இந்த சின்ன வயதில் இப்படி ஒ௫ திறமையை தெய்வம் இந்த சகோதரனுக்கு கொடுத்துள்ளார். வாழ்கவளமுடன்
@srinivasvenkat94542 жыл бұрын
Great true, god bless him always
@tvel4376 ай бұрын
அ@@srinivasvenkat9454
@arunachalamthangachalam1832 Жыл бұрын
தம்பி மணி நீ தான்டா உன்மையான தமிழன். தமிழனுக்கு பெரும் பாரியமான மரியாதையை தேடித்தந்துகொண்டிருக்கின்ராய் வாழ்க நீடூழி.
@wmaka36142 жыл бұрын
இசை,குரல்,தாளம் எல்லாம் இணைந்த தேன் இசை வாழ்த்துக்கள்.
@55srajendran8 ай бұрын
Superb. நம் தமிழர் பாரம்பரிய வழி வந்த இசை கருவிகளை நீங்கள் இசைத்து விளக்கம் அளித்தது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன் .
@jaisankarkannaiah25097 ай бұрын
மீசை முருகேஷ் ஐயாவை போன்று நீங்களும் இந்த பழமையான இசைக்கருவிகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை "sound Mani" அவர்களுக்கே........... வளர்க தங்கள் இசைப்பயணம் மேன்மேலும்🎉🎉🎉
@JanarthanarnanRk7 ай бұрын
Super Thambi❤❤❤
@thalavairajendran91758 ай бұрын
சூப்பர் தங்கை உன் பேட்டியும் பாடும்விதமும்
@ulakentheransellathurai9618 ай бұрын
நல்ல பதிவு நன்றி பழைய வாத்திய கருவிகள் காது கேட்கும் போது இனிமை என்றும் பழமை அழியாமல் பாதுகாக்க பட வேண்டும். நன்றி வணக்கம்
@reethammal33287 ай бұрын
அருமை இதை பள்ளி மாணவர்களுக்கு சிறுவயதிலேயே பயிற்றுவிக்கும் போது சிறந்த கலைஞர்களை உருவாக்கமுடியும் நன்றி
@thambithuraithiruchelvam18782 жыл бұрын
அழகான இந்த சகோதரி அழகா பாடுறாங்க.. இந்த தம்பிய வாழ்த்தி வணங்குகிறேன்
@ravimb28387 ай бұрын
தமிழின் பெருமை சேர்த்த இசைக் கருவிகளை சேகரித்து வாசிக்கும் அன்பு தம்பிக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவ படுத்த வேண்டும்
@antonyjoseph95182 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உடன் பிறவா சகோதரி சகோதரர் அவர்களே.. எத்தனை கருவிகள் வந்தாலும் நம் தமிழ் இசை கருவிக்கு ஈடாகாது.. பறை - நம் மண்ணின் இசை மட்டும் அல்ல, சுவாசத்தில் கலந்த உயிர் மூச்சு.. சூப்பர் அப்பு, தமிழ் என்றொரு இனம் உண்டு, தமிழிசை என்றொரு வரம் உண்டு.. வாழ்க வளமுடன் சகோதரர் சகோதரி அவர்களே, வாழ்த்தும் உயிர் கொடிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் வாபி வாழ் தமிழ் உயிர் கொடிகளோடு உங்கள் நண்பன் ஆண்டணி மற்றும் குடும்பத்தார் 👍💐
@JashimUddin-wm8su5 ай бұрын
சூப்பர் பாரம்பரிய அழியாம பாதுகாக்கும் இளம் வயது மேதை வாழ்த்துக்கள்
@mikesierra13876 ай бұрын
அருமை.... தமிழரின் பாரம்பரிய இசை கருவி. இவரை போன்ற கலைஞர்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
@veluganapathy7337 ай бұрын
அருமை. அபூர்வம். முனைவர் நீரே. உடன் இருந்து உற்சாகம் ஊட்டிய பிடிக்கும் வாழ்த்துகள்.
@rajasekarm59657 ай бұрын
தம்பி நீ பல்லாண்டு வாழ்க.வாழ்க வளமுடன் ❤
@annamalaivaradharaj29207 ай бұрын
சவுண்டு மணி க்கு வாழ்த்துக்கள் உன் (நம்)கலைகள் உலகம்முழுவதும் பரவி தமிழனின் பெருமைமேலும்வளரவாழ்த்துக்கிறேன், சக்கரவர்த்தி திருமகள் படத்தில் MGR ,NSKபோட்டி பாடலில் இசைப்பதுபோல இசைத்தல் நன்றாக இருக்கும் .
@chandrasekarank-ht1op6 ай бұрын
வர்ணனையாளரின் ஜதிக்கு பறையால் பதில் இசை தந்த விதம் அருமை நல்வாழ்த்துக்கள் சகோதரரே🎉
@kulasingam5056 Жыл бұрын
சாடிக்கேத்த மூடி போல் சரியான ஆளுதான் பேட்டி காணுறானுவ... ஒரு சோகம் கலந்த இன்பம். நம் முன்னோர்கள் முறைகளை பார்க்கும்போது..
@subasharavind41855 ай бұрын
இனம் இனத்தோடு தானே சேரும்.பாம்பின் கால் பாம்பறியும்.கற்றோரை கற்றோரே காமுறுவர்..
@kalnath2 жыл бұрын
இனிய இசை இனிய குரல்...
@selvakumarponnusamy53797 ай бұрын
பேட்டி எடுக்கும் நபருக்கும் அது சம்பந்தபட்ட விஷயத்தில் அனுபவங்கள் இருக்கும் பொழுது அந்த பேட்டி மிகவும் அழகாக இரசிக்கும் படி அமைந்து விடும் அதற்கு இந்த வீடியோவே ஆதாரம் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்
@HLOWNBUSINESSTAMIL18 ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@mahboyys51707 ай бұрын
Supr
@selvarajup92997 ай бұрын
எனது உயிர் பொருள் இசை, துணைப்பொருள் இசைக்கருவி,நன்றிகள்.
@ravisubra60484 ай бұрын
மிகவும் இனிமையான தருணமிது! இசைககலைஞரை செவ்வி கண்ட நெறியாளர் மிகவும் திறமைசாலி தான் வழ்த்துக்கள் .
@arumugamgounder75337 ай бұрын
சூப்பர் முன்னர் நம் முன்னோர்கள் தீயில் சுட்டு உண்டதை இப்ப கிரில் தந்தூரின்னு பேர மாத்தினமாதிரி புட்டை ஸ்டீம் குக்னும் கொண்டாடரமாதிரி.தம்பி தங்கை வாழ்க வளமுடன் பலமுடன் நலமுடன் உடுக்கை ஏந்தியவன் அருளோடு!
@dr.vsethuramalingam919711 ай бұрын
குரலும் இசையும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@mohamedmowsool88707 ай бұрын
நல்ல பதிவு இசைக்கும் உங்கள் இருவாருக்கும் வாழ்த்துக்கள்,
@thomasddthomas24285 ай бұрын
சகல கலா வல்லவர் பேட்டி கானும் தங்கச்சி அமல மோகன். தம்பி மணி நீங்க ரொம்ப அருமை வாழ்த்துக்கள் இப்படி பட்ட கலைஞர் களுக்கு அரசியல் மேடைகளில் மாநாடு நடத்தும் போது வாய்ப்பு கொடுங்கள் நான் தமிழ்ழன் என்று வாய் கிழிய பேசரிங்க தூக்கி விடமாட்டிங்க
@kamarajannaistore34537 ай бұрын
நல்ல பதிவுங்க நன்றி.... தம்பி சேவல் மண்டையன் சவுண்டு மணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@munusamy.p60496 ай бұрын
திரு.சவுண்டுமணிக்குஅநேகவாழ்துக்கள்.
@vanamalik39897 ай бұрын
தம்பி, தங்களுக்கு இறைவனுடைய அருள் பூரணமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பாரம்பர்யத்தை இசையில் தேடித் தேடி கண்டறிந்து அதன் பெருமையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் உங்களுடைய உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆனால் இந்த punk Style, தலை முடியை அதன் இயற்கையான நிறத்திலிருந்து மாற்றுவது போன்ற இந்திய, தமிழ் கலாசாரங்களை இப்படி காற்றில் பரக்க விடுவது நியாயமா ? தயவு செய்து சிந்தியுங்கள். எவ்வளவு இளைஞர்கள் வழி மாறி போவார்கள். ஆண்டவன் உங்களுக்கு இதிலும் நல்வழி காட்ட வேண்டும். காட்டுவான்.
@ChakravarthySPSaranga7 ай бұрын
ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಅಣ್ಣ ನಿಮ್ಮಂತ ಯುವಕರು ಇಂತಹ ವಾದ್ಯಗಳನ್ನು ಬಳಸುವುದು, ಅರಿವು ಮೂಡಿಸುವುದು ಇನ್ನೂ ಹೆಚ್ಚು ಮಾಡಿ ಅಣ್ಣ ನಾವೂ ಸಹ ಇದರ ಬಗ್ಗೆ ತುಂಬಾ ಆಸಕ್ತರಾಗಿದ್ದೇವೆ ನಮ್ಮಲ್ಲಿಯೂ ಇಂತಹ ವಾದ್ಯಗಳು ಇದ್ದಾವೆ ಆದರೆ ಬಳಕೆ ಮಾಡೋಕೆ ಆಗುತ್ತಿಲ್ಲ ಅಣ್ಣ ತುಂಬಾ ಖುಷಿಯಾಯಿತು ಧನ್ಯವಾದಗಳು ಅಣ್ಣ
@gowthamanantony89828 ай бұрын
வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,
@ordiyes58375 ай бұрын
நல்லதோர் இசைத் தேடலை கண்டும் கேட்டும் இன்புற்றோம். வாழ்க பல்லாண்டு. இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி ❤❤
@abishek9797 ай бұрын
Interview செய்யும் தங்கையும், இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்யும் தம்பியின் தேடலும் போற்றுதலுக்குரியது.
@karunasivam31847 ай бұрын
சிவாய நம காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி காரைக்கால் அம்மையார் குறிப்பிட்ட பண்டைய இசைக் கருவிகள் துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே. திருச்சிற்றம்பலம்
@thiruarasu97507 ай бұрын
கருத்துக்களோடு மே மறக்கச் செய்த பாரம்பரிய இசைக்கருவிகள்
@rameshadhimoolam37292 жыл бұрын
பாராட்டுக்கள் இருவருக்கும்
@shajahanshaji27418 ай бұрын
அற்புதம் தமிழா
@sivakumarp16907 ай бұрын
எந்த இசைக்கருவியையும் அருகில் காணமுடியவில்லை இதை எல்லோரிடமும் காட்டினால் நீங்கள் சொல்ல வந்ததை கொண்டு சேர்க முடியும் வளர்க உங்கள் தொண்டு
@sekararumugam54157 ай бұрын
Super முதல் முறை கான பெற்றேன் நம்மால் மறக்கபட்டது . மீண்டும் பார்க கிடைத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் விளக்கங்கள் அற்புதம் தொடருங்கள் சேவையை
@gnanarubyjebakumar28997 ай бұрын
அற்புதமான மனிதரையா நீங்கள்!
@sathesjayaseelan470 Жыл бұрын
வித்தியாசமான ஆர்வம் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பர்களே 🙏🙏🏿🙏🙏🏿
@சிவன்2146 ай бұрын
இயல், இசை, நாடகம் பிறப்பிடம் 🙏தமிழர்கள்..
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா2 жыл бұрын
வீர கலையில் நாம் தமிழர் கட்சியினர் இவரை பயண்படுத்திக் கொள்ளவேண்டும்.நாம் தமிழர்.
@ManoharanRamasamy-xr7ys10 ай бұрын
உங்கள் அரசியல் இதில் வேண்டாம்
@parameswarythevathas48014 ай бұрын
இதுமிகவும் நல்லதொரு கூட்டு முயற்ச்சி.பேட்டி காண்பவரும், பேட்டி கொடுப்பவரும் யார் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பது போல் இருக்கிறது. அருமை வாழ்கவழமுடன். 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalakrishnanannamalai63406 ай бұрын
அருமை அருமை மிக அருமை... இருவருக்கும் பாராட்டுகள்... மற்றும் நன்றிகள்.
இருவருமே இசையை சிறப்பாகக்கினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@VijayKumar-xm1th2 жыл бұрын
This music instrument many played by Thiru. Meesai Murugesan I was enjoyed very much. Sound is amazing.
@velusamynachimuthu26827 ай бұрын
சந்தோசம்! அற்புதக் கலைஞரே தாங்கள் நீடூழி வாழ்க! தமிழ் இசைக்கருவிகள் தங்களுடன் நின்றுவிடாமல் இளைய தலைமுறையினர் கற்று கலையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்! நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.🙏🌹🙏
@vetrivictory47517 ай бұрын
இயல், இசை,நாடகம் ஆகிய முத்தமிழில் இசை மற்ற இரு தமிழ்க்கலைகளையும் வசப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததல்லவா! அந்த இசைக்கலைக்கருவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உமது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! செம்மொழி தமிழ் போல் வாழ்க!
@ManoharanRamasamy-xr7ys10 ай бұрын
அருமை அருமை உங்கள் இருவரின் நிகழ்ச்சி பார்க்க ஆனந்த மாக உள்ளது.இந்த சின்ன வயதில் இவ்வளவு அற்புதமாக வாசிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள் .மேலும் வளர வேண்டும்.
@tiishwamouli39107 ай бұрын
இவை வாழ்வியலை அங்கரிக்கும் உயிர்நாதமே தவிர சாதிகள் இதன் அடையாளம் இல்லை என்பதை அழகியலாக விவரித்தது அருமை... சாதியம் தாண்டி சாதித்துக்கொண்டிருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்... வளர்க.... வளர்த்துக... வாழ்வு வசப்படும் இசையிலே...
@dhanabalanraju63837 ай бұрын
உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது இறைவன் அருள் உங்களுக்கு உண்டுநன்றி!
@kalvithagavalkaltamil84206 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இருவரும்... இசைக்கருவிகள் தேடல் தொடரட்டும்...
@vanmathiprabhakaran5452 жыл бұрын
சூப்பர் மிக அருமை
@subbiahsivan67668 ай бұрын
Our predecessors classified all the music instruments into three,1.leather(thoal karuvi)2.thulai karuvi(flute)3.nerve instrument(veena).You are doing a tremendous job by collecting and connecting the ancient instruments with modern songs.Best wishes my son.
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை நம் சமுதாயத்திற்கு மிக முக்கியமான விடயம் நன்றி அண்ணா. அப்புறம் அக்கா நீங்க நல்லா பாடுறிங்க❤ நல்ல காணொளி
@kandasamyt5837 ай бұрын
தங்கையின் பேட்டி அருமை பழமையான இசையை பாதுகாக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@mrajamani59657 ай бұрын
மிகச் சிறப்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள். நன்றி. திருச்சிற்றம்பலம்.
@asaithambiv62014 ай бұрын
சூப்பர் இசைக் கருவிகள்.
@kayamozhisisters80985 ай бұрын
இளைய தலைமுறைக்கு இந்த வீடியோ ஒரு வரப் பிரசாதம் தான். நீங்கள் ஒரு இசைக் கருவிகளுக்கான ஒரு பள்ளியை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும! இசைத்தலைவன் இறைவன் ஈசன் உண்மை வாழ்த்துவார்... வாழ்க வளமுடன்...
@krishnaraja45692 жыл бұрын
Akka, nenga koda nalla paaduringle 👌👌
@nethajinethaji71502 жыл бұрын
Super bro......rendu perum performer....... Music director aga migaperiya vaippu ullathu.......🌌🌄🕋🎢🛤
@vetryreporter5 ай бұрын
மிக அருமையான பதிவு❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் ஐயா
@sankarnatesan89776 ай бұрын
வாழ்க வளமுடன் நலமாக. இருவரும் அருமை🎉
@skvanan64097 ай бұрын
அருமையான பதிவு தம்பி மற்றும் தங்கச்சி
@leninlenin91727 ай бұрын
என் அருமை தம்பி தங்கை இருவருக்கும் மனமார்ந்த நன்றி
@susmithaswethitha34147 ай бұрын
தமிழ் இசை நாடகம் போற்றி .. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி
@srinivasant8737 ай бұрын
இவரை தமிழ் இசை உலகம் கவனிக்க வேண்டும்
@madhanakumar61557 ай бұрын
A.R. Rahman should watch & make use of him. Keep it up.
@bhadra5237 ай бұрын
Please keep it up Mani May God be with you and lead. Best wishes
@jeevendrakumark56967 ай бұрын
மே மாத விடுமுறை நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் மூலம் பள்ளி பருவ பிள்ளைகளுக்கு இசை ஆர்வத்தை தூண்டலாம். எனி அவ் பர்வாநஹி
@sathiyasatvision7 ай бұрын
Just that interviewing woman is look like modern.but her songs and interest shows us that she is thamizhachi.
@thalamaivazhi3720 Жыл бұрын
சிறப்பு.
@தம்பிஎழில்3 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க ❤❤❤
@kanagaratnamramasamy47002 жыл бұрын
REALY FANTASTIC
@thangavelgold24517 ай бұрын
அஅழகு அருமை தம்பி வாழ்கவளர்க வாழ்த்துக்கள்
@SLM-Media5 ай бұрын
நான் சங்கு உஊதி இருக்கிரேன் எங்க அப்பா பாடுவார் நான் சங்கும் சேகடீயும் அடிச்சி இருக்கிரேன் வாழ்த்துக்கள்
@SumathyPRS Жыл бұрын
Bless you mani. Have a great and long life.
@sankaranc31787 ай бұрын
ஜோடி வெகு சூப்பர். அருமையான பேட்டி.
@user-malaisaaral5 ай бұрын
அருமையிலும் அருமை நண்பா 🎉
@devasena86857 ай бұрын
இந்த தம்பி உடுக்கை கற்பிக்கும் shorts பார்த்தேன்.நன்றாக இருந்தது
@tamilmaransundhararajan47727 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் இசை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
@shra38347 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤
@lakshminarasimhan79067 ай бұрын
சிறப்பு ஐயா... 🌺🙏🙏🙏🌺
@rajaguru746 ай бұрын
Very super talented person vazhuthugal ❤❤❤
@kandasamyarumugam27388 ай бұрын
தாழையாம் பூ முடிச்சி தடம் பாத்து நடை நடந்து
@sundharrajan73607 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@bhadra5237 ай бұрын
Thanks team. Inspiring Presentation
@srinivasvenkat94542 жыл бұрын
From UK(Eu) wise you from all the best musicians, if you need any help please let us.
@saithaara2 жыл бұрын
Please keep it up my son. Happy for you
@baskarmuruges81207 ай бұрын
அருமையான இசை அருமையான குரல்
@samperiannan3067 ай бұрын
Awsome Brother, sister.
@manimaran28424 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@anbu45232 жыл бұрын
super Sound Mani very inspiring Anna congratulations 👏👏👏