladeshi shifted to Chennai to spoil
@arulamalan664911 ай бұрын
நம்பி வந்த புள்ள ன்னு சொல்லும் நீங்கள் பெரிய ஆள்தான். பெரியார் மண் உங்களை வாழ்த்துகிறது.
@selvarajsuppan8027 Жыл бұрын
I am selvaraj from Sri Lanka 72.yr. man made the religions, avoide the religion,cast, place too. Live as a human according your mind. But there is a chalange have to win the life, other wise the parents have to face the problems,
@seenivasanseeni4152 жыл бұрын
Antha nai adichu solluga
@visvanathang50318 ай бұрын
அன்பு மகளுக்கும் ,அஸ்ஸாம் மருமகனுக்கும் வாழ் த்துக்கள், காதலுக்கு ஜாதி இல்லை ,மதுமும்மில்லை ,என்பது உண்மை.
@subburayanramesh31368 ай бұрын
தமிழ்நாடு சாதீ அழியாது இப்படி கல்யாணம் பன்னின அமைதி இந்தியா உருவாகட்டும்.❤❤❤